தீபாவளி ஸ்பெஷல் 100% Soft முந்திரி கேக் இப்படி செய்ங்க சூப்பரா இருக்கும்/Perfect Kaju Katli Recipe

  Рет қаралды 75,918

Mangani Samayal

Mangani Samayal

Жыл бұрын

தீபாவளி ஸ்பெஷல் 100% Soft முந்திரி கேக் இப்படி செய்ங்க Taste சூப்பரா இருக்கும்/Perfect Kaju Katli Recipe
தீபாவளிஸ்பெஷல் பாதுஷா/Badusha Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/100% ஜ...
மொறுமொறு முறுக்கு/Crispy Murukku Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/மொறுமொ...
உடனடி கோதுமைமாவு அல்வா/Wheat Halwa Recipe : • வாயில் வைத்ததும் கரையு...
மோத்திசூர் லட்டு/Motichoor Laddu Recipe :Mo • பூந்தி பொறிக்க தேவையில...
குண்டு குண்டு குலோப் ஜாமூன்/Gulab Jamun Recipe : • விரிசல் இல்லாத குண்டு ...
மொறுமொறு கார கடலை/Crispy Gram Dal Fry Recipe : • Snacks கேட்கும்போதெல்ல...
சுலபமான மைதா பிஸ்கட்/Easy Sweet Biscuit Revipe : • சுலபமான முறையில் சூப்ப...
ஐயர் கடை பருப்பு போளி/Sweet Poli Recipe : • ஐயர்க்கடை பருப்பு போளி...
ரவா லட்டு/Rava Laddu Recipe : • ரவா லட்டு இனி இப்படி ச...
அவல் மிக்சர்/Aval Mixcer Recipe : • அவல் இருந்தா 10 நிமிடத...
100% சாப்ட் மைசூர்பாகு/Ghee Mysour Pak Recipe : • தீபாவளி ஸ்பெஷல்/100% ச...
#kajukatli #kajukatlirecipe #sweet #cashew #sweetrecipeintamil #sweet #diwalispecial #diwalisweets #முந்திரிகேக் #manganisamayal

Пікірлер: 42
@kart5518
@kart5518 8 ай бұрын
நிறைய முந்திரி கேக் செய்முறைகள் யூடியூபில் இருக்கிறது ஆனால் நீங்கள் கடைசியாக அதை ஸ்கேல் வைத்து பொறுமையாக கட்செய்து அழகாக எடுத்து அதை அடுக்கிய விதத்தில் உங்கள் தனித்தன்மை தெரிகிறது!! அருமை!!
@manganisamayal
@manganisamayal 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 😊
@pgee5838
@pgee5838 Жыл бұрын
😊 உங்கள் செயல்முறை விளக்கமும் எளிமையாக உள்ளது நீங்கள் தான் முதல் முறையாக பச்சைகற்பூரம் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரி நன்றி இந்த டிப்ஸ் இதுவரை யாரும் சொன்னதில்லை தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி ✌🌟
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉
@SnehaSamy23
@SnehaSamy23 Жыл бұрын
Arumaiyana sweet
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 9 ай бұрын
இனிய தீபஒளி நல்வாழ்த்துக்கள்
@manganisamayal
@manganisamayal 9 ай бұрын
Thank you so much and same
@shailagopalan8898
@shailagopalan8898 Жыл бұрын
What a beautiful simple delicious recipe I have all the ingredients and shall make it tomorrow Thank u mama for sharing this with ud
@leelakalyanasundaram4066
@leelakalyanasundaram4066 Жыл бұрын
Simply superb
@Lscooks
@Lscooks Жыл бұрын
Fantastic cashew cake preparation 👍👌 superb sharing 👍
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
Thank you
@lakshmijayaraman463
@lakshmijayaraman463 2 ай бұрын
Sooper
@tastewithANNACHI
@tastewithANNACHI Жыл бұрын
வேற லெவல் சிஸ்டர்
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 10 ай бұрын
Super super tips sister thank u so much net pavi
@manganisamayal
@manganisamayal 10 ай бұрын
Thank you very much sister
@dhanvantha.n2508
@dhanvantha.n2508 Жыл бұрын
Semma
@SathyaSathya-ht6qz
@SathyaSathya-ht6qz Жыл бұрын
சூப்பர் 😋
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
Thank you
@jayakanthangovindan864
@jayakanthangovindan864 Жыл бұрын
Hi🌹 akka super happy dewali jayakanthan kuwait working
@thanashekarthanashekar1339
@thanashekarthanashekar1339 Жыл бұрын
Super
@dhanushkumar8542
@dhanushkumar8542 Жыл бұрын
Super 🎉
@silambarasang4719
@silambarasang4719 Жыл бұрын
Super sister
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Super 👍 Thank you ❤️ Happy Deepavali 🌹
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
Thank you dear same to you
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
முந்திரி கேக் எளிதாகப் பண்ணி விடலாம். ஆனால் அந்த முந்திரி கேக்கை அழகாக அடுக்கி வைத்து மேல் பக்கம் இருக்கும் கேக் மேல குங்குமப் பூவை நேர்த்தியாக வைத்து ப்ரெஸன்ட் பண்ணியிருக்கிற விஷயத்திற்கு கட்டாயம் அட்சர லட்சம் கொடுக்கலாம். மிக மிக அருமை.
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@shyamalasanthanam2850
@shyamalasanthanam2850 9 ай бұрын
N❤❤❤❤
@kalyaniharidass3332
@kalyaniharidass3332 9 ай бұрын
Superpa
@manganisamayal
@manganisamayal 9 ай бұрын
Thank you sister
@selvakumarpalani7997
@selvakumarpalani7997 Жыл бұрын
Good video mam
@manganisamayal
@manganisamayal Жыл бұрын
Thank you
@alagammaialagappan4423
@alagammaialagappan4423 10 ай бұрын
Korakorapo iruku
@tamizhselvijeyaraj6415
@tamizhselvijeyaraj6415 9 ай бұрын
இவ்வளவு நெய் தேவையே‌... இல்லை இந்த ரெசிப்பிக்கு
@alagammaialagappan4423
@alagammaialagappan4423 10 ай бұрын
Ghee illama oil podalam
@manganisamayal
@manganisamayal 10 ай бұрын
Ghee pathi oil pathi serkkalam
@alagammaialagappan4423
@alagammaialagappan4423 10 ай бұрын
Shape varala ottuthu madam enna pannalam
@alagammaialagappan4423
@alagammaialagappan4423 10 ай бұрын
Chappathi kattai la theika mudiyala
@alagammaialagappan4423
@alagammaialagappan4423 10 ай бұрын
Vera enna option madam
@indiravenketaraman4153
@indiravenketaraman4153 11 ай бұрын
Super
@manganisamayal
@manganisamayal 11 ай бұрын
Thanks
@kalyaniharidass3332
@kalyaniharidass3332 9 ай бұрын
Super
@manganisamayal
@manganisamayal 9 ай бұрын
Thank you sister
Venkatesh Bhat makes Saffron Badam kathli | festive special | almond burfi | kesar badam katli
11:36
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 138 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 192 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 10 МЛН
மீன் வறுவல் / fish fry
2:09
Sarvajnacookingspace
Рет қаралды 183
A teacher captured the cutest moment at the nursery #shorts
0:33
Fabiosa Stories
Рет қаралды 45 МЛН
архив.. Северные Дачи Угледара 23..
0:15
Виталик
Рет қаралды 13 МЛН
Необычное растение! 😱🌿
0:27
Взрывная История
Рет қаралды 3,8 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 46 МЛН