Deepas' new home inauguration has been done. thanks for all. #deepa #narikuravar #homeinaugration
Пікірлер: 968
@geetharani95329 күн бұрын
1st comment Deepa ❤
@Radhamuthu13329 күн бұрын
🙏
@anusuyasureshkumar482829 күн бұрын
Wishes to deepajesus will fulfill all your prayers i continue to pray for u
@mahendran371129 күн бұрын
Dress கொஞ்சம் நீட்டா போட சொல்லுங்க தல வார சொல்லுங்க இப்ப அவங்க celebraty
@itsvandhanahere666027 күн бұрын
Deepa address sollunga phone number pls
@DhanasekarDhana-ec2th27 күн бұрын
நீங்கள் எப்போதும் இதே மாதிரியே புடவை கட்ட வேண்டும்
@ramalingamramasamy549029 күн бұрын
உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்
@user-hx3ob8ds8r29 күн бұрын
தீபா உங்களுக்கு உதவியாக கோடான கோடி நன்றிகள் கடவுளுடைய அருள் என்றென்றும் கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் ஸ்ரீலங்கா குமாரி
@mgopi257429 күн бұрын
தீபா உங்களை ஆரம்பம் முதல் இன்று வரை வீடியோ எடுத்து மக்களுக்கு தெரிவித்த அன்பு சகோதரருக்கு வணக்கம் வாழ்க பல்லாண்டு ப்ரோ.
@thamaraimahi170629 күн бұрын
❤️
@RameshS-sp3rl27 күн бұрын
natri anna ungal sevai alaperiyathu super
@chanthirasegaran211127 күн бұрын
❤
@user-fl8iw3fu6k26 күн бұрын
அந்த பெண்ணை வைத்து video போட்டு சம்பாதிக்கும் நபர் பணம் கொடுத்து உதவி செய்கிறாரா??? கேளுங்கள்.
@user-fl8iw3fu6k26 күн бұрын
அந்த பெண் உயரம் கூட சுவர் இல்லை. அஸ்திவாரம் podappattadha...... நிறைய sambathikkireergal..... நிறைய கொடுங்கள்.
@Sivasanmugam-dq7xk27 күн бұрын
இந்த குடும்பத்திற்கு ஒளி விளக்கேற்றி வைத்த உறவுகளின் பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன் . வாழ்க வளமுடன்..என்றும் நலமுடன்..
@user-fn2tx1pb4t26 күн бұрын
0
@imranapsar174829 күн бұрын
தீபாவின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த அனைவரும் கடவுள்
@akilaethiraj66117 күн бұрын
Kacavul ma itha roo athir varukirar
@akilaethiraj66117 күн бұрын
Sema
@ThihaSasi26 күн бұрын
ஆடம்பரமான வீடுகளில் கூட இந்த சந்தோஷம் கிடைக்காது வாழ்க வளமுடன்❤
@GloryJ-uw7qf29 күн бұрын
தேவன் தனிமையானவர் களுக்கு வீடு வாசல் ஏற்படுத்திதருகிறார் வேத வசனம் ❤️❤️❤️👍👍👍👍👌👌 God bless your family 🙏🙏
@malathisubha196328 күн бұрын
Amen🎉🎉 🎉
@hepsihepsi983828 күн бұрын
Amen
@thalapathichellakannu405828 күн бұрын
Amen
@kathirvelmaruthavanan368328 күн бұрын
Amen
@kannankannan332827 күн бұрын
❤
@user-hc2xy4uq5o29 күн бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு தீபா உனக்குன்னு ஒரு இடம் கிடைச்சு விடு இனி நீ நல்லா இருப்ப குழந்தையை நல்லா படிக்க வை இனி உன்னுடைய வாழ்க்கை எல்லாமே உன் குழந்தை தான் கடல் உனக்கு உதவி செய்வார் ஊர் தலைவர் என்று நிறைய உதவி செய்திருக்கிறார் உனக்கு அவரையும் என்றும் மறந்துவிடாதே 🌹🌹🌹🌹 ஃபிரம் மலேசியா
@SeruhalathurKottur29 күн бұрын
ன
@SarathaRamasamy-ln5mr28 күн бұрын
P😊😊 ❤@@SeruhalathurKottur
@subramanig327 күн бұрын
ஊர் தலைவரை மனதார வாழ்த்தும் உள்ள க்களுக்கு நன்றி தலைவருக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@mathisaro918726 күн бұрын
God bless you ma...
@stellastella621011 күн бұрын
God bless ma
@ethnasagayalouisa238929 күн бұрын
மனசு முழுக்க மகிழ்ச்சி Deepa முகத்தில் தெரிகிறது. உதவி செய்த தெய்வங்களுக்கு நன்றி.
@arunamariappan385829 күн бұрын
தீபா உன் சந்தோஷத்தை பார்த்தால் எங்களுக்கும் சந்தோஷம் தீபா நல்ல இருப்ப தீபா உனக்கு உதவிகள் செய்து நல்ல உள்ளங்கள் வாழ்க தீபா உன் டிரெஸ்சும் உன் பொண்ணு டிரெஸ்சும் சூப்பர்
@geetharavichandrangeethara833529 күн бұрын
U-tubers ஆல நிறைய பேரின் வாழ்க்கை மாறியிருக்கு......
@lifeofdivya29 күн бұрын
Yes bro 😢
@yoursstardistributor83118 күн бұрын
ஆனால் இந்தப் பிள்ளையின் வாழ்வில் நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.... ஒரு துண்டு காணி சொந்த பேரில் இல்லை.... இந்த வீடு கூட 80,000 கடனிலேயே வாங்கியுள்ளது... KZfaq காணொளிகள் வெளியிடுபவர்கள் அதன் பார்வையாளர் மணித்தியாலத்திற்காக போல் உழைக்கலாம் தானே... அதனைப் பார்ப்பவர்கள் பெரிதளவில் பெயர் சொல்லும் படியான உதவி திட்டங்களை அந்தப் பிள்ளையின் கைகளில் செய்வதாக காணவில்லை... ஆனால் இந்த தம்பி பரவாயில்லை அவரிடம் தொலைபேசி இலக்கத்தியாவது வெளியிட முற்படுகிறார்....
@dhamodaranj844025 күн бұрын
அந்த தங்கையின் முகத்தில் எத்தனை சந்தோசம் அதற்கு காரணமான அன்பு அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@srivithyasrivithya849527 күн бұрын
தார் பாய் வாங்கி கூரையின் மேல் பகுதியில் அணிந்தால் மழை நீர் உள்ளே போகாது வாழ்த்துக்கள் தீபா 💐
@chinthamanichinthamani131829 күн бұрын
தீபா மகிழ்ச்சியாக உள்ளது இதே சந்தோஷத்தோட நீங்க எப்பவும் இருக்கணும்
@sulochanamanoranjan713029 күн бұрын
தீபா தங்கமே உன் வாழ்வில் இனி எல்லாம் சுகமே சந்தோசமா இரு
@KKBRCHENNINDIA29 күн бұрын
மிக்க மகிழ்ச்சி...❤❤🙏. இந்த வீட்டில் கர்த்தரின் ஆசிர்வாதம் உங்கள் மேல் என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.
@RajeswariRajkumar-bb2pc28 күн бұрын
தீபா உடன் அவள் புருஷம் வந்தா நல்லா இருக்கும் தீபா கண்டிப்பா வருவார் இதை எல்லாம் பாத்துட்டு ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@rosesurose831629 күн бұрын
குழந்தைய நல்லா படிக்க வைக்க வேண்டுகிறேன்
@vallirvallir122329 күн бұрын
வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்சி குடிபெயர்ந்தார் மிகவும் மகிழ்ச்சி தீபா❤
@user-ks6kj2hd1b27 күн бұрын
புதுமனை திறப்பு விழா வாழ்த்துக்கள் தீபாவின் கதை கேட்டால் மிகவும் சந்தோசம்
@rathakrishnan728529 күн бұрын
வணக்கம் தங்கை தீபா அவர்களே🙏🏽😊🌹பால் காய்ச்சி, பொங்குவதை போல்,நீங்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று,சிறப்பாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்துகிறேன். உங்கள் மகள் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை அடைய நான் வேண்டுகிறேன். நன்றி, ராதாகி௫ஷ்ணன் நாயுடு, சிங்கப்பூர்.
@varaiamman23 күн бұрын
அருமையான வீடு இந்த வீட்டில் இருக்கும் அமைதி நிம்மதி மாட மாளிகையில் இருப்பது இல்லை என்றும் அன்புடன் வாராஹி சில்க்ஸ் சாத்துர்
@malaiyappan.amalaiyappan-sn2bp28 күн бұрын
தங்கையின் அழகான இல்லத்திற்கு அழகான மனதிற்கும் நீடூடி வாழ வாழ்த்துகிறோம்
@Iraivi-29 күн бұрын
சீட்டு பொட்டு கோடுத்து இருக்காலம் இருந்தலும் பெண்மணி முகத்தில் சிரிப்பை பார்ததுக்கு நன்றி
@user-kx1ti7mk8b29 күн бұрын
Yes இந்த கொட்டாய் பொட்ட செலவுக்கு சீட்டு போட்ருக்கக்கலம்
@ShaliniN-ln2so27 күн бұрын
Yes
@princefemina802025 күн бұрын
Sheet na 7 adi varai sevuru எழுப்ப வேண்டும் ennum செலவு அதிகமா agum அதும் ellama Sheet heat
@Urs-Mr-Honestman18 күн бұрын
ஆறு கங்கிரீட் தூண் இடை இடையே போட்டு சீட் போட்டு கொடுத்திருக்கலாம்.... எதிர்காலத்தில் ஆண் துணை இல்லது கஷ்டப்பட போகுது பிள்ளை... மேற்கூறையை பிரித்து மேய்வதற்கு..... இந்தக் காணி சொந்தக் காணியாக பிள்ளைக்கு எழுதிக் கொடுத்தாயிட்டா....
@cnf710529 күн бұрын
எப்போதும் இதுபோலவே Dress போடுங்கள் நாகரீகமாக. எல்லா இடங்களிலும் உங்களை அனுமதிப்பார்கள். யாரும் உங்களை Avoid பன்ன மாட்டார்கள்.❤❤❤
@Haifriends79129 күн бұрын
இவுங்க சந்தோஷத்துக்கு உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ❤❤❤❤
@mgopi257429 күн бұрын
வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன் சகோதரி அன்புடன் சகோதரன் கோபி மாணிக்கம் கும்மிடிப்பூண்டி தொகுதி.
@gomathiprakash278029 күн бұрын
தீபா உங்கள் கனவு அனைத்தும் பளிக்கட்டும் வாழ்க வளமுடன்❤❤❤
@thulasi901529 күн бұрын
அது பளிக்கட்டும்.
@savithrim94621 күн бұрын
தீபா.......உங்கள் முகத்தில் இன்று பூத்த மகிழ்ச்சியும், சந்தோஷமும் என்றும் நின்று நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் நிச்சயம் அருள் புரிவார். " வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் மகளே! " 🙂🎉🤝👌
@rehubathia32027 күн бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. வாழ்த்துக்கள் தீபா.❤❤❤
@omsrivaragariammanthunai883426 күн бұрын
இந்த மாதிரி எல்லாரும் உதவினா இவங்களுக்கும் ஒரு வீடு கிடைக்கும் அது இல்ல அவங்க ரொம்ப சந்தோசமா இருப்பாங்க உதவிக் கரங்களுக்கு ரொம்ப நன்றி❤
@user-hr2hs3uo4d9 күн бұрын
தீபா சூப்பர் உனக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதுமே கிடைக்கும் உன் பொண்ணு படிச்சு பெரிய ஆளா வரணும் நீ அழக்கூடாது எப்பவுமே நீ சந்தோஷமா இருக்கணும்
@SmilingFishBowl-jq9gx27 күн бұрын
எப்போதும் இந்த சந்தோசம் இப்படியே இருக்க கடவுள் துனண இருப்பார்
@Parivallal199726 күн бұрын
கடவுளே இப்படி எல்லா ஏழைகளும் சிரிக்கனும் இப்படி ஒரு உலகம் வரனும்
@Bhuvi-maths-YT26 күн бұрын
தீபா குழந்தையோடு சந்தோசமாக பாதுகாப்பாக இருக்கணும்.....இப்படி உன்னை பார்க்கும்போது ரொம்ப சந்ததோசமாக இருக்கிறது....
@sarojagokul809428 күн бұрын
இந்த தீ பாவைப்போல இன்னும் எத்தனை தீபாக்களின்வாழ்க்கையில்ஒளிவீசட்டும் எம்பெருமானே. இந்தகருனைஉள்ளம்கொண்ட உள்ளங்கள் வாழ்க வளமுடன்
@user-dt6ro3gf2i27 күн бұрын
தீபா விர்க்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
@manimegalai363127 күн бұрын
தீபா வாழ்த்துக்கள் உன் உன் குழந்தை நலமாக இருக்க ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் நீடோடி வாழ்க வாழ்த்துக்கள் தீபம்❤❤❤❤❤❤
@ManiManikandan-nt5ek29 күн бұрын
*அனைவரும் அன்போடு அமைதியாக நலமோடு வளமாக வாழ்க என்றும் அன்புடன் மாயவரம் மணி*
@official.452829 күн бұрын
வாழ்த்துக்கள் தீபா எனக்கு மிகவும் சந்தோஷம் உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்னோட பெயர் தீபா
@varaiamman23 күн бұрын
தங்கம் உங்கள் சேலை நன்றாக உள்ளது பாப்பாவுக்கு டிரஸ் நன்றாக உள்ளது யாரும் இல்லை என்று கவலை வேண்டாம் டயம் இருந்தால் இன்னேர் நாள் வருகிறேம் வாழ்த்துக்கள் தங்கமோ
@mala_ramesh29 күн бұрын
எனக்கு இது கூட இல்லை நீ நன்றாக இருக்கனும்❤❤❤❤
@user-gs8kk7ws2t29 күн бұрын
Unmaithan vadagil valki poieerum
@narayanaswami74329 күн бұрын
முருகக்கடவுள்உங்களைகாப்பாத்துவார்.மேன்மேலும்வாழ்க
@user-gf1iq3hs8w29 күн бұрын
❤❤❤❤ அன்பு சகோதரி உன் கணவன் மாமியார் சீக்கிரம் வருவார்கள் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் பழவூர் சகோதரி
@riyasriyas-mb6vi29 күн бұрын
தீபா சிஸ்டர் ஆல் தி பெஸ்ட் பால் காய்ச்சின பாப்பாவும் நீங்களும் எப்போதுமே ஹாப்பியா சந்தோசமா இருங்க எதையும் நெனச்சு கவலைப்படாதீங்க
@sathya775729 күн бұрын
தீபா புது வீட்டில் குழந்தை யோடு வாழ்க வளமுடன்.வாழ்த்துகள்.❤
@mahensiva964929 күн бұрын
மிக்க 😃 மகிழ்ச்சி. நலமோடு சிறப்பாக வாழ வாழ்த்துகள்❤❤❤❤❤😇😇😇😇😇.
@user-ii4rs9sz2b29 күн бұрын
ஏழையின் சிரிப்பு....
@bairathymani29 күн бұрын
வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்
@gopalgopal734629 күн бұрын
தயவு தயவு சரவணாஜோதி வாழ்த்துக்கள் தீபா பால் காய்ச்ச வந்திருந்தார்கள்
@packialakshmi826929 күн бұрын
தீபா வாழ்த்துக்கள் என்றும் கடவுள் துணையிருப்பார் மகளே.
@ravij928329 күн бұрын
பால் பொங்குவது போல உன் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கட்டும்🎉
@mariyappan280927 күн бұрын
தீபாவின் சந்தோஷம் எங்களுக்குத் தீபாவளி
@spidymaster198829 күн бұрын
கல்விதான் மிகப்பெரிய ஆயுதம். மகளை நன்றாகப் படிக்கவைக்கவும்.ஏனைய செல்வங்கள் வழி கேட்டு வரும்.
@nagarajannagaraj85229 күн бұрын
நீங்க தமிழ் குடும்பம் மா தமிழியாகவே இனீ வாழ் வாழ்த்துகள் தங்கையே .❤
@AmsavalliAmsavalli-nn4ue24 күн бұрын
தீபா உங்க வீடு சூப்பரா இருக்கு உங்க மனசுக்கு எப்போதுமே நல்லா இருப்பீங்க உதவி பண்ண எல்லா மக்களுக்கும் நன்றி
இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... தீபாவின் கஷ்டங்கள் நீங்கி...இனி சந்தோஷம் மட்டுமே நிலைத்து நிற்கும்...மகளே... தீபாவிற்கு உதவிய அத்தனைபேருக்கும் வாழ்த்துக்கள் 🙏
@user-bz8ig4sv6n24 күн бұрын
Unna pakka enaku santhozhama iruku happy ya iru ma 🎉🎉🎉❤❤❤❤ni azhaga irukka so sweet