No video

தோட்டம் கொண்ட ராசாவே | Thottam Konda Raasave | Pagalil Oru Iravu |Vijayakumar |Sridevi |Kannadhasan.

  Рет қаралды 251,905

Kannadhasan - 4K Tamil Songs

Kannadhasan - 4K Tamil Songs

Күн бұрын

தோட்டம் கொண்ட ராசாவே | Thottam Konda Raasave | Pagalil Oru Iravu |Vijayakumar |Sridevi |Kannadhasan.
படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா, ஜெனிசி
வரிகள் : கண்ணதாசன்
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மா காவல் இருப்பா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
மேட்டை விட்டு காட்டு வெள்ளம் கீழிறங்கி வந்ததே
தோட்டமும் துலங்குது
வீட்டை கட்டி வேலி கட்டி வாழ வெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது
கட்டிவெல்லம் போல ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல ராசாவைக் கேளுங்க
சிட்டுச் செல்லம்மா ஆம்பளப்புள்ள ஒன்னு பெத்து கொடும்மா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
பூத்த மல்லி காத்தடிச்சா பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது
காத்திருந்த வண்டு ஒன்னு கால வடிவாச்சுது
வேளை வந்து சேர்ந்தது
பொட்டு வச்ச பார்த்தா தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா அம்மையைப் போல
கட்டித்தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
கண்டெடுத்த ரத்தினத்தை மண் தொடச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க
கண்ணுபடப் போகுதையா பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க
நல்லதொரு காலம் அலையில ஆடுங்க
ஒன்னுக்குள்ள ஒன்னா உறவில வாழுங்க எங்க துரையே
வாழுங்க வாழுங்க ரொம்ப ரொம்ப நாள்
பொண்ணுகளா புள்ளைகளா பாடுங்கடா
For More Movies And Songs Please Subscribe To:
#kannadhasan_4K_TamilSongs.

Пікірлер: 114
@buvaneswarir1667
@buvaneswarir1667 3 ай бұрын
சுப்ரமணிய புரம் 😂😂😂 ராசாத்தி &❤ ஊர் தலைவர் 😂😂😂
@hemanthkumar5986
@hemanthkumar5986 Жыл бұрын
After re-release of subramaniyapuram yaru ellam song keka vantha?
@sureshkumarsureshkumar1490
@sureshkumarsureshkumar1490 5 ай бұрын
Sss I am also
@VanmeeganathanVanmeegana-yz8up
@VanmeeganathanVanmeegana-yz8up 3 ай бұрын
Sssss I am also
@sanjaiudayasankar905
@sanjaiudayasankar905 3 ай бұрын
😅
@Kandasala-ej2rs
@Kandasala-ej2rs 3 ай бұрын
Actually this use in mayavi movie
@kannanp5698
@kannanp5698 2 ай бұрын
Me too
@elancheran7447
@elancheran7447 4 ай бұрын
இப்படி💥 ஒரு பாட்டு இருக்கிறதென்று, சுப்ரமணியபுரம் வந்த பிறகு தான் தெரிந்தது💥 Friends உங்களுக்கு ?...
@ravindraan
@ravindraan 4 ай бұрын
this was a big hit. may be you are not aware.
@user-hb1xu4fc5z
@user-hb1xu4fc5z 3 ай бұрын
U waste
@parthasarathi4729
@parthasarathi4729 3 ай бұрын
எனக்கும் அப்படிதான்
@geethajayasankar1253
@geethajayasankar1253 3 ай бұрын
ஆமாங்க
@santhanavalan931
@santhanavalan931 2 ай бұрын
Yes
@Choco-Vikku
@Choco-Vikku 2 ай бұрын
இது இளையராஜா குரல்.. அவர் இசை.. இப்படி வெளியே தெரியாத பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன..
@K.sheikfahrudeen
@K.sheikfahrudeen 2 ай бұрын
நான் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது 1979ம் வருடம் தஞ்சாவூர் ஞானம் தியேட்டரில் பாத்தது. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் இனிமை அதிலும் இளமை என்னும் பூங்காற்று மிகவும் சிறப்பு.
@a1rajesh13
@a1rajesh13 2 ай бұрын
படம் கேவலமா இருக்கும். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச படங்கள் 🤬
@ravishankershanker4000
@ravishankershanker4000 Ай бұрын
Empa payangramane arivalli pa nee
@AbdulKader-ev1nk
@AbdulKader-ev1nk Ай бұрын
ஞானம் தியேட்டர் இப்போதும் இருக்கிறதா நான் சிறு வயதில் தஞ்சாவூரில் இருந்த போது சிரஞ்சீவி நடித்த மீண்டும் கைதி ஜேபிஆர் நடித்த உன்னை விடமாட்டேன் போன்ற நிறைய படங்களை பார்த்திருக்கிறேன் மேலும் ஜுபிடர் சாந்தி கமலா திருவள்ளுவர் விஜயா பர்வீன் அருள் என்று நிறைய தியேட்டர்கள் என் வாழ்வில் நீங்காத நினைவுகள்
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 10 ай бұрын
இந்த பாடல் தான் 30வருடம்பிறகுசுப்பிரமனியபுரம்படத்தில்கேட்டஞாபகம்
@coveragetoknow3039
@coveragetoknow3039 Жыл бұрын
Who r all watching after subramaniyapuram movie
@poranivadivel412
@poranivadivel412 3 ай бұрын
சுப்பரமணியபுரம் ஊர் தலைவர்
@sddhamodharan8
@sddhamodharan8 4 ай бұрын
இளையராஜா,இளையராஜா,இளையராஜா👌👍💚💘
@alone_ff_75
@alone_ff_75 8 ай бұрын
இந்த பாட்டு சுப்ரமணியபுரம் படத்தில் கேட்டேன் இப்போதான் பார்க்கிறேன்
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 10 ай бұрын
கட்டித்தங்கமே தோட்டத்து மாம்பழம் உன்னை வெல்லுமா ,ஸ்ரீதேவிக்கு பொருத்தமான வரிகள்
@ruthras6757
@ruthras6757 3 ай бұрын
இளையராஜா வாய்ஸ் பாடல் வேற லெவல்
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq Жыл бұрын
Director sasikumar well placed this song .Better than original
@rpstemp4560
@rpstemp4560 3 ай бұрын
சகல கலா வல்லவன் இளையராஜா அய்யா 👍👍
@anverjain909
@anverjain909 2 ай бұрын
சுப்ரமணிய புரம் வரதுக்க்கு முண்ண எனக்கு தெரியும் டா..இந்த சாங் இருக்கு ன்ணு
@kasinathathurai9015
@kasinathathurai9015 4 ай бұрын
இளையராஜா ❤❤❤
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 ай бұрын
எனக்கு சுத்தமா இந்தப்பாட்டி மனசில இல்ல... சுப்பிரமணியபுரந்தான் முழுக்க😂😂😂😂
@thiruvetti
@thiruvetti 6 ай бұрын
What a unique composition by the Legend Ilayaraja. His voice is so different in this..
@dir.saranbabuoffl
@dir.saranbabuoffl 3 ай бұрын
Ilayaraja - The Legend -The Genius
@ManiKandan-jl4en
@ManiKandan-jl4en 4 ай бұрын
Indha paata ippa dhan video vaa paakuren....
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 3 ай бұрын
Enaku ippodhan kaviyarasar pattu nu theriyum nan ivlo naal vaali ayya nu nenachen ❤
@ruthras6757
@ruthras6757 3 ай бұрын
மியூசிக் செம சூப்பர்
@vimalvimal3374
@vimalvimal3374 20 күн бұрын
இந்த பாடல் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் காட்சிக்கே பொருத்தமாக உள்ளது
@lakshmanankr3945
@lakshmanankr3945 Жыл бұрын
what a lyrics and music GREAT Kannadasan & raja SIR
@santhiyaguthankasami6682
@santhiyaguthankasami6682 Жыл бұрын
1st Time intha Video song 👌
@arvindr19
@arvindr19 3 ай бұрын
Excellent music by Raja Sir 🔥🔥🔥
@user-cf3tb9ir5q
@user-cf3tb9ir5q 4 ай бұрын
Intha song intha movie la nnu ippo than theriyum first time intha song kekkuren
@Jhash-l5s
@Jhash-l5s Ай бұрын
இப்படி ஓர் பாடல் இருப்பது 7/2024 வருடத்தில் தான் தெரிகிறது
@rajarams3722
@rajarams3722 4 ай бұрын
Veera paandi kottaiyile...thiruda thiruda nyaabagam varuthaa
@minervalark8284
@minervalark8284 4 ай бұрын
Veera Pandi kottayile from the movie Thiruda Thiruda - Actors Prashanth, Ananth, Heera. Manirathnam movie. Not from Gentle Man
@minervalark8284
@minervalark8284 4 ай бұрын
Not from Gentle man
@jayakumarp9648
@jayakumarp9648 4 ай бұрын
Yes...u are correct...
@rajarams3722
@rajarams3722 4 ай бұрын
@@minervalark8284 oops..thiruda thiruda...my bad, thanks. corrected
@minervalark8284
@minervalark8284 3 ай бұрын
👍​@@rajarams3722
@nirajtkka3917
@nirajtkka3917 3 ай бұрын
இந்தபாடலில் ஆடும் நடிகர் சத்யராஜ்
@thirunavukkarasu1432
@thirunavukkarasu1432 3 ай бұрын
No
@venkatkumar9173
@venkatkumar9173 3 ай бұрын
😅😅😅😂😂Illaba avar Chithappa paiyan than Ivar santharaj😂
@RhcdfCh
@RhcdfCh 28 күн бұрын
சூப்பர்.அம்சம்
@sivasankar7794
@sivasankar7794 3 ай бұрын
Vera level song....❤ilaya raja...
@biokart
@biokart 3 ай бұрын
This song was a huge hit when released.....Subramanya puram reintroduced it to a newer generation
@ShanmugamShanmugam-yt5fy
@ShanmugamShanmugam-yt5fy 7 ай бұрын
சுப்பிரமணியம் புரம் படத்தை பார்க்க வேண்டும்
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 4 ай бұрын
Must see the film
@thanuselva5778
@thanuselva5778 Жыл бұрын
Subramaniyapuram🙂🙂🙂🙂
@arvindr19
@arvindr19 3 ай бұрын
Many of us(90 kid's) came to know that there is a song like this only after seeing Subramaniapuram movie.
@ShankarShankar-xr2ih
@ShankarShankar-xr2ih 5 ай бұрын
அருமையான பாடல்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 3 ай бұрын
I heard this song🎵 in Subramanyapuram, the theme awsome...
@adiraijainul
@adiraijainul Ай бұрын
சுப்பிரமணியபுரம் ❤
@ruthran481
@ruthran481 3 ай бұрын
Subramaniya puram ❤❤❤
@SUMAUDHAYASHREEKJ
@SUMAUDHAYASHREEKJ 5 ай бұрын
Nice song
@elumalai7139
@elumalai7139 7 ай бұрын
Very nice song
@sasikumarsasikumarot4116
@sasikumarsasikumarot4116 3 ай бұрын
Very nice songs
@smartsaran9662
@smartsaran9662 Жыл бұрын
Nan shifty vlog pathudu vanthu intha video pakkuren
@anbesivam697
@anbesivam697 4 ай бұрын
Vera level❤
@MRMr-vm2br
@MRMr-vm2br Ай бұрын
My rinton 2024
@sentamilselvan1377
@sentamilselvan1377 Ай бұрын
Sema song
@Gp-sv6ob
@Gp-sv6ob 3 ай бұрын
magic music
@anbesivam697
@anbesivam697 4 ай бұрын
2024 like here
@kumarsuba3838
@kumarsuba3838 3 ай бұрын
Ipatha first time pakaren
@vaalarivan_p
@vaalarivan_p 10 ай бұрын
Looks modern!
@User-fn5dr
@User-fn5dr 8 ай бұрын
Nice song.
@Mrshanmugham1
@Mrshanmugham1 2 ай бұрын
Arumai Arumai
@sebastianarul340
@sebastianarul340 Жыл бұрын
SEMMA SONGS
@v.s.thinagaran9527
@v.s.thinagaran9527 Жыл бұрын
1st time this video song Jun 2023
@kannadhasan-4ktamilsongs334
@kannadhasan-4ktamilsongs334 Жыл бұрын
Thanks for watching.
@RRajesh-xh3yv
@RRajesh-xh3yv Ай бұрын
Nice
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 2 ай бұрын
Super super very good song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉2024
@anandraj7298
@anandraj7298 Жыл бұрын
Superb song
@prathapganesh5360
@prathapganesh5360 3 ай бұрын
Rasaathi rasaathi thanni konda suthapathamathana iruku yaarum polangalaye😂😂😂
@RaviKumar-jt2qb
@RaviKumar-jt2qb 4 ай бұрын
🎉😊
@r.j.seetharamanr.j.seethar8475
@r.j.seetharamanr.j.seethar8475 4 ай бұрын
Singer gangai amaran?
@qacteam4123
@qacteam4123 3 ай бұрын
Ilayaraja himself and jency
@Ganapathi.p-rx7sz
@Ganapathi.p-rx7sz 4 ай бұрын
❤❤❤❤❤❤
@Sureshkumar-nv7jy
@Sureshkumar-nv7jy 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 ай бұрын
இசைக்கடவுளே
@elayarajahbalu
@elayarajahbalu 3 ай бұрын
Many superb compositions of Raja sir..was wasted in those days.. One example is this song... It's complete outdoor shoot song.. should be in forest or village... Camera is bad Dance is bad Direction is bad Lot of people are unnecessarily dancing
@senthilkumar-go6ez
@senthilkumar-go6ez Жыл бұрын
Vibe
@SUMAUDHAYASHREEKJ
@SUMAUDHAYASHREEKJ 5 ай бұрын
@silambarasans7173
@silambarasans7173 Ай бұрын
Movie name
@AbdulMalik-py7wy
@AbdulMalik-py7wy 3 ай бұрын
So, this song not composed for Subramaniyapuram.....
@anoopak3609
@anoopak3609 4 ай бұрын
ഞാൻ ശരത് കുമാർ ട്രോൾ കണ്ടു വന്നതാ
@jamalmuthumohamed967
@jamalmuthumohamed967 Жыл бұрын
Lyrics in Tamil plz
@NaruhinaLeaf
@NaruhinaLeaf Ай бұрын
பாதாம் பருப்ப நுனுக்கி கோழிக்கு போடுங்க புரோ 😂
@entertainment6275
@entertainment6275 4 ай бұрын
Subramaniapuram mokka Samy anne😅
@kishoresaritha6993
@kishoresaritha6993 2 ай бұрын
Anyone watched Instagram reels 😅😅
@prabujicatering1087
@prabujicatering1087 Жыл бұрын
This movie hindi remake
@poomanivijichandrika1111
@poomanivijichandrika1111 11 ай бұрын
No
@saigovind3006
@saigovind3006 7 ай бұрын
Malayalam remake not hindi
@selvam5866
@selvam5866 2 ай бұрын
Mokka saami vaaya veliya😅😅
@jeyaguru9474
@jeyaguru9474 4 ай бұрын
Song arumai
@jayaramjayaram847
@jayaramjayaram847 3 ай бұрын
Raja Rajathan
@user-hb1xu4fc5z
@user-hb1xu4fc5z 3 ай бұрын
2024
@ramprakash-nl7tf
@ramprakash-nl7tf Жыл бұрын
Nice song
@vengatachalamvengatachalam7099
@vengatachalamvengatachalam7099 Жыл бұрын
Very nice songs
@user-dr7hq5ld2q
@user-dr7hq5ld2q 2 ай бұрын
Movie name
@vijayvijay4123
@vijayvijay4123 2 ай бұрын
பகலில் ஒரு இரவு
@ramprakash-nl7tf
@ramprakash-nl7tf Жыл бұрын
Nice song
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 30 М.
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 51 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН