#T

  Рет қаралды 179,417

RS Raja Talkies

RS Raja Talkies

7 ай бұрын

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: 9 மே 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார்.[2] வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.
விஜய டி. ராஜேந்தர்
விஜய டி. ராஜேந்தர்பிறப்புமே 9, 1955 (அகவை 68)
இளையாளூர் மயிலாடுதுறை[1]வேறு பெயர்டி. ஆர்தொழில்நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்நடிப்புக் கால ம்1980 இலிருந்து தற்போது வரைதுணைவர்உசா ராஜேந்தர்பிள்ளைகள்சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா
டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.
அரசியல் வாழ்க்கைதொகு
திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996 இல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவிலிருந்து விலகி 1991 இல் தாயக மறுமலர்ச்சி கழகம் என்று கட்சியையும் 2004 இல் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.[3][4]
#trending #shortfeed #shortsvideo #shortsviral #shortsfeed #shortsyoutube #shortvideo #shots #Shorts

Пікірлер: 30
@senthilvadivu7570
@senthilvadivu7570 3 ай бұрын
இவருடைய படமும் சரி நடிப்பு சரி தயாரிப்பு சரி வேர லெவல் உழைப்பால் பேரெடுத்தவர்
@sirpirajad4960
@sirpirajad4960 3 ай бұрын
TR பாடல்கள் என்றாலே 👌👌👌👌👍👍👍👍👏👏👏👏💪💪💪💪
@venkadeshtoptailor1022
@venkadeshtoptailor1022 2 ай бұрын
அருமையான வித்தியாசமான பாடல்கள் அவருடைய. பாடல்கள்
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 7 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉 🎉 விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி அதற்கு உதாரணமாக ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது 🎉🎉🎉 🎉🎉 🎉 டி, ராஜேந்தர் 🎉🎉🎉🎉 🎉🎉🎉 🎉🎉 🎉
@RSRajaTalkies
@RSRajaTalkies 7 ай бұрын
நன்றி ஐயா
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 7 ай бұрын
@@RSRajaTalkies வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு
@ponnusamykponnusamy7501
@ponnusamykponnusamy7501 Ай бұрын
Thanks for appreciete
@gurudayalprasad9288
@gurudayalprasad9288 Ай бұрын
டி ராஜேந்திரன் படத்தை அதிகம் ராசிபலன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை இதன் மூலமாக தெரிந்து கொண்டே மிக்க நன்றி
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 2 ай бұрын
அருமைஐயா
@RSRajaTalkies
@RSRajaTalkies 2 ай бұрын
நன்றி ஐயா
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 16 күн бұрын
தன்மான சிங்கம் தலைவர் T.R. அவர்களின் திறமையை பறைசாற்றும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..
@RSRajaTalkies
@RSRajaTalkies 16 күн бұрын
நன்றி
@RSRajaTalkies
@RSRajaTalkies 16 күн бұрын
நன்றி
@user-ts1bu7mg2q
@user-ts1bu7mg2q 6 күн бұрын
Hi XD xx tc Ghar ft ft BC ft uh@à se❤❤ ​@@RSRajaTalkies
@user-om6gd1sv6v
@user-om6gd1sv6v 3 ай бұрын
TR great acter direct writer great man
@ponmaniselvam9672
@ponmaniselvam9672 6 ай бұрын
Great 👍👍👍👍👍👍
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 ай бұрын
TR அவர்கள் ஒருதலைராகம் படத்தில் வேற்றுமொழி சங்கரை நடிக்கவைத்து பாத்தீபனைவ குரல் கொடுக்கவைக்காமல் பாத்தீபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்
@inba8683
@inba8683 2 ай бұрын
Bee. Like. A. Bee. T. R. Sir
@user-rv7dv7pc4r
@user-rv7dv7pc4r 2 ай бұрын
WHO'S ASK TR HISTORY IT'S IMPORTANT IN TAMILNADU
@Arivuselvam-ti7ec
@Arivuselvam-ti7ec 3 ай бұрын
W . T
@krishnak1340
@krishnak1340 7 ай бұрын
Krihnamoorthi❤
@saravanankumarmuthukrishna4082
@saravanankumarmuthukrishna4082 3 ай бұрын
இவர்களுடைய பிறந்த,தேதி,,,3-10,,1956,இந்த பதிவு தான் உண்மை
@user-pu1ux9wd6g
@user-pu1ux9wd6g 4 ай бұрын
திரைத்துறையின் மிக பெரிய ஆளுமை🤷‍♂️ ஆனா இவர் பிள்ளையின் ஆளுமை?
@BHARATHBHARATH-pn4hu
@BHARATHBHARATH-pn4hu Ай бұрын
❤❤
@user-xn1iz1xk6m
@user-xn1iz1xk6m 7 ай бұрын
நான்1978 to1982 வரையிலான--காலகட்டங்களில்---அண்ணாமலைபல்கலைக்கழகத்தில்---- சட்டம்பயின்ற---சமயங்களில் day scholar ஆக T.Rajendar-MA படித்துக்கொண்டிருந்தார்---- train லிருந்து இறங்கிவரும்சமயங்களில்--பார்ப்பதுண்டு Law students என்றாலே மற்றவர்கள்பயந்ததுண்டு பின்வந்தசமயங்களில்----T.R படம்எடுக்க பல்கலைக்கழகத்தில் permissionகொடுக்கமறுக்கப்பட்டது---ஒருகாலம்---- அவரின் படிக்கும்காலங்களில்---humming பண்ணிட்டுவருவார் அவரின்திறமை--உயர்வு--- பாராட்டத்தான்வேணும் அண்ணாமலையில்படித்தயாரும்சோடைபோகல---- நானும்உதாரணம்தான்
@RSRajaTalkies
@RSRajaTalkies 7 ай бұрын
Super sir
@nataraj9442
@nataraj9442 3 ай бұрын
பெரிய ALEXANDER THE GREAT.இந்த வெங்கப்பயலுக்கு ஒரு வரலாறு
@SelvathirumagalT
@SelvathirumagalT 10 күн бұрын
one person do only one work. But T. R. do many work. only he did all work in cinema field. T. R. the great
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 23 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,6 МЛН
Anxiety panic attack (Inside Out Animation)
0:11
FASH
Рет қаралды 7 МЛН