No video

தீபக் ராஜா சம்பவம் | ஹரி நாடார் பரபரப்பு பேட்டி | harinagar

  Рет қаралды 137,468

BaraniTV Live

BaraniTV Live

Күн бұрын

Пікірлер: 216
@thunderstorms0024
@thunderstorms0024 2 ай бұрын
நன்றி ஹரி நாடார் ஐயா. ஒற்றுமை வேணும்னு சொன்ன ஒரே ஆளு நீதான் 🙏🙏
@Jesuraja-ql9mh
@Jesuraja-ql9mh 2 ай бұрын
நான் தேவர் சமுதாயம் ஆனால் எல்லா சமுதாயமும் சண்டை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் அனைவரும் கொலை நடக்க கூடாது
@jeyakumara8271
@jeyakumara8271 2 ай бұрын
Super correct bro
@jaiview5294
@jaiview5294 Ай бұрын
S eanga ourla ealla samugamugam onnathan iropom sandaya varathau
@jaiview5294
@jaiview5294 Ай бұрын
Thoothukudi district ean ouru
@jaiview5294
@jaiview5294 Ай бұрын
Ealloruum anna thambiya pesivom onnathan work povom sandaya varathu
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 2 ай бұрын
ராக்கெட் ராஜாவைவிட ஹரி நாடார் எவ்வளவோ நல்ல மனிதர் ஹரி நாடார் அவர்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது
@user-dv1fw5tt7g
@user-dv1fw5tt7g 2 ай бұрын
நண்பா ஹரீ இந்த பேட்டியில் உமது கருத்தை வரவேற்கிறேன்...யு ஆர் கிரேட் நவ்.
@jagankumarmoopar3423
@jagankumarmoopar3423 2 ай бұрын
ஹரி நாடார் அவர்களே இதே தான் நான் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் ஐயா அவர்களும் காலம் காலமாக சொல்லி வருகிறார் யாரும் ஏற்க மறுக்கிறார்கள் இப்போதையையாவது புரிந்து கொண்டீர்களே அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து விருதுநகர் தென்காசி திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு மிகப்பெரிய தொழிற்சாலை நிறுவனங்களை உருவாக்குங்கள் இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் வாழ்க டாக்டர் ஐயா🙏🌾❤
@udhayami4979
@udhayami4979 2 ай бұрын
எதார்த்தத்தில் இரண்டும் நட்பு சமூகம், இரண்டும் உழைக்கும் சமூகம்!! இரண்டும் வெட்டிக்கொண்டு திரிவது தான் வேதனை!!!ஹாரி நாடார் நிதானமாக எதார்த்தமாக பேசுவார்!!! தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பாக இந்த கருத்தை முழுமையாக வரவேற்கிறோம்!
@mathivanant81hdzthangavel37
@mathivanant81hdzthangavel37 2 ай бұрын
Correct bro
@kannannadar8443
@kannannadar8443 2 ай бұрын
சிறப்பு சகோதரரே..
@FunTime-rn8um
@FunTime-rn8um 2 ай бұрын
Pottu thalunathae vepam kulathu pramoogar soldrnga antha alu nadar soldrnga.. South tamilnadu Ivlo pratchanai karanam 2 kudumbam atha 2 perum othuki vaicha oru pratchanai varathu
@karanrohit2875
@karanrohit2875 2 ай бұрын
A​@@mathivanant81hdzthangavel37
@ArjunArjun-hh2lq
@ArjunArjun-hh2lq 2 ай бұрын
Superya நாகை மாவட்டம் தேவேந்திர குல மக்கள் இயக்கம் சார்பாக ❤❤❤🎉
@A.k.Muthukumaran
@A.k.Muthukumaran 2 ай бұрын
😊
@Elephant3555
@Elephant3555 2 ай бұрын
ஹரி நாடர் அண்ணன் சூப்பர். என்ன ஒரு மாற்றம். தங்க நகை அனிந்து இருக்கும் போது ஒரு மாதிரி பேசுனாரு, தங்க நகை இல்லாத போது தெளிவா பொது உடைமை யோடு பேசுராரு.
@merymery6995
@merymery6995 2 ай бұрын
3:57 அவர் நகையை எல்லாம் கொடுத்து இப்பதான் படித்துவிட்டு வந்திருக்கிறார்
@bluetigers237
@bluetigers237 2 ай бұрын
வாங்கினது அப்படி
@jeevajee2528
@jeevajee2528 2 ай бұрын
ஜெயிலில் கொட்டையை பிதுக்கியதால் தான் இந்த தெளிவான பேச்சு
@dreamsmillion
@dreamsmillion 2 ай бұрын
​@@jeevajee2528😂😂😂mms anna
@RamjRamj-dj8ln
@RamjRamj-dj8ln 2 ай бұрын
ஹரி நாடார் நல்ல பேசக் கூடியவர். ராக்கெட் ராஜா அவர்கள் வன்முறையை தூண்டக்கூடியவர்
@muthuraman6093
@muthuraman6093 2 ай бұрын
பேசுனா மட்டும் போதாது.நல்ல வாழ்க்கை வாழணும்.
@Krishnakumar55555
@Krishnakumar55555 2 ай бұрын
ஹரி நாடார் அண்ணா சொல்லுறது மிக அருமையான கருத்து 👍🏻👍🏻👍🏻, இதை அனைத்து சமுதாய மக்களும் புரிந்து கொண்டு நடந்தால் மிக நன்றாக இருக்கும்!!.
@pradeeptnvly9410
@pradeeptnvly9410 2 ай бұрын
ஜாதியை பின்னுக்கு தள்ளி, நாங்கள் தமிழர்கள் என்று ஒன்றுபட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும்.......நாம் தமிழர் கட்சி
@dnarshandhrshanderan9155
@dnarshandhrshanderan9155 2 ай бұрын
அருமையான கருத்து...இரண்டு சமுகத்தில் உள்ள ரவுடிகளை அழைத்து பேச வேண்டும்
@saravananraja7179
@saravananraja7179 2 ай бұрын
அண்ணன் ஹரி நாடார் இந்த பேட்டியில் சொன்னது எல்லாமே சரிதான் எல்லா சமுதாயங்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
@gurumoorthygowri6605
@gurumoorthygowri6605 2 ай бұрын
அருமையான பொறுமையான பேச்சு ❤
@vijaymanoharanm5041
@vijaymanoharanm5041 2 ай бұрын
மரியாதைக்குரிய அண்ணன்ஹரி நாடார் அவர்கள் கூறியது போல எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் கல்வியில் மிகப்பெரியசாதனையை படைத்து உயர் அதிகாரிகளாக வரவேண்டும் சாதிய படுகொலைகளை இந்த அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அண்ணன் கூறியது மிக சிறப்பான செய்தி🎉🎉
@Suwethaaa
@Suwethaaa 2 ай бұрын
உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன் முன்மொழிகிறேன் ❤🎉 வாழ்த்துக்கள் அண்ணன் 😊
@chellakanir2806
@chellakanir2806 2 ай бұрын
நல்ல அறிவுரை எல்லாரும் ஏற்க வேண்டும்
@Senthilkumar-ow6mo
@Senthilkumar-ow6mo 2 ай бұрын
பெரம்பலூர் தேவேந்திரகுல வேளாளர் சார்பாக அண்ணன் ஹரி நாடார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.எல்லாம் ஒற்றுமையுடன் ஜாதி மதம் இனம் எல்லாம் மறந்து தமிழனாக இணைவோம் வாழ்வோம்.
@matheswaran6972
@matheswaran6972 2 ай бұрын
சிறப்பு திரு.ஹரிநாடார். வாழ்த்துக்கள்....
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 2 ай бұрын
புரட்சியாளர் தீபக் பாண்டியர். 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் - புரட்சியாளர் தீபக் பாண்டியர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnmandelathampimandela2853
@johnmandelathampimandela2853 2 ай бұрын
பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நினைவிடம் அருமையாக பராமரிக்கப்பட்டு பிரகாசமாக உள்ளது ஹரி அவர்களே
@Ram-wc7gs
@Ram-wc7gs 2 ай бұрын
நல்ல புரிதல்
@user-ph6yr2le5i
@user-ph6yr2le5i 2 ай бұрын
தெய்வேந்திரகுல வேளாளர்கள் அன்பு எப்பவுமே ஹரி நாடாருக்கு இருக்கீங்க..தேனி மாவட்டம்
@surengosuha4801
@surengosuha4801 2 ай бұрын
I am dkv , Good speech hari bro.
@sathiyajcs7903
@sathiyajcs7903 2 ай бұрын
அண்ணன் பேசின வார்த்தைகள் அருமையான வார்த்தைகள் அவர் சொன்னபடி மாண்புமிகு முதல்வரும் கலெக்டரும் இணைந்து இதற்குண்டான வழியை எடுக்க வேண்டும்
@arasanarasu
@arasanarasu 2 ай бұрын
ஹரி அவர்கள் காமராஜரைப் போல் வளர வேண்டும் எனது ஆசை அப்பொழுதுதான் ஜாதி ஒழியும்
@Tamil.227
@Tamil.227 2 ай бұрын
நல்ல கருத்து அண்ணா. வாழ்த்துக்கள்..
@prabuprabu9854
@prabuprabu9854 2 ай бұрын
நல்ல கருத்து,வாழ்த்துக்கள்,எல்லாரும் ஒற்றுமையாக இருங்கள்
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 2 ай бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@Sivabalankanyakumari
@Sivabalankanyakumari 2 ай бұрын
Amen
@kumaraswith5162
@kumaraswith5162 2 ай бұрын
Hari anna super speak
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 2 ай бұрын
தமிழர்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் தான்
@nambirajan5757
@nambirajan5757 2 ай бұрын
வேதம் நல்லா இருக்கு......
@midhushika2015
@midhushika2015 2 ай бұрын
வரவேற்கத்தக்க கருத்துக்கள். வரவேற்கிறோம். வாழ்த்துக்கள். சாதி அரசியல் வேண்டாம் முடிந்தால் அனைத்தும் மக்களுக்கான அரசியலை கொண்டு வாருங்கள்.
@RajeswariIrawsejsr
@RajeswariIrawsejsr 2 ай бұрын
Super speech good sir 🤝
@ulaganathan5326
@ulaganathan5326 2 ай бұрын
என் பலநாள் யோசனை இதுதான் 3:40 அருமை...👏👏👏
@thangamanithangamanik5668
@thangamanithangamanik5668 2 ай бұрын
ஆமா சார் கரெக்டு தான் நம்ம எப்பவுமே ஒத்துமையா அண்ணா உங்க கருத்துக்கு ரொம்ப ரொம்ப நண்டி
@user-zq9fy5fs8g
@user-zq9fy5fs8g 2 ай бұрын
Brother supera systematica romba logicala pesuringa....Vazhthukkal...Valarga munnetra padhayil..
@AutomobileTips
@AutomobileTips 2 ай бұрын
நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு வர வேண்டும்
@user-zv5dh3tl7r
@user-zv5dh3tl7r 2 ай бұрын
Hari sir excellent speech
@kesavankesavan9455
@kesavankesavan9455 2 ай бұрын
Good speech. Congratulations
@BBBarthBb
@BBBarthBb 2 ай бұрын
மிக அருமயான பதிவு
@PrabakaranPraba-wj9lw
@PrabakaranPraba-wj9lw 2 ай бұрын
Super anna eillam otrumaiya erukunum anna
@chelladuraim9144
@chelladuraim9144 2 ай бұрын
அருமையான பதிவு
@KayaldheeranKayaldheeran-ft7kd
@KayaldheeranKayaldheeran-ft7kd 2 ай бұрын
ஹரி நாடார் அவர்களுக்கு நன்றி நான் ஒரு தேவேந்திரகுல வேளாளர் சாதி நம்மள ஒரு பொழுதும் காப்பாத்தாதுநாம் தமிழர்கள் ஒன்று இணைவோம்
@sivamuruganarunachalam7307
@sivamuruganarunachalam7307 2 ай бұрын
எனது சமுதாயத்தை சேர்ந்த அண்ணன் ஹரி சொல்வது உண்மை.ஹரி அண்ணனை வெட்டினாலும் இப்படி தான் காந்தியவாதியாக பேசுவார்..
@vijays1919
@vijays1919 2 ай бұрын
நல் வழியில் பயன்மிக்க வாழ்த்துக்கள்
@dharrietstarina4034
@dharrietstarina4034 2 ай бұрын
பெயருக்குபின்னால் நாடார் என்று நீயே சொல்லி கொள்வதால் ஜாதி கலவரம் வருகிறது.
@sampandiyan9178
@sampandiyan9178 2 ай бұрын
❤❤❤❤❤🎉 மாற்றத்திற்கான முதல்படி 💐💐💐
@VigneshVignesh-ve3eg
@VigneshVignesh-ve3eg 2 ай бұрын
கண்ணாடி போட்ட அண்ணே வணக்கம்ணே
@noorulhaleem5988
@noorulhaleem5988 2 ай бұрын
ஆன்மீக சிந்தனைகள் மன்னிக்கும் மனநிலையை ஏற்படுத்தும்
@mordenagriculture3860
@mordenagriculture3860 2 ай бұрын
Nice suggested message good thought
@saravanapandian9919
@saravanapandian9919 2 ай бұрын
❤❤❤super
@TamilKings-x6u
@TamilKings-x6u 2 ай бұрын
தமிழர் ஒற்றுமையாக இருங்கள் ...💪❤🎉
@nishanthnishanth3800
@nishanthnishanth3800 2 ай бұрын
Nice speech 🙌
@bagawathirajan5977
@bagawathirajan5977 2 ай бұрын
Hari anna super
@user-vo8oy8is9x
@user-vo8oy8is9x 2 ай бұрын
Bro unga patham thottu ketkuren ellarum marungal All cast leader God bless you
@dr.d.gnanasekar.md.acupanc450
@dr.d.gnanasekar.md.acupanc450 2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@user-vz6qc8lo5s
@user-vz6qc8lo5s 2 ай бұрын
அருமையான பேச்சு
@muthu8605
@muthu8605 2 ай бұрын
Good Thinking leader
@abdulmajeeth3543
@abdulmajeeth3543 2 ай бұрын
Well speech sir
@user-vg4vc8hn8h
@user-vg4vc8hn8h 2 ай бұрын
இலந்தை மண்ணின் மைந்தன்..
@sathiyapriyasathiyapriya1288
@sathiyapriyasathiyapriya1288 2 ай бұрын
Super Anna ❤❤
@devirajaselvi9159
@devirajaselvi9159 2 ай бұрын
Good.Take care' of your health.
@s.sathishkumar3229
@s.sathishkumar3229 2 ай бұрын
Super ❤
@ranjithmano6706
@ranjithmano6706 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஹரி ப்ரோ
@udhayakumar9930
@udhayakumar9930 2 ай бұрын
Super speech Anna ,
@user-nh7bp8rx9c
@user-nh7bp8rx9c 2 ай бұрын
ராக்கெட் டை விட ஹரி அவர்களின் பேச்சு வரவேற்க வேண்டியது
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 2 ай бұрын
Sariyaa pesuruka thalaiva.....
@manibhavani47
@manibhavani47 2 ай бұрын
Devendra kulu vellalar 🤝 Nagar.....😘
@balajimediachannel3361
@balajimediachannel3361 2 ай бұрын
Iam really prod of u anna
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w 2 ай бұрын
Hari anna nee nalla thalaivara varuva ithe maathiri nilaippattil irunthal
@sivakumar-ow8pj
@sivakumar-ow8pj 2 ай бұрын
Saattai dhurai muruganu long hair vacha mari irukaplaye🙄
@dvmdvm984
@dvmdvm984 2 ай бұрын
இனியும் இந்த சண்டை. எல்லோரும் பின்னாடி அவர்கள் குடும்பத்தை நினைத்து பாருங்கள்.. இந்த சாதி பிரச்சனையில் அரசியல் காண்கிறார்கள்.. ஆட்சியில் இருப்பவர்கள் நினைத்து இருந்தால் என்றோ அனைவரையும் கூட்டி சமாதானம் பேசி இருக்கலாம்.. இனிமேல் நீங்கள் தான் புரிந்து. உங்கள் குடுபத்தை பாருங்கள். சமூகம் தானாக வளரும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாருங்கள் நன்றாக இருக்கும்...
@user-kd8cn6wx6x
@user-kd8cn6wx6x 2 ай бұрын
பழைய ஆச்சி வேண்டாம் அப்போ கர்ப்பளிப்பு அதிகம் பின்னாடி வேண்டாம் முன்னாடி வாங்க
@dharrietstarina4034
@dharrietstarina4034 2 ай бұрын
பணங்காட்டு நறிகள் எல்லாம் கூடாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது
@user-wx8np8xj7v
@user-wx8np8xj7v 2 ай бұрын
Super sir
@thirunagalingam8593
@thirunagalingam8593 2 ай бұрын
ARUMAI❤
@smuruganandam3248
@smuruganandam3248 2 ай бұрын
உங்களுடைய என்ன கோரிக்கையில் வரவேற்கத்தக்கது சகோதரரே
@ManikandanManikandan-xm3df
@ManikandanManikandan-xm3df 2 ай бұрын
ஹரி நாடார் ராமசாமி நிறைய பணம் வச்சிருக்கான் இப்ப அவன் கூட சேர்ந்து ஆட்டைய போடலாம்னு பாக்குறியா 🙄🙄🙄🙄
@rajendaranvanduvitom4370
@rajendaranvanduvitom4370 2 ай бұрын
Ana gold podunga, 👍👍👍
@RajSasi-xq7yj
@RajSasi-xq7yj 2 ай бұрын
தென் தமிழகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ❤❤❤😂
@balamurugang3833
@balamurugang3833 2 ай бұрын
சூப்பர்
@kathir7248
@kathir7248 2 ай бұрын
Pakkathula irukira kurutu funda yaaru anna
@dhivagarc9671
@dhivagarc9671 2 ай бұрын
நீங்க சொன்ன வார்தயில் இது தான் உண்மை
@user-ec7cm2px5x
@user-ec7cm2px5x 2 ай бұрын
Super anna
@ponnuduraiisp2962
@ponnuduraiisp2962 2 ай бұрын
ராக்கெட் ராஜாவுடன் ஹரி நாடார் சீக்கிரமாக ஒன்றா சேர்ந்து ஆலங்குளம் தொகுதியை
@donkingmaker4047
@donkingmaker4047 2 ай бұрын
பிஜேபி வந்தாதான் எல்லாம் செரியாகும் யோகி அவர்கள் போல் இங்கு ஒரு முதல்வர் வேண்டும்
@ArunKumar-tx4lb
@ArunKumar-tx4lb 2 ай бұрын
Banana 🍌 sapedu .
@chitrarasu4218
@chitrarasu4218 2 ай бұрын
@@ArunKumar-tx4lb எப்படி...!!! அவன் நக்கி சாப்பிடுவானா..?? சப்பி சாப்பிடுவானா???
@user-jx2gj5pq9t
@user-jx2gj5pq9t 2 ай бұрын
Superrrr annna
@nambinarayanan2249
@nambinarayanan2249 2 ай бұрын
🙏
@user-xi4tk5bz7x
@user-xi4tk5bz7x 2 ай бұрын
Sir hari nadar neengal entha tv la petti kudukkreenge sm s pls
@prabhusubramaniam5219
@prabhusubramaniam5219 2 ай бұрын
I mostly like kamarajar ayya💝
@arunnck1
@arunnck1 2 ай бұрын
ஜாதி தவிர்த்து தமிழர்கள் யாராவது இருக்கீங்களா
@victorsuven1367
@victorsuven1367 2 ай бұрын
ஜாக்கெட் இவன ஓரங்கட்டி விட்டான் அதுதான் காரணம் பழைய வீடியோ காட்சிகள் முன்னோட்டத்தை பார்க்கவும் ஜால்ரா தட்டுவதை காணமுடியும்😂😂😂
@ThruMoorthy-oc9py
@ThruMoorthy-oc9py 2 ай бұрын
ஹரிநாடாரைபோலநல்லகருத்தைஅந்தசமுதாயமக்களிடம்நல்லமனிநேயத்துடன்எல்லாசமுதாயதலைவர்களும்ஒருங்கினைந்துபிரிவினைகருத்தைதவிருங்கள்எல்லாசமுதாயமும்வீரர்கள்தான்யாரும்கோலைஇல்லைஅரசாங்கம்சாதிகொலையைதடுக்கவேண்டும்காவல்துறைபயமுருத்நவேண்டும்ஒரேதீர்வுரவுடிகளைதூக்கில்போடுங்கள்மனிநேயத்தைகாக்கவேண்டும்சமூகநீதிவேண்டும்100/ சதவீதம்கடைபிடியுங்கள்
@ConfusedForestTrees-su4ud
@ConfusedForestTrees-su4ud 2 ай бұрын
Eintha.arivipu.allorugim.nalathu
@SathishbabujiSubramani
@SathishbabujiSubramani 2 ай бұрын
That's correct
@jaiview5294
@jaiview5294 Ай бұрын
Hari nadan thailavana irukka sirantha ail
@selvimohannews-
@selvimohannews- 2 ай бұрын
என்னப்பா இன்னும் அந்த சமூகம் இந்த சமூகம்னு பேசிக்கிட்டு.. .மனித சமூகம் என பேசிப் பழகுங்கள்.
@jayamurugan7794
@jayamurugan7794 2 ай бұрын
Super
@gjaccobbritto2609
@gjaccobbritto2609 2 ай бұрын
Yadavarkalai THODARNTHU THAAKUTHAL SEIVATHU...KANDIPAA ANTHA ..PAAVAM SUMMA VIDATHU
@danidani8573
@danidani8573 2 ай бұрын
அதெப்படி நீங்க படிச்சு, குடிக்காம, அறிவோட வாழ்ந்தா நாங்க எப்படி அரசியல் செய்து சம்பாதிக்கிறது
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
EU NIS 2 Directive: New obligations and tools
16:47
Cyen - Cybersecurity
Рет қаралды 3,7 М.
When A Gang Leader Confronted Muhammad Ali
11:43
Boxing After Dark
Рет қаралды 7 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН