தூக்கத்தை கெடுத்த ஆம்ஸ்ட்ராங்?.. பாதியில் விட்டு சென்ற மனைவி - குண்டை தூக்கி போட்ட புதிய தகவல்

  Рет қаралды 882,822

Thanthi TV

Thanthi TV

28 күн бұрын

தூக்கத்தை கெடுத்த ஆம்ஸ்ட்ராங்?.. பாதியில் விட்டு சென்ற மனைவி - நடுங்கிய சென்னை.. குண்டை தூக்கி போட்ட புதிய தகவல்
#amstrong #BSP #BSPArmstrong #Armstorng #TNPolice #BahujanSamajParty #thanthitv
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், கைதான ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்... அதனை விரிவாக பார்க்கலாம்...
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 280
@sendhilkumar-mx4um
@sendhilkumar-mx4um 24 күн бұрын
இப்போது உள்ள ஊடகங்கள் இல்லாததை இருப்பதைப் போலவும் இருப்பதை இல்லாதது போலவும் நம்ப வைப்பதில் சாமர்த்திய வாதிகள் நல்ல ஊடகம் என்பது கேள்விக்குறி
@bagavathipandian740
@bagavathipandian740 26 күн бұрын
இதற்கு நமது சட்டம் தான் சரியில்லை. தண்டனை கிடைக்கும் என்ற பயம் போய்விட்டது
@karthiks3011
@karthiks3011 26 күн бұрын
போலீஸ் என்ன பண்ணுவங்க் மக்களுக்கு பாதுகாப்பு குடுப்பாங்களா இல்ல ரவுடி க்கு பாதுகாப்பு குடும்பங்களா
@DEEPANVD
@DEEPANVD 26 күн бұрын
Daii theasiya katchi thalaivar athukku meaning enna nu theriyama da,avarkea pathukappu illa na normal person police vanthu pudiggidu ma da Amanda makkaluku nallathu panna rowdy thaan solluvigga Real story:aaruthra gold company la invest panna public ku antha company public ku thiruppi kudukkama cheet pannalam nu irrunthanugga ithai thatti kekka Armstrong vantharu, ivanggu bayanthu kittu rowdy koottitu vanthutanugga ithukku edaila mothalla thaan antha rowdy death aggittan Armstrong thanakkaha itha pannala public kaha pannaru
@ranjithmano6706
@ranjithmano6706 24 күн бұрын
யாரு ரவுடி
@ranjithmano6706
@ranjithmano6706 24 күн бұрын
டேய் பதில் சொல்லுடா
@mazhaisaral3212
@mazhaisaral3212 24 күн бұрын
@@DEEPANVD dai thevdiya paiya avaney oru theru porukki rowdythaanda.
@mazhaisaral3212
@mazhaisaral3212 24 күн бұрын
@@ranjithmano6706 armstrong rowdythaanda.
@gkjothi1954
@gkjothi1954 26 күн бұрын
இவர்கள் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல கட்டப்பஞ்சாயத்து தலைவர்கள் கத்தி எடுத்தவனுக்கு கத்தியில்
@udhayakumarn0704
@udhayakumarn0704 23 күн бұрын
Ii
@ssn9072
@ssn9072 24 күн бұрын
15 முறை குண்டர் சட்டத்தில் இருப்பவர் எப்படி வெளியே வந்தார் 😮😮 நல்ல சட்டம் 😮 முதலில் அதை சரி செய்யவும் 😮😮
@desertstorm5188
@desertstorm5188 24 күн бұрын
இப்போ தெரியுதா அம்பேத்கரை இவனுங்க ஏன் கொண்டாடுறாங்க என்று அதனால்தான் அம்பேத்கரை சிந்தனை சிற்பி அரசியல் சட்டத்தை வடிவமைத்தவர் சட்டம் தெரிந்தவர் என்று கொண்டாடுறாங்க
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 25 күн бұрын
தமிழகத்தில் ரௌளடிகளை தலைவர் ஆக்கும் முயற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
@prabhap4389
@prabhap4389 24 күн бұрын
Raudigal niraiya per bjp il serndhulladhu kuripida thakaadhu
@ldkodi7186
@ldkodi7186 21 күн бұрын
ஆமாமா தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பால் மணம் மாறாத பப்பனுக தான்...,,
@karuppasamyk9279
@karuppasamyk9279 25 күн бұрын
விதைத்தவன் வினையறுப்பான் இது இறைவனின் தீர்ப்பு. இதுக்கு எந்தசமரசமும் இல்லை
@RajuNantha-in8nv
@RajuNantha-in8nv 26 күн бұрын
ஒரு நல்ல மனிதருக்கு எந்த செக்யூரிட்டியுமே தேவையில்லை
@user-hf9ke9zg9l
@user-hf9ke9zg9l 26 күн бұрын
நீ உன் வேலைய பாரு da
@alagarsamy2084
@alagarsamy2084 26 күн бұрын
ஆம்ஸ்ட்ராங்கும் கொலை குற்றவாளிதான்டா
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 26 күн бұрын
உண்மை
@Saradhi122
@Saradhi122 26 күн бұрын
Appo Gandhi kettavara illa indraganthi ammayar kettavangala illa Rajiv Gandhi ayya kettavara nallavargalikkum kettathu nadakum
@unmai768
@unmai768 25 күн бұрын
அப்படியா பய்த்தியம் உன் ஏரியாவில் கஞ்சா விற்பதை போலீசில் போய் சொல்லு பிறகு தெரியும்
@uthayasamya4250
@uthayasamya4250 26 күн бұрын
ரவுடிஸமில்லாத தமிழ்நாடாக மாற்றவேண்டும்
@Nithi777
@Nithi777 26 күн бұрын
புல்டோசர் ஆட்சி வர வேண்டும்
@manin3567
@manin3567 26 күн бұрын
If the Draveda model continues never change
@Makkal_atrocity
@Makkal_atrocity 26 күн бұрын
அப்போ நீ மட்டும் தனியா வாழப் போரியா தம்பி😂😂😂
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j 25 күн бұрын
அதுக்கு ஒரே வழி நாம் தமிழர் கரங்களில் தமிழ்நாடு வரனும்.
@verrajayaraman7748
@verrajayaraman7748 24 күн бұрын
ரவுடிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணுமா?
@Jessij13
@Jessij13 26 күн бұрын
ரவுடிஸம், கட்டப் பஞ்சாயத்து இதெல்லாம் என்றைக்கு இருந்தாலும் ஆபத்து...
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 24 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் என்னவோ தியாகி போல இந்த ஊடகங்கள் ஓவராக அவனை பெரிய மனிதர் ஆக்கி செய்தி வெளியிட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து செயல்படுகிறார்கள்.
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 22 күн бұрын
thiruttu aatchiyaalargal thaan romba nallavargal.. makkal thaan muttalgal.. appadithane sombu?
@masterraman7752
@masterraman7752 20 күн бұрын
நாள்ள அரசியல் வியதி ரௌடி இல்லாத ஒரு ஆல சொல்லுக பார்ப்போம். எல்லாம் அப்படிதான்
@RajuNantha-in8nv
@RajuNantha-in8nv 26 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் ஒரே தலைவர் இவர் ஏன் துப்பாக்கியோட இருக்கணும்
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 25 күн бұрын
பயம்
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 24 күн бұрын
@RajuNandhain8nv... .கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேதான் முடிவு. உலகம் முழுவதும் ,அரசியல்வாதிகள்,தீவிரவாதிகள் என்று ஹிட்லர் முதலாக படித்து பாருங்கள்...எதை பயன்படுத்தி மற்றவரை கொன்றார்களே,அதே நிலைதான் நடத்ததிருக்கும்...மாற்றம் இருக்காது.
@karthivimala2510
@karthivimala2510 24 күн бұрын
ஆரம்பத்தில் கட்டபஞ்சாயத்து
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 20 күн бұрын
Yeenda zhambizhamizhnatil ezzhanaperugsl zhuppKivazvhietuksnthetixuma zhamizhszt huvanfhuvifskufszhu endraorr nokkamkonds Vadugakmbal dudhranumkadukumanidhanai kolaivhaixum mirugangsli nSzilhulsbuvadhu theriyadha appadi irruka zharkspuksga kaielthuppski baithirupadjuzjsvsra Komatchi Naidu kuthupaski the. Vaiya,?
@raviselvan1997
@raviselvan1997 26 күн бұрын
ரவுடிங்க எதுக்கு போலீஸ் பாதுகாப்பு
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 26 күн бұрын
எவ்வழி சென்றானோ அவ்வழியிலிலேயே இறுதிப்பயணம்.கர்மா ஈஸ் பூமாரங்.
@naga52raja10
@naga52raja10 26 күн бұрын
Arumai unmai
@kumaravelpg509
@kumaravelpg509 24 күн бұрын
அவன் ஒன்றும் தியாகி இல்லை அடுத்தவனை அழித்துக் கொண்டிருந்தான் இப்பொழுது அவனே அழிந்து விட்டான்
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 24 күн бұрын
Yes ..😂😂 evanalam saga vendiyavaan dhan
@ldkodi7186
@ldkodi7186 21 күн бұрын
நீ போய் பார்த்த?
@PadmaKrishnan-hn2zw
@PadmaKrishnan-hn2zw 21 күн бұрын
Yes கத்தி எடுத்தால் கத்திதான் பதில்
@ldkodi7186
@ldkodi7186 21 күн бұрын
@@PadmaKrishnan-hn2zw அவர் கத்தி எடுத்தத நீ பார்த்த?
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 26 күн бұрын
நன்றும் தீது பிறர் தர வராது
@ramankannan5937
@ramankannan5937 26 күн бұрын
நாட்டில் நல்லவனுக்கு இவ்வளவு பரபரப்புடன் அரசாங்க இயந்திரங்கள் இயங்குமா?. சந்தேகமே.
@premalathaprema427
@premalathaprema427 23 күн бұрын
ஆம்ஸ்ட்ராங் தான் உஷாராக 24 hours m erunthurukanum police mela குறை சொல்ல முடியாது,
@sanjayanshree2404
@sanjayanshree2404 26 күн бұрын
நடுங்கிய சென்னையில் பலமாடிக் கட்டிடங்கள் தரை மட்டம். லச்சம் பேர் வீடு இழந்து குளிரில் நடுக்கம்.
@kbhuvanesvaran8345
@kbhuvanesvaran8345 26 күн бұрын
ரவுடிக்கு ரவுடிக்கு சண்டை இதற்கு என் இந்த பில்டப் ஊடக சில்லறைகள்
@mazhaisaral3212
@mazhaisaral3212 24 күн бұрын
athey athey
@sampathkumarl5256
@sampathkumarl5256 23 күн бұрын
@@kbhuvanesvaran8345 வேறு விஷயம்
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 26 күн бұрын
காந்தி தேசமே காவல் இல்லையா நீதி மன்றமே நியாயம் இல்லையா
@SaRavanan.l1967
@SaRavanan.l1967 25 күн бұрын
என்பிலதனை காயுமே வெயில் போல அன்பி லதனை அறம். - வள்ளுவர்.
@mayappanv.r3430
@mayappanv.r3430 26 күн бұрын
கத்தி எடுத்தவன் கத்தியிலே தான் சாவு
@alpho993
@alpho993 26 күн бұрын
Yes correct
@dgopikumar2115
@dgopikumar2115 26 күн бұрын
Correct
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 25 күн бұрын
நான் cm ஆனால் அதிகம் இரண்டு கேஸ் இருந்தால் அவனை இரண்டு கை எடுத்து விட்டு விபத்து என்று அவனை சொல்ல வச்சு .....கோதடிமையாகி விடுவன்
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi 23 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதை அவர்களே விரும்பவில்லை. கொள்கைக்காக யாரும் வாக்கு போடுவது இல்லை.. வாக்காளர் உரிமை தொகை வாங்கி கொண்டு ஒட்டு போட்டு விடுவார்கள்.. அப்புறம் எப்படி நல்லது நடக்கும்?? புருஷன், புள்ளைங்க குடித்தாலும் தப்பு இல்லை, நமக்கு உரிமை தொகை வந்தால் போதும்..
@NareshKumar-cw8pi
@NareshKumar-cw8pi 23 күн бұрын
வாய்ப்பு இல்லை ராஜா, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதை அவர்களே விரும்பவில்லை. கொள்கைக்காக யாரும் வாக்கு போடுவது இல்லை.. வாக்காளர் உரிமை தொகை வாங்கி கொண்டு ஒட்டு போட்டு விடுவார்கள்.. அப்புறம் எப்படி நல்லது நடக்கும்?? புருஷன், புள்ளைங்க குடித்தாலும் தப்பு இல்லை, நமக்கு உரிமை தொகை வந்தால் போதும்..
@masterraman7752
@masterraman7752 20 күн бұрын
முதல்ல வார்டு உறுப்பினர். ஆ கு
@MuruganS-yd4ss
@MuruganS-yd4ss 25 күн бұрын
கத்தி எடுத்தவன் கத்தியால் சாக வேண்டும்
@RajuNantha-in8nv
@RajuNantha-in8nv 26 күн бұрын
எல்லா தலைவர்களும் துப்பாக்கியோட தான் இருக்காங்களா
@sironmani5747
@sironmani5747 25 күн бұрын
இப்போதுள்ள தலைவர்கள் எல்லோருமே துப்பாக்கி யுடன் தான் வெளியே போறாங்க. உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அந்த அளவுக்கு நேர்மையாக வாழுகிறார்கள். முன்பிருந்த தலைவர்களீடம் துப்பாக்கியும் கிடையாது கையில் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் சுதந்திரமாக வெளியே தனி ஆளாக செல்வார்கள்
@rrkatheer
@rrkatheer 26 күн бұрын
@2:16 Is he a social worker or public figure to give police protection? Total Stupidity thanthi tv. It’s been local two gang war.
@GangaSamaran
@GangaSamaran 26 күн бұрын
Miss you Anna
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm 26 күн бұрын
இவர் முதலில் தவறு செய்து இருக்கிறார் அதனால்தான் பழிவாங்கபட்டுகிறது..
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 26 күн бұрын
உண்மை
@kumarkumar-lh7ei
@kumarkumar-lh7ei 26 күн бұрын
உண்மை
@sajithkumar3585
@sajithkumar3585 26 күн бұрын
அரசியல் போர்வையில் இவனை போன்ற ரவுடிகளுக்கு இது ஒரு நல்ல பாடம்
@aproperty2009
@aproperty2009 26 күн бұрын
Justice need....
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 22 күн бұрын
அதுவானால் அதுவே அதுவாகும் நமக்கு
@jaihindilovemyindia2719
@jaihindilovemyindia2719 26 күн бұрын
Romba nallavan ondrum ellai itha Armstrong
@tcdsmgmdu1580
@tcdsmgmdu1580 25 күн бұрын
கதை சொல்வதில் தினத் தந்தி
@raviv3999
@raviv3999 26 күн бұрын
கொலைகாரன் கொலை 😮😮????
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 25 күн бұрын
நல்லவருக்கு துப்பாக்கி ஏன்?
@raveendranr3801
@raveendranr3801 5 күн бұрын
News channel super ithuku enakavathu poi next(headline super)
@sacharooba9141
@sacharooba9141 21 күн бұрын
Super story ..
@rajamanickamramaswamy8479
@rajamanickamramaswamy8479 26 күн бұрын
ரவுடி க்குத்தான் துப்பாக்கி தேவை.நல்ல தலைவனுக்கு துப்பாக்கி தேவை இல்லை.
@prabhaprabha5358
@prabhaprabha5358 19 күн бұрын
இப்படியும் ஒரு போலீசா இந்த அலட்சியம் அவங்க வீட்டுலயும் நடக்கும்.
@dpssamy7585
@dpssamy7585 26 күн бұрын
Oru paraparappum illla...punnakkum illa...idallam arasila jagajamadaaaa....😢😢😢😢
@SELVAKUMAR-qr9bw
@SELVAKUMAR-qr9bw 26 күн бұрын
நல்ல நியூஸ் கிடைக்கல போல இருக்குது ஒரு ரவுடி பசங்க நியூஸா இருக்குது
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 25 күн бұрын
😂😂😂
@premkumar-ch5hy
@premkumar-ch5hy 24 күн бұрын
தலைப்பு வைத்த நாய்க்கு நன்றி 😊
@primedhoops8824
@primedhoops8824 26 күн бұрын
Karma
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 25 күн бұрын
தன் வினை
@user-ds7lw2xw6v
@user-ds7lw2xw6v 25 күн бұрын
ஏன்டா விபச்சார உடக்கும் ஆம்ஸ் ட்ராங் என்ன தியாகியா ரவுடிக்கு விளம்பரம்
@sampathkumarl5256
@sampathkumarl5256 25 күн бұрын
உண்மை அல்ல
@ramalingamv907
@ramalingamv907 25 күн бұрын
தொந்தி டிவி சொல்வதை நம்ப முடியாது
@mukhtarahmed2529
@mukhtarahmed2529 25 күн бұрын
Criminal justice system poor Give judgement fast don’t give bails
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 26 күн бұрын
அவரிடம்துப்பாக்கியில்லைஎன்பதுஎப்படிதெறிந்தது
@DevBa-dv6ux
@DevBa-dv6ux 26 күн бұрын
Aruthurava karanamaerukalam
@sridhar7408
@sridhar7408 26 күн бұрын
Very comedy media very super sompu medie
@user-fj9ix2nu4i
@user-fj9ix2nu4i 26 күн бұрын
வருங்காலம் உதயநிதி மாடல்
@riyasr4961
@riyasr4961 25 күн бұрын
இதெல்லாம் ஒரு காரி துப்புனா விஷயம் இதெல்லாம் போய்
@sheikkasimshajahan3029
@sheikkasimshajahan3029 20 күн бұрын
இதுல என்னம்மா புது அதிர்ச்சி இருக்கு
@PrasannaKumar-mj5df
@PrasannaKumar-mj5df 26 күн бұрын
Unga news fullah poi
@pearl2623
@pearl2623 26 күн бұрын
மிகவும் நல்லவன். காவல்துறை ஏப்பா அந்த ஆள் போகிற இடமெல்லாம் (கக்கூஸ் உட்பட ) பின்னாலயே கையைக் கட்டிக் கொண்டு போகாமல் இருந்தீர்கள்😅😅
@Venkat-ph1yr
@Venkat-ph1yr 26 күн бұрын
Arudra en ippadi pannugirargal
@skjberlin9955
@skjberlin9955 26 күн бұрын
Very good job 👏👍
@shanthiraja69
@shanthiraja69 26 күн бұрын
பெரிய தியாகி பாரு
@dhanasekar6397
@dhanasekar6397 23 күн бұрын
இதில் முன்பகை இருப்பதாக தெ‌ரிகிறது.
@balachander6669
@balachander6669 26 күн бұрын
Uruttu super
@mohamedashiqali1805
@mohamedashiqali1805 24 күн бұрын
Reader vaaila irukura paaka thuppitu pesunga bro 😂
@kannanj7138
@kannanj7138 26 күн бұрын
R suriya, prakaash raj, satyaraj jodika, sivakumar thirma sir thiru murgan kandi, kantharaj, Mr loose mani, Mr shyam take cups of coffee
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 26 күн бұрын
Ofcourse
@lekshmanans3605
@lekshmanans3605 22 күн бұрын
மேட்டர் துப்பாக்கிதான் பலி கிடாவும் துப்பாக்கி
@Mani-zv2bi
@Mani-zv2bi 20 күн бұрын
அரசன் அன்றே கொள்வான்... தெய்வம் தான் நின்று கொள்ளும்... சரிதானே... 2:34 😛😛
@TamilVanan-wk3wp
@TamilVanan-wk3wp 26 күн бұрын
Presa nambha mudiyathu ß
@Thamizhi_BC20000
@Thamizhi_BC20000 25 күн бұрын
😊
@SureshKumar-cr2if
@SureshKumar-cr2if 23 күн бұрын
Rowdysam & politics R main issue, why police should give protection to such politicians,
@natrajanshanmugam7942
@natrajanshanmugam7942 26 күн бұрын
Politicians and rowdies intermingled party apart
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 26 күн бұрын
ஆருத்ரா கோல்ட்
@ramamoorthy9458
@ramamoorthy9458 26 күн бұрын
No security for good man
@user-kb2vs4dh6o
@user-kb2vs4dh6o 24 күн бұрын
தத்தி டிவியில் நல்ல நல்ல கதைகள் பிரமாதம் 🤣🤣🤣
@sangeethalakshmipathy2108
@sangeethalakshmipathy2108 24 күн бұрын
😢
@sugumarsugumar5005
@sugumarsugumar5005 20 күн бұрын
சொன்ன உடனேயே வாயில் துப்பாகி வைத்து மூளை சிதறி யிருக்கனும் இன்னேரம்
@user-gu7ce8ky9f
@user-gu7ce8ky9f 24 күн бұрын
Poice not sutable ple tm gove action to your dismissed jop sir
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 21 күн бұрын
ரவுடிக்கு என்னடா காவல்
@abbasm3869
@abbasm3869 19 күн бұрын
It's story created .reality it's different may be .who knows
@dpuviarasu8843
@dpuviarasu8843 24 күн бұрын
அலட்சிய விடியல் துறை
@JoyJoy-iw5qk
@JoyJoy-iw5qk 26 күн бұрын
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ரியல் பாசம்
@ranjithmano6706
@ranjithmano6706 24 күн бұрын
இது உண்மை இல்லை வேறு ஏதோ😢
@Karthikeyan-qf1ut
@Karthikeyan-qf1ut 26 күн бұрын
Enakku therunjathellam ore neil Armstrong tha
@jacobselwyn2554
@jacobselwyn2554 25 күн бұрын
Coolee padaya vallartthuviduvadu yar.
@prabakaranraju5618
@prabakaranraju5618 26 күн бұрын
பணம் தான் காரணமாக இருக்குமோ
@helensubarathyd7537
@helensubarathyd7537 21 күн бұрын
கூலி படைகள பறவைகள் சுடுவது போல் சுட்டு தள்ளனும்
@sivadhasan2889
@sivadhasan2889 26 күн бұрын
👌👌👌
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 26 күн бұрын
Vettitu savunga
@shanthikn2205
@shanthikn2205 24 күн бұрын
Ooooooo ooooooo 😢😢😢😢😢
@Ubon-iv3xc
@Ubon-iv3xc 26 күн бұрын
Koturaa kolai oru thalaivarai elanthau vittom
@muthuram4807
@muthuram4807 26 күн бұрын
Rip 😭
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 25 күн бұрын
ரகசிய இடத்தில் வைத்து என்ன விசாரிக்கிறார் கள்
@beenaraksha5881
@beenaraksha5881 20 күн бұрын
என்னடா பணம் வாங்கி கதை சொல்லுறது நல்லா இருக்கு அது சரி வெட்டுனவன் என்ன சாதி
@padmanathan5653
@padmanathan5653 24 күн бұрын
2:22
@aurputhamani4894
@aurputhamani4894 25 күн бұрын
சரி அப்புறம்....?
@Rissu3818
@Rissu3818 26 күн бұрын
Worst police in perambur😢 shiiittttt, Avan Asaalta 1 month ah sketch pottu poittu vanthu nu irukkan, police phone la game vilandu irundhanga pola thqqw
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks 26 күн бұрын
தெரிந்தே கூட விட்டிருப்பார்களோ?
@apjusedcarsandnewhomes4812
@apjusedcarsandnewhomes4812 26 күн бұрын
Athu trick local rowdy ya அவுங்க encounter potta problem varum
@puruveena
@puruveena 25 күн бұрын
Nee thane mixture tv
@subramaniants2286
@subramaniants2286 24 күн бұрын
இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா ? மனைவி விட்டுட்டுப் போய்ட்டா. தன்னுடைய உயிருக்கும், குடும்பத்தினர் உயிருக்கும் எந்த நேரமும் ஆபத்து. இதென்னடா வாழ்க்கை முறை ? மூதேவிகளா ! முதலில் வாழ்க்கையை நேசிங்கடா ! பெற்றோருக்கு மதிப்பைப் சேருங்கடா ! மனைவியை மதிங்கடா ! பிறந்த பிள்ளைகளுக்கு சமுதாயத்தில் மதிப்பைப் சேருங்கடா ! இவைகளை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தி வாழ்வது தான் 'சனாதன தர்மம்'. எந்த மதமாக இருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வாழ்வது ஒழுங்கு முறையான சனாதன தர்மத்தைத் தான். சனாதன தர்மத்தை எதிர்ப்பது தான் முழு நேர வேலை என்று உதவாக்கரை பொறுக்கி அரசியல் செய்யறானுங்க உங்களைப் போன்ற ஆட்களுக்கு கொம்பு சீவி விட்டு. சாதித்தது என்ன ? அகால மரணம் தான். எவ்வளவு காலத்துக்கு இப்படியான அவல வாழ்க்கை வாழ்வது ? "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதும் அறிவுத் தெளிவுள்ள தீண்டாமை தானே ? தீண்டாமையை ஏதோ கடவுளே கொண்டு வந்தது போல் பொறுக்கி அரசியல் செய்யறானுங்க. கெட்ட பையனோடு அல்லது கெட்ட பொண்ணோடு சேராதே என்று தானே சனாதன தர்ம வாழ்க்கை வாழும் மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இள வயதிலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். அப்படியானால் கெட்ட பையன் யார்? கெட்ட பொண்ணு யார் ? இந்த வித்தியாசம் எங்கிருந்து வளருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் யார் மீதோ வெறுப்பை வளர்த்து விடும் அயோக்கிய அரசியல்வாதிகளை நம்பி வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளலாமா ? சிந்தியுங்கள் ! வாழ்க சனாதன தர்மம். வாழ்க பிஜேபி. வளர்க பிஜேபி. வாழ்க பாரதம். வெல்க பாரதம்.
@revathigopalan8832
@revathigopalan8832 26 күн бұрын
Ama oru doubt rendum opposite party eppa vena murder nadakum appo eppidi opponent team ah check pannama intha area kulla vitanga oru accuest ah partha odane identify panna mudiyamalaya namma scotland police iruku 😄 athum zomato tshirt pota pothum polave adayalame kandu pidika mudiyathu 😂
@ngoopsbn5530
@ngoopsbn5530 26 күн бұрын
What was his earning Job?
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 23 күн бұрын
Kattapanchayathu broker.
@ngoopsbn5530
@ngoopsbn5530 23 күн бұрын
@@balakumarparajasingham5971 so much importance!!!!. Even a gold medalist in engineering or medical or a scientist will get. Where we are heading? 😮
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 45 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН