No video

தேவருக்கு நிகராக யாரும் கிடையாது | வேலராம மூர்த்தி | கோவில்பட்டி

  Рет қаралды 70,942

PMT MEDIA

PMT MEDIA

Күн бұрын

#velaramamoorthy #thevar #muthuramalingathevar #kovilpatti
மதிப்புறு முனைவர் தமிழ்ச்செம்மல் க. கருத்தப்பாண்டியன் அவர்கள் எழுதிய தமிழ்ச்சிங்கம் பசும்பொன் தங்கம் நூல் வெளியீட்டு விழா கோவில்பட்டியில் 14-07-2024 அன்று நடைபெற்றது அதில் பேசிய எழுத்தாளர் திரைப்பட நடிகர் வேலராம மூர்த்தி அவர்களின் முழு உரை.
உங்களுடைய கருத்துகளை எங்களுடன் Share செய்ய விரும்பினால் pmtrustmedia@gmail.com என்ற Mail ID அல்லது +91 9345667671 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் காணொளிகள் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது PMT Media Gpay எண் : 9345667671 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும்.
#pmtmedia #pmtmediatamilnadu #pmt
சமூக வளைத்தளங்களில் எங்களை பின் தொடர கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Facebook : / pmt-media-10. .
Join this channel to get access to perks:
/ @pmtmediatamilnadu
Tamil News Channel, Tamil News, Tamil Trending News, Tamil News Live, Local News, Local News Live, Political News, Live News, Trending News, Today Trending Tamil News, Today Tamil News, Mukkulathor News, Thevar News, Today Live News, Live Trending News, Cast issue, Kallar, Maravar, Agamudayar, Thevar, Mukkulathor, Tamil News Channel, Trending News Channel

Пікірлер: 170
@muthuralingam7058
@muthuralingam7058 Ай бұрын
கம்னியூஸ்டால் வளந்தவர் தேவர் திரு புகழ். பாடிய அய்யா வேல ராமமூர்த்தியை வணங்கிறேன். அய்யா எழுதிய புத்தகங்கள் அனைத்தும் படித்தேன், அனைத்திலும் கர்ஜிக்கும் சிங்கம் திரு வேல. அய்யா அவர்கள் .
@kumarsuriya4627
@kumarsuriya4627 Ай бұрын
ஐயா வேலராமமூர்த்தி அவர்களின் அருமையான சொற்பொழிவு 🙏
@user-uf4wg7wi9i
@user-uf4wg7wi9i Ай бұрын
தெய்வீகத் திருமகனார் பசும்பொன் தங்கம் ஐயா புகழ் வாழ்க🎉...
@sankarkabilan9410
@sankarkabilan9410 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்✨ நம்மையெல்லாம் காக்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா துணை🙏🔥🔯🔥🙏
@Monisha_saravanan
@Monisha_saravanan Ай бұрын
நாமெல்லாம் தமிழர் என்று ஒன்றிணைவோம் தமிழ்நாட்டை காப்பாற்றுவோம்
@veerakaruna
@veerakaruna Ай бұрын
@@Monisha_saravananமனிதனாக ஒன்று இணைவோம். எல்லா ஜீவங்களையும் நேசிப்போம். தமிழ்நாட்டை மட்டும் ஏன் காப்பாத்தணும். உலகத்தையே காப்பாற்றுவோம் 🌹👍🏽
@VictorBenaiah-um2dx
@VictorBenaiah-um2dx Ай бұрын
​@@veerakaruna soooper ji
@mariappanmariappan4696
@mariappanmariappan4696 Ай бұрын
தேவர் புகழ் வாழ்க
@gmariservai3776
@gmariservai3776 Ай бұрын
பெருமைக்குரிய சகோதரர் திரு. வேலராமமூர்த்தி அவர்களின் பேசு மிக அருமை. ஐயா இறந்த 1963 லில் எனது 17- வது வயதில் அன்று விதி வசத்தால் நான் பசும் பொன் போகும் வாய்பைப் பெற்றேன். அதனால் எனக்கு ஐயா மீது அளவு கடந்த மதிப்பு ஏற்ப் பட்டது. இன்று ஐயாவைப் பற்றி யாராவது தவறாக பேசினால் ஆதாரத்துடன் பதில் கொடுக்கிறேன். பெருமைக்குரிய சகோதரர் திரு.நவமணி அவர்களின் ஆலோசனை பெற்று பதில் போடுகிறேன். பசம் பொன் தேவர் ஐயா என மலிவு விலை புத்தகம் போட்டேன். சுமார் ஆறு லச்சம் புத்தகங்கள் அப்போது விற்று தீர்ந்தன. தற்போது எனது வயது 79. தகவலுக்காக.
@prakashraj1008
@prakashraj1008 28 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@petchikumark5777
@petchikumark5777 18 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👌🏻👌🏻💐💐
@sureshpandiyan007
@sureshpandiyan007 Ай бұрын
அருமையான பதிவு 🙏 பாண்டிய மறவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Ай бұрын
இவ்வுலகம் உள்ளவரை, எங்கள் குலதெய்வம் தேவர் திருமகனாரின் புகழ் நிலைத் தோஙகும்! ஐயா திரு வேலா ராமமூர்த்தி , தேவர் திருமகனார் பற்றி பேசிய பேச்சு மிகச்சிறப்பு. உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்! என்னற்ற, அதி சிறப்பு வாய்ந்த தொன்மையான போர்குடி தேவர் இனம் - கள்ளர்/ மறவர் / அகம்படியர் பற்றி கதை எழுதி திரைப்படம் தயாரிக்க வேண்டும்!🌹🙏 ❤🙏🙏🙏🌹
@at.kannan970
@at.kannan970 Ай бұрын
தேவரினம் ஒற்றுமை வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
@sivaperumal533
@sivaperumal533 Ай бұрын
உண்டு தியாகி இம்மானுவேல் சேகரன் ❤❤❤
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் Ай бұрын
அந்த கடம்பூர் ராஜீ உட்கார்ந்திருக்கும் இடம் உண்மையில் தேவேந்திர குல வேளாளர் குடியை சேர்ந்தவருக்கு சொந்தமானது... தேவேந்திர குல வேளாளர்களை வீழ்த்தி அடிமை படுத்தியே அந்த இடத்தை வடுக நாயக்கர்கள் பறித்து வைத்திருக்கின்றனர். இந்த உண்மையை முக்குலத்தோர் எப்போது உணர்கிறார்களோ அன்றே தமிழினத்திற்கு விடிவு.
@chandrikav2177
@chandrikav2177 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@user-wp7dp5zt2n
@user-wp7dp5zt2n Ай бұрын
அடுத்த தலைமுறைக்கும் இந்த வீடியோ தேவைப்படும்... அண்ணனுக்கு நன்றிகள்
@user-bi3kg4ht5l
@user-bi3kg4ht5l Ай бұрын
Congrats, PMT Media ❤
@MPalraj-xt5os
@MPalraj-xt5os Ай бұрын
நம்இனம் வாழ்க பசுபொன் தேவர் வாழ்க மூக்கையாதேவர் வாழ்க நம் இனம் வாழ்க வழர்க
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR Ай бұрын
அற்புதம் அண்ணா. வேல ராமமூர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா
@karthikm7929
@karthikm7929 Ай бұрын
ஐயா தேவர் புகழ் ஓங்குக
@DevaRaj-gk1be
@DevaRaj-gk1be Ай бұрын
ஐயா வேலராமமூர்த்தி அவர்களின் அருமையான சொற்பொழிவு
@skvsans1803
@skvsans1803 Ай бұрын
முக்குலோத்தோர் வாழ்க
@user-ub7ul3kd1y
@user-ub7ul3kd1y Ай бұрын
முக்குலத்தோர் வாழ்க
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Ай бұрын
அய்யா திரு. வேல் அவர்கள் பேச்சு வாழ் வீச்சு...
@SuganyaSuga-p5q
@SuganyaSuga-p5q 5 күн бұрын
இம்மானுவேல் சேகரனார் உண்மையான வீரன்
@ganapathyramesh9177
@ganapathyramesh9177 Ай бұрын
தென் மாவட்டங்களில் தேவர் சமுதாய மக்கள் மட்டுமே அனைத்து கலவரங்களுக்கும் அனைத்து கலவரங்களுக்கும் சம்மதம்
@SuryaPrakash-re1lt
@SuryaPrakash-re1lt Ай бұрын
Super❤🔰
@veerananayyavu930
@veerananayyavu930 Ай бұрын
Arumayana vunmayana padivu valthukkal pasumpon theivam valka valthukkal 🙏🙏🙏😘🙏🙏
@thirunelveli_War_Community_
@thirunelveli_War_Community_ Ай бұрын
வீரம் விளைந்த விளாகம் தேவரினம்💣💣
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 Ай бұрын
வாழ்க..வளர்க!
@tgr993
@tgr993 Ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@sjri921
@sjri921 25 күн бұрын
சாதி மையப்படுத்தி இந்த கூட்டம் நடந்தால் இது சாபக்கேடு.
@kprabhakaran2380
@kprabhakaran2380 Ай бұрын
💯🔥
@lakshmiraj6602
@lakshmiraj6602 Ай бұрын
***Wow Heartly Congratulations to.... Relatives***
@user-jw6iu6ci8c
@user-jw6iu6ci8c Ай бұрын
முக்குலத்தோர் புகழ் வாழ்க 💥🔰
@Villagecinima
@Villagecinima Ай бұрын
❤❤❤thevar valka🎉🎉🎉
@karthikumar8394
@karthikumar8394 Ай бұрын
🙏🙏ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கை என்னதெரியிமா ஒற்றுமை ஒற்றுமை இப்ப யாரு ஒற்றுமைய இருக்கீங்க??
@esakkiduraiesakkidurai4866
@esakkiduraiesakkidurai4866 Ай бұрын
Super vallthukal
@Duraiyarasapandiyan7447
@Duraiyarasapandiyan7447 5 күн бұрын
🙏🙏🙏
@sendoorapandya3326
@sendoorapandya3326 Ай бұрын
👍👍👍👌👌👌🤝🤝🤝
@abrahamarul6176
@abrahamarul6176 Ай бұрын
11.38 குற்றப்பரம்பரை.12:10 திருடன் களவாணி
@RajaPranmalaiKaruppanan
@RajaPranmalaiKaruppanan Ай бұрын
even your name is not Tamil name so your relation to british man. but these people are son of the soil.
@abrahamarul6176
@abrahamarul6176 Ай бұрын
@@RajaPranmalaiKaruppanan ஏலே ஆங்கிலத்தில் எழுதுகிற நீ பிரித்தானியக்காரனா? நான் பிரித்தானியக்காரனா?டே இயேசப்பா பிறந்தது ஆசியா கண்டம்.
@veerakaruna
@veerakaruna Ай бұрын
​@@RajaPranmalaiKaruppananabsolutely right bro 👍🏽
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 Ай бұрын
Dai pannadai paradesi
@velmuruganvelsamyvelmuruga7416
@velmuruganvelsamyvelmuruga7416 Ай бұрын
மானம் என் உயிர் வீரம் என் விளையாட்டு!
@rajivs1474
@rajivs1474 3 күн бұрын
மொதல்ல எல்லாரும் ஒரு கட்சியில இருங்க அப்போ தான் உங்களால் சாதிக்க முடியும் தேவர் ஐய்யா புகழ் வாழ்க
@maruthupandi8147
@maruthupandi8147 Ай бұрын
வாழ்க தேவர் புகழ் ❤❤❤
@நம்பிக்கை
@நம்பிக்கை Ай бұрын
அருமையான பதிவு ஐயா❤
@marisubha6515
@marisubha6515 Ай бұрын
Super ayya 🎉🎉🎉🎉
@ttrtmurugan1630
@ttrtmurugan1630 Ай бұрын
Sir super ❤
@MuthuMuthu-lk6rb
@MuthuMuthu-lk6rb Ай бұрын
தேசிய தலைவர் தேவர் வாழ்க 🙏
@arumumugam4568
@arumumugam4568 Ай бұрын
வாழ்க வாழ்கவே தெவர்புகள்❤🎉❤🎉
@user-ub7ul3kd1y
@user-ub7ul3kd1y Ай бұрын
🎉🎉🎉🎉
@chinnachamyp5274
@chinnachamyp5274 Ай бұрын
மிக்க நன்றி
@sevaiya.p4068
@sevaiya.p4068 Ай бұрын
தேவர் புகழைப் பரப்பி அரசியலால் நாம் அங்கீகரிக்கப்பட்டு நாம்வளர்ச்சிகாணவேண்டும்🎉 .
@SamVel-tb8zb
@SamVel-tb8zb Ай бұрын
🔰🔰🔰🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mutukumarraman8982
@mutukumarraman8982 Ай бұрын
Congratulations 👍
@sivaperumal7972
@sivaperumal7972 Ай бұрын
Super ❤❤❤
@muthun2491
@muthun2491 Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯 unmai ayya valka valamudan ayya 💐pasumpon 💐valka valamudan
@user-ub7ul3kd1y
@user-ub7ul3kd1y Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@sivaperumal7972
@sivaperumal7972 Ай бұрын
Super 💯💯💯
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 Ай бұрын
Super speech
@buvaneshwaran6533
@buvaneshwaran6533 Ай бұрын
👍👍👍👍🙏👌
@velumanivijay8641
@velumanivijay8641 10 күн бұрын
29:17 mass words
@VelladuraiS-jn7gy
@VelladuraiS-jn7gy Ай бұрын
அண்ணன் வேல ராமமூர்த்தி அவர்களின் பதிவு தேவர் அவர்களின் ஆன்மா உய்ருடன் தான் இருக்கிறது...🎉❤
@ramkumark6468
@ramkumark6468 Ай бұрын
Very good. Speak. True
@ekanagaraj1501
@ekanagaraj1501 Ай бұрын
❤❤❤❤
@santhoshv5332
@santhoshv5332 Ай бұрын
Ayya ❤❤
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Ай бұрын
🎉🎉❤
@arumumugam4568
@arumumugam4568 Ай бұрын
வாழ்க சௌவுத்திரிஅண்னண்வாழ்கவாழ்கவே
@user-bi3kg4ht5l
@user-bi3kg4ht5l Ай бұрын
Thevar Ayya Pugal ஓங்குக ❤
@mmuruganthevar3043
@mmuruganthevar3043 Ай бұрын
வாழ்த்துக்கள்
@Natha-q1x
@Natha-q1x Ай бұрын
If Mallar and Maravar jointogather as a one then no more dravida politics in TN. Well said Vela. Iam belongs to Kongu velalar Devar and Devendrar must united.
@e.esakkirajarajathiraja5395
@e.esakkirajarajathiraja5395 Ай бұрын
💥❤️
@velvelvel7047
@velvelvel7047 Ай бұрын
🔰🔰🔰🔰🎉🎉🎉
@karmatv6815
@karmatv6815 Ай бұрын
திருடர் குல தெய்வம்🔰🔰🔰🙏
@PDCI8490
@PDCI8490 Ай бұрын
Karmatv6815 என்னும் கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தும் வம்சத்தில் பிறந்த நீ ஐயா தேவர் அவர்களை பற்றி பேச உனக்கு தகுதி இருக்கா உண்மையாக ஒரு விந்தணுவில் (ஒரு தகப்பனுக்கு) பிறந்தவன் என்றால் உனது முகவரி தொலைபேசி எண்ணை பதிவிடு இல்லை என்றால் பல விந்தணுவில் பிறந்தவன் நீ
@muniyasamy9940
@muniyasamy9940 Ай бұрын
Yaru kampoli misa karanada
@mahendransivasiva647
@mahendransivasiva647 Ай бұрын
களவாணின்னு அவனே அவன் வாயால சொல்றான் நல்ல கேளுடா ​@@muniyasamy9940
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 Ай бұрын
Dalit pallu 😂
@kannand.k1729
@kannand.k1729 Ай бұрын
Pota
@user-uw9wl3zw3z
@user-uw9wl3zw3z Ай бұрын
அண்ணன் இந்த புத்தகம் படிக்கணும் ஆவள இருக்கு எங்க கிடைக்கும் எப்டி படிக்கிறது
@ramsathish5582
@ramsathish5582 Ай бұрын
🎉
@ipssekar3996
@ipssekar3996 Ай бұрын
🙏🏼👍🏼👍🏼👌🏼🙏🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼
@kma1146
@kma1146 Ай бұрын
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl Ай бұрын
🙏🙏😎
@seranseran7327
@seranseran7327 Ай бұрын
🙏🔰🙏
@balad2298
@balad2298 Ай бұрын
தேவரே தெய்வம் 🙏🏻
@subramanians9225
@subramanians9225 Ай бұрын
தேவர் புகழ் வாழ்க.🎉.
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 Ай бұрын
❤ Tenkasi 🌹Maravan💪
@chandrikav2177
@chandrikav2177 Ай бұрын
சூ❤❤
@user-sr3wv9bm5y
@user-sr3wv9bm5y Ай бұрын
💐💐🤝🤝🙏🙏
@RMURUGA511
@RMURUGA511 11 күн бұрын
நல்ல கதை படமா எடுங்க நல்லா ஓடும்
@user-mn3ie8xo5p
@user-mn3ie8xo5p Ай бұрын
🎉🎉🎉❤
@arumugamkalimuthu8134
@arumugamkalimuthu8134 Ай бұрын
சூப்பர்
@jai9597
@jai9597 Ай бұрын
வாழ்க தேவர் திருமகன் புகழ்
@pathinettampadia829
@pathinettampadia829 Ай бұрын
Veeram mikka sasugam nam enam maravathir❤
@selvis8945
@selvis8945 Ай бұрын
Dhavar iyya 🙏🙏🙏
@Subbiramani-op3rv
@Subbiramani-op3rv Ай бұрын
எவ்வளவு பெரிய புடுங்கியா இருந்தாலும் சரி. மரியாதை கொடுத்து மரியாதை ❤️💚
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 Ай бұрын
Dai pannadai
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 Ай бұрын
Dai pannadai
@NagalingamAngusamy
@NagalingamAngusamy Ай бұрын
Uh​@@ramachandravelayutham2931
@Subbiramani-op3rv
@Subbiramani-op3rv Ай бұрын
ஆட்டுக்குட்டி கோனார் பன்னாட நீயாடா 🐏🐏😄🤑😂😁🤣
@P.SathishP.Sathish-vt6io
@P.SathishP.Sathish-vt6io 29 күн бұрын
⚔️🔰🔥தேவன்டா🔥🔰⚔️
@petchikumark5777
@petchikumark5777 18 күн бұрын
இந்த மண்ணுலகம் இருக்கும் வரையும், தேவர் வரலாறு அழியாது... 🔥
@velmuruganvelmurugan3484
@velmuruganvelmurugan3484 20 күн бұрын
வே.ராம் மூர்த்தி ஒரு கம்யூ யூனிஸ்ட்
@madhuamrivlogs
@madhuamrivlogs Ай бұрын
Varungala santhathiyinarukkum Thevar ayya pugal theriya vendum
@madhumitha8590
@madhumitha8590 Ай бұрын
பாவம் தமிழக கம்யூனிஸ்ம்
@shanmugapriyan8052
@shanmugapriyan8052 29 күн бұрын
Tamil sadhigal ottrumai...serappu❤
@velmuruganvelmurugan9761
@velmuruganvelmurugan9761 Ай бұрын
வே யன்ன அப்டின யாரு நான் பெருநாழி தான் தேவர் பெருமைகள் மட்டும் சொல்லுங்கள் அதுதான் பெறுமை
@RajaRaja-zj5rf
@RajaRaja-zj5rf Ай бұрын
பெரியசாமி தேவர் பேரனும் ராமசாமி தேவர் மகனும் மாகிய ராஜா தேவர். வேலா ராமமூர்த்தி அவர்கள் கூறிய அனைத்தும் போற்றுதலுக்குரியது. தேவர் தேவர் தேவர் ஆயிரம் முறை கூறினாலும் அமுதமாக சுரக்கும் அந்த வார்த்தை. நல்லவன் தன்மையானவன் என்னை தீண்டாத வரை என்ற வாழ்க்கைத்துடன் நன்றி கூறுகிறேன். தேவர் நாமம் வாழ்க
@VijayKumar-vq1bn
@VijayKumar-vq1bn Ай бұрын
Kovilpatti LAPC college Lecture enga class teacher 2015-2018
@jprhotels4259
@jprhotels4259 Ай бұрын
Dever ayya oru nalla manidhar 🎉🎉🎉🎉🎉🎉evarai pola yarum ellai
@raja.craja.c8414
@raja.craja.c8414 Ай бұрын
வேல ராமமூர்த்தி கம்யூனிஸ்ட் தேவர்?????????????? ஐயோ கம்யூனிஸ்ட்டே😂😂😂😂
@madhumitha8590
@madhumitha8590 Ай бұрын
😂😂😂😂
@thanislausm4288
@thanislausm4288 24 күн бұрын
SRIMAN DEVAR WHEN HE DELIVERED A SPEECH IN KASI HINDU UNIVERSITY, THE PRESIDENT OF THE MEETING SAID.L ABOUT OUR SRIMAN DEVAR PON MUTHU RAMALINGAM..... ..ENGLISH RULED INDIA FOR THREE YEARS BUT DEVAR OF MADRAS RULED ENGLISH LANGUAGE FOR ONE HOUR.
@thanislausm4288
@thanislausm4288 24 күн бұрын
ADD THREE HUNDRED YEARS.
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН