No video

Symphony Jukebox | Ilaiyaraaja | Rock with Raaja | Isaiyendral Ilaiyaraaja | Noise and Grains

  Рет қаралды 303,479

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 169
@gokulakrishnann5945
@gokulakrishnann5945 9 ай бұрын
ரொம்ப காலத்திற்க்கு முன்னாடி ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்….. இப்பவும் அவருதான் ராஜாவாம்……
@ravileela19
@ravileela19 3 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 2 ай бұрын
Our Raja Sir is always the Raja of universal music world ❤❤❤❤❤❤
@vijaymalik2182
@vijaymalik2182 2 ай бұрын
DON of indian music industry
@anandsarangapani6150
@anandsarangapani6150 4 күн бұрын
Yes 🙏🙏🙏🙏🙏
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
தமிழன்னை தந்த தன்னிகரில்லா இசைக்கடவுள் இளையராஜா சுவாமி. எந்தன் தளத்துள் இளையராஜா சுவாமிகளின் முக்கியமான எல்லா பாடல்களையும் இலங்கையில் இருந்து வழங்குகின்றேன். உள்நுழைந்து பாருங்கள்! பிரசாத் கூடத்துள் அமர்வீர்கள்! எல்லா புகழும் இளையராஜா சுவாமிகளுக்கே.
@timepasswithisha8364
@timepasswithisha8364 Жыл бұрын
எந்த தளம்
@muthuramsrinivasan4770
@muthuramsrinivasan4770 8 ай бұрын
வலைத்தளத்தின் லிங்க் இணைக்கவும்..
@sankarnc574
@sankarnc574 Жыл бұрын
அறியாதவயதில் இந்தபாட்டகேட்டு பலகாதல் பின்புமனைவிஉடன்காதல் பின்பு மகள்கள் வழர்கயுடன் இப்போது பேத்தியுடன் இந்தபாடலை சுவாசிக்கிரேன் நன்றி ராசாசார்
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Gifted man of god.hearing Raja sir hat's off
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 9 ай бұрын
Neenga sonnadhu aththanaiyum vunmai enn vaazhvilum idhedhaan.
@pandirasathi7563
@pandirasathi7563 4 күн бұрын
@user-zc6vc6sh6b
@user-zc6vc6sh6b 10 ай бұрын
உமா ரமணன் அம்மா குரலில் பாடிய பாடல்..இந்தம்மா பாடுபட்டு பாடுகிறார்.. யாரெல்லாம் உணர்கிறீர்கள்.
@umarali7525
@umarali7525 9 ай бұрын
Yes
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 ай бұрын
இது உமா ரமணன் அவர்கள் எந்த ஒரு அசைவும் இன்றி ஆர்ப்பாட்டமின்றி இந்த பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார்.அப்படிபட்ட தமிழ் பாடகிக்குதான் நம் இசையமைப்பளர்கள் அதிகவாய்பளிக்காமலேயே அவரை மேலும் வளரவிடாமல் ஆக்கிவிட்டனர்.
@fazalahmedhanif5615
@fazalahmedhanif5615 Ай бұрын
North Indian Lady Isaina niein Pathukkhu Adhimai Aghi Tamil Medhu Arvam Khondhu Ishainanin Padhal Medhu Arvam Khondhu Padhukirar Vashthunkall Asikap paduthavendam😢
@jai1414
@jai1414 25 күн бұрын
இந்தம்மாக்கு தமிழ் சுத்தமா தெரியாது என்று ராஜா சாரே கூறியிருக்கார்
@jayanprakhavan
@jayanprakhavan 25 күн бұрын
எல்லாம் இளையராஜாவின் திமிர் தான் காரணம்... இல்லேனா உமா மா ஜின்ஸி ஜானகி போன்றவர்கள் கூடவே இருந்திருப்பார்கள்
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 8 ай бұрын
அப்பா... அம்மா... பேச்சுக்கு தலை ஆட்டாதவங்க கூட . இசைக் கடவுளின் இசைக்கு எத்துணை தலைகள் அசைக்கின்றன ... பாருங்க.....
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
வயலின் இசையின் வர்ணஜாலம்... இந்த பாடல் தொகுப்புகள்...
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 Жыл бұрын
Please remember, this song was composed 40 years ago! Standing ovations👏. Long live maestro🙏
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 Жыл бұрын
Amazing..... wonderful.... maestro.....
@sureshr8714
@sureshr8714 Жыл бұрын
Actually 45 years ago
@vijayababu8841
@vijayababu8841 Жыл бұрын
No shelf life for legend music forever
@rajeshwardoraisubramania7138
@rajeshwardoraisubramania7138 Жыл бұрын
His music is immortal.
@dekshinamoorthy9986
@dekshinamoorthy9986 3 ай бұрын
என்று எங்களின் இசைக் கடவுள் இளையராஜா மட்டுமே ❤
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 Жыл бұрын
என்றென்றும் எங்களை மயக்கும் இசை ஊற்றாக இளையராஜா அவர்களின் இசை...
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk Жыл бұрын
King of kings is Isai Raja. Godess Saraswati is residing in his heart and mind so that he creates wonderful songs.
@dhakshinamurthyn6591
@dhakshinamurthyn6591 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@girishkangira2891
@girishkangira2891 Жыл бұрын
Some how I don't believe any of these songs were composed 20 to 40 years...whenever I listen to Raja sir's songs I feel they are composed either today or tomorrow.. such is the class of the legend Raja sir
@seethapathi2931
@seethapathi2931 8 ай бұрын
இதுதான் உண்மையான சிம்பொனி யாக இருக்கும்
@thangadurai9678
@thangadurai9678 3 ай бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு, இராஜ உன் பேர் சொல்லும் பாரு ❤❤❤🎉🎉🎉
@udhayakumars9012
@udhayakumars9012 3 ай бұрын
இளையராஜாவின் இசைக்கு மயங்காதவரும் உண்டோ.
@rameshs4976
@rameshs4976 Жыл бұрын
ஆனந்த ராகம் கேட்கும் காலம்....அப்பப்பா....எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை...புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....நீண்ட தூரம் காரில் செல்லும்போது (2013 - 16), இந்த பாடல் என் பென் டிரைவில் ஒலிக்கும்போது, சத்தத்தை கூட்டி, ஸ்டியரிங்கை தட்டியவாறே காரை ஓட்டுவேன்...என்ன அற்புதமான நினைவுகள்...என் சந்தோஷ கோட்டைக்குள், ராஜாவுக்கு தனி இடம் உண்டு...❤
@muralidharan3475
@muralidharan3475 11 ай бұрын
எனக்கு, ராஜாவுக்கு மட்டுமே இடம் உண்டு
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 ай бұрын
வயலின் இசை ஐயோ.
@AARURAAN
@AARURAAN Жыл бұрын
What a composition 💐.... Feel like listening again... Live performance is not so easy... Great Raja🌹🌸🌷🌺
@ravikumarmatcha6346
@ravikumarmatcha6346 Жыл бұрын
Yes
@vandhana6063
@vandhana6063 Жыл бұрын
❤ Ilayaraja ❤ 🎶 God ❤ No one else in this universe can ever give such soothing songs which travel in our hearts 💕 for years and still years to go❤
@gopalaiyer194
@gopalaiyer194 8 ай бұрын
It's god's gift dat Ilayaraja is born n South India.
@Darshucute1217
@Darshucute1217 Жыл бұрын
Vaippe illa innoruthan poranthu vanthalum ipdi meisilirkka vaikka❤❤❤❤❤❤
@Moto6way
@Moto6way 11 ай бұрын
ஆணந்த ராகம் பாடலில் வரும் தபேலா சவுண்ட் அருமையாக உள்ளது......
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 Жыл бұрын
🎉🎉🎉 உங்களுக்கு நிகர் நீங்கள் தான்...❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ateamautospares8481
@ateamautospares8481 3 ай бұрын
ஆனந்த ராகம்❤🎉🎤பாடல்🎶🎤🎵 இரவில் இருட்டான அறையில் தனிமையில் கேட்கும் போது மனம் ஒருவித ஆனந்தத்தில் மிதந்து இனிமையான காலங்களில் பயணிக்கின்றன❤🎉
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 9 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான்
@gokulakrishnann5945
@gokulakrishnann5945 9 ай бұрын
அவர் எப்பவுமே ராஜா, மகா ராஜா, சக்கரவர்த்திங்க….
@amhussaingood5453
@amhussaingood5453 9 ай бұрын
usha udup- magic journey-now i am running in 64. From my 13th year hearing her voice in same stylish voice.
@srikanthvelloreselvaraj3860
@srikanthvelloreselvaraj3860 Жыл бұрын
Wondering how long these songs remain with us, Truly Timeless Classics!!!
@rcdoss1203
@rcdoss1203 2 ай бұрын
ராஜா நம் கர்வம்..❤
@Isaignaani360
@Isaignaani360 Жыл бұрын
I wish these songs were available in this quality when it was recorded for the movie. This live version is out of this world. What a majestic violin section!
@maharajaudiolabs7866
@maharajaudiolabs7866 Жыл бұрын
Ilayaraja directs the most precise people. Guess how accurate he is! Thank you Noise and Grains for its lively audio.
@masala0011
@masala0011 10 ай бұрын
See the disciplinary of the sound , singers ,instruments, players , audience , arrangements, that is RAJA Sir
@SENTHILKUMAR-cp4el
@SENTHILKUMAR-cp4el 8 ай бұрын
ஆனந்த ராகம் Min 1.44 தபேலா தடுமாறி பின்னர் நிலைக்கு வந்தது.அந்த இடம் punch அடிச்சு எழ வேண்டும்
@madhesyarn8891
@madhesyarn8891 Ай бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 11 முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
@truthalwayswinss
@truthalwayswinss 11 ай бұрын
these songs are final travel for human souls to have peace of mind and rejuvenating every listeners genes. enna oru composition, enna oru rythms.. enna oru amaithi.. ippadi sollikonde pogalam.. mudive illatha engal indrum anda sarasarathin oru maha shakthi...... vaazhga ayya ungal isai endrume.. endendrume..GOD BLESS YOU FOREVER.... Typing these with tears......
@ournationcomesfirst
@ournationcomesfirst Жыл бұрын
Vibhavari Joshi has done justice to the Late Swarnalatha’s iconic song. Very dedicated singer from Maharashtra
@umashankark9210
@umashankark9210 Жыл бұрын
This song was sung by another talented singer, Uma Ramanan and not by Late Swarnalatha.
@kannannvlogger2504
@kannannvlogger2504 Жыл бұрын
Melted voice.... Super feel
@ournationcomesfirst
@ournationcomesfirst Жыл бұрын
@@umashankark9210 I was referring to Ennulle Ennulle, and not Ananda Ragam
@developer872
@developer872 11 ай бұрын
Not at all. The song is super slow and she is struggling. It's clear. Original song won't be this slow
@RaamMeduri
@RaamMeduri 10 ай бұрын
Yaa her voice is strained, may be due to high pitch Or over practice for the show. But somehow made it complete
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 9 ай бұрын
Magical composition of raaja sir and magical singing by usha and orchestration is really a celebration
@rajeshkumar-74185
@rajeshkumar-74185 9 ай бұрын
Isayai mattum kaadhalikkiren those who anybody still love music only
@krishnant202
@krishnant202 9 ай бұрын
❤❤❤இசைஇறைவா❤❤❤❤
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 ай бұрын
இது உமா ரமணன் அவர்கள் எந்த ஒரு அசைவும் இன்றி ஆர்ப்பாட்டமின்றி இந்த பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார்.அப்படிபட்ட தமிழ் பாடகிக்குதான் நம் இசையமைப்பளர்கள் அதிகவாய்பளிக்காமலேயே அவரை மேலும் வளரவிடாமல் ஆக்கிவிட்டனர்.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 9 ай бұрын
சிறந்த சிம்பொனி இசை.
@Sivad99783
@Sivad99783 8 ай бұрын
ஆட்டமா.. தேரோட்டமா.. ஶ்ரீநிஷா நீயாம்ம?🎉👏
@gobinathd7456
@gobinathd7456 9 ай бұрын
Raja composing evergreen
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 11 ай бұрын
Its a rock song with a symphony blended. Raja sir Great ❤
@chandrasekar-sb4xt
@chandrasekar-sb4xt 4 ай бұрын
Ilaya Raja is always Isairaja 👌👏🤝⚘️⚘️
@visalakshimanohar384
@visalakshimanohar384 4 ай бұрын
Aatama therottama song excellent composition. Well sung.
@gsph2395
@gsph2395 12 күн бұрын
Same as like uma ramanan voice...thanks to vibavari sister... great job... U don't know the Tamil but u r singing as tamilian...
@123kumarabcd
@123kumarabcd Жыл бұрын
arunmozhi nepoleans flute ❤❤❤
@ManoThirumalai
@ManoThirumalai Жыл бұрын
We miss you SPB sir after hearing Senorita.
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Isai Deivam Isai gyani paadalgal kalathivendra paadalgal
@balubalu1051
@balubalu1051 11 ай бұрын
Nice song lyrics, voice and music all super ❤❤❤
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Massive originality.raja sir mattum dan panna mudiyum
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 2 ай бұрын
God of music #maestro_ilaiyaraaja❤
@t.raajakumarthavamoney9472
@t.raajakumarthavamoney9472 3 ай бұрын
Isai endral Ilayaraja
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Usha ma magic voice superb ly used by universal man for music
@annaflyover583
@annaflyover583 10 ай бұрын
vazum theivam engal raaaja
@sandoshprabakar
@sandoshprabakar Жыл бұрын
ராஜா 👑❤
@sridevi910
@sridevi910 Жыл бұрын
இசை கடவுள் 💞💞💞
@sivaguru4109
@sivaguru4109 Жыл бұрын
Mesmerizing ❤ Raja❤
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 11 ай бұрын
Proud to be tamil able to feel the depth of the emotion
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 10 ай бұрын
The one' and only maestro Ilayaraja i love Maestro ❤❤❤🎉🎉🎉
@joseoommen5875
@joseoommen5875 10 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤
@balak..7444
@balak..7444 Жыл бұрын
Vegam Vegam..Usha Uthoop her head shake and High Pitch...❤
@nagabhushanhu8136
@nagabhushanhu8136 Жыл бұрын
Super music 👌🏻 🙏🏻 🎶 😀
@mohanpn1875
@mohanpn1875 Жыл бұрын
Good song.. Well sung... But i think this song is actually sung by Smt. Uma Ramanan who produced a wonderful feeling by her great voice... Here it is missing... Illayaraja sir's mesmerizing music composition...🙏
@mkannan1713
@mkannan1713 2 ай бұрын
எப்பா என்ன இசை 🎶🎶🎶ஆனந்த ராகம்...
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 10 ай бұрын
ராஜா ராஜா தான்
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Sethu setthu pizhakiren.massive BGM.massive voice of uma ma.raja 🎉🎉🎉🎉🎉
@KTRAM-zg3gb
@KTRAM-zg3gb 8 ай бұрын
Like Raja sir said every artist is important in every without which the song becomes complete. But the credit for making the highs and lows and nuances and every aspect of the lyrics only goes to the creator. Otherwise the song just remains a para of words.
@elangovand7909
@elangovand7909 3 ай бұрын
Raja God of music
@Imran-oh1cs
@Imran-oh1cs 9 ай бұрын
Suwarnalatha miss u
@V-TreeSHANMUGASUNDARAManchetty
@V-TreeSHANMUGASUNDARAManchetty Жыл бұрын
நல்ல தேர்வு விபாவரி
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 10 ай бұрын
Ever green. Super hit. finely tuned song
@RanjithKumar-mn8us
@RanjithKumar-mn8us 2 ай бұрын
என்ன வாய்ஸ் ❤🎉
@RameshBashyam
@RameshBashyam Жыл бұрын
Rasaiah can give his chorus girls more songs to sing individually or in a duet.
@RanjithKumar-mn8us
@RanjithKumar-mn8us 2 ай бұрын
Legendary only ❤❤❤❤
@badris5102
@badris5102 Жыл бұрын
Raja's magical composition was best received with unique voice of Uma ramanan , The singer has not done justice here in this song
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 ай бұрын
ஆனந்த இராகம் பாடுபவர் மராத்திய மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட #விபாவரி வேகம்வேகம்.. செமசெம...!!❤ அஞ்சலி திரைப்படம் வந்த புதிதில் ஒரு சிறுவனாய் ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பேன்..
@mathibala8388
@mathibala8388 7 ай бұрын
@arumugamanand7151
@arumugamanand7151 Жыл бұрын
Thanks
@MrSamind
@MrSamind 10 ай бұрын
Maestro❤
@anilkumarvanneri
@anilkumarvanneri Ай бұрын
Sangeeta Maz....I bow down to you Raja
@user-nu4lw2rg8z
@user-nu4lw2rg8z 8 ай бұрын
Super 👌👌🥁
@bairavasaipeedam203
@bairavasaipeedam203 Жыл бұрын
No words
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 Ай бұрын
இரு காதுகள் போதவில்லை.. இந்த சிம்பொனியினை கேட்க...❤❤ இசைஞானியின் சமகாலத்திலேயே நான் பிறந்ததும் அவரது இசையை கேட்டு வளர்ந்ததும், இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டே வாழ்கையை பயணிப்பதும் காலம் எனக்கு கொடுத்த "எல்லையில்லா வரம்" ❤❤❤
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 8 ай бұрын
Ok sir very nice
@sivaram6050
@sivaram6050 Жыл бұрын
Awesome ❤🥺😭
@gorillagiri7327
@gorillagiri7327 9 ай бұрын
Only Raja 👍
@otwo3r303
@otwo3r303 Жыл бұрын
No proper singers except mano and madhubalakrishnan to make the program best.There are so many talented people out there. Srinivas daughter was an wonderful singer.Not have a chance here.😢😢😢
@BC999
@BC999 8 ай бұрын
Recommend her name to the team.
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 9 ай бұрын
Iam not missing spb sir.after hearing your voice charan sir.
@srisanthiyaroadways9049
@srisanthiyaroadways9049 Жыл бұрын
❤❤❤
@prathishswaminathan
@prathishswaminathan Ай бұрын
Good🌹
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 11 ай бұрын
Modern muisic can't even his nail of his foot
@BC999
@BC999 8 ай бұрын
There is NO such thing as "modern music". For the past 3 decades, they have been doling out lemons mostly, and none withstood the test of time. For the past 10 years, it is pure lemons dumped on the gullible audience in the name of "musicals", with shelf life of < 1 month! If anything, it is ILAYARAJA again with stunning albums like Viduthalai and Modern Love Chennai. His score for Maayon was awesome too.
@senthilnathand6252
@senthilnathand6252 10 ай бұрын
Overwhelming
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 Ай бұрын
இரு காதுகள் போதவில்லை.. இசைஞானியின் சமகாலத்திலேயே நான் பிறந்ததும் அவரது இசையை கேட்டு வளர்ந்ததும், இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டே வாழ்கையை பயணிப்பதும் காலம் எனக்கு கொடுத்த "முடிவில்லா வரம்" ❤❤❤
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 8 ай бұрын
Sir Bonked very nice sir
@samdavid3829
@samdavid3829 3 ай бұрын
தமிழ் இசையில் இருந்து இளையராஜாவை எடுத்துவிட்டால் மீதம் இருப்பது 0 வெறுமையும் தான் மிஞ்சும்
@chaplinkarna
@chaplinkarna Жыл бұрын
❤NG❤Pradeep Kumar concert upload pannuga
@rajeshkumar-74185
@rajeshkumar-74185 9 ай бұрын
Isayinaal kaadhalaa kaadhalinaal issaiyai pidikumaa its just mad thing of illayaraja sir music
@Moto6way
@Moto6way 11 ай бұрын
❤💓
@danieldhinakaran1028
@danieldhinakaran1028 Жыл бұрын
Senorita
@babaguru7527
@babaguru7527 2 ай бұрын
🌟🌟🌟🌟🌟+🌟🌟👍
@sakthidasan321
@sakthidasan321 Жыл бұрын
First commant
@SenthilMurugeshan-xg1yd
@SenthilMurugeshan-xg1yd Жыл бұрын
Sema quality 21:28
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 10 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН