தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் மேட்சில் என்ன நடந்தது ? | Namma Thala Dhoni | Episode 8

  Рет қаралды 1,449,186

News Sense

News Sense

3 жыл бұрын

Dhoni Vs Pakistan - Famous 148
டிராவிட் சொன்னதுக்கு மாறா அப்பிடியே தலைகீழா ஆடுனார் தோனி. ஆனா ரிசல்ட் மட்டும் வேற. அடிச்சு துவம்சம் பண்ண ஆரம்பிச்சார் தோனி. பதான் ஆங்கர் இன்னிங்க்ஸ் ஆட, தோனி வெளுத்து கட்டினார். தனது கேரியரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இக்கட்டான அந்த சூழ்நிலையில் முதல் சதம் அடிச்சார். அதுவும் வெறும் 93 பந்தில். செஞ்சுரி போட்டதுக்கு பிறகும் தோனியோட ஆக்ரோஷம் குறையல. 153 பந்தில் 148 ரன் அடிச்சு அசத்தினார்.
How M.S.Dhoni Become Captain Of Indian Team ?
தோனியை கேப்டனாக்க சச்சின் என்ன சொன்னார்?
India's First Match In Dhoni's Captainship
முதல் டி 20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதே செம கெத்து. அதுவும் இந்தியா மாதிரி 120 கோடி மக்களின் சார்பாக விளையாடும் அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று விளையாடுவது என்றால் சும்மாவா ? தான் கேப்டனா தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சு துள்ளிகுதிச்சார் தோனி.
Indian Team Plays Under Dhoni For The First Time
செப்டம்பர் 14 ஆம் தேதி சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் - கிங்ஸ்மேட் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணியும் முதல் முறையாக டி 20 போட்டியில் மோதின. தோனி தலைமையில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இதுதான். மைதானம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்திருந்தார்கள். தோனியும், சோயப் மாலிக்கும் டாஸ் போட வந்தார்கள். தோனி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

Пікірлер: 460
@baluraj8091
@baluraj8091 3 жыл бұрын
தோனி யு‌ம் யுவராஜ் ஜம்மு வேற லெவல்
@marimuthumariganga633
@marimuthumariganga633 3 жыл бұрын
Ho
@balaji6070
@balaji6070 3 жыл бұрын
Sachin... The king maker... Accept panravanga.. like here..
@ajuranaju471
@ajuranaju471 2 жыл бұрын
டோனி 💥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥...... நெருப்புடா.......
@kulothunganselvaraj4024
@kulothunganselvaraj4024 3 жыл бұрын
3 ICC World Trophy 🏆 one captain that is MSD 🇮🇳🇮🇳🇮🇳💙💙💙🙏🙏🙏
@mohammadyounus8836
@mohammadyounus8836 2 жыл бұрын
சேவாக் சச்சின் டிராவிட் தோனி யுவராஜ்🔥🔥🔥🔥
@hydraff6837
@hydraff6837 Жыл бұрын
Ganguly
@balagovi5656
@balagovi5656 Жыл бұрын
சச்சின் டெண்டுல்கர் மாஸ்
@rechaliniya2786
@rechaliniya2786 2 жыл бұрын
சச்சின் சச்சின்
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Жыл бұрын
அந்த காலத்துல கபில் தேவ்'னா... எங்க காலத்துல நம்ம m.s. தோனி ❣️🤗 நிகழ் காலத்துல தான் யாரு எவன்னு தெரியல 🙄🤔
@user-sj7bb3nl9r
@user-sj7bb3nl9r Жыл бұрын
🤔😂
@TamilSelvan-ev6bc
@TamilSelvan-ev6bc Жыл бұрын
கப்ப எவன் தூக்க தகுதியோ அவன்......ஆனா அவன் எவன்? தெரியலியே
@manochannel808
@manochannel808 2 жыл бұрын
🔥🔥🔥Sachin Tendulkar 🔥🔥🔥
@somasundarabarathy
@somasundarabarathy 3 жыл бұрын
தோனி இளைஞர்களுக்கு வழி விடுவதை விட அவருடைய அற்புத ஆட்டங்களை ஆட வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் முக்கிய பொறுப்பு உள்ளது அது வரை அவரது பணியும் காத்துக்கிடக்கு
@arivazhaganm1336
@arivazhaganm1336 2 ай бұрын
😊😊
@ramsathyaramsathya4486
@ramsathyaramsathya4486 2 жыл бұрын
சச்சின் சச்சின் சச்சின் சச்சின் சச்சின் டெண்டுல்கர்
@vijayakumar4213
@vijayakumar4213 Жыл бұрын
சச்சின் ஷேவாக்
@pkc8744
@pkc8744 Жыл бұрын
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Жыл бұрын
பிறர் மீது பொறாமை கொள்ளாத மனிதர் சச்சின் டெண்டுல்கர்...
@cirilciril2797
@cirilciril2797 Жыл бұрын
Tax kuda olunga pay innum pala ayeeram kodiya pathuki vachurukar.Rompa naulavar than
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Жыл бұрын
@@cirilciril2797 ooh.. Payanuku Income tax la vela pola..
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Жыл бұрын
@@prabhuprabhu-cr3tz aparam ethuku avaru paiyan MI la aadraaru 🤣
@prabhuprabhu-cr3tz
@prabhuprabhu-cr3tz Жыл бұрын
@@Bateman-pe7qk rendukum enn sammantham iruku 🤣
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Жыл бұрын
@@prabhuprabhu-cr3tz thaan paiyanuku vaaipu tharalanu poraamaye illaya 🤣🤣🤣
@sudhansudhan3371
@sudhansudhan3371 3 жыл бұрын
Tha sachin fans waiting Dhoni vera leval
@7shotvaiyaganff721
@7shotvaiyaganff721 3 жыл бұрын
Dhoni Than Eppavom India Ooda King❤️En Support Dhoni Ku
@muralikarthik182
@muralikarthik182 2 жыл бұрын
அப்போ எங்க தலைவர் சேவாக்
@DharshuxBts
@DharshuxBts 2 жыл бұрын
Anyone watch this 2021💛🔥 after 2021 IPL winning🏆💛
@nagaraj3492
@nagaraj3492 3 жыл бұрын
Dhoni, yuvraj இவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்த வரைக்கும் இந்தியா டீம் மிக வலிமை வாய்ந்ததா இருந்தது,
@karkumin6696
@karkumin6696 3 жыл бұрын
Kohli captain aana pinala tha neraya win percentage indian cricket hostory la
@John-pq1ww
@John-pq1ww 3 жыл бұрын
Ana idhukku aprm india Cup jeikadhu
@darkdevil4338
@darkdevil4338 3 жыл бұрын
@@John-pq1ww என்ன தல😂😂😂😂😂
@sabarikannan354
@sabarikannan354 3 жыл бұрын
Bro dhoni raina yuvi 3heros
@sabarikannan354
@sabarikannan354 3 жыл бұрын
Only msd
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Doni, yuvaraj, Sachin, Robin Uthappa all good
@swaminathan1831
@swaminathan1831 3 жыл бұрын
அடேங்கப்பா செம்ம
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Жыл бұрын
ஒருத்தரை உயர்த்தி பேசலாம்...(அது உண்மை தான் ) அதற்க்காக அவன் அப்பன் எல்லாம் தூக்கிபுடிக்க அவசியம் தவிர்க்கலாமே 🤗
@magamstar2881
@magamstar2881 Жыл бұрын
My dear Thala 😎🔥
@preethi.s3300
@preethi.s3300 3 жыл бұрын
I am a huge fan of dhoni!
@karnasachin4435
@karnasachin4435 3 жыл бұрын
Sachin predictions are always correct at all time...❤❤❤
@kuttykumar6832
@kuttykumar6832 3 жыл бұрын
ஸ்கிரி்ட் சூப்பர் bro
@praveennathm8989
@praveennathm8989 3 жыл бұрын
தல நீங்க மீண்டும் வரணும்.இத சொல்றவங்க மட்டும் like podunga
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 3 жыл бұрын
😂🤣
@mathiazhganmathi1833
@mathiazhganmathi1833 3 жыл бұрын
Varanum thala
@sakthivel124
@sakthivel124 3 жыл бұрын
@@thamizezhumalaimoorthi4267 yennada punda
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 3 жыл бұрын
@@sakthivel124 சொல்லும் கூதி
@thamizezhumalaimoorthi4267
@thamizezhumalaimoorthi4267 3 жыл бұрын
@@sakthivel124 ஏன்டா கூதி அவன் எத்தனை பேரு பாவத்த வாங்குனான் போய் சேர வேண்டியது தான் பேர்வெல் கூட இல்லாமல் போனான் பாரு அதான்
@santhoshkumar_2393
@santhoshkumar_2393 Жыл бұрын
அற்புதமான வீடியோ பதிவு வாழ்த்துக்கள்
@Isailyrics
@Isailyrics 2 жыл бұрын
Yaaru samy nee.... Vera level....
@prabhusenthil2821
@prabhusenthil2821 3 жыл бұрын
Because of GANGULY...now DHONI in Indian team. Because of SACHIN...now DHONI was captain (2007-...)
@user-vj9pw4ov3l
@user-vj9pw4ov3l 3 жыл бұрын
J
@morattusingleshortsstatus.1876
@morattusingleshortsstatus.1876 2 жыл бұрын
@@vasanthvox3229 yes
@ArunKumar-ig9ub
@ArunKumar-ig9ub 2 жыл бұрын
Because of dhoni.. Ganguly out from india
@navinrajnavin5394
@navinrajnavin5394 2 жыл бұрын
@@ArunKumar-ig9ub not at all.. Ganguly himself retired .. not dropped... Avar place ku gambhir nallave play paniruntharu... So only he left and retired....
@k.b.e.r.k.e.t1384
@k.b.e.r.k.e.t1384 2 жыл бұрын
Karthick
@rajavijay3790
@rajavijay3790 3 жыл бұрын
Doni veraleavl
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 3 жыл бұрын
அன்று சச்சின் சொல்லவில்லை என்றால் ஷேவாக் தான் கேப்டன் ஆனால் தோனியை முன்னிறுத்தியது சச்சின் தான் நாம் சச்சினை கொண்டாடவேண்டும் அதை விட்டுட்டு அவரை குறை சொல்வது என்பது நம் தாயை நாமே வேசி என்பது போன்று ஆகிவிடும் தோனியை புகழ்வது தவறு இல்லை ஆனால் அதுக்காக இந்த ஜாம்பவான்களை குறை சொல்லுவது தவறு ப்ரோ
@pavan33thiran74
@pavan33thiran74 2 жыл бұрын
Yes
@dhanasekar2002
@dhanasekar2002 Жыл бұрын
S bro
@srinivasanks8055
@srinivasanks8055 Жыл бұрын
Yes bro
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Жыл бұрын
No sehwag that time yuvi wise captain for india team and then yuvi wise captain also t20 worldcup 2007
@Bateman-pe7qk
@Bateman-pe7qk Жыл бұрын
Athellam onnum illa 50 over world cup loss aanone people ellarum players ah abuse pannanga... 2007 T20 world cup time la enga ithulayum namma loss aagita abuse pannuvaanganu bayathula thaan senior players nice ah kalatikitaanga... Athuku kaaranama 50 over wc la concentrate panromnu oru muttu kuduthaanga... Epdiyum India intha vaatiyum thothudumnu nenachanga but MSD thalamila India won... Ithan unma 😂.... Apdi 50 wc la concentrate panrathu unmaya iruntha ethuku ipl la laam veladanum.... Youngsters ku vazhi vitu poirukalaame....
@selva2991
@selva2991 Жыл бұрын
Sachin suma record machine . But msd is most trusted
@athi333
@athi333 3 жыл бұрын
Na intha match pathuruke KZfaq la semmaya irukkum 😍😍
@harivarthinisubramani1404
@harivarthinisubramani1404 2 жыл бұрын
Thala Dhoni pola varuma 😎😎😍😍😍😘😘
@murugant5913
@murugant5913 3 жыл бұрын
Superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@mumbaiindians.6137
@mumbaiindians.6137 3 жыл бұрын
Sachin, Sachin..
@msd2282
@msd2282 2 жыл бұрын
THALA da .... THALA fan base.... eppothum koraiyathu.... Missing 💔 THALA.... 💛💜...... Kotha oruthan Dhoni pathi thappa pesuran... Kotha.... Un id irukkathu 💛
@thennavans2927
@thennavans2927 3 жыл бұрын
Thala Vera Level 😍😍😍 Missing you MSD 😥😥😥
@joelelgin6593
@joelelgin6593 2 жыл бұрын
Sachin
@abhinayashorts8409
@abhinayashorts8409 3 жыл бұрын
Dhoni. is. Always. Best
@karthika9789
@karthika9789 2 жыл бұрын
Bro semma stroy telling bro😊i am big fan of dhoni
@preamms4914
@preamms4914 2 жыл бұрын
Super ah iruku brww intha mari pandrathu ithea mari podunga brww ippavum enna nadakuthunu
@saravanansubaramaniyan1768
@saravanansubaramaniyan1768 Жыл бұрын
மீண்டும் தோணி கேப்டன் ஆக சட்டத்தில் இடம் இருக்க
@karthickdhoni4979
@karthickdhoni4979 3 жыл бұрын
Neenga pota video super jii
@thomasthomas5403
@thomasthomas5403 3 жыл бұрын
தல is king
@darkdevil4338
@darkdevil4338 3 жыл бұрын
டோனி சிறந்த கேப்டன் அதுக்காக கங்குலி சச்சின் கும்ப்ளே பத்தி தப்பா சொல்ற மரியாதை முக்கியம்
@RameshRamesh-ms1xb
@RameshRamesh-ms1xb 3 жыл бұрын
Yes correct... Ganguli make pannuna team ah dhan dhoni maintain pannunanga... Valinadatthuradhu vera uruvakradhu vera.... Adhu puriyama pesittu irukkanga bro... Dhoni dhan periya aalu nu
@NARESHNARESH-er6cp
@NARESHNARESH-er6cp 3 жыл бұрын
@@RameshRamesh-ms1xb mudtitu podaa 🖕
@perumalperumal3307
@perumalperumal3307 2 жыл бұрын
Yaar vena vali nadathalam but ore valikaatti ennoda thala mattum than atha nenavila vechikongada
@geology7432
@geology7432 2 жыл бұрын
@@RameshRamesh-ms1xb Dhoni team ah create pannalaiya ? 2007 ku aprem oru core team ah maintain pannathu dhoni .raina ,Ashwin ,kohli la vanthanga anthe senior players ah vache team loss Achu .athuku aprem dhoni captaincy la win um Achu .aprem new young team ah dhoni yum create pannaru . cricket theriyama paesa koodathu .
@dharshan.vinothkumark5567
@dharshan.vinothkumark5567 Жыл бұрын
@@geology7432 it seems u don't know anything about Cricket.. Check 2011 World Cup highest run , Highest wicket , All rounder all were senior who worked under Ganguly. Check the squad Only 2 players are new.
@k.sathyamoorthy5107
@k.sathyamoorthy5107 3 жыл бұрын
🔥 MS DHONI is the best captain in India best keeping and stumping Vera level theiramai Thala Dhoni mass sixes and keeping in the world finishing record in the world king 🔥🥳🔥🥳
@kumarbharathi3914
@kumarbharathi3914 2 жыл бұрын
Yes
@harivarthinisubramani1404
@harivarthinisubramani1404 2 жыл бұрын
👍👍
@dakshinamoorthydhanasekara5255
@dakshinamoorthydhanasekara5255 3 жыл бұрын
Thala😇💥🥳
@bhargavsheki717
@bhargavsheki717 3 жыл бұрын
It like movie so feeling my tears come out all the best bro
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 3 жыл бұрын
தல தோனி
@salviyarachel5794
@salviyarachel5794 3 жыл бұрын
Msd love💕
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 Жыл бұрын
Shewag and Yuvaraj initially said they don't want the captaincy due to India's poor performance in 2007 world cup. But Dhoni took the opportunity to prove his efficiency as a Captain and the rest is a History. Winning that first match against Pakistan in 2007 World Cup is the Turning point of Dhoni's captaincy and Indian cricket Team.
@n.ksomanath5142
@n.ksomanath5142 Жыл бұрын
😅😂😅
@karthikeyanm7175
@karthikeyanm7175 Жыл бұрын
@@n.ksomanath5142llopppp
@vinodkumarv3156
@vinodkumarv3156 Жыл бұрын
​@@karthikeyanm7175 kn x. M,
@ganesankumari7765
@ganesankumari7765 3 жыл бұрын
He is abishek I think so one of the voice of star sports tamil 😎😎
@AHAMED-NZ
@AHAMED-NZ 3 жыл бұрын
Brother dhoni legend dhan adhula doubt illa. Adhukaha india la irundha matha captain's ah kora solla venam. India ku amanja ella captains um nalla muraila dhan team ah valinadathinaga....
@manojprashanth7960
@manojprashanth7960 3 жыл бұрын
Kora solala bro... BCCI la enna nadanthatho athu apadiye pesirkanga...! Ok va
@zinglichannel7548
@zinglichannel7548 Жыл бұрын
Sachin eppovem avaru 100 adikanum adhu Mattum tha important ah nenaipar team pandrathu pathi yellam yosikke matar adhu tha unmai
@rangerstamizha
@rangerstamizha Жыл бұрын
​@@zinglichannel7548kena koomoota avaru adiklana kevalama thothurupaanga da theriyama pesa koodadhu
@salinkumarsk
@salinkumarsk Жыл бұрын
Dhoni is the reason why senior players are retired ..
@SettaiboyOfficial
@SettaiboyOfficial Жыл бұрын
நண்பா நீங்க தோனிய புகழ்ந்து பேசலாம் அந்த புகழ்க்கு தோனி தகுதி ஆனவர்தான் ஆனால் 4:50 கிரிக்கெட்டின் தாதாவ தாழ்த்தி பேசாதிங்க என அந்த தோனி கிரிக்கெட் விளையாட காரணமாக இருந்தது கங்குலி தான்.
@nehrub1536
@nehrub1536 Жыл бұрын
Dubbing artist sema.. hollywood dubbing artists voice.❤
@DineshKumar-mc9fc
@DineshKumar-mc9fc 2 жыл бұрын
Good memories
@kaliappanraju670
@kaliappanraju670 2 жыл бұрын
Off the field also our 'thala' is a gentleman. That's why he is still in the heart of all the Indians especially Tamilians.
@indhumathimani5737
@indhumathimani5737 3 жыл бұрын
dhoni best tha best captain na ivangala yaru sombingala da onion
@VimalVenkat
@VimalVenkat 3 жыл бұрын
Thala DHONI
@rajup1316
@rajup1316 2 жыл бұрын
Yuvi💗💗💗
@ganesaneb1778
@ganesaneb1778 3 жыл бұрын
I love dhoni I'm big fan of u i miss u in t20 and 0ne day
@muthusenthil060
@muthusenthil060 3 ай бұрын
சச்சின் ❤❤❤❤❤❤
@RamKumar-qq5es
@RamKumar-qq5es 2 жыл бұрын
கங்குலிக்கு நிகர் எவனும் இல்லை
@ashokm8032
@ashokm8032 Жыл бұрын
Dhoni.Gods gift🎁 for 🇮🇳 india🇮🇳
@RaniRani-sn3zt
@RaniRani-sn3zt Жыл бұрын
Dhoni yuvraj best team
@devadoss9896
@devadoss9896 3 жыл бұрын
Dhoni fans
@nandhagopal3254
@nandhagopal3254 3 жыл бұрын
What ganguly has achieved? Know your facts before you speak . Sachin as a captain his records were not impressive but the thing he did was the career changing moments for ganguly and Dravid.
@jegathees013e
@jegathees013e 3 жыл бұрын
🇱🇰Srilankan tamil fans thala dhoni is great 👍❤❤❤ I love you dhoni
@rajeshab3149
@rajeshab3149 3 жыл бұрын
Nalla iruku bha...✌️✌️✌️Carry on. We support you.
@remoyt1156
@remoyt1156 2 жыл бұрын
Onnu purinjukonga ellame kadanthu poitte than irukkum sachin oru kaalam dhoni oru kaalam next kholi apparam r sharma intha mathiri than
@dineshram4190
@dineshram4190 2 жыл бұрын
Next vengadesh iyer
@mahadevaiyer484
@mahadevaiyer484 2 жыл бұрын
We can't predict the mind of Mr Dhoni livig God of Cricket
@remoyt1156
@remoyt1156 2 жыл бұрын
1 st keypad mobile apparam touch mobile apparm android apparam ios intha mathiri tha puthusa onnu varum pothu irukkum but antha time la athu athu best than
@MUTHUKUMAR-st9ly
@MUTHUKUMAR-st9ly 2 жыл бұрын
very best comments ****
@neymararavind8016
@neymararavind8016 3 жыл бұрын
Enna capulaa Captain America voice lam varuthu
@arunvijay303
@arunvijay303 3 жыл бұрын
I love Dhoni
@3rose...
@3rose... 2 жыл бұрын
I am not see in 🏏🏏🏏MSD match I know he is King of Indian Bats Man🏏🏏🏏🌺🏵️🌹💐🌸
@gowsicsenthil285
@gowsicsenthil285 3 жыл бұрын
அந்த விளையாட்டின் வீடியோ கிடைக்குமா. உங்கள் யூட்யூப் சேன்னலில்🙏🙏🙏
@vinothvimal6362
@vinothvimal6362 3 жыл бұрын
Di
@SRanganathan
@SRanganathan 2 жыл бұрын
please share that Video 📹 🙏
@Naa_nallavan_polaaa
@Naa_nallavan_polaaa 3 жыл бұрын
Dhoni anna story sema
@dhineshg7920
@dhineshg7920 2 жыл бұрын
யுவர் சிங் 👍👍👍
@FOREIGN_MAMS
@FOREIGN_MAMS Жыл бұрын
En Sami ya nee😍😍😍😍
@PremKumar-yo1jk
@PremKumar-yo1jk Жыл бұрын
Ana ipa irukura team vaichu intha 2022 vangitukalam but ipadi sothapitanga.. romba kastam ah ituku
@pubgbabygaming4191
@pubgbabygaming4191 2 жыл бұрын
Anna super 😘😘😘
@thangapandi7712
@thangapandi7712 3 жыл бұрын
Dhoni vera level😜😜😜😜😜😜
@craftulagam2324
@craftulagam2324 3 жыл бұрын
What a marvelous story
@reenaleone7926
@reenaleone7926 2 жыл бұрын
Wow.indian team 🙋👍🙏🏼
@hasnathnazha9027
@hasnathnazha9027 3 жыл бұрын
Think and win like dhoni
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
Nice narration brother
@kalaivanann4042
@kalaivanann4042 3 жыл бұрын
Dhoniya peruma padutha Sachin, Ganguly, Kumble va kevala paduthureenga. Oru unmaiya purinjukonga andha madhiri players irukumbodhudhan Dhoni saadhicharu adhukaparam Dhoniyala edhaiyum kizhika mudiyala. Captiancy venanu Sachin ponadhu paravala avaruku varala ponaru Dhoni odunadhuku reason? Nalla players poga vachitu thani team form pandranu solli Test la 7th placeku pochu Indian team samalika mudiyama series nadandhukitu irukumbodhae paadhila vandhu Captain padhavilarundhu vilaguranu sollittu oduna Dhoni ya pathi peruma pesi legends ah kevala paduthureenga
@rajkumar-lv6ge
@rajkumar-lv6ge 3 жыл бұрын
Mr.kalaivanan dhoniyoda senior players la 2011 laye poyitanga aana athuku apramum dhoni evlovo match win pani kuduthurukaru apdi nenga solra mari inum kilikama iruntha 2019 varaikum indian team la irunthuruka mudiyathu
@rajkumar-lv6ge
@rajkumar-lv6ge 3 жыл бұрын
Enga manasa thotu solunga ethathu oru match dhoni personal record kaga velayandurukarunu
@kalaivanann4042
@kalaivanann4042 3 жыл бұрын
@@rajkumar-lv6ge Dhoni 2019 varaikum play pannadhu captiancyala ila Keeper batsman ah dhan fact ennana namaku vera nalla keeper kidaikala vera vazhi illamadhan Dhoni teamla irundhapla
@kalaivanann4042
@kalaivanann4042 3 жыл бұрын
@@rajkumar-lv6ge Manasatchiya thotu sonnalum thodama sonnalum avaru Captian aana aparam selfish ah dhan vilaiyamdaru average increase kaga vae last timela batting play pannavaru dhan unga Thala Dhoni
@sabarinathansaha
@sabarinathansaha 3 жыл бұрын
@@rajkumar-lv6ge Bro Dhoni captain anona first pannathe senior players ah othuki vechathu than.. 2008 CB series la prime form la irundha India oda 3 batsmen, sehwag, sachin, gambhir ivangala rotation la match ada vecharu.. Adhula sachin ah thotta periya problem varum nu avara vitutu sehwag and gambhir ah maathi maathi ada vechu opening la irundha best pair ah kalachathu.. Then once after IPL was introduced and after reforming teams, raina and jadeja CSK ku perform pannitu irukura time la appo out of form la irundha 2 perayum Indian squad la vechatu illama playing XI la vechutu irundharu.. Adhe time yuvi cancer treatment poitu again vandhapo peruku team ulla eduthu seriya pannala nu vilaki vechathu yaru.. Then 2011 world cup vangi kuduthathu Dhoni illa... Yuvi & co. Adha purinjukonga.. Last match vandhu perform pannathu yuvi out anathuku apparam illa... Yuvi ah ukkara vechutu munnadi erangunathu edhuku... Adhum man of the series yuvi than... Nyabagam vechukonga.. Adhum sachin than eranga sonnathu adhum veliya therira varaiku ennamo dhoni ah eranguna mari andha dhoni film la kooda kaatunanga... Ithellam over... Anyways am the die hard hater of dhoni... Thats all I say... Indian team world cup, champions trophy ellam win pannathu other players oda team effort nala than... Appidi irundha 2019 world cup la andha 2nd run chance eh illa edhuku odanum.. Dhoni ninna adikura target than irunduchu.. Andha alavuku koodava yosikama poitaru unga dhoni... Adhuve avar captaincy la na win pannanum ninachu adiruparu la... Selfishness illama adunaru ninaikathinga... May be positive sides mattume paakura ungaluku apoidi therialam.. 2ume patha enna mari views kidaiklam..
@monishamonisha6274
@monishamonisha6274 2 жыл бұрын
Msd💫🌏👑💯😢😢❤️
@kalaiarasir7938
@kalaiarasir7938 Жыл бұрын
India jaikka unmaya poradra ella veerargalaiyum enakkum pudikkum. But I love dhoni
@nishar2666
@nishar2666 2 жыл бұрын
Great news thanks brother
@balamurugans5474
@balamurugans5474 3 жыл бұрын
நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.👍🙄🙄🙄
@mkarsun9249
@mkarsun9249 3 жыл бұрын
Dhoni
@surendarg1117
@surendarg1117 Жыл бұрын
Sachin 🥰
@nandhini3954
@nandhini3954 3 жыл бұрын
Thala dhoni
@2mvlogs199
@2mvlogs199 3 жыл бұрын
Sachin best
@samuelsam1471
@samuelsam1471 3 жыл бұрын
Thala Dhoni 😘😘😘😘😘😘
@kiruthivengi3747
@kiruthivengi3747 Жыл бұрын
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ
@takediversionfhm-official6519
@takediversionfhm-official6519 3 жыл бұрын
Dhoni super player, amazing WC, wonderful batsmen, extraordinary captain ana atha sachin sourav illama saathiyam illa..eana antha staring time la dhoni ah vida DK super ah bat pannuvaru.. Ana ganguly kudatha chance than inaiku msd sachin oda reference than inaiku msd best captain.. So senior players ah kevalama pesatha
@sasikumar5132
@sasikumar5132 3 жыл бұрын
Apo andha place ah thakka vachikka dhoni edhuvum pannala apdidhaana
@chandralingam3540
@chandralingam3540 2 жыл бұрын
Sachin Tendulkar captain panna vendiyathuthane
@user-se8te7bs6k
@user-se8te7bs6k Жыл бұрын
🔥🔥🔥 ❤தல ❤🔥🔥🔥
@agrian_akash_07
@agrian_akash_07 2 жыл бұрын
Dhoni 💪💪
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
Only Captain Can Win From This Situation தமிழ் | IND vs PAK 2007
10:19