தாமரையிலிருந்து சக்திவாய்ந்த வாழ்க்கை பாடம் | I saw a LOTUS today : life lesson | Dr Ashwin Vijay

  Рет қаралды 81,714

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindi. .
Follow us on: / strengthind. .
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 736
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.
@malarvenkatesan7255
@malarvenkatesan7255 3 жыл бұрын
Thank you sir
@pattali_tamilan
@pattali_tamilan 3 жыл бұрын
தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி 👍🙏....
@c.prasanth7349
@c.prasanth7349 3 жыл бұрын
வாழ்க்கையை புரிய வைத்ததற்கு மிக்க நன்றி
@jayashreeg1376
@jayashreeg1376 3 жыл бұрын
Super sir. Thank you for right situation 👍👌
@Rakesh-nn1ox
@Rakesh-nn1ox 3 жыл бұрын
i am 17 i am very very passionate to start self development and personal finance business . how do i start . what should i do and know to start please reply sir ........
@catherinemichael5855
@catherinemichael5855 3 жыл бұрын
தாங்கள் அழகாக சிந்திப்பது போல் எங்களையும் அதே போல் சிந்திக்க கற்றுதருவதற்கு மிக்க நன்றி.
@bharathi4782
@bharathi4782 3 жыл бұрын
தாமரை மலர்ந்தது போல உங்கள் முகத்தில் மலரும் புன்னகையின் அழகும் மற்றவர்களின் மனதில் நம்பிக்கை என்னும் பூ பூக்க வைக்கின்றது. வாழ்க வளமுடன் டாக்டர் சார்.
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 3 жыл бұрын
உங்கள் புன்னகையும் ,சொல்லாடல்களும், கருத்து பகிர்வும் ஒரு குழந்தையின் பசியை போக்கும் பால் போல, வெகுஜன உள்ளங்களின் வலிகளை போக்கும் மருந்தையா மருத்துவரே ! மகிழ்ச்சி ! மகிழ்ச்சி ! 🙏🙏🙏🙏
@CALISTANIRMALAMARYAMARY
@CALISTANIRMALAMARYAMARY 11 ай бұрын
3:43 3:43
@mala.mohankumar
@mala.mohankumar 3 жыл бұрын
நாமும் ஒரு அழகான மனிதர்களாக வாழ்வோம்👍👍👍👍👍மனதை சந்தோசமாக வைத்துக்கொள்வோம்🙏🙏🙏 நன்றி🙏🙏🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Mala M
@lathadevi21
@lathadevi21 2 жыл бұрын
Beautiful smile Beautiful mind Beautiful soul👌
@datin.nazreensalman3964
@datin.nazreensalman3964 Жыл бұрын
எவ்வளவு அழகாக அறிவுரைகள் சொல்லுறீங்க. டாக்டர். அஷ்வின்! சார். உங்கள போல நல்ல மனசும் நல்ல தெளிவான கூர்மையான புத்தியும் தன்னை தானே உங்கள் விடியோவ கேட்பவர் யாவரும் புரிஞ்சிக்கனும் புரிந்து அதன் படி நடந்துக்கனும் ரொம்ப முக்கியம் அதுதான் 👈 நன்றி. டாக்டர்.😊🙏❤
@varmaananth8200
@varmaananth8200 3 жыл бұрын
நல்லது நடக்கும் குருவே.... 💪💪💪
@prabaravindhsuriya8631
@prabaravindhsuriya8631 3 жыл бұрын
நான் இப்ப இருக்குற சூழ்நிலையில் இந்த பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது..... நன்றி டாக்டர்.....😊
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Prabaravindh Suriya
@punithamohan7960
@punithamohan7960 3 жыл бұрын
நான் ஒரு ஆசிரியர்.நீங்கள் கூறியதில் சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்தது, நடக்கிறது ............... தெளிவான மற்றும் நம்பிக்கைக்குரிய பதிவு. சிந்திக்க வைத்ததற்கு நன்றி 🙏.
@shenbagavalli4731
@shenbagavalli4731 3 жыл бұрын
Sure brother. என்நிலை வந்தாலும் தன்னிலை மறவாதே. என்பதுபோல் வாழவேண்டும்.
@karthikarthikeyan5008
@karthikarthikeyan5008 3 жыл бұрын
சேற்றில் வளர்ந்தாலும் செந்தாமரை கரை படாது ❤❤❤
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 3 жыл бұрын
நாங்களும் அழகிய அறிவுரைகளை,அழகிய மனிதனிடத்தில் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி....
@mgselva4133
@mgselva4133 Жыл бұрын
Thank you siir Rayal salute ...
@VishnuKumar-vi1uw
@VishnuKumar-vi1uw 3 жыл бұрын
My school teacher used to say this when a student get good marks in tough exams சேற்றிலே பூத்த செந்தாமரை .. 😀😜 Spreading positivity everywhere 💪💪
@srkrishna4035
@srkrishna4035 3 жыл бұрын
மனம் போல் வாழ்வு என்பதை உதாரணத்தோடு நீங்கள் பார்த்து அனுபவித்த காட்சியை பதிவிட்டு கூறியவிதம் அருமை டாக்டர். நன்றி
@sunshine6585
@sunshine6585 3 жыл бұрын
Setril Pootra Senthaamarai. 💓Your smile and thoughts are so positively infectious, sir.
@bharathiselvaraj1591
@bharathiselvaraj1591 3 жыл бұрын
YOUR THOUGHTS ARE SIMPLY AWESOME SIR....
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Bharathi selvaraj
@madeshwarikaveri1929
@madeshwarikaveri1929 3 жыл бұрын
I like the massage
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 2 жыл бұрын
இது எல்லாமே உங்களை கிட்ட இருக்கு சகோதரா மிக அருமை வாழ்த்துக்கள்
@user-sz4xr2rq1t
@user-sz4xr2rq1t 2 ай бұрын
நன்றி அண்ணா மிகவும் மகிழ்ச்சிய இருக்கு அண்ணா👌👍
@geetharamkrishnan6659
@geetharamkrishnan6659 4 ай бұрын
Awesome speech. Awesome life lessons. You are a living god❤❤
@tamizhachi8516
@tamizhachi8516 3 жыл бұрын
Sir no words to describe you. You are one of the best human in this universe ❤️😊. You are my inspiration sir 😀
@banumano-uf7ld
@banumano-uf7ld Жыл бұрын
மகனே உங்கமேலெ மிகுந்த அன்பு பாசம் வைத்திருக்கிறேன்
@UmaShankar-xy7mk
@UmaShankar-xy7mk 3 жыл бұрын
Beautiful words Dr.Aswin. we can learn so many things from nature. Yes. Your words and thoughts are our inspiration.
@mettildaashwin5796
@mettildaashwin5796 3 жыл бұрын
Thank u so much wonderful mgs sir, ungaloda motivation words really amazing sir. Neenga ovaru mgs sollu pothum engaluku positive energy a irukku sir. God bless you sir. 🙏🙏🙏
@logeshtamil7355
@logeshtamil7355 3 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது அண்ணா
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 4 ай бұрын
சூப்பர் சார் உண்மை தான் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤
@malarvannanindia557
@malarvannanindia557 2 жыл бұрын
Sir super 💞🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@sudha47164
@sudha47164 2 жыл бұрын
Hands off sir, romba thanx sir....ennangal ,🙏🙏🙏🙏
@thiyallinimithusha3619
@thiyallinimithusha3619 3 жыл бұрын
Setril malartha senthamarai pole .... May be many Tamil speaking people forgot it I guess. ❤️ Love from Malaysia
@sundarusha2
@sundarusha2 3 жыл бұрын
You have a beautiful heart Dr
@yoshiga5374
@yoshiga5374 3 жыл бұрын
I literally end up here whenever I feel low and seriously, your words always lift me up ✨ So, thank you 💕.
@itskanimastime4517
@itskanimastime4517 2 жыл бұрын
Semma suppara solrigga sir thank you👍😊😊❤❤
@priyarachel2804
@priyarachel2804 3 жыл бұрын
POSITIVE VIBES ONLY..... alwaysssss frm Ashwin Anna 🥰🥰🥰 Love u Anna
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Priya Rachel
@jayati2fmanimekalai804
@jayati2fmanimekalai804 3 жыл бұрын
Thank you so much Doctor. 🙏. The way you express the words about an information is very good and that would reach each and every person even they are not educated. You are one of the Lotuses.😃
@sangeethasaran455
@sangeethasaran455 3 жыл бұрын
Neenga sollum oru oru vaarthaikalum artham ullathaga iruku sir 💐 Thank you sir🙏
@sathyarajeswari2608
@sathyarajeswari2608 3 жыл бұрын
ஓவ்வொரு விளக்கமும் அருமையானது. நன்றி தோழர்.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sathya Rajeswari
@user-ow3qk6lb9u
@user-ow3qk6lb9u Жыл бұрын
Ungaloda pathivu engaluku changes kodukkuthu sir... thanks
@hemalathaganesan3889
@hemalathaganesan3889 2 жыл бұрын
What a great thought!! Respect you! Thanks heaps!!
@jayagoki7011
@jayagoki7011 3 жыл бұрын
Your words always makes me feel good. Thank you dr sir.
@indhudevi2524
@indhudevi2524 3 жыл бұрын
Ur awesome Dr.. Ur thoughts also motivated to me thanks a lot..
@g.sutharshini
@g.sutharshini Жыл бұрын
Thank you very much doctor unkal sirippai paarthaal manasu alakaakirathu thank you
@anjanadevi9395
@anjanadevi9395 3 жыл бұрын
Thank you very much Doctor for the most valuable video which is giving us nice inspiration with motivation.
@priyadharsan1238
@priyadharsan1238 2 жыл бұрын
Thank you for sharing great ideology and thought process sir🙏😊❤️
@sumathisivasakthi6308
@sumathisivasakthi6308 2 жыл бұрын
Beautiful words Dr thankyou so much
@brundababy119
@brundababy119 3 жыл бұрын
Romba correct ah sonnninga sir, enakku nerai kashtamgal irukku irundhalum na sirichhitte iruppen sir
@sharmilas659
@sharmilas659 3 жыл бұрын
Really its u sir. I am big fan of ur speech. Really u r very impressive person sir.
@leenachelvi750
@leenachelvi750 3 жыл бұрын
Thank you very much sir past one month i am facing more difficult problems. Now when i listen this video i am clear. I will definitely successfully run my life with my family.
@MissCharming07
@MissCharming07 3 жыл бұрын
Well said for current situation💕...Love u alot Ashwin sir...😍😘
@jeevithajagan6075
@jeevithajagan6075 3 жыл бұрын
Beautiful... Thought.. Being positive builds us....when we see positivity in a muddy pond everything looks beautiful...
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 jeevitha Jagan
@spm462
@spm462 3 жыл бұрын
நன்றி சார், இந்த பதிவு மிகவும் என் வாழ்க்கை க்கு பயனுள்ளதாக இருக்கு....
@revathiramkumar5589
@revathiramkumar5589 2 жыл бұрын
Thank you for sharing an inspirational thought, feel like sharing the same with my colleagues
@vaishalivijesh775
@vaishalivijesh775 3 жыл бұрын
Sir always you are my Hero sir, today dhan unga pathivu pathen Ennaku romba aaruthala eruthuchi sir 🙏
@premakrishnakumar7388
@premakrishnakumar7388 3 жыл бұрын
Well said Dr sir 💐💐thank you so much👍
@lathadevi21
@lathadevi21 2 жыл бұрын
Your loved one in your family got a beautiful inspiring person -god's gift 🌷so sweet message and your smile also everygreen always👌
@ammu7481
@ammu7481 3 жыл бұрын
Hi sir, I'm Swetha, in u every speech such a wonderful motivation to give us sir first fall thank u so much for u wonderful speech, swetha now become a look like lotus
@vaishnavipitchai
@vaishnavipitchai 3 жыл бұрын
Really a very positive message sir.. so inspiring
@sathishk5495
@sathishk5495 3 жыл бұрын
🧡🧡🧡🙏🏾🙏🏾🙏🏾🥰🥰🥰
@jasminejas8278
@jasminejas8278 2 жыл бұрын
Doctor! Youre voice and advice console to us thank you Kind person you're nice going
@rekhagunasekaran8893
@rekhagunasekaran8893 3 жыл бұрын
Good evening sir. Really its amazing fact but u are telling in very simple way through beautiful example. Sure we try to follow it...🙏🙏🙏
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
While sir says,, *HEY GUYS* it brings some enthusiasm...ALSO ...the smile in between....👏💯👏💯👏💯👏💯 Thanks from the depth of the heart sir🙏 Despite of all betrayals....it gives something......enough sir...that is more than enough....
@ammuanbumaran7163
@ammuanbumaran7163 3 жыл бұрын
Thku so much Sir very motivates all the times🙏🙏
@ShanthiShanthi-ur5bl
@ShanthiShanthi-ur5bl 2 ай бұрын
Wonderful ful. MSG. Sir
@sathyakali6747
@sathyakali6747 3 жыл бұрын
Perfectly explained thank you so much
@selvisatha2100
@selvisatha2100 10 ай бұрын
உண்மை தகவல் Doctor நன்றிகள்
@manimegalarajesh6461
@manimegalarajesh6461 Жыл бұрын
Ur speech, ur smile always motivates in my life thanks Sir these all god gift for u
@dhanachinna7587
@dhanachinna7587 Жыл бұрын
Sir unge speech super..,dailyum na unge speech than status poduven I like u sir...na ungalutaiye rasikai sir.....
@ashwinir3442
@ashwinir3442 3 жыл бұрын
அழகான எண்ணம் என்றுமே அழகான வாழ்க்கை பாதையில் பயணிக்க முடியும் மிகவும் அருமையான பதிவு Dr.அஸ்வின் விஜய் (Sir)💐💐💐🦋🦋🦋🧚
@minikutti123
@minikutti123 2 жыл бұрын
Arumaiya sonninga thalaivare...
@RiyazkhanSathikbatcha
@RiyazkhanSathikbatcha 3 жыл бұрын
You are always positive towards everything........
@rizanaansar7911
@rizanaansar7911 10 ай бұрын
Dr Ashvin you are a lotes flower in our heart . Love u // Sweden
@arabind6999
@arabind6999 3 жыл бұрын
தெரிந்த விஷயங்களை தெளிவில்லாமல் கடந்து செல்வோம்.சிலரால் மட்டுமே தெளிவாக புரிய வைக்க முடியும்.Dr.க்கு நன்றி.
@geethac.v6828
@geethac.v6828 10 ай бұрын
Sir now i am in that situation.😭😭😭😭very dirty filthy atmoshphere in the house becas of family people.i suffered a lot still at old suffering as u said i follow good qualities and b different to them. God bless u.Abandance of love blessings to u son. I think u are equal to god son.u not know how much comforts and strength u are giving. 🙌🙌🙌🙌🙌
@vijayalakshmi8159
@vijayalakshmi8159 Жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனசு இருக்கிறவங்கள பார்க்கனும்னு தோனுதுங்க அண்ணா
@ammu9831
@ammu9831 3 жыл бұрын
Sprrrrrb example for d life....S Sir....U r absolutely crct....namma thoughts n thinkings azhagaa irundhaavae poadhum....nammalum kandippa lotus thaan
@thiru786
@thiru786 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@musfiraajmal1969
@musfiraajmal1969 3 жыл бұрын
Doctor I am speechless my heart becomes very light doctor you are giving such a nice positive energy thank you doctor
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Musfira Ajmal
@lalithagm1322
@lalithagm1322 Жыл бұрын
So Superb Sir So Fantastic Videos I started to Admire your Thoughts All the best Doing Very best and great things to society and providing energy boosters God should bless you with More Energy and Most Healthy and Happy Mind Always
@eeeencyclopedia7675
@eeeencyclopedia7675 3 жыл бұрын
People around us may said anything but our inner thoughts about ourselves make us like lotus.beautiful sir.
@sharmilaarivalagan5222
@sharmilaarivalagan5222 3 жыл бұрын
Me too love lotus and you thankyou for your motivating video👍🏾
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 2 жыл бұрын
Good morning sir ungal lotus padam arumy valka valamudan
@sasikalas7008
@sasikalas7008 Жыл бұрын
Vaalha valamudan
@raghavilohithkumaar887
@raghavilohithkumaar887 2 жыл бұрын
S sir exactly u r always talking nicely, energy and truly
@mysonsmyanupavam9075
@mysonsmyanupavam9075 3 жыл бұрын
I love u so much sir .......ungalala mattum than intha mathri think panna mudium.....na sernthu pora nerathula unga speach than enna thairiyamakkum.......love u sir
@joysharleyjenijenitha83
@joysharleyjenijenitha83 3 жыл бұрын
Awesome sir. Your smile and your thoughts are as beautiful as lotus.
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Joysharleyjeni Jenitha
@ishwaryaag8515
@ishwaryaag8515 3 жыл бұрын
Thank you . . .
@priyadarshinica2899
@priyadarshinica2899 3 жыл бұрын
Thanks for ur words .
@georgeandre389
@georgeandre389 3 жыл бұрын
I admire the nature whenever Iget the chance I used admire small birds sunset and sunrise every thing but you suggested abrillant idea we must not loose outr values our postivity whereevrr welive thank you Dr Ashwin
@cinnasamyperumal8418
@cinnasamyperumal8418 Жыл бұрын
Super sir santhosama irukku
@thilagasugumar1342
@thilagasugumar1342 3 жыл бұрын
அருமை .....
@rajc8668
@rajc8668 3 жыл бұрын
Tq bro mind fresh aaguthu
@user-tf5ek7jf3e
@user-tf5ek7jf3e 3 жыл бұрын
எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் என மருத்துவர் சொல்ல வருவது சிறப்பு. இந்த பூமியில் நாமும் ஒரு உயிரினம் என்பதை மனிதகுலம் மறந்ததால் தான் இவ்வளவு துயரங்களையும் மனஅழுத்தத்தையும் சந்திக்கிறது. மற்ற உயிரினங்கள் இரைதேடுதல், இரையாகுதல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டும் சேர்த்துவைத்துக் கொண்டு அனுபவிப்போம் என்ற மாயவலையில் சிக்கி உழல்கிறான்.
@shanthisudharsan570
@shanthisudharsan570 2 жыл бұрын
Your are really great sir🙏
@rebiregin1377
@rebiregin1377 3 жыл бұрын
Hats off sir👌👌👌👌👌👌👌genuine thought 🤝👌
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 3 жыл бұрын
Arumaiyana padivvu...nandri doctor..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kamakshi Sridhar
@rajangamsi
@rajangamsi 3 ай бұрын
தாமரையில் தண்ணீர் பட்டது போல் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று தாயத்து சொல்லுகிறார் விஜய் பரவாயில்லை வாழ்த்துக்கள்
@yogeshyogesh801
@yogeshyogesh801 5 ай бұрын
சேற்றில் முளைத்த செந்தாமரை போல..🌸🌷🌺
@uthayavasan1114
@uthayavasan1114 Жыл бұрын
நன்றி
@sruthisamayalsruthilaya
@sruthisamayalsruthilaya 2 жыл бұрын
Awesome dear sir 😍🙏🌷
@kayalp9272
@kayalp9272 Жыл бұрын
Thanks sir will try my situation is critical but will follow yr words.
@sujitharamesh4569
@sujitharamesh4569 3 жыл бұрын
Excellent sir... Nijam tha ippadi oru information sonnathukku rembha rembha thanks❤...
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍 Sujitha Ramesh
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 640 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 72 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,7 МЛН
Very important: Mental health & my thoughts | Dr Ashwin Vijay
10:52
Dr.Ashwin Vijay
Рет қаралды 37 М.
Dr Ashwin Vijay | Tamil Motivation | Fitness
42:54
Suryan FM
Рет қаралды 602 М.
உங்களை நேசியுங்கள் | Self love is powerful | Dr Ashwin Vijay
3:23
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 154 М.
Love the hate | வெறுப்பை ஏற்றுக்கொள்ள பழகுங்கள் | Dr Ashwin Vijay
2:21
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН