No video

தோஷத்தை கூட யோகமாக மாற்றும் அதிசயம் | ALP ASTROLOGY | ஜோதிடர் பொதுவுடைமை முர்த்தி

  Рет қаралды 11,509

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

ஜோதிடர் பொதுவுடைமை முர்த்தி
Contact No : 9085855656
For Advertisement Enquiries : +91 86670 52845
தோஷத்தை கூட யோகமாக மாற்றும் அதிசயம் | ALP ASTROLOGY | ஜோதிடர் பொதுவுடைமை முர்த்தி #alpastrology #alpastrologer #alpjothidam #vakkuyogi #documentary #documental #aanmeegam #dosham #jothidarmoorthy #documentaries #pothuvudaimoorthy #neemkarolibaba #karolibaba
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 105
@AadhanAanmeegam
@AadhanAanmeegam 2 ай бұрын
இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@sivas1732
@sivas1732 2 ай бұрын
மனிதன் பணம் சம்பாறிக்க எப்படிலாம் வேஷம் போடுறான்... கொடுமை...
@cashlessassets8406
@cashlessassets8406 2 ай бұрын
Alp யின் பரிணாமம். பொதுவுடை மூர்த்தி அய்யாவுக்கும் மற்றும் அவர் மூலம் பிரபஞ்சம் கொடுத்த Alp ஜோதிடத்திற்கும் கோடானுகோடி நன்றிகள்
@Dr.seenivasan.00
@Dr.seenivasan.00 2 ай бұрын
ALP யின் தந்தை எனது மரியாதைக்குரிய குருநாதர் பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. குருவே சரணம்ALP Astrologer Dr Seenivasan BDS
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 2 ай бұрын
நன்றி
@kambhados.n.ssridharan1979
@kambhados.n.ssridharan1979 2 ай бұрын
அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தின் பிதாமகன் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களின் பிறப்பு "இந்த உலகத்துக்கு தெய்வம் தந்த பிரசாதம்" இறைவனுக்கும் இந்த பிரபஞ்சதுக்கும் ஆழ்ந்த நன்றிகள் "வாழ்க வளமுடன்"
@AlpRajArulanantam
@AlpRajArulanantam 2 ай бұрын
உணர்வதே வாழ்க்கை அதுவே ஆத்மா உணர்தல் நன்றி மூர்த்தி சார்🎉🎉
@shylajas36
@shylajas36 2 ай бұрын
ALP Astrology Inventor Dr.S.Pothuvudaimoorthy ஐயா அவர்களின் மாணவி என்று சொல்வதில் மிகவும் பெருமை. நன்றி ALP Shylaja ALP Astrologer Coimbatore
@maharshi-uk6vd
@maharshi-uk6vd 2 ай бұрын
Vanakam medam please ennoda jathagam parungu naraya Peru pathite enaku ithuvaraikum onu kuda nadakale satisfy ille pls medam enoda jathakam parungu pls reply
@murugadosskannan8811
@murugadosskannan8811 2 ай бұрын
பிரபஞ்சத்தின் வாழ்த்தொலி நிரம்பிய ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
@mahaprakasha.c8891
@mahaprakasha.c8891 2 ай бұрын
Gurucharanam 🙏 Guruway Thunai 🙏 I'm thankful to our Guru founder and the father of ALP Podhuvudai Moorthy Ayya and to all my Gurus... Thank you Thankyou Thankyou 🙏🙏🙏🙏🙏🙏
@umadinesh5057
@umadinesh5057 7 күн бұрын
இது உண்மை பொதுவுடை மூர்த்தி ஐயா வின் இந்த வாழ்க்கை கல்வி அனைத்து மக்களுக்கும் கற்று பயன் அடைய வேண்டும்
@Hemalatha123A
@Hemalatha123A 2 ай бұрын
Inspiring story of our guruji ALP Podhuvudai moorthy sir ...really God's gift to us through learning ALP ...🙏🙏🙏🙏🙏proud to be an ALP advance student ..thanks to our guruji ...guruvey saranam.. Hemalatha.A ALP Advance student salem
@anandanand5082
@anandanand5082 2 ай бұрын
Mam unga contact no thara mudiyuma
@Hemalatha123A
@Hemalatha123A 2 ай бұрын
Contact ALP office for ALP basic class ​starts on june 8 th 2024 @@anandanand5082
@pushparathi3229
@pushparathi3229 2 ай бұрын
உலகமே வியக்கும் வண்ணம் போற்றத்தக்க ALP ஜோதிட வாக்கு. யோகி ஜயா அவர்களை வணங்கி வேண்டுகிறோம். குருவே சரணம் .🙏🙏🙏 நன்றி நன்றி ஐயா🙏🙏🙏
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 2 ай бұрын
குரு வணக்கம். குருவே சரணம் சரணம். ALP நமக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்த மற்றும் நடக்க இருக்கும் நிகழ்வுகளை நம் சுய ஜாதகத்தை ஆராய்ந்து நாமே கண்டு கொள்ள முடியும். இந்த முறையை கண்டு பிடித்து இந்த உலகுக்கு அளித்த எம் குருஜி திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள். ❤❤ வாருங்கள் நண்பர்களே . ALP குடும்பத்தோடு இணையுங்கள். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதைப் போல நாம் அவரோடு சேர்ந்து இந்த முறையில் கற்று, நாம் அனைவரும் வளர்வோம்.. வாழ்க ALP. வளர்க ALP குடும்பங்கள். நன்றி இறைவனுக்கு🎉 - பிரம்மஶ்ரீ R.பரமசிவன், ALP ஜோதிடர், சென்னை.
@parathidassan800
@parathidassan800 2 ай бұрын
Very inspiring story...live long podhuvudai moorthy sir
@manjarivaz9908
@manjarivaz9908 2 ай бұрын
This is a revolutionary astrology connecting body mind, planets and five elements. ALP focus is mind. If one learns about basic ALP rules he/ she can change their lives. I am greatful for our GURU SRI PODUVUDAI MURTHY for giving me an oppertunity to travel with him. I am BLESSED. ALP astrologer and coach. Manjari, Chennai 🙏🙏🙏,
@maheswarinagendran119
@maheswarinagendran119 2 ай бұрын
அட்சய லக்ன பத்ததி ஜோதிட தீட்சை அளித்த எங்கள் குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் 🙏 ALP ASTROLOGER Maheshwari Nagendran coimbatore 🙏
@yogamuthra351
@yogamuthra351 2 ай бұрын
ALP தான் நவீன ஜோதிட உலகின் சூப்பர் ஸ்டார் - வி.செல்வகுமார் . ALP ஜோதிடர்
@jeyasubramaniyam9219
@jeyasubramaniyam9219 2 ай бұрын
உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்று உணர்த்திய என் குரு நாதர் மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி. நன்றி. குருவே சரணம்
@senthilkumars9208
@senthilkumars9208 2 ай бұрын
Guruvesaranam🙏🙏ALP 100% Predict all life incident Past and Present and future.one of the best method astrology in this world .I am also Alp astrolager I told others life prediction many of them told how u predict my life its 100% absolutely true🎉 ALP ASTROLOGER D.MAHALAKSHMI TIRUPUR .
@rajiram8036
@rajiram8036 2 ай бұрын
Your phone no pl
@maharshi-uk6vd
@maharshi-uk6vd 2 ай бұрын
Vanakam medam enoda jathakam parungu medam naraya astrologer pathite enaku satisfy ille naraya amount selavu panu ipo kudukarathuku kuda kasu ille pls medam enaku epdi irukanu solunge medam pls reply
@senthilkumars9208
@senthilkumars9208 2 ай бұрын
@@maharshi-uk6vd send ur Date of birth place of birth time of birth
@HarigopalDasa
@HarigopalDasa 2 ай бұрын
Very inspiring story. Having traveled this journey ALP is the future of Astrology.
@kmageswari
@kmageswari 2 ай бұрын
Alp யின் தந்தை பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு நன்றி. எனது ஐயன் எம்பெருமான் முருகன் எனக்கு குடுத்த எனது 8 வருட தேடலுக்கு கிடைத்த அட்சய லக்ன பந்ததி ஜோதிடம். ஜோதிடம்தான் முருகன்.அனைவரின் வாழ்க்கை மாற்றம் வர வேண்டும்.வாக்கு யோகி சித்தர்.
@Alpsamundeeswari
@Alpsamundeeswari 2 ай бұрын
Alp இன் தந்தை ஐயா திரு பொதுவுடை மூர்த்தி எங்கள் குருநாதர் அவர்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்
@pushparathi3229
@pushparathi3229 Ай бұрын
குருவே சரணம்🙏🙏🙏
@seenivasanvarusanadu1981
@seenivasanvarusanadu1981 2 ай бұрын
அட்சயம் வளருவதை போன்று அட்சய லக்கினமும் வளரும் எனும் சூட்சுமத்தை கட்டறிந்து அதை எங்களை போன்ற சாமானியர்கள் அனைவருக்கும் கற்றுரைத்து வாழ்வியல் சூட்சுமங்களை உணரச்செய்த குருநாதருக்கு கோடான கோடி நன்றிகள்...! வாழ்வியல் கல்வி அட்சய லக்கின பத்ததி S.Seenivasan Varusanadu ALP Astrologer
@kumareshjothi4595
@kumareshjothi4595 2 ай бұрын
Alp ஜோதிடம் - விஞ்ஞான உலகின் ஒரு புரட்சி.... அய்யா அவர்களுக்கு நன்றி... Kumaresan jothi,Oman
@Alpjothidam87
@Alpjothidam87 2 ай бұрын
எங்கள் குரு கலியுகம் போற்றும் வாழும் சித்தர் பொதுவுடைமூர்த்தி குரு வாழ்க குருவே துணை
@sivakruba9728
@sivakruba9728 2 ай бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்து எங்களுக்கு எளிமையாக புரிய வைத்து விட்டீர்கள் நன்றி ஐயா.🎉
@AmuthaShanmugaraj
@AmuthaShanmugaraj 2 ай бұрын
வாக்குயோகி ஐய்யாவை வணக்குவதில் மகிழ்ச்சி. குருவே சரணம் Alp Astrologer ALP Amutha Madurai
@saikrithic7277
@saikrithic7277 2 ай бұрын
அருமை,எளிமை, துள்ளியம்,Alp 🙏🙏 நன்றி மூர்த்தி ஐயா🙏
@veluppilairajakumaraswamy8210
@veluppilairajakumaraswamy8210 Ай бұрын
குருவடி சரணம்🙏
@sounderrajan7224
@sounderrajan7224 Ай бұрын
குருவே சரணம்
@balendiranm9789
@balendiranm9789 2 ай бұрын
குருவே சரணம் நன்றி அய்யா
@ragupathyveerachamy8415
@ragupathyveerachamy8415 2 ай бұрын
குருவே சரணம்🙏. வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களைப் பற்றியும், அக்ஷய லக்கன பத்ததி ஜோதிட முறை உருவானது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்த, "ஆதன் ஆன்மீக சேனலுக்கு" மிக்க நன்றி🙏. வாக்கு யோகி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கும் நன்றி. ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி
@suganthykathatharan3978
@suganthykathatharan3978 2 ай бұрын
குருவிற்கு நன்றிகள் கோடி! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 From Canada
@vishwanathanvishwanathan6311
@vishwanathanvishwanathan6311 2 ай бұрын
ஜோதிட வரலாற்றில் காலத்தால் அழிக்கமுடி யாத சித்தரின் மாறுபட்ட படைப்பு alp ஜோதிடம். அவதாராபுருழர் ஞானி 💐💐 Viswanathan 🙏🙏
@sumadhurasyamadas3285
@sumadhurasyamadas3285 2 ай бұрын
Very Inspiring Story. Thank you so much for giving us ALP astrology and it is the best astrology in future. Thank you to my guru Moorthy Ayya. - ALP Astrologer Shubramaneam SP, Chennai
@S.Renuka414
@S.Renuka414 2 ай бұрын
ALP jothida thanthai Dr S. Poduvudai moorthy ayya avargalukku Nandri 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🙏 ALP Astrologer S. Renuka from salem.
@maharshi-uk6vd
@maharshi-uk6vd 2 ай бұрын
Medam pls help panungu enoda jathakam parungu narayaperu pathite enaku satisfy ille ipo kudukarathuku kuda fees ille pls help panungu medam pls reply
@dr.mksamy2772
@dr.mksamy2772 2 ай бұрын
உணர்தல்....உணர்த்துதல் என்ற வாக்கியத்திற்கு உயிர் கொடுத்த ஆசான்...
@princesurfing
@princesurfing 2 ай бұрын
ALP என்ற அற்புதமான கலையை உலகுக்கு வழங்கிய ஐயா அவரகளுக்கு நன்றி,,🙏 Varada Desigan, Puducherry
@rlgrlg1979
@rlgrlg1979 2 ай бұрын
மூட நம்பிக்கைகளை தகர்த்து எரியும் ஞானஒளி ALP. நன்றி.
@sivakamasundariramu248
@sivakamasundariramu248 2 ай бұрын
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நன்றி ஐயா இப்பிறவியில் எங்களுக்கு உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை அளித்த இந்தப் பிரபஞ்சத்திற்கும் நன்றி அக்ஷய லக்ன பத்ததி அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். நன்றி ஐயா Alp Astrologer Sri Sundari
@nesharam5087
@nesharam5087 2 ай бұрын
Guruve saranam Pothunala sinthakkaana maamanitharaagiya kadavul Vaalga pallaandu Mikka nandri ayya
@EnergyWaves369
@EnergyWaves369 2 ай бұрын
எதுவும் என்னுடையது அல்ல அணைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏 _ Divya Ranganathan
@yazhisaiselvi4317
@yazhisaiselvi4317 2 ай бұрын
Guruve Vazhga valamudan very nice and excellent.
@arunmozhi8315
@arunmozhi8315 2 ай бұрын
ALP யின் தந்தை குருநாதர் வாக்கு யோகி சி. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி குருவே சரணம் வணக்கம் ALP Astrologer க.அருண்மொழி.சென்னை.❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@padmamaha
@padmamaha 2 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@DatchayiniMeher-cv6hk
@DatchayiniMeher-cv6hk 2 ай бұрын
Thank you sir
@Gnanapraghasam-ALP-Astrologer
@Gnanapraghasam-ALP-Astrologer 2 ай бұрын
காணொளி நன்றாக உள்ளது. ஆனால் தலைப்புதான் சரியாக இருப்பதுபோல தெரியவில்லை! இந்த காணோளி சுருக்கம் என்ன சொல்கிறது என்றால் 'ஜோதிடத்தின் புதிய பரிணாம வளர்ச்சியின் தோற்றுவாய் கதை' என தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்! வீட்டுக்கு ஒரு ஜோதிடரை உருவாக்கும் குறிக்கோளை கொண்டிருப்பவர் மென்பொருள் சந்தா முறையை விடுத்து ஒரே ஒரு முறை விலை செலுத்தி பெறும் முறையை (முக்கிய Update வந்தாலொழிய அதனை வேறு விலைக்கு விற்க கூடாது!) கொண்டு வந்தால் தான் அட்சய லக்னம் மேன்மேலும் வளரும். இல்லையெனில் ஆர்வக்கோளாறு, உடல் கஷ்டப்படும்போது தரும் மருந்தைப்போல அலப ஜோதிடம் மக்களுக்கு ஒரு தற்காலிக தீர்வாக அமைந்து பின்னர் அதனை தொடர்ந்து பயன்படுத்தாமல் கைவிட்டு விடுவார்கள்! ஏற்கனவே அலப ஜோதிட மாணவர்கள் அதிருப்தி அடைந்தால் அதுவே எதிர்வினையாகி அலப வளராமல் போய்விட நேரிடும்! பழைய வாடிக்கையாளர்கள் சொல்லும் கருத்தை வைத்துதான் புதிய புதிய வாடிக்கையாளர்கள் எந்த ஒரு தொழிலிலும் வந்து பயன் பெறுவார்கள். பழைய வாடிக்கையாளர்கள் அதாவது பழைய மாணவர்கள் அதிருப்தி அடைந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தால் எந்த ஒரு தொழிலும் மட்டுமல்ல சேவையும் வளராமல் படுத்துவிடும்! இதுதான் என்போன்ற தொழில் மேலாண்மை (MBA) படித்தவர்கள் அறிந்த வியாபார சூட்சுமம்! 👍 புரிந்துகொண்டால் சரி. 🙏
@CfArun
@CfArun 2 ай бұрын
Dr Suresh voice over guess so very good & Vanakkam to all....
@narayananlakshmi800
@narayananlakshmi800 2 ай бұрын
Ellam sari kastapadaravangaluku......kamiyana amount vangalaam (5000) sona yar varuva😊
@SMS7969-ue9lh
@SMS7969-ue9lh 2 ай бұрын
பிரபஞ்சத்தின் அருட் கடாக்ஷம் தான் ALP யின் தந்தை திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள். அட்சய லக்ன பத்ததி படித்தவர்கள் அனைவருமே வரம் பெற்றவர்கள் நன்றி ஐயா🙏🙏🙏🙏 மலர்விழி🙏
@sakthikumarmuthuram4246
@sakthikumarmuthuram4246 2 ай бұрын
குருவுக்கு வணக்கம்.. 🙏🙏 ஐயா பெரியவர் வாழும் சித்தர்.. வாக்குயோகி.. Alp என்ற வாழ்வியல் ஜோதிட முறையை இந்த உலகிற்கு கொடுத்த கடவுள்.. இதற்கு மேல சொல்ல வார்த்தைகளே இல்லை.. நானும் alp மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. நன்றியுடன் தென்காசி சக்தி குமார் 🙏🙏
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 2 ай бұрын
நன்றி
@chitrasaravanan5449
@chitrasaravanan5449 2 ай бұрын
குருவே சரணம் குருவடி சரணம் நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏
@andal7806
@andal7806 2 ай бұрын
Good guru
@r.sujasuja7729
@r.sujasuja7729 2 ай бұрын
வாழ்க வளமுடன் ALP
@archanaboopalan
@archanaboopalan 2 ай бұрын
வணக்கம் அட்சய லக்ன பத்ததி வாழ்க வளர்க அட்சய லக்ன பத்ததி தந்தைக்கு வணக்கம்...... அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறோம்..... அர்ச்சனாதேவி பூபாலன் கம்பம் தேனி ஒன்பது ஐந்து ஆறு ஆறு மூன்று மூன்று மூன்று நான்கு ஐந்து இரண்டு
@sumadhurasyamadas3285
@sumadhurasyamadas3285 2 ай бұрын
Guruve Saranam….
@sivakruba9728
@sivakruba9728 2 ай бұрын
நன்றி ஐயா
@srinivasan-xt7fv
@srinivasan-xt7fv 2 ай бұрын
❤ valarum......
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt 2 ай бұрын
Arumai🎉
@namasivayama4821
@namasivayama4821 2 ай бұрын
ALP யின் தந்தை குரு நாதர் வாக்கு யோகி சி.பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி குருவே சரணம் உங்கள் மாணவன் 2410ALPBZ036 A.Namasivayam. Tiruchendur
@jeyavalar1658
@jeyavalar1658 2 ай бұрын
My god bless you
@arunadhithyaa8647
@arunadhithyaa8647 2 ай бұрын
Proud ALP student🙏
@PushparaniGovindaraj
@PushparaniGovindaraj 2 ай бұрын
அக்ஷயா லக்ன பத்தாதி பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்ததற்கு நன்றி 🙏🙏🙏 Alp.astro .Pushparani Govindaraj
@andal7806
@andal7806 2 ай бұрын
Very good method of astrology ❤❤🎉
@user-td7nq2wn7h
@user-td7nq2wn7h 2 ай бұрын
அகண்டு விரிந்த அட்சய லக்ன பத்ததி சோதிட த்தின் ஆணி வேராய் முர்த்தி ஐயா அவர்கள் விழதுகளாக அனைத்து ஆசிரியர்களும் உலகின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்த பறவைகளாய் மாணவர்கள் நாங்கள் நன்றி
@r.karthickrajaramamoorthy6172
@r.karthickrajaramamoorthy6172 2 ай бұрын
Marketing superb
@praveenguna85
@praveenguna85 2 ай бұрын
Sithargal enrum vyabaram seithathu illai. Thayavu seithu sithar peyarai vyabaram seibavargalukku vaipathai thavirkalam
@balakrishnan7104
@balakrishnan7104 2 ай бұрын
குருமார்கள் அனைவருக்கும் வணக்கம் புத்தனுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஞானம் கிடைத்தது. காரணம் வலிகளை ஏற்றுக்கொணடதன் அடிப்படையில்.,... ஐயாவும் எத்தனை வலிகளை, எத்தனை அவமானங்களை சுமந்திருப்பார். எல்லாமே புரியாத புதிர்..,. அதற்கான விடைதான் அட்சய லக்ன பத்ததி..,. அதனை உருவாக்கி நமக்களித்த வாக்குயோகி அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள்.,.
@davasundarisharmila4175
@davasundarisharmila4175 2 ай бұрын
Om muruga
@manjumaran4510
@manjumaran4510 2 ай бұрын
முகவரி. கட்டணம் சொல்லவும்
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 2 ай бұрын
குருவே சரணம் கோமதி திருநெல்வேலி
@loganayahiv983
@loganayahiv983 2 ай бұрын
🙏🙏❤️🙏
@prakashrbhat
@prakashrbhat 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@harissamayal5012
@harissamayal5012 2 ай бұрын
வணக்கம் குருவே. எங்கள் குருவை பற்றி கூறியமைக்கு உமக்கு நன்றிகள். இதன்மூலம் எனக்கு என் குருநாதருடன் 17 ஆண்டுகள் பயனிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி சார். எங்கள் குருநாதர் ஏற்றிய ALP ஜோதிடம் என்ற அற்புதமான விளக்கு எங்கள் வீட்டில் பிறகாசமாய் ஒளி கொடுத்து கொண்டு இருக்கிறது ஐயா. இந்த ALP ஜோதிடக்கல்வியை கற்றக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மிக பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் பெறுவீர்கள் வெளிய நின்றுகொண்டு யோசனை செய்ய வேண்டாம். ALP ஜோதிடக்கல்வியை எளிதாக கற்றுக் கொடுக்கிறார்கள். கற்றுக்கொண்டு உங்களது வாழ்க்கையை சுலபமாக இனிமையாக வாழுங்கள். Video பார்க்கும் நண்பர்கள் ALP ஜோதிடம் கற்று வாழ்வில் வளம் பெறுங்கள். 2315. குணவதி கோயமுத்தூர்.
@AYYANCOMMONSERVICECENTER-fn2zm
@AYYANCOMMONSERVICECENTER-fn2zm 2 ай бұрын
❤❤❤❤❤
@jeyavalar1658
@jeyavalar1658 2 ай бұрын
❤🎉🎉
@V.K.S.P.510
@V.K.S.P.510 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruannamalaimedia8066
@thiruannamalaimedia8066 2 ай бұрын
ஜாதகம் இல்லாதவர்களுக்கு Alp ல் பலன் அறியமுடியுமா
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 2 ай бұрын
குறிப்பு இருந்தா தான் பார்ப்பாரா ஐயா, குறிப்பு இல்லாதவங்களுக்கு பார்த்து சொல்லுவாரா கொஞ்சம் பதில் சொல்லுங்க 🙁🙁🙁🙁
@kalakandhasamy7940
@kalakandhasamy7940 2 ай бұрын
ஜோதிட புரட்சியாளர்
@kurusamy662
@kurusamy662 2 ай бұрын
ஊரு தாலியா இருக்கிறவன் எல்லாம் பெரிய ஆன ஆயுத முடியாது அவனை பத்தி அந்த அவன் பிறந்த ஊர்ல வந்து கேளு எல்லாம் சொல்லுவாங்க அவன் என்னென்ன ஊழல் என்னென்ன பண்ணி இருக்கான் என்னை எப்படி எப்படி பண்ணி இருக்கான் அப்படிங்கிறது மீட்டர் வெட்டி கொடுத்து வாங்கி குடியிருந்த இடத்தையே எழுதி வாங்கிவிட்டு திருவிழா நிப்பாட்டி இருக்கான் ஏகப்பட்ட வேற அவனை போய் கேளுடா சும்மா நீ மீடியாவில் இருந்துகிட்டு தயாரிக்க பொய்யா பரவி விட்டு தெரியாதாடா தாயே இல்ல இப்படி எல்லாம் பொய் சொல்லிட்டு தெரிஞ்சா எனக்கு உன் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் தாலிய அறுத்துட்டு தெரிஞ்சு ஆளுக
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 2 ай бұрын
பீஸ் எவ்வளவு னு தெரிந்தால் nanmai
@yenpurithal2877
@yenpurithal2877 2 ай бұрын
Contact ALP Office
@Hemavathy_42
@Hemavathy_42 2 ай бұрын
🫡
@sounderrajan7224
@sounderrajan7224 2 ай бұрын
குருவே சரணம்
@saranyasaranya8953
@saranyasaranya8953 2 ай бұрын
Thank you sir
@baskaranrangasamy1023
@baskaranrangasamy1023 2 ай бұрын
குருவே சரணம்
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 75 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 17 МЛН