தனுசு - Jun 20 - July 20, 2024 - தைரியமாக போராடி நினைத்ததை முடிக்கும் நேரம் !

  Рет қаралды 60,583

Astro Mind Therapy

Astro Mind Therapy

Ай бұрын

#July2024 #தனுசு #Dhanusu #AMTMonthlyPrediction
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...
#Julymonthprediction #ஜுலைமாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

Пікірлер: 160
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk Ай бұрын
எப்பவுமே எங்கள் வாழ்க்கையே போரட்டம் தான்
@udhaya867
@udhaya867 Ай бұрын
Eppovume..nanum itha feel paniruken.bro..
@tamizharasiparamasivam5583
@tamizharasiparamasivam5583 Ай бұрын
Same feeling
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk Ай бұрын
@@udhaya867 என் ப்ரோ நீங்களுமா. ..... நான் மட்டும் தான் இந்த போரட்டம் நினைச்சேன்.. எல்லாம் அவன் செயல்...... இதுவும் கடந்து போகும்....
@geethaperiyasamy2137
@geethaperiyasamy2137 Ай бұрын
தனுசு,பூராடம் நட்சத்திரம்
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk Ай бұрын
@@geethaperiyasamy2137 நீங்களுமா ப்ரோ
@user-qk1rv2ru8m
@user-qk1rv2ru8m Ай бұрын
நானும் இப்ப மாறும் அப்ப மாறும் என்று எதிர்ப்பு அனைத்து உறவுகளும் இழுத்து உயிர் மட்டுமே மிச்சம் 😢
@padmavathi3127
@padmavathi3127 Ай бұрын
நன்றி நன்றிங்க ஐயா . வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை மிகவும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது .இந்த முறை வீடியோ தலைப்பு அருமை .அதை விட தாங்கள் பேசியது மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருந்தது .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி .அனைவருக்கும் நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏🙏🙏
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y Ай бұрын
Sirappu
@balaji.mbalaji.m4295
@balaji.mbalaji.m4295 Ай бұрын
நீங்க சொல்றத விட பயங்கரமா இருக்கு சார் 😢
@danush_shorts
@danush_shorts Ай бұрын
இன்றைக்கு தான் குழப்பம் இல்லாத தலைப்பு 😂😂😂😂 👌👍
@sugan.m.k6256
@sugan.m.k6256 Ай бұрын
😂
@danush_shorts
@danush_shorts Ай бұрын
👍😁
@coimbatorean2671
@coimbatorean2671 Ай бұрын
முதன் முறையாக மனநிறைவாக சொல்லியிருக்கிறீர்கள், அதுவும் தனுசு ராசிக்கு...., நன்றி ஸார்
@mangalamganesh511
@mangalamganesh511 Ай бұрын
ரொம்ப காலத்துக்கு பிறகு நல்ல வார்த்தைகள் கூறினாள். 🎉 சந்தோஷம்
@mangalamganesh511
@mangalamganesh511 Ай бұрын
😀
@SelvaRaj-vr9ii
@SelvaRaj-vr9ii Ай бұрын
Dhanusu every Seconds confident only
@evergreen9369
@evergreen9369 Ай бұрын
தந்தை சொல் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி ஐயா
@Livefree555
@Livefree555 Ай бұрын
Title parthu Nan apdiye shock agiten.amt channel dhana nu marubadi check pannen.nalladhe nadakum. Nalladhe ninaipom. Be strong dhanushu rasi. Namma time start agiruchu. Jeykalam. All the best
@kavyasomasundaran8885
@kavyasomasundaran8885 Ай бұрын
Dhanusa rasi n lagnam la erukaravuga epovum mind ah neutral ah vechukanum elam theriyum confident avum eruka kudadhu n edhuvumey theriyala makku apdiyum eruka kudadhu. Life la lesson mattum last varakum kattu kuduthukitey erukum. Anaaa kathukittadha use panapamnu pathaa apovum serupadi dha. Aayya solra mari meditation pananum theriyuma daily daily nadakura kastatha nama tackle panrakku avlo dha thavira namaku naladhu nadakanumnu mattum kanavula kuda nenakadhinga. Ipo ayya sonaru la ipo sevai vandhu namaku nala kuduka pogudhunu apo nama confident ah erukamattom . Nama confident ah erukarapo andha sevai ilana matha rasi yaru pinadiyachum poyi hide panikum apo luck suthama erukadhu Mothathula indha jenmam palaa kadichukittu vazhldhu mudijidanum Nama solradhu elamey crt ah erukum anaa yarum othuka matanga. All dhanusu rasi n lagnam plp do love yourself namaku namaa mattum dha verey yarum kuda varamatanga. Ungala mattum concentrate panuga konjam days vaachlura life nala erukum. All the best
@sahanaveeraraghavan6460
@sahanaveeraraghavan6460 Ай бұрын
ரொம்பவும் உணர்ந்து கூறியுள்ளீர்கள்ஃ😍👌👌👌 💯 உண்மை
@balasathya100
@balasathya100 Ай бұрын
உங்கள் வழியில் பயணித்து வெற்றி 😊🎉
@baseuser
@baseuser Ай бұрын
ஐயா அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வாய்ப்பு கிடைத்தது, தெளிவுற்றேன். மகிழ்ச்சி. நிம்மதி. நன்றி sir! 🙏🙏🙏
@chitraprakash75
@chitraprakash75 Ай бұрын
Please can u share his phone number,so that we can contact him
@user-gf3cl7yg3f
@user-gf3cl7yg3f Ай бұрын
Sir, Please share ayya number
@diyas4843
@diyas4843 Ай бұрын
எப்படி sir ah பாக்குறது... address..
@preeganshu
@preeganshu Ай бұрын
I so needed to hear this voice of confidence. Increasing my regular prayers and meditation. Thank you sir for your simple messagings and positivity
@selvarani2573
@selvarani2573 Ай бұрын
நன்றி ஐயா❤❤❤🙏🙏🙏
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Ай бұрын
Good morning ayya, kandipa meditation thaan kaikodukanum,, dhairiyam kurairadhu unnmai thaan... Thank you so much for ur guidance... 🙏🙏🙏💐💐💐
@manjulak6338
@manjulak6338 Ай бұрын
Thank you for your love n support ❤
@saielectronics5222
@saielectronics5222 Ай бұрын
Dear Iya you are Great . Your predictions are always correct. Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kanagaraj-bo5wp
@Kanagaraj-bo5wp Ай бұрын
மிக்க நன்றி அய்யா
@sriabiramistores6028
@sriabiramistores6028 Ай бұрын
உயிர் மட்டும் தான் இருக்கு
@pragasrajan3408
@pragasrajan3408 Ай бұрын
same feeling
@user-td2hy3hq3u
@user-td2hy3hq3u Ай бұрын
സത്യം..
@arultraders7914
@arultraders7914 Ай бұрын
நன்றி அய்யா
@chandiramouliiyer7133
@chandiramouliiyer7133 Ай бұрын
Super advice and thank you very much
@parthibank4457
@parthibank4457 Ай бұрын
நன்றி அய்யா ❤
@ranjiths5141
@ranjiths5141 Ай бұрын
Thank you
@daneshnadarajan3692
@daneshnadarajan3692 Ай бұрын
Thank you Dr.🎉
@vyasanvyasan6710
@vyasanvyasan6710 Ай бұрын
Thanks ayya
@paravallipuram5628
@paravallipuram5628 Ай бұрын
Vanakam Iya, thanks 🙏 👏 ❤
@mariahmariah7261
@mariahmariah7261 Ай бұрын
Thank sir... Ketkumthothey aruthala eruku.so... thank you sir...🙏
@villavanvaradharajan6530
@villavanvaradharajan6530 Ай бұрын
Thanks sir
@user-cd3on4zv3i
@user-cd3on4zv3i Ай бұрын
நன்றி 🙏🙏🙏
@vasunila5388
@vasunila5388 Ай бұрын
நன்றி ஐயா...
@balubalu5036
@balubalu5036 Ай бұрын
Ji this video positive one thankyou ji 💚💚💚💯💯💯🙏🙏🙏
@iyanhybo
@iyanhybo 18 күн бұрын
மிக்க நன்றி ஐயா❤
@PartheeParthee-zq1jc
@PartheeParthee-zq1jc Ай бұрын
Thank you sir❤
@dhandapani8069
@dhandapani8069 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது எப்பவுமே நெகட்டிவாவே சொல்றீங்க கொஞ்சமாவது தைரியமான கருத்துக்களை எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க
@sheelachandran7589
@sheelachandran7589 Ай бұрын
Thank u sir
@Sasha-zy4cu
@Sasha-zy4cu Ай бұрын
Tks ayya
@agilasasikumar1668
@agilasasikumar1668 Ай бұрын
Nandri ayya😊
@user-ur2gz2kr2x
@user-ur2gz2kr2x Ай бұрын
Hope for the best
@paravallipuram5628
@paravallipuram5628 Ай бұрын
Vanakam Iya ♥️ 🙏👏
@rtamilmani9201
@rtamilmani9201 Ай бұрын
ஐயா காசு இருக்கவன் நல்லா தான் இருக்கான்..... கஷ்ட்ட படுறவன் பட்டுக்கிட்டு தான் இருக்கான் இதான் வாழ்க்கை 🙏
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 Ай бұрын
காலை வணக்கம் ஐயா 🎉
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 Ай бұрын
thank you sir 🙏
@rbubhaaskaran1639
@rbubhaaskaran1639 Ай бұрын
Good morning Guruji 🙏🙏🙏
@babujagadeesh6127
@babujagadeesh6127 Ай бұрын
பார்க்கலாம்
@karnanmurukeshan286
@karnanmurukeshan286 Ай бұрын
❤❤❤ nanree ayya
@veenaumesh9390
@veenaumesh9390 Ай бұрын
EVERYDAY IS A STRUGGLE ONLY ..WE ARE ALWAYS POSITIVE AND WL GET THE THINGS DONE
@balachandard9023
@balachandard9023 Ай бұрын
Hare Krishna 🙏
@Chennai.Little
@Chennai.Little Ай бұрын
Nandri iyya 🙏
@malarcolors2319
@malarcolors2319 15 күн бұрын
ஐயா நீங்க கடவுள் மாதிரி ஐயா நீங்க சொல்றது அப்படியே என் வாழ்க்கையில் அப்படியே நடந்தது ஐயோ என்னால நம்பவே முடியவில்லை. கடவுளுக்கு நன்றி நன்றி🙏
@samuro08
@samuro08 19 күн бұрын
ஜூலை மாதம் ரொம்ப மன உளைச்சலை தருகிறது. நானும் முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் தரவில்லை ‌
@shree5056
@shree5056 12 күн бұрын
Only because of the confidence you gave and with god’s grace I was able to accomplish what I wanted to do. Thank you 🙏🏼🙏🏼🙏🏼
@dhandapani8069
@dhandapani8069 Ай бұрын
தயவு செய்து நீங்க தனுசு ராசி பத்தி சொல்லவே வேண்டாம் ஐயா
@maii391
@maii391 Ай бұрын
😂😂😂
@RamnathSubramaniam
@RamnathSubramaniam Ай бұрын
4years follow panra indha channel ah innum follow up mattum tha panra unfollow panna vendiya neram Sola matiringa...👽 Dhanusu rasi moolam
@aakashyt4197
@aakashyt4197 Ай бұрын
😅😅😅
@honeybeecreationz4041
@honeybeecreationz4041 Ай бұрын
Ultimate bro 🤣🤣🤣
@tomakeitbrief
@tomakeitbrief Ай бұрын
@@RamnathSubramaniam enna thambi ennaachi
@devikaramasamii4365
@devikaramasamii4365 Ай бұрын
Nandri ayyaaaaa 😊😊😊😊😊😊😊😊 om murugaan thunaiiii 🙏🏻🙏🏻🙏🏻
@ramya-ez7ld
@ramya-ez7ld Ай бұрын
Prediction means AMT💯💯💯
@jamuna-p5m
@jamuna-p5m Ай бұрын
Dhanasu rasi viruchigam laknam please let us know the prediction
@Raees3466
@Raees3466 Ай бұрын
Sir marriage valkaiyum correctaaa sollunge sir
@manjulak6338
@manjulak6338 Ай бұрын
💯 true
@Rahinirajan87
@Rahinirajan87 Ай бұрын
Such a tension life and even rent also not able to give , after 7 and half sani peryachi its going worst
@kalaivaniganesh-js1lp
@kalaivaniganesh-js1lp Ай бұрын
🙏
@danuradha2267
@danuradha2267 Ай бұрын
சிவாயநம. ஐயா👃👃👃👃👃👃👃👃👃
@MaanbumiguCholarCholar
@MaanbumiguCholarCholar Ай бұрын
ஐய்யா நீங்கள் செல்லும் போது கோபம் வருகிறது ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான் அதுவும் புரிகிறது
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 Ай бұрын
Thairimma poraduna periya appatakkar solluvinga😂
@ranij996
@ranij996 Ай бұрын
🙏🙏🙏
@03e4jusathyajiths3
@03e4jusathyajiths3 Ай бұрын
Ayya eanaku jathagathil ippo seivai thasai sani puthi nadakuthu....11month varai...eanaku eappadi irukum...pls reply...
@Raees3466
@Raees3466 Ай бұрын
Sir let us know about the marriage life also sir
@gishapadinchakara9193
@gishapadinchakara9193 Ай бұрын
I have dhanusu lagnam and magara rasi. Which should I see
@mrsdhanalakshmi2136
@mrsdhanalakshmi2136 Ай бұрын
Meditation 4clock panitu thirumbavum thoongalama ,thoonga kudatha iya pls reply
@ramya-ez7ld
@ramya-ez7ld Ай бұрын
🙏🙏🙏🙏
@KunnusamyKumar
@KunnusamyKumar Ай бұрын
❤❤❤❤❤❤❤
@parameshshyam8595
@parameshshyam8595 Ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harishdanam7826
@harishdanam7826 Ай бұрын
👍
@chaitra1679
@chaitra1679 26 күн бұрын
Dhanu lagna danu rashi utharashada nakshatra when I get children
@hamsaveni6978
@hamsaveni6978 Ай бұрын
Thank you so much sir 🙏🙏🙏😊😊😊🙌🙌🙌
@chaitra1679
@chaitra1679 18 күн бұрын
Sir I get pragnet positive but it's early pregnancy please do some sageshion 20years after marriage am now 43years old first pragnancy please any reply from you am from tumkur karnataka
@yogeimalar4079
@yogeimalar4079 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@amaanaravinthan4683
@amaanaravinthan4683 Ай бұрын
👍👍👍🙏🙏🙏
@user-ex1ln1pu4r
@user-ex1ln1pu4r Ай бұрын
கருப்பன் துணை❤
@priyapavithra58
@priyapavithra58 Ай бұрын
Nantri Aiya... Nadakutho ilayo .. mana aaruthal ah oru vartha solirukinga 🙏
@mukilosai2324
@mukilosai2324 17 күн бұрын
Poratame than vazhkai aiyya
@user-fv3bd4ug9n
@user-fv3bd4ug9n Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarmani5244
@baskarmani5244 Ай бұрын
Iyya dhanush rasi and dhanusu lagnam soldringa
@Gk-iw7fx
@Gk-iw7fx Ай бұрын
Ithuvaraikum neenga sonna yethuvumey yentha rasikumey nadantha mathiri theriyala...thayavu seidhu unga தொழில mathikonga...
@rajinabin
@rajinabin Ай бұрын
Sir na Danusu rasi miduna lagnam vayasu 52 Eppedi irukum
@kannanydv8774
@kannanydv8774 Ай бұрын
Neenga sonnathu sari thaan partner nu illa naalum ennoda friend enna romba naala ignore pandra now ava kitta pesa koodathunu oru mindset ku vanthutan aanalum romba kavalai la irukan...
@aparna-uw2yp
@aparna-uw2yp Ай бұрын
😟
@DivyaDivya-hv9ln
@DivyaDivya-hv9ln Ай бұрын
ஐயா பூராடம் மூன்ரம் பா தம் தனுசு ராசி பலன் சொல் லூங்க.
@umaganesh4518
@umaganesh4518 15 күн бұрын
நான் ஒரு பள்ளியில் வேலை பார்கிறேன். சம்பளம் குறைவு. வேலை மாற்றம் செய்யலாமா. I need your advice please Sir.,
@ksagrifarm1517
@ksagrifarm1517 Ай бұрын
Unga vaaku nichayam nalvinai untakkum
@user-qe4dj2lv6k
@user-qe4dj2lv6k Ай бұрын
வணக்கம் தனுசு ராசி அதிபதி மந்திரம் ஓம் புவனேஸ்வரன் போற்றி தினமும் 12 தடவை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y Ай бұрын
Iyalamai😢😢😢 Nanri iyya
@ahamedhusain9754
@ahamedhusain9754 Ай бұрын
எல்லாம் பொய்யான தகவல்கள்😂😂😂😂😂 சாதரணமாக அனைவருக்கும் கிடைப்பது கூட எங்களுக்கு எப்போதும் போராட்டம் தான்😂😂😂😂
@smrmadusmrmadesh3439
@smrmadusmrmadesh3439 26 күн бұрын
Thanusukku ketta thasa pukthi yethu sir
@prakashvarsith5952
@prakashvarsith5952 Ай бұрын
MudichutAn❤
@yugaharishyuga2265
@yugaharishyuga2265 Ай бұрын
Don't know what to expect in life we are
@B.bantanB.bantan-ki8hq
@B.bantanB.bantan-ki8hq Ай бұрын
ஐயா என் வாழ்க்கையில் இது நடக்குது ஐயா
@yugaharishyuga2265
@yugaharishyuga2265 Ай бұрын
Ayya you say my life we be change in 2024 but nothing happens i lot everything now what do you ayya everyone lying nobody tell the truth y ayya because nobody anything yes ah ayya
@MuthuKumar-dw1bz
@MuthuKumar-dw1bz Ай бұрын
ஐயா தனுசு ராசி எப்போதுமே போராட்டமா ...
@karthickdamodharan7245
@karthickdamodharan7245 Ай бұрын
How to do meditation sir?. Pls share the exact link 🙏
@AstroMindTherapy
@AstroMindTherapy 28 күн бұрын
Link available in every videos description
@sithrasithra2017
@sithrasithra2017 26 күн бұрын
தெளிவான தலைப்பு
@cctvfootage3199
@cctvfootage3199 20 күн бұрын
என்னுடைய கணவரும் நானும் தனசு ராசி என்னுடைய கணவர் வயது 51 என்னுடைய வயது 41 வாழ்க்கை வெறுத்து விட்டது
@saminathansaminathan3185
@saminathansaminathan3185 Ай бұрын
ரொம்ப.நாளாகானேம்.இவ்லவுநாள்.சொல்லிவீட்டது.நடந்துவிட்டது.இணி.இணி
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 15 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Dhanusu rasi August month palangal|தனுசு ராசி ஆகஸ்ட் 2024|Sagittarius Zodiac|August month rasipalan
10:31
வாழ்க வளமுடன் ஜோதிடம்
Рет қаралды 1,9 М.
Spot The Fake Animal For $10,000
0:40
MrBeast
Рет қаралды 169 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 6 МЛН
The cat chose the right one 🥰🥳😸
0:32
Ben Meryem
Рет қаралды 34 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
0:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН