தீண்டாமை வாழ்க்கை திருவிழா வாழ்க்கையாக மாறும் -அருள் பிரகாஷ் | Kalyanamalai | Chennai

  Рет қаралды 158,388

Kalyanamalai

Kalyanamalai

3 жыл бұрын

Presenting the full speech by Arul Prakash from our Kalyanamalai Chennai Pecharangam 2020. " தீண்டாமை வாழ்க்கை திருவிழா வாழ்க்கையாக மாறும் -அருள் பிரகாஷ்" Watch the video to find out more.
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
#kalyanamalai #suntvkalyanamalai #ChennaiPeecharangam2020 #IdhuvumKadandhuPogum
Click here to watch:
▶ மாசம் 12 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன் - • மாசம் 12 ரூபாய் சம்பளத...
▶ வைரஸ் மாஸ்கையும் கடந்து போகுமா ? - • வைரஸ் மாஸ்கையும் கடந்த...
▶ இதுவும் கடந்து போகும் தொடக்க விழா | Chennai Peecharangam Part 1 - • இதுவும் கடந்து போகும் ...
▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
You Can Write us @ :
Kalynamalai Private Limited
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 62
@harindranchitra5652
@harindranchitra5652 3 жыл бұрын
ஆரம்ப காலத்தில் இவர்களது பேச்சுக்களை சரியாக கேட்பதில்லை. ஆனால் சமீபத்திய காலங்களில் இது போன்ற சிறப்பான அறிவார்ந்த உபயோகமான தகவல்களை மக்களுக்கு எளிதாக நகைச்சுவை யாகவும் அருவி போல் பேசியதை கேட்டு பிரமிக்க வைக்கிறது இவரது பேச்சு. இப்பொழுது சதா யூடியூப்பில் இவரது பேச்சை தேடி தேடி பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும்் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உதாரணமாக நம் வாழ்க்கையில் பார்ப்பதை திருப்பி திருப்பி பார்க்க தோன்றும் (யானையின் கம்பீரமான தோற்றம் ஓயாத அலைகள் கடலின் ஓசை ஓடூம் ரயில் ) அது போல் இவருடைய பிரமிக்க வைக்கும் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
@krishnangururajan9658
@krishnangururajan9658 2 жыл бұрын
அருமையான அர்த்தமுள்ள அசத்தலான அட்டகாசமான சொற்பொழிவு 👍🙏
@jeganathanjeganathanlazer2142
@jeganathanjeganathanlazer2142 3 жыл бұрын
அருமையான பேச்சு..ஆழ்ந்த அர்த்தங்கள். அதி சயமான எடுத்துக்காட்டுக கள் அற்புதமான பதிவுகள்
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
சகோதரர் பேச்சு ஆற்றல் ஒரு அறிவை சிந்திக்க தூண்டும் சிறந்த சிறப்பு 👏👏👏மக்கள் மாறவேண்டும் 👌
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
இதுவரைகட்சிபேச்சாளர்போலநடந்தவைகள்பல, ஆனால்சமூகத்தில்சிறிதேனும்அதிர்வுகளைஏற்படுத்தியதாகவே இந்தப்பேச்சைப் பார்க்கமுடிகிறது. நன்றி
@tmaankumar5937
@tmaankumar5937 3 жыл бұрын
அருமையான பேச்சு..ஆழ்ந்த அர்த்தங்கள். அதி சயமான எடுத்துக்காட்டுக கள் அற்புதமான பதிவுகள்...👍🙏
@jayaravi6675
@jayaravi6675 3 жыл бұрын
ஆசிரியர்களுக்கு முதற்கண் நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏 அருள்பிரகாசம் ஐயா எப்போது உரையாற்றினாலும், புதிய கருத்துக்களை மழை போல் பொழிகின்றார்.🕊️ It simply proves that he is always updating himself.👍 He is the great inspiration to the students and to the society as a whole.😊
@govindarajalukv4124
@govindarajalukv4124 3 жыл бұрын
!!!அருள்!!! என்றாலே பிரகாசம்தான்.
@elangohamham7073
@elangohamham7073 3 жыл бұрын
அருமையான பேச்சு, ஆழமான அர்த்தங்கள்
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
அட்டகாசமான பேச்சு, தேன் வந்து பாய்ந்தது
@V.V.KARTHIKEYAN
@V.V.KARTHIKEYAN Жыл бұрын
திரு அருள் பிரகாசம் பேச்சு சிறப்பாக இருந்தது. காரணம் பேச வந்த விஷயத்தை தடுமாற்றம் இல்லாமல் தகுந்த காரணங்களை சுட்டிக்காட்டி பேசுவார். அவர் பேச்சை கேட்க சலிப்பு வராது. திரு அருள் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 👍👍👍
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 4 ай бұрын
Mr.Arul prakash God gifted personality. Lord Shiva Jeasus and Allah wish him for long lasting wisdom services. Sir your thinking delivery and explanations very great and need of the hours.
@chandrasekaran.s8252
@chandrasekaran.s8252 2 жыл бұрын
நகைச்சுவை கலந்த சிந்தனையை தூண்டும் மிகச்சிறந்த பேச்சு. வாழ்க வளர்க தங்களது சமூக தொண்டு.
@saptharishi1974
@saptharishi1974 3 жыл бұрын
Absolutely spotless delivery, Tamil rocks! Salute to great teacher!!!!
@valsanp.a3154
@valsanp.a3154 2 жыл бұрын
Super super Sir.Beautiful, thoughtful speech.God bless you abundantly.
@riazbanu9741
@riazbanu9741 3 жыл бұрын
நெஞ்சு வலிக்க ரசித்தேன்.. கண்ணில் நீர்மல்க உணர்ந்தேன்... வாழ்க வளர்க இந்த பெருந்தகையின் உணர்வுகள்.
@rajamanickam5984
@rajamanickam5984 3 жыл бұрын
Uuuuuuuuuiiiu.
@rajamanickam5984
@rajamanickam5984 3 жыл бұрын
Kkkqqqw li 8i
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள்.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
பாடமாக இருக்க இருக்க வைக்க இருக்கும் குருவே வாழ்க நீ உன் தொண்டு வாழ்க வளர்க வாழ்க வளமுடன்
@samuelabraham6542
@samuelabraham6542 2 жыл бұрын
அருள் பிரகாஷ் ஐயாவின் பேச்சு மிக அருமை, மிகவும் பயனுள்ளதாக இருந்தது ❤🙏🏻
@abhiramars6073
@abhiramars6073 2 жыл бұрын
N66n6n2crþ55557
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 3 жыл бұрын
அருமையான பேச்சு
@cjsingh4750
@cjsingh4750 2 жыл бұрын
Super preach
@spsaru
@spsaru 3 жыл бұрын
I have been listening to Mr. Arul Prakash since his participation in Tamil Pechu Engal Moochu. He delivers very thoughtful speeches with Kavithai Nayam.
@balasubramani4585
@balasubramani4585 Жыл бұрын
.
@MrPRASANNA008
@MrPRASANNA008 3 жыл бұрын
Arul Prakash Sir awesome.
@sumathimurugan741
@sumathimurugan741 3 жыл бұрын
Fantastic sir.
@rajagopal7673
@rajagopal7673 2 жыл бұрын
அருமையிலும்,அருமை, வரவேற்கின்றோம்
@inba3219
@inba3219 3 жыл бұрын
அருமை...அருமை....தமிழ் அய்யா
@Thavamani-qk6bl
@Thavamani-qk6bl 2 ай бұрын
தீரா அருவி போல் உங்கள் பேச்சு
@manoharp4926
@manoharp4926 Жыл бұрын
அருமையான பேச்சு.நன்றி சகோதரரே.
@chidambaramtk1544
@chidambaramtk1544 2 жыл бұрын
இவர் ஆன்மீக சொற்பொழிவில் நாட்டம் செலுத்தினால் இரண்டாவதாக ஒரு சுகி சிவம் கிடைப்பார்
@qwqwqw111
@qwqwqw111 2 жыл бұрын
God bless you for ur further activities sir. Superb speech.thanks to make us think and laugh.
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
The only profession that makes professionals is teaching
@trramadasdas9546
@trramadasdas9546 3 жыл бұрын
Super speach... நன்றி
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Great speech Mr. Arulprakash 👏👏👏
@ammurajan7983
@ammurajan7983 2 жыл бұрын
Teaching is noble profession Yes, as long as teachers like Arul Prakasham preaches and Practices alike my eminent teachers of Thiagarajar Model High School and professors of Thiagarajar Arts College of yesteeyears, Madurai.
@ganeshr7484
@ganeshr7484 3 жыл бұрын
சிறப்பு 🙏
@reachsaravan6034
@reachsaravan6034 Жыл бұрын
Great speech sir
@karthikradha2725
@karthikradha2725 2 жыл бұрын
Pppaaaaa what a speech
@vakeesarmahendrarajah421
@vakeesarmahendrarajah421 2 жыл бұрын
அற்புதம் அருமை.!👏
@ravisankars3096
@ravisankars3096 2 жыл бұрын
மிகவும் நன்று மிகவும் நன்றி
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Beautiful speech,lovely message,into Intoxicating tamil
@rajaraman4755
@rajaraman4755 3 жыл бұрын
Lovely speech
@k.renu1438
@k.renu1438 2 жыл бұрын
Super arul prakash sir
@sekarekambaram7711
@sekarekambaram7711 2 жыл бұрын
அருமை
@venkatesans2566
@venkatesans2566 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thilagavathy365
@thilagavathy365 3 жыл бұрын
Super
@m.dhayalanm.dhayalan9306
@m.dhayalanm.dhayalan9306 2 жыл бұрын
Excellent speech
@jaganjagan9099
@jaganjagan9099 2 жыл бұрын
Wow...sir...
@MrPRASANNA008
@MrPRASANNA008 3 жыл бұрын
👏👏👏
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@ManojKumarManojKumar-hu5bi
@ManojKumarManojKumar-hu5bi 2 жыл бұрын
🙏🌺🙏🙏🌺🙏
@hffamilys3982
@hffamilys3982 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithiraihari3119
@chithiraihari3119 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.dhayalanm.dhayalan9306
@m.dhayalanm.dhayalan9306 2 жыл бұрын
மாறுபட்ட சி ந்தனை அறிவுப்பூர்வ பேச்ஆ
@drsubramanianm1299
@drsubramanianm1299 Жыл бұрын
Abaram
@dayalanmagimunusamy
@dayalanmagimunusamy 3 жыл бұрын
J
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
Visu வை gnapaksm படுத்து வது போல் உள்ளது
@marimuthum1147
@marimuthum1147 3 жыл бұрын
Best
Kalyanamalai Mega Community Meet FEB 14 | Chennai  |  Kalyanamalai
2:24
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 9 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Arul Prakash Humorous speech In Abu Dhabi | Suki Sivam Pattimandram
15:03
Ameeraga Valai oli Valaikaatchi
Рет қаралды 98 М.
как пройти скулбоя за 36 секунд?
0:22
Holy Baam
Рет қаралды 1,7 МЛН
3 августа 2024 г.
0:21
Kagiris twins
Рет қаралды 1,5 МЛН
Главное вовремя передумать🤣
0:22
Garri_Vanui
Рет қаралды 4,5 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 29 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 3,1 МЛН