No video

தனிமையை உணரும் பெண்கள் இதை கேளுங்க..! Jayanthasri BalaKrishnan | Motivation

  Рет қаралды 414,420

Snekithiye TV

Snekithiye TV

Күн бұрын

தனிமையை உணரும் பெண்கள் இதை கேளுங்க..! Jayanthasri BalaKrishnan | Motivation ‪@snekithiyetv‬
Subscribe with our channel - bit.ly/Subscri...
Click Here to Watch Our videos
👉மனைவியை புரிந்துகொள்ளுங்கள்..! • மனைவியை புரிந்துகொள்ளு...
👉அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..! Jayanthasri Balakrishnan
• அகத்தின் அழகு முகத்தில...
👉உலகத்திற்கு வந்த நோக்கம் என்ன.? Jayanthasri Balakrishnan
• உலகத்திற்கு வந்த நோக்க...
👉மற்றவர்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.! • மற்றவர்களுடைய குறைகளை ...
👉தினமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமா..! • தினமும் மகிழ்ச்சியாக வ...
👉உங்கள் வளர்ப்பு பேசும் வார்த்தையில் தெரியும்.!
• உங்கள் வளர்ப்பு பேசும்...
👉கற்பனையில் எடுக்கும் தப்பான முடிவுகள்..! • கற்பனையில் எடுக்கும் த...
👉நீங்க அறிவுள்ளவர்களா..! • நீங்க அறிவுள்ளவர்களா.....
👉உன்னால் முடியாதென்ற ஊரே சொல்லும் நம்பாதே..! • உன்னால் முடியாதென்ற ஊ...
👉ஆண்களின் பார்வையில் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்..!
• மனைவியால் நல்ல மனிதனை ...
👉விலகி இருப்பதால் கிடைக்கும் சந்தோசம்.! • விலகி இருப்பதால் கிடைக...
👉மனதை கட்டுப்படுத்துவது எப்படி.? • மனதை கட்டுப்படுத்துவது...
👉குழந்தைகளிடம் உங்கள் அன்பு எப்படி இருக்கிறது.! • குழந்தைகளிடம் உங்கள் அ...
👉வாழ்க்கையை வாழ்ந்துட்டு போ..! • வாழ்க்கையை வாழ்ந்துட்ட...
👉பெண் ஆணை கவர்ந்தெடுக்க இது தான் தேவை.! • பெண் ஆணை கவர்ந்தெடுக்க...
👉மகனின் அன்புக்கு அடிமையான தந்தை..! மனதை ஊருக்கும் கதை • மகனின் அன்புக்கு அடிமை...
👉அன்பை வெளிப்படுத்தும் பரிசு..! Jayanthasri Balakrishnan • அன்பை வெளிப்படுத்தும் ...
👉புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்.! Jayanthasri Balakrishnan
• புத்தகம் படிக்கும் பழக...
👉சந்தோசத்தை தேடி அலையாதீர்கள்..! • சந்தோசத்தை தேடி அலையாத...
👉நிம்மதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்..! Jayanthasri Balakrishnan - • நிம்மதியாக இருக்க என்ன...
👉மனைவியிடம் அன்பை கொடுக்க மறக்காதீர்கள்..!
• மனைவியிடம் அன்பை கொடுக...
👉எதிர்மறை எண்ணங்களை விதைக்காதீர்கள்.! Jayanthasri Balakrishnan - • எதிர்மறை எண்ணங்களை வித...
👉கடமையை செய் பலனை எதிர்பாராதே..! Jayanthasri Balakrishnan - • கடமையை செய் பலனை எதிர்...
👉பிரச்சனைகளை பெரிதாக்குவதே பெண்கள் தான்..! Jayanthasri Balakrishnan - • பிரச்சனைகளை பெரிதாக்கு...
👉அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு அவசியமா.? Jayanthasri Balakrishnan • அடுப்பூதும் பெண்களுக்க...
👉குறைகள் இல்லாத நிறைவில் சுவாரசியம் இல்லை.! • குறைகள் இல்லாத நிறைவில...
👉கோபத்தால் அன்பு காணாமல் பொய்விடுமா.? Jayanthisri Balakrishnan - • கோபத்தால் அன்பு காணாமல...
👉எதை விதைக்கிறாயோ அது உனக்கே.! Jayanthisri Balakrishnan - • எதை விதைக்கிறாயோ அது உ...
👉ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன.? Jayanthisri Balakrishnan - • ஆண்களிடம் பெண்கள் எதிர...
👉பெண்கள் கூட்டு குடும்பத்தை விரும்புவதில்லை.!
• பெண்கள் கூட்டு குடும்ப...
👉பெண்கள் கணவரை புரிந்து கொள்வதே இல்லை..! Jayanthisri Balakrishnan - • பெண்கள் கணவரை புரிந்து...
👉உடலளவில் சிதைக்கப்படும் பெண்கள்.! | Prof.Jayanthisri Balakrishnan Emotional Speech - • உடலளவில் சிதைக்கப்படும...
👉அரங்கத்தை தெறிக்கவிட்ட சகோதரி.! காதல் திருமணம் எப்படி இருக்கும்.? Pudhumai Pengal - • நிச்சயிக்கப்பட்ட காதல்...
👉சந்தோஷமாக இருப்பது எப்படி.? Jayanthisri Balakrishnan • சந்தோஷமாக இருப்பது எப்...
👉நல்ல எண்ணங்களை விதைப்போம்.! Jayanthisri Balakrishnan
• நல்ல எண்ணங்களை விதைப்ப...
👉சொல்வது போல் வாழ்வது கடினம்..! Jayanthisri Balakrishnan
• சொல்வது போல் வாழ்வது க...
👉உறவில் விரிசல் வர காரணம் இதுதான்..! Dr.Jayanthasri Balakrishnan Speech • உறவில் விரிசல் வர காரண...
👉நல்ல எண்ணங்களை விதைப்போம்.! Jayanthisri Balakrishnan
• நல்ல எண்ணங்களை விதைப்ப...
Subscribe with our channel - bit.ly/Subscri...
Follow us
Facebook - bit.ly/faceboo...
Instagram - bit.ly/Snekith...
#ProfJayanthasriBalakrishnan​ #MotivationalSpeech​ #SnekithiyeTV​ #Jayanthasribalakrishnan​ #JayanthaSri​​ #TamilMotivationalSpeech​​ #TamilSpeech #PudhumaiPengal #SnekithiyeTV ​ #ActressRevathi #TalkShowTamil #TamilMotivationalSpeech​​ #TamilSpeech

Пікірлер: 122
@buvaneswarimurugan3587
@buvaneswarimurugan3587 2 жыл бұрын
அம்மா உங்களுடைய பேச்சில் நான் மெய் சிலிர்த்துப்போகிறேன். நான் சென்னையில் உள்ளேன். உங்களை வாழ்வில் ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆவலோடு உள்ளேன்.
@vithagi
@vithagi 2 жыл бұрын
நானும் ஒரு குடும்பத்தலைவி, ஒரு மனைவி, ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் நான் எப்பொழுதும் என்னுடைய திறமைகளை கைவிட்டது இல்லை எப்பவுமே ஏதாவது செய்துகொண்டே இருப்பேன் ஓவியம் வரைதல்,ரங்கோலி,கைவினைபொருள் செய்வது, செடிகள் வளர்ப்பது, செல்லபிராணிகள் வளர்ப்பது, இப்படி எதையாவது செய்துகொண்டே இருப்பேன் அதனால் எனக்கு எப்பொழுதும் சோர்வும் கவலையும் வருவதே இல்லை 😍😁👍🏻வாழும் வாழ்க்கையை ரசித்து வாழுங்கள் வாழ்க்கை அழகாகும் 🙏🏻👍🏻☺️
@lokhnath2114
@lokhnath2114 2 жыл бұрын
Ssss super ma
@valarvijay
@valarvijay 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@saraswathieaswaran9988
@saraswathieaswaran9988 2 жыл бұрын
மடை வெள்ளம் திறந்தார்போல், ஒரு இடத்தில் கூட பிழையின்றி கோர்வையாக நிற்காமல்,சிந்தாமல் சிதறாமல் பேசும் உங்கள் பேச்சு ஒரு வரம், அதைகேட்கின்ற எனக்கும் ஒருவரம்தானே! சகோதரி .நன்றி வாழ்த்துக்கள்.
@chitrachitra3325
@chitrachitra3325 2 жыл бұрын
அம்மா அம்மாக்களுக்கு கூறும் அறிவுரை மிக அருமை
@jenishakennedy2256
@jenishakennedy2256 2 жыл бұрын
Very True Mam I had felt the same as both my daughter's started schooling i was lonely was thinking after studying so much.Just looking after kids doing household works.My friends was all working.Every time they ask me ru working i say no.I said them i can't leave my kids to anybody and go so i am not interested.After 8 years now i am working in school and classes.If my kids are at home i take my daughter's to classes.Where ever I went i see to it that I take my daughter even if it's less salary.I try to talk with the person who is taking Interview.I didn't even think so much years.Side by i also started baking.Its all most 7 years i was at home.I will never loose my hope. I thank the Lord 🙏 for everything.
@parimalar5783
@parimalar5783 2 жыл бұрын
தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமாங்கம்மா
@durgasathishm1565
@durgasathishm1565 2 жыл бұрын
Amma na ipo romba depression la irukan. Yar kittayum sola mudila. We are join family. But no one news am hearing. Not share any matter anybody. 3rd person mulama dhan enaku enga veetla nadakaradhu theriya varudhu. Edhavadhu keta adhuku fight dha varudhu. Na ipo lonely ah feel pandran. Elarum velila outing porapa cook pandradhu kum avangaluku work pandradhu kum mattumdhaan na irukan. Oru marumagala ila oru ponna kuda ena inga treat pandradhu ila😢😢😓😓 My babies go to school. Edhavadhu work polam nu patha poga kudathunu condition😐😐. Mentall aagatha situation la na irukan😶😶😶😶 Ena pandradhu nu kuda therila. No privacy. Kudhirai ku kadivaalam pota madhiri iruku. Indha vedio patha vaati oru confident varudhu. But ena work seiyaradhunu confused🤥🤥. But edhavadhu seiyanum. My mind ah mathanum. Enoda status ah improve pananum. Adhula na confident ah irukan mam👍👍💪💪
@sathyacvasan3538
@sathyacvasan3538 2 жыл бұрын
Ungala mudum sister👭
@durgasathishm1565
@durgasathishm1565 2 жыл бұрын
@@sathyacvasan3538 tq sis. Unga word enaku oru confident tharudhu😊😊. Tq so much for your reply 😊
@jeyasri5145
@jeyasri5145 2 жыл бұрын
அருமையான பதிவு,,அதை அறிவாக பகிர்ந்த்து பாராட்டுக்குரியது...நன்றி
@coldasfrancis1475
@coldasfrancis1475 2 жыл бұрын
எனக்கும் இப்படி ஒரு சந்தர்ப்த்துக்குத்தான் காத்திருக்கிறேன். என்ன முன்றாளும் தடைகளாக இருக்கு.அந்த தடையையும் வெற்றியாகத்தான் நினைக்கிறேன்.
@birosebanu6845
@birosebanu6845 5 ай бұрын
Mam iam suffering this same problem....now i got very good solution and hope....thank you for your valuable speech mam..
@mahihoney147
@mahihoney147 2 жыл бұрын
Thanks mam.... Recently I'm in depression after heard ur speech i understand my life .. u give me a solution....
@marukumar9348
@marukumar9348 2 жыл бұрын
Hi mam. I was in same problem. Your speech is very nice. And also a truth. I got solution.👍🏻🙏Tank you mam
@valarvijay
@valarvijay 2 жыл бұрын
வாழ்க வளமுடன், அருமையான பதிவு 🙏
@bhanuradha3670
@bhanuradha3670 2 жыл бұрын
Awesome Spach v beautiful Tq
@selvavinayagar3734
@selvavinayagar3734 2 жыл бұрын
நான் எதையும் ஓரளவு புரரிந்து இதுவும் கடந்து போகும் என்று நினைக்கும் ஆள். எனக்கு 40 வயது இப்போ என் மனமும் அதே தாழ்வு மனப்பான்மை.மமனஅழுத்தம். நானும் என் 32 வயதில் மனஅழுத்ததால் வீட்டின் முன் செடி வைத்தேன். இறைவழிபாட்டில் ஈடுபட்டேன்.
@factsoflife7428
@factsoflife7428 2 жыл бұрын
போடி இவளே
@kalaiselvi9693
@kalaiselvi9693 2 жыл бұрын
வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்லை . அது வாழ்க்கை ..... #Boosting words#
@selvavinayagar3734
@selvavinayagar3734 2 жыл бұрын
Pls ஆண்களே பெண்கள் வீட்டுலதான இருக்காங்கனு நினைக்காதீங்க. நான் என் 25 வயதில் பெண்க ள் வேலைக்கு போகக்கூடாது வீட்டைதான் கவனிக்கனும்னு நினைத்தேன் அது ததவறு பெண்கள் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்யனும்
@parimalar5783
@parimalar5783 2 жыл бұрын
அழகு, அருமைம்மா
@dadhilakshmi4677
@dadhilakshmi4677 2 жыл бұрын
Amma unga pechu migavum arumai nandri.
@banupriyamuthusahish4973
@banupriyamuthusahish4973 2 жыл бұрын
Mam unga speech super 👍🏻👌👌👌 mikka nanri mam
@siraghushoppy6485
@siraghushoppy6485 2 жыл бұрын
Thnx for ur video mam🙏
@mohamedfarook43
@mohamedfarook43 2 жыл бұрын
Madam ungal speech enaku romba pudikum
@thangamfancyktr1795
@thangamfancyktr1795 2 жыл бұрын
Nice speech mam this story is my self confidence and talent useful story 🤝🙏thank you very much mam
@farinap8755
@farinap8755 2 жыл бұрын
Really true mam.but pengalai adimaiya ninaikum aangalum irukarkal
@shalini8263
@shalini8263 2 жыл бұрын
Same my situation,,, life la house wife nu oru position vantadum career everything spoil, kids and husband Yara phathalum erichala than iruku, ennamo oru depression
@familylove564
@familylove564 2 жыл бұрын
Same situation..
@saraswathychandarasekaran6662
@saraswathychandarasekaran6662 2 жыл бұрын
Manasu romba kashtama iruku ma.. yarume illanu thonuthu..
@chithrap8363
@chithrap8363 2 жыл бұрын
Ama enakum apdthan iruky
@sajeevvlogsplay405
@sajeevvlogsplay405 2 жыл бұрын
Amma Unga kitta pesanum mu asaiya iruku💕
@angayarkannivenkatesan4842
@angayarkannivenkatesan4842 2 жыл бұрын
Enakum
@sajeevvlogsplay405
@sajeevvlogsplay405 2 жыл бұрын
Hmm same 🤔
@fodraguicar70
@fodraguicar70 2 жыл бұрын
Enakum😭
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Ippo appadi thanne irukku onnu kudumpathodu valanum illaiya ellathaiyum thiyagam pannanum rendum illama antharathula thonkunaa yenna arththam
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Niyaya theerppu venum
@bhuvanaganesan8636
@bhuvanaganesan8636 2 жыл бұрын
I have been very lucky, bcoz she was our English professor in the college.
@SenthilKumar-cp1oj
@SenthilKumar-cp1oj 2 жыл бұрын
Super mam
@DeepikaIssac0
@DeepikaIssac0 2 жыл бұрын
Thanks Sister
@kanchanakumar4694
@kanchanakumar4694 2 жыл бұрын
Hi mam, I am following for last 9 years. I respected for u mam. Ii am Very very proud and i love ur simplicity mam.
@sindhuramanathan2404
@sindhuramanathan2404 2 жыл бұрын
Amma romba easy ya solliteenga,oru pen avangalukku pidithatha sadikkanumna,kandippa vettal maniyar,manamae, husband support vanum madam,avanga manasu vacha namma sadikkalam,naanum apdithan,ella kaivinai porul,art innum neraya seivan,but ennakkana angigaram kadaikkala mam,
@tetvip3459
@tetvip3459 2 жыл бұрын
Thank you mam
@hamzaabu3655
@hamzaabu3655 2 жыл бұрын
Unmai
@lal394
@lal394 2 жыл бұрын
அம்மா உங்களுக்கு ஜலதோஷம் இருக்கு போல் இருக்கு. உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கோங்க.
@aayshabanu4706
@aayshabanu4706 2 жыл бұрын
Thank you mam. I too found whats my problem. Recently i was in depression.
@vijaymanju4792
@vijaymanju4792 2 жыл бұрын
Super same feeling🌷🌷
@CRAZYCLUBDRAWING
@CRAZYCLUBDRAWING 2 жыл бұрын
Amma ungalidam pesa enakku romba aasaiya irukkuma .please ma
@prasanyadevi7130
@prasanyadevi7130 2 жыл бұрын
arumaiyana pechu madam enakul irukum nambikai innum strong aagiduchi unga varthaigalal
@arcotjagadishwari4270
@arcotjagadishwari4270 2 жыл бұрын
I listen to your stories wen ever I feel.depressed or sad...your stories make me feel good....
@vethaveetusamayal63
@vethaveetusamayal63 2 жыл бұрын
Your words give a lots of confidence mam
@mohammedshafi7864
@mohammedshafi7864 2 жыл бұрын
Super ma
@manjumanjula4572
@manjumanjula4572 2 жыл бұрын
Great Mam👍👍
@pavappattajenmam5621
@pavappattajenmam5621 2 жыл бұрын
Ayioo apidiye enaiye sollura mathiri iruku Amma , romba manaaluthama iruku amma
@abiramipranu2647
@abiramipranu2647 2 жыл бұрын
Superb and inspiring speech Ma'am
@rajimari8730
@rajimari8730 2 жыл бұрын
Adutha pennai nadi pogum kanavanai matruvathu eppadi reply please mam
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 2 жыл бұрын
அருமையான பதிவு...
@seethamuthupandi9504
@seethamuthupandi9504 2 жыл бұрын
Amma unga speach ketukite irukkanumpola irukuma
@k.v.lekshmipriya865
@k.v.lekshmipriya865 2 жыл бұрын
U r exactly true
@senthilmadhuri7772
@senthilmadhuri7772 2 жыл бұрын
Yes mam romba kastama iruku
@kalas986
@kalas986 2 жыл бұрын
Romba thanks 🙏🙏👍
@sekari09
@sekari09 2 жыл бұрын
Mam, thanks to ur motivate speech
@sekari09
@sekari09 2 жыл бұрын
Mam, my fvrt is always listening ur speech
@kalpanav2510
@kalpanav2510 2 жыл бұрын
Super madam Super speech thank you very much 😊 🙏
@suthasekar9254
@suthasekar9254 2 жыл бұрын
அம்மா வணக்கம் என்னுடைய கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது கூட பிறந்தவர்கள் இல்லை இரண்டு குழந்தைகள் உதவி செய்வதற்கு நம்பிக்கை தருவதற்கு யாரும் இல்லை தையல் வேலை செய்து வருகிறேன் ரொம்ப மனஅழுத்தம் ஏற்படுகிறது தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தைகளுக்காக வாழவேண்டும் என்று என் மேல் தன்னம்பிக்கை வைத்து வாழ்கிறேன்
@rjanaki6643
@rjanaki6643 2 жыл бұрын
Ennalayum mudiyala entha vishayathaium yaru solli kattinalum paravala ana peththa ammavae en kanavan kitta solli katta ennala thangavae mudiyala 😭
@ponyazhinip4911
@ponyazhinip4911 2 жыл бұрын
Amma kudikkum aangalukku oru padam sollunga
@durgavo2209
@durgavo2209 2 жыл бұрын
நன்றி அம்மா
@sharmilam1446
@sharmilam1446 2 жыл бұрын
Ma'am.... I need online counseling. Any possibility?? Please reply
@chitraguna7226
@chitraguna7226 2 жыл бұрын
Amma sami kitta solrathu pola unga kitta yen mana kashtatha solli thogiduven.2nalla kojam nallagum.ungalukke theriyama nan ugalta pesita erukkanma.
@kalaivanikalai5152
@kalaivanikalai5152 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@gomathikannan6090
@gomathikannan6090 2 жыл бұрын
👌👌👌 mam 🌹🌹🌹
@monishmukil7227
@monishmukil7227 2 жыл бұрын
Amma unkalai meet Panna vendum mudiyuma
@subababu5697
@subababu5697 2 жыл бұрын
What to do if husband is not.aligning with me always
@meharbanu9680
@meharbanu9680 2 жыл бұрын
Super
@sabinaabubakker8961
@sabinaabubakker8961 2 жыл бұрын
Excellent mam God bless you mam
@lilap6391
@lilap6391 2 жыл бұрын
Amma naanum intha nilamai than. Ana enakku ethuvum theriyathu. En husband en kuzhanthangalai thavira. Avanga mattum Than en ulagam. Ippo enakku romba mana azhuthamma irukku.
@balajigokulbalajigokul6356
@balajigokulbalajigokul6356 2 жыл бұрын
Nice
@siraghushoppy6485
@siraghushoppy6485 2 жыл бұрын
Now am also depression mam😌
@5starfamily
@5starfamily 2 жыл бұрын
Mam ungala contact panna mudiyuma na ippo romba dipression la iruka athula irunthu eppadi veliya varathunu theriyala ellame kolapama iruku madam unga kitta pesuna oru thelivu kedaikum nu nambura
@mohammedshabith8345
@mohammedshabith8345 2 жыл бұрын
அம்மா உங்களுடன் மனம் விட்டு பேச வேண்டும் வாய்ப்பு கிடைக்குமா
@jayasudhadurairaj4355
@jayasudhadurairaj4355 2 жыл бұрын
Amma ungalidam pesalama
@vijisiva3574
@vijisiva3574 2 жыл бұрын
🤝🤝🤝👌👌mam 👏👏👏
@Tamil.Ko.Talkies
@Tamil.Ko.Talkies 2 жыл бұрын
அம்மா உங்கள் phone number தாங்க
@pooranivijay2555
@pooranivijay2555 2 жыл бұрын
Amam Amma enga kulanthaigal school poga arambichathila irunthu nan alonely ah irukiren bayam complex ellame irukku before marriage job ponen Ana ippa pona evening kulanthainga vantha pathukkanumnu athuvum poga mudiyathu enna panrathunne theriyala Amma enakku ethavathu solution sollunga amma
@yuvaraani6953
@yuvaraani6953 2 жыл бұрын
Poorani ur qualification
@suganyaram7975
@suganyaram7975 2 жыл бұрын
Ennai Pol oruvar neengal
@vanajaa4967
@vanajaa4967 2 жыл бұрын
Same situation
@remadevibabu5038
@remadevibabu5038 2 жыл бұрын
💯👍
@rubysdunya8563
@rubysdunya8563 2 жыл бұрын
Kanavan anumathikama irunthaa ena seiya mudiyum sollunga😭
@judithjacob8748
@judithjacob8748 2 жыл бұрын
Same with me
@abdurabdus7412
@abdurabdus7412 2 жыл бұрын
S I do want the same answer
@nivethanivetha4582
@nivethanivetha4582 2 жыл бұрын
Ama
@jinjutharam8181
@jinjutharam8181 2 жыл бұрын
எவ்வளவு சாப்பிட்டாலும் அவ்வளவும் செரிமானம் ஆகிவிடுது. ஆனால் உடம்பு என்னவோ எலும்பு கூடு. என்னை கடுப்பேத்தர கணவர். எப்படி கடந்து செல்ல. சாகவும் முடியல. வாழவும் பிடிக்கல
@jansimohan5652
@jansimohan5652 2 жыл бұрын
U blessed with ur body, just ignore his words ma
@s.kavithas.kavitha4705
@s.kavithas.kavitha4705 2 жыл бұрын
Very proud to say your old student in P.S.G.CAS
@ahameddhanisha.7220
@ahameddhanisha.7220 2 жыл бұрын
Waight pottu kuraika mudiyma irukkoma,ninga odambu arokkiyma parthukonga.athu pothum,entha proplm sahrathu theervu kidayathu purinjukonha.
@Na.tu.re.6
@Na.tu.re.6 2 жыл бұрын
குண்டா இருந்தா வரும் குறை சொல்வாங்க . ஒல்லியாக இருந்தாலும் குறை சொல்வாங்க .இது பெண்களின் சாபம்
@shabanasamsu9493
@shabanasamsu9493 2 жыл бұрын
Na romba kulapathula irukan pls help me😢
@senthilkumaran1935
@senthilkumaran1935 2 жыл бұрын
Ungakita pesuravaipa ethirparkurathla naanum oru member ma
@subauma5476
@subauma5476 2 жыл бұрын
நான் உங்களோட தனியாக போன் பேச முடியுமா
@aaminabegam7283
@aaminabegam7283 2 жыл бұрын
P no kitikkuma
@haridsharmila2918
@haridsharmila2918 2 жыл бұрын
Madam neenga enaya partha pola solringalemma
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 жыл бұрын
face la over expression voice modulation kodumai. pidikala.
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
கணவர் அவர் குடும்பத்தார் 💔 என் அப்பா மேட்டுகுடி பரம்பரை என் அம்மா புத்திசாலிப் பெண்😍 நான் அன்பான அழகான மகள்😭
@NandhiniSrithar-jd8gl
@NandhiniSrithar-jd8gl 9 ай бұрын
hello nee enna loose mathri command panniruka mano mano oru nalla girl pathi tappa pesa enka yarukum entha thakuthi illai
@manomano403
@manomano403 2 жыл бұрын
நம்ம வாழணுமா சாகணுமா சொல்லுங்க, Government சொல்லுங்க.. தலைமுறைக்கு நீங்க சொத்து சேத்தீங்க, உங்காக்க மொத்தமாக எல்லாரும்.. இங்க வயிறு காச்சும் ஏழைங்க நிலை என்னங்க, Government சொல்லுங்க.. வயிறு பத்தி எரியுதிங்க வேணாங்க, நீங்க பத்தினி வேடம் போட வேணாங்க.. வயிற்றுப் புள்ள கூட உங்க திருட்டறியுங்க, நீங்க, வெள்ள வேட்டி கட்டிய கொள்ளக் கூட்டம் தானுங்க.. சர்வதேசம் கூட நீங்க அவமதிச்சீங்க, தமிழ் நாட்டின் மொத்தம் கோமாளி எண்ணீங்க.. எண்ணி எண்ணி அண்ணாச்சி பாருங்க, Government மக்களுக்கா மச்சினிக்கா எண்ணுங்க.. இது சிங்களர் தமிழர் பிணக்கில்லீங்க, மா..பியாக்கள் கண்ட கனவு கலைந்த கோலங்க.. .. 12.24
@manomano403
@manomano403 2 жыл бұрын
அருமைநபி சொன்னபடி அன்பில் நில்லுங்கள், அமிழ்ந்திடாமல் எழுந்து நின்று அலைகள் வெல்லுங்கள்!!!!
@manomano403
@manomano403 2 жыл бұрын
கஞ்சத்தனம் கருமித்தனம் உள்ள மனுஷங்களையும் எல்லாம் வல்ல அல்லாதான் இவ் உலகிற்கு அனுப்புகிறான்.. ஏன்னா, அவர்கள் மூலமும் கூட நம்ம படிக்கிறதுக்கு ஏதாவது கிடைக்கும் என்று இறைவன் கருதியிருக்கக் கூடும்.. இறைவன், எதற்காக எதைச் செய்வான் என்பதை நாங்கள் எமது சிற்றறிவினால் காண முடியாது.. எதையும், நேர்த்தியாக செய்து தான் விரும்பியதை அவன் நேராக்குவான்.. எதனிடை எது காணினும், அதன் மெய்ப்பொருள் எது எனக் காண உனக்கு அது உணர்த்தினால் நீ பாக்கியசாலி.. காட்சிகள் கடந்த தீர்க்கம் காண உன்னை அது அழைத்துச் செல்கின்ற போது, உனக்கு தான் சொல்ல வந்த பொருளை உணர்த்துவதற்கு வெவ்வேறு காண்புகளை நிரூபணம் செய்கின்றது.. எல்லோரையும் நிமிர்த்துவது அல்ல, நிமிர்த்த வேண்டியதை நிமிர்த்து.. நிமிர்த்திவிட்டுக் கடந்து செல்.. காட்சிகள் எல்லாம் கருத்துக்கள் அல்ல, கருத்துக்கள் மட்டும்தான் சிந்தனைக்கு.. .. 02.13 13.07.2022
@manomano403
@manomano403 2 жыл бұрын
உலகமாய தத்துவத்தின் உள் இருந்த சக்தியை கலகமாய உட்பொருளே தாங்கி வென்ற தெங்ஙனம்! விலகி ஓட என்று மாந்தர் கற்க ஆரம் பித்தனர் அன்று செத்ததானது உள்ளிருந்த சக்தி காண்!! இயற் பொருளை செயற் பொருளும் வெல்லுமோ அயலிலுள்ள மானுடத்தின் அறிவு மேலதாமோ!!! செயற்கரிய செய்தவரே அஞ்சி நிற்க வியக்க என்ன செய்துவிட்டீர் வீண் சமையல் தானோ!!!! .. 20.51 02.08.2022
@manomano403
@manomano403 2 жыл бұрын
அன்பு நோக்கு தருக தருக என்று கேட்கிறேன், இந்தா தேன், மொழி அமுதம் என்று சொல்கிறான்.. அந்தா, என்றே வளர்ந்து அது சொரிந்தது, இருபத்து மூன்று கனி அதில் இருந்தது.. முப்பத்து முக்கோடி தேவரும் காண, முனிவர் கேண்மை தனதாக்கி முன்னகர்ந்திட.. வித்தைக்கு இறைவன் அவன் மண்ணிலே இங்கு குப்பைகளை வீசுவதே இல்லை அறிகிறேன்.. .. 09.44
@tajdeen9698
@tajdeen9698 2 жыл бұрын
Thanks mam
@selviselvi5105
@selviselvi5105 2 жыл бұрын
Thank you mam
Dr.jayanthasri balakrishnan #motivationalspeech தகுதி உடையவனாக இரு.
24:59
ஞான தீபம் சேனல்
Рет қаралды 7 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 29 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 46 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
நினைவுகள் - பதிவுகள்  20
3:09
Marabu Foundation
Рет қаралды 82
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 29 МЛН