No video

தேவர் -தேவேந்திரர் உறவும் -பகையும் - உடைக்கும் ஆதி நாராயணன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 62,754

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
தேவர் -தேவேந்திரர் உறவும் -பகையும் - உடைக்கும் ஆதி நாராயணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#naamtamilarkatchi #seeman #aadhinarayanan
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 660
@SatheeshKumar-pd8yu
@SatheeshKumar-pd8yu Жыл бұрын
தேவர் தேவேந்திரர் ஒற்றுமை காலத்தின் கட்டாயம் 🙏🙏🏻🙏🏻
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Жыл бұрын
தமிழ் குடிகள் ஒற்றுமையாக இருங்கள்.இல்லையேல் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே. வாழ்க தமிழ்.
@POLITICAL_FORCE
@POLITICAL_FORCE Жыл бұрын
நானும் அகமுடையார் அண்ணன் சீமான் வழியில் அகமுடையார்என்றும்💕👑💪🏻🙏
@user-fr8qf2up8h
@user-fr8qf2up8h Жыл бұрын
#தலித் & வன்னியர் #தேவர்& தேவேந்திர குல வேளாளர் #கவுன்டர்&நாடார் #முதலியர்& செட்டியார் #உடையார்& பிள்ளை அனைத்து தமிழ் இனம் ஒன்றினைய வேண்டும் ❣️🤩😍 #1கோடி வட இந்தியரை நாம் ஒன்று சேர்ந்து தான் எதிர்க்க முடியும்...
@daninellainr.
@daninellainr. Жыл бұрын
நாடாரும் கவுண்டரும் என்னைக்குல சண்டை போட்டுருக்கோம்😑தமிழ்நாட்டுல இப்பவரைக்கு தொழில்ல (10-15%)CO-Business அதாவது கவுண்டர்கள் நாடார்களை சார்ந்தும் , நாடார்கள் கவுண்டர்களே சார்ந்தும்தான் தொழில்வளர்ச்சிபெற்று இருக்கின்றார்கள்👍
@kevinarokiasamy1163
@kevinarokiasamy1163 Жыл бұрын
100% correct bro
@ra.muthukumarraja3240
@ra.muthukumarraja3240 Жыл бұрын
பறையர் என்று சொல்லுங்கள் தலித்... என்று சொல்ல வேண்டாம்
@SenthilSenthil-uw5mu
@SenthilSenthil-uw5mu Жыл бұрын
​@@ra.muthukumarraja3240 👍👍👍 நம் குல பெயரை சொல்ல தயங்க கூடாது. நான் தேவர்
@11prabhakaran
@11prabhakaran Жыл бұрын
Muthaliyar ,settiyar tamil ah🙄
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 Жыл бұрын
"அறியாமையில்.இருக்கிறவனை,.புரியவைக்கலாம்... பொறாமையில்.உள்ளவர்களை.புரியவைக்கமுடியாது...
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Anne nenga sollitingala correct
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
எது நீங்க உலகம் பூரா ஆள்ரீங்க உங்கள பாத்து பொறாமை படுறோமா...யோவ் நீங்களே அஞ்சு ஓட்டுக்கும்....பத்து ஓட்டுக்கும் இல்லாத பொய்ய எல்லாம் சொல்லி மழையிலையும் வெயில்லயும் கத்துறீங்க இதுல உங்கள பாத்து நாங்க பொறாமை படுறோமா
@murugesanraja5323
@murugesanraja5323 Жыл бұрын
100 % true
@rx100z
@rx100z Жыл бұрын
😁😁😁👍👍👍👍
@NTK8421
@NTK8421 Жыл бұрын
🙏💪
@kuppusamyk9647
@kuppusamyk9647 Жыл бұрын
அய்யா வட தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரசோடு முரன்பட்ட வன்னியர் தலைவர் அய்யா திரு.ராமசாமி படையாச்சியார் உழவர் உழைப்பாளி கட்சியை தொடங்கி 1952 முதல் சட்டமன்ற தேர்தலில் 19 சட்டமன்ற உறுப்பினரும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் வெற்றிபெற்றார்கள். அந்த தேர்தலில் அய்யா. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தலைமையிலான பார்வர் பிளாக் தென்தமிழகத்தில் 1 பாராளுமன்ற உறுப்பினரும் 4 சட்டமன்ற உறுப்பினர் வெற்றிபெற்றார்கள். வரலாற்று உண்மைகளை நன்கு தெளிவுபடுத்துங்கள்.
@Moulik563
@Moulik563 Жыл бұрын
உண்மை 👌👌
@user-xg5mp8ol7y
@user-xg5mp8ol7y Жыл бұрын
நாங்க ஆதிதிராவிடர் இல்ல ஆதி தமிழர் பறையர்
@dnarshandhrshanderan9155
@dnarshandhrshanderan9155 Жыл бұрын
அண்ணா வணக்கம் ....முதலில் நீங்கள் அண்ணன் திருமா அவர்களை எதிர்க்கனும்.....அவர் அடிக்கடிஅவர் பிறந்த சமுகத்தை தலித் தலித் என்று சொல்லுகிறார். பட்டியல் இனம் என்று சொல்லலாம்
@msivakumar3944
@msivakumar3944 Жыл бұрын
Very nice
@ssddgg3161
@ssddgg3161 Жыл бұрын
@@msivakumar3944 super
@lsudhagmailcom
@lsudhagmailcom Жыл бұрын
தாய தலைவருக்கு சொல்லு
@sanjeevik3119
@sanjeevik3119 Жыл бұрын
யோவ் ஆதி தமிழ்நாட்டுல பெரியசாதி கணக்கெடுப்பு நடத்துனா தெறியும்
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 Жыл бұрын
சாதி சண்டை இல்லாமல் ஒன்றினைந்து தமிழனாய் வாழ்வோம்
@kesavan1907
@kesavan1907 Жыл бұрын
தேவேந்திரக்குல வேளாளர் சமூகமும் தேவர் சமூகமும் இன்னமே சண்டை போடாம இருப்போம் 🤝🤝✌️
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Good my dear
@KaviKavi-fy2jm
@KaviKavi-fy2jm Жыл бұрын
எதற்காக சீமான் நாங்கள் தான் கொன்றோம் என்ற அரீத்தம் கூட தெரியாதவராக இருக்கிறார்
@KaviKavi-fy2jm
@KaviKavi-fy2jm Жыл бұрын
முதலில் சாதி கட்சி என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்...பெருமை பட கூடாது
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Жыл бұрын
அகம் என்ற மனம் அசுத்தமாகிவிட்டதால் பலவகைப்பட்ட படைகொண்டு நடத்திய தமிழன் சாதியைச் பற்றிப் பேசியே காலத்தை கழித்து கடையனும் மடையனுமாகி ஆரியனை வெல்ல முடியாமல் மடையனாகிவிட்டானே!
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
பள்ள தலைவன் பாதிரியார் இம்மானுவேல் சேகரனை கொன்று விட்டார்கள் தேவர்கள் அவர்களைக் கண்டு தாங்களையும் கொல்வார்கள் என்று பள்ளர்களுக்கு பயம்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
தாய்த்தமிழ் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க.
@n.m.skumar9904
@n.m.skumar9904 Жыл бұрын
இவர்தான் பெரிய சமூகம் ஒரு சீட்டுக்கோட கிடைக்கவில்லை
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
அப்போ திருமங்கலம் தொகுதியில போட்டியிட்டது யாரு....செந்தமிழரா
@MaruthuEs_1456
@MaruthuEs_1456 Жыл бұрын
@@ajithkumarchandra21 apoo una orula nee nedu jaikaveadi thanea
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
@@MaruthuEs_1456 ஜெயிப்போம்...ஜெயிக்கதான் போறோம்
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
😃😃😃😃😃😃😃
@thamaraiselvan4435
@thamaraiselvan4435 Жыл бұрын
@@MaruthuEs_1456unga anna na Frist win panna sollu da 😂😂😂
@epsilonfashion4951
@epsilonfashion4951 Жыл бұрын
சீமான் 🔥
@user-fs8mt1of1n
@user-fs8mt1of1n Жыл бұрын
கீழே உள்ள கமெண்ட்ஸ் படித்தாலே தெரியும் அண்ணன் சீமானின் ஆதரவு
@ncstraders842
@ncstraders842 Жыл бұрын
தலைவர்கள் நீங்க இணையவேண்டாம் மக்கள் நாங்க இணைந்து கொள்கிறோம்...
@user-lt7yk9ov9f
@user-lt7yk9ov9f 7 ай бұрын
வாழ்த்துக்கள் தோழரே உங்கள் கருத்து சிறப்பு
@kevinarokiasamy1163
@kevinarokiasamy1163 Жыл бұрын
இந்த ஐயா வை பார்த்த நடிகர் கமல் நடித்த தேவர்மகன் படத்தில் வரும் வசனம் தான் நினைவில் வருகிறது...போய் பிள்ளைகளை படிக்க வையுங்க டா...
@thelegent069
@thelegent069 Жыл бұрын
💛❤வன்னியர் தேவேந்திரர் 💚❤ஒற்றுமை🔥
@paulrajvelli2970
@paulrajvelli2970 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் பல ஆண்டுகளாக ராஜீவ்காந்தியின் கொலையில் விடுதலை புலிகள் தொடர்பு இல்லை என்று கூறும் போது யாரும் இது போன்று விவாததம் செய்யவில்லை ஆனால் நாங்கள் தான் என்று சொல்லும் போது ஏன் விவாதம் வருகிறது ??
@anbu.s
@anbu.s Жыл бұрын
இவர் பேசுவது பொறாமையின் உச்சம்.
@thamizh_theyam
@thamizh_theyam Жыл бұрын
உசேன் போல்டோட உலக சாதனை 100மீல 9:58 நீங்கள் சொன்னது 13:50 இதில் இருந்தே தெரியுது உனக்கு எதுவும் தெரியல அடிச்சுவிடுறீங்கனு........ 😂
@maniyadav9060
@maniyadav9060 Жыл бұрын
வட தமிழ்நாட்டில் நிறைய மாவட்டங்களில் அகமுடையார் சமுதாயமே இல்லை
@senguttuvanr1750
@senguttuvanr1750 Жыл бұрын
Yes suma solla vendiyathutha
@Moulik563
@Moulik563 Жыл бұрын
Yes
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
தென்பாண்டி நாட்டில் நாங்கதானே மெஜாரிட்டி
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
சீமான் என்றால் இன்றைக்கு உலகுக்கே தெரியும். உங்களை எத்தனை பேருக்குத் தெரியும்
@palaniyappanpalaniyappan6342
@palaniyappanpalaniyappan6342 Жыл бұрын
உன்மையான எதார்த்தம் இந்த விசயத்தில் உண்டு திராவிட கட்சிகள் எங்களை சேர விடாமல் பார்த்துக் கொண்டே இருந்தது ஆனால் இப்போது நிலைமை மாறிக்கொண்டே வருகிறது நாங்கள் ஒற்றுமை வேண்டும் என்று உறுதியாக நம்புகிறோம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் அமையும் 🙏🙏🙏
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Жыл бұрын
தமிழ் நாட்டில் பலிக்கவே பலிக்காது.பிரபாகரனின் ஆட்ச்சி வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறீலங்கா போய்விடுங்கள்.
@syedabuthahir922
@syedabuthahir922 Жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் தமிழ்நாட்டை தமிழர் அறம் சார்ந்த அண்ணன் சீமான் ஆளும் நாள் வந்துவிட்டது ஆதி நாராயணன் ஐயா ...... நாம் தமிழர்.....💪💪💪
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Жыл бұрын
ஒருமயிரும் தமிழ் நாட்டில் புடுங்க முடியாது.
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
அரைலூசா
@krishnasamy5743
@krishnasamy5743 Жыл бұрын
இப்படி நிறைய பேர் இனி மேல் பேசுவார்கள், சீமானை தவிர்த்து அரசியல் இல்லை
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Apuidya seri vera yaru pa pesa sonna
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
அகமுடையார்களின் அரசியலும் எமது தலைவரை தவிர்த்து இல்லை...பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று
@Valour-qh9ie
@Valour-qh9ie Жыл бұрын
Avlo settai panrar seeman🤣😂
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝🤝
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
@@Valour-qh9ie avolo worth illa.🐢🐢mama
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 Жыл бұрын
"சீமான்சரியில்லை.சரிஅய்யா.. நல்லதலைவன்..யாருன்னு.சொல்லுங்க..
@raajaraajan1031
@raajaraajan1031 Жыл бұрын
தளபதி விஜய் டா
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
பேப்பர் படி
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
நான் தான் அது கொஞ்சம் பொறுத்து இரு நல்ல தலைவர் கேட்டல்ல.... பொறுமை அவசியம் நான் வருவேன்
@senthils014
@senthils014 Жыл бұрын
Naam tamilar victory ✌
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Madesh brother. Thanks for raising the statements of seeman anna. Love you Madesh anna
@esakimuthu8707
@esakimuthu8707 Жыл бұрын
அது எல்லாமே எங்களுக்கு தெரியும். நீங்கள் எத்தனை வருஷம் ஒற்றுமை பற்றி பாடுபட்டீங்க.இன்று தனிபெருபான்மையாக தேவேந்திரர்கள் உள்ளனர் தமிழர்கள் ஒற்றுமை வர காரணம் சீமான் அண்ணன் அவர்களே
@ncstraders842
@ncstraders842 Жыл бұрын
அண்ணன் ஆதிக்கு சீமான் மேல் வன்மம்
@esakimuthu8707
@esakimuthu8707 Жыл бұрын
எல்லாம் நாம்தமிழர் கட்சியே சேரும் தமிழர் ஒற்றுமை ஓங்குக
@jenithrajan
@jenithrajan Жыл бұрын
சீமான் தனி நபர் அல்ல தமிழ்தேசியம்
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
சீமான் பாடம் எடுக்கிறார். மக்களாகிய நாங்கள் அனைவரும் நல்ல பாடம் கற்றுக் கொண்டோம்.அவர் எதுவுமே செய்ய வேண்டியதில்லை வழி நடத்தினால் போதும். களப்பணியாற்ற ஏராளமானோர் காத்திருக்கிறோம்🙏
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Жыл бұрын
களப்பணி:- குண்டுவைப்பதா ?, ராஜிவ்காந்தி யை கொன்றது போல்,ஏமாளிகளை கொல்ல,போராளி வேஷமா ?,
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
@@honeybee-tw2sdஉங்களைப் போன்றவர்களை தெளிய வைக்கவே முடியாது
@Tamil_Ulagam273
@Tamil_Ulagam273 Жыл бұрын
இனி நம்ம காலம் நாம் தமிழர் காலம் 🔥🔥❤️
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Vasanth & co காலம்
@karthiktkmtn8216
@karthiktkmtn8216 Жыл бұрын
வாய்ப்பு இல்ல
@spandiyarajanspandiyarajan5939
@spandiyarajanspandiyarajan5939 Жыл бұрын
வாய்ப்புள்ள ராஜா
@sundaram1410
@sundaram1410 Жыл бұрын
வாய் மட்டும் தான் உனக்கு... சீமான் மேல எவ்வளவு பொறாமை..
@radhadenis0782
@radhadenis0782 Жыл бұрын
அண்ணன் சீமான் தான்.சீமான் சொல்லுவது சரியே
@ajaiajai1622
@ajaiajai1622 Жыл бұрын
480 கோவில்களுக்கு மேல் முதல் மரியாதை பெறும் சமூகம் தேவேந்திரகுலவேளாளர் சமூகம் 📜🙏📜🛕🌾🇧🇾🌾🛕📜🙏
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
தமிழர்களால் வளர்த்தெடுக்கப்படும் நாம் தமிழர்.
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
அப்போ நாங்கள்ளாம் யாரு பஞ்சாப் பீஹாரா....என்னயா நாம் தமிழர் கட்சிக்காரங்க மட்டும்தான் தமிழர்கள்னு சொல்ல வர்றீங்களா...யோவ் முதல்ல சீமானோடு பூர்விகத்த சொல்லுயா
@srajesh1043
@srajesh1043 Жыл бұрын
நாம் தமிழர்
@vinovino5919
@vinovino5919 Жыл бұрын
இவர் நல்லவர் என நினைத்தேன் ஆனால் திராவிட அடிமையா இருக்கிறாரா
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
நாங்கள் என்றாவது திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பேசி என்றாவது கேட்டதுண்டா
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சீமான எதிர்த்து பேசுனா திராவிட அடிமையா....அப்போ சீமான் திராவிடத்த திட்றாரு அப்போ அவரு என்ன பா.ஜ.க வா
@naamtamilar3264
@naamtamilar3264 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க.தலைவர் பிரபாகரன் வாழ்க.
@esakimuthu8707
@esakimuthu8707 Жыл бұрын
தற்பெருமை உன்னை வீழ்த்தும்
@albertantony3161
@albertantony3161 Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை 🔥🔥
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Жыл бұрын
ஆதி நாராயண அண்ணா நீங்க தலைவர் தான் அகமுடையாருக்கு ஜாதி தலைவர் அவளோ தான் நீங்க ஏன் இப்ப சமத்தாமே இல்லாம தமிழதேசியம் பக்கம் வரிகணுத்தான் தெரியல யாரு வேணாலும் தமிழதேசியம் பேசலாம் தப்புயில்ல ஆன நீங்க பேசுறது யாரோ சொல்லிகுடுத்து, பொறாமைல, வான்மதில பேசுறமாதிரி தெரியுது 💯
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சொல்லிக்கொடுத்த பேசுற அளவுக்கு எங்கள் தலைவர் ஒன்றும் ஏதும் அறியாதவர் அல்ல.....நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் கூறுகிறார் அதனால்தான் சீமான் அவர்களுடைய பேச்சை தொடங்கினார் எமது தலைவர்....
@venkateswaran.r4372
@venkateswaran.r4372 Жыл бұрын
எவனும் சொல்லிக்கொடுத்து நாங்கள் பேசவேண்டும் என்று அவசியம் இல்லை 👆
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Жыл бұрын
யாரு இவன்னா 😂😂😂 யோவ் சீமான் அண்ணனுக்கு அதிக ஓட்டு வாங்கியது தென்தமிழகம் தான் தேவர், தேவேந்திரவேளாளர், நாடார், முத்தரையர் இவர்களின் ஓட்டுத்தான் அதிகம் அதிலும் தேவர் சமூகம், தேவேந்திரவேளாளர்
@naamtamilar3264
@naamtamilar3264 Жыл бұрын
சீமான் தான் தமிழ் நாட்டின் உண்மையான தலைவர்.
@honeybee-tw2sd
@honeybee-tw2sd Жыл бұрын
என்னத்தை சொல்லி ஓட்டு கேட்பான் ?, ஏழைகளின் கணக்கில் 15 லட்ச்சம் போடுவேன் என்று ஓட்டு கேட்பானா ?,முட்டாள்.
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
காமெடி
@mariyaraj6534
@mariyaraj6534 Жыл бұрын
ஆதிநாராயனின் கூடாரம் காலியாகிறது. அதுதான் இந்த கதறல்.
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
இப்போ புரியுதா "தலைவர்களை இணைப்பது" சாத்தியமில்லை.
@murugesanraja5323
@murugesanraja5323 Жыл бұрын
True
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
அதுக்காக விட்டு போகமுடியாது
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
@@bharathan5918 🤝🤝🤝
@bharathan5918
@bharathan5918 Жыл бұрын
@@intelligentforcedivision புரியவில்லை
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
ஏன் இவர் பறையர்களை பறையர் என கூறாமல் ஆதி திராவிடர் என்றே மீண்டும் மீண்டும் கூறுகிறார்....
@sabarinathan5880
@sabarinathan5880 Жыл бұрын
seeman 🔥🔥
@thennarasupanneerselvam1920
@thennarasupanneerselvam1920 Жыл бұрын
சாதியம் சீமானை எதிர்க்கிறதா மகிழ்ச்சி… சீமானின் பாதை மிகவும் சரி… இனி சீமானோடுதான்…
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Vera yara ethirkanum negale sollunga anne
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சாதியம் சீமானை எதிர்க்கவில்லை...சீமான்தான் சாதியத்தை எதிர்க்கிறார்....சற்று சிந்தியுங்கள் வேலைவாய்ப்பிலிருந்து.... சட்டம் வரை சாதிய அடிப்படையிலேயே வகுக்கப்படுகிறது....அப்படியிருக்க ஏன் பித்தன் போல் பிதற்றுகிறார் ஒரே தமிழ்குடிமகன் சீமான் அவர்கள்
@thennarasupanneerselvam1920
@thennarasupanneerselvam1920 Жыл бұрын
@@karanmaruthusenai5071 யார் சாதிய மோதலுக்கு காரணம் அவரை எதிர்ப்போம் நானும் வரேன்… யாரு தெரியலன்னா நாரையை பின் தொடர் 2 சீட்டுக்கு உன்னை அடகு வைப்பார் … அந்த அடகு கடை முதலாலிதான் நீங்க எதிர்க்க வேண்டியவர்….🙏🏽
@Valour-qh9ie
@Valour-qh9ie Жыл бұрын
Seeman dubakoor.
@thennarasupanneerselvam1920
@thennarasupanneerselvam1920 Жыл бұрын
@@Valour-qh9ie 😜😜ஆனா நாரை No 1 Dubakkoor
@pandian1982
@pandian1982 Жыл бұрын
ஆதி நாரணயன் நல்ல காமெடி பண்ணுவாரு
@tamilanda6729
@tamilanda6729 Жыл бұрын
நம்மை (சாதியால்) பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்தே ஆரியர்களும் திராவிடர்களும் அதிகாரம் செய்து கொண்டே வருகிறார்கள். தமிழர் கள் அனைவரும் ஒன்று சேர்த்தால் எந்த கொம்பன் நினைத்தாலும் நம்மை வீழ்த்த முடியாது. தமிழர்களின் ஒற்றுமையே நமது வலிமை நாம் தமிழர் 💪
@ramanathan1152
@ramanathan1152 Жыл бұрын
தமிழ் மக்கள் ஓர்மைப்படுவதை விரும்பாமல் பொறாமையில் தவிக்கிறார். சமூகத்தின் அடையாளமாக காட்டிக்கொள்ளும் நீங்கள் 30 லட்சம் உங்கள் சாதிய ஓட்டுக்களை பெறமுடியுமா,எங்கள் தமிழ் இனம் விழிப்படைந்து விட்டது.இனி உங்களைப் போன்றோர் சாதியைச் சொல்லி பிரிக்க இயலாது
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
ஐயா தமிழ் குடிமகனே... தங்களது கட்சி ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.... தாங்கள் எப்படி லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டீர்களோ....
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
தமிழ் மக்கள் ஓர்மைப்படுவதென்றால் என்ன ஐயா...சற்று விளக்குங்கள்
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
பிறகு நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் எதற்கு ஐயா...தேர்தலில் அந்தந்த பகுதிகளில் உள்ள சாதியம் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வுசெய்து களம் காண்கிறது....பொய்யுரை பரப்பி பாமரனை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம் நீங்கள்
@anandanpachiyappan4051
@anandanpachiyappan4051 Жыл бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் மட்டுமே
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
தமிழர்கள் ஆறுகோடிபேர்
@allbinjoe6927
@allbinjoe6927 Жыл бұрын
❤️❤️❤️❤️SEEMAN 🔥🔥🔥🔥
@karunanithir4529
@karunanithir4529 Жыл бұрын
இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர் அண்ணன் சீமான் மட்டும்தான்
@sivabalan9320
@sivabalan9320 Жыл бұрын
அங்கதான் இலங்கை செய்திவாசிப்பாளரை டாவடித்து செருப்படிவாங்கினான்
@edinbarowme7582
@edinbarowme7582 Жыл бұрын
ரொம்ப தெரிஞ்ச மாதிரி கதை விடாதய்யா ! அன்றைக்கும் சரி , இன்றைக்கும் சரி , தமிழன் உருப்படி ஆக முடியாமல் தத்தளிப்பதற்கு காரணம் சாதி பிரிவினையே ! இதற்காக சாதி இல்லை என்று நான் சொல்லவில்லை , " தமிழன் " என்ற உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும் ! விவசாயம் எல்லோருக்கும் பொதுவான தொழில் ! சும்மா உளறாத ! ! ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சில குறிப்பிட்ட சாதியோ அல்லது மதமோ எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள் என்பதே எதார்த்த மான உண்மை !
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
எதுவும் தெரியாம கண்ண மூடிக்கிட்டு ....கருத்து சொல்றேன்ற பேருல உளராத...நாங்களும் விவசாயிதான்...எமது தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்களும் விவசாயிதான்.....சீமான் தான் விவசாயத்த கண்டுபிடிச்ச மாதிரி பேசக்கூடாது
@RK-lm7lj
@RK-lm7lj Жыл бұрын
நான் அகமுடையன் ஆனால் என்றும் சீமான் அண்ணன் வழியில்,👆இவரின் பதிலுக்கும் எங்களுக்கும் அதிக வேறுபாடு உள்ளது.
@anthonysamy23
@anthonysamy23 Жыл бұрын
நல்லா உளருறாரு... இவரை சொல்வது இவருக்கே புரியாது....
@tamilanda6729
@tamilanda6729 Жыл бұрын
ஆதி அவர்களின் பேச்சு அண்ணன் சீமான் அவர்களின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி தெளிவாக காட்டுகிறது. ஆதி அவர்கள் தமிழர்களை பிரிக்கும் வேலையை பார்க்கிறார்.. சீமான் அவர்கள் தமிழர்களை இணைக்கும் வேலையை பார்க்கிறார்...
@AkashAkash-mm9xg
@AkashAkash-mm9xg Жыл бұрын
அண்ணன் ஆதி நாராயண தேவர் நீங்க வைக்கும் விமர்சனம் எல்ல்லாம் சரிதான் ஆன ஏன் dmk admk mattra கட்சி பத்தி நீங்க பேசமாட்ரீங்க நாம் தமிழர் கட்சி மேல அப்படிஒங்களுக்கு என்ன வன்மம் நம்ம இன்னம்கோன்ற congress patiyo இல்ல துரோகம் செய்த dmk பத்தியோ பேசமாட்ரீங்க 🥲
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
ஐயா...எமது தலைவர் அவர்கள் எந்த கட்சியும் சார்ந்தோ பேசவில்லை... எங்கள் தலைவரை சீமானோடு ஒப்பிட்டு நிருபர் கேள்வி எழுப்பியதால்தான் எங்கள் தலைவர் அவர்கள் சீமான் அவர்களை பற்றிய பேச்சை தொடங்கினார்....அதுமட்டுமல்லாது சீமானை பற்றி அவர் கூறியது ஒன்றும் பொய்யல்ல...
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சீமான் அவர்கள் அரசியல்வாதி அவர் தனது ஆதாயத்திற்காக எந்த பொய்யை வேண்டுமானாலும் உண்மையாக்குவார்...எப்படிப்பட்ட உண்மையாக இருந்தாலும் பொய்யாக்குவார்....அத்தகைய பெரும் அரசியல் தந்திரி சீமான்....ஆனால் எங்கள் தலைவர் கரு.ஆதிநாராயணத்தேவர் அவர்கள் எங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி பல ஆண்டுகளாக புகைந்து கொண்டே இருந்த இரு சமுதாயத்திற்கான கசப்புத் தன்மையை இன்று சரிசெய்திருக்கிறார்...நாம் எந்த நோக்கத்தோடு பயணிக்கிறோமோ அதனை செய்து காட்டுபவரே சிறந்த தலைவர்...பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்க்குடி தமிழ்க்குடி என்று படம் காட்டிக் கொண்டிருக்கும் சீமானை விட....அமைப்பு ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் இன்றைய தேதிவரை எந்தவொரு அரசியல் தலைவர்களாலும்...சமுதாய தலைவராலும் செய்ய முடியாத ஒன்றை செய்து காட்டிய எங்கள் தலைவரே ஆகச்சிறந்த தலைவர்
@meenathangavel3862
@meenathangavel3862 Жыл бұрын
Great speech about NTK 👏❤ NTK should be change 💯
@spskate1796
@spskate1796 Жыл бұрын
ஐயாவுக்கு எந்த புரிதலும் இல்லை, வயசு மட்டும் தான் ஆச்சு
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai Жыл бұрын
அய்யா உங்களுக்கு மரியாதை கொடுக்கிறேன் ஆதிதிராவிடர் என்று குறிப்பிடவேண்டாம் சாம்பவர் என்று குறிப்பிடுங்கள் நாங்கள் தெலுங்கர்கள் அல்ல தமிழர்கள்
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
அவன் மட்டும் தன் சாதிய பெயரை சொல்லுரான் பறையர் குடியை மறைக்கிறான் வன்மம் உள்ளவன் இவன்
@ncstraders842
@ncstraders842 Жыл бұрын
தேவர் ...தேவேந்திரன் ஒற்றுமை ஓங்குக
@sekar-gopi
@sekar-gopi Жыл бұрын
மொத்ததுல நம்ம பொலப்பு போயிறுமோனு பயம் போல....குட்டியா இல்லை ...பொறாமை மட்டும் தான்...இருக்குது...
@ramranjan4936
@ramranjan4936 Жыл бұрын
இவன்லாம் தமிழ்நாடுல 90% பேருக்கு தெரியாது 😂
@Seeman_manavargal
@Seeman_manavargal Жыл бұрын
99%
@RajeshRajesh-tk5cb
@RajeshRajesh-tk5cb Жыл бұрын
Aama ivan yaru...🙄
@velarumugam1155
@velarumugam1155 Жыл бұрын
Naam Thamilar 👌
@thennarasupanneerselvam1920
@thennarasupanneerselvam1920 Жыл бұрын
Seeman seeman seeman
@ranjithkumars1231
@ranjithkumars1231 Жыл бұрын
Seeman 💥
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
💥💥 அகமுடையார் 💥💥
@g.kumaran9660
@g.kumaran9660 5 ай бұрын
வட தமிழ்நாடு என்றாலே அது படையாட்சியாரின் கோட்டை, முத்துராமலிங்க தேவர் இருக்கும் போதே 18mla 4mp வென்று காங்கிரஷாரை திரும்பி பார்க்க வைத்தவர். வரலாறு உண்டு ⚔️⚔️🔥🔥⚔️⚔️💪💪💪💪💪💪
@Tamil_ED
@Tamil_ED Жыл бұрын
I think seeman going right way.. Keep going NTK.. 🔥
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
பேட்டியில் ஆதிநாரயணன் சிறுபிள்ளை போல் பேசுகிறார்.
@user-rx9cc3mr3p
@user-rx9cc3mr3p 8 ай бұрын
உன் அரசியலை எல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோ ஆதி நாராயணன் நாங்கள் 👑💪போர் பழங்குடி கள்ளர் மறவர் அகமுடையார் ஒரே குலம் போர் குடி தேவர் சமுதாயம் 💥 நாங்கள் இன்று பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்து திருமண உறவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்❤💪🔰 தேவர் சமூகம் பிரித்து விடாத ஆதி நாராயணன் அவர்களை
@ncstraders842
@ncstraders842 Жыл бұрын
நாம்தமிழர் தமிழ்குடிகள் அனைத்தையும் இணைத்து மாபெரும் வெற்றி பெறும்... அண்ணன் ஆதிநாராயணன் சீமான் அவர்களுக்கு தோளாய் நில்லுங்கள்
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r Жыл бұрын
இப்படியும் ஒரு அரைவேக்காட்டுடன் நேர விரயம்.
@SelvamTamizhan-ue7ni
@SelvamTamizhan-ue7ni Жыл бұрын
அண்ணன் சீமான் 🔥
@thiruthiru143
@thiruthiru143 Жыл бұрын
அண்ணன் சீமான் ஒருவர் மட்டுமே தமிழ் குடிகளை ஒன்றிணைக்க முடியும் . ஆதி தமிழ்குடி பறையன்.
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 Жыл бұрын
பொறாமையில்.உள்ளவர்களை
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Anne vitula work illaiya
@sivakathiravan7668
@sivakathiravan7668 Жыл бұрын
Adhinarayana devar avargalukku vallthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sivakumararavinthsinna6313
@sivakumararavinthsinna6313 Жыл бұрын
சீலர மாத்த முடியாது மாதேஷ் அண்ணா. வீட்டுருங்க
@SenthilKumar-qb1xz
@SenthilKumar-qb1xz Жыл бұрын
NTK
@Balakrishna-bj6yk
@Balakrishna-bj6yk Жыл бұрын
ஈழ தாய்மார்கள் கற்பழித்து கொன்று குவித்து வேடிக்கை பார்த்த ராஜீவ் காந்தி.
@chandranchandran4412
@chandranchandran4412 Жыл бұрын
தமிழன் தமிழ் தேசியம்
@alagarmalai509
@alagarmalai509 Жыл бұрын
தமிழர்களின் தலைவன் சீமான்.
@sarvadarshan9a689
@sarvadarshan9a689 Жыл бұрын
கிருக்கன்கூட பேட்டி எடுக்கிறீரகளே தம்பி!
@karanmaruthusenai5071
@karanmaruthusenai5071 Жыл бұрын
Anne nenga romba puthisali
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
தம்பி....விஞ்ஞானியோட மயன்...அவர கூட்டிட்டு வந்து பேட்டி எடுங்க..... ஒட்டுமொத்த பிரச்சினையையும் தீத்து வச்சிறுவாரு
@Valour-qh9ie
@Valour-qh9ie Жыл бұрын
Athinarayanan thevar nalla manithar . Thavara pesatheenga.
@arunmaruthu4877
@arunmaruthu4877 Жыл бұрын
Thalaivaa oo phone number anuppu
@lingalinga3376
@lingalinga3376 Жыл бұрын
மரியாதையா பேசுடா
@sakthivels3391
@sakthivels3391 Жыл бұрын
ஐயா.எல்லாத்தை.குறை சொல் வது.தவறு.சீமான் தமிழ்.மக்களுக் ஊழைத்தால்.31.லட்சம் வாக்கு.வாங்கினார்.தமிழ்குடியை.வீழ்தியாவனை.தொரியவில்லை.
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சரி.... சீமான் அவர்கள் தி.மு.க தமிழினத்தின் எதிரின்னு சொல்றாரு...அவுங்க எப்படி தமிழ்நாட்டுல ஆட்சிய புடிச்சாங்க
@mr.tamizhan2373
@mr.tamizhan2373 Жыл бұрын
வன்மக்கிணறு ஐயா நீங்கள், இப்பொழுதும் தமிழர்கள் அனைவரும் ஒரே குடையில் நாம் தமிழராய் இணைகிறார்கள் அது உங்களுக்கு பிடிக்கவில்லையா ஐயா.
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
சீமான் அவர்களை பற்றிய எமது தலைவர் அவர்களின் விவாதம் பிடிக்காமலோ அல்லது பொறாமை குணத்தாலோ அல்ல...பொய்யுரை பரப்பி ஏன் புகழ் தேடனும்... இத்தனை வருடமா சாதி சண்டையில எத்தனை குடும்பம் தங்களோட வாழ்க்கைய இழந்துருக்கு இன்றைய தேதிவரை நாங்கள் சொல்லட்டுமா
@thorop3496
@thorop3496 Жыл бұрын
எப்படி ஒன்றாக இனணய முடியும் மாமா அத்தை என்று கூப்பிட முடியுமா
@mr.tamizhan2373
@mr.tamizhan2373 Жыл бұрын
@@thorop3496 நான் கூறியது ஜாதி மதம் கடந்து, நாம் தமிழராய் நண்பரே.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
ஆமாம் சகோ
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
38:54 உங்களுடைய வார்த்தய அடக்கி பேசணும்.வன்மையாக கண்டிக்கதக்கது.
@jenithrajan
@jenithrajan Жыл бұрын
அண்ணன் ஆதினாரயணன் அமமுகவில் நீங்க என்ன சொன்னீங்க முக்குலத்தோர் இன்று நீங்க மாத்தி மாத்தி பேசுறீங்க
@selvakumarloganathan2580
@selvakumarloganathan2580 Жыл бұрын
பெரிய மனுஷன் நெனச்சிட்டு பேட்டியை கேட்டேன். பைத்தியம் மாதிரி பேசுறேன் தேவர் தேவேந்திரர் ஒற்றுமையை பத்தி பேசினா சீமானை பத்தி பேசிட்டு பைத்தியக்காரன்.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
🤣🤣 கரெக்ட்
@rohinil8810
@rohinil8810 Жыл бұрын
சீமான் பேச்சு அருமை. ஆனால் கட்சியின் எந்த பொறுப்பிலும் தமிழ் தாய் மொழி அல்லாத நபர்களை வைக்க கூடாது.
@starmedia5902
@starmedia5902 Жыл бұрын
எல்லா சாதிகளும் பறையர் என்ற ஒரு குலத்தில் அடங்கும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட பெயரும் பறையர் என்ற பழம்பெறும் குடி
@vickysaravanan6875
@vickysaravanan6875 Жыл бұрын
🔰🔥🔰முக்குலத்தோர் 🔰🔥🔰
@somu3669
@somu3669 Жыл бұрын
இந்த ஆளை ஏன் கூப்பிட்டு பேட்டி எடுக்குறீங்க
@ajithkumarchandra21
@ajithkumarchandra21 Жыл бұрын
ஐயாவ கூப்பிடுங்க ஒட்டுமொத்த நாட்டு பிரச்சனையும் தீந்துரும்
@MaruthuEs_1456
@MaruthuEs_1456 Жыл бұрын
@@ajithkumarchandra21 unaya kupuduvom ma
@arunmaruthu4877
@arunmaruthu4877 Жыл бұрын
Sir Ningala... Ninga irukinganu theriyama pannitanga Aduthu ungala kupuda solluvom Joker uh 🤡
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவருக்கு தென் மாவட்டத்தில் செல்வாக்கு அதிகம்.../ தென் மாவட்டத்தில் காங்கிரசை வலுப்படுத்த நினைத்த காமராஜர்.. எங்கள் ஐயா முத்துராமலிங்கத் தேவரை காங்கிரஸில் இணைய சொன்னார் காமராஜர் அதை மறுத்துவிட்டார் தேவர் ஐயா.../// அதற்குக் காரணம் தென் மாவட்டத்தில் தேவேந்திர குலமும் தேவர் சமுதாயமும் மற்ற சமுதாயம் ஒற்றுமை.../// இது கண்ணில் தூசி பட்டது போல் இருந்தது காமராஜருக்கு....// உடனே விருதுநகரில் உள்ள ஒரு நாடாரை வைத்து இம்மானுவேல் சேகரன் அய்யாவை கொலை செய்துவிட்டு அந்த பழியை தேவர் மீதும் அவரது சமுதாயம் மீதும் போட்டு...// ஐந்து அப்பாவி மறவர்களை சுட்டுக்கொன்ற கொலைகாரன் காமராஜர்....//// ராமநாதபுரத்தில் நடந்த கொலைக்கு தொண்டைமான் புதுக்கோட்டையில் 5000 தேவர் சமுதாய மக்கள் மீதும் தேவர் மீதும் வழக்கு தொடர்ந்தார் காமராஜர்...///// காமராஜர் ஆட்சி காலத்தில் பஞ்சம் தலை விரித்து ஆடியது ஓட்டு போட்ட முத்தரையர் சமுதாய மக்களை போய் எலி கறி சாப்பிட சொன்னார் காமராஜர்..// ராமநாதபுரம் எங்கே ???புதுக்கோட்டை எங்கே ???எவ்வளவு தூரம்??? அந்த கஷ்டத்திலும் ஐயாயிரம் தேவர் சமுதாய மக்களும் தேவரும் அந்த வழக்கை சந்தித்து குற்றம் நிரூபிக்கப்படவில்லை நிரபராதி என்று வெற்றியுடன் வெளியே வந்தனர்.....//// என்னதான் நிரபராதி என்று தேவர் ஐயா வெளியே வந்தாலும்..// யாரை நல்லவன் என்று நினைத்தமோ அந்த காமராஜரே நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டானே என்று சரியாக தூங்காமல் சரியாக சாப்பிடாமலும்...//// நிரபராதி என்று வெளியே வந்த ஐந்து ஆண்டுகளில் இறந்துவிட்டார் தேவர் ஐயா....// அதனாலதான் காமராஜர் தன் சொந்த தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.../// அதற்குப் பிறகு மூக்கையா தேவர் தலைமையில் பார்வர்ட் பிளாக் பேரறிஞர் அண்ணாவை ஆதரித்து மிகப்பெரிய வெற்றி அடைந்தனர்.../// பேரறிஞர் அண்ணாவுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையா தேவர்...//// இதுதான் வரலாறு...// காமராஜர் செய்த துரோகம் தான் இன்று வரை தேவேந்திர குலமும் தேவர் சமுதாயம் பிரிவினைக்கு காரணம்......///// பிரிவின வாத கூட்டம் இந்த சானார் கூட்டம்..../// இவ்வளவு கேவலமான காமராஜரை சீமான் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு காரணம் அத்தனையும் அவனது சானார் சாதி வெறி மட்டுமே.../////./.
@nramasamy3579
@nramasamy3579 Жыл бұрын
Maravar.. Kallar.. Agamudayar.. 3 vera castee..
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 Жыл бұрын
Pirachanai vanthaaaa onnaaa Thevarnnu vanthu vettunvaanga
@epsilonfashion4951
@epsilonfashion4951 Жыл бұрын
நாம் தமிழர் 🔥
@anandraj-ok4vz
@anandraj-ok4vz 4 ай бұрын
வட தமிழ்நாடுல எங்கடா அகமுடையர் இருக்காங்க 🇷🇴⚔️
@esakimuthu8707
@esakimuthu8707 Жыл бұрын
தமிழ் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சியில் இருப்பதால் நிறைய சாதிகட்சி தலைவர்களுக்கு பயம் வருமானம் மெஜாரிட்டி கிடைக்காது
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 75 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН