எங்கே யா இருந்த இவ்வளவு நாள் .இவ்வளவு துல்லியமாக யாரும் சொல்லித்தர இயலாது.ஆண்டவன் இருக்கிறான் உன் உருவத்தில் .எவ்வளவோ பேர் உன்னால் பிழைப்பார்கள்.அத்தனை புன்னியமும் உனக்கு தான்.🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@amuthugowri57262 жыл бұрын
சின்ன சின்ன சந்தேகமும் தீர்ந்தது. மிக்க நன்றி டெய்லர் ப்ரோ. தற்போது எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் . லைனிங் ப்ளௌஸ் பேக் dart தேவையில்லை என்றால் லூஸ் வருகிறது, இதை மட்டும் விளக்கினால் நன்றாக இருக்கும்
@archanaarchu46972 жыл бұрын
நான் இந்த வீடியோ பார்த்து தைத்தேன் சரியாக வந்தது.நீங்கள் மிகவும் தெளிவாக கூறுகிறீர்கள்.❤️❤️
@dhanapadhu8772 жыл бұрын
மிகவும் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் தம்பி .நன்றி பா
@ramyaravi72222 жыл бұрын
Hai anna ungala mathirye nanum thailor aaganum nu verythanama iruken neenga kathukudukara vitham vera level........ 👌👌👌👌👌
@manisubramanian81972 жыл бұрын
Stich பண்ணும் போது பாக்கவே அவளவு நன்றாக இருக்கிறது. நாங்களும் இப்படி stich பண்ணவேண்டும்
@vijayanithya39293 күн бұрын
Very nice presentation brother. Very much useful for the beginners like me 🎉🎉
@sshanthisshanthi51732 жыл бұрын
Super Anna எனக்கு ரொம்ப யுஷ் புல்லா இருக்கு thank you so much bor ரொம்ப Happy irukku
அண்ணா நிங்க எல்ல அளவுக்கும் சாட்டில் கட்டிங் போட்டு விற்பனை செங்க எனக்கு உதவி இருக்கும்
@abhinaya59312 жыл бұрын
Thank you so much anna❤️ unka video Rompave use Full aah irukkuthu Nan cut panra method ellam vittuttu ipo unka method than follow panren. Stitching Panna Rompa elimaya irukku thanks Anna🙏❤️
@jpcollection99082 жыл бұрын
Anna na shop vachi eruken na strich panniven but measurement yeduthu stichi panna theyriyathu unga video pathu tha na pritice pannunen romba useful na thank you so much
@chithuscutiekids46912 жыл бұрын
Superb bro thank you for the teaching🙏🙏🙏
@ushasrinivas14032 жыл бұрын
thank u brother ur all videos are very useful. i learned lot. pls can u show stitching ukas and kaja to blouse
@chitrasenthilkukar11252 жыл бұрын
Super bro அழகான விளக்கம்
@kalyanijayagopal54192 жыл бұрын
Super தம்பி நீங்களும் எல்லா அளவுக்கும் அட்டவனை போடுங்களே எங்களுக்கு ஈசியா இருக்குமே🙏🙏
@bhavanim75772 жыл бұрын
Thank you bro unga porumai yarukkam varathu
@rithikasqueen41512 жыл бұрын
அன்பு அண்ணா ரொம்ப ஈஸியா தைப்பதற்கு சொல்லிக் கொடுத்தீங்க மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@LegendMKpro87762 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏
@vigneshg8731 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள் 👏
@chithrashanmugasundaram83027 ай бұрын
Thank you so much bro🙏 Very easy method 👍 God bless you🙏
@thangamani-sb1vo10 ай бұрын
ரொம்ப நன்றி தம்பி நீங்க நல்லா சொல்லி தர்ரீங்க❤
@parasakthiperumal91922 жыл бұрын
சூப்பர் சூப்பர் ரொம்ப அழகாக சொல்லி குடுத்திங்க
@palanisami39312 жыл бұрын
Super bro eithvda yrium vlakama solle thhra motyathu thanks bro
Thank you brother na full blouse stich paniten unga video pathu
@Nandanamgarden2 жыл бұрын
Thanku 🌹
@preeti.keerthis22252 жыл бұрын
Thank you Anna,...
@Aafiya1444 ай бұрын
Thank u so much god bless u for ur good intention😊
@thangamanivino1932 жыл бұрын
👌👌👌anna.... Thank you Anna..... Nanum einimel eiptiye follow panren anna.... God bless you ....
@amuthugowri57262 жыл бұрын
நானும் தான் டெய்லர் ப்ரோ video than அம்ஹோல் அளவு மிகச்சரியாக வந்தது. Thanks tailor to bro
@kavithaselvaraj95692 жыл бұрын
அண்ணா அளவு பிளவுசில் அளவு எடுத்து அதே அளவில் கட்டிங் போட்டு காட்டுங்க ப்ளீஸ்
@prathibharagulan29952 жыл бұрын
Tq for ur teaching bro
@ramyaraja65602 жыл бұрын
Vrea level anna 🙏 🙏 🙏 🙏
@joyssismsgniceprayforusrsn82182 жыл бұрын
Thank you so much i learnt proper blouse sticking today
@rvdp96032 жыл бұрын
Bro stritching ku spelling thappu
@kalakala95762 жыл бұрын
சூப்பர்👍🙏
@michelammalj1277 Жыл бұрын
Thank you so much God bless u pa ❤
@thangamani85462 жыл бұрын
Supper anna tq very much anna 🤝👌👌
@poomaniramesh4334 Жыл бұрын
Nice brother🙏🙏 God bless you❤❤
@lakshmieswar96162 жыл бұрын
Super anna 👌
@sasisasidiva39832 жыл бұрын
Anna enaku 32 inch princes cut front open soli thanga anna
@rajasekar90312 жыл бұрын
Bro supera solli thariga ..
@sathyas15912 жыл бұрын
அண்ணா பிளாவ்ஸ் அளவு எல்லாம் சரியா எடுத்து சைடு எல்லாம் தைத்து முடிச்சவட்டி ப்ளௌஸ் போடும் போதும் ரொம்ப டைட்டா இருக்கு திரும்ப தையல் பிரிக்க வேண்டியதா இருக்கு pls எதனால அப்டி வருது
@anbukodikarthigayan14632 жыл бұрын
Thanks Anna 🙏
@mahasivan7432 жыл бұрын
Super 👌 nice stitching
@sujathas67383 ай бұрын
Anna indha video paathu lining stich pannaen. Thank you Anna
@ambiga514 Жыл бұрын
Thanku Anna
@rakshanaraman16802 жыл бұрын
Super Anna 👍👍👍👍
@jessysatheesh80432 жыл бұрын
Anna ungalude video enaku othiri useful annu Eniku Tamil cheriya cheriya vakkugalle ariyoo ., Nigalude Ella videosum njan kanarundu I am from Kerala in (Malappuram)
@akshayatailor91812 жыл бұрын
Thank you so much Anna 1comment. 1 view
@vasugi53692 жыл бұрын
Super ...❤️
@parkavimadhavan89542 жыл бұрын
அண்ணா, ஒரு வேண்டுகோள், 32, 34inch chart ரெடி பண்ணி குடுங்க ப்ளீஸ் plz plz.. கொரியர் ல வாங்கி கொள்வோம், கட்டிங் தான் வரவே மாட்டேன்கிறது.... அண்ணா உங்க பதில்க்காக வெயிட் பண்றோம்.....
@kavithac5492 жыл бұрын
Bro power machine vangalan u erukken Bruce q5 vangalama
@kavithac5492 жыл бұрын
Jack f4 vangalama please replay anna Ella juki direct drive secandand vangalama ethu better anna replay me anna
@hariprasth54272 жыл бұрын
நன்றி அண்ணா
@ranikaliyamoorthy50552 жыл бұрын
Super brother 👌👌🙏 🙏🙏
@gayathri59302 жыл бұрын
Super anna nalla sonninka
@_Dhanalakshmi.2 жыл бұрын
Thank you anna super
@chithran39672 жыл бұрын
Tnk u bro very useful video
@arjunkfakavancheri61532 жыл бұрын
Supper stitching bro
@rajapriyaramesh80973 ай бұрын
Super very usefull
@ramjayatamilvlogs82762 жыл бұрын
Finish super Anna 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@deepideepi1077 Жыл бұрын
Seriously super bro....
@sheenaranipv8612 жыл бұрын
Vanakkam suuuuuuuuper😍😍 🙏🙏👍👍👌👌👌
@irinenathan33302 жыл бұрын
Thank you very much bro
@natchathiramsaravanan71 Жыл бұрын
Super bro excellent
@user-sz3zr5hk8z10 ай бұрын
Bro hand a thachichutu aprm fulla side la joint pannalama ..adhu knjm theliva sollungalae
@ammuannamalai7158 Жыл бұрын
Anna Vera level 👍
@kumarkalai12934 ай бұрын
அண்ணா நீங்க ரொம்ப சூப்பரா சொல்லித் தரிங்க தேங்க்யூ சோ மச் அண்ணா
@gkgp52662 жыл бұрын
Thank you...
@user-sc4my7em3i8 ай бұрын
Anna super.
@santhiramdas46182 жыл бұрын
Super bro
@ajithmary76092 жыл бұрын
Hi anna unga all video nan pathu irukiren romba pidikum enaku kalar sudi kat pani stich panni kamiga ann a'm kerala
@santhisakthivel6672 ай бұрын
Super brother
@arockiyamaryr93312 жыл бұрын
Super anna 💞 arumai ellam useful ah irukku anna
@sakthirithanyasakthirithan46332 жыл бұрын
Anna superah stitch pantringa
@sanjayd98025 ай бұрын
Very nice
@krishnaleelan22662 жыл бұрын
Arumai thambi
@dlatha90962 жыл бұрын
Easy method blouse stitching
@jeyapratha32993 ай бұрын
Thank u bro
@nizausabdeen11802 жыл бұрын
I see all your videos . Very clear and easy ways and hints. Thx. Pls cut and stitch a plackat and show.
@littleideaabhi1949 Жыл бұрын
Thanks bro
@kunjoos80062 жыл бұрын
Hi you are looking so cute in this T-shirt 😊
@naveenkumar.m29315 ай бұрын
Tanks bro👍
@selvi.s497611 ай бұрын
Thank you sir
@MalaR-sx3hc7 ай бұрын
Bro super
@s.m.selvamselvam89542 жыл бұрын
Superbro
@umak51462 жыл бұрын
Thanks anna..
@poorvikacraftspaints24852 жыл бұрын
Anna 42 or 44 size top cutting podunga neraya time kettuten and free size pant cut and stitch podunga use fullarukkum
@geethasubburaman82972 жыл бұрын
Computerized embroidery machine ethu vangalam ?? Brand and model no pls.. Sewing machine ethu best to buy??