சூப்பர்.பல பேர்க்கு சொல்லி கொடுக்க மனசு வராது. ஆனால்,பல பேர்க்கு உதவி செய்ததர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@netellertamilbuysale86014 жыл бұрын
000
@vijaypriyapavi39244 жыл бұрын
Very useful tips thanks
@bhanubhanu59224 жыл бұрын
Unmai...........
@ramamurthy.sramamurthy.s26754 жыл бұрын
Super
@fathimasama13044 жыл бұрын
Exactly!
@muzirababy22042 жыл бұрын
சகோதரி மிஷினை பற்றிய உங்களுடைய விளக்கம் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது நனறி
@panthuranganpanthu1359 Жыл бұрын
றன்றி N
@nandhinibala77563 жыл бұрын
நன்றி சகோதரி மிகவும் நன்றி ஆரம்பகால தையல் பையில் பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் உங்கள் சேவைக்கு 👍👍👍🙏🙏🙏
@proproprobotbotbot24912 жыл бұрын
thankyou
@sumathys34402 жыл бұрын
சகோதரி மிஷின் சப்தம் வருது அதற்கு என்ன காரணம்
@mallikakali37452 жыл бұрын
@@proproprobotbotbot2491 5
@kuppuvaira2166 Жыл бұрын
o
@renugagunadasan344921 күн бұрын
😊😊u
@jeyamary10662 жыл бұрын
மிக மிக தெளிவாக நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக மெஷின் சரி பண்ணுவதை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்
@bamarengarajan4284 жыл бұрын
அருமையாக சர்வீஸ் செய்ய சொன்னீர்கள்.... ஸ்குரூ..கழட்டி மாட்ட.....நன்றாக விளக்கமாக புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள்...மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி 👏👏👍👍💜💜
@rsutha40584 жыл бұрын
மெஷின் ரெம்ப சவுண்ட் என்ன பன்னனும் மேடம்
@latheefyusuf36393 жыл бұрын
Na try pannen super ah work aagudhu thanks sis..en mission asaikavey mudiyama irundhuchi nethu varaikum..bt innaiku sema... I'm so happy.
@aasimaayman2663Ай бұрын
மிக மிக அருமையாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி மேடம் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@laxumivijalaxumi65752 жыл бұрын
தெரிந்த விடயம். இருப்பினும் தாங்கள் கூறும் விதம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்.
@rajeswarir13674 жыл бұрын
Madam thank you for the instructions. You have explained very nicely. Thank you once again
@letchuletchu51663 жыл бұрын
@@anusuyaanusuya9994 hi mam me also toiring if my masin probelm l wiil repiar my self thank mam
@PriyaPriya-qm6rs2 жыл бұрын
@@letchuletchu5166ஞய
@banukumarthanikachalam35973 жыл бұрын
மிக பொறுமையான அருமையான தௌவான நல்ல செயல் முறையடன். படிப்பறிவு இல்லாதவர் கூட தெளிவா இதை பாத்து கத்துக்கிற மாதிரி இத வேற லெவல்ல இருக்கு. நிறைய பேர் சொ்லி தர மாட்டாங்க. அருமைஅற்புதம் தரம். நன்றி.
@abdulwadood4954 жыл бұрын
மிகத் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்,பயனுள்ள தகவல்,நன்றி சகோதரி.பணி தொடர வாழ்த்துக்கள்
@priyamahaslm3 жыл бұрын
உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டோர் இருப்பதானால் தான் மழை வருகிறது...... மிகவும் பயனுள்ள வீடியோ... நன்றி அக்கா.
@vgvksvlogs97685 ай бұрын
Pl inform where to contact
@lakshmananchandramohan30504 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி தோழி, உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்
@mahalakshmikmahalakshmi74652 жыл бұрын
Thank you very much for your deep & elobrated explanation 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@kasthuribalakrishnan55506 күн бұрын
ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி மேடம்
@shajahanshajahan16244 жыл бұрын
2 nidam parkurathukku munnadiye naan like pottutten madam...romba sincere aa sollitharureenga...voice is full of sicerety..god bless you..maam!
@easwarimurugaiya3663 жыл бұрын
Great,very useful information, each and every words shows your experience. Superb
@gainmomentum-physicsclassr89933 жыл бұрын
Thank you very much for clear tutorial, Madam.
@priyankaharinitha76624 жыл бұрын
Tq sister ennoda romba nal use pannama vachuruntha machine ah unga video pathu service senchean ippo super ah irrukku
@easyenglish44362 жыл бұрын
Very good explanation. It made me solve my machine problem of my own. Thank you very much.
@pavithrapavithra-sl7ku4 жыл бұрын
Tqu👏👍mam nenga sona intha information enaku romba useful laa erukura. Tq mam🙏😇
@suganthibamaramakrishnan41463 жыл бұрын
அருமையான விளக்கம். உங்கள் குரல் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
@selvipandi17873 жыл бұрын
Romba peria manasunga ungalukku...kooda nalla pazhaharavangale oru sila vishyangalla correct ah irukkumbothu ellorum payanperungal nu velipadaya sonna ungalukku mihapperiya salute sister.... God bless you and thank you.....
@jayabharathibharathi71072 жыл бұрын
Thank you so much mam. Last 5 Years I am unable to use my machine. After seeing your video ,I got lot of information.
@nagarajanas95444 жыл бұрын
Sister' thank you so much very useful - Clear Video and Audio - Nice Useful Presentation.
@sasikalasasi75632 жыл бұрын
0
@kalpanaamulu13354 жыл бұрын
அருமையாக சொல்லித் தந்தீர்கள் அக்கா. ரொம்ப நன்றி நன்றி.
@kalavathynagarajan55744 жыл бұрын
On 2i1i21oo2u3710
@neminathansangeetha5444 жыл бұрын
Thanks sister
@meenameenameenameena82854 жыл бұрын
Super
@esakary1704 жыл бұрын
Thank you so much for this video..it's very helpful for me to clean....
@deepalakshmi26363 жыл бұрын
Romba thanks sister... Nan epadhan new machine vanginen.. Nenga soldra ela prachanaiume nan face pandren.. Epadhan enaku theriudhu edhanala enaku endha prachanai nu nanne sari senjiduven enaku nambikai eruku.. Thank you so much.. Porumaiya, azhaga theliva nenga pesinadhuthuku...
@jalilafathima65964 жыл бұрын
very very clear explanation, thank you sister
@ernestsushilkumarc19813 жыл бұрын
Good 👍. Very nicely and clearly explained. Useful information. Thank you 🙏.
@kalaiselviss2036 Жыл бұрын
Thanks madam usefullaga irunthathu
@kirthua86153 жыл бұрын
Really thank you so much sister. Intha mari ellam ellarum velipadaiya solla matanga... Today na step by step ah senjen. Ipo ena machine puthusu mari velai seyyuthu......... 🙏🙏🙏🙏
@deviseenu50113 жыл бұрын
Thanks sister ungal video parthu muthanmuthala try pannen ippo ennoda mechine super a irrukku thank you so much🙏🙏🙏
@ruthdavidmargaret99154 жыл бұрын
Very clearly in an understandable way you have thought. It was so beneficial. Thanks a lot. One more I would like to learn. How to clean the spinning wheel.
@sudarsanamkesavan1464 жыл бұрын
I'm very happy to watch ur tailoring machine service. Very useful. Thank u👌👏
@nandininikithan Жыл бұрын
Very useful thanks
@basicsofenglish5173 Жыл бұрын
Very useful and informative.
@abithaganesan43122 жыл бұрын
Thanks Akka en machine problem mela problems vanthuchi ipo intha video pattha apram thaan machine nalla smooth ah poguthu I'm very happy en machine problem naaney sari pannittan enakku romba happy ah erukku thank you very much akka
@chandrat92 жыл бұрын
Thank you sister ungalin demonstration arumaiyaga irunthathu very useful forme🙌🙌🙌🙌valga valathuden
@raffiascon3 жыл бұрын
Very useful video. I would recommend all those who are using the sewing machine should learn all these small tips as shown in this video. It will save a lot of time and money plus the joy of doing or learning something before they could start using their sewing machine.
@maragathamratnam34812 жыл бұрын
பெடல் பக்கம் ஆயில்விடதேவைஇல்லையா
@umamaheshwari12132 жыл бұрын
9
@UNandhini-up8uc2 жыл бұрын
@@maragathamratnam3481 q
@thiyagarajankrishnamurthy3825 Жыл бұрын
Very very good explanation for Tailor Mechine 😊Service Thank you mam.
@bhanupriyaravi47794 жыл бұрын
I am very very happy the way u taught us the servicing method Madam, please help me with the thread cutting while stitching
@jeyaranirangaswami69933 жыл бұрын
ஓஈல் மற்றும் எப்படி பொட்டலம்
@kumarmani33662 жыл бұрын
Mam thaiyal vitu viluguthu mam
@nirmalaganapathy34092 жыл бұрын
உங்களைப் போல் அழகாக மெதுவாக புரியரமாதிரியாருமே சொன்னது கிடையாது மிகவும் நன்றி
@farhanafathima61473 жыл бұрын
Tailoring machine romba sounda irundhu yesterday video pardhu today seri panna yannalaya namba mudiyalla sound romba comeya kakkudhu romba naala irundha problem naanum kadaiyala kondu poganummnnu iruntha namba mudiyalla seri aaiduchi thank you very much madam....
@praveenaganesh22133 жыл бұрын
Great mam... My machine wasn't working for a long tym... followed your instructions and got it worked... thanks a lot😀
@savithriviswanathan30152 жыл бұрын
super mam
@enakupidichathu91594 жыл бұрын
Two yearsa Nan work busyla machine usepanavae illa ipo lockdown time unga video vala nanae try panan ...it's working ka.... Super
@user-ze8cq9fz9u3 жыл бұрын
Very very useful, helpful mam...yenaku iruntha bayam ippo illai..... machine soundey avlo smoothaa irukku.Thank you so much mam.nuul loop vilurathu thaan yen prblm,ullukulla avlo dust ,threads bit irunthuchi....tmrw thatchi paakurean ,ini problem irukaathunu namburean. Intha alavu teach pannathu romba pudichi iruku mam...
@sudhakandasamy97543 жыл бұрын
தையல் மிஷின் எளிய முறையில் சர்வீஸ் செய்வதர்க்கு சொல்லிகொடுத்தற்கு நன்றி 👍
@gamingwithruban62764 жыл бұрын
Sister' thank you so much very useful
@nutechkrishnapatnam53644 жыл бұрын
Thank you very usful
@malligar31704 жыл бұрын
Superb sister. Thank you very much for this information.Now I learned, how to clean the machine
@muraleedarand62803 жыл бұрын
Nandri sister
@vennilabeulah75132 жыл бұрын
Very useful video mam. Naan machine repair ethai pathu than sariseithen. Thank you so mach mam.
@ranisundari83089 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் மிக அருமையாக இருந்தது உங்களுடைய டிப்ஸ் கூறும் முறை மிக மிக எனக்கு மிக எளிமையாகவும் புரியிற மாதிரி கூறினீர்கள்
@Gnanaregan4 жыл бұрын
Thank you... It was very useful for me to over oil my machine, it was not used 3 years, now it's working perfectly... Thank you once again....
@sundarm93613 жыл бұрын
மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி மேடம்.
@bhuvanaprabha28094 жыл бұрын
Done machine cleaning process. Thank you mam for your guidance
@kaviyavarnaashok53423 жыл бұрын
Really super explanation, thank you sister. I never see like a video, God bless you ma
@lakshmivarahi95284 жыл бұрын
Super. A detailed explanations. Vefy useful. Thank u sister. 🙏
@rajarajeswarikumar69284 жыл бұрын
Thanks for sharing and explained very clearly.
@nirmalaanbazhagan80472 жыл бұрын
Vjdk
@mangaipalani99624 жыл бұрын
Super explain. Service ku naan Rs 750 kodupen.eni naane clean panuven.thank you so much mam
First time i am seeing ur video mam. Very usefull video, thank u somuch. I am ur new subscriber❤️🌹 Dislike edhuku panni irukanganu puriyala🤷
@HaratailorRevathyMuruganadhan4 жыл бұрын
நன்றி
@veeramasaniyamma33573 жыл бұрын
Ennoda mission laa nool sikiruchu lntha method na panen eppo super iruku ennoda mission very thanks
@lavanyagaja40004 жыл бұрын
Nella thelivaga solli tharinga thank you so much 👌👌👌👌👌👌
@rekhababu90074 жыл бұрын
நன்றி பயனுள்ள பதிவு
@thulasibai98564 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் நல்ல ஒரு தகவல் கொடுதிர்கள் மிகவும் நன்றி மேடம்
@thulasibai98564 жыл бұрын
மேடம் எனக்கு மிஷினில் வீல் பகுதியில் ஒரு ஸ்பிரிங் பேஸ்ட் போடும் இடத்தில் அதைப் பற்றி சொல்லுங்கள் மேடம் நன்றி பதில் அனுப்பவும் நன்றி.
@Maduraiveeran_20043 жыл бұрын
Ungaluku miha periya nandringa.idhu madhi theliva yaralum vilaka mudiyadhu..miha periya manasu onguluku. God bless you mam tu tu tu
@latharavikumar38763 жыл бұрын
Super sis .i cleaned my machine as you told. Its working nice.iam free of tension . Thanks a lot
@kchitra79804 жыл бұрын
Mam very useful. Thank you
@helanmary12344 жыл бұрын
மேடம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறிங்க மிஷின் ரிப்பேர்செய்யவது எப்படி என்று .
@ashahari28803 жыл бұрын
Thanks for the information. Very useful, audio and video superb 🙏🙏
@priyadarshini3823 жыл бұрын
Super akka very useful........ Ungaluku epdi thanks solrathune therla ka..... 9 years ah seri panna mudiyatha sewing machine ninga sonna mathiri senchanala seri aagitu akka .... Thank you very very very very much akka👍❤️❤️
@valligounder42384 жыл бұрын
Thank you so much sister 😊👌👍🙏
@aarthib35613 жыл бұрын
Thank you madam unga instructions follow pani naanum machine na service panunan it's working for good
@sudhaharangel27233 жыл бұрын
Neenga sollura ella prbm en Mechinela irunthathu. Now wow 😍🤩😲 nalla stitch akuthu ... Thank you❤ for your tips💡save my money thank you❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤🌹❤❤🌹🌹🌹❤🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹❤❤❤🌹🌹 everyone plz follow this tips.it's very useful.....
@thasleemmubarakdasthagir42294 жыл бұрын
Thank you so much mam 👏
@viji.dvijid22354 жыл бұрын
நன்றி சகோதரி
@jenielango69182 жыл бұрын
அருமையான பதிவு அக்கா.. எனக்கு மிகவும் பயனுல்லகாக இருந்தது... மிக்க நன்றி
@prabhurajan77694 жыл бұрын
Romba theliva irrundathu thanks Mam Na ennoda machina saripannita Thank u
@tngemstones4 жыл бұрын
அருமை சகோதரி 👍👍👍
@maideenkader66793 жыл бұрын
thank you my sister.I send this message my daugters.
@jeganathann78593 жыл бұрын
🤾♂
@amurthavalliamurthavalli4192 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே நீங்கள் சொல்வது போல் செய்தேன்நன்றாகவந்தது நன்றி நன்றி நன்றி
@reethamarry67333 жыл бұрын
Really superb 👌👏👍am first time expence 1350 rs now am repaired thank you so much
@prakashnataraj510924 жыл бұрын
Mam I have an extra sound in pedal while I am pedaling... When I was strart pedaling there was a sound like tick and when I was ready to stop the pedal also the tick sound came... That sound was came in between the wheel and pedal joining
@eshgarden4 жыл бұрын
Thank you so much mam very useful for me
@simplebutpossible44683 жыл бұрын
Hi akka.romba romba romba thanks akka.naanga neraiya vedios pathom adhumattumillama neraiya perkitta sari panni thara solli naanga ketom but yarumae sariya repair panla and vediosu work aagala but promisa unga vediova paathudhan naanga pannom romba thanks akka thankyou for u r useful vedio akka.keep going.idhumaadhiri neraiya vedios podunga akka.tq akka✌👍👍👍
எனது மெஷினில் மெதுவாக தைக்கும்போது மட்டும் மேல் நூல் அறுந்து விடுகிறது. வேகமாக தைக்கும்போது அறுபடுவது இல்லை. என்ன செய்தால் சரியாகும். நன்றி
@janav87694 жыл бұрын
சூப்பர் mam நான் இந்த வீடியோ பார்த்து என் மெஷின் ரிப்பேர் பண்ண கத்துகிட்டேன்
@elangopalaniyandi7862 Жыл бұрын
நன்றி சகோதரி தையல் மெஷின் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி
@abdulaziz-rs4gx3 жыл бұрын
நல்லா பெருமையா செல்லிதரிக அக்கா மஷ்க் அல்லாஹ்
@valsalakk80574 жыл бұрын
Thank you so much🙏🙏
@selvarajans86853 жыл бұрын
Tq mam
@krishkavi52493 жыл бұрын
Unga intha video yenaku romba usefulla irunthathu mam intha lock down timela yenala machine mechanic ta yeduthutu poga no vehicle so i watch Your video i repairing to My machine Now problem solve before a vida ipa superb a stich panuthu I Am happy Now thank you so much mam
@leeladhanu5782 жыл бұрын
Super sister 👌👌 yarum eivalavu theliva solla mattanga.. romba arumaiya sonninga very super
@parisri30274 жыл бұрын
Super pa one doubt oil coconut oil or specific ah v hv to buy anything else👌👍
@HaratailorRevathyMuruganadhan4 жыл бұрын
மிஷன் ஆயில்
@sudheeshsurya58914 жыл бұрын
Mam what type of oil u use
@user-ch9vm4ne1m2 ай бұрын
Thank you so much sister 4 days ah machine kuda poraditu irunthen epo sari aiduchu am very happy now
@magi43903 жыл бұрын
Thank you so much sister. Unga video paththum. Ennoda machine sari pannittan. One monththa. Ora saththama erunthuthu. Enna panrathunnu thariyama erunthaan.eppathan video paththan sari pannittan sound athuma varalla. Rombha thanks sister. Thank you so much.
@janakiseshadhri50664 жыл бұрын
Very useful ma'am.god bless u ma'am.neegal phone number koduthal yatha athu doubt kaetuku om. I m aged 60.but very much nterested in stitching please
@mahendranmagi69474 жыл бұрын
Thankyou so much madam...
@k.suganthisuganthi73374 жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்து விட்டேன். ஆனாலும் அடிக்கடி நூல் அறுந்து கொண்டே இருக்கிறது. ஊசி பொருத்துவதை close up video காண்பித்தீர்கள் என்றால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
@sudhanarayan57243 жыл бұрын
very usefull tips all women need to know i like it vey much thanks a lot hara tailors. no one like to teach this trick to anyone you have shared this with every one great v great