🙏தாத்தா சாமியின் அற்புத சக்திகள்! | சென்னையில் இப்படி சக்தி வாய்ந்த கோவிலா...? | Live Visit

  Рет қаралды 7,347

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

3 ай бұрын

#ThathaKovil #chennai #tamildevotional #devotionalvideos #aanmegaglitz #ஆன்மீக Glitz #tamil
ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த ஜீவ சமாதி சித்தர் பீடம்: தாத்தா சாமி அதிசயங்கள் & சக்தி!
ஆன்மீகக்ளிட்ஸ் பார்வையாளர்களுக்கு சிறப்பு! சென்னை பழைய வண்ணார பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த ஜீவ சமாதி சித்தர் பீடத்திற்கு ஒரு நேரடி பயணம் மேற்கொள்வோம். 126 ஆண்டுகள் பழமையான இந்த சித்தர் கோவிலின் சிறப்புகள், அதிசயங்கள், மற்றும் தாத்தா சாமியின் அபார சக்தி பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
இந்த வீடியோவில்:
தாத்தா கோவிலின் சிறப்புகள்!
தாத்தா சாமியின் அதிசயங்கள்!
பக்தர்களின் அனுபவங்கள்!
தாத்தா சாமியை வணங்குவதற்கான வழிமுறைகள்!
கோவில் திறப்பு மற்றும் பூஜை நேரங்கள்!
தாத்தா சாமியின் வரலாறு மற்றும் குருமார்கள்!
தாத்தா சாமியின் அற்புத அனுபவங்கள்!
பக்தர்களின் தரிசன அனுபவங்கள்!
இந்த வீடியோ உங்களுக்கு:
ஆன்மீக தாகத்தை தீர்க்கும்!
தாத்தா சாமியின் அருளை பெற வழி காட்டும்!
வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டும்!
மன அமைதியை தரும்!
இன்றே வீடியோவை பார்வையிட்டு தாத்தா சாமியின் அருளை பெறுங்கள்!
*********************************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
*********************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
kzfaq.info...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Пікірлер: 26
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@rameshcps7274
@rameshcps7274 8 күн бұрын
எனது கடன்கள் தீர வேண்டும் தாத்தா சாமி...
@manickamv6241
@manickamv6241 13 күн бұрын
தாத்தாவின் நல்லாசிகள் அனைவருக்கும்.! நல்லதே நடக்கும்.!!! ❤❤❤
@SangeethaS-df7zs
@SangeethaS-df7zs 15 күн бұрын
தாத்தாசாமிபோற்றி
@user-pr3qq8kf8g
@user-pr3qq8kf8g 2 ай бұрын
தாத்தா. போற்றி. போற்றி. போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@prisithaniveditha9195
@prisithaniveditha9195 5 күн бұрын
Thatha my children should be with me
@kumarbanu7626
@kumarbanu7626 11 күн бұрын
Thatha samigal thiruvadi saranam
@chitravicky2878
@chitravicky2878 3 ай бұрын
இவரு என்னோட தங்கம்
@Drbrain1313
@Drbrain1313 2 ай бұрын
தாத்தா திருவடியை போற்றி,
@paneer02
@paneer02 Ай бұрын
தாத்தா சித்தர் திருவடிகள் சரணம்🙏
@kalyani1510-c1k
@kalyani1510-c1k Ай бұрын
ஓம் தாத்தா ஸ்ரீ தாத்தா ஜெய் ஸ்ரீமத் வேங்கட சுப்பானந்த தாத்தா சுவாமி போற்றி🙏
@AnnoyedCasualShoes-dh2ls
@AnnoyedCasualShoes-dh2ls 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vasanthisekar78
@vasanthisekar78 Ай бұрын
ஓம் தாத்தா போற்றுவோம்❤
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Ай бұрын
Thatha potri
@sujathasuju6869
@sujathasuju6869 3 сағат бұрын
Ennudaya sonkku nalla velayum kalayanamum nadakkanum
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 16 күн бұрын
Thatha enaku govt college la mbbs seat kidaikanum thatha❤❤❤❤❤
@saradhaganapathi1845
@saradhaganapathi1845 Ай бұрын
Nicepost
@Vijayakumari-if3ko
@Vijayakumari-if3ko 2 ай бұрын
Nangakilambitom. Appo nenga readya
@saranyakishalikasaranyakis616
@saranyakishalikasaranyakis616 3 ай бұрын
entha temple enga eruku sister address soluga
@Vinayakmahadev_r
@Vinayakmahadev_r 3 ай бұрын
maps.app.goo.gl/QgJHowheYc6zbmhZ6
@Vinayakmahadev_r
@Vinayakmahadev_r 3 ай бұрын
maps.app.goo.gl/QgJHowheYc6zbmhZ6
@vavjayanand
@vavjayanand 3 ай бұрын
old washermanpet chennai...
@kumarbanu7626
@kumarbanu7626 2 ай бұрын
Thatha samigal thiruvadi saranam
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do Ай бұрын
Thatha potri
@rajamuthaiya4500
@rajamuthaiya4500 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 88 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 21 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
KARMA CLEANSING, LIFE CHANGING, JALA, JEEVA SAMADHI GURU VAARA GURU POOJA
9:03
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 88 МЛН