No video

ஏதோ நினைவுகள் - Edho ninaivugal - cover - Ramyaduraiswamy

  Рет қаралды 792,887

Ramya Duraiswamy

Ramya Duraiswamy

Күн бұрын

Edho ninaivugal kanavugal manathile malaruthe..!! smule with singer Prabhu..!!
#ilayaraja
#jayachandran
#spsailaja
#ramyaduraiswamy

Пікірлер: 830
@gopinathang3120
@gopinathang3120 3 жыл бұрын
பாடல் ஆசிரியர் கங்கைஅமரன் 40 வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி அருமையான பாடலை தந்துள்ளார். வாழ்க அவர் பல்லாண்டு!
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 4 жыл бұрын
நான் ரம்யாவின் ரசிகன், அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@fighter3921
@fighter3921 4 жыл бұрын
காதலியோட இத பஸ்சில் அல்லது காரிலோ Hd quality sound ல கேட்டு மேற்கு தொடர்ச்சிமலை வழியாக பயணம் செய்து பாருங்கள்.... 👌
@jamessanthan2447
@jamessanthan2447 4 жыл бұрын
உங்கள் பதிவை பார்த்துவிட்டு காதலியை கூப்பிட்டேன் ப்ரோ அவளோட புருஷன் முறைக்கிறான் ப்ரோ .என்ன பண்ணலாம்
@jagadeeshnachimuthu1571
@jagadeeshnachimuthu1571 3 жыл бұрын
Yes, your correct ji.
@TnpscThulasiAcademy
@TnpscThulasiAcademy 3 жыл бұрын
காதலி இல்லையே யார கூப்பிடறது
@suriyakumaar1486
@suriyakumaar1486 3 жыл бұрын
Yar kadhaliyoda boss
@sampoornagovindhan6997
@sampoornagovindhan6997 3 жыл бұрын
@@jamessanthan2447 nin
@tamilnandha7146
@tamilnandha7146 4 жыл бұрын
80 சதவீதம் ஒரிஜினல் பாடல் போலவே இருந்தது என் நினைவுகளும் காற்றில் பறந்தன நன்றி
@sathiyan6268
@sathiyan6268 4 жыл бұрын
இருவரும் அற்புதமாக பாடினீர்கள். ஆண்குரல் அலட்டிக் கொள்ளாமல் பாடுகிறார். வாழ்த்துக்கள்
@rajas.k3489
@rajas.k3489 5 ай бұрын
Super
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ... நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ... மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம்தான் வேண்டும்...ம் வான்வெளி எங்கும் என் காதல் ♡ கீதம் பாடும் நாள் வேண்டும்...ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்...ம் தேடும் நாள் வேண்டும்...ம் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே நாடிய சொந்தம் நான் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்...ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா...ஆனந்தம்...ம் காற்றினில் செல்லும் என் காதல் ♡ எண்ணம் ஏங்கும் எந்நாளும்...ம் ஏக்கம் உள்ளாடும்...ம் ஏதோ...நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ...நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே" ---------------------♦️--------------------- 🔸️அகல் விளக்கு (1979) ♦️ஜேசுதாஸ் ♦️சைலஷா ♦️இளையராஜா ♦️Very nicely fantastic emotional evergreen ♡ song in post70s.
@seshagirithiruvengadam5765
@seshagirithiruvengadam5765 5 жыл бұрын
ஐயா பாடலாசிரியரை மறந்தேனோ ? பாடல் . கங்கை அமரன்
@semamttn3679
@semamttn3679 4 жыл бұрын
Super dear💕
@semamttn3679
@semamttn3679 4 жыл бұрын
Continue u special channel
@chandrusandy5029
@chandrusandy5029 4 жыл бұрын
jeyaxerox balu Nice
@ThirunavukkarasuMuthiah
@ThirunavukkarasuMuthiah 9 ай бұрын
Y
@r.t.elangovanr.t.elangovan6792
@r.t.elangovanr.t.elangovan6792 4 жыл бұрын
தினம்,தினம் காலை நேரத்தில் கேட்கத்தூண்டும் இனிமையான பாடல்...! இருவருமே அருமையாகப்பாடியுள்ளீர்கள்...! வாழ்த்துக்கள்...!!
@ratagopal6521
@ratagopal6521 4 жыл бұрын
Sur schůzí
@ratagopal6521
@ratagopal6521 4 жыл бұрын
I
@ratagopal6521
@ratagopal6521 4 жыл бұрын
YS
@ratagopal6521
@ratagopal6521 4 жыл бұрын
Sundllllllll
@ratagopal6521
@ratagopal6521 4 жыл бұрын
YAaaaaaaass
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 4 жыл бұрын
தமிழ் பாடல்கள் அதிகம் கேட்க்க கூடியவர்கள், அரபு நாட்டில் சொந்த பந்தத்தை மறந்து பணிசெய்கின்றவர்கள் அதிகம் அவர்கள் மகிழ்ச்சிக்காக இன்னும் பல பாடல்களை உடன் பிறவாத கோதர சகோதரிகள் பாடவேண்டும்.
@coldasfrancis1475
@coldasfrancis1475 4 жыл бұрын
உன்மையில் ஏதோ நினைவுகள் மனதிலே மலருது. இப் பாடலை கேட்கும் போது. இருவருக்கும் நல்ல குரல்.நன்றாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
@selvamselvam6539
@selvamselvam6539 3 жыл бұрын
பேசும் கிளி இல்லை இது பாடும்கிளிதான் முகபாவனையில்தான் எத்தனை ரகங்கள் ஆச்சரியம் அப்பப்பா என்ன ஒரு இனிமையம்மா உனக்கு தாயே நன்றி நன்றி நன்றி 🙏👏👏🙌🙌🙏
@muthukumakvj1552
@muthukumakvj1552 4 ай бұрын
Raja sir padal ketkum pothu. Anbu pasam,kaamam, karunai.touch of soul, you won’t see any where in the world.
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
தேனும் பாலும் அமூர்தமும் இன்பமும் சேர்ந்து ஒரே நேரத்தில் கொடுத்தால் எப்படி சந்தோசமோ அப்படியொரு சந்தோசம் ரம்யாவின் குரலில் இசை ரம்மியமுல்லது நன்றி!!!
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 Жыл бұрын
Very nice super voice.
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
மனதை எங்கே அழைத்து சென்ற பாடல் ரம்மியா உங்கள் கணீர் குரல் அருமை பாடல் அழகு அதை பாடிய நிங்களும் அழகு எல்லா வரிகளும் அற்புதம் 🌹🌹🌹
@Super-un6ns
@Super-un6ns 4 жыл бұрын
Super
@harinic80
@harinic80 3 жыл бұрын
Ithil.ulla..varigal..isai..singars.vera..level..
@motivenanban4268
@motivenanban4268 3 жыл бұрын
திரைப்படத்தில் பார்த்து,கேட்டதை விட அருமை....மிக நன்று இருவரின் ஒத்திசைவு பிரமாதம்...
@sivalingamd3523
@sivalingamd3523 4 жыл бұрын
ஏதேதோ பாடலை கேட்டுவிட்டு உங்கள் குரலில் ஒலிக்கும் இந்த பாடலில் நின்றுவிட்டேன். இனிமை அருமையான குரல்.
@sundaramoorthysundaramoort9009
@sundaramoorthysundaramoort9009 4 жыл бұрын
அருமையான குரல்கள் இருவருக்குமே. வாழ்த்துக்கள்.
@balakiru9392
@balakiru9392 4 жыл бұрын
இமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நல்லா குரல் வளம் இனிமையான பாடல் வாழ்த்துக்கள் உண்மையில் S ஜானகி என்று சொல்லலாம் எல்லா படல்லும் மிகவும் நல்லா முறையாக அமைதி இருக்கிறது வாழ்த்துக்கள்
@mbabu9948
@mbabu9948 27 күн бұрын
இருவரும் அருமையாக பாடினார்கள் நான் பாடகி ரம்யாவின் குரலுக்கு முரட்டு ரசிகன்!
@RameshRamesh-op5gn
@RameshRamesh-op5gn 4 жыл бұрын
SIR SUPER நல்லா பாடினீர்கள் கெஞ்சம் கூட அலட்டல் இல்லை மிகவும் நன்றாக இருந்தது. MADAM நான் உங்கள் ரசிகன். உங்கள்அனைத்து பாடல்களும் Download செய்து அடிக்கடி கேட்பேன் நன்றிகள் பல💐💐💐💐💐💐💐💐இருவருக்கும் என் மரியாதையான வணக்கங்கள்🎁🎁
@maheswarim9236
@maheswarim9236 3 жыл бұрын
இஇ
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.
@zubairmhmd2022
@zubairmhmd2022 3 жыл бұрын
மேடம் உங்களுக்கு மட்டும் எப்படி எல்லா குரலும் இயற்கையா வருது கடவுள் கிருபை
@SUDMAA
@SUDMAA 3 жыл бұрын
Yes bro...She is becoming a versatile singer.
@kcmuthu7654
@kcmuthu7654 2 жыл бұрын
Sis ungal kural aruththam poruththammaga ullathu super. .💃💃👍👍
@mapaatiraamireddymapatiraa5863
@mapaatiraamireddymapatiraa5863 2 жыл бұрын
அதெல்லாம் ஒன்னும் இல்லை **zubeer**பாய்* தினமும் ஒரு லீட்டர் ஆசிட் குடிச்சா குரல் இந்த மாதிரி வரும் ட்ரை செஞ்சு பாருங்க
@thalayasingamsellathurai9473
@thalayasingamsellathurai9473 4 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டதும் பழைய நினைவுகளை ஈர்த்து விட்டிர்கள் நன்றி இருவருக்கும்
@thiyagutharuman7702
@thiyagutharuman7702 5 жыл бұрын
மனத வருடும் மிகவும் அருமையான பாடல், நன்றி,, வாழ்த்துக்கள்...(படம்:அகல் விளக்கு, வருடம்,1979)...
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
விஜயகாந்த் மற்றும் ஷோபா. சரியா? பாராட்டுகள்
@sivaiyappand9383
@sivaiyappand9383 3 жыл бұрын
Captain the mas
@kalaiadhiarts2376
@kalaiadhiarts2376 3 жыл бұрын
அருமையான பாடலை அற்புதமாக பாடி அசத்திவிட்டார்கள்
@s.baskar4319
@s.baskar4319 5 жыл бұрын
இந்த பாடல் என்னையும் மற்ற .......என் சம காலத்தவர்களையும் எங்கோ கொண்டு செல்லும் என்பது உண்மை.... golden songs and those times were golden era for tamil music....காற்றோடு காற்றாகவே நான் கலந்து போகவேண்டும் ........இருவரும் மிக இனிமையாக பாடினீர்கள் .......வாழ்த்துக்கள் !!!!
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
உங்கள் பாடல் ராகத்தோடு கேட்க கேட்க மெய் மறந்து விட்டேன் நான் 27.3.2022
@v.sivakumarveerapan1739
@v.sivakumarveerapan1739 3 жыл бұрын
இரண்டுபேருக்கும் குரல்வளம் நல்லாயிருக்கு, பாடல்சிறப்பா வந்திருக்கு...
@mkjayakumar
@mkjayakumar 4 жыл бұрын
Prabhu as usual at his best ably supported by Ramya. I think this is the *best Tamil Smule pair* out there. I can keep listening to them all day every day. They sound better than - or as good as - the original.
@Faith-bz2ce
@Faith-bz2ce 2 жыл бұрын
The Best Pair So far.
@thirupathy3412
@thirupathy3412 3 жыл бұрын
இருவரின்குறல் இனிமை.
@mugunthavst9443
@mugunthavst9443 2 жыл бұрын
அழகான குரல் பாவனையோடு பாடிய ,, ரம்யா அவர்களுக்கும் அன்பருக்கம்,,, மனநிறைந்த வாழ்த்துகள் ,,,
@kesavan.k7.1kesavan93
@kesavan.k7.1kesavan93 4 жыл бұрын
இருவரும் மிக சிறப்பாக பாடினீர்கள் இருவர் குரலிலும் இறைவனின் காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது இறைவனருளால் மேலும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@mohammadarif8439
@mohammadarif8439 3 жыл бұрын
Ramya voice very very nice
@arumugamthangavel6418
@arumugamthangavel6418 2 жыл бұрын
இருவரும் இணைந்து இன்னும் பல பாடல்கள் பாடிடவாழ்த்துக்கள்
@rengarajan3907
@rengarajan3907 2 ай бұрын
En manathirkku piditha marakkamudiyatha manam kavarntha padal. Super song🎉
@guhannatarajan9399
@guhannatarajan9399 3 жыл бұрын
high pitch, super take off, very difficult song, fantastic- madam
@sundaramarumugam9376
@sundaramarumugam9376 4 жыл бұрын
அக்கா உங்கள் குரல் இனிமை😍😍
@manideva9322
@manideva9322 4 жыл бұрын
அழகான பாடல் வரிகள் சூப்பர் குரல் இனிமை சேர்க்கும் வகையில் உள்ளது
@thevathasjudypaul2148
@thevathasjudypaul2148 3 жыл бұрын
மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள். சகோதரி இனிமையான குரல் . ❤❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐💐
@rajamohan8106
@rajamohan8106 2 жыл бұрын
அருமையான பாடல்..இசை பாடல் பாடிய சூழல் அனைத்து ம் அருமை..
@whitebutterfly7043
@whitebutterfly7043 2 жыл бұрын
ஆண்குரல் நன்றாக பாடுகிறார். வாழ்த்துகள்
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே ஏதோ நினைவுகள் கனவுகள் மலரே மனதிலே ஆமாம் காற்று வந்து விலையாடும் உங்கள் குரல் வலம் அபிநயம் அதற்கு தகுந்த பொல் இசை பூந்து விலையாடுது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻😘😘😘💞💓💓🌷🌷🌷
@beemanadchellappaganesanga2210
@beemanadchellappaganesanga2210 4 жыл бұрын
Wonderful singing by both. Keep it up.
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
ராகதேவனே 🌹 உனது ராஜ்ஜியம் வாழ்க.😘😘😍
@venkatesanp8489
@venkatesanp8489 3 жыл бұрын
Super அருமையான பாடல் எனக்கு பழைய காலேஜ் நினைவை ஞாபகத்தில் கொண்டு வந்தன பாடுகின்ற விதம் ரொம்ப அழகு என்ன சொல்வதென்று தெரியவில்லை thank you very much
@rangaravi3063
@rangaravi3063 4 жыл бұрын
ஏதோ இனம்புரியாத மந்தகாச நிலைக்கு போவது போல்..... நன்றி
@tvsshriraman1603
@tvsshriraman1603 2 жыл бұрын
Ramya duriswamy mam your voice is sp sailaja mam sir your voice is really sweet excellent superb performance singing mam I really enjoyed your singing mam you and sir both of super star⭐😎 singers
@t.manogarant.manogaran6994
@t.manogarant.manogaran6994 4 жыл бұрын
80களின் நெஞ்சில் நின்ற கீதம் வாழ்த்துகின்றோம்
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
அழகு அருமை ஓளிபதிவு. பாடல் வரியில் நெழிவு... ஏதோ கனவு என் மனதிலும். நிறைய எழுதினால் அழிக்க படும் . இனிய பாடல் பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@prammadevan1891
@prammadevan1891 4 жыл бұрын
Hi mom your favorite fan nice your all raja sir songs
@kalyaniramanathan7229
@kalyaniramanathan7229 5 жыл бұрын
Nice singing by both of u, God bless u both
@sgunasekaran2597
@sgunasekaran2597 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... மிக மிக அருமை.
@sankarlakshmanansankarlaks2626
@sankarlakshmanansankarlaks2626 3 жыл бұрын
இசைஞானி இசை நயம் தங்களின் இருவர் குரலும் அருமை.. இப்படியே.... கேட்டுகொண்டே மரணித்தால் அதுவும் புண்ணியம்....
@arunachalamtc8557
@arunachalamtc8557 5 жыл бұрын
ரம்யா மகளே உன் குரலுக்கு அடிமையாகிப் போனேனம்மா.
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 4 жыл бұрын
கிழட்டு பொருக்கி
@kanaikkalirumporaiyanirump4077
@kanaikkalirumporaiyanirump4077 4 жыл бұрын
உங்களுக்கு பெரிய மனசு
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
@@priyapriya-xx9tm குரலைத்தானே பாராட்டியிருக்கிறார் ஏன் இப்படி ஒரு கோபம் மேடம்..!.?
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
முடிந்தால் 'அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் வரும் ஓடுகிற தண்ணியில பாடல் பாடுங்கள் மேடம்..!
@Trade-yc6rf
@Trade-yc6rf 4 жыл бұрын
@@priyapriya-xx9tm fake I'd... He mentioned like Ramya maagaley.. voice nalla irukunu soldraru.. wathaaaa echaaaa porukiii.. read comment properly and respond
@rameshdeserala1483
@rameshdeserala1483 2 жыл бұрын
V.nice songs choosed
@uv1297
@uv1297 4 жыл бұрын
எதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே தினம் ரம்யாவை காண்பதாலே!
@lawrencee3184
@lawrencee3184 3 жыл бұрын
Ramya's breath control is good.. keep going..
@sskbbhajangroup4725
@sskbbhajangroup4725 2 жыл бұрын
ஐயா🙏 மிக அழகாக பாடுகிறார் 💐 மெய் மறந்தேன் 💐 🙌வாழ்த்துக்கள் 🙌
@karthi6224
@karthi6224 4 жыл бұрын
ரம்யா துரைசாமி உங்கள் குரல் தேன்போல் உள்ளது
@jamalmohamed4825
@jamalmohamed4825 3 жыл бұрын
AHAL VILAKKU THIRAIP PADATHIL VARUM PATTAI RAMYA DURAI SWAMY PADUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 13 10 2020
@sheelasheela8393
@sheelasheela8393 Жыл бұрын
My favorite song sung by shailaja man jeasudass Sir.nice voice different song
@arankankarupaiah2428
@arankankarupaiah2428 3 жыл бұрын
Paadumpoluthu intha madam thin paavathai paarunga, super! Paattodu ondrukiraar. Nothing take risk by the male singer. Fantastic!
@srifashionwomensboutique7371
@srifashionwomensboutique7371 2 жыл бұрын
Suppprrrrrrrrrrrr doooooopppppppeerrrrrrt rendu perume osm ah panninga super voice
@rengarajan3907
@rengarajan3907 3 жыл бұрын
Marakkmudiyatha manam kavarntha padal padiya Jesudoss,Sailaja arumai. Singers tried ti render justice to the song.Welldone.🙏 Rengarajan 75 Maduraikkaran.
@p.sethuramanpackirisamy5479
@p.sethuramanpackirisamy5479 2 жыл бұрын
இருவர் குரலும் அருமை
@elangovanelango8852
@elangovanelango8852 4 жыл бұрын
மனதுக்கு இதமான பாடல் நன்றி
@user-pe5hn5kd8v
@user-pe5hn5kd8v 3 ай бұрын
very nice super old vs gold songs my captain sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 4 жыл бұрын
அழகு ரம்யா மேமை எப்படித்தான் பாராட்டுவது? வார்த்தைகள் இல்லை!மேமை அசைக்கவே முடியாது!
@periyasamyrajasekar6412
@periyasamyrajasekar6412 4 жыл бұрын
எங்கேயோ இருந்துகொண்டு பிறரரின் மன உணர்வுகளையும் துள்ளியமாக அறிந்து,தாங்கள் liking பதிவிவிடுவதை நம்பவே முடியவில்லை!தங்களின் 'like'பதிவினால் தற்போது மீண்டும் நான் புதிதாக பிறந்ததாக உணர்கிறேன்!என் போன்ற அறிவுசூன்யர்கள் கூட, தங்களால் கவி பாடும் திறன் பெற்றுவிடுவோம் போல் தெரிகிறது? தங்களின் liking பதிவு, என் மனதை மிகவும் நெகிழச்செய்துவிட்டது! நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எண்ணங்களை நீண்ட பதிவுகளாக குறிப்பிடுவதற்கு மன்னிக்கவும்.........
@compactinfoserve3559
@compactinfoserve3559 2 жыл бұрын
மனம் நினைவுகள் , காற்றோடு காற்றாக சென்றது.
@gselvarathinam7268
@gselvarathinam7268 4 жыл бұрын
One of the Best song for Mr.Vijayakanth. Always great .
@krradhakrishna5242
@krradhakrishna5242 2 жыл бұрын
Inda paadal kekkumpozhuthu kaveriuttrukavum kattodu kattagavum thaana ninaivugal varuvvthu nijam good sounds
@user-vp5tv4id5i
@user-vp5tv4id5i 7 ай бұрын
ரம்யா அட அடடாஎன்ன இனிமை.என் வயது எழுபது மகளே நான் உன் ரசிகை🌹🌹🌹👌🏾
@thalayasingamsellathurai9473
@thalayasingamsellathurai9473 4 жыл бұрын
சகோதர சகோதரி நன்றி உங்களுக்கு அருமையான பாடல்கள்
@eswaranramasamy2478
@eswaranramasamy2478 5 жыл бұрын
வழக்கம்போல் குரலில் இனிமை. இனைப்பாடகரும் அருமையாகப் பாடியுள்ளார்.👌
@soundarrajanv36
@soundarrajanv36 9 ай бұрын
இருவரும் மிகவும் அருமையாக பாடினீர்கள் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@villuran1977
@villuran1977 3 жыл бұрын
ஆண்குரல் மிக அருமை. சுருதி சுத்தம். பெண்குரல் சற்றும் சளைக்கவில்லை. சிறப்பாக ஒன்றிணைந்த பாடல்
@tamilmani6344
@tamilmani6344 5 жыл бұрын
Smule Princess., இளங்குயில் ரம்யா..... இனிய இசை விருந்து... அருமை....
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையாக பாடியுள்ளீர்கள்
@naknnakn8415
@naknnakn8415 5 жыл бұрын
ஏங்க பாடலை தேர்வு செய்வதில் நீங்கள் வள்ளவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் பாடலின் வரிகளை என் செவியில் கேட்டாலும் ஆழ் மனதிலிருந்து ஒலித்தது போல் இருந்தது " என் நினைவில் தொடர்ந்துவரும் ராகமிது" .........
@naknnakn8415
@naknnakn8415 4 жыл бұрын
நன்றிங்க நன்றிங்க வாழ்வில் வெற்றி இன்னும் பெற இறைவனின் ஆசி எப்போதும் இருக்கும்
@chandramohan-sn5zh
@chandramohan-sn5zh 10 ай бұрын
God gift of Janaki mam voice to you mam.❤❤❤🎉
@uthraajay4543
@uthraajay4543 5 жыл бұрын
Sweet voice ramya ji nice song thanks again pothu of u👌👌
@priyapriya-xx9tm
@priyapriya-xx9tm 4 жыл бұрын
மயிரு வாய்ஸ்
@pradeepmallyapradeep806
@pradeepmallyapradeep806 5 жыл бұрын
Wow!!! Brilliant Performance ; Very Beautiful Rendition!!! Hearty Congratulations and Best Wishes Both Of You prabhu 💐👌💐 ramya 🌹👌❤️... "unke khayaal aaye toh aate chale gaye ¦ deewana zindagi ko banaate chale gaye"¦
@syedmusthafa7989
@syedmusthafa7989 4 жыл бұрын
Aap ki shayari bahooth khoob keep it up
@pradeepmallyapradeep806
@pradeepmallyapradeep806 4 жыл бұрын
@@syedmusthafa7989 It's Not Mine ; It's Great Lyricist "hasrath jaipuri" Sahib's Pen!!! Thank You....
@syedmusthafa7989
@syedmusthafa7989 4 жыл бұрын
@@pradeepmallyapradeep806 👍
@SKumar-kp7fq
@SKumar-kp7fq 4 жыл бұрын
What a wonderful performance by both...Makes me listen to this version again and again!!!
@user-kg6lp7xg9g
@user-kg6lp7xg9g 9 ай бұрын
உல்லம்கவர்ந்தபாடல்
@kannabirand3352
@kannabirand3352 4 жыл бұрын
Ramya Durisami fantastic voice.valga nalla kuraluden
@santhakumar.vsanthakumar.v7181
@santhakumar.vsanthakumar.v7181 3 жыл бұрын
So nice song...too gud both voice...bless to all...
@JayJay-kt5vr
@JayJay-kt5vr 4 жыл бұрын
அருமை அருமை அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி
@selvaraj.mmunirathinam9219
@selvaraj.mmunirathinam9219 2 жыл бұрын
Male tone super it's great kadavul kodutha varam
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
அருமையான பாடல் 👍❤️ your voice keep rocking with all your talents.
@radhakrishnanp7608
@radhakrishnanp7608 2 жыл бұрын
Vowwwww beautiful voices and music 🎶 lyrics 💋💋💋
@rejithkumar168
@rejithkumar168 10 ай бұрын
அருமையான பாடல் சிறப்பாக பாடப்பட்டது
@kandasamylankeswaran9722
@kandasamylankeswaran9722 Жыл бұрын
Excellent performance Ramya!!!
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
பிரபு சார்,ரம்யாஜி மிக அருமை🌷😘😍
@kkswamykkswamy9685
@kkswamykkswamy9685 3 жыл бұрын
இனிமையான குரல் வளம்.
@thirumurugan9686
@thirumurugan9686 4 жыл бұрын
அபார திறமை அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
@janarthanambakthavachalu7981
@janarthanambakthavachalu7981 3 жыл бұрын
Beautiful song by Madam Ramaiya and his counterpart great voice 👌👌👌🙏🙏🙏
@kumarrajagopal4141
@kumarrajagopal4141 4 жыл бұрын
Superb song memorable one
@mshafrin
@mshafrin 5 жыл бұрын
Nice performance both of you. Ramya always rokzzzzz....
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Жыл бұрын
மிகவும் அருமை
@ananda2926
@ananda2926 4 жыл бұрын
இனிமையான்ன பாடல் வாழ்த்துக்கள் இருவறுக்கும்
@ganapathiramanneelakantan6574
@ganapathiramanneelakantan6574 4 жыл бұрын
Mesmerising ever sweet Melidious song enchanting Music thrills us God Bless both of you always
@michaelgerald3412
@michaelgerald3412 4 жыл бұрын
அருமையான பாடல்....
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 4 жыл бұрын
கன்னத்தில் குழி.சூப்பர்
Kanmaniye kathal enbathu - cover - Ramyaduraiswamy
4:27
Ramya Duraiswamy
Рет қаралды 656 М.
Nenjam marappathillai - cover - Ramyaduraiswamy
4:58
Ramya Duraiswamy
Рет қаралды 523 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
Oru kili uruguthu - cover - Ramyaduraiswamy
4:30
Ramya Duraiswamy
Рет қаралды 762 М.
Etho Nilavagal live by K.J.Yesudas And Sujatha
4:30
Raghav Gautham
Рет қаралды 433 М.
Andha sivagami maganidam - SMULE cover - Ramya Duraiswamy
5:58
Ramya Duraiswamy
Рет қаралды 843 М.
Kasturi maane - cover - Ramya Duraiswamy
5:13
Ramya Duraiswamy
Рет қаралды 382 М.
S P Shailaja song in Yetho Ninaivugal Show
6:19
Sai Shakthi Events
Рет қаралды 2,4 М.
Malare kurinji malare - ramyaduraiswamy - cover
4:31
Ramya Duraiswamy
Рет қаралды 1 МЛН
Kannan oru kaikulanthai || Bathrakaali || Ilayaraja
4:31
MY SMULE RECORDINGS - PARTHIBAN R
Рет қаралды 1,2 МЛН