தண்ணீர் தாராளம் மின்சாரமோ இலவசம் - சென்னையில் அதிசய வீடு...!

  Рет қаралды 1,183,100

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#SolarEnergy | #Chennai | #WaterScarcity | தண்ணீர் தாராளம் மின்சாரமோ இலவசம் - சென்னையில் அதிசய வீடு...!
Uploaded on 24/06/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 753
@selvarajselvam5781
@selvarajselvam5781 5 жыл бұрын
சினிமாக்கரார்களை பற்றி செய்தி போடுவதை விட இது மாதிரியான செய்திகளை மக்களுக்கு காட்டுங்கள் நன்றி.....
@naviofcl
@naviofcl 5 жыл бұрын
correct✅
@priyankarajaram3581
@priyankarajaram3581 5 жыл бұрын
Correct bro
@eswaramurthim6754
@eswaramurthim6754 5 жыл бұрын
selvaraj selvam
@user-jd9mx6lj9n
@user-jd9mx6lj9n 5 жыл бұрын
மக்களின் வரி பந்தை சுரண்டி வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளை விட வரி கட்டும் நடிகர்கள் எவ்வளவோ மேல் .... அரசியல் வியாதிகளின் செய்திகள் தான் போடா கூடாது ....
@ramzi8532
@ramzi8532 5 жыл бұрын
selvaraj selvam 👍🏽
@syed101951
@syed101951 5 жыл бұрын
சுய அறிவு , சுய சிந்தனையால் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அரசுக்கு இலவசம் தரும் உன்னத குடும்பத்தை நான் இங்கு தான் காண்கிறேன் !!! இந்த குடும்பத்தில் இருந்து மின்சாரத்தை இலவசமாக பெறும் அரசு , அல்லது இந்த எல்லையை சார்ந்த ஆட்சியர் , இந்த குடும்பத்து முக்கியஸ்தருக்கு மக்களுக்கு சேவை புரியும் வகையில் ஒரு நல்ல கௌரவ பதவி கொடுத்து இருக்க வேண்டும் !!! பண்பாளர் பல்லாண்டு வாழ்க !!!
@BharatTube2023
@BharatTube2023 5 жыл бұрын
Syed Bhai, avanga parpanargal😂😂😂
@vishalrajkumar4738
@vishalrajkumar4738 5 жыл бұрын
@@BharatTube2023 But he is human.
@ambujarajan
@ambujarajan 5 жыл бұрын
@@BharatTube2023 ayyarna avanungaluku arivu koodava ella avanungala vairingala???
@arivazhagankarunanithi995
@arivazhagankarunanithi995 5 жыл бұрын
@@vishalrajkumar4738 well said
@starkarthi6990
@starkarthi6990 5 жыл бұрын
அருமை
@thamizhanvignesh1307
@thamizhanvignesh1307 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ அப்டியே எல்லாருக்கும் உங்க வீட்டை காமிச்சு teach பண்ணுங்க அதும் வாடகைக்கு இருக்குறவங்களுக்கும் free +goverment க்கும் free வேற level அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்
@nandaraj2394
@nandaraj2394 5 жыл бұрын
நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் .சகோ
@abiramirathinavel4188
@abiramirathinavel4188 5 жыл бұрын
Super bro
@kayaldil5008
@kayaldil5008 5 жыл бұрын
எல்லோரும் அவரை வாழ்த்துவது சரி நாமும் இதே போல் மழைநீரை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்
@koodalingamkoodalingam6313
@koodalingamkoodalingam6313 5 жыл бұрын
Kayal Dil
@kaviyab3062
@kaviyab3062 3 жыл бұрын
Correctly said - thanks
@cvtech224
@cvtech224 5 жыл бұрын
U r father very legend man 🙌🙏🙏🙏🙏🙏🙏👍
@karthiks3516
@karthiks3516 4 жыл бұрын
S ithu anaithaum pannathu ivaroda appathan....avaroda interview video ....U tube la eruku...
@Vitality917
@Vitality917 4 жыл бұрын
@@karthiks3516 link
@nagajothi8234
@nagajothi8234 2 жыл бұрын
Dis like eppadi panranga
@vikramprakash2489
@vikramprakash2489 5 жыл бұрын
We live in 2019, But this man's s father lived in 2050... Great vision...
@manobharathi7485
@manobharathi7485 3 жыл бұрын
Absolutely
@dhocris7studio
@dhocris7studio 5 жыл бұрын
Who is that 33 dislike from TNEB , METRO WATER AND MP s and MLA ?AND CM?
@gurusubramani20
@gurusubramani20 5 жыл бұрын
😂
@boobalan8730
@boobalan8730 5 жыл бұрын
edhalam panna kasu ellathavanga kuda dislike pannirupaga bro
@sssbznzn
@sssbznzn 5 жыл бұрын
@@boobalan8730 ha ha
@balacivil6174
@balacivil6174 5 жыл бұрын
Eee
@Hari-vg3gy
@Hari-vg3gy 5 жыл бұрын
Now its 72..and all are bastards...
@user-ly2mm1er8p
@user-ly2mm1er8p 5 жыл бұрын
அருமை அருமை அருமை என்ன ஒரு அறிவாற்றல். உங்களையும் உங்கள் தந்தையையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👏👏👏👌👌👌
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 3 жыл бұрын
ஆமாம்
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 5 жыл бұрын
சென்னையில்ல இப்படி ஒரு வீடா அற்புதம் நகர வாசிகள் அனைவரும் இதை பின்பற்றினால் பெரு நகரங்களில் தண்ணீர் பஞ்சமே இருக்காது...
@manitimes4671
@manitimes4671 5 жыл бұрын
விவசாயத்தை விரும்பும் ஓவ் ஓரு விவசாய்யும் நிலத்தடி நீரை மழை காலத்தில் சேகரித்தல் அவரும் அவரின் சங்கதியும் தமிழ் சமுதாயமும் வாழும் சகோதர்களே ...
@umarfarook4691
@umarfarook4691 5 жыл бұрын
Wonderful idea 👍 in comment section
@user-jd9mx6lj9n
@user-jd9mx6lj9n 5 жыл бұрын
Farmers the reason for Cancer in every home ...
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
குளங்களை தூர்க்க கூடாது.தூர் வாரணம்.மழை நீர் சேகரிக்கும்.சூரிய மின்சாரம் பயன்படுத்த வேண்டும். நாடு கட்டாயம் தன்னிறைவு அடையும்
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
மாண்புமிகு ஜெயலலிதா அம்மா கூறியபோது திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு பற்றி.
@tamilmkr1
@tamilmkr1 5 жыл бұрын
திமுக எதிர்த்தற்க்கு ஆதாரம் இருக்கா என்ன நடந்தாலும் திமுகவை குறை சொல்லி ஆர்கஸம் அடைவதை நிறுத்தவும்
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
@@tamilmkr1 அடச்சி சக்கிலி நாயே.....மரியாதையா பேசு
@kajakaja4618
@kajakaja4618 5 жыл бұрын
Abirami abirami hhhhaaaaa
@thugmachi2281
@thugmachi2281 5 жыл бұрын
Nee dha di sakkili Munda...
@thugmachi2281
@thugmachi2281 5 жыл бұрын
Thevdiya mavala yaar Di sakkili nu solraa kommala..pundaiye mootitu podi
@LS-JULIE
@LS-JULIE 5 жыл бұрын
இதுபோல எல்லா பணக்காரர்களும் செய்து அதன் பயனை தானும் அனுபவித்து தன்னை சுற்றி இருக்கும் ஏழைகளுக்கும் பயன் பெற தரலாமே!!
@Madraswala
@Madraswala 5 жыл бұрын
ஏன் ஏழை உழைக்க மாட்டானா? நாலு பேர் சேர்ந்து தண்ணீர் சேமிக்கலாம். குறைந்த அளவு மின்சாரம் படுத்த அதிக முதலீடும் தேவையில்லை
@vijayalakshmirajeswari949
@vijayalakshmirajeswari949 5 жыл бұрын
Super
@kaviyab3062
@kaviyab3062 3 жыл бұрын
Correctly said - thanks
@anupriya7792
@anupriya7792 5 жыл бұрын
தலைப்புக்கு ஏற்றாற் போல் அதிசய வீடு தான்... வாழ்த்துக்கள்
@meena-ku9lx
@meena-ku9lx 5 жыл бұрын
அருமை நண்பா பொதுமக்களுக்கு புரியட்டும்
@kelsal3063
@kelsal3063 5 жыл бұрын
Ur father great. Old is gold. U also respect and follow ur Father's brain
@mkumaresh9361
@mkumaresh9361 5 жыл бұрын
உருப்படியான காட்சியை காட்டிய தந்தி டிவி இது மாதிரி நல்ல காட்சிகளை காட்டுங்க
@colinfelix994
@colinfelix994 5 жыл бұрын
பொருத்தமானவர் இன்னும் பதவிக்கு வரவில்லை வந்தால் இவருக்கு கௌரவமும் , பதவியும் கிடைக்கும் அதற்க்கு வழிசெய்யுங்கள் உறவுகளே.
@selvarajselvam5781
@selvarajselvam5781 5 жыл бұрын
ஆம் சீமான் வந்தால். நீங்கள் சொன்னதுபோல் அவருக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கும்.....
@ha_bi558
@ha_bi558 5 жыл бұрын
Ama correct
@ha_bi558
@ha_bi558 5 жыл бұрын
@@selvarajselvam5781 very true
@colinfelix994
@colinfelix994 5 жыл бұрын
@@selvarajselvam5781 நானும் அதைதான் எதிர்பார்த்து கூறினேன் என்று அந்த காலம் வரும்?
@hmrconstruction
@hmrconstruction 5 жыл бұрын
இந்த வசதி முதல்ல சீமான் வீட்டுல இருக்கா?அல்லாது அவனுக்கு சப்போட் பன்ற உங்க வீட்டுல இருக்கா? அதுக்கு முதல்ல நீங்களும், சீமானும் வெற்க்கப்படனும். இந்த இயற்கை சார்ந்த வளர்ச்சிக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது. அரசு சரியாகத்தான் இருக்கு! தச்சார்வு பேசுற நீங்க முதல்ல இயற்கைக்கு,தச்சார்வுக்கு மாறுங்கள். மக்களும்,அரசும் சரியாகத்தான் இருக்காங்க.
@baskars1367
@baskars1367 5 жыл бұрын
இவ பேசறத கேட்டாலே ஆசையா இருக்கிறது
@nr9926
@nr9926 5 жыл бұрын
Ivar not iva.. he is not aravaani
@julzzone2930
@julzzone2930 5 жыл бұрын
Baskar iva o aala so nala iruka ? Poda pickaaraa nayee inaiyum o jaathi settai kamikiryaaa .Seruppu pinchidum
@mapcoauh7
@mapcoauh7 5 жыл бұрын
Iva 😒
@venkatesan.venkatesan7498
@venkatesan.venkatesan7498 5 жыл бұрын
Sexviydeo
@gouthamranganathan8791
@gouthamranganathan8791 5 жыл бұрын
Arrange an interview show for this person for a detailed information about water savings and solar power then only will come to know
@thangavelusubbu
@thangavelusubbu 5 жыл бұрын
Superb!!!!!!sir. Your Dad constructed guided & yourself maintain perfectly. Really you are the best role model for the present generation, sir.
@rockx128
@rockx128 5 жыл бұрын
Jayalaitha Amma apova ithalam sonaga eavan keatanuga
@SKY-te2md
@SKY-te2md 3 жыл бұрын
First I could thank you sir and I'm proud to salute your father 🙏
@senthilmurugankrishnan4059
@senthilmurugankrishnan4059 5 жыл бұрын
Romba arumaiyana pathivu, naanum ithai kadaipidipen 👏🏻👏🏻👏🏻
@kingsuthan2318
@kingsuthan2318 5 жыл бұрын
Super wow super super wow valtthukkal bro Good
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 4 жыл бұрын
உங்கள் தந்தையார் ஒரு நல்ல ரோல் மாடலாக இருந்துள்ளார். அவர் வழியை பின்பற்றும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
@sathishkumarsimply
@sathishkumarsimply 5 жыл бұрын
Hi sir super speech Nice thinking , for u home Think s, & u father grat Good family ✌️👏😊
@vanithavijayakumar7419
@vanithavijayakumar7419 5 жыл бұрын
Wow hatsoff unglamari aaldhn natuku theva
@lifeisagame4017
@lifeisagame4017 5 жыл бұрын
அரசு முழு முயற்சியுடன் இந்த திட்டத்தை விழிப்புணர்வு வீடியோ வாக வெளியிட்டு அதற்கு தேவையான உதவிகளையும் முக்கியமாக மக்களை அலைக்கழித்து வெறுப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும்👌👌👌
@fakrudeen5587
@fakrudeen5587 5 жыл бұрын
Super.......bro Ellar veetulayo intha method follow pannanalaa
@raghulkannan2986
@raghulkannan2986 5 жыл бұрын
A big salute to this family.... The great man his father... 👌🏻👌🏻👌🏻❤️
@riyasdheen6266
@riyasdheen6266 5 жыл бұрын
மிகவும் பயனுள்ளா கனொலி மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியம் வாய்ந்த தகவல் இன்றைய சூழலில் தேவையான விழிப்புணர்வு
@indurgeethamcom
@indurgeethamcom 5 жыл бұрын
Fantastic man. Well said. Need to save money for solar. And rain water harvesting. Solar cooker useful for travelling
@mageswarielangovan5894
@mageswarielangovan5894 5 жыл бұрын
excellent sir keep rocking hats off to you
@hvignesh96
@hvignesh96 5 жыл бұрын
Please save 🎄 tree namakum namba natukum nallathu and save water 💦 🙏
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 5 жыл бұрын
சிறப்பு. பெரியோர்களை மதிப்போம். அவர்களின் ஆசீர்வாதங்களில் மகிழ்வோம். நன்றி. நீர் இன்றி அமையாது உலகு. நீரை நிலத்தில் சேமிப்பது சிறந்த ஒழுக்கம். வாழ்க வளமுடன். வளர்க நலமுடன். வாழ்க வையகம். நீடூழி வாழ்கவே.
@silambuarasan86
@silambuarasan86 5 жыл бұрын
Sama telented bro valthukal
@neutron5777
@neutron5777 5 жыл бұрын
Intha news koduthamaiku mika nantri Bro Namma nattuku remba important ana vishayam ithu
@karalmarkskaralmarks8583
@karalmarkskaralmarks8583 5 жыл бұрын
Sema thalaiva... Great
@rajendranrajendran9271
@rajendranrajendran9271 4 жыл бұрын
Gymmungura Perla mycin kooda mallukkattugira naagaariga arivaaligal thannai sutri Ulla panigalai seidhaalay udal, manam,veedu,naadu yellaam nandraaga irukkum...nandri sir.
@jayalakshmiravi810
@jayalakshmiravi810 5 жыл бұрын
Vazgha valamudan. நல்ல பதிவு
@agubaran9439
@agubaran9439 5 жыл бұрын
Best wishes every one should try to follow this rain water harvesting
@pradeeprajmohanraj149
@pradeeprajmohanraj149 5 жыл бұрын
eco friendly kalipatukan but eco family ipo tha pakaran athuvum Chennai t.nagar la super sir
@kamal-mb6ow
@kamal-mb6ow 5 жыл бұрын
நன்றி
@multichannel6548
@multichannel6548 5 жыл бұрын
Super explained sir your father is great sir ...
@rahmathrshmath537
@rahmathrshmath537 5 жыл бұрын
Amazing we all have to learn from you
@raajsharma2339
@raajsharma2339 5 жыл бұрын
Good god bless u and ur family. U are the inspiration for the youngsters . If every house owners ready to follow ur i mean ur fathers thought then self sufficient power and water resources will be surplus . I will try to modify my house self sufficient . Thanks for ur valuable interview . More innovative ideas we expect from you in future . Government must rethinking their policies to uplift the poor for better economic conditions . All the best. Vazhga valamudan.
@nammaooruchetpet6953
@nammaooruchetpet6953 5 жыл бұрын
Nandri Thanthi Tv for useful news, Ivarin appakum nandri solla vendum Avar manidhar alla Ma manidhar
@victorponniah5803
@victorponniah5803 4 жыл бұрын
Your is a great inspiration and a great blessing for you. God bless you sir
@parthibankamalakannan753
@parthibankamalakannan753 5 жыл бұрын
Semma telantvya kaththukkanum
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 5 жыл бұрын
Very crisp explanation.Does anyone have contact no of this person? Very interestingly explained by him.
@Bala-ek3ff
@Bala-ek3ff 5 жыл бұрын
If you really need it. Call thandi channel and ask. That is easy to get it. Try in FB too.
@all9077
@all9077 5 жыл бұрын
இவர் தந்தை மற்றும் இவரைப்போன்றவர்களின் ஆலோசனைகளை அரசு ஏற்று செயல்பட்டால் அது மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
@ramarajagopalrrama4741
@ramarajagopalrrama4741 5 жыл бұрын
True
@kausalyaraman425
@kausalyaraman425 5 жыл бұрын
பாப்பானுங்க பேச்சை நாங்க கேக்க மாட்டோம். நாங்க வீர thamilarunga
@ramarajagopalrrama4741
@ramarajagopalrrama4741 5 жыл бұрын
@@kausalyaraman425 nallathu yar seithalum varaverkavendum.
@all9077
@all9077 5 жыл бұрын
@@kausalyaraman425 உலகம் இயங்குவதே நல்ல செயல்களால்தான். இதில் பிரிவினைக்கு வேலை இல்லை.
@all9077
@all9077 5 жыл бұрын
@@ramarajagopalrrama4741 நன்றி
@aryabattatamil1577
@aryabattatamil1577 5 жыл бұрын
Government must appreciate that person rollmodel for all
@jeyaramanv4282
@jeyaramanv4282 4 жыл бұрын
Very good energetic and fruitful conversation as well as make it as action plan by every owned house persons not only by city persons and also by each every village persons.The appreciation is not only for the efforts taken to instal the gift given by the nature also doing the periodic maintance done by the present generation. Thanks for the interview to bring it out to the public media.
@arunaiyappan2861
@arunaiyappan2861 5 жыл бұрын
Salute for your father and your family Sir
@user-bs2nh1eo1u
@user-bs2nh1eo1u 5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரே...
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 4 жыл бұрын
Dear Sir..! Romba arumaiyana vilakkam..ratina surukkama sonnergal This system adoption is the only way for future to all families..!
@vijayashreeramesh8907
@vijayashreeramesh8907 5 жыл бұрын
what a foresight.....i wish our Government and people would follow this system of conserving water and electricity....
@Vishal_03527
@Vishal_03527 5 жыл бұрын
Theivam sir neenga🙏🙏🙏
@artandcraft8118
@artandcraft8118 5 жыл бұрын
Super Sir. Claps. Kindly teach this method to all the people. Real Abdul Kalam. Super Hero.
@manojkumarragupathy7760
@manojkumarragupathy7760 5 жыл бұрын
Vazhthukal bro and thanks for sharing ✌️
@naveenbal5551
@naveenbal5551 5 жыл бұрын
Super sir, All of them should follow him
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
Congratulations 🎉👏 Super sir please share all
@rahamadullan8411
@rahamadullan8411 5 жыл бұрын
Super Anna.... will try to follow your idea's and spread as much possible.
@sacidarane6828
@sacidarane6828 5 жыл бұрын
Wow, great work.. everyone should follow him including me
@kamalikamalimaran5599
@kamalikamalimaran5599 3 жыл бұрын
Sir nallthai sonntharku nandry sir
@hamithabanu9277
@hamithabanu9277 5 жыл бұрын
Vaalthukkal
@jackyr1056
@jackyr1056 5 жыл бұрын
Nice idea to save water everyone do this idea good
@MahalakshmiRa
@MahalakshmiRa 4 жыл бұрын
Thank you to your Appa & all your family because you people are example to us
@p.balaganeshdurai9125
@p.balaganeshdurai9125 5 жыл бұрын
Government must guide public for this activity in subsidiary and work. Great work
@mohammedismail9190
@mohammedismail9190 5 жыл бұрын
Excellent job
@subbu3377
@subbu3377 3 жыл бұрын
I hope he can share his experience and guidance to others. Those who want to do the same, can coordinate with him and gain. Im sure he will be willng to help others. Others shpuld have the will to do it.
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா அருமையான செயல் தோர்ந்து செயல்படுத்துங்கள் நன்று👌🙏🙏🙏🙏
@ayshafathima8124
@ayshafathima8124 5 жыл бұрын
Great work. We must share this to everyone to create awareness and revolution. Hats off sir
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
முஸ்லிம் பெண்கள் நீங்கள் மதாச்சார்பின்மை திமுகவின் அடிமைகள். மழைநீர் சேகரிப்பு திட்டம் உங்கள் இல்லை.......
@bismiimran9930
@bismiimran9930 5 жыл бұрын
இதிலும் மதங்களா மூஸ்லீம் என்றாலே திமுக அடிமைகளாக நீங்களே முடிவு செய்வதா ? நான் கடும் திமுக எதிர்ப்பாளர்
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
@@bismiimran9930 இஸ்லாமியன், கிருத்துவன் .இவ்விருவரும் மதம் மாற்றம் செய்யவும் குழப்பங்கள் உருவாக்கி இன்பம் காண்பவர்கள். இது இந்து மத நாடு. இங்கே பிரச்சினை என்றால் நாங்கள் தான் போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீங்கள் இஸ்லாமிய மக்கள் நாசத்தின் பிறப்பிடம்
@bismiimran9930
@bismiimran9930 5 жыл бұрын
@@abiramitamilselvi6731 மூஸ்லீம் என்றாலே தீவிரவாதி பயங்கரவாதி என எண்ணம் எனக்கு நன்றாக புரிகிறது வாழ்த்துகள் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
@@bismiimran9930 நீங்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை 99% இஸ்லாமியர்களுக்கு பிடிக்காது காரணம் அவர் ஜிகாதி அல்ல இவ்வளவு ஏன் அவரை ஒரு இஸ்லாமியனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பகிரங்கமாக கூறினார் உங்கள் மதத் தலைவர்கள்.
@jebaraj52
@jebaraj52 5 жыл бұрын
Super ellarum ethupol seyalpaduvom
@gurumoorthygurumoorthy682
@gurumoorthygurumoorthy682 3 жыл бұрын
Yes, Mr.Raghav, what you are telling absolutely correct. Excess production can be sold and get refund credit OR in the way of adjusting in next bill is quite common here, in individual house like in Sydney, Brisbane and so many cities in Aus. Even for SOLAR PANEL ERECTION, GOVT.SUBSIDY MORE THAN 60% AVAILABLE.
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 5 жыл бұрын
Thanks you BY JK Thanks super 😃
@ramzi8532
@ramzi8532 5 жыл бұрын
What a intelligent guy. Thats what i already told. First ask yourself, what did you done and do, than complaint against gov. Best wishes from Germany
@kowsalyasrinivasan224
@kowsalyasrinivasan224 4 жыл бұрын
Very nice .. If every citizen is like this bro, then India can reach very big place in our world
@ranjanadinesh786
@ranjanadinesh786 5 жыл бұрын
Indha maadiri video koodave avar contact no. Kudutha payan peruvor yeraalam.. tharalam dhaane? Contact information pls
@Venkatesan3595
@Venkatesan3595 5 жыл бұрын
Big salute & hís father is legend
@ganesankvbb6334
@ganesankvbb6334 5 жыл бұрын
வாழ்த்துக்கள் sir.Excellent
@arunashanmugam3776
@arunashanmugam3776 5 жыл бұрын
Very nice superb consetop
@cholabarathi1204
@cholabarathi1204 4 жыл бұрын
அருமையான பதிவு
@homecookingbynisha8737
@homecookingbynisha8737 5 жыл бұрын
Avar avar thevaiyei avargalea nirai vetri kolvadhe sirandhadhu, paarattukkal Anna😍😍😍
@rameshbabu5933
@rameshbabu5933 5 жыл бұрын
Thala naa veedu katum podhu itha madhiri solar panel,rainwater harvesting vaipen
@sridevi4274
@sridevi4274 3 жыл бұрын
Super brother Arumai
@manivannan8148
@manivannan8148 5 жыл бұрын
அருமையான விளக்கம்..
@dillirani3109
@dillirani3109 5 жыл бұрын
Great idea sir👌🏻
@ashokdhayanidhi9630
@ashokdhayanidhi9630 5 жыл бұрын
Semma super nagallum try pannalam athuku athana pana mudiuma
@kanchiraveiganpati6361
@kanchiraveiganpati6361 4 жыл бұрын
He shall be awarded suitably, so that others follow his style of conservation,& taping natural resources for self reliance. JAI HIND
@kalamurali583
@kalamurali583 5 жыл бұрын
Where is ur house pls inform in this page
@vigneshmuthu4259
@vigneshmuthu4259 5 жыл бұрын
Great sir
@lovablethiru9595
@lovablethiru9595 5 жыл бұрын
மிக சிறப்பு...
@karkkidev7080
@karkkidev7080 5 жыл бұрын
verum 25 members than comment pani irukanga ithula iruth namma natota muneream thiriuthu super sir
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 5 жыл бұрын
Hats off to you and your father
@thejeshthejesh1075
@thejeshthejesh1075 5 жыл бұрын
Attakasam brother..... great👍👍👍👌👌
@srilekamohandoss9585
@srilekamohandoss9585 5 жыл бұрын
Super Anna....... My future...... Plan....... I will do it........ 👍
@lavanyakabilan0179
@lavanyakabilan0179 5 жыл бұрын
super bro.. tqs says ur father.. always father is best.. great job...
@lavanyabharathi3341
@lavanyabharathi3341 5 жыл бұрын
Great appa n son, interesting...
@vinayagamoorthyb7729
@vinayagamoorthyb7729 4 жыл бұрын
அருமை அருமை
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 9 МЛН