38 inch பிரின்சஸ் Blouse Front Stitching Detailly Explanation in Tamil | Tailor Bro

  Рет қаралды 58,427

Tailor Bro

Tailor Bro

Жыл бұрын

38 inch பிரின்சஸ் Blouse Front Stitching Detailly Explanation in Tamil | Tailor Bro
ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
இணைத்து கொள்ள Link : forms.gle/u3kMWxJLiRZeGkVK6
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 67
@vanitha9223
@vanitha9223 Жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு பதிவு நான் எதிர்த்து பார்த்து க் கொண்ட வீடியோ மிகவும் சந்தோஷம் அண்ணா
@sanjana77777
@sanjana77777 Жыл бұрын
அருமை நான் எதிர்பார்த்து இருந்த கொண்ட வீடியோ இது தான்...நன்றி அன்னா..🥰
@lathachandru3766
@lathachandru3766 Жыл бұрын
Romba romba supera irunthuchu Anna blouse super Anna thank you Anna romba nalla purinchuthu 💯💯💯💯💯💯💯💯
@AnithaAnitha-yv5kq
@AnithaAnitha-yv5kq Жыл бұрын
Anna na uga videos pathu kathuuketu naanum oru tailor agiruken. Romba nandri Anna
@bharathamohan1085
@bharathamohan1085 Жыл бұрын
Super 💞 Anna நன்றி
@singarajesakkimuthu906
@singarajesakkimuthu906 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
@sofiyaniyas1311
@sofiyaniyas1311 10 ай бұрын
Thankyou sir
@Birdsandnest
@Birdsandnest Күн бұрын
Super அண்ணா
@jayammusic1285
@jayammusic1285 Жыл бұрын
சூப்பர் ❤️
@dhilipsgaming6275
@dhilipsgaming6275 Жыл бұрын
நன்றி அண்ணா ❤
@rdhyanithi4907
@rdhyanithi4907 4 ай бұрын
அண்ணா அருமை
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பி ❤
@srimathivenkatesan7856
@srimathivenkatesan7856 Жыл бұрын
Super anna , design blouse model vechi podunga anna yedhir pakuren thanks anna
@nayomidinesh4950
@nayomidinesh4950 Жыл бұрын
Hi anna
@SelvamSelvam-gg8uc
@SelvamSelvam-gg8uc Жыл бұрын
Thank you brother
@ramannairnirmala4644
@ramannairnirmala4644 Жыл бұрын
நன்றி
@subhaviswa3846
@subhaviswa3846 10 ай бұрын
Thanks brother
@vijayasanthivijayasanthi7704
@vijayasanthivijayasanthi7704 Жыл бұрын
Thanks Anna 🙏
@diyadiya7778
@diyadiya7778 Жыл бұрын
Neck desgin, patch work blouse videos upload panga bro
@gandhimathikannan9082
@gandhimathikannan9082 10 ай бұрын
Thanks sir
@sureshrajiraji8024
@sureshrajiraji8024 Жыл бұрын
Semma anna
@pandiselvi6488
@pandiselvi6488 Жыл бұрын
Anna blouse design super anna
@kalaiyarsi4351
@kalaiyarsi4351 Жыл бұрын
Anna very super 👍
@sakilam8401
@sakilam8401 Жыл бұрын
Thank Anna🙏🙏🙏
@pavipavithra2028
@pavipavithra2028 Жыл бұрын
Hi sir unga videos pattu 3 blouse stitch panita thanks for videos maxi dress videos poduga anna
@geethag5444
@geethag5444 Жыл бұрын
Super bro 👍♥️
@VijayKumar-fl2jd
@VijayKumar-fl2jd Жыл бұрын
Super bro
@nalinadevysivananthan8459
@nalinadevysivananthan8459 Жыл бұрын
Bravo 👏🏻
@PriyaK-hm2tm
@PriyaK-hm2tm 11 ай бұрын
Nice bro
@vishnukanthkanth9844
@vishnukanthkanth9844 Жыл бұрын
Super Anna
@amaravathiamara2970
@amaravathiamara2970 Жыл бұрын
ரசிச்சு ரசிச்சு தக்கிரீங்க 👌
@jerrysiva8057
@jerrysiva8057 Жыл бұрын
Nice
@sudhasudha110
@sudhasudha110 Жыл бұрын
Design blouse vedio podunga
@kannanveni3198
@kannanveni3198 Жыл бұрын
👌💐
@vs_profile
@vs_profile Жыл бұрын
Front deep neck vachi oru tutorial podunga bro
@anjali.a9086
@anjali.a9086 Жыл бұрын
Anna butta handes sleeves video podunga anna
@oviyar886
@oviyar886 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏼👍🏼
@user-mw8id2vo8g
@user-mw8id2vo8g 6 ай бұрын
Anna princess cut blouse uden mun pakka pattiuden back side open solli thagga
@RajaRaja-mc4gh
@RajaRaja-mc4gh Жыл бұрын
Anna small machine la guide maathi stitch pana mudiyuma intha design thankyou
@mahalakshmi8828
@mahalakshmi8828 Жыл бұрын
🙏🙏
@jayasreesaji1475
@jayasreesaji1475 Жыл бұрын
@chellasrinivas9136
@chellasrinivas9136 5 ай бұрын
Back side design vaikanuma or frent mattuma pothuma
@umachristina8503
@umachristina8503 Жыл бұрын
Front open princess cut blouse poduinga
@najifa_najifa
@najifa_najifa Жыл бұрын
Courier potu vitta blouse thachu kudupingala anna
@arthiselvaraj8002
@arthiselvaraj8002 Жыл бұрын
High neck collor blouse podunga bro
@jothimuthu5089
@jothimuthu5089 Жыл бұрын
Anna readymade patiyala epdi normal pant ah height Increase pani convert panarathunu oru vedio podunga
@malarsundar9323
@malarsundar9323 Жыл бұрын
36inch பிரி இன்ஸ் ப்ளவுஸ் கட்டிங் venum bro
@pinkycheeks709
@pinkycheeks709 Жыл бұрын
Princess cut ku dot cutting illama podalama
@abimychoicekitchen7377
@abimychoicekitchen7377 Жыл бұрын
Super bro.🎉🤝 . மிஷினில் துணி தைக்கும் போது துணி பின்பக்கமாக (நம் பக்கமாகவே) வருகிறது. இதை எப்படி சரி செய்வது , என்ன தவறு உள்ளது. உடனே தீர்வு சொல்லுங்க ப்ளீஸ் ப்ளீஸ் 😢🙏🏻
@srilakshmi1703
@srilakshmi1703 Жыл бұрын
Hi brother! 10 - 11 yrs girls frock kaata mudiyuma
@slalitha1383
@slalitha1383 Жыл бұрын
Lining cloth la balls make pannalama anna
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 Жыл бұрын
ஹாய் அண்ணா பிளவுஸ் ரொம்ப அழகா பிரின்சஸ் கட்டிங் பிளவுஸ் 38 சைஸ் பிளவுஸ் முன் சைட் கொக்கி வைத்து போட லாமா இது எனக்கு ரொம்ப நாள டவுட் அந்த மாதிரி எனக்கு போட வேண்டும் என்று ரொம்ப நாளா ஆசை ப்ளீஸ் அண்ணா இந்த பிளவுஸ் முடிச்சிட்டு மறுபடியும் பிரின்சஸ் கட் பிளவுஸ் சொல்லிக் கொடுங்கள் அண்ணா முன் சைட் கொக்கி வைக்கிற மாதிரி சொல்லியா கொடுக்கணும் அண்ணா இந்த மாதிரி கத்துக்கணும் என்று ரொம்ப நாளாவே ஆசை ப்ளீஸ் ப்ளீஸ் அண்ணா 🙏👌🤌🤌🤌💖
@beenasabarigirish3806
@beenasabarigirish3806 Жыл бұрын
Please share front button princess cutting 42 inch bro
@b.geethab.geetha5249
@b.geethab.geetha5249 Жыл бұрын
Intha modelkku rate sollunga anna
@Sumimani_.
@Sumimani_. Жыл бұрын
Ithula piping eppdi na vaikkanam?
@shrilakshmi2188
@shrilakshmi2188 Жыл бұрын
Hi anna thanks
@jenishajustin4178
@jenishajustin4178 Жыл бұрын
First view 😂
@rajprema332
@rajprema332 Жыл бұрын
Princess cut blousekku rate pls
@nethravathy
@nethravathy Жыл бұрын
Hi Anna ❤
@MuthumeenaKumar
@MuthumeenaKumar Жыл бұрын
Hi
@nethravathy
@nethravathy Жыл бұрын
Hi
@ramesh71mdu
@ramesh71mdu Жыл бұрын
பிளவுஸ் பின் பக்கம் கை ஜொய்ண்ட் தூக்கி இருக்கு எப்படி சரி செய்வது
@Abi-vs4op
@Abi-vs4op Жыл бұрын
ஹாய் அண்ணா, உங்க வீடியோஸ் எல்லாம் ரெகுலரா பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் உங்க வீடியோஸ் பார்த்து தான் நான் டெய்லரிங்கே கத்துக்கிட்ட பட் இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு அண்ணா எனக்கு எப்படி ஸ்டிச் பண்ணினாலும் சைடுல அதாவது அந்த ஜஸ்ட் பகுதி டைட்டாகுது அப்படின்னு சொல்றாங்க அதை எப்படி அண்ணா சரி பண்றது ப்ளீஸ் கொஞ்சம் ஷேர் பண்ணுங்க நான் ஸ்டைல் தையல் தான் போடுவேன் எல்லாரும் ஸ்ட்ரைட் தையல் தான் இங்கு கேட்கிறார்கள் நான் உங்க அந்த ஸ்ட்ரெயிட் தையல் போட்டு ஒரு வீடியோ போட்டு இருப்பீங்க இல்ல அந்த வீடியோவையும் பார்த்தா அண்ணா அதை பார்த்தும் எனக்கு ஸ்டிச்சிங் போட்டு ஒழுங்கா வர மாட்டேங்குது அண்ணா அந்த வீடியோவுல நீங்க பிளவுஸ் கிராஸ் வச்சு அளவு எடுத்து இருப்பீங்க நான் ஆனா ஸ்ட்ரைட்டா தான் அளவு எடுக்குற அண்ணா எல்லாரும் இங்க ஸ்ட்ரெயிட் பிளவுஸ் தான் கேட்கிறார்கள் கிராஸ் பிளவுஸ் கேட்க மாட்டேங்கிறாங்க அண்ணா எனக்கு ஒரு அளவு பிளவுஸ் ஸ்டைல் பிளவுஸ் அளவு வச்சு சைடு ஸ்ட்ரைட்டா ஜாயிண்ட் பண்ற மாதிரி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@revathithalabathynagaraj6217
@revathithalabathynagaraj6217 Жыл бұрын
38 சைஸ் பிரின்சஸ் கட்டிங் வீடியோ link-கை பகிரவும்
@venmathi1888
@venmathi1888 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா முன் கப் சென்டர் டாட் உடம்பில் உள்ள கப் டாட் ஓடு செட் ஆகமட்டுது டாட் ரொம்ப கிழ இருக்கு அதற்கு பதில் கூறுங்கள் அண்ணா vera yarukathu terinjalum Reply panuga frds
@dhanalakshmivijayakumar6736
@dhanalakshmivijayakumar6736 Жыл бұрын
Super anna
@abinayam6951
@abinayam6951 Жыл бұрын
Hi anna
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
princess cut stitching easy method / sv fashion
9:25
Sv fashion tutorial
Рет қаралды 9 М.
Boat Neck With Princess Cut Blouse Cutting & Stitching For Beginners
10:12
Sew with Shama -Tamil
Рет қаралды 484 М.
Жду в тг: @kedrovaalyona
0:59
Кедрова Алёна
Рет қаралды 1,9 МЛН
Когда НИКА пришла к бабушке!
0:21
Привет, Я Ника!
Рет қаралды 7 МЛН
О, бабушка, дай конфетку! (Кремлина микс)
0:44
А на даче жизнь иначе!
Рет қаралды 6 МЛН
🤣Хитрый План Папы #shorts
0:18
@gordey.bogdanov
Рет қаралды 2,7 МЛН