தோட்டத்தில் கின்னி கோழி பிரியாணி | 3kg guinea chicken Biryani | Jabbar Bhai and World Food Tube...

  Рет қаралды 818,135

Food Area Tamil

Food Area Tamil

Жыл бұрын

World Food Tube:-
/ @worldfoodtube
/ worldfoodtubefb
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...
Ingredients
BLACKCARDAMOM,JAVITRI,STARTANISE EACH 3G
CINNAMON,CARDAMOM,CLOVE,BAYLEAF EACH 3G
CURD 600ML
CHILLI POWDER 30G
GINGER 300G GARLIC 150G (PASTE)
GREEN CHILLI 30G
GUINEAFOWLS MEAT 3KG
MINT&CORIANDER LEAVES 1/2 BUNCH
OIL 600ML
ONION 1.2KG
RICE 3KG
SALT 120G
TOMATO 1.2KG
WATER 3LTR

Пікірлер: 307
@austinjegan7024
@austinjegan7024 Жыл бұрын
நீங்கள் இன்னும் எத்தனை முறை பிரியாணி வீடியோ போட்டாலும் சலிக்காமல் பார்க்கலாம்....... 🥰🥰🥰
@karthikRajendran23
@karthikRajendran23 Жыл бұрын
உண்மை....
@werfoodies223
@werfoodies223 Жыл бұрын
🍗🥩🍘பாய் பிரியாணிக்கும் மக்களின் நாக்கு அடிமை ❤️
@sabarinathan6453
@sabarinathan6453 Жыл бұрын
பாய் நீங்க பேசுற அந்த பொறுமை .விளக்கும் விதம் அருமை பாய்.பிரியாணி அரிசி ல பன்ற போல நீங்க ஒரு நாள் பொண்ணி அரிசி ல பிரியாணி செய்ங்க பாய்.நிறைய பேர் வீட்ல அப்ரம் எங்கள் கிராமம் போல நெறய கிராமங்களில் பிரியாணி அரிசி கிடைப்பதில்லை.காத்திருக்கின்றேன் உங்களின் வீடியோ காக💕💕
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 Жыл бұрын
Eanda areseum veagum! Milchard la kooda seiyalaam... Rava layum kooda seiyalaam.... Try a small quantity and see ..
@smartsadham
@smartsadham Жыл бұрын
Anna unga giramam name enna na
@sabarinathan6453
@sabarinathan6453 Жыл бұрын
@@smartsadham govindhaputhur Ariyalur dt bro
@chinnathambim757
@chinnathambim757 Жыл бұрын
Oo ko O clock🕐🕐🕐🕐🕐🕐🕐
@chinchan8289
@chinchan8289 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த அருமையான மனிதர் ஜாபர் பாய்....உங்கள் நிதானமான விளக்கம் சிறு சமை யல் நுணுக்கம் அருமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@azmiyasameen7570
@azmiyasameen7570 Жыл бұрын
மூன்று பேரும் சேர்ந்து கலக்கிட்டீங்க.... இன்றைய வீடியோ வேர லெவல்....Super... Thanks a lot three of u...
@vasugidevi7711
@vasugidevi7711 Жыл бұрын
பாய் வணக்கம். நான் இந்தியன் வங்கியின் பணி செய்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது , இதுவரை பிரியாணி செய்யதெரியாத நான் உங்கள் வீடியோக்கள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து பிரியாணி சூப்பரா செஞ்சிட்டேன். என் மகன் நீங்களா செஞ்சிங்கன்னு நம்பவே மாட்டங்குறான்.
@rajinirajini2881
@rajinirajini2881 2 ай бұрын
ஜபார் பாய் அவர்களே ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை நடிகர் சிவாஜிக்கு நடிப்பு திறமை உங்களுக்கு பேச்சுத்திறமை உங்களிடம் எனக்கு பிடித்தது உங்களுடைய பேச்சுத் திறமை
@sankardks1673
@sankardks1673 Жыл бұрын
பாய் நீங்கல் செய்யும் பிரியாணி பார்த்து நானு கத்துகிட்டேன் மிக்க நன்று
@AsathalFood
@AsathalFood Жыл бұрын
பாய் ரொம்ப ஜாலியா நீங்க டைம் பாஸ் பண்றீங்க அது மட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு பாம்பு கறி சாப்பிட்டு ஆகணும் பாய்..
@ashokkavithaashok286
@ashokkavithaashok286 Жыл бұрын
Jabbar bai naan 27/08/2022 20kg biryani ungal styleil paninean out put super Ella pugalum irivanka
@rajinirajini2881
@rajinirajini2881 2 ай бұрын
ஜபார் பாய் அவர்களே உங்களுக்கு பேச்சுத்திறமை அதிகம் வாய் பேசுற பிள்ளைகள் தான் பிழைக்கும் அதற்கு உதாரணம் நீங்கள்தான் நல்ல டேலன்ட் வாழ்த்துக்கள்
@vrshanmughasundaramsundara7588
@vrshanmughasundaramsundara7588 Жыл бұрын
அருமை பாய். ஏன் ஜி ஜின்னு மத்தவங்களை சொல்றீங்க. நன்பா. தோழா. சகோ அண்ணே . தம்பி போன்ற தமிழ் வார்த்தைகளை உபயோகப் படுத்தலாமே
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Jabbar bhai,super.sivakannan and sambathkan sema jollyaana aakkal avarhalodu neenka serntha kalai kaddum.arumai,arumai.👍👌❤🇨🇦
@krishnassk4047
@krishnassk4047 Ай бұрын
பாய் பாக்குவோம் தூக்கத்தில எந்திரிச்ச்சு கைய நக்குவோம் அவோலோ சூப்பர், love யூ பாய்
@vasugidevi7711
@vasugidevi7711 Жыл бұрын
பாய் நீங்கள் நல்லா பாட்டு பாடுவிங்கன்னு தெரியும், ஆனா டான்ஸ் உம் சூப்பரா ஆடுறிங்களே. பாய் நீங்கள் ஒரு சகலகலா வல்லவன். நீங்கள் எல்லா வளங்களுடன் நோய் நொடிகள் இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்
@user-rp4vn5gk6g
@user-rp4vn5gk6g Жыл бұрын
பாய் வீடியோ மியூசிக் அருமை.டிஸ்கவரி பார்த்த ஃபிலிம் .
@freelancerfabrucationcharl2314
@freelancerfabrucationcharl2314 Жыл бұрын
Congratulation bai en vaarthai palithadhu iraivanuku nandri ..jabber bai biryani brand ha maaranumnu annaike sonnen
@smartraj7094
@smartraj7094 Жыл бұрын
ஹாய் ஜப்பார் ஜி உங்கள் வீடியோ பார்த்து இன்று (31/08/22) காலை 50kg வெஜ் பிரியாணி செய்தேன் சூப்பராக வந்தது எனது வாழ்நாளில் முதல் முறையாக இவோலோ பெரிய பல்க் சமையல் இன்றுதான் செய்தேன் மிக்க நன்றி ....உங்கள் நம்பர் கிடைக்குமா? பிளீஸ்
@anandakumar198
@anandakumar198 Жыл бұрын
Hi jabar bhai, large quantity biriyani ore dum la seiya mudiyatha
@princyangelin7506
@princyangelin7506 Жыл бұрын
Bhai senja briyani epdi adi pidikum no away bhai is the best ever chef expert briyani master
@mohamedfarhan6418
@mohamedfarhan6418 Жыл бұрын
சூப்பர் பா ய் அ ரு மே பா ய் 😄🇮🇳🌹👌❤👍
@syedrasheed7507
@syedrasheed7507 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் அருமையான பதிவு அருமை யான நண்பர்கள் வாழ்கவளமுடன்
@user-gx5tl8wn2t
@user-gx5tl8wn2t Жыл бұрын
வ அலைக்கும் சலாம்
@sarkarun7568
@sarkarun7568 Жыл бұрын
Bai, plain briyaniku empty chalna / kuruma commerciala epdi seiyurathunu oru video podugha please.
@lovelove19831
@lovelove19831 Жыл бұрын
இந்த அனுபவம் ஒரு நாள் எங்களுக்கு கிடைக்குமா உங்களுடன் ப்ளீஸ் பாய்......
@krishnaprasathrprime8650
@krishnaprasathrprime8650 Жыл бұрын
Briyani seiyaruthukunae avatharam edutha periya manasu ulla theiva kulanthai. Big fan Bhai.
@dayashankran5594
@dayashankran5594 Жыл бұрын
Happy vinayagar chaturthi Jabbar Bhai 🤩🤩
@FF.GAMING45
@FF.GAMING45 9 ай бұрын
Ada ponga pa ennala mudila perfect perfect cooking Vera level ❤❤❤❤❤❤❤
@Iam_Musthafa_Jahangir
@Iam_Musthafa_Jahangir Жыл бұрын
Bhai really good educational video,, not only method but explanation and reasoning is superb bhai. 👌👌👌🙏
@MM-oy1rv
@MM-oy1rv Жыл бұрын
பாய் இபலாம் பாட்டு பாடவே மற்றிகலே we are waiting for your recipe with your song 🥰
@karthi4268
@karthi4268 Жыл бұрын
Basmadhi rice endha brand Nalla irukkum bhai
@alabdulbari4257
@alabdulbari4257 Жыл бұрын
அருமை சமையல்
@rufus1653
@rufus1653 Жыл бұрын
Manushan avaru velaiya love pandraru nga..👌🔥
@umardharini2011
@umardharini2011 Жыл бұрын
கின்னி கோழி Varuval is the BEST !!
@elayaraja874
@elayaraja874 Жыл бұрын
Bro yanakum sapida aasai yenna pannanum bhai
@moseskepha381
@moseskepha381 Жыл бұрын
Very சூப்பர் நண்பா
@MaheshKumar-tt2xs
@MaheshKumar-tt2xs Жыл бұрын
அண்ணா உங்கள் விளக்கம் சூப்பர்
@karthickaravikumar3016
@karthickaravikumar3016 Жыл бұрын
200 peruku chicken and mutton briyani seiya evalavu selavakumunu with price details video podunga bhai
@De_DVS_YDA
@De_DVS_YDA Жыл бұрын
Superb ..!! 🥰😍🤩
@entertainingtamil1607
@entertainingtamil1607 Жыл бұрын
Hii Bhai vanakam. I see all your videos. It’s great you making excellent nice biryanis. Bhai please let’s tell to your subscribers what bran Rice are you using to get like nice long samiya visibility. It’s really great. Thank you so much bhai.
@jagannathpati57
@jagannathpati57 Жыл бұрын
Where kadaknath chicken avalable near Tambaram?
@maheswaranmaheswaran6612
@maheswaranmaheswaran6612 Жыл бұрын
Super....annaa...👍👍👍...🙏....
@akashakt439
@akashakt439 22 күн бұрын
Anna na civil padichurukan ennaku samakirathu oru periya aasa anna enga appa sonnangalennu civil eduthutan anna ippo work illama summa than irukan anna ongalala ennaku help panna mudiuma nana , nenga sollikudutha na kandippa seekram kaththukuduvan, trust me anna 🌟
@gkc3450
@gkc3450 Жыл бұрын
Super pakkave nakku oorudhu..
@littlesparrows2587
@littlesparrows2587 Жыл бұрын
Unga video romba pidikkum bro
@ShanmugarajArumugasamy
@ShanmugarajArumugasamy Жыл бұрын
Jabbar Bhai I have the same Tshirt u r wearing in this episode. Reliance Trend la thaane vaanguninga?
@vidhaathskitchen3340
@vidhaathskitchen3340 Жыл бұрын
Bhai because of you i became biryani expert🥳🥳🥳
@ganand8706
@ganand8706 Жыл бұрын
Super
@hariharanmain1064
@hariharanmain1064 Жыл бұрын
Next life la God give me these 3 brothers as my own brothers.
@dhanraj0538
@dhanraj0538 Жыл бұрын
Bhai vera level neenga
@savarynelson
@savarynelson Жыл бұрын
Jabar Institute of Briyani Science
@jjtalkies2672
@jjtalkies2672 Жыл бұрын
நீங்க வேற லெவல் பாய்
@satheeshkumar7630
@satheeshkumar7630 Жыл бұрын
Ji gini wanted iruntha solunga . I will give gini for 400per kg
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Sampath khan bhangham😁😁😁, good cooking shiv food area tamil as team... Greetings from banglore India
@SGS_K
@SGS_K Жыл бұрын
Bhai, 6ppm taan Siruvani water hardness.. Worlds best but Siruvani supply only n North Kovai, other parts of Kovai including Karumathampatti it's Aathikadavu water... For ur info, suthamana thanni la thala kulikiravanga taan seekaram bald avanga... North Kovai la i have noticed..
@annejosephine3539
@annejosephine3539 Жыл бұрын
Super bhai 👍🙏
@ashique4863
@ashique4863 Жыл бұрын
Rs 8000 too much bhai , enga area vula ( theni) 1 kg 500 to 600 only
@krishnanm1810
@krishnanm1810 2 ай бұрын
Bhai mothama kavuthitinga apram epdi எல்லாருக்கும் kudupinga நைட் வச்சி saapduvinga???saapatula கை vachita kettu pogatha????
@ghostboi4273
@ghostboi4273 Жыл бұрын
Super bhai
@sonic8404
@sonic8404 Жыл бұрын
Excellent ❤👍
@sureshsujo
@sureshsujo 14 күн бұрын
Wow is good ❤❤❤
@rajasekhar6059
@rajasekhar6059 Жыл бұрын
అందరికీ గణేష్ చతుర్థి శుభాకాంక్షలు 🙏💐 Jabbar bhi following from Hindupur andhrapradesh 👍👍👍
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 Жыл бұрын
Sirappu! Mummoorthegal onu searndaal syllabus veanduma!!! Kahn a konjam adegama kavanenga.. Mathadu.. curd poatada kaanalaeiyeai.. Note: steam - " neeravee" not pogeai! Smoke- " pugeai" Farmla maiz nalla thingura paultrie's fat looks yellow. I do not know the reason but may be due to thee pigments in the maize. It passes thru food chain. Super! Thanks 4 da video Bahi and siva +kahn . JABBAR BHAI DA OVORU WORD LAYUM ORU INFORMATION IRUKKU!!!! PLS DO LISTEN AND TAKE A NOTE OF IT THOSE WHO ARE INTERESTED IN SETTING UP A BURIYANI JOINT/ RESTAURANT!!! Stay safe and blessed. tc.
@makrdinakar7860
@makrdinakar7860 Жыл бұрын
May Lord Ganesha bring abundance of Love, Good Health & Happiness in ur lives... Wishing you and ur family a very HAPPY VINAYAGA CHATHURTHI ! Lots of luv
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 Жыл бұрын
@@sandy-zi8gu ippo avar enna sollitaaru ippadi sollureenga g
@makrdinakar7860
@makrdinakar7860 Жыл бұрын
@@sandy-zi8gu Appadi enna ya naan Thappu panniten
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Brothers don't use abusive language.
@makrdinakar7860
@makrdinakar7860 Жыл бұрын
@@mohamedimran4225 brother naan enna Thappu pannen sollunga Wish pannathu thappa
@romanticwhatsappstatus5171
@romanticwhatsappstatus5171 Жыл бұрын
@@makrdinakar7860 vidu thala adutta comment pannattum paartukkalaam
@ThePrabuinstyle
@ThePrabuinstyle Жыл бұрын
Next time Coimbatore vantha unga biriyani enaku venum bhai
@vediyappanc618
@vediyappanc618 Жыл бұрын
Super Javed bhai
@sangavisangavi6970
@sangavisangavi6970 Жыл бұрын
Bhai u r speech beautiful
@dhanadhanalakshmi8167
@dhanadhanalakshmi8167 Жыл бұрын
Unga samayal super ra ierukum ur my fan
@biketechhanifa4276
@biketechhanifa4276 Жыл бұрын
Super ah இருக்கு ப்ரோ
@kuttypapakrish6458
@kuttypapakrish6458 Жыл бұрын
Arumai bhai
@idontknowhow9934
@idontknowhow9934 Жыл бұрын
Bhai avaru sapdumbodhu tha avaru youTube la paathuruken feel aachu☺☺
@jasiddiqsiddiq3010
@jasiddiqsiddiq3010 Жыл бұрын
Asalamualikum bai kalakuringa neenga sapidumpothu yengaluku vaaiuruthu bai
@Viji-ep7np
@Viji-ep7np 8 ай бұрын
Bai super
@VjKingofErrorCoins
@VjKingofErrorCoins Жыл бұрын
super bhai ❤❤❤ love from Vellore.
@muralikannan1730
@muralikannan1730 Жыл бұрын
Rice How many hours to under water??
@sangeethas7281
@sangeethas7281 Жыл бұрын
Sir village cooking channel kuda sendu video potunga ...plz
@surendarfmg2362
@surendarfmg2362 Жыл бұрын
Boy neega vera level
@nambirajsuguna6083
@nambirajsuguna6083 Жыл бұрын
Nice Bro💫🧚‍♀👨‍🍳🧚‍♀🧚‍♀
@abishekkumaran2585
@abishekkumaran2585 Жыл бұрын
Measuring super bhai
@dheebaraja767
@dheebaraja767 Жыл бұрын
Is kinni kozhi is edible????
@Mohamed_ajmal
@Mohamed_ajmal Жыл бұрын
Love from Dubai jabbar bhai 😍👍
@jansimenaka8601
@jansimenaka8601 Жыл бұрын
Sambath combo comedy super
@pbtasmrcooking
@pbtasmrcooking Жыл бұрын
Assalamualaikum நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் எங்களுடன் சேர்ந்து எங்கள் கிராமத்தில் சமைக்க வரிங்களா
@carthikbugatti1327
@carthikbugatti1327 4 ай бұрын
14.58 to 15.01 very good!!! Adhaaay dhhaan !!!saaapaashh !!!😅😊😂
@killerwhale4515
@killerwhale4515 Жыл бұрын
Great 👍
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 Жыл бұрын
Super Super. Firend super T.c.Thangavel
@pakinadar2651
@pakinadar2651 Жыл бұрын
Hi Jabbar Sir 1 litre Pal payasam in Ur style... Request bhai....
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Жыл бұрын
4:29அஸ்ஸலாமு அலைக்கும் ஏனுங்கோ நீங்க சூப்பர்ங்கோ🤣🤣🤣🤣🤣🤣
@f30seconds75
@f30seconds75 Жыл бұрын
Watching from Bahrain 🇧🇭
@vikneshwaranr5716
@vikneshwaranr5716 Жыл бұрын
Oru chinna tea sapatlama
@sithyrohita5096
@sithyrohita5096 9 ай бұрын
Super Bai. I'm from sri lanka Colombo
@nallathambi8650
@nallathambi8650 Жыл бұрын
Bhai ungale paarkkum poathu Malayalam actor sreenivasan niyabagam varuthu
@JustinejoshapJustinejoshap
@JustinejoshapJustinejoshap 16 күн бұрын
Super
@varunwilson6243
@varunwilson6243 Жыл бұрын
Samayal King bro neenga
@rko-dk3wf
@rko-dk3wf Ай бұрын
Jabbar bai this correct because ur hand for supply is big.... 👈
@blackkaruppu1
@blackkaruppu1 Жыл бұрын
So nice bhai
@sandhiya.p1823
@sandhiya.p1823 Жыл бұрын
சூப்பர் அண்ணன் 😘
@Raavananff005
@Raavananff005 Жыл бұрын
🥰
@wajeethasma9852
@wajeethasma9852 Жыл бұрын
0 haters jabbar bhai 😍😍😍
@vengatmurali9964
@vengatmurali9964 Жыл бұрын
அண்ணாச்சி பழம் பூவா? ஜபர் பாய்
@avssadham5130
@avssadham5130 Жыл бұрын
Carli,ginger pest podala
@nallathambi8650
@nallathambi8650 Жыл бұрын
Super !
@sp.sundarcreation2314
@sp.sundarcreation2314 Жыл бұрын
Jabbar Bai ❤️😋
@nazimmn7003
@nazimmn7003 Жыл бұрын
3m views conform bai 🎉💥👍
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 163 МЛН
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,7 МЛН
We Tried to Buy Camel for Bakrid | What happened???
12:45
Food Area Tamil
Рет қаралды 639 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН