தங்கத்திற்கு நிகராக விற்கும் மரக்கறிகளின் விலை😲 | Srilankan Economy Crisis | Rj Tamizha

  Рет қаралды 19,689

Rj Tamizha

Rj Tamizha

6 ай бұрын

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZfaq Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha KZfaq | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping #arugambay #சூரன்போர்

Пікірлер: 86
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 6 ай бұрын
மிக்க நன்றி பிரகி திவாவிற்கு இந்த உபயோகமான பதிவிற்கு!!🙏💯🙏 அம்மாடி எல்லா இடமும் கலி முத்தி விலைவாசி எறிடிச்சு....!!! உண்மையிலும் வேதனையானது கண் முன்னே இப்பிடியாவதை பார்ப்பது.😢😢😢 எல்லோரையும் கடவுள்தான் காப்பாற்றணும்!!!🪔🙏🪔 PS: நேற்று ஏன் பிரகி திவா vdo போடல்ல.....
@aarokiaraj4652
@aarokiaraj4652 6 ай бұрын
❤ உங்களின் இந்த ஆய்வு விலைவாசி ஏற்றத்தை துல்லியமாக அறிய உதவியது நன்றி
@Blazeaken972
@Blazeaken972 6 ай бұрын
👍🙏👍🙏♥️ R.J TAMIZHA பிரகலாதன் and திவாகர் வாழ்க! வாழ்த்துக்கள்!
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 6 ай бұрын
நேற்று ஒரு மணிவரை காணொளியை எதிர் பார்த்தேன் ஏமாற்றம்தான் ஏன் ? தம்பிங்களா இனி மரக்கறி வேண்ட முடியாது வேலை இல்லை வருமானம் இல்லை எப்படி வேண்டி சாப்பிடுறது ? உயிர் வாழவே முடியாதா ? பொருத்திருந்து பாப்பம் முடிவுதான் என்ன ? உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@keerthirahu
@keerthirahu 6 ай бұрын
Grow vegetables at home in the pots! Don't cry for the Vegetables!
@rupina27
@rupina27 6 ай бұрын
😢😢 எல்லாம் காலக்கொடுமை ... சாப்பிட தானே வேணும் எவ்வளவு விலை எண்டாலும் 😅
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 6 ай бұрын
Super video thank you Brothers🙏👏👏👏💯👌❤🇬🇧
@rajisandran78
@rajisandran78 6 ай бұрын
எமது உணவு முறையில் இலைவகை மரக்கறி முறை எம்மிடம் இருந்தது அதுவும் இலவசமாக மரத்தில் பறித்துசாப்பிட்ட காலங்கள் போய் விட்டது? இப்போ வெளிநாட்டு மோகம் சாப்பாட்டு முறை மாறிவிட்டது கறட் இங்கு அரைவாசி விலைதான்!
@dineshbala5835
@dineshbala5835 6 ай бұрын
Ungaluku big fan... tamilnadu vedharanyam ...
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 6 ай бұрын
என்ன தம்பிகளா இரவு ஏன் வீடியோ போடவில்லை😂😂😂😂😂😂😂😂😂
@thanu7584
@thanu7584 6 ай бұрын
இல்லை அரசாங்கம் 100..ரூபாய் கூட்டினால் கடை கார் மனச்சாட்சி இல்லாமல் 300 ரூபாய் கூட்டுவங்கள் இது என்ன நயம் இந்த பாவம் சும்மா விடாது இது உண்மை
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 6 ай бұрын
🎉❤இரவு ஏன் வீடியோ போடவில்லை என்ன காரணம் 🎉🎉🎉பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@ruthjoy8168
@ruthjoy8168 6 ай бұрын
God's grace you 💙 brother's hi rj piraba kj thiva neengal seium sevai madrum unga rendu perum enagu pidigum piraba old vedio parthen athil neenga sonnatha getden neenga chinna vayasula irugaila appa iranthu vitdar yena sonnathu appa oda anbu padam illamal valnthathu piragu unga amma than kasda badu unga anaivaraium kappathi valathanga intha kasdatha nanum anubavithu irugen nan chinna vayasa 5 irugaila yen appa iranthu vitdar nanum appa oda anbu pasam illamal valanthen piraba don't feel kadaval nalla nanbargala athuvum mallamal anega subscribe makgala koduthu irugirar piraba pona video la parthen antha amma sonnargal akkam pakkam sila per intha uthaviya thappa sollugirargal yena nalla manasu ullam konda makgal kasda badura makgalugu uthavi seigirargal sila manithar oru kudumbathugu uthavi seiyalanalum prava illai ugathanai seiya kudathu piraba pitting sirt podunga periya sirt podathinga nalla sappidunga piraba olliya irugireenga rj piraba kj thiva bro yellorum anba irungal 🌿🌹
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 6 ай бұрын
SUPER VIDEO THAMPI CONGRATULATIONS SAMMY SAYON SATCHI CANADA.
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 ай бұрын
Petrol and diesel are almost same or little bit extra than India compared to the conversion rate
@baanubaashkar8517
@baanubaashkar8517 6 ай бұрын
என்னங்க எங்களுடைய.நாட்டில்..இப்படியாக நாள்தோறும் மாறுகின்றது
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 6 ай бұрын
Really super video thambis ❤️😘🥰👌🇨🇦🇨🇦🙏🏼🙏🏼
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 6 ай бұрын
.வீட்டிலே.மரக்கறிய.வாங்கி.வச்சிட்டி.பாத்துபாத்து.சாப்பிடத்தான்.இறிக்கி.நிலமை.
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 ай бұрын
Sri Lankan economy is going beyond any thing. Wake up people
@sutharsansuthan2918
@sutharsansuthan2918 6 ай бұрын
சூப்பர்அண்ணா
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 6 ай бұрын
God bless you Rj 🙏🙏🙏🇩🇪
@shajahanrafi597
@shajahanrafi597 6 ай бұрын
Bro i want help na india la irukiren. Ennaku konjam help veanum bro unga video ellathaiyum pathuruken. Na next month work ku kaga saudi poren konjam money problem ennaku help pannuvingala
@AbdulrahmanAbthulrahman
@AbdulrahmanAbthulrahman 6 ай бұрын
மிகவும் சந்தோசமா இருக்கு மிச்ச நாளைக்கு பிறகு கழுவஞ்சிக்குடிய பாக்குறது
@mahalingamveerasingam6128
@mahalingamveerasingam6128 6 ай бұрын
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
@amwajiha
@amwajiha 6 ай бұрын
😂😂😂 super RJ
@user-eg3ly2zx1g
@user-eg3ly2zx1g 6 ай бұрын
Ellam konsa nalaykkiththan palaya kurudi kathava thoradì enra nilamaykki vatum thampikala ok thanks again meet.
@sarahthamby4117
@sarahthamby4117 6 ай бұрын
The government should implement spot checking on prices of goods. If it doesn't enter jaffna then get officials of state to do the job. With the disastrous weather transportation from highlands to towns will be the main reason. Grow your vegetables in plastic bags away from the weather. Carrots beans and potatoes can be grown in polythene bags In six months you can harvest. Such plans should be initiated by the agricultural side to help the population of jaffna District. I have known someone growing even grapes as its cooler at night. It takes your will to do there is always a way
@sundaramrani-fv1fv
@sundaramrani-fv1fv 6 ай бұрын
Yes நேற்று உங்கள் video வரவில்லை 😢😢
@kumarikuttikurumbu6140
@kumarikuttikurumbu6140 6 ай бұрын
நண்பர்களே என்னதான் இயற்கை அழிவாக இருந்தாலும் நிர்வாக திறமை இல்லாதது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம்
@ranganmalathy6208
@ranganmalathy6208 6 ай бұрын
So sad 😢😢😢super vedio 🎉good luck 🙏 🙏
@jeganjansi1442
@jeganjansi1442 6 ай бұрын
Thampi super
@VSuthrsana-py6bg
@VSuthrsana-py6bg 6 ай бұрын
Nagga erachsi vilakuta ento marakari than sappitovam eppa marakarium sappida mudyyatha nila eppa soyamettom urulai kilaggum than dlisappato nato eppady pona eggata nilama enna akumo
@mohamadmirsath8768
@mohamadmirsath8768 6 ай бұрын
Super bro❤️❤️❤️
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 6 ай бұрын
Vanakkam 🙏🙏 thambi iruvarukkum nanga marakari kadaya mutidam sariyana kasdam enakkum 3pillaga irukkaga sariyana kavalai ippo kuli welakku tha poran
@user-sv7bj2cu6j
@user-sv7bj2cu6j 6 ай бұрын
இதுவரை காலம் மழை பெய்யவில்லையா, வெள்ளம் வரவில்லையா அந்த நேரத்தில் இப்படியெல்லாம் விலை ஏறவில்லையே இப்ப மட்டும் ஏறுவதற்கு காரணம் அரசின் நிர்வாகம் ஒழுங்கான நடைமுறையில் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 6 ай бұрын
100/-இப்ப மரக்கறி வாங்க ஏலாதே😅😅😅😅😅😅
@suthan8000
@suthan8000 6 ай бұрын
தம்பி கட்டாரில் 3றியால்
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 6 ай бұрын
ஏன். கரட் வாங்குறீங்க. எல்லாரும் அதை தவிர்த்தால் கரட் விலை. குறையும் France la கரட் விலை. Srilanka விலைக்கு. 1kg 700 ரூபாய் தான் போகுது
@ammuvijay4533
@ammuvijay4533 6 ай бұрын
இலங்கை எதி நோக்கி போகுது 🇱🇰🇱🇰
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 6 ай бұрын
Ugal kathak kalakalappaka irunthalum vilaivasi kavalaiyaka irukkirathu.😢
@gnanamragu5963
@gnanamragu5963 6 ай бұрын
Nice ❤❤❤🙏🙏🙏👏
@mageetalkies
@mageetalkies 6 ай бұрын
india le correct velai Sri Lanka rupaikku 240 rubathan verum 80 rubathan indiayulaa
@JJ-pj1jv
@JJ-pj1jv 6 ай бұрын
Go for home gardening.
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 6 ай бұрын
100..ரூபாய்க்கு.கரட்ட.கைல.எடுத்து.பாத்திட்டி..வைங்க.100.ரூபாய்க்கு.சரியா.வரும்.கணக்கு
@sasibalendran3037
@sasibalendran3037 5 ай бұрын
Super
@ramanathankumar4843
@ramanathankumar4843 6 ай бұрын
But vegetable rates are beyond every thing
@ravipoorni9833
@ravipoorni9833 6 ай бұрын
🎉🎉
@navamnavam6600
@navamnavam6600 6 ай бұрын
எல்லாரும்விவசாயம்செய்யவேண்டும்மகன்இப்பத்தயபிள்ளைகள்எல்லாம்அரசவேலைதான்பாக்கவேண்டும்என்றுஇருக்கிறாங்கள்
@user-dk7hl5po8b
@user-dk7hl5po8b 6 ай бұрын
Unga video ku wait pannite erunthen. But neenga podala
@ohmsai5413
@ohmsai5413 6 ай бұрын
❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp 6 ай бұрын
இந்த மாதம் மரக்கறி விலை கூடத்தான். மலைநாட்டு மரக்கறியும் விலைதான். பங்கினிமாதம் விலை குறைந்து விடும்.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 6 ай бұрын
God bless you all 😮😮😮😮😮😮😮
@user-dk7hl5po8b
@user-dk7hl5po8b 6 ай бұрын
Yen anna video podala
@FASMIVLOG912
@FASMIVLOG912 6 ай бұрын
எங்கட ஊர்ல 2400 ரூபாய் கிண்ணியா
@halikhalik5024
@halikhalik5024 6 ай бұрын
Hi Anna I'm from India
@sutharsansuthan2918
@sutharsansuthan2918 6 ай бұрын
எந்தஇடம்அண்ணாநீங்க
@selvikrishnasami9594
@selvikrishnasami9594 6 ай бұрын
தம்பி உங்களை எப்படி கான்டெக்ட் பண்றது 🙏🏽
@user-dq6fh9pr6w
@user-dq6fh9pr6w 6 ай бұрын
Karat vanka viddal thana vilai kuraium
@kishodubai
@kishodubai 6 ай бұрын
🙆🙆
@AnuAnu-io3mb
@AnuAnu-io3mb 6 ай бұрын
தம்பி புடோல் என்ன விலை
@vadivelvadivel1890
@vadivelvadivel1890 6 ай бұрын
🙏🙏😭😭😭
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 6 ай бұрын
🤔🤔🤔😏😏
@kanistakanista3749
@kanistakanista3749 6 ай бұрын
ஏன் நேற்று பதிவு போடவில்லை
@RilwanWaseema
@RilwanWaseema 6 ай бұрын
என்ன செய்ய எல்லாம் காலக்கோடுமை😮😮
@abinayaabi5703
@abinayaabi5703 6 ай бұрын
Peragalathan ❤❤
@ThangavelNarmithan-ir8nc
@ThangavelNarmithan-ir8nc 6 ай бұрын
Nalla kamadithan 😅😅😅
@bawsiya
@bawsiya 6 ай бұрын
Hi
@y.kayali7147
@y.kayali7147 6 ай бұрын
🙆🙆🙆🙆
@user-T.sasirathan
@user-T.sasirathan 6 ай бұрын
😭😭😭😭
@lakmelool2976
@lakmelool2976 6 ай бұрын
Super jock 🤔🤔🤔🤔🤔🤔🤔🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
@Rajeshaki798
@Rajeshaki798 6 ай бұрын
😂😂😂
@Jeya-cc6zg
@Jeya-cc6zg 6 ай бұрын
100/kku 100g kova vabkalam
@pirakalathanpirathip4980
@pirakalathanpirathip4980 6 ай бұрын
😄😄
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 6 ай бұрын
👌🏽👌🏽👌🏽💔💞💚
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 6 ай бұрын
😂❤
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 6 ай бұрын
சவுயுஇரந்பக்ரேன்வச
@user-zd2if1iy7h
@user-zd2if1iy7h 6 ай бұрын
வசந்தீ
@user-ln2vc1fq4y
@user-ln2vc1fq4y 5 ай бұрын
❤❤😂😂😂😂🎉🎉🎉🎉
@KeethaKeetha-mw4oo
@KeethaKeetha-mw4oo 5 ай бұрын
😂
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 6 ай бұрын
Really super video thambis ❤️😘🥰👌🇨🇦🇨🇦🙏🏼🙏🏼
@sutharsansuthan2918
@sutharsansuthan2918 6 ай бұрын
சூப்பர்அண்ணா
@supeedsansupee5693
@supeedsansupee5693 6 ай бұрын
😂😂😂
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 159 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 6 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 3,1 МЛН
Donald Trump speaks for the 1st time on the assassination attempt
14:17
FOX 9 Minneapolis-St. Paul
Рет қаралды 7 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН