தங்கவேலுவின் Ecommerce Success Story | Ecommerce Business-ன் Secrets

  Рет қаралды 144,217

Tamil Ecommerce

Tamil Ecommerce

3 жыл бұрын

Hello friends,
Business is not a formula; it’s an opportunity. The best example for this saying is Mr. Thangavel sir. He is literally a crusader in his life, especially in E-commerce business. In this success story, he is sharing his tactics and methodology to become a successful business personality. His search for upgrading himself by exploring to the world will blow your mind and stimulate you to be a consistent performer in the E-commerce business. So, what are you waiting for? Let’s move into today’s success story of Mr. Thangavel sir
வணக்கம் நண்பர்களே இந்த video-வில் பாண்டிச்சேரி-யை சேர்ந்த தங்கவேலு என்பவர் தனது வாழக்கையில் நடந்த கசப்பான அனுபவத்தையும் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் தனக்கு கிடைத்து ஒவ்வொரு சிறு சிறு வாய்ப்புகளையும் கடின உழைப்பை பயன்படுத்தி E commerce Business-ல் எப்படி முன்னேறினார் என்பதை விவரித்துள்ளார் மேலும் E-commerce தொழில் அவர் தனிப்பட்ட முறையில் கற்று தெரிந்த நுணுக்கங்களை மிக எளிமையான முறையில் கூறியுள்ளார் குறிப்பாக 5000 ருபாய் முதலீட்டில் ஆரம்பித்த தொழில் இப்பொழுது 10 லட்ச ரூபாய்க்கு மாறியது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬 : tamilecommerce.in/tamil-ecomm...
𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐢𝐧𝐠 𝐋𝐢𝐧𝐤 : coursedetailwpage.page.link/in
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐍𝐨 : 9360116745
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐎𝐧 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 : tamilecommerceinstagram.page....
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 : tamilecommercefacebook.page.l...
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝𝐈𝐧 : tamilecommercelinkedin.page.l...
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐔𝐬 𝐨𝐧 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 : tamilecommercetwitter.page.li...
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _. __ _ _ _ _ _ _.
Camera & Editing - antosujith.page.link/Instagram
𝐁𝐚𝐬𝐢𝐜 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭 𝐅𝐨𝐫 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐝 𝐭𝐨 𝐬𝐭𝐚𝐫𝐭 𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐁𝐮𝐬𝐢𝐧𝐞𝐬𝐬 :
tamilecommercestore.page.link...
𝐄-𝐜𝐨𝐦𝐦𝐞𝐫𝐜𝐞 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐢𝐧𝐠 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥 :
tamilecommercestore.page.link...
Our New Channel: / @mr.jabastin

Пікірлер: 291
@TamilEcommerce
@TamilEcommerce 2 ай бұрын
Our Contact No 📲: 9360116745 எஙக்ளின் Ecommerce Course-ஐ பற்றி தெரிந்துகொள்ள இங்கே Click செய்யுங்கள் kzfaq.info/get/bejne/nZOjqbmLqNaynIE.html எஙக்ளின் Ecommerce Course-ஐ Purchase செய்ய இங்கே Click செய்யுங்கள் tamilecommerce.graphy.com/courses/Certified-Online-E-Commerce-Mastery-Course-663883598a11303bd8475a3d-663883598a11303bd8475a3d
@skatamil6
@skatamil6 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கவேல் சார் வெளிப்படை தன்மைக்கு இன்னும் பல மடங்கு உயர்வீர். ஜெபஸ்டின் சார் வாழ்க வளமுடன் உங்கள் சேவை
@vinothkumar-kr3jp
@vinothkumar-kr3jp 2 жыл бұрын
Naanum course buyer dha sir From course starting to getting orders everything initially guide panranga namma avaroda guidance ah crect ah use pana podhum naamalum busssiness panalam entrepreneur aagalam nowi am a entrapranur 👍👍 thnks tamil e commerce 👍
@selvamari1766
@selvamari1766 Жыл бұрын
Hi bro
@theonisiusvimala7298
@theonisiusvimala7298 Жыл бұрын
How much fees
@ahamedaslam3496
@ahamedaslam3496 3 жыл бұрын
Ithuvaraikom ippadi oru success stories unga page la paathathu ilaa sir ........semma fun and pushing me to move forward
@mdidrees6849
@mdidrees6849 3 жыл бұрын
அன்பரே விழிப்புணர்வூட்டுவதற்கு காலத்திற்கு தேவையான நேர்காணலை சிறப்பாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@arunnataraj
@arunnataraj 3 жыл бұрын
The Perfect Result from Tamil E-Commerce!❤
@balajimv8709
@balajimv8709 3 жыл бұрын
All the best thangavelu sir. Kindly post more success stories...
@coolguytrader
@coolguytrader 3 жыл бұрын
வாழ்த்துக்கள். இவர் செய்யுற பொருளை பற்றி யோசிக்காமல் இவருடைய விடாமுயற்சியையும் அர்ப்பணிப்பையும் கற்று கொள்ளுங்கள்.
@sabarinath275
@sabarinath275 3 жыл бұрын
One day i will definitely give a interview like this sir... That's the day of success ❤️ going to start soon
@MyJgun
@MyJgun 2 жыл бұрын
Your dream come true soon bro 👍
@vasandaniel400
@vasandaniel400 2 жыл бұрын
Ecommerce ah bro
@lovely-ww8fw
@lovely-ww8fw 2 жыл бұрын
Same sir
@r.umamaheshwari3657
@r.umamaheshwari3657 Ай бұрын
Course fee evlo
@buvaneswaribuvaneshwari2760
@buvaneswaribuvaneshwari2760 3 жыл бұрын
ஜெபஸ்டின் சார் நீங்க நல்லா இருக்கனும்.ஒவ்வொருத்தங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிங்க வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍👍👍👍🤝🤝🤝🤝
@gopalpandurangan9768
@gopalpandurangan9768 3 жыл бұрын
I started watching your videos now. You are really doing a wonderful job. Hats off to you 👍 and Thangavelu performance was Excellent 👍👍
@adventurertraveler369
@adventurertraveler369 3 жыл бұрын
Tamil Ecommerce Jabastian Sir really encouraging lot of Entrepreneurs, by sharing the hardwork of each and every one 👍
@dhandapanisdp1346
@dhandapanisdp1346 2 жыл бұрын
நல்வாழ்த்துக்கள். உங்களின் மனந்திறந்த வெளிப்படையான பேச்சு.மகிழ்ச்சி. நன்றி🙏
@mirrarvind8768
@mirrarvind8768 3 жыл бұрын
Thangavel sir superb,keep it up and all the best, Jebastin sir you are rocking and always you are a shining star...............
@vananongc
@vananongc 3 жыл бұрын
சிறப்பு. நம்பிக்கையூட்டும் நேர்காணல். வாழ்த்துக்கள்.
@vanmathyk8578
@vanmathyk8578 3 жыл бұрын
Super Jeba ji...u r motivating us with full positiveness. Thank you 💘
@azhagesanganesan9767
@azhagesanganesan9767 3 жыл бұрын
I'll be start soon my own business after reach my native place. I like ur guidance videos.
@KSAproperties-trichy
@KSAproperties-trichy 3 жыл бұрын
Wish you all successful in life Mr. Thangavel sir and super Mr. Jebastin sir.
@nambaoorusanthai8631
@nambaoorusanthai8631 3 жыл бұрын
Vazthukal Thangavel sir Jebastin sir superb 👏
@vijaymsv5016
@vijaymsv5016 3 жыл бұрын
I am 169 view ❤️👍 நான் ஓங்க கோர்சை படித்து கொண்டு இருக்கிறேன் சார். தெளிவாக படித்து விட்டு என் தொழிலை தொடர்வேன்...🙏
@jijupedia1097
@jijupedia1097 2 ай бұрын
Business start panitengala
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
வெள்ளேந்தியாண மனிதர்....வெற்றி பெறனும்னு விடா முயற்ச்சி..அதனால படிப்பை முக்கியம்னு நினச்சதாலே கல்யாணத்துக்கு அப்பறம் படிச்சு , இன்னைக்கு பெருமையா உயர்ந்து நிக்கிறாா்..தொழிலும் சரி , படிப்பிலும் சரி , வெள்ளேந்தியாண மனிதா்......அருமை ....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...என் மகனுக்காக வேலையை விட்டேன்..ஆனா இப்ப ஏதாவது தொழில் பண்ண இவரோட வீடீயோ பாத்திட்டு இருக்கேன்...நன்றி. கெளசல்யா , ஓசூா்..
@PMAquarium
@PMAquarium 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed Жыл бұрын
Thanks for sharing your success story Mr. Thangavel Congratulations! We are all trying to make a living in this world and I am really surprised to hear someone would knowingly ruin your business in India. The so-called current business culture in this present world of competition is not good by any means and there must be only cooperation among fellow human beings like ants. Thank you Mr. Jabastian for this great video.
@vimalraj8335
@vimalraj8335 2 жыл бұрын
நான் இவர்களிடம் கோர்ஸ் பற்செஸ் செய்தேன் அந்த கோர்ல் உள்ள அனைத்து வீடியோக்களும் மிகவும் தெளிவான முறையில் உருவாக்கப்பட்டிருந்தது அது அனைத்து மக்களுக்கும் புரியக்கூடிய விதமாகவும் இருந்தது எனக்கு நன்றாகப் புரிந்தது அதன் பிறகு அவர்களுடைய பிரீலன்ஸிங் டிம் அணுகினேன் அவர்களுடைய அணுகுமுறையும் சிறப்பாக இருந்தது அதுமட்டுமல்லாமல் ஏதேனும் புதிதாக அறிமுகப்படுத்தி இருந்தால் உடனே வாட்ஸ்அப் குரூப் மூலமாக தெரிவித்து விடுவார்கள் அதுவும் மிகுந்த பயனாக இருந்தது நன்றி சார் ❤️
@Life10678
@Life10678 Ай бұрын
Sir you can help me
@kgkumar7046
@kgkumar7046 3 жыл бұрын
Excellent job education most powerful weapon education no age limit 👏👏👏👏 I am waiting for gst Excellent vedio great person tamil e-commerce
@vjkarthis1425
@vjkarthis1425 3 жыл бұрын
👏👏👏Great thalaiva....mealum valara valthukkal 💐💐💐
@tamilvideo100
@tamilvideo100 2 жыл бұрын
Jebastin sir naan ungala romba naala unga video parthutu irukan.. ungalaaala neraya per business start pannirukaanga.. naama seira velaiku money earn panradhu thaandi manasula satisfaction nu onnu varanum adhu ungaloda job la yum life la yum neraya irukkum nu naan nenakran.... Nenga nalla irukonum naadu munnera...😊👍
@vaannillaiarikai9300
@vaannillaiarikai9300 3 жыл бұрын
He is realy great, Masha Allah, I stopped selling on amazon but for the past few months I have decided to start and shine this time I will succeed Insha Allah. This success story boostz me
@Sarmi-TM
@Sarmi-TM 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க... வாழ்த்துக்கள் அண்ணா
@jayakumarv779
@jayakumarv779 3 жыл бұрын
Great .Success story. All the best.
@Gaya3210
@Gaya3210 Жыл бұрын
Anna this video is so motivation, I'm also interested to start e-commerce but I have lot's of thoughts to start,but this video gives more confident to start, thanks a lot .
@amrithashree
@amrithashree Жыл бұрын
Really very happy for you Thangavelu sir... Hats off for your knowledge and vision... Thank you for your continuous video about seller story Jebastin sir..Definitely I will do.. Thank you Jebastin sir..
@techspace5759
@techspace5759 3 жыл бұрын
Excellent sir!!!! Very good improvement 👏👌👍
@duraisingam2203
@duraisingam2203 3 жыл бұрын
சூப்பர்.. மிகவும் சிறப்பு நன்றி 🙏🙏🙏
@beaulavani2649
@beaulavani2649 3 жыл бұрын
Anna valthukkal keep going really awesome great
@godsopedia7246
@godsopedia7246 3 жыл бұрын
True bro... Product reveal pannama irukkurathu nallathuthan...
@chickentips527
@chickentips527 3 жыл бұрын
Satharana manitharai saathani manitharakkiya ungalaipponda maamanitharukku vaalthukkal.. 👏👏👏👏👏👏👏👏👏👏
@ravichandran5179
@ravichandran5179 3 жыл бұрын
Congratulations sir. Keep going. 🙏🏻🙏🏻
@adventurertraveler369
@adventurertraveler369 3 жыл бұрын
Arumayaana pathivu brother.
@manikandann3956
@manikandann3956 3 жыл бұрын
Appreciated... Its more helpful to me...
@arunkumarkumar3822
@arunkumarkumar3822 3 жыл бұрын
Tq jebastin sir... Ur doing awesome job.. I wish yu to make more and more entrepreneurs sir.... Including me....
@sangeerss342
@sangeerss342 3 жыл бұрын
Inspirational Story 😍
@punniamoorthy8573
@punniamoorthy8573 3 жыл бұрын
Super bro inspiration success story
@vigneshwarmanavalan9547
@vigneshwarmanavalan9547 2 жыл бұрын
Thangavelu wish you all the best and good luck on your endeavours 😀😀
@susaatamilchannel2109
@susaatamilchannel2109 3 жыл бұрын
Super motivational video...
@surendharsurey897
@surendharsurey897 3 жыл бұрын
Inspiring story sir...💥💥💥
@MIBMathusuryaM
@MIBMathusuryaM 3 жыл бұрын
Each and every success story is really motivating me to involve in business
@saivijayakumar7188
@saivijayakumar7188 3 жыл бұрын
Jabasitian sir welldone.thank you very much.
@revathikottai3474
@revathikottai3474 2 жыл бұрын
Really great sir u can do it Thangavelu sir jaba sir really great na unga new subscriber sir
@ganeshsivalingam259
@ganeshsivalingam259 3 жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு விரைவில் நானும் என்னோட வளர்ச்சி இன்டர்வியூ உங்களுக்கு கொடுப்பேன் சார் நம்பிக்கை உள்ளது.
@ArunKumar-in4bx
@ArunKumar-in4bx 2 жыл бұрын
Very much reality and inspiring
@vanajavanaja2135
@vanajavanaja2135 2 жыл бұрын
Super bro enaku ungala Partha udane business pananum aim ma iruku sir congratulations bro
@adventurertraveler369
@adventurertraveler369 3 жыл бұрын
You are great model to other KZfaqrs 😊
@aadhavv
@aadhavv 2 ай бұрын
Thangavelu sir 👏👏👏👏👍👍 Hats off to you🙏 You are one of the motivation to people like me, going to start ecomerce business. I am also tamil ecomerce student. Thank you Jabastin sir🙏🙏
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 жыл бұрын
Good one 👍
@niroshanirosha6405
@niroshanirosha6405 3 жыл бұрын
Super sir congratulations
@viperranjith9283
@viperranjith9283 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤️❤️❤️❤️🔥
@krishvel6365
@krishvel6365 Жыл бұрын
What a inspiration guy...good nd open minded person........
@sathishsatzz7875
@sathishsatzz7875 3 жыл бұрын
Jabasten bro supre...Neega Nalla Guru bro...
@udhays4102
@udhays4102 3 жыл бұрын
Arumai sir👏
@cinthiarosalind3406
@cinthiarosalind3406 2 жыл бұрын
Hatsoff u Thangavelu Sir Jebastin sir GBU .
@barnivendan2830
@barnivendan2830 2 жыл бұрын
அருமை👍
@jagant6198
@jagant6198 3 жыл бұрын
U r soo inspiring.........💥💥💥💥💥💥 Soo spr bro....
@InayaNanban
@InayaNanban 3 жыл бұрын
வாழ்த்துகள் 🥰
@user-qx7yx5oq9m
@user-qx7yx5oq9m 3 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@jolauren7386
@jolauren7386 3 жыл бұрын
Congrats Bro! True Story
@mrthottakaattaan
@mrthottakaattaan 3 жыл бұрын
Big inspiration thanks
@karthikvpd7239
@karthikvpd7239 2 жыл бұрын
Im watched 2 days yours success story meet its good
@pradeepraja9766
@pradeepraja9766 3 жыл бұрын
வாழ்த்துகள் Bro
@jayanthir425
@jayanthir425 3 жыл бұрын
Arumai sir
@Vidhyajesus9
@Vidhyajesus9 3 жыл бұрын
All the best anna and Tamil ecommerce
@sunilpillai643
@sunilpillai643 3 жыл бұрын
Good job 👌
@rheumaarvind5636
@rheumaarvind5636 3 жыл бұрын
Great sir.👍👍👍👍
@nagapandian5105
@nagapandian5105 3 жыл бұрын
Super bro!!!🔥🔥🔥🔥
@ranjithd1430
@ranjithd1430 3 жыл бұрын
Vera level bri
@sivamurali007
@sivamurali007 3 жыл бұрын
Fantastic
@noorulaameen5291
@noorulaameen5291 3 жыл бұрын
Nalla motivation 💪
@ananthakrishnan2445
@ananthakrishnan2445 3 жыл бұрын
Feeling good ❤️❤️
@vignesh2890
@vignesh2890 2 жыл бұрын
the course is very useful for me it has lots of information regarding the ecommerce business. thanks to Mr. jabastian its very encouraging for the youngsters like me. thanks for the motivating me.
@kiruthikaprabhu3089
@kiruthikaprabhu3089 2 жыл бұрын
The course is very useful for me Unga motivation & unga team members support iku very thanks sir
@semaavideomachi342
@semaavideomachi342 2 жыл бұрын
@@kiruthikaprabhu3089 coruse price ??
@Nigilagaming
@Nigilagaming 3 жыл бұрын
Super ஜி
@crazyboys1494
@crazyboys1494 3 жыл бұрын
Super gi 👍👍👍
@anandm21
@anandm21 2 жыл бұрын
போட்டியாளர்களின் கோரமுகத்தை பற்றிக் கேட்டபோது ஆச்சரியமடைந்தேன் I am surprised about the competitor bad faces..
@PravinKumar-tv9xq
@PravinKumar-tv9xq 3 жыл бұрын
Really Super super superb sir 💐💐💐😄😃
@kumarr902
@kumarr902 3 жыл бұрын
God bless you sir
@silambuselvi8695
@silambuselvi8695 3 жыл бұрын
Sir, paathi kinaru thaandiviten....next Trademark registration, going to create my own brand sir. i will reach your team soon ...Thank you so much for the course sir.
@vanavil682
@vanavil682 2 жыл бұрын
I am waiting your interview sister silambu selvi
@shanthifactory2136
@shanthifactory2136 3 жыл бұрын
Congurajlations
@aravindrajm4336
@aravindrajm4336 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கவேலு அண்ணா.அருமையான பதிவு Sir. 👏👏👌👌👍👍
@lakshmananlakshmi4332
@lakshmananlakshmi4332 Жыл бұрын
Very motivated video
@sivaatsjc1
@sivaatsjc1 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...
@selvamece91
@selvamece91 3 жыл бұрын
My heartly Congratulations 🎉💐
@suryasuri929
@suryasuri929 2 жыл бұрын
Unga team nenga sonnatha vida rombavum guide and support panaga bro...neraya doubts clarify panaga...nenga romba lucky person brother..inda mathiri team kedachuthuku ...unga way of vision superb...keep it up
@tamilselvamranga6748
@tamilselvamranga6748 3 жыл бұрын
Super 👍
@magudeshA
@magudeshA 3 жыл бұрын
Nice motivation Anna
@sureshkumarr8998
@sureshkumarr8998 3 жыл бұрын
17.20-17.35 semma lines thainga Velu anna
@krithikrish7005
@krithikrish7005 3 жыл бұрын
Semma anna🥳🥳🥳🥳🥳🥳🥳🥳all the best
@vishnuvardhan6987
@vishnuvardhan6987 3 жыл бұрын
All the best bro
@khaderoms2008
@khaderoms2008 3 жыл бұрын
எதுவுமே தெரியாது தெரியாதுனு சொல்லிட்டு இவ்ளோ தெளிவா பேசுறாரு....
@tkkishor4723
@tkkishor4723 3 жыл бұрын
சுத்தி போடுங்க பா,. 🍋
@jayaprakashprakash527
@jayaprakashprakash527 3 жыл бұрын
Super sir
@noorulaameen5291
@noorulaameen5291 2 жыл бұрын
Bro ennaku romba support eruku unga coarse. Ennaik oonum theriyadu unga coase fulla patha piragu tha enna purithu Ur good guru bro...
@noorulaameen5291
@noorulaameen5291 2 жыл бұрын
Am like all vedio bro
@wifi-techno-math8152
@wifi-techno-math8152 3 жыл бұрын
Excellent Thalaiva....... I am from Bangalore......... Enaku Indha madhiri videos paarkum poludhu I am feeling that when we are going to give one video like this from our side.......??? I am missing Tamil Nadu......
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 18 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 18 МЛН