No video

தேக்கு மரங்களுக்கு உரம் வைக்கும் அளவு முறை | skr Ramalingam

  Рет қаралды 48,188

SKR Ramalingam

SKR Ramalingam

Күн бұрын

தேக்கு மரங்களுக்கு உரம் வைக்கும் அளவு முறை | skr Ramalingam
#skrramalingam #skr #teaktree

Пікірлер: 105
@karthikeyan-dn8jk
@karthikeyan-dn8jk 3 жыл бұрын
பெற்ற பிள்ளையை போல் நீங்கள் பேனிக்காப்பதே அழகு...
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 2 ай бұрын
Super sir. Azhaga irukku😊
@RameshS-qv8lp
@RameshS-qv8lp 6 ай бұрын
ஐயா இந்த பொறுமையான விளக்கம் போதும் ஐயா தெளிவான விளக்கம் நன்றி
@govindanalagappan5905
@govindanalagappan5905 3 жыл бұрын
வாழ்த்துகள் Ramalingam ஜி இதில் மிளகு ஊடுபயிர் செய்யலாம்,
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
அருமையான தேக்கு மரங்கள் அடர்ந்த காடு
@srinivasanbalakrishnan4950
@srinivasanbalakrishnan4950 10 ай бұрын
மிக சிறப்பு ஐயா
@Ravikumar-vx9sy
@Ravikumar-vx9sy 4 жыл бұрын
Aya vanakkam, super explain is very helpful this video for everybody and your videos encouraging to do like you , very nice ur kind of thought. Continue ur best.
@dharankumar9692
@dharankumar9692 4 жыл бұрын
Idhukku mattum replay pannunga PLZZ 1udu pair enna vekkalam 2nenga solramari valatha yethana naal la maratha vettalam 3 jcb la Periya bucket potu thondalama ?? Nenga Chinna bucket potu thondirukinga
@RAJAMOHAMEDMBTAsstMaths
@RAJAMOHAMEDMBTAsstMaths Ай бұрын
உங்க வீடியோ சூப்பர் சார் .நானும் தேக்கு மரம் நட இருக்கிறேன் சார் .பர்மா தேக்கு எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும்
@MurugesanK-m9v
@MurugesanK-m9v 15 күн бұрын
பர்மா தேக்குக்கு ஆசைப்பட்டால் 40 வருஷம் காத்திருக்க வேண்டும்
@bknatureafrica7106
@bknatureafrica7106 Жыл бұрын
I salute you for great work done on nature
@jayaraj1275
@jayaraj1275 2 жыл бұрын
Right super Avan correct athan kettu orukkan
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
Thank you very much sir
@senthilkumardurairaj4981
@senthilkumardurairaj4981 3 жыл бұрын
Thank you very much for your nursing of nature. It is the best service for the society.
@senthilnathan4641
@senthilnathan4641 4 жыл бұрын
நர்சரி போகும்போது அங்கு ஒரு வீடியோ எடுத்து நர்சரி ஓனரை பேசவைத்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் மக்களுக்கு பயனாக இருக்கும்
@kalaihandworks983
@kalaihandworks983 4 жыл бұрын
Sir theku maram vakkiringa valakuringa ok, ithukku munnadi intha mathiri thopa vachi valantha marangalai vitru irukingala silaper intha mathiri neraya maram vachi vikkanunna romba kashtam neraya satta sikkalgal irukunnu soldrangale athu unmaya? Neenga neraya maram vitru irukingala? 5 varusham valantha marathayum antha marathai vitra anubavamum irunthal share pannunga sir.
@jegathishjegathish2100
@jegathishjegathish2100 3 жыл бұрын
Sir dap matudana vaikanuma Varayadavadu vaikalama
@rajesh.srajesh.s7930
@rajesh.srajesh.s7930 2 жыл бұрын
Sirappaana pathivu
@kamadev2811
@kamadev2811 4 жыл бұрын
சூப்பர் உங்களை பார்த்து நானும் தேக்கு மரம் செடி நடரன் சார்..
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
சிறப்பு
@prabuorgware969
@prabuorgware969 4 жыл бұрын
Mono crop will not give much impact after 5 years. We need to do multi crop like Teak, Magokani, Red Sandal, Vengai, Sandal etc. After 5 years Mono culture will not grow as we expect . In 2025 you will get idea about Multi crop .
@everythingtechpro007
@everythingtechpro007 3 жыл бұрын
Yes. Also he is using Chemical fertilizer again like super phosphate fertlizer so this will also reduce the return per tree as you need to invest in buying fertilizer.
@arunkumar-vv2sb
@arunkumar-vv2sb 4 жыл бұрын
Thank u very much sir
@jrk746
@jrk746 4 жыл бұрын
தென்னை மரம் வைக்க ஆர்வமாக இருந்தேன்.. உங்களுடைய வீடியோ பார்த்தபின்பு தேக்கு மரங்கள் வைக்க ஆர்வமாக உள்ளது.. அதற்கு முக்கிய காரணம் மரங்களின் வளர்ச்சிக்கு பராமரிப்பு மிக மிக அவசியம் என்பதை கண்கூடாக நிரூபித்து விட்டிர்கள். தென்னை வளர்ப்பு குறித்து உங்களுடைய கருத்து?
@rameshjayavelu9112
@rameshjayavelu9112 5 ай бұрын
Superpaspet
@anandkr432
@anandkr432 4 жыл бұрын
1) உரம் வைக்கும் விடியோ பகிரவும். 2) மண் பரிசோதனை செய்தீர்களா, அவசியமா? நன்றி 😊
@manojkumar-qu8ml
@manojkumar-qu8ml 4 ай бұрын
குளோன் தேக்குக்கும் தென்னை மரத்திற்கும் இடையே உள்ள குறைந்தபட்ச இடைவெளி என்ன? எனக்கு தென்னை மரங்களுக்கு இடையே 26 முதல் 30 அடி இடைவெளி உள்ளது. தென்னைக்கு இடையில் தேக்கு நடவு செய்ய வேண்டும். 12 முதல் 15 அடி இடைவெளி சரியா
@prakashvelusamy233
@prakashvelusamy233 4 жыл бұрын
Good and useful
@majaykumar7661
@majaykumar7661 3 жыл бұрын
Ramalingam u can put the 20 year old teak tree and also put your teak tree cutting video
@gunbabu178
@gunbabu178 4 жыл бұрын
One tree cost how much how to contact dealer to sell trees
@user-sl9cm2ri1l
@user-sl9cm2ri1l 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@venkatesanj2754
@venkatesanj2754 4 жыл бұрын
What is the distance between the plants?
@rahmanhrs6891
@rahmanhrs6891 3 жыл бұрын
Super என்கிற வேர் ஊக்கி
@parivallal199
@parivallal199 2 жыл бұрын
Sir ennidam 300 kandrugal ullana atharku ethanaikilo uram vangalam, nan kandruvaithu 4 mathangal agindrathu pls reply sir
@ethirajanprabakaran4479
@ethirajanprabakaran4479 Жыл бұрын
ஐயா,நான் மகோகனி மரம் வளர்க்கிறேன்,6 மாத மரம்...மகோகனிக்கு எந்த உரம், எவ்வளவு அளவு மற்றும் எத்தனை நாளைக்கு ஒரு முறை வைக்க வேண்டும்.
@user-sn5pq9mp3v
@user-sn5pq9mp3v 5 ай бұрын
ஐயா இந்த மரத்துக்கு எத்தனை மாதம் தண்ணீர் பாய்க்கணும்
@thangapandiansr3499
@thangapandiansr3499 3 жыл бұрын
Excellent sir
@user-zy5jx6fh5n
@user-zy5jx6fh5n 4 жыл бұрын
Anna , vayalil theaku maram natu valarkalama?...nalla Valaruma?
@senthilkumardurairaj4981
@senthilkumardurairaj4981 3 жыл бұрын
Show us how to put fertilizer at the to root and duration of watering.
@balas2273
@balas2273 4 жыл бұрын
Aiya kalai kotthuvadhai oru video podavum🙏
@koogaiyurvivasayi5493
@koogaiyurvivasayi5493 3 жыл бұрын
செட்டு நீர் பாசனம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் ஐயா...
@durain2728
@durain2728 4 жыл бұрын
Super
@sumanthkumar2115
@sumanthkumar2115 4 жыл бұрын
Super Bro
@everythingtechpro007
@everythingtechpro007 3 жыл бұрын
Not a good method. He is using Chemical fertilizer again like super phosphate fertlizer so this will also reduce the return per tree as you need to invest in buying fertilizer. Also if you have planted multi crop along with miyawaki like plantation then there is no need to maintain by weeding and using fertilizer that kills the microbes in the SOIL. Indian farmers will need to get out of using the chemical fertilizer it will only end up hurting the SOIL in the long run.
@saravanansaravanan6139
@saravanansaravanan6139 4 жыл бұрын
டிராக்டர் மூலம் உழவு செய்யலாமா?
@senthilsvs4944
@senthilsvs4944 3 жыл бұрын
Anna my place is Perambalur District. My land is karug kaadu so can put Tekku. My land is ok r not please reply Anna. Thanks
@elangovanganesan1432
@elangovanganesan1432 4 жыл бұрын
What type of soil is this?. Semman or kaliman ?
@tareekahamed2152
@tareekahamed2152 4 жыл бұрын
Bro Burma teak teak pathi konjum explain pannuga . quality wise and cost wise ethu best nu video poduga . normal teak wood kum Burma teak wood ku enna different apporom Burma teak entha soil la nalla varum. Konnu enga kadaikum nu sulluga
@balasundaram9907
@balasundaram9907 3 жыл бұрын
Aiya Uram Vaikam pothu vedio Podunga
@bulletking5697
@bulletking5697 2 жыл бұрын
உங்க நம்பர் கொடுங்க அண்ணா...சிறப்பா சொல்லுறீங்கள்♥️
@akvlogs2715
@akvlogs2715 2 жыл бұрын
Sir, engu natru vangalam?
@sivakamaraj3769
@sivakamaraj3769 3 жыл бұрын
வளர்ந்த மரங்களுக்கு மாதம் 100கிராம் டிஎபி வைத்தால் போதுமா
@aravidhan3174
@aravidhan3174 4 жыл бұрын
Super sir
@ravinrupusrajamanickam8338
@ravinrupusrajamanickam8338 3 жыл бұрын
Sir neinga 2 Peru pesuratha neruthevetu veraiva muteinga please
@williamjerald623
@williamjerald623 2 жыл бұрын
How long will give DAP?
@sundars478
@sundars478 4 жыл бұрын
ஐந்து வருட மரத்திற்கு எவ்வளவு உரம் போடலாம் என்ன உரம் போடலாம்
@francisfransis7288
@francisfransis7288 3 жыл бұрын
Karisal mannil vaikalama
@jananijayakumaran445
@jananijayakumaran445 4 жыл бұрын
super mama very nice
@skrramalingam7985
@skrramalingam7985 4 жыл бұрын
Thank you so much prakash
@ffkingakil5878
@ffkingakil5878 2 жыл бұрын
களிமண் நிலத்தில் வளருமா
@balasundaram9907
@balasundaram9907 3 жыл бұрын
Complax Vaikakudadha Aiya
@Rockstar21793
@Rockstar21793 4 жыл бұрын
Oram podum video ithe poool thelivaga sollungal anna
@RajuRaju-zz1eh
@RajuRaju-zz1eh 4 жыл бұрын
அந்த வெள்ளை பவுடரின் பெயர் சூப்பர் இல்லை( சூப்பர்பாஸ்பேட்).
@everythingtechpro007
@everythingtechpro007 3 жыл бұрын
Yes and it;s not needed if they follow organic farming methods.
@arunkumardevendiran
@arunkumardevendiran Жыл бұрын
ayya ungala 1 year paakkamudiyala video podunga plz update
@majesticmani1
@majesticmani1 4 жыл бұрын
kaliman soil okva
@muralikrishnan6337
@muralikrishnan6337 4 жыл бұрын
இயற்கை உரங்கள் பயன்படுத்தி ஒரு மரகன்றை சோதனை முறையில் வளர்த்து காட்டுங்கள் அதன் வளர்ச்சியும் தற்போதுள்ள வளர்ச்சியையும் வேறுபடுத்தி காட்டுங்கள்...
@kartikraju3095
@kartikraju3095 4 жыл бұрын
எத்தனை அடிக்கு ஒரு மரம் வைக்கலாம்...
@sathishagri2218
@sathishagri2218 4 жыл бұрын
Sir, Please provide your reply to this. , can we try to grow this in Organic Farming without giving DAP, complex, and super? if yes, what is the organic fertilizer needs to be provided"
@skrramalingam7985
@skrramalingam7985 4 жыл бұрын
தொழு உரத்தை பயன்படுத்தலாம் .
@skrramalingam7985
@skrramalingam7985 4 жыл бұрын
தொழு உரம் பயன்படுத்தலாம் ,
@raveendranpaul3749
@raveendranpaul3749 4 жыл бұрын
Please arrange a video while plantation
@rajeshvenkatesan5091
@rajeshvenkatesan5091 4 жыл бұрын
Bro how long perday we have to give water to that tree plz give that details also.
@kasinathan7953
@kasinathan7953 4 жыл бұрын
😊👍👍
@sudhakarsudha9509
@sudhakarsudha9509 2 жыл бұрын
தேக்கு கன்று எங்க வாங்கினிங்க
@014-aruna6
@014-aruna6 3 жыл бұрын
Voice not clear
@RameshS-qv8lp
@RameshS-qv8lp 6 ай бұрын
ஐயா உங்க மொபல் நம்பர் கொஞ்சம் அனுப்புறீங்களா ஐயா
@gowrishankar3098
@gowrishankar3098 3 жыл бұрын
Thanneer vidum murai
@ambilirajeshambilirajesh2269
@ambilirajeshambilirajesh2269 4 жыл бұрын
Uram alavu epadi
@dineshkumarkrishnamoorthy3452
@dineshkumarkrishnamoorthy3452 4 ай бұрын
சார்ஒருஏக்கருக்கு எத்தனைகன்றுக்கள்எத்தனைஅடிஇடைவெளிவிட்டுநடவுசெய்யவேண்டும்
@peakboys3383
@peakboys3383 4 жыл бұрын
இயற்கை உரம் இடலாம்மா
@skrramalingam7985
@skrramalingam7985 4 жыл бұрын
இயற்கை உரம் பயன்படுத்தலாம்
@ranjithmuniappan780
@ranjithmuniappan780 2 жыл бұрын
ஐயா வணக்கம் . உங்கள் ஃபோன் நம்பர் கொடுங்க ஐயா
@sakee__editz5633
@sakee__editz5633 4 жыл бұрын
😀😀😀
@MrKavinilavan
@MrKavinilavan 4 жыл бұрын
மர இடைவெளி சொட்டு நீ ர் பாசனம் பைப் செலவு 50 cent
@mahendranc101
@mahendranc101 4 жыл бұрын
Thank you sir
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 18 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
தேக்கு மரம் முறையாக வளர்ப்பது எப்படி || teak tree cultivation in tamil || Village thamizha village
16:23
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 68 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН