தங்க நகைகாக முஸ்லிம் பெண்கள் இதை செய்வார்களா ? | Hijab Social Experiment | 📍Banglore

  Рет қаралды 398,395

LEE TV Network

LEE TV Network

Жыл бұрын

#hijab #socialexperiment #leetvnetwork
To Support LEE TV Network, We Welcome Volunteer Donations. This will help us to grow as Big Islamic Media house, in TN social media space.
Donate Now Via UPI : phon.pe/60d3tsk2

Пікірлер: 1 100
@durgadeepankumar2085
@durgadeepankumar2085 Жыл бұрын
Iam hindu but to see u people creates more respect on muslim community 🙏.
@fathimas8251
@fathimas8251 Жыл бұрын
When I first weared burqa I felt the dignity by myself. That's a feel
@NoorTubeComputerScience
@NoorTubeComputerScience 3 ай бұрын
@Rejina0507
@Rejina0507 Жыл бұрын
ஈட்டி முனையில் உயிரை வைத்தாலும் ஈமானை இழக்க மாட்டோம்... ❤
@islamicwayoflife100
@islamicwayoflife100 Жыл бұрын
Allahuakbar ❤️
@syedalishamsudeen8673
@syedalishamsudeen8673 Жыл бұрын
S....S...S....100%👍🏻👍🏻👍🏻
@ravimenu9327
@ravimenu9327 Жыл бұрын
Mmmmm
@fathimasulaiha6277
@fathimasulaiha6277 Жыл бұрын
Yes. Proud to be a Muslim 😊
@Fathimaa2170
@Fathimaa2170 Жыл бұрын
Yahh💯😌❤
@roja522
@roja522 Жыл бұрын
ஆடை இல்லாமல் ஒரு மனிதன் வெளியே போக முடியுமா அதுபோலத்தான் ஹிஜாப் இல்லாமல் ஒரு பெண் வெளியே போக முடியாது அதுதான் எங்கள் ஆடை அதுதான் எங்கள் உயிர் அதுதான் எங்கள் மானம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பான ஆமீன்
@madhesmadhes8150
@madhesmadhes8150 Жыл бұрын
Allah ugalai pathukapar endral en palanadugalil islamiya makal pala uyirilapirku ukaka patar ethanayo muslim samuga makal pasi patni kadan pondra prachanail ulargal ugalai Allah kapatruvar enapathu iga parithala nigal manitha inathai pathukapirgala enbathuthan mukiyam kadavul nambikayil oruvarai oruvar adithu kolamal paraspara uravavoda valavendum Allah irukiran endral muthalil avar makalai mudanambikayil irunthu meetparaga iraivan thunilum irupan thurumpilum irapan enbathu unmai endral masuthiku selvathaium koviluku povathaium niruthivitu thunaium thurumbaium vanagungal
@madhesmadhes8150
@madhesmadhes8150 Жыл бұрын
Apadiyendral adaiilamal en Allah namai padaithar pirakum munbe naam Amma karuvil irukumpothe iraivan hijop adayodu en padaikamal vitar Allah namalai padaikumplthu adaiilamal padaithathu naam ena adayaodu valavendum enbathai theermanikum porupai namidame vitular ....naam unmayil allah vai vananguvom endral oru adayalathirukuriya adayavo unavaiyo payanpaduthamal valavendum
@manda368
@manda368 Жыл бұрын
Unga kadaul adaimai maari nadathurathu unga uyiruku pathukapaa... Apoo muslim angal yen hijap podala... Islam madhatha alla kapathuvarla⁉️
@madhesmadhes8150
@madhesmadhes8150 Жыл бұрын
@@manda368 bro ela makalum intha kadavul parasoli emathuravagala ethuthu kelvi keluga apotha ela makkalum sinthika aramipaga
@onlyme4092
@onlyme4092 Жыл бұрын
Athellam pogalam nee moodu
@peermaitheen9961
@peermaitheen9961 Жыл бұрын
அல்லாஹ் இந்த பெண்களுக்கு அருள் புரிவானாக✨✨✨
@AbdulRahman-nj8sg
@AbdulRahman-nj8sg Жыл бұрын
Ameen
@ssuneeradarveshd9409
@ssuneeradarveshd9409 Жыл бұрын
Ameen
@Fathimaa2170
@Fathimaa2170 Жыл бұрын
Ameen
@jainudheenmohamed8153
@jainudheenmohamed8153 Жыл бұрын
Aameen
@BAHA_LIFE624
@BAHA_LIFE624 4 ай бұрын
Ameen
@kvahitha246
@kvahitha246 Жыл бұрын
மாஷா அல்லாஹ், உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் இறை அச்சத்தையும் அல்லாஹ் மீது அன்பையும் அல்லாஹ் கொடுப்பானாக ஆமீன்
@powerful7656
@powerful7656 Жыл бұрын
Aameen aameen 🤲🤲
@sheikalaudeen2507
@sheikalaudeen2507 Жыл бұрын
Ameen
@afshanaafrin3436
@afshanaafrin3436 Жыл бұрын
Aameen
@reyshuaslam415
@reyshuaslam415 Жыл бұрын
Aameen
@rahmathsulaiha6890
@rahmathsulaiha6890 Жыл бұрын
Aameen
@jeenathjeenath139
@jeenathjeenath139 Жыл бұрын
மில்லியன் டாலர் தொகையை கெடுத்தாலும் இதை ஏற்றுகெல்லமட்டேம் ஹிஜாப் எங்கள் ஊரிமை
@islamicjourney5145
@islamicjourney5145 Жыл бұрын
பெங்களூர் மட்டும் அல்ல எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாங்கள் ஹிஜாபை கழாட்ட மாட்டோம் தங்கம், வெள்ளி, எந்த விலையுயர்ந்த பொருட்களை தந்தாலும் சரி
@MrKadappan
@MrKadappan 10 ай бұрын
அப்போ இரான் ல பப்ளிக் ல பிகினி வேணும் ன்னு ஏன் போராடுனீங்க 😂😂😂
@sumaiyadawood6721
@sumaiyadawood6721 Жыл бұрын
Masha Allah..... It's not just a hijab 🧕 ... It's our key 🗝 to jannah.... Proud to be a Muslim.... 👍
@afreenhaja5773
@afreenhaja5773 Жыл бұрын
Masha allah
@habiprahman8237
@habiprahman8237 Жыл бұрын
Don't say proud to be a Muslim ❤❤say happy to be a Muslim 😊😊
@2kkalaiarasiyinkanavugal661
@2kkalaiarasiyinkanavugal661 Жыл бұрын
இந்த விழிப்புணர்வியை ஏற்படுத்து சகோதரருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் நான் ஒரு இந்து பெண்ணாக இருந்தும் என்னுடைய முஸ்லிம் சகோதரிகள் நிஜாப்பை பற்றி கூறியது என் கண்களில் கண்ணீர் வரவழைத்தது உங்களுடைய உணர்வையும் இறைவன் இறைவன் மீது வைத்துள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறது உங்கள் அனைவரையும் உணர்வு பூர்வமாக நான் நேசிக்கிறேன் நன்றி
@fathimaa3013
@fathimaa3013 Жыл бұрын
நன்றி தோழி❤️
@mydeen123
@mydeen123 Жыл бұрын
Thanks
@noorshiyana1097
@noorshiyana1097 Жыл бұрын
"Allah" ungalakka saththiyamana markam Islaththai ettakolla Aarulpuriwanaha !! 🤲
@2kkalaiarasiyinkanavugal661
@2kkalaiarasiyinkanavugal661 Жыл бұрын
@@noorshiyana1097 😍
@adamsaiboo4249
@adamsaiboo4249 Жыл бұрын
@khogiilankalaimany123
@khogiilankalaimany123 Жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த இஸ்லாம் பெண்களை பார்க்கும் போது. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@eesam1405
@eesam1405 Жыл бұрын
Masha Allah....இது எங்கள் உரிமை..... இஸ்லாம் எங்களுக்கு கொடுத்த அருட்கொடை...
@azar6922
@azar6922 Жыл бұрын
allhamthulilah
@niyasraheema
@niyasraheema Жыл бұрын
Nice
@nazeemismail6780
@nazeemismail6780 Жыл бұрын
MashaAllah
@inrbdma.
@inrbdma. Жыл бұрын
நான் இந்து மதத்தை சார்ந்தவன் நாங்களே இஸ்லாமிய சகோதரிகள் அந்த ஹிஜப் ஆடையுடன் இருப்பதையே விரும்புகிறோம் அதை ஆடையாக மட்டும் பார்க்க வேண்டாம் இறைவன் பெயரால் அணியக்கூடிய புனிதனமான விசயம்....
@BwkazimSaab-zr9tn
@BwkazimSaab-zr9tn 3 ай бұрын
உங்களைப் போலவே 😊எல்லோரும் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு சம உரிமை கிடைக்கும்
@akashashwin6833
@akashashwin6833 Жыл бұрын
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
@samhamuneef5978
@samhamuneef5978 Жыл бұрын
I am very proud to be a Muslim. ALHAMDHULILLAH😊💖
@IlliyasIlliyas-jv6nm
@IlliyasIlliyas-jv6nm Жыл бұрын
Assalamu alaikum
@mohamednakeeb9597
@mohamednakeeb9597 Жыл бұрын
மாஷா அல்லாஹ்...! ஒரு இருநூறு ரூபாவுக்கு உடலை விற்கும் பெண்கள் மத்தியில் 50000/= வுக்குக்கூட "ஹிஜாபைக் கழட்ட முடியாது" எனும் பெண்களின் ஈமானை எண்ணி வியக்கிறேன்...!!!
@chellapandiyan7034
@chellapandiyan7034 Жыл бұрын
Oru 200 rupaiya irunthalum antha udala vikira ponnu avaloda lifela ennavena natanthurukalam avunga kastam eppudiyo nammaku enna bro therium
@jjbj8903
@jjbj8903 Жыл бұрын
@@chellapandiyan7034 entha kastathukkum udalai vikkakoodathunu ella madhamum solluthu
@jjbj8903
@jjbj8903 Жыл бұрын
@@chellapandiyan7034 evlo kastam venalum irukkatume vera vali ya illa ganniyathil than mariyadhaye irukku
@ravimenu9327
@ravimenu9327 Жыл бұрын
உண்மை
@fathimajesmiya3889
@fathimajesmiya3889 Жыл бұрын
Adahi vida pichchi eduppadhu mel appidinna ulahaththula mukkawasi pengal kastathulathan irukkaga awangalrllam udambaya vikkiraga? Avangellam viyarva sindhi ulakkiraga.
@jannathfirthous8106
@jannathfirthous8106 Жыл бұрын
ஹிஜாப். இது எங்களுக்கு பாதுகாப்பு ஆடை. இது எங்கள் உரிமை. இது எங்களின் கேடயம்.
@dxvlog190
@dxvlog190 Жыл бұрын
Aamaa kundu vaiika ec aana aadai
@asannoori7147
@asannoori7147 Жыл бұрын
இந்த உலகத்தில் வாழ எங்களுக்கு பாதுகாப்பு கவசம்... அல்லாஹ் கொடுத்த gift.
@K.......l....005
@K.......l....005 10 ай бұрын
Periye Karnanoda Kavasha Kundalam madhrinu nenapu😂😂
@asannoori7147
@asannoori7147 10 ай бұрын
@@K.......l....005 Aama...atha vida safe....
@factsinmindvoice901
@factsinmindvoice901 3 ай бұрын
​@@K.......l....005adhoda arumai unaku ena therium .......edhum therilana mooditu iruga kindal panama
@Sambavoseiro
@Sambavoseiro Жыл бұрын
Hijab அணிவது மிகவும் பாதுகாப்பானது என்பதை பலமுறை சிந்தித்து பார்த்து அறிந்து கொண்டேன்... Hijab ஐ மதிக்கின்றேன்..
@Maskgirl68
@Maskgirl68 Жыл бұрын
சூப்பர் சூப்பர்.... நான் இந்து தான்... சவுதில வேலை செய்றேன்... வெளிநாட்டுக்கு வர முன்னாடி நா ஷால் போட மாட்டேன்.. ஆனால் இப்போ வெளியே போகும் போது ஷால் போட்டுட்டு தான் போவேன்... சவுதி அரேபியாவில் நான் கற்றுக்கொண்டது...
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 Жыл бұрын
சவுதில.எங்கு.வேலை.செய்கிரிர்கள்.சகோதரி
@Maskgirl68
@Maskgirl68 Жыл бұрын
@@sast.kukaminawar341 ரியாத்...நஜ்ரான்
@Maskgirl68
@Maskgirl68 Жыл бұрын
@@sast.kukaminawar341 ok ப்ரோ..... கவனமா இருங்க
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 Жыл бұрын
@@Maskgirl68 .நான்.ப்ரோ.இல்ல.அக்கா
@Maskgirl68
@Maskgirl68 Жыл бұрын
@@sast.kukaminawar341 thank you sister... தெரிஞ்சிக்க தான் ப்ரோ னு மெசேஜ் பன்னேன்
@captaincool3496
@captaincool3496 Жыл бұрын
Indha video non Muslims ku evlo periya impact kudukum nu theriyama Muslims ey support panna maatranga... Kavalaiya iruku...Good effort Lee TV network💖
@LEETVNetwork
@LEETVNetwork Жыл бұрын
அல்லாஹ் போதுமானவன்
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Жыл бұрын
எனக்கு ஒருக்கேள்வி இருக்கு. உங்க அல்லாஹ் மேல சத்தியம் பண்ணி சொல்லு உன் மதத்தில் பிறந்த பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே கடவுள் என்ற பயத்தை திணித்து ஹிஜாப்பை போடும்படி அடிமையாக்குவது தானே இஸ்லாம் ஆண்கள். நீங்க சின்ன வயசுல உங்க குழந்தைக்கு சொல்லி கொடுக்காம விட்டு பாருங்க அப்போ அந்த பிள்ளைகளா ஹிஜாப் வேணும்னு கேட்குறாங்களான்னு பாப்போம். சரி கடவுள் பெண்களுக்கு மட்டும் தான் இப்படி கோட்ப்பாடுகள் விதித்துள்ளாரா? இல்லை அப்போ கடவுள் ஆண்கள் அனைவரையும் காம பித்தர்கள் என்று சொல்லுவாரா? எல்லாம் ஆண்களும் எல்லாம் பெண்களையும் அந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்போமா என்ன? எதையாவது படிச்சிட்டு உளரவேண்டியது. அந்த பெண்கள் என்ன பருவம் அடைந்தப்பிறகா ஹிஜாப் அணியிராங்க? சின்ன குழந்தையிலேயே அவங்களுக்கு ஹிஜாப் போட வெச்சி பழக்கி வெச்சிட்டு இப்போ வந்து கதையை விட வேண்டியது. அப்போ ஆண்கள் ஏன் முகத்தை மூட கூடாது? பெண்கள் ஆண்களை பார்த்து ஈற்கப்படுவார்கள் தானே. இப்படி எல்லாம் பலக்கேள்வி இருக்கு. பாத்துகாப்பு, restrictions இவையெல்லாம் பெண்களுக்கு மட்டும் தான் போல. நீங்க மட்டும் இஷ்டத்துக்கு பல பெண்களை திருமணம் செய்ஞ்சிப்பீங்க. என்ன உங்க குர்றான் ஆண்களுக்கு மட்டும் பார பட்சமா இருக்கா? குறிப்பு நான் ஹிந்து மதத்தில் பிறந்தும் கடவுள் நம்பிக்கையற்றவன்.
@Fahimbhaivlogs
@Fahimbhaivlogs Жыл бұрын
💯
@aafrinanish5038
@aafrinanish5038 Жыл бұрын
@@seemychannelforvoice8343 half baked knowledge is always dangerous ..... I think I'm very eligible to answer ur questions becoz I'm a muslim women who choosed to wear it since my high school.... Hijab is not only mandatory for women if something is there in Islam it will goes for both gender if it's include any kind of adultery..... For women they need to wear loose clothes with head covering that's called hijab this is mandatory if u accept the ideology of Islam that is god is one.... It can be any clothes but it's shouldn't be tight coming to men , boys needs to wear clothes which is definitely not tight and they have no rights to wear lowhipand so on not only women men also wants to protect their awrah.... Biologically both women and men are not same I hope u have some basic knowledge in science definitely women men are different biologically that's true so u can't give same terms and conditions for both ... Both genders are advised dress loose fitting clothes girls additionally wearing headscarf... And we are only enslaved to our God almighty so we are just following his words ..... We are not following the words of muslim men first understand it this is highly misconcepted....and next children are forced to wear hijab seriously bro😂 hijab is for women note the word women who are in adolescence not for a child.... And not only hijab is commented both genders needs to lower their gazes bro.... Mens can't do that casual sighthingthing in islam which is highly romanticized in this society.... So it's not women in all the cases mens too have so many commands but women's orders are getting popularised reason? To criticize Islam to and fro.... Next coming to polygamy show me one family where ur living currently where polygamy is practiced in muslim family ? U can't.... Ya offcourse polygamy marriages upto four are allowed what is the reason behind this ? When Quran was given to prophet Muhammad in 6 th century right then inthose periods people married so many women's and prostitution was at peak women's are just used like things..in those time this verse was given where people are allowed to marry only four and most importantly that man needs to provide everything equally btw them time, food ,love everything...if he can't do that then he is higly advised to marry just one..... It's not easy bro 😂 handling four women at once it's not at all easy ... That man need to work hard to provide their family... And in those war would happen now and then so ,many women's become widow these also one of the reason for polygamy marriages.....and from ur statement u are atheist right.... Um athiest most would say we are living life without any terms and conditions but really ur living life without any terms definitely not.... U are enslaved to this society.... This modern world would say today's fashion is green tomorrow it will be red and day after tomorrow it will be white.... And ur going to follow that .... I have a question yy women's are encouraged dress fashionably like in western society yy in Western society women's are encouraged to show their bodies yy what's the reason behind it? Yy hijab is criticized and not the dress of nuns in churches..... The only reason is marketting behind fashion industry ....and I need to quote one verse of Quran here nothing is forced in islam nothing if it forced how could she or he fulfil their duties???? Islam is an ideology just like anyother ideologies.... No one can force someone to accept ones ideology right ..... Then how come hijab is forced by men???? ..... If u guys genuinely kept any poll regarding if hijab is forced among women all over the world I would gurantee 99%of hijabiwomen would disagree with this....just go to google and search women of 16,17th centuries even in Britain, USA UK women's are not dressed partially they would dressed completely apart from any religion.....
@seemychannelforvoice8343
@seemychannelforvoice8343 Жыл бұрын
@@aafrinanish5038 That's what I said men insisted women to wear hijab in the name of god. God never say like this.
@zahirhussain4875
@zahirhussain4875 Жыл бұрын
அல்லஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக. மாஷா அல்லாஹ்.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
@mrmarvel2997
@mrmarvel2997 Жыл бұрын
Naattukku miga mukkiyamana awareness video... well done brothers... Mashalla....
@jafursadiqali8478
@jafursadiqali8478 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும்
@rehanasvlogtamil52
@rehanasvlogtamil52 Жыл бұрын
மாஷா அல்லாஹ் 💐💐... பார்க்கும் போதே மிகவும் சந்தோசமாக உள்ளது.... யாரு என்ன சொன்னாலும் உயிர் முச்சு உள்ள வரை நாங்கள் மன நிறைவோட ஹிஜாப் அணிவோம இன்ஷாஅல்லாஹ் 💐💐அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐
@BAHA_LIFE624
@BAHA_LIFE624 4 ай бұрын
Alhamthulillah
@sathishkumark5210
@sathishkumark5210 Жыл бұрын
நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🏻அண்ணன் விழிப்புணர்வுக்கு🙏🏻
@karthikofficial14344
@karthikofficial14344 Жыл бұрын
Masha Allah iam hindhu but I love muslims .. insha allah ❤️✨
@Bismillah9049
@Bismillah9049 Жыл бұрын
@pinkys84
@pinkys84 Жыл бұрын
Please read a Tamil translated quran brother..allah forgive ur all sins and ... அல்லாஹ் உங்களுக்கு அவனுடைய நேர் வழியை காட்டுவான் in sha Allah ❤️🤩
@karthikofficial14344
@karthikofficial14344 Жыл бұрын
@@pinkys84 tamil la Quran irrukuma sister
@hafnaahmed2856
@hafnaahmed2856 Жыл бұрын
@@karthikofficial14344 தமிழில் மொழி பெய்ர்பு இருக்கு ..அதற்கு உண்டான விளக்கமும் இருக்கு ..நீங்கள் படித்து பாருங்கள் சகோதரரே.அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக ஆமீன்..
@HappyLifestyle266
@HappyLifestyle266 Жыл бұрын
dey karthik indha quran vasanam padi O you who believe, fight those disbelievers who are near you, and let them find severity in you. Know well that Allah is with the God-fearing.
@thondikitchen3369
@thondikitchen3369 Жыл бұрын
அருமையான பதிவு,அல்ஹம்துவில்லாஹ் தொடரட்டும் உங்கள் பணி.
@shabiraraja4634
@shabiraraja4634 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே!இது உலகில் உள்ள அனைவரும் அறியட்டும் இன்ஷாஅல்லாஹ்
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 4 ай бұрын
வேதனை பட ஏதுமில்லை இஸ்லாமிய பெண்கள் ஈமானில் அவ்வளவு உறுதியுடன் இருப்பது மிகசந்தோஷத்தக்கொடுக்குது மாஸா அல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ்😊
@HadithReadingTamil
@HadithReadingTamil Жыл бұрын
3:15 If you give ton of gold I can't remove Masha Allah
@jasminefloral5928
@jasminefloral5928 Жыл бұрын
Really i felt goosebumps..... Alhamdulillah..... Allah miga periyavan.... Avan GANNIYAMAANAVAN... GANNIYATHAI PAADHUKAAPAVAN..... ALHAMDULILLAH
@vacgctaya8551
@vacgctaya8551 Жыл бұрын
, பேருக்காக புகழுக்காக செய்யும் எந்த ஒரு செயலும்.... இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது..
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf Жыл бұрын
உங்கள் துணிச்சலான தைரியத்தை பாராட்டுகிறோம் ஏதாவது ஒரு பெண் உங்களை அடிக்க வருவாரோ என்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன் பெண்கள் பொறுமையாக பதில் அளித்தார்கள்
@creationsthebeautiful
@creationsthebeautiful Жыл бұрын
I am revert muslim I love hijab I feel freedom happy and safe Alhumdulillah
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t Жыл бұрын
Awesome sis, may Allah bless you
@fathimafarha6033
@fathimafarha6033 Жыл бұрын
ஹிஜாப் அடக்குமுறை என்கிறார்கள்... ஆனால் ஹிஜாப் என்றுமே அடக்குமுறை அல்ல...Masha Allah 👍😍❤️
@FarwinRiyas
@FarwinRiyas Жыл бұрын
தெளிவாக சொன்னிங்க உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
@mohammedyacoob1361
@mohammedyacoob1361 3 ай бұрын
இறைவன் உங்களின் இந்த முயற்சியை ஏற்று நன்மைகளை வழங்குவானாக
@commonman5157
@commonman5157 Жыл бұрын
Masha Allah🥰✨ It is very proud to hear Muslim women say that wearing hijab is our right and it is our command from Allah.✨
@yousefyusra3273
@yousefyusra3273 Жыл бұрын
Really masha the sisters answers will made tears in eyes.... If she remove hijab she will get 50000, if she will not remove she will get priceless jannah.... May allah guide us
@mohammedazfar918
@mohammedazfar918 Жыл бұрын
Masha Allah, Very Nice and really required this kind of video nowadays. Thanks, Lee bhai & team.
@UNAKKUENNAPA
@UNAKKUENNAPA Жыл бұрын
Mudiyathunu sonna sakotharikalukku. Ethathu chinna gift 🎁 kuduthurugalam Brothar ❤
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 4 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன்❤❤❤
@bluemoonislamictv
@bluemoonislamictv Жыл бұрын
Alhamdulillah😇... Edhalam parkira apo rombave sandhosama eruku bhai... Namma makkal and sagotharigal yelarume allah melayum namma markam Islam melayum yevlo periya respect vachirukanga nu endha oru video podhum... Excellent work Lee bhai, Faheem bhai & team... 👏👏
@Niru_official.com27
@Niru_official.com27 Жыл бұрын
10 million likes
@habeebrahman7679
@habeebrahman7679 Жыл бұрын
kzfaq.info/get/bejne/hL6Dea97u7LYfWQ.html Halal way
@khfriendschannel...555K
@khfriendschannel...555K Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... எத்தலம் பார்க்கிற அப்போ ரொம்பவே சந்தோசமா எருக்கு பாய்... நம்ம மக்களும் சாகோதரிகளும் ஏலாருமே அல்லாஹ் மேலயும் நம்ம மார்க்கம் இஸ்லாம் மேலயும் யெவ்ளோ பெரிய மரியாதை வச்சிருக்காங்க னு எந்த ஒரு வீடியோ போடும்... அருமையான வேலை லீ பாய், ஃபஹீம் பாய் & டீம்.
@jaychinnas9501
@jaychinnas9501 Жыл бұрын
இதை ஒரு program, challenge nn செய்வதே அபத்தமானது. உங்களுக்கு gift, money கொடுக்கறேன் hijab கழட்டுவீங்களா என்று கேட்பதே மரியாதை இல்லாத செயலாக இருக்கிறது. Hijab பற்றி பெருமையாக சொல்கிறேன் என்று நினைத்து கொண்டு தரம் தாழ்த்துகிறிர்கள். அல்லாவுக்கே இது விருப்பம் இருக்காது. Hijab அணிவதை மட்டும் வைத்து அவர்கள் இஸ்லாம் மேல் எவ்வளவு நம்பிக்கையா இருக்காங்க என்று judge செய்ய முடியாது.
@kvfacts6572
@kvfacts6572 Жыл бұрын
Masallah... If you great job well done... My family Hindu. Now I accept Islam.. But I not have freedom in my home.. I go to clg wear to hijab I feel safe any boys and any one also not see bad... Jazakallah to Allah
@anvarsadath6946
@anvarsadath6946 Жыл бұрын
Allah ungaluku arul purivanaha..❤❤ insha allah
@mohamedmj7007
@mohamedmj7007 Жыл бұрын
Mashallah
@ashshabeer
@ashshabeer Жыл бұрын
Masha Allah
@shazanamariyam0402
@shazanamariyam0402 Жыл бұрын
Masha Allah tears rolling from my eyes when one sister told even if u give tons of gold I won't remove😭..May Allah grant us Jannah..Aameen..
@narkisbanu4037
@narkisbanu4037 Жыл бұрын
Masha Allah ❤️... Alhamdulillah hijab is our identity ❤️ proud to be a Muslimah
@rmuji1973
@rmuji1973 Жыл бұрын
Masha Allaah... உங்களை பாராட்டுகிறேன் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான்... Alhamdhulillaah Jazakallaah Khairan
@fouziyanawaz5444
@fouziyanawaz5444 3 ай бұрын
Hijab is our pride , Hijab is our Rights , Hijab is our Identity , Masha Allah 🤲 Alhamdulillah☝️
@riyazahmed2884
@riyazahmed2884 Жыл бұрын
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான் லீ பாய் 😅
@sharmilasheerin5671
@sharmilasheerin5671 Жыл бұрын
Mashallah... I really proud to be a Muslim women.. Alhamdulillah.. Allah miga periyavan..
@thelittleboymusab5975
@thelittleboymusab5975 Жыл бұрын
☺️
@pinkys84
@pinkys84 Жыл бұрын
It's time to know about Muslim women's rights..it's our allah's order and proud to be wearing hijab 🧕 🧕 bcz it's a safety one .. alhamdulillah ❤️
@basithbasitha9443
@basithbasitha9443 Жыл бұрын
Masha Allah 🥰 Allah Qur'an la solra pengale ugalai thanoda mundhanai ah kondu maraidu kolugal yanru thanoda azhagu kanavanuku matume sondham...😊👍 Alhamdulillah 🥺Allah ugal anaivarukume sawargathaai tharuvaanaga 🤲🏻
@jinathubeaidulla1995
@jinathubeaidulla1995 Жыл бұрын
Maasha allah hijab is our pride ❤️
@ilakzmithrasaai5633
@ilakzmithrasaai5633 Жыл бұрын
I don’t know why I am tearing up.. 💫 There’s really something in Islam and there’s really something behind the name ALLAH
@sigma_rhythms
@sigma_rhythms Жыл бұрын
It's true you will know about Islam your way go to correct
@muneerahamed5048
@muneerahamed5048 Жыл бұрын
Masha Allah Excellent Excellent 👍👍 Unmai Unmai 💯
@allahbakash9528
@allahbakash9528 Жыл бұрын
Mashallah super video allah bless you to Lee tv channel and members
@maideen7962
@maideen7962 Жыл бұрын
Alhamdulillah lee media thanke you for this experiment. Naanga yedu perusa win panna feeling. Alhamdulillah jesagalllah.
@kajasherip1799
@kajasherip1799 Жыл бұрын
Mashallah ,But namba lee bai ah pathu sila youtube channels la porama paduranga coz he's telling truth & dawah 🥰
@nabeelrihana257
@nabeelrihana257 Жыл бұрын
Mashallah 💕💕 romba romba happy erku broooo..... nalla oru information kuduthurkiga... Namma muslim pengal hijab tha important athuku nigara ena kuduthalum vena sollurathu paka avlo sandhosama erku😍
@Muhammaed_abubakkar
@Muhammaed_abubakkar Жыл бұрын
Masha allah ❣️❣️ your questions and sister explains masha allah goosebumbs🥺do your best brothers insha allah...allah give better rewards in aakhira...ameen ameen yarabbal aalameen
@mr.beard0781
@mr.beard0781 Жыл бұрын
அல்லாஹ் ஒங்களுக்கு அருள் புரியட்டும் Lee bhai
@glowwithmythoughts879
@glowwithmythoughts879 Жыл бұрын
hijab is our strength💪.. hijab is not a fashion... its our protection...every muslimah is safe when we wear hijab...none of can remove hijab even giving the whole world.... .proud to be a hijabi muslimah🔥 alhamdullilah..😊
@idhu_than_islam
@idhu_than_islam Жыл бұрын
Masha allah...good effort...❤️
@ajlaanmi8351
@ajlaanmi8351 Жыл бұрын
Ma Sha Allah. Super Experiment & super video. ❤️🇱🇰
@vijayakumars2056
@vijayakumars2056 Жыл бұрын
Maashaa Allah.. 🤲 Alhamdulillah
@thakibtkvlogs
@thakibtkvlogs Жыл бұрын
மாஷா அல்லாஹ் நல்ல ஒரு Awareness video. இன்னும் எதிர்பார்க்குறோம். ப்ரோ உங்க சேனல் எல்லாம் subscribeபண்ணி இருக்கு ப்ரோ. LeeTv network DDC lee vlogs Fahim bai vlogs Leesha Ellamea 😊😊😊
@sabeenabegam7176
@sabeenabegam7176 Жыл бұрын
Alhamdulilah Brothers... very good awareess created by u wth an innovative thought . Keep spreading goodness.Insha Allah
@basheersanoof3173
@basheersanoof3173 Жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ...
@hafsam3904
@hafsam3904 Жыл бұрын
மாஷா அல்லாஹ் 👌🏻 👍🙌
@sudhaharansudha425
@sudhaharansudha425 3 ай бұрын
நான் ஒரு இந்து உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உரிமை உங்களுடையது எப்போதும் போல ஒற்றுமை நம்மிடம் வேண்டும் சங்கி ஒதுக்கப்பட்ட ஜென்மம்
@shainsha5753
@shainsha5753 Жыл бұрын
Alhamthulillah உங்கள் நற்பணி தொடர்ந்து செய்யுங்கள்
@abdulsalam-kr4mc
@abdulsalam-kr4mc Жыл бұрын
Masha allah bro i alwys support your work 💯💥💥💥
@ameerullasharif5074
@ameerullasharif5074 Жыл бұрын
Alhamdulillah Lee and Fahim great job❤️
@venkatkrishnan4027
@venkatkrishnan4027 Жыл бұрын
Goosebump moment when hearing the reply. Great people's. Stay blessed always
@mohammedshaffer5887
@mohammedshaffer5887 Жыл бұрын
Masha Allah அருமையான பதிவு 💙
@azathazath7312
@azathazath7312 Жыл бұрын
மாஷாஅல்லாஹ் பெண்கள் மனவலிமை அல்லாவின் கட்ளை மாஷாஅல்லா
@sheikhnizamdeen5973
@sheikhnizamdeen5973 Жыл бұрын
Masha allah parkave rombave santhoshama irukku allah engalukkum mawthu varaikum ganniyamaga valthu maranikkum pakyam tharuvanaga aameen
@rafimohamedkw4828
@rafimohamedkw4828 Жыл бұрын
Masha allah எல்லாப்புகழும் அல்லா ஒருவனுக்கே.
@HarishHarish-fd3vl
@HarishHarish-fd3vl Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் ♥️❣️
@thalakumar548
@thalakumar548 Жыл бұрын
This is Allah Power 💝💝💝
@mariyamma8327
@mariyamma8327 Жыл бұрын
Mashallah makaluku Nala thagavalum Nala visayangalyum athivaigiringal allahamthullah yalla pugalum allahuvukay
@mohamedaskar8033
@mohamedaskar8033 Жыл бұрын
Very nice post your post you go from here to bangalore and give them a competition you show how muslims live really happy bro I am from Tiruchirappalli and live near you And my best wishes for your channel to be so successful that the whole world looks back thank you assalamualaikum
@beautyscreation
@beautyscreation Жыл бұрын
Masha allah Masha allah Masha allah👌🏻 Ealla pugazhum Allahvirkey🤲🏻
@adhilabdulrahman5197
@adhilabdulrahman5197 Жыл бұрын
Masha Allah Sema Content Bhai...📌🖤
@ssuneeradarveshd9409
@ssuneeradarveshd9409 Жыл бұрын
Masha allah🥰🥰 ipadi ennamulla pengaluk allah barkath seyyattum.
@nisha2435
@nisha2435 Жыл бұрын
Subahanallah u r giving everytime a great content. May allah bless u people
@Niva7172
@Niva7172 Жыл бұрын
லீ பாய் நீங்க செய்றது தான் சரி மாஷாஅல்லாஹ்
@roomyahamed1787
@roomyahamed1787 Жыл бұрын
Masha Allah 🤲❤️
@Puluthivayalmunnetrakazhagam
@Puluthivayalmunnetrakazhagam Жыл бұрын
Masha Allah , continue bhai 👍 great job ❤️
@sulthansikkandhar2237
@sulthansikkandhar2237 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@quotesaboutlife1158
@quotesaboutlife1158 Жыл бұрын
mashallah Barakallah alhamthulilla super 👌
@sadhamnilofar6944
@sadhamnilofar6944 Жыл бұрын
na youtube laye paathu happya feel panna one and only vedio ALHAMTHULILLAH.....
@anbu440-s2u
@anbu440-s2u Жыл бұрын
Bro 👍👌👏👏👏 wishing your channel more success 👍👍👍
@aaaviews703
@aaaviews703 Жыл бұрын
Masha allah All is one ☝🏻
@KhizarHussaink
@KhizarHussaink Жыл бұрын
Habibi come to chennai, chennai people needs you
@ayaanfareethaayaanfareetha5722
@ayaanfareethaayaanfareetha5722 Жыл бұрын
Masha Allah tq for all girls. Tq for your video brother
@Thinnai_Tholargal
@Thinnai_Tholargal Жыл бұрын
Masha Allah ❤️👌🏻
@creationsthebeautiful
@creationsthebeautiful Жыл бұрын
Masha Allah i love islam I love hijab
@veerasekar3369
@veerasekar3369 Жыл бұрын
மாஷா அல்லா love from நாம் தமிழர் கட்சி
@mydeenramz1312
@mydeenramz1312 Жыл бұрын
MASHA ALLAH. I HAVE TEARS IN MY EYES. ALLAHU AKBER.
@user-lr3ez4sg4x
@user-lr3ez4sg4x Жыл бұрын
You guys doing best ,alhamdullilah ,may allah gives barkath and health upon you in sha allah
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН
Are Muslims safe in INDIA? 🤔 | @LEETVNetwork | Varun talks
45:04
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН