No video

ஏதோ ஒரு காரியத்தை குறித்த தாமதம் உன்னை வேதனைப்படுத்துகிறதா?| Bro.Mohan C Lazarus message |

  Рет қаралды 75,922

Jesus is my life

Jesus is my life

5 ай бұрын

|Jesus Redeems message by Bro.Mohan C Lazarus |

Пікірлер: 363
@jesuswithselva4963
@jesuswithselva4963 4 ай бұрын
அப்பா இயேசுவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாருங்கள் please Jesus. உமக்கு sthothiram அப்பா. Amen
@mumtazbegum4741
@mumtazbegum4741 3 ай бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥲🥲🥲🥲 இயேசப்பா , எங்கள் நல்ல தகப்பனே என்னுடைய எல்லா வேதனைகளுக்கும் இந்த சகோதரர் மூலமாய் பதில் தந்து என்னை சுகப்படுத்தினதர்காய் கோடானுகோடி ஸ்தோத்திரங்கள்.. உமக்கே எல்லா துதிகனமகிமையும் செலுத்துகிறோம் ஆமென் ❤❤
@user-qr1ew6kl2e
@user-qr1ew6kl2e 4 ай бұрын
இயேசு அப்பா ஆமென் அப்பா கனவர்மதுவில்லிருந்துவிடுதலைசெய்யும்அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjustin1475
@mjustin1475 3 ай бұрын
நிச்சயமாக என் மகளுக்கு board exam இல் நடந்த அநீதிக்கு நீதி கிடைக்கும், ஆமென்
@sanjaya6630
@sanjaya6630 3 ай бұрын
விசுவாசிக்கிறேன்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு அற்புதமாக பிடித்த வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா வழி நடத்துங்கள்ப்பா
@devimuruganmurugan3673
@devimuruganmurugan3673 3 ай бұрын
Yesappa engaluku kulanthai pakkiyam venum.ennoda akkavukum 10years kulanthai illa. Avangalukum kulanthai pakkiyam thanga yesappa. Yesappa ennoda kudumpathula ellarume enna oru velakari mathiri tha treat panranga enaku rompa kastama eruku yesappa.v2kulla nimmathiye illa. Samathanam illa. V2la varumai. Noi ellame kastapaduthuthu. Sonthakaranga rompa kasta paduthuranga.enakunu supportiva yarume illa. Rompa vethanaya eruku yesappa. Nethu night enkitta oru all thappa nadunthuka try pannuchi. Atha na sonna ellarum enna tha thitranga. Enaku enna pannanumne theriala yesappa.ellarum enna pakura parva enna kuni kuruhi poha vaikithu yesappa. Enaku kolanthai pakkiyam thanga yesappa. Samathanatha thanga ennoda valkaya semma paduthunga. Enga Vivasayatha selikka vainga. Enaku nimmathiya thangappa. Sthothiram andavare. Enakaha ellarum. Vendikonga please. Enku sethu poidalam thonuthu. Yesappa. Enaku porumaya thanga. Ellathayaum thangura sakthiya thanga yesappa
@sarumathis8843
@sarumathis8843 4 ай бұрын
அப்பா என் மகள் வேலை செய்யும் வேலி நாடு செய் ய வேண்டும் பணம் அல்லது அதற்கு மேற்பட்ட தேவைகள் சந்திக்க வேண்டும் சுபகாரிய தடை கள் விலக வேண்டும் கர்த்தர்.என் அன்பு நேசர் கொடன கோடி நன்றிகள்😂😂😂😂😂😂❤❤❤❤
@Sivagami-bf2qs
@Sivagami-bf2qs 3 ай бұрын
இயேசுவின் நாமத்தினாலே என் அக்காவுக்கு வேலை கிடைத்தது உமக்கு நன்றி இயேசுவே.என் அப்பாவுக்கு எய்ட்ஸ் நோய் குணமாக உதவி செய்யுங்கள் இயேசப்பா
@PrakashPrakash-uj4mq
@PrakashPrakash-uj4mq 4 ай бұрын
அப்பா எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குப்பா கஷ்டமா இருக்கு கண் திறந்து பாருங்க😭😭😭😭🙏🙏🙏
@anusiyasanthanamary6849
@anusiyasanthanamary6849 2 ай бұрын
இயேசப்பா என் கனவர் எழுதிய tnpsc group4 பாஸ் பன்னி வேலை கிடைக்க உதவி செய்ங்க அப்பா
@karmilakumari2653
@karmilakumari2653 3 ай бұрын
என் மகள் இன்று ஒலிம்பியா கணித பரீட்சை எழுதுகிறாள் அவள் சித்தியடைந்து தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும்
@user-jj4mh1sj4h
@user-jj4mh1sj4h 4 ай бұрын
என்‌தம்பி. திருமண ‌காரீயத்தில் தாமதம் ‌மாற ஜெபித்து கொள்ளுங்கள்
@kalaimani2833
@kalaimani2833 4 ай бұрын
Karpathin kani aasirvathikka prayer panunga ayya
@ranjithshiva3
@ranjithshiva3 3 ай бұрын
Amen praise the Lord 🙏🙏🙏🙏
@bakyalakshmi7312
@bakyalakshmi7312 3 ай бұрын
En மகளின் சரீரத்தில் எந்த பிரச்சனையும் இருக்க கூ டாது ஆம் என்றும் ஆமென் என்று ம் பதில் தந்ததற்கு நன்றி யேசப்பா அல்லேலுயா
@sarumathis8843
@sarumathis8843 4 ай бұрын
என் குழந்தைகள் முவருகும் கிருபையும் சமாதானம் உண்டக வேண்டும் ❤❤❤❤❤கடன் கட் டுகள் சுப முன் நே ற்ற தடைகள் விலக வேண்டும் பணதடை விலக வேண்டும் கர்த்தர் சொல்லுகிறார் என்று அவர் கிருபை என்றும் உள்ளது ❤❤😂😂😂😂😂😂😂
@elizaeliza4048
@elizaeliza4048 3 ай бұрын
Yesappa enaku thirumana thatai nenga yesappa 😢😢😢😢
@Jesus_Is_With_You_1
@Jesus_Is_With_You_1 3 ай бұрын
Amen
@sarathkumar-fg2wx
@sarathkumar-fg2wx 5 ай бұрын
என் திருமண தடையை எடுத்து போடும் இயேசப்பா . எனக்கு சமாதானம் வேண்டும்
@swathibabu2279
@swathibabu2279 4 ай бұрын
Jesus kandipa Nall life tharvaga anna
@kalaimani2833
@kalaimani2833 4 ай бұрын
Yenudaiya kaden sumai kuraiya kirubai tharum appa
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 5 ай бұрын
அப்பா பிதாவே என் பெயரில் வீட்டு பட்டா கிடைக்கவும் வீடு மராமத்து பார்க்க பணத்தேவயை சந்திக்கவும் கடனை அடைக்க கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@aayyappan5007
@aayyappan5007 4 ай бұрын
Amen appa hallelujah enaoda kanvarkou sapathel eruthu veduthali thanga apap
@user-zc1rt1dk4g
@user-zc1rt1dk4g 4 ай бұрын
Amen amen amen amen amen amen amen
@parimalajaya5409
@parimalajaya5409 4 ай бұрын
இயேசுவே என் பாவத்தை மன்னயும் நல்ல வேலை கிடைக்கனும் அப்பா .
@rahimanr1660
@rahimanr1660 3 ай бұрын
Esappa ye dhambikku kalyanam aganum nalla oru ponnu kidakkanum enga ammaoda kadan prachana ellam dheeranum afhukku neenga engalukku vidudhalai kudukkukkanum amen
@PhilominaPhilomina-zh8tq
@PhilominaPhilomina-zh8tq 4 ай бұрын
,,எனது மூத்த மகனுக்கு உடல் சுகத்தை கொடுத்து மன அமைதியும் வேலை குறித்து உம் பாதம் ஒப்படைக்கிறேன்🙏🙏🙏
@JesiJesintha-kn4yi
@JesiJesintha-kn4yi 3 ай бұрын
Amen amen amen amen amen amen ❤❤❤
@user-fy9mg5nk2f
@user-fy9mg5nk2f 3 ай бұрын
ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் கடன் பிரச்னை சரிசெய்ங்க. 🙏🙏🙏🙏🙏
@PrasteenaJebasteena
@PrasteenaJebasteena 3 ай бұрын
Yesappa en kanavaruku irrukum mulai narampu problem sari agaum appa. Engaluku irrukum veetu problem sari aga asirvathiyum appa. Neer appadi seithatharkai sothiram
@JesiJesintha-kn4yi
@JesiJesintha-kn4yi 3 ай бұрын
Appa kudhumpa samthanam maranum appa yengka appa kudiya Vito maranum appa ye kudhumpathula yellaraum Asher vathika appa na varthayala oru Vara kastta padhutiten avaru Enna manich yenna yethukanum appa jesuvin namathil japikren appa amen amen amen ❤
@user-by5ln5ih9n
@user-by5ln5ih9n 4 ай бұрын
Amen I believe God Jesus answered my pray🙏🙏🙏
@lekhaviju1037
@lekhaviju1037 4 ай бұрын
Yesappa manathil nimmathi yenpathe illa yennai pavathilirunnu yennai suthapeduthi nimmathiyai tharumappa amen
@amalorpavams1185
@amalorpavams1185 5 ай бұрын
Amen🙏
@angelmary1033
@angelmary1033 3 ай бұрын
Thank you Jesus praise you Father
@AbubakkerNasar
@AbubakkerNasar 4 ай бұрын
அப்பா மகள் ஸ்தோத்திரம் எனது சகோதரி நாற்பது வருஷமா வலிப்பு நோயால் மிகுந்த வேதனையோடு இருக்கிறார் அவளுக்கு சுகம் கிடைக்க கர்த்தாவே நீ நினைக்கும் இறங்கும் 🙏🙏🙏
@jothikumar8677
@jothikumar8677 3 ай бұрын
எங்களுக்காகஜெபியுங்கள்..கடன்.பிரச்சனை..
@ramanit2644
@ramanit2644 5 ай бұрын
Yesappa ennota marriage nalla patiya natakkanum umutiya sitham pati natathunga veetula samathanama erukkanum relationship yellarum sathanama erukkanum yesappa ennota manasa theliva akkunga appa
@user-xh2wx4mf4n
@user-xh2wx4mf4n 5 ай бұрын
Appa enaku velai vendum appa thang app yes ama appa please help me Jesus thang appa appa enaku velai vendum appa thang appa please help me 😢
@user-cx6qe9ig3s
@user-cx6qe9ig3s 4 ай бұрын
Jesus is my life❤❤❤❤❤❤❤
@selvism2592
@selvism2592 4 ай бұрын
Brother Please pray for Pastor Preetham Vijay for MINISTRY and Own Church ⛪️ Events Management 🙏 Marriage 💑 All Needs
@ConfusedAnacondaSnake-ec3qw
@ConfusedAnacondaSnake-ec3qw 4 ай бұрын
Jesu help me my family
@tharshanthageetha6689
@tharshanthageetha6689 4 ай бұрын
Kulanthai vendum yesappa
@user-mm3sl2ct2i
@user-mm3sl2ct2i 5 ай бұрын
இயேசப்பா வீடு கிடைக்கனும் ஆமென்
@aalisa5237
@aalisa5237 5 ай бұрын
உம் சமூகம் எங்களை காக்கட்டும் ஐயா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஐயா ஆமேன்
@user-fe8my4xs8z
@user-fe8my4xs8z 5 ай бұрын
Yessapa my daughter second p.u.c exam starts from March first 2024 pls pray for her 30:15 best marks and best results
@user-vh3rt5el7v
@user-vh3rt5el7v 4 ай бұрын
Karthave enaku karbathin kani um sithathal um arputhathal nadakatum praise the Lord ✝💟🛐
@jayamaryjayamary234
@jayamaryjayamary234 4 ай бұрын
Yesappa yesap en Magal vijku Aan kulanthai pirakka vendum ameen 🙏🙏🙏🙏🙏🙏 muthal kulanthai pen kulanthai kurta rkk Nanri
@RajaPriya-le7wd
@RajaPriya-le7wd 3 ай бұрын
Elamathi packiya selvam naa ungala numpura yesu appa yenakku yarum illa
@GVaralakshmi-mo1hc
@GVaralakshmi-mo1hc 4 ай бұрын
Appa..... amma thalaila irukura katti sari aagidanum appa please appa veetula samathanathai kuibga appa please appa 😢
@mariyamariya-bu4os
@mariyamariya-bu4os 5 ай бұрын
என் மகனுக்கு அடிக்கடி சளி இருமல் எனக்கு அடிக்கடி erumpal இதில் ஆண்டவர் சுகம் கிடைக்க prayer பண்ணுங்க ஐயா
@kowsalyakowsalya6434
@kowsalyakowsalya6434 4 ай бұрын
Ennoda maganukum adikadi sali pudikithu sugamaki tharuviraka appa Amen 🙏🏻🙏🏻🙏🏻
@MariaPushpa-ru3hr
@MariaPushpa-ru3hr 4 ай бұрын
Veedu nattkalai kutti thanthamaiku thankyou jesus
@MariaPushpa-ru3hr
@MariaPushpa-ru3hr 4 ай бұрын
Ennadhu magan melwin ku vellai kidathamaiku 🙏jesus
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 4 ай бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@graceebanazer2161
@graceebanazer2161 4 ай бұрын
எனக்கு post office ல இருந்து பிப்ரவரி மாதம் முதல் தேதி வேலைக்காக கால் வந்தது என் சான்றிதழ் எல்லாம் சரி பார்த்தனர் மார்ச் மாதம் நேர் முக தேர்வு இருக்கும் என்று சொன்னார்கள் அதன் பிறகு ஏப்ரல் தேர்தல் முன்புக்குள் அழைக்கிறோம் என்றார்கள் 😭🥹 ஆனால் இன்று வரை எந்த அழைப்பும் வர வில்லை இந்த வேலையை நம்பி நான் group 4 தேர்வுக்கு கூட தயார் ஆக வில்லை 🥹🥹 நான் இந்த வேலையை மட்டும் தான் நம்பி இருக்கிறேன் எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும்.‌ எனக்காக ஜெபிக்க வேண்டும்
@sathiyakalasathiyakala4178
@sathiyakalasathiyakala4178 4 ай бұрын
Appa yesu Raja yen pillaigalukku erukku antha noyai kunappaduthum yen thagappane aseervathiyum.yenakkum marbil erukkum kattityai agatri podum yen thagappane amen
@poomanideepa9872
@poomanideepa9872 4 ай бұрын
Please prayer 😢😢kandan pirachanai theravendum yesu appa✝️
@user-my5sg6dw8i
@user-my5sg6dw8i 5 ай бұрын
Amen .🙏🙏😭 pls pray for my family vengadesh thambi Anna Bharani Sarath Kumar Amma Vijaya Jesus help me 😭😭🙏🙏🙏
@samuvelsamuvel4549
@samuvelsamuvel4549 5 ай бұрын
Amen Appa❤️🥰❤️❤️❤️
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 4 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு பாவத்தை போக்கி சமாதானத்தை தாங்க
@rntcpgandhimathicbe8392
@rntcpgandhimathicbe8392 4 ай бұрын
Kadan peachanaiyil irunthu viduthalai thanga pa please
@user-bn1mz2yg1c
@user-bn1mz2yg1c 5 ай бұрын
இயேசு அப்பா எனக்கு மன வேதனையிலிருந்து விடுதலை தாங்க அப்பா
@Riseandshine2320
@Riseandshine2320 4 ай бұрын
Amenn
@jenifers646
@jenifers646 4 ай бұрын
Yesapa en kanavar kudi palakathula irunthu viduthalai kudunga yesappa
@jebaseeli5272
@jebaseeli5272 4 ай бұрын
என் மகள் கிருபாவுக்கு குழந்தை வேண்டும் ஜெபியுங்கள் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் கிடைக்க இரட்சிப்பு வேண்டும் நன்றி ஜெபியுங்கள்
@sarasarasara9909
@sarasarasara9909 3 ай бұрын
Appa thank you Amen
@user-xh2wx4mf4n
@user-xh2wx4mf4n 5 ай бұрын
Appa enaku velai vendum appa thang appa appa amen amen appa enaku velai vendum appa thang appa please 🥺😢
@latham4989
@latham4989 4 ай бұрын
Ennoda stomach pain problem cure aaganum yesappa
@girittaalsivalingam5113
@girittaalsivalingam5113 4 ай бұрын
Sir nan 2024-25 neet exam ezhutha poran na exam la nalla mar etuthu ... Nalla medical college seranum ennota kanavu niraivera enakkaga jebiyungal...
@EnggumTamil
@EnggumTamil 4 ай бұрын
Amen, glory to GOD
@kavithajohnson5542
@kavithajohnson5542 5 ай бұрын
Kavitha head pain jeeranam aga prayer please 🙏🙏🙏
@rajeshkannan6840
@rajeshkannan6840 4 ай бұрын
Praise the Appa🙏🙏🙏🙏
@niksonnikiboy6772
@niksonnikiboy6772 4 ай бұрын
andavare intha kadan prachanail erunthu vegu sekiram nan veli vara venudum
@sobana89ab84
@sobana89ab84 4 ай бұрын
En kanavar thirunthi I'm sabaikku vara vendum...
@rajaselvan6210
@rajaselvan6210 5 ай бұрын
ஆமென்
@chithraperies6841
@chithraperies6841 4 ай бұрын
Noyinal thunpapadum sugam kodum jrsuve
@roginisuresh6431
@roginisuresh6431 5 ай бұрын
Amen yesaappa vesuvasikeran en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa
@kavithakavi5869
@kavithakavi5869 4 ай бұрын
Amen ❤
@reetachellathurai6225
@reetachellathurai6225 3 ай бұрын
Appa en son mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa please prayer pannuga appa ❤❤❤❤❤
@prabhaprabha9115
@prabhaprabha9115 5 ай бұрын
இயேசு அப்பா அம்மா அப்பா உடல் சுகம் தாங்க என் தங்கச்சிக்கு சாத்தன் பிடியில் இருந்து🙏விடுதலைப தாங்க இயேசு அப்பா சாத்தான் எங்கள் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டது, இன்னும் இதில் இருந்து🙏விடுதலை தாங்க இயேசு அப்பா
@user-jh2ym7mt1f
@user-jh2ym7mt1f 5 ай бұрын
Amen..
@lingakani5504
@lingakani5504 5 ай бұрын
நான் பாக்குர வேலை கஷ்டமா இருக்கு வேர பதவி உயர்வு தாங்க ஆமென்
@sanbansanban4553
@sanbansanban4553 5 ай бұрын
Yessapa en health back n stomach pain want normal digestive system function vennum Appa....kadan problems family problems overload Appa...pls come my life and career 😭🙏🏻😭😭🙏🏻😭😭🙏🏻😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Dhanyasuresh-gk3ic
@Dhanyasuresh-gk3ic 3 ай бұрын
Jesus solve all my problems
@Kabisnature
@Kabisnature 4 ай бұрын
Kabirel sikiram nadakanum sikiram mrg akum Jesus. Princi original job business seiya .please my family always God health save my family
@user-ep7do7yu1b
@user-ep7do7yu1b 4 ай бұрын
Yesapa sikirama yennaku kuzhathai selvai thaga yesapa umaku thothiram
@laxlaxmi3862
@laxlaxmi3862 4 ай бұрын
Appa en kanavarku pakavatham athilrunthu avaru veduthaiyaukum .....
@user-te7xs5gj8n
@user-te7xs5gj8n 4 ай бұрын
ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🙇‍♀️🙇‍♀️
@gowsyvijayan
@gowsyvijayan 4 ай бұрын
Jesus enaku leg painnala rompa kasda patta epo enaku kaal valilirunthu viduthalai thanthatharkaga nandri Appa
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 3 ай бұрын
Amen🎉Amen🎉Amen
@pelsiyapelsiya5619
@pelsiyapelsiya5619 4 ай бұрын
Appa kalam pokuthappa ennakku nalla vallkka venum appa kalam thalththatha appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 appa ungkala maddumthan nampigirukkiran
@suddisuddi3416
@suddisuddi3416 5 ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏
@jacobinjeba1859
@jacobinjeba1859 4 ай бұрын
En kanavarukku erukkira viral infection la erunthu veduthalai vaenum Eaesappa amen
@sendhilkumar938
@sendhilkumar938 5 ай бұрын
Please pray for my family blessings
@user-fn8ri2nb1z
@user-fn8ri2nb1z 4 ай бұрын
Amen appa
@prathinaran2161
@prathinaran2161 4 ай бұрын
Praise the lord Jesus Prathap,poorni prathiksha நரேன் எங்களை வழி நடத்தி வருவதற்கு ஸ்தோத்திரம்
@selvijobin252
@selvijobin252 5 ай бұрын
யேசப்பா நான் தோற்று பொட்டன் என் குடும்பதில் தோற்று போய்டன் ஜோபின் கிட்ட தோற்று போய்ட்டன் யேசப்பா என்னோட சகல பாவங்காள மன்னிங்க விடுதலை கொடுங்க பாவ மன்னிப்பு வேணும் சமாதானம் வேணும் யேசப்பா 😥😥😥😥😥😥😥😥 யார்கிடடயும் சொல்லமுடியாம தவிச்சிட்டு இருக்கான் என் முகத்தை பிரச்சனையில் விடுதலை வேணும் அற்புதம் செய்வயாக யேசப்பா முகம் மாறனும் உடல் மாறனும் சர்மாம் மாறனும் பிறந்த குழந்தை போல் அற்புதம் செய்யுங்கள் தகப்பனே உச்சில் இருந்து உள்ளங்கள் வரைக்கும் பெரிய அற்புதம் செய்வாயாக ஆமென் ஆமென்
@JackJaki-tg5it
@JackJaki-tg5it 4 ай бұрын
Kuppusamy kutiyelirunthu vidupad japam pannunga please please 😢😢😢
@Priskillal5951
@Priskillal5951 5 ай бұрын
Amen jesus
@ramalakshmi6420
@ramalakshmi6420 4 ай бұрын
இயேசுவுக்கு நன்றி அப்பா குடிப்பழக்கத்திற்கு விடுதலை ‌தாரும் அப்பா என் ‌கணவருக்கு தகப்பனை என் மனதுக்குள் நிம்மதியை தாரும் இயேசுவே ஆண்டவர் உமக்கு நன்றி அப்பா
@gurusamytaniya2074
@gurusamytaniya2074 4 ай бұрын
Amen❤🙏🏻
@yalinikalpana4095
@yalinikalpana4095 4 ай бұрын
Sthothiram appa na romba periya mana kasttathula erukka appa ennakku oru viduthalai thanga pa enga amma Romba upnarmal ah erukkanga pa en amma kaka jevam seinga pa romba asutha varthaiya pesuranga pa romba kasttama erukku pa😔😔😔😔
@vanithakalimuthu8604
@vanithakalimuthu8604 5 ай бұрын
Aandavare en kudumpam periya mana kastathodubporadi thavikkuthu aandavare nankabellarum poradivthavikkirom aandavare neenkadan ellathaium paakkanum enkaluku yarumevilla aandavare nenka dan enkaluku my name is radha
@user-io9ih9xu3e
@user-io9ih9xu3e 5 ай бұрын
Jesus Jesus Jesus
@sarojinis2138
@sarojinis2138 4 ай бұрын
Appa neer enai um sithathin padi aalugai seiyum
@elizabethmary-ct7kj
@elizabethmary-ct7kj 5 ай бұрын
Amen Jesus
@MeenakshiS-gx9jz
@MeenakshiS-gx9jz 4 ай бұрын
Dudh line endru edaithu prachanai paikaithu veitu kaaran en moutha edaithaium abagarithu veedu kaiti veitaan kaitum poothai stay order vaangium ,court order udaika kedaithum ,ondrum saiya mudiya veilai ,anivaruikum panam kodithu neruithi vedugeraan,en kanavar treatment ku naan chennai pooi eruinthain ,epoluthu en kanavarum eranthu veitaar 6 varuda kaalamaaga pooraadugerain ,en aandavar thaan enaiku entha vesayaithel oru arputham saiya vendum,aiya enaikaagavum ,en magan pesaasu pedieliruinthu sugam paravum ,magal 10 th exam el nalla marks eduithu pass aagavum jabikanum aiya amen
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 27 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 25 МЛН
பிசாசினால் வரும் பயம் மாறும் | விடுதலையின் செய்தி | Bro. Mohan C Lazarus
21:58
ஜெபித்தால் சாதிக்க முடியுமா? #MohanClazarus #YouthWorld
24:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 810 М.
கூப்பிடு விடுவிப்பேன் || விடுதலை முகாம் || Deliverance Camp || Bro. Mohan C Lazarus
1:37:05
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 86 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН