No video

T.M. சௌந்தர்ராஜன் L.R. ஈஸ்வரி ஹிட்ஸ் பாடல்கள் - TMS Hits - L R Eswari Hits - Old Tamil Hit Songs

  Рет қаралды 308,752

Paris தமிழன்

Paris தமிழன்

Күн бұрын

T.M. சௌந்தர்ராஜன் L.R. ஈஸ்வரி ஹிட்ஸ் பாடல்கள் !
00:00:00 1. இது மாலை நேரத்து மயக்கம்
00:03:13 2. முத்து குளிக்க வாரீகளா
00:06:44 3. வெண்ணிலா முகம்
00:10:14 4. சிங்கப்பூர் மச்சான்
00:13:37 5. சொந்த மாமனுக்கும்
00:17:03 6. பத்து பதினாறு முத்தம் முத்தம்
00:20:23 7. சிலர் குடிப்பது போலே
00:24:39 8. உன் விழியும்
00:28:50 9.ராஜா வீட்டு
00:32:01 10. பார்வை ஒன்றே போதுமே
00:36:21 11. இதுவோர் உலகம்
00:40:18 12. பருவத்தில் கொஞ்சம்
00:45:27 13. பால் தமிழ் பால்
00:48:52 14. சொர்க்கம் பக்கத்தில்
00:53:51 15. ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
00:58:28 16. துள்ளுவதோ இளமை
01:03:34 17. கண்ணில் தெரிகின்ற வானம்
01:07:09 18. கேட்டுக்கோடி உறுமி மேளம்
#tms
#oldtamilsong
#tamiloldsongs
#tmslovesongs
#lreswari
#tamilsong
#tamilsongs
#oldhitsongs
#oldhits

Пікірлер: 120
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 6 ай бұрын
பாடலுக்கு பொருந்தும்படி பாடிஇதயத்தை வருடிய எல். ஆர்.ஈஸ்வரியும்,டி.எம்.எஸ். அவர்களுடைய பாடலை கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆயுள் காலம் நீடிக்கும். வணங்குகிறேன்.
@user-lj7hd7rv6b
@user-lj7hd7rv6b 6 ай бұрын
Super songs 🎵 👌 ❤️ 💕
@amalalan3610
@amalalan3610 6 ай бұрын
இதைவிட பெரிய சிறப்பு MSV. TMS LR Esvari Ammaஇவர்களுடைய மேடை கச்சேரியைநேரில் பார்த்தால் மிகவும் இதயமாக சுகமாக இருக்கும் நல் விருந்தாக தொகுப்பாளாருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@selvaraj7706
@selvaraj7706 6 ай бұрын
நான் எப்போதும் என் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்வேன். என் மரணத்தின் போது பழைய பாடல்களை ஒலிக்க விட்டு என் காதில் வைத்தால் என் உடல் ஒரு முறை எழுந்து அடங்கும் என்று. அந்த அளவுக்கு இதை ரசிக்கிறேன்.
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 6 ай бұрын
சூலமங்கலம் அம்மா அற்புதமான இசை,கவியரசர் காவிய வரிகள் அற்புதமான இசை LR ஈஸ்வரி அம்மா TMS ஐயா வெற லெவல்
@gscbose8146
@gscbose8146 6 ай бұрын
2000 வருடதிற்கு‌ பிறகு‌ வரும்‌ பாடலும்மில்லை‌ இசையும்மில்லை‌ சினிமா துறையே‌ சரியிலை‌ எங்கேயோ‌ ஒன்று இரண்டு‌ மட்டும்.
@muralidharant6954
@muralidharant6954 6 ай бұрын
இந்த பாடலுக்கு இணை வேறு. எந்த பாடலும் இல்லை
@saleembasha2386
@saleembasha2386 6 ай бұрын
LR ஈஸ்வரி என்றாலே அவருடைய ஆலாபனை(ஹம்மிங்) அருமையா இருக்கும்
@behappy3496
@behappy3496 3 ай бұрын
ஈஸ்வரி அம்மா நம்மை வாழ வைக்கும் இசை அரசி❤
@ananthimukhil6378
@ananthimukhil6378 4 ай бұрын
அப்பா !!! என்ன அருமைானபாடல்.. அமைதியான இசை .அப்படியே உள்ளத்தை உருக்குதுங்க..ரொம்ப நன்றிங்க.
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 6 ай бұрын
ஒரு ஆணும் பெண்ணும் பெறப் போகும் துன்பத்தின் தொடக்கம்......அருமையான பாடல் வரிகள். பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 6 ай бұрын
இந்த பாடல்கள் மனதின் சொர்க்கம்
@ramanathanms7655
@ramanathanms7655 6 ай бұрын
அல்வாதுண்டு ஆடுவது கண்டு அருமையான குரலில் டிஎம்எஸ் & ஈசக்கா பாடியது. சிங்கபூரு மச்சான், சிரிக்க சிரிக்க வச்சான்!,
@srk8360
@srk8360 6 ай бұрын
அற்புதமான தொகுப்புப் பாடல்கள்.. ஈஸ்வரி அம்மாவின் வித்தியாசமான குரல் டி.எம்.எஸ் ஐயா வின் கம்பீரக்குரல்.. மிகவும் அற்புதமான இணைகள்../உற்சாகம் ததும்பும் குரல்கள்.. தென்னிந்திய முதல்பெண்இசையமைப்பாளர்கள் சூலமங்கலம் சகோதரிகள் இசையில்.முதல்பாடலுடன்அற்புதமான ஆரம்பம்.. நன்றி 🙏
@murugamp-lu7oj
@murugamp-lu7oj 6 ай бұрын
Llà
@Mrvicky77694
@Mrvicky77694 3 ай бұрын
😅 7:15
@chandrasekaran8624
@chandrasekaran8624 6 ай бұрын
இத்தகைய ஆளுமைகள் சினி துறையில் எப்போதும் தோன்ற போவதில்லை
@jayaramank9260
@jayaramank9260 3 ай бұрын
இனிமையான பாடல்கள்... எக்காலத்திலும் அழியாப் புகழ் பெற்ற பாடல்கள்.... TMS & LRS வாழ்க ....
@nabeeskhan007
@nabeeskhan007 7 ай бұрын
மாலை நேரத்தில் மனதிலே அலைபாயும் காதல் அலைகள் ... மீண்டும் இளமையில் மனதை புரட்டி போடும் அருமையான பாடல்களின் பதிவு , மனதிற்கு கிடைத்தது இனிமையான காலை உணவு.
@amaravathiJ
@amaravathiJ 7 ай бұрын
னலஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅனலஅஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅரஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅனஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅனஅஅனஅனஅஅனனஅஅஅஅஅஅனஅஅஅஅனஅஅஅஅஅஅஅனஅனஅஅஅனஅஅனலஅஅனஅஅஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅனஅஅஅஅஅஅனஅஅஅனஅஅஅஅனனஅஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅனஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅனஅனஅஅஅஅஅஅஅனஅஅஅனஅஅஅஅனஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅனஅனஅனஅஅனஅனஅஅஅஅஅஅனலஅனஅஅனஅனஅஅனஅஅஅனஅஅனஅனஅனஅஅனஅனஅனலஅஅஅனஅனஅஅஅனஅஅஅஅஅனனனஅஅஅனஅனஅஅஅஅனஅனலனஅனஅனஅனஅனஅனஅனஅனஅனலனஅஅனஅனஅஅஅனஅஅனஅனஅஅனலஅஅஅஅஅஅனஅனஅஅஅஅனஅனஅனலனனனனனஅஅஅஅஅஅஅனலஅஅனலனலனலலலஅஅஅஅஅலனலஅஅஅஅஅஅலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலனலலலலலலலலலலலனலலலலலலலலலலலஅலலலலலனலலஅலலலலலலஅலனனனனனலலனலனஅஅஅலலலலலனனனனலலலலலலரஅனஅஅஅஅனலலலனலலரலலரலரலலலரலரஅஅஅஅஅலரலலனலரலலரலனலலலலலனலனலலலனலனலலலலனலலலலலரஸலரலரலரலரலரலலலரரலரலரலலரலரலலலரலரலரலரலரலரலரலரலலரலரலரரலரலரலரரரலலரலரரரலரலரலஷலரரலரலரதலரதரலரரலரலரலரலரலரரலரலரரலரலரரலரலஷலரரரரலரலலரரலரரரலரரலரரலரரரலரலரரரதரலலலரதஷஷரதரரரலரரரரரததஷஷரஷ
@arajamanickam6699
@arajamanickam6699 6 ай бұрын
Wonder
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 3 ай бұрын
Paris தமிழா நீங்கள் இன்று போல என்றும் பல்லாண்டு நீடூழி வாழ்க!🎉🎉🎉🎉🎉
@chandrans3253
@chandrans3253 3 ай бұрын
சத்தயம் .. என்ன.சொல்வது என்று புரியவில்லை 😢😢😢 தொகுத்துக் வழங்கியவர்களுக்கு மிகவும் நன்றி 😊
@ravip2090
@ravip2090 4 ай бұрын
TMS &LRE What honey voice
@ashroffali6624
@ashroffali6624 6 ай бұрын
என்ன அருமையான பாடல்...
@Radja007
@Radja007 6 ай бұрын
மிக்க நன்றி
@karithikraja3190
@karithikraja3190 6 ай бұрын
மிகவும் அழகான பாடல் கள்
@sundarsundar9420
@sundarsundar9420 6 ай бұрын
என்ன ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் ♥️♥️♥️🎉🎉🎉❤❤❤😊
@Radja007
@Radja007 6 ай бұрын
மிக்க நன்றி
@prabhakaranr9236
@prabhakaranr9236 6 ай бұрын
L. R. ESWARI. the one & only one for ever. No body can substitute her. Even TMS nobody can near him.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 4 ай бұрын
TMS ஐயா அவர்கள் L.R.Eswari அம்மா அவர்கள் இருவரும் சேர்ந்து தனித்து பாடிய பாடல்கள் அனைத்தும் இசையுலக பொக்கிஷம்.ஐயா P.B.ஸ்ரீனிவாஸ் ஐயா K.J.யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து அம்மா அவர்கள் இணைந்து பாடிய அனைத்து பாடல்களும் காலத்தால் அழியாதது.பின்னணி இசையில் சில் சில் கீச் சப்தம் இல்லாமல் இசைமேதைகள் தந்த பின்னணி இசையில் பாடல்கள் பதிவு தந்து எங்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் இது போன்ற பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 5 ай бұрын
மயிலின் அகவல் ஈஸ்வரி குரல் வளம் இணைந்த வெண்கல குரல் வளம்
@saraswathid366
@saraswathid366 6 ай бұрын
LR ஈஸ்வரி அவர்களுக்கு இனை அவர்களே
@Radja007
@Radja007 6 ай бұрын
உண்மை
@behappy3496
@behappy3496 6 ай бұрын
​@@Radja007 தமிழர்களின் இதய தெய்வம் எம் ஜி ஆரின் படங்களில் ஈஸ்வரி அம்மாள் பாடிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றவை.... பழமை பொன் போன்றது❤🙏
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 5 ай бұрын
மேனகை பாடல் மயக்கும் முனிவரின் உறுதி
@pounraj-uc2zg
@pounraj-uc2zg 6 ай бұрын
ஈடு இல்லா குரலின் இளவரசி மணத்தை மயக்கும் இசை அன்று மலர்ந்த மலர்களை தொடுத்த மாலையை போன்ற கவி வரிகள் மொத்த மாக சொன்னால் பழைய பாடல்கள் மண் அழுத்தம் குறைக்கும் அருமருந்து
@revathyrao8605
@revathyrao8605 6 ай бұрын
அருமை அருமை ❤❤
@jeyanthild7206
@jeyanthild7206 6 ай бұрын
இப்போது வரும் பாடல்கள் மியூசிக் தலையில் இடி விழுந்தது போல் இருக்கிறது. மியூசிக் நமது ஈஸ்வரி பெய், ததா குரல் இனிமையாக கேட்க கேட்க தெவிட்டாத பாடல்கள் மியூசிக் குரல் அருமை இனிமை மிக்க நன்றி.
@manirathinamramalingam.r6780
@manirathinamramalingam.r6780 6 ай бұрын
À¹
@jebarajmuthiah6051
@jebarajmuthiah6051 6 ай бұрын
பழையா தமிழ் பாடல்களுக்கு தமிழ் வணக்கம்
@AnthonyAnthony-hi4rh
@AnthonyAnthony-hi4rh 5 ай бұрын
@@manirathinamramalingam.r6780 ,
@logusnatures470
@logusnatures470 5 ай бұрын
@@manirathinamramalingam.r6780 . So .
@nagappannagappan3271
@nagappannagappan3271 3 ай бұрын
lll
@jasminebala6661
@jasminebala6661 6 ай бұрын
Apappapa yenna Oru mayakkam
@user-mp7hb4kw9p
@user-mp7hb4kw9p 6 ай бұрын
❤அருமையான பாடல்கள்❤
@sundarisuresh8560
@sundarisuresh8560 3 ай бұрын
பொக்கிஷம் 🎉
@mariv302
@mariv302 6 ай бұрын
ரேர்சாங்ஸ் நன்றி
@mariasagayam5298
@mariasagayam5298 7 ай бұрын
T M S L R Esvari Super song's❤❤❤ collection all are good👍👍👍
@kolan6329
@kolan6329 7 ай бұрын
அனைத்து பாடல்களின் தொகுப்பு மிக மிக அருமை. நன்றி.வாழ்த்துகள்.
@balans.r3151
@balans.r3151 6 ай бұрын
பாடல்கள் அருமை
@Radja007
@Radja007 6 ай бұрын
மிக்க நன்றி
@aruk3421
@aruk3421 6 ай бұрын
Excellent songs.
@Radja007
@Radja007 6 ай бұрын
Thanks
@thiyagarajand7084
@thiyagarajand7084 7 ай бұрын
Fentastic beautiful songs t m s with l r eswari. I like this songs. D.Thiyagarajan salem.
@JunaideenMuhajireen
@JunaideenMuhajireen 15 күн бұрын
The first song....ithu..malei neraththu ......mayakkam ...is one side happy other side sad .ER singing happly..TMS singing sadly...how nice song it.
@behappy3496
@behappy3496 3 ай бұрын
Great singer LR eswari mam... Incomparable talent... Awesome night songs... Old is gold❤
@latharangaraj2998
@latharangaraj2998 7 ай бұрын
Wow. Very nice songs.
@krishsana2350
@krishsana2350 6 ай бұрын
👌hit melody songs cn only be our golden memories bcs the new generations lk only loud songs without any meaning. We r the generation who r gifted to hear these awesome songs , so we r Blessed generation. ❤😊😊
@loganathanthana1970
@loganathanthana1970 5 ай бұрын
மனதை வருடும் பாடல்கள்
@AaramuthamM-iz3vp
@AaramuthamM-iz3vp 6 ай бұрын
Nandri.nanba!
@MJAli-uq9pd
@MJAli-uq9pd 7 ай бұрын
Good songs
@subadrasankaran4148
@subadrasankaran4148 6 ай бұрын
Lyrics music voices of legends first song attahasam
@vatchalatsb
@vatchalatsb 2 ай бұрын
6:22 சூப்பர்❤
@KalistusKumar
@KalistusKumar 6 ай бұрын
Super 💯
@vatchalatsb
@vatchalatsb 2 ай бұрын
சூப்பர் 6:22
@vatchalatsb
@vatchalatsb 2 ай бұрын
பாட்டு மிகவும் நன்றாக
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 ай бұрын
Both TMS n LRE ROCKS
@dharmanadar7541
@dharmanadar7541 6 күн бұрын
இப்போது அர்த்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை அதனால்‌இசையைவைத்தும் இடுப்பை குறித்தும் இயங்கிகொண்டும் இயக்கிகொண்டும் இருக்கின்றார்கள்/தர்மா மும்பை
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
Thankyou Mr Chandra
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
Thankyou Annanth
@syedameer2331
@syedameer2331 6 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்
@Radja007
@Radja007 6 ай бұрын
மிக்க நன்றி
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
Thankyoubrothe
@pauljeyaseelan3259
@pauljeyaseelan3259 12 күн бұрын
Rukku maniye, Thazham prove, Paarkatha ulagam. Innum pala.
@tcrJagadesh
@tcrJagadesh 2 ай бұрын
"Muththuk Kulikka Vareengala" song is also super. Resemblance of Tirunelveli language in the song is also very much matching to the characters of Nagesh and Manorama in the film. Thanks to the singers, music director and the film director.
@ravid7240
@ravid7240 7 ай бұрын
Tms and l r eswari legendary singer।super song।
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
ThankyouArunRajeswar
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 6 ай бұрын
Evergreen hits forever much impressed
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 6 ай бұрын
Tms.LREswari.supersongs.🎉❤ selections for sogreatThankyou
@thirunavukkarasurajamaanik9254
@thirunavukkarasurajamaanik9254 3 ай бұрын
🎉 very nice
@yuvasriyuvasri2612
@yuvasriyuvasri2612 2 ай бұрын
Vaice. Suppear🎉🎉🎉
@LoganathanPalaniyappan
@LoganathanPalaniyappan 6 ай бұрын
Supersongs
@Radja007
@Radja007 6 ай бұрын
Thanks
@prabhavathiprabhavathi7610
@prabhavathiprabhavathi7610 6 ай бұрын
Rgp❤🎉❤
@thiyagarajans9961
@thiyagarajans9961 4 ай бұрын
super
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
Thankyouchandu
@kuppusamysubramanian3721
@kuppusamysubramanian3721 3 ай бұрын
இந்த பாடலை இரவு பத்து மணிக்கு கேளுங்கள்.
@NawabjhonNawabjhon
@NawabjhonNawabjhon Ай бұрын
Manidavalkayel.kamam.matume.sugam.kidayadu.❤anbu.onruthan🎉
@Ramasamyhaveagreatramanathan
@Ramasamyhaveagreatramanathan 7 күн бұрын
ThankyouKoLa
@sritharanvallipuram560
@sritharanvallipuram560 6 ай бұрын
💯
@sukumaranlakshmanan4625
@sukumaranlakshmanan4625 6 ай бұрын
Superb
@Radja007
@Radja007 6 ай бұрын
Thanks 🤗
@rajeshwariraj8797
@rajeshwariraj8797 7 ай бұрын
Super songs collection bro. Thanks for uploading. Arun bangalore
@Radja007
@Radja007 6 ай бұрын
Thanks for listening
@shanthakumar2514
@shanthakumar2514 7 ай бұрын
Very nice song sung by TMS and L.R.E. 😂
@user-ef1bj6cv2c
@user-ef1bj6cv2c 6 ай бұрын
Super Super 🎉❤
@thiyagarajans9961
@thiyagarajans9961 4 ай бұрын
super 3:31
@Rameshkumar-xw9jx
@Rameshkumar-xw9jx 6 ай бұрын
Super song
@Radja007
@Radja007 6 ай бұрын
Thanks
@balakrishnand9166
@balakrishnand9166 7 ай бұрын
Old good songs 💐 🤠👌💘
@manigingee4208
@manigingee4208 6 ай бұрын
❤ ❤❤❤
@sundaresanvictoria7446
@sundaresanvictoria7446 7 ай бұрын
❤❤❤Old Is Gold. Selected Super Songs 🎵 👌 🎶 ❤ 😍 🙌
@MuthuKumar-ir9rh
@MuthuKumar-ir9rh 6 ай бұрын
👌👌👌🙏🙏🙏👌👌👌🌹🌹🌹
@vatchalatsb
@vatchalatsb 2 ай бұрын
🎉
@mkbabu8698
@mkbabu8698 6 ай бұрын
Always old is gold
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 7 ай бұрын
Tmsmuduraigoldhappymaduraithankyou
@vatchalatsb
@vatchalatsb 2 ай бұрын
❤ 6:22 ‌
@ratshigaify
@ratshigaify 7 ай бұрын
🎉❤🌈🍭💐💐🎊
@pauljeyaseelan3259
@pauljeyaseelan3259 2 ай бұрын
Where is 'Thazham poove thanga nilaavey' ?
@manigingee4208
@manigingee4208 6 ай бұрын
❤❤❤❤❤,mani,
@muruganmurugan.m9862
@muruganmurugan.m9862 5 ай бұрын
அருமையான.பாடல்
@balasubramanianrangasamy5775
@balasubramanianrangasamy5775 17 күн бұрын
Dr hhgoodsonh
@gladstonej9099
@gladstonej9099 3 ай бұрын
😅❤😅❤❤😅
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 6 ай бұрын
சங்கி, கிழராஜாவுக்குபிறகுஇனிமையானபாடல்கள்இல்லாமல்போய்லிட்டது, இனியபாடல்களைபதிவிட்டமைக்க்நன்றி..
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 6 ай бұрын
Sir don't cheap words about singers
@nagarajanm4898
@nagarajanm4898 4 ай бұрын
கேவலமான ரசிப்பு தன்மையுள்ள பச்சை சங்கி நீ
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Seerkazhi Govindharajan songs
1:11:36
Kaash reals
Рет қаралды 2,7 МЛН
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 37 МЛН