Tailor Bro Chennai Event | Blouse Measurement Different Sizes | Session 1

  Рет қаралды 347,432

Tailor Bro

Tailor Bro

Жыл бұрын

Tailor Bro Chennai Event | Blouse Measurement Different Sizes | Session 1
@ChennaiMemesChannel &Tailor Bro இணைந்து நடத்தும் Women's Day கொண்டாட்டம் - ஒரு நாள் தையல் பயிற்சி
நாள் : 04-03-2023 ( சனிக்கிழமை )
இடம் : SDNB வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி
சாந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை - 44
In association with
📌 Naan Mudhalvan - TNSDC
📌 SNDB VAISHNAV college for women.
Title Sponsor
📌 IppoPay
Co Sponsor
📌Vision Properties
Associate Sponsor
📌DSR MADHANAM RESIDENCY
📌HILARITY INN NIVEDHANAM
📌TRIUMPH HOLIDAYS
📌USHA
Supporting Partners
📌 WEDO
📌 PLEAT
📌 Pepul
📌 THINK-DIGITAL
📌 BEMARKET
📌 TORQUE
📌 ELEANOR WEDDING COMPANY
📌 ULLOOR MERCHANDISE
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#tailoringintamil
#goldplaybutton
#chennaimemes

Пікірлер: 205
@Meerabaskar369
@Meerabaskar369 Жыл бұрын
Hi bro, naan meerabaskar anna, ungaloda oru kodi tailor la naanum oru tailornu karvothoda sollikiren anna, athu motha karanamum neenga mattumthan, enakku tailoring romba pudikum anna, but ennoda 15 vayasula enga anniyoda machine la untkarnthu try panninen moonu needle odanchuruchinnu thitinaanga, athoda antha aasai vituruchu, irunthalum ungaloda two years before 30 days blouse class wathch panni innikku naanum oru tailor aayiten anna, ungaloda measurement vaichu modal blouse kooda thichu kuduthituruken anna, so very thankful anna, but unga udambaium nalla pathukonga anna,
@t.c.chandrasekaranspringti7009
@t.c.chandrasekaranspringti7009 Жыл бұрын
pp
@vallir7829
@vallir7829 Жыл бұрын
@dhanam2
@dhanam2 Жыл бұрын
😢 மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அண்ணா. நாங்கள் எப்போதும் உங்களின் தங்கைகளாகவே இருப்போம்.
@sivagnanamkandan4012
@sivagnanamkandan4012 Жыл бұрын
அண்ணா உங்க பேட்டர்ன் pattern வச்சு தச்ச perfect ஆ இருக்கு மிகவும் நன்றி.உங்களை பார்த்து கை ரவுண்டா தான்‌ வைக்கிறேன் சுப்பரா இருக்கு.
@kannansudhakannansudha9562
@kannansudhakannansudha9562 Жыл бұрын
Ungaludaye speech unmai bro . One day class super.full tailoring classum one day ilye sollitharenga.very very thanks of you bro.nan twenty years a tailoring pannuren .Unga tips and classes enakku innum easy a stich pannurathukku romba helpa iruķuthu.very thanks bro.😊😊😊
@ranikumar4495
@ranikumar4495 Жыл бұрын
உங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு..தலைவணங்கி வாழ்த்துகிறேன்..தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்க வளமுடன் 🙏🏻
@sakthishree1030
@sakthishree1030 Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா உங்க தொழில் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@selvarani2134
@selvarani2134 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🎉🎉🎉 உங்கள் சேவை மீண்டும் தொடரட்டும்... உங்களோட மனசு தொழில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்கின்றேன்.....மனமார்ந்த பாராட்டுக்கள்....
@Jaisubha2022creations
@Jaisubha2022creations Жыл бұрын
தங்கள் பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் சகோதரா🤝 வாழ்க வளத்துடன் 💐
@kanniyadevi3006
@kanniyadevi3006 Жыл бұрын
எல்லாரும் எங்க ஊருக்கு வாங்கனு கூப்பிடுறீங்க. நானும் அப்படித்தான் சென்னை நிகழ்ச்சி அறிவிப்பு வந்தவுடனே கூப்பிட்டேன். ஆனால் நான் 223 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சென்னையில் கலந்து கொண்டேன். நான் கூட நிகழ்ச்சியை பற்றி சாதாரணமாக நினைத்தேன் ஆனால் ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு பல நபர்கள் பல நாட்களாக உழைத்துள்ளார்கள் என்பது கண்கூட தெரிந்தது. நான் இப்பொழுது வருந்துகிறேன்
@sundaribala8121
@sundaribala8121 Жыл бұрын
சூப்பர் அண்ணா எத்தனையோ குடும்பங்களை வாழவைத்த நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள் அண்ணா நன்றி அண்ணா
@eswarimuthu6062
@eswarimuthu6062 Жыл бұрын
Romba thanks bro evvalavu nantri Solrathunu theriyala romba happy ya iruku
@mahathiv3072
@mahathiv3072 Жыл бұрын
Super Anna, Waiting for Tirunelveli vist😊😊
@athisivasakthi.b7704
@athisivasakthi.b7704 Жыл бұрын
ஓம் நமசிவாய 📿🔱🧘‍♀️🙌🔥வாழ்த்துகள் 📿🔱🙌🔥
@Rajislifestylepondicherry
@Rajislifestylepondicherry Жыл бұрын
Na tailoring shop vaikkanum anna pls
@ushasri5001
@ushasri5001 Жыл бұрын
Anna neenga edutha classkku ennala varamudiyalannu feel panna neenga entha video pottathukku romba tnx anna.
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku monu unka utambaparthunkonka athuthan mukkiyam suvarunthathan sithiram varayalam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕
@mariamjagan6425
@mariamjagan6425 Жыл бұрын
Hi bro nice growth very good keep going melum melum valara valthukkal
@devimuthu609
@devimuthu609 Жыл бұрын
super bro ur ah very great anna today ugga nigalchi Kodai F M la ktean anna migavum arumai anna
@mvijayalakshmi6381
@mvijayalakshmi6381 Жыл бұрын
Bro...உங்க ..முதல் வீடியோவில் உங்களையும் அண்ணியும் பார்த்ததற்க்கும்....இப்ப உங்க இரண்டு பேரை. .பார்த்தப்ப தற்க்கும் நிறைய deference இருக்கு ...channel...ஓருவரை எப்படி lifestyle ....மாற்றுது...அழகாக இருக்கீங்க
@rrt9117
@rrt9117 Жыл бұрын
Anna I'm reetha from salem. I stiched my first blouse by using your instruction. it's very awsome. I weared it. it's very comfortable anna. I realy like it. thank you anna.
@Tamilmagalcom
@Tamilmagalcom Жыл бұрын
Hi bro ennoda ammaavum tailor dhan. Basic stitching amma kita kathukitean now i am 40 but blouse cutting and stitching oru video la yea kathukitean thanks bro perfect size and perfect finishing with different designs i do now.thank u so much and best wishes to you
@srivatsangunasekaran1251
@srivatsangunasekaran1251 Жыл бұрын
Vazhnal sathanaiyalar vazhgavavalamudan nalamudan sirappudan 💐🙏💐
@manjulad5438
@manjulad5438 Жыл бұрын
Vazhga valamudan super Anna
@dharanidharan1233
@dharanidharan1233 Жыл бұрын
அண்ணா மிகவும் நன்றி உங்கள் சேவைக்கு நன்றி அதே நேரத்தில் உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்
@anithadinakar3580
@anithadinakar3580 Жыл бұрын
Anna, vazka valamudan.your done very good job for women.
@sarasfashionandoutfits7982
@sarasfashionandoutfits7982 Жыл бұрын
Anna channel moolamaaga neraya nunukangalai katrukinden 14 varudamaaga.. Lady tailor na rombha paavama paakravanga madhila rombha passion ah innaiku na valam vandhutruken.... Enaku therinja podhunnu nenaikkama ellarkum ungalku therinja vishayatha sokitharadhuku rombha periya manasu venu innaikirukka kaalakatathla.... Really I hats 👑⛑👒🎩of you anna 🙇‍♀️ungalai vaazhthi vanangugiren 🙏🏻
@satheesh7638
@satheesh7638 3 ай бұрын
Anna neenga sariyana payetheyammmmmmm Anna ..... Tailoring payetheyammmmmmm Anna 🤩✨✨ unga method Naa follow pandren anna
@JayanthiYogesh-kx6bl
@JayanthiYogesh-kx6bl 5 ай бұрын
Super sir njannum uggelle அண்ணா ன்னு சொல்லி kuppiduven thanks🙏
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw Жыл бұрын
சந்தோசம். இந்த பதிவும் என்னை அழவைத்தது அண்ணா உங்க கூட பிறக்கனும்அடுத்தஜென்மம்இருந்தா
@loganayagi7929
@loganayagi7929 Жыл бұрын
சூப்பர் பிரதர் வாழ்க வளமுடன்
@moorthyn5010
@moorthyn5010 Жыл бұрын
Super bro, congratulations 👏👏
@sarojat6539
@sarojat6539 Жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா
@user-ke8uu4cv5u
@user-ke8uu4cv5u Жыл бұрын
Hi bro I am from Bangalore it,s great to see you on stage your speech is very nice your tailor video all,ar very interesting very good job
@induravi4936
@induravi4936 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@shameemfathimah1363
@shameemfathimah1363 Жыл бұрын
Tailor bro unmelyee romba சந்தோஷம் உங்களை இந்த நேமைல பார்க்க
@VijayaLakshmi-be2vx
@VijayaLakshmi-be2vx Жыл бұрын
அருமை ‌பதிவு தோழரே 👏👏👏
@rrt9117
@rrt9117 Жыл бұрын
you are really awsome anna. god bless you
@lakshmisiva4769
@lakshmisiva4769 Жыл бұрын
wow super anna 👏👌🏻👌🏻👍💐🎉🎉👍💐
@ushasri5001
@ushasri5001 Жыл бұрын
Anna na unga class atten panna mudiyalannu feel panna nenga entha video pottathukku romba tnx anna
@Vic_famiii8322
@Vic_famiii8322 Жыл бұрын
Anna welcome Anna.. Anna nu koopidurathula enaku remba mahilchi Anna. . Santhosam anna
@freshchilli1122
@freshchilli1122 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@JeyaKumari-nc6dj
@JeyaKumari-nc6dj 3 ай бұрын
Super anna.. Anna nu koopidurathu enaku romba mahilchi anna
@tamilselviselvi90
@tamilselviselvi90 Жыл бұрын
Anna super bro congratulations brother we are very happy bro
@pirakalathasivaneswaram7752
@pirakalathasivaneswaram7752 Жыл бұрын
சூப்பர் அண்ணாச்சி வாழ்த்துக்கள்
@shanmugamv2404
@shanmugamv2404 Жыл бұрын
அண்ணா திண்டுக்கலில் ஒரு நாள் பயிற்சி ஏற்பாடு செய்யுங்கள் அண்ணா
@divyaaadeepi9715
@divyaaadeepi9715 Жыл бұрын
Super அண்ணா
@Laxmiyadav-bi5ik
@Laxmiyadav-bi5ik Жыл бұрын
Hi bro, Naa Mumbai la eruken unga loda video pathu than tailor ing kathukiten super, congratulation
@kongunatuthamilazhi8537
@kongunatuthamilazhi8537 Жыл бұрын
GOD Bless you.Anna
@revathys2236
@revathys2236 Жыл бұрын
Vazhthukkal bro 🙏🌷🌷🌷
@sivanandha5914
@sivanandha5914 Жыл бұрын
hi anni anna ungalukku stage la nikka vatchi important kututhathu perumaiya iruku 👌
@Arunsri70
@Arunsri70 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணன் 👍 வாழ்த்துக்கள் 💝
@sasikala5972
@sasikala5972 Жыл бұрын
GOD BLESS YOU BRO
@racheljanerachel8936
@racheljanerachel8936 Жыл бұрын
God bless you brother.
@munirajraj9056
@munirajraj9056 Жыл бұрын
Thanks ಅಣ್ಣ
@sarakathoon3832
@sarakathoon3832 Жыл бұрын
Mashallah,ungal thotram ungal uzhaipai uyarvai kattudhu,thayyal thachu polappu madhuram endru ennai kevalamaa sonnaanga,ungalai parkubhodhu nanum oru tailor enbadhil perumai adaikirean
@mariamjagan6425
@mariamjagan6425 Жыл бұрын
Nice motivation speech
@Rttmshreefamily
@Rttmshreefamily Жыл бұрын
அண்ணா எனக்கு டெய்லரிங் ரொம்ப பிடிக்கும் ஈரோடுட்டிற்க்கும் ஒரு முறை வாங்க அண்ணா 🌺🌺🌺
@premag8961
@premag8961 Жыл бұрын
Anna Ninga indha Thaiyal pairchi vachatu yenakku theriyama poiducha Miss Panniten pa
@sangeethan3245
@sangeethan3245 Жыл бұрын
Thank you anna🙏
@supreetha6148
@supreetha6148 Жыл бұрын
Vazhthugal anna.
@resikabaskaran9152
@resikabaskaran9152 Жыл бұрын
Thanks so much Anna 🙏💐🙏🙏
@sharmilarameshr5534
@sharmilarameshr5534 Жыл бұрын
Thank u bro
@ramalakshmi3177
@ramalakshmi3177 Жыл бұрын
Valthukkal bro
@deepuraghu7792
@deepuraghu7792 Жыл бұрын
Thank you
@sudivtani
@sudivtani Жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்
@worldtour6849
@worldtour6849 Жыл бұрын
என்னையும்என்பிள்ளைகளையும்தெருவில்விட்டுவேறுஒருபெண்னுடன்சென்றுவிட்டான்என்கணவன் என்மகன்தான்என்னையும்மகளையும்பார்த்துக்கறான்நான்உங்கள்வீடியோபார்த்துஎனக்குநானேப்ளவுஸ்தைத்துக்கொள்கிறேன்வெளியில்கொடுப்பதில்லைமிக்கநன்றிப்ரோநீங்கள்வாழ்கபல்லாண்டுநலமுடன்வாழ்க
@lilysoosai5425
@lilysoosai5425 Жыл бұрын
Hollo bro I your thangachi from USA I like your program
@tamilselvi4015
@tamilselvi4015 Жыл бұрын
👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள் அண்ணா
@mohammedramees8572
@mohammedramees8572 Жыл бұрын
செயல் போலவே தெளிவான பேச்சும் வாழ்த்துக்கள் உறவினர்கள் ஜாதிகள் மதங்கள் என்கிறார்கள் எல்லோரும் மனிதர்கள் என்பதேயே மருந்து வாழும் எல்லா சமூக மஹான்ங்கலுக்கும். ஒரு மனிதன் தாங்கள் விரும்பி வாழ்ந்து வாழ்வை முடித்துக்கொண்டிருக்கும் எந்த மதத்தவர்கல் என்றாலும் ஒரு மனிதன் அவன்னின் இனமான மனித இனத்தினர்கலுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றை ஒரு சதாரனமனிதன் செய்யதுகொண்டு போகிறார். நன்ப👍👏🤲
@SathyaThanu-oh2fu
@SathyaThanu-oh2fu Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@muthujesi1635
@muthujesi1635 Жыл бұрын
God bless you brother❤❤
@r.vanisrir.vanisri9062
@r.vanisrir.vanisri9062 Жыл бұрын
Thank you so much anna. ☺️🙏
@aa-ruthra-1305
@aa-ruthra-1305 Жыл бұрын
Super Anna 💕
@sj_collections
@sj_collections Жыл бұрын
Anna semma valthukkal anna ... Appo eppo theni varuvinga ..... Pls vanga anna
@visualvs3926
@visualvs3926 Жыл бұрын
அண்ணா திருவண்ணாமலை ஒரு நாள் வாங்க ப்ளீஸ் கிளாஸ் எடுங்க அதேபோல உங்க கிட்ட நான் ரொம்ப நாளா 40 சைஸ் பிளவுஸ் கட்டிங் கேட்டுட்டு இருக்கேன் ப்ளீஸ் கொரியர் பண்ணுங்க அண்ணா பதில் சொல்லுங்க ப்ளீஸ்
@amarabathysinasamy3799
@amarabathysinasamy3799 Жыл бұрын
👌👌👌
@chithupaulraj9266
@chithupaulraj9266 Жыл бұрын
Great going 👏
@jayashreer895
@jayashreer895 Жыл бұрын
Eagerly waiting for this video
@esthermadan6494
@esthermadan6494 Жыл бұрын
Super bro God bless you
@vidhiyajeevabs7093
@vidhiyajeevabs7093 Жыл бұрын
super bro
@DEVILGAMING-be8tk
@DEVILGAMING-be8tk Жыл бұрын
Thanks anna
@jullymass
@jullymass Жыл бұрын
Hi brother how are you, supera irukku
@sukanyapillai8083
@sukanyapillai8083 Жыл бұрын
Super Anna happy
@ArunaDevi-xh3xj
@ArunaDevi-xh3xj Жыл бұрын
Thanks Anna 😊
@kaveevitha
@kaveevitha Жыл бұрын
💪💪💪💪💪👏👏👏👏👏Tnq anna
@sarojasinnapan914
@sarojasinnapan914 7 ай бұрын
Super bro congratulations❤
@sabithaselvi922
@sabithaselvi922 Жыл бұрын
Semma bro
@erodekovilpalayam7988
@erodekovilpalayam7988 Жыл бұрын
அண்ணா ஈரோட்டிலும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு போடுங்க
@ramkumarr2617
@ramkumarr2617 Жыл бұрын
Hands half thalaiva🔥🔥🔥🔥♥️♥️♥️♥️
@ramyaramya7361
@ramyaramya7361 Жыл бұрын
Super Anna.....
@ArunKumar-db6be
@ArunKumar-db6be Жыл бұрын
Super Anna 👍
@rithimuki3089
@rithimuki3089 Жыл бұрын
தேங்க்யூ அண்ணா வாழ்க வளமுடன்
@chuttypayanbairav_123
@chuttypayanbairav_123 Жыл бұрын
1 day class naanum attend panna.Romba grand & supera irundhadhu.Neenga teach pannadhu romba supera irundhadhu.👌🙏
@jnjchannel7901
@jnjchannel7901 Жыл бұрын
இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு அ
@illam77
@illam77 Жыл бұрын
🙏👍😍
@premag8961
@premag8961 Жыл бұрын
Yenakku pudichathu thaiyal tholil than
@SreedeviPK-xj3pg
@SreedeviPK-xj3pg 9 ай бұрын
God bless u bro
@sridevis7818
@sridevis7818 Жыл бұрын
Congratulations brother 💐💐you great job
@maragathamshathishkumar1864
@maragathamshathishkumar1864 Жыл бұрын
Thanks Bro ❤❤
@sirajS
@sirajS Жыл бұрын
Nanga ungala madhikirom... 🎉🎉🎉🎉
@Js-lh5yj
@Js-lh5yj Жыл бұрын
Super 👌
Tailor Bro Chennai Event | Chudithar Measurement with Cutting
27:28
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 22 МЛН
Sample blouse Cutting in Tamil
12:08
G2 Mizz Boutique
Рет қаралды 34 М.
GUESS. What does he want?
0:32
dednahype
Рет қаралды 26 МЛН