No video

தூது சொல்ல ஒரு | Thoothu Solla | P. Susheela & L. R. Eswari Hit Song

  Рет қаралды 328,800

Bravo Musik

Bravo Musik

5 жыл бұрын

Movie : Pachchai Vilakku
Song : Thoothu Solla
Singer's : P. Susheela & L. R. Eswari
Lyric : Kannadasan
Music : Viswanathan-Ramamoorthy

Пікірлер: 168
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
தோழிகள் சேர்ந்தால் எப்பிடி இருப்போமோ அதை அப்பிடியேப் பாடலாக்கி காட்சியாக்கியிருக்கும் அதிசயம் ! விஜயக்குமாரி &புஷ்பலதா இருவருமே அழகிகள்!!இருவல்லவரின் இசையும் 🎵 🎸 கவியின் வரிகளும் சுசீ ஈசு வின் குரல்களும் அந்த இடங்களும் தோழிகளும் ஆஹா!!என்னா அழகு !!
@cviews1870
@cviews1870 2 жыл бұрын
Kaviarasarin vaira varigal❤️
@vathanypillai
@vathanypillai 2 жыл бұрын
ட ன்ர்ர
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
அதுவும் கோவை தோழிகள்.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 жыл бұрын
சுசீலா எல் ஆர் ஈஸ்வரி குரல்களில் மனதை வருடும் இனிய பாடல்
@name-zh4tm
@name-zh4tm 2 жыл бұрын
Excelent song மிக அருமையான MSV, Ramamuty இவர்களின் இசை அமைப்பு கவிஅரசர் கன்னதாசனின் அர்த்தமுள்ள வார்த்தைகள் L R Eshwari அவர்களின் voice மிக மிக அற்புதம் P suselaa அவர்களின் அழுத்தமான உச்சரிப்பு உன்னதபடைப்பு மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறது.
@vasudevancv8470
@vasudevancv8470 4 жыл бұрын
Viswanathan-Ramamoorthy Susheela-Easwari Special. Beautiful Rhythm with the bangos and Excellent Violin score in Western Style signifies modernity in music. The closing portion with Susheela finishing the Pallavi along with a parallel humming by Easwari shows us the All Time Great Viswanathan-Ramamoorthy experimented and did most of the novelties well ahead of their times without publicising much and without compromising on the core Melody element.
@AbdulKader-qs6fe
@AbdulKader-qs6fe 3 жыл бұрын
Hj5
@lazer1956
@lazer1956 3 жыл бұрын
Well said
@prannavr.s.4076
@prannavr.s.4076 2 жыл бұрын
Nice review sir
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
@@prannavr.s.4076 ThanQ Sir
@surajssubramanian7327
@surajssubramanian7327 2 жыл бұрын
Viswanathan Ramamoorthy music😍😘. Just divine
@ragupathykaruppiah4450
@ragupathykaruppiah4450 2 жыл бұрын
கடை இருந்தும் கொள்வாரியில்லையே தோழி.! புரிந்தவன் .. தமிழின் இரசிகன்.. பாடலில் வரும் சொற்கள்.. சொல்லாடல்.. பா மாலை..
@sampathd8178
@sampathd8178 Жыл бұрын
ஐயா இன்றைய தலைமுறையினருக்கு இதனுடைய அர்த்தம் புரியவே புரியாது
@beschirayan470
@beschirayan470 2 ай бұрын
Excellent
@gita453
@gita453 2 жыл бұрын
What a stylish music with base rhythm and pleasing voice of Susheela and Eswari. Amazing song. It is very refreshing song Always. Superb. Viswanathan Ramamurthy and Kannadasan combination has rocked in this song.
@nirmalagovindan5928
@nirmalagovindan5928 Жыл бұрын
P g
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 жыл бұрын
கிட்டார் அதிர்ந்து சிணுங்க பாங்கோஸ் தாள துடிப்பில் காதல் தூது செல்ல துணை தேடும் பெண்மை .. என் கவிஞரின் காவிய வரிகளில் .. இடையணை நழுவிடும் வண்ணம் மெலிய செய்யும் அந்த உயிர்ப்பின் உணர்வு .. மெல்லிசை மன்னர்களின் கிடார் ... மாண்டலின் .. ஓசைகளின் இடையே நீந்தி செல்லும் பாடலின் சரணங்கள் .. அற்புதம் .. இனிமை பாடிய இரண்டு இசை அரசிகள் .. சுசீலா .. ஈஸ்வரி ... காட்சியாகிய திரை அழகிகள் .. விஜயகுமாரி.. புஷ்பலதா ..
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t 9 ай бұрын
தங்களின் இசை ஞானம் வேர லெவல் hatsoff🎉🎉🎉
@mohan1771
@mohan1771 5 ай бұрын
சூப்பர் சார் 🥰
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 жыл бұрын
Beautiful song with 2 melody queens P.Susheela and LR Eastwary singing with 2 gorgeous tamil actresses Vijaya Kumari and Pushpalatha acting who had later married their screen heroes SS Rajendran and A.V.M.Rajan and became second wives in their real lives . Even in water these ladies are swimming with sarees .Such decency those days 👌👌👌
@nasirahamed9490
@nasirahamed9490 3 жыл бұрын
L. R. Easwari not melody queen cabra singer
@shenthilnayagam
@shenthilnayagam 2 жыл бұрын
@@nasirahamed9490 You are Obsolutely correct sir
@shaun_raja
@shaun_raja Ай бұрын
lol gorgeous? If these two rice bags are *gorgeous*, then how would you describe Nayanthara, Trisha, et Al?
@venkatesandesikan788
@venkatesandesikan788 3 жыл бұрын
A female duet at it's best. Because the music is by Viswanathan Ramamoorthy. They are experts in handling every situation.Sivaji ganesan presented them the name 'mellisai mannargal'.A perfect title by perfect artist in the history of cinema.
@chandruriga7379
@chandruriga7379 Жыл бұрын
சுசிலா அம்மா மாதிரி பாட்டு பாட முடியும் ❤️ ஆனால் ❤️ஈஸ்வரி அம்மா மாதிரி பாட்டு பாடுவது முடியாது ❤️🥰🥰🥰🥰🥰❤️
@subramaniam3858
@subramaniam3858 4 ай бұрын
exactly eswari is phenomenal
@palanig5904
@palanig5904 3 ай бұрын
சரிதான்
@Sathyaswaroop
@Sathyaswaroop 2 жыл бұрын
பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை மௌனத்தில் அறிந்தாள் தோழி பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன் கோவலன் என்பான் மனைவி பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி? பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?
@name-zh4tm
@name-zh4tm 2 жыл бұрын
🙏
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
Spledid varigal
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 7 ай бұрын
What a tune awesome susheela ji and i r easwari excellent humming vera level
@marialouis324
@marialouis324 2 жыл бұрын
இப்டிப்பட்ட ஞானமும் சிந்தனைகளும் மெல்லிசை மன்னரை தவிர வேறு யாருக்கும் அமையாது.
@eknathsolkar
@eknathsolkar 7 ай бұрын
Translate to English
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Aha!. What is a mind-blowing song. I am flying in the air
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
No equivalent to PS and LRE duo songs What a clarity in their voices and pronounciation
@nspremanand1334
@nspremanand1334 7 ай бұрын
Crystal clear clarity. Uneraseable voice and song of LRE and PS.
@user-vk4gg7oo3s
@user-vk4gg7oo3s 9 ай бұрын
What a superb, timeless song. Still enjoying it after 60 years when I heard it first. Is it the voice, rendition, lyrics, tune, background score which one to enjoy, not to speak of the scenes themselves. What a beautiful humming to end the song ? Only one of its kind, ever !
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 3 жыл бұрын
Arumai... Immortal duet songs... LRE & PS God's gift to our Music
@subikshas9833
@subikshas9833 3 жыл бұрын
LR Eswari's unique voice incomparable. Best rendition.
@rajaramb6513
@rajaramb6513 2 жыл бұрын
Exactly. But at the same time P Susila 's voice is also good and melodious. I am Susila's fan
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Susheelamma's voice is incomparable and honey soaked
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
@@behappy3496 ha ha big joke keep dreaming
@srk8360
@srk8360 2 жыл бұрын
இனிய பாடல் சிலம்பின் ஓசையை தரும் அரசரும் மன்னரும் 👍👍. இசை தேவதைகளின் குரலோடு.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️ இரண்டு தோழிகளை 💚விஜயகுமாரி ♥️புஷ்பலதா 💚என்ற ♥️இரண்டு தோழிகளை 💚பி. சுசீலா ♥️LR ஈஸ்வரி 💚என்ற இரண்டு ♥️பின்னனி குரல்களும்; ♥️மனங்களை மயக்கும் 💚இசையும்; 💙கடிதம் மூலம் ♥️வந்த, வளர்ந்த 💚பாடல் 💙 excellent ஆக ♥️இனைக்கின்றன💚💙♥️💚💙
@mohan1771
@mohan1771 5 ай бұрын
👌🏻👌🏻
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 3 жыл бұрын
இரட்டை இசை அரசர்களின் தனித்துவமான இனிய இசை மற்றும் எல்.ஆர் ,பி.எஸ் அவர்களது இனிமையான குரல்... என்றும் புதுமை!
@athmanandan
@athmanandan 3 жыл бұрын
சுசிலாவை விட ஈஸ்வரியின் குரல் நெகிழ்சியூட்டுவதை நிரூபிக்கும் பாடல் ! தமிழர்கள் சினிமா துறையில் புறக்கணிக்கப்படுவதற்கு ஈஸ்வரி ஒரு சிறந்த உதாரணம்
@thozharpandian8052
@thozharpandian8052 3 жыл бұрын
Another self proclaiming champion of the Tamil cause, duh. LRE’s voice wouldn’t have suited many of the songs those days for heroines who essayed family woman roles. Susheela‘a sweeter, softer voice was apt, the fact that her mother tongue is Telugu has no relevance here. After Ilayaraja’s arrival and the change in generation and story lines., LRR would have been apt to take on the top spot more than S Janaki (another singer whose mother tongue was Telugu). Raja preferred LRE’s voice too, as per the rumor mill. But Eshwari showed attitude to arguably the greatest composer to have walked this earth and paid the price. The only person who still got some chances after showing attitude to Raja was TMS.
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@thozharpandian8052 ! Why are you telling about that garbage IR! Even i don't want to tell his ugly name also !during the golden age songs and musicians why are you dragging the drainage into it ! L.R. Easwari is a superb singer and an unique one ! She and TMS are not a beggers like I.R. ! They are real singers ! Don't drags your ugly man is here !!
@Mohanarangan-up3br
@Mohanarangan-up3br 3 жыл бұрын
@@thozharpandian8052 lr eswaris voice was more suitable for rugged girls nature characters that's all it doesn't means that she's unfit to sing for family women's, have some basic music knowledge lr eswari is arguably the best than suseela.
@thamizhmannan3185
@thamizhmannan3185 2 жыл бұрын
For that matter ,L R is also a chaste Telugu woman
@thozharpandian8052
@thozharpandian8052 Жыл бұрын
@@Mohanarangan-up3br what knowledge you have, you dolt? Are you musically superior to MSV and TKR? They know who to choose for what song better than us. LRE being “arguably” better than PS is your opinion. Do not try to pass it on as a fact. One true fact was that LRE was an arrogant snob who showed attitude to Raja and got sidelined in the industry.
@thevyappalasamy7522
@thevyappalasamy7522 3 жыл бұрын
After Quarantine Realty, I had to listen to the ori! Absolute joy listening to both!
@shanmugammurugan3491
@shanmugammurugan3491 3 жыл бұрын
A heavenly voice of LR.Eswari Amma
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
ஆஹா ஆஹா நமது கவிஞர் என்னமாக புகுந்து விளையாடுகிறார்....!!!! தலைவி- பன்னீர் நதியில் குளித்து வந்தாலே பருவம் தூங்குமே தோழி. தோழி- வெந்நீர் நதியை பன்னீரெனவே பேசலாகுமோ தோழி (இங்கு தலைவிக்கு வெந் நீர் நதியில் குளித்து பழக்கம் இல்லை. அதனால் அவள் பன்னீர் என்கிறாள்.... 😀😀😀😀 அறிந்தவர் அறிக. உடனே தோழி அது பன்னீர் அல்ல வெந்நீர் என்கிறாள். ஏனெனில் அவள் வெந்நீரில் அதிகம் குளித்தவள் என்பதாக கவிஞர் சொல்லாமல் சொல்லுகிறார்.) கவிஞரின் உவமை மிகவும் அருமை.
@mohan1771
@mohan1771 5 ай бұрын
அது தான் கண்ணதாசன் 😊
@lakshmananmani886
@lakshmananmani886 4 жыл бұрын
Again double bangoes exemplary usage by melody kings msv and tkr...and what a mixing of instruments. marvelous
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 5 ай бұрын
அருமையான பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இதில் LR ஈஸ்வரி குரல் அருமை கருப்பு, வெள்ளை அருமையான பாடல்.
@VVichu50
@VVichu50 4 күн бұрын
Masterpiece from Viswanathan Ramurthy. 👏👍. Thanks fr posting this stunning melody and music. 🙏🏻
@preethas8197
@preethas8197 2 ай бұрын
Timeless song.. All time favourite ❤
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 Жыл бұрын
சலிக்காத பாடல் மனதுக்கு...ம்ம் செவிக்கு .... ம்ம்!
@shanmugammurugan3491
@shanmugammurugan3491 3 жыл бұрын
L.R.Eswari amma's voice is a angels voice
@rajeshsmusical
@rajeshsmusical 8 ай бұрын
Susheelamma's voice is Saraswathi's voice.
@nspremanand1334
@nspremanand1334 7 ай бұрын
LRE Amma voice is something special really get up to song.
@vasanthkumar9212
@vasanthkumar9212 Жыл бұрын
🏖🎨♥️🏖🎨♥️mellisai mannar m.s.v. and t.k.r.are one of the best composers of our country has produced.🏖🎨♥️🏖🎨♥️
@bestiefun8755
@bestiefun8755 3 жыл бұрын
Singers : P. Susheela and L. R. Eswari Music by : Viswanathan-Ramamoorthy Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Female : Thendral thotadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Aaha thendral thottadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Panner nadhiyil kulithu vanthaalum Paruvam thoongumae thalaivi Female : Venneer nadhiyai paneer enavae Pesalagumo thozhi Female : Idayani megalai vizhundhidum vannam Yengalaagumo thalaivi Female : Kadairunthum porul kolvorillayae Kalakkam varadho thozhi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Muthum maniyum karugidum vannam Mogathil aazhndhaal thalaivi Female : Muthathai marandhaval sithathil Irunthathai mounathil arindhaal thozhi Female : Kaaviri karaiyin orathil evvidham Kaathirundhaal andha thalaivi Female : Kaaviya naayagan kaadhalan vanigan Kovalan enbaal manaivi Female : Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi Female : Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Beautiful and melodious friendship song Music excellent
@johnbrittop6990
@johnbrittop6990 Жыл бұрын
உண்மையான தோழிகள் உணர்வு மிக்க வரிகள் ஒருவர் மீது பொறாமை கொண்டால் அது அன்புக்கு அழகல்ல தன்னோடு வயது சிறியோரிடம் காதல் ஆலோசனை கேட்பது அசிங்கத்தை சாப்பிடுவதற்க்கு சமம்
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
L r e+p susee combination gave magnificent songs matchless
@nspremanand1334
@nspremanand1334 7 ай бұрын
What a combination song, very sweetest song, best Lyric very nice to hear.
@sreekumarvu6934
@sreekumarvu6934 2 жыл бұрын
Pachai vilakku all songs super,,👍
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 Жыл бұрын
iruvarudaiya nadanam nalinam. song fantastic after these many years also
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
💙AVM ராஜன் புஷ்பலதா 💚தலையின் 💙இடது புறத்தில் ♥️ ஆர்பாட்டம் இல்லாமல் 💙 அலங்கரிக்கும் 💚அந்த பொல்லாத ♥️முழித்துப் பார்க்கும் ♥️ராக்கோடி 💙இந்த பாடல் முழுவதும் 💚நம்மைக் கவர்கிறது ♥️💙
@surajssubramanian7327
@surajssubramanian7327 2 жыл бұрын
Evergreen Viswanathan Ramamoorthy music😍😘
@rsvijayan5943
@rsvijayan5943 Жыл бұрын
Classic songs enacted by understanding friend, highlighted strangely but gracefully by synchronised swimming by co stars, not even found by great Olympic games! Thanks for a list and found gem!?
@mekiruba2302
@mekiruba2302 11 ай бұрын
After many decades still One of my most liked songs of those days. Great.
@Queen-ff9vz
@Queen-ff9vz 9 ай бұрын
SALUTE to the great legends Msv and Ramamurthy...🎉❤❤... thank you for all...
@rsvijayan5943
@rsvijayan5943 2 ай бұрын
Super song with a nice sprinkling of synchronised swimming, which is even missing in Olympics highlights!!
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
ஒல்டிஸ் கேல்டு இனிமை அழகு 🌼🌸🍁⭐🌿🌲🍁❣️
@ernajfaziljahangeerbasha5310
@ernajfaziljahangeerbasha5310 7 ай бұрын
எத்தனை அழகு, ஒழுக்கம்.. ஆனால் இன்றைய கால கட்டத்தில்??
@ramleo100
@ramleo100 3 жыл бұрын
Amazing composition.
@sadasivakumarthyagarajen9281
@sadasivakumarthyagarajen9281 Жыл бұрын
Very melodious violin interludes!!!
@narayanvasanth3627
@narayanvasanth3627 2 жыл бұрын
Lovely song by easwary and susheela
@vijayankothandaraman9213
@vijayankothandaraman9213 8 ай бұрын
Sushila had better voice clarity than their contemporaries including Janaki and Eswari . I don’t find such a clarity in the present day singers
@prasadrao5827
@prasadrao5827 6 ай бұрын
Well said!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
இதுதான் மெல்லிசை MSV🎉
@shanmugammurugan3491
@shanmugammurugan3491 3 жыл бұрын
கந்தர்வ குரல் ராணி
@usharengarajan3288
@usharengarajan3288 3 жыл бұрын
Old songs are beautiful
@sastrych1129
@sastrych1129 Жыл бұрын
Super song excellent coordination with L R ESWARI
@meenakshisundaram1404
@meenakshisundaram1404 Жыл бұрын
What a sweet voices from p suderla and Easwari
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 ай бұрын
அருமை வரிகள் இசை குரல்கள்
@chandragopalan3966
@chandragopalan3966 3 жыл бұрын
Very decent dress we don't see like this these days
@beschirayan470
@beschirayan470 Жыл бұрын
The great guitarist Philip's excellent skill
@beschirayan470
@beschirayan470 10 ай бұрын
Philip is the greatest guitarist with excellent creativity
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 Жыл бұрын
2nd charanam single shot. superb.
@girijagirija4394
@girijagirija4394 2 жыл бұрын
Ethu matheri padal epo eanga eruku👌👌
@shanthisivaraman7134
@shanthisivaraman7134 Жыл бұрын
My favourite singer , Susheela Madam
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
Me too
@mohancm4301
@mohancm4301 Жыл бұрын
சூப்பர்
@habibullaa
@habibullaa 2 жыл бұрын
Lr eswari Pushpalatha Vijayakumari swiming song very beuotty nice
@nithyalakshmi8760
@nithyalakshmi8760 Жыл бұрын
Lovely beautiful song ever
@mohancm4301
@mohancm4301 Жыл бұрын
இசைக்கப்பட்ட இசை கருவிகள் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.மெல்லிசை மன்னர் சூப்பர்
@muralinatarajanyogambal3173
@muralinatarajanyogambal3173 Жыл бұрын
Mandolin, accordion, strings, guitar, Dilruba, drums, bongo as far I know
@gita453
@gita453 2 жыл бұрын
Humming is awesome 👌
@thenaraaththatage1567
@thenaraaththatage1567 2 жыл бұрын
What'a imagination song what a good friend ship every thing is included wonderful
@lakshmilakshmikanthan4918
@lakshmilakshmikanthan4918 3 ай бұрын
Ever green song
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 4 ай бұрын
Super old song realy great love song.
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 Жыл бұрын
சுசீலா ஜானகியை விட மிகச்சிறந்த பாடகி ஈஸ்வரி. இளையராஜா ஓரங்கட்டி பாவத்தை கட்டிக்கொண்டார்
@thozharpandian8052
@thozharpandian8052 11 ай бұрын
Raja lost nothing by ignoring LRE. Raja doesn’t need lyrics or voices. His instrumentals speaks volume of his talents. Janaki knew it right away, Susheela learnt it later, LRE never did and missed out singing for the best composer ever. It is her loss, not Raja’s. And LRE is not a bigger singer than either Susheela or Janaki. She had her strengths and there are songs that only she can sing just like there are songs just for PS or SJ or VJ
@rajeshsmusical
@rajeshsmusical 8 ай бұрын
Eswariyakka is a great singer no doubt but no way near Susheelamma.
@Tee3Wins
@Tee3Wins 4 ай бұрын
Nonsense comment... Janaki is far better than everyone.. Suseela has clarity and honey voice. LR Easwari suits for peppy and jazz songs.. TMS and LRE loose talks about IR was the cause for their downfall.. TMS said 'intha thavil company romba nalaiku odathu'..
@Queen-ff9vz
@Queen-ff9vz 9 ай бұрын
Wonderful song...! Thank you...
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
வெந்நீர் நதியை பன்னீர் யெனவே பேசலாகுமோ தோழி கடை இருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே கலக்கம் வராதோ தோழி
@usharengarajan3288
@usharengarajan3288 3 жыл бұрын
Quarantine from realty brought me here
@kart5518
@kart5518 3 жыл бұрын
Mee too
@anandparameshwari9360
@anandparameshwari9360 3 жыл бұрын
Exelant
@user-mr9tt2qq5t
@user-mr9tt2qq5t 10 ай бұрын
What a great friendship song ❤❤❤
@user-le4pg4iy7f
@user-le4pg4iy7f 3 ай бұрын
பின்புலம் எல்லாம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள்
@mthangaraju6243
@mthangaraju6243 3 ай бұрын
SupperSweetSong
@dr.srividhyajayakumar332
@dr.srividhyajayakumar332 18 күн бұрын
Love you Kalyani...miss you
@sakthisala3570
@sakthisala3570 28 күн бұрын
🎉60yrar analim mrnjil nirkkum arumayana padal
@kannadasans531
@kannadasans531 Жыл бұрын
Super poet
@jaisreeram3033
@jaisreeram3033 3 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 7 ай бұрын
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி...
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t 9 ай бұрын
நளினம்+கெத்து காட்டி நடிக்க இப்போ இப்படி நடிக்க ஒரு நடிகை கூட இல்லை
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
SIMPLY SUPERB.
@mthangaraju6243
@mthangaraju6243 Жыл бұрын
OneofthesweetestsonginTamil.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
❤M.s.v.💗
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 3 жыл бұрын
❤️❤️❤️
@user-er5ef6bc4t
@user-er5ef6bc4t 11 ай бұрын
உங்களையும் இப்படி யாராவது கலாய்ச்சி இருக்காங்களா😂😂😅
@abdullathif7323
@abdullathif7323 Жыл бұрын
Super song
@rajensam4031
@rajensam4031 3 жыл бұрын
20/6/2021🇲🇾🇲🇾
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 2 жыл бұрын
2021watching likes🙏
@jaisreeram3033
@jaisreeram3033 3 жыл бұрын
जय श्री राम জয় শ্রীরাম ஜெய் ஸ்ரீ ராம்
@drsmahesan203
@drsmahesan203 4 жыл бұрын
தூது சொல்ல அல்ல - தூது செல்ல . தலைப்பில் தவறுள்ளது.
@srihasini6396
@srihasini6396 4 жыл бұрын
தூது செல்ல ஒரு தோழி
@palrajgurusamy4087
@palrajgurusamy4087 Жыл бұрын
Ammadiyo kadhalil thoothu solla aalillavittal padum vethanayi azhagaga eduthu sollum padal
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 ай бұрын
இரு பெண்களின் விரக தாபத்தை கவியரசரைவீட யார் சித்தரித்து காட்ட முடியும்?
@mnisha7865
@mnisha7865 10 ай бұрын
Voice and 🎶 super 23.10.2023
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shivajivythi7307
@shivajivythi7307 2 жыл бұрын
🙏🙏🙏👍❤️
@abdulrahim2290
@abdulrahim2290 2 жыл бұрын
மல்லிகையே மல்லிகையே மாலையிடும்மன்னவன் யார் பாட்டு இதன் காப்பி
Chithira Poovizhi HD Video Song HD Audio| Devika | L R Eswari | P Susheela | Viswanathan Ramamoorthy
3:32
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 796 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 13 МЛН
நெஞ்சில் நிறைந்தவை/தமிழ் பாடல்கள்/old Tamil hits
26:13
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 562 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН