தாஜ்மகால் | அனைத்து தகவல்களும் அடங்கிய வீடியோ | Tajmahal

  Рет қаралды 4,726

Tamil couple Travellers

Tamil couple Travellers

9 ай бұрын

Videos taken during early morning, morning, noon, evening and sunset.
மும்தாஜ் வாழ்ந்த ஆக்ரா கோட்டை: ஆக்ரா கோட்டை | அனைத்து தகவல்களும் உள்ள வீடியோ | Agra fort | Mumtaz Begum | மும்தாஜ் பேகம் | 4 K
• ஆக்ரா கோட்டை | அனைத்து...

Пікірлер: 20
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 4 ай бұрын
எவ்வளவு அன்பு ஆச்சர்யமாக உள்ளது அரசர் எவ்வளவு கலைநயம் உள்ளவர் அதியம் வாழ்க
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 4 ай бұрын
மிக்க நன்றி🙏
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg 9 ай бұрын
சமீபத்தில் சென்றுவந்தேன் - அழகு-♥️
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 9 ай бұрын
மிக்க நன்றி!
@natpudanhari2479
@natpudanhari2479 6 ай бұрын
Sir, I am planning a family trip to Agra on march your videos are very useful.. thank you ❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 6 ай бұрын
So nice of you! Have you seen Agra fort video? kzfaq.info/get/bejne/lZmah5t2ydXNl6c.htmlsi=0LGzeyBV-ZZGxdUl
@marimuthurasugounder1015
@marimuthurasugounder1015 8 ай бұрын
Super Sir Thanks ❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
So nice of you❤️🙏
@infantjesus4114
@infantjesus4114 8 ай бұрын
🎉🎉🎉
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you so much 😊
@infantjesus4114
@infantjesus4114 8 ай бұрын
❤❤❤
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 8 ай бұрын
Thank you so much ❤️
@deenadhayalanp4057
@deenadhayalanp4057 9 ай бұрын
Your voice so nice sir. Superb video.
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 9 ай бұрын
So nice of you! Thank you so much 🙏
@neelamegamramanujam3648
@neelamegamramanujam3648 9 ай бұрын
அவனுக்கு அவள் 7 வது மனைவி.அவள் கண் முன்னே அவளது கணவனை கொன்று விட்டு தூக்கி சென்று திருமணம் செய்து கொண்டான்.இதிலென்ன காதல்
@tamilcoupletravellers
@tamilcoupletravellers 9 ай бұрын
இது உண்மையான தகவல் இல்லை. அவருடைய 15 வது வயதில் மும்தாஜூடன் (14 வயது அப்போது) நிச்சயிக்கப்பட்டு, 6 வருடம் கழித்து 21 வயதில் திருமணம் செய்தார். அதன்பின் அரசியல் நிர்ப்பந்தங்களால் வேறு சில திருமணமும் செய்தார். இங்கு நாம் பேசுவது அவர் மும்தாஜ் மேல் வைத்த அன்பினால், அவர் செய்திருக்கும் செயலையே பாராட்டுகிறோம். அப்போது நமது நாட்டில் பலதார திருமணங்களும், குழந்தை திருமணமும் நடந்த நேரம் அது. அத்துடன் கணவன் இறந்தால், மணைவி உடன்கட்டை ஏறவேண்டும் என்று கொடுமைப்படுத்திய காலத்தில், இப்படிப்பட்ட அன்பின் செயலை பாராட்டாமல் இருக்க முடியுமா? நண்பரே!
@Mythili-po6vy
@Mythili-po6vy 5 ай бұрын
😂🎉​@@tamilcoupletravellers
@Mythili-po6vy
@Mythili-po6vy 5 ай бұрын
​@@tamilcoupletravellers😊😮
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 4 ай бұрын
வெரிகுட் சார் செம பதில் ரொம்ப நாளாகவே இப்படியும் மட்டமா பேசி திரியும் நபருக்கு பதில் கிடைத்தது மகிழ்ச்சி
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 4 ай бұрын
இவர சொல்லி குத்தம் இல்ல ஏனா அப்படி முகலாயர் வரலாறு தவறாக புகுத்த பற்றுள்ளது நம் நாட்டில்
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 50 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Unbelievable Secrets of Taj Mahal | Tamil | Madan Gowri | MG
17:28
Madan Gowri
Рет қаралды 3,3 МЛН