No video

Take Decisions Easily | மனசு vs மூளை என்ன செய்வது? | Dr V S Jithendra

  Рет қаралды 407,956

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

மனம் என்பது என்ன? மூளை என்பது என்ன? எப்போது மூளை பயன்படுத்த வேண்டும்?
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
psychologyintamil
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 1 100
@logeshr8666
@logeshr8666 4 жыл бұрын
This video upload in 2015 and Iam watching in 2020😂😂
@dexter5679
@dexter5679 3 жыл бұрын
I am also
@tippusulthan6696
@tippusulthan6696 3 жыл бұрын
😂😂😂
@nishmalal1221
@nishmalal1221 3 жыл бұрын
I am also
@indianpolicegethu
@indianpolicegethu 3 жыл бұрын
I too
@WORLDDRAMAEXPLAIN
@WORLDDRAMAEXPLAIN 3 жыл бұрын
😁I'm too from future watching him..after 5yrs
@prakashsubramanian7012
@prakashsubramanian7012 8 жыл бұрын
Jithendra, I think you are the only person in youtube making videos which have more likes and 0 dislikes!! Keep up your good work.
@abinandh2551
@abinandh2551 8 жыл бұрын
prakash by seeing ur comment someone had hit the dislike button ...lol
@vaidhikadharmatv620
@vaidhikadharmatv620 7 жыл бұрын
Prakash Subramanian 42 dislikes hahaha
@jaganchithra3542
@jaganchithra3542 6 жыл бұрын
ama pa it's right 😉😉eva dislike pannanu theriyalla😠😠😠😈😈😈😈😈😈😈😈😈
@mohamedthajudeen5261
@mohamedthajudeen5261 5 жыл бұрын
There are 213 dislikes 😂😂
@SuryaS
@SuryaS 5 жыл бұрын
261 Dislikes now :P, Dated: 11th Jul'19 :D
@prabu101
@prabu101 7 жыл бұрын
I have been following your videos for last 3 months, it's everything nice and good speaks. thanks sir
@saravanansingaravelu7174
@saravanansingaravelu7174 4 жыл бұрын
வெரிகுட் அனலசிஸிஸ், மனசு என்பது ஆராயும் அறிவு,ஆராய்ந்து எடுத்த முடிவை ஆதரிக்கும் அறிவு. மூளை என்பது பதிவுகள். மனசுக்கும்(consciousness) மேகமனதுக்கும்(higher conciousness) சம்பந்தம் கிடையாது. ஆனால் மூளைக்கும் (moulded conciousness) மேகமனதுக்கும் சம்பந்தம் உண்டு. மூன்று நினைவுகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். எதுவும் எதையும் அடக்கி ஆள நினைத்தால் நிம்மதியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. மூன்று மனசுகளிலும் FEEL GOOD,SAVE GOOD, LET IT GO முக்கிய கருவிகள். மிகப்பெரிய அறிவாளிகள், செல்வந்தர்கள்,அதிகாரிகள் கூட தொடர்ச்சியான மனபக்குவ வழிமுறைகள் தெரியாமல் collapse ஆவதுண்டு. மிகச் சாதாரண ஆட்கள் கூட அவர்களே அறியாமல் மனபக்குவ வழிமுறைகள் பயன்படுத்தி சாகும் வரை நிம்மதியாக,தங்கள் ராஜ்யத்தில் அரசனாக வாழ்ந்து காட்டுவதும் உண்டு. மூன்று மனங்களும் மூன்று அற்புதங்கள்
@obulip7531
@obulip7531 5 жыл бұрын
Thank you Dr. Different level of thinking, delivering and spreading awareness to all is very good work. Keep delivering good. God bless!!!
@victoryshyam2017
@victoryshyam2017 Жыл бұрын
Thank u sir 2000000 times thank u sir
@rajilakshmi1331
@rajilakshmi1331 4 жыл бұрын
tq sir... examples la semaiya irunthuchu..
@alanjunoanto9627
@alanjunoanto9627 5 жыл бұрын
Human has three parts . Body , soul and spirit ....
@life251
@life251 4 жыл бұрын
Na padichu muduchutu unga hospital la male nursing panlaam du iruken sir unga kita neraya kathukanum 😀😀😀😀😀😀😀👏👏👌
@ksbala5884
@ksbala5884 6 жыл бұрын
Namma feelings kum heartily Enna sambantham santhosama irunthalum sari sogama irunthalum sari heartla response kedaikuthu athu en bro...
@dayanaanthony8747
@dayanaanthony8747 7 жыл бұрын
Manasu conform iruku its GOD's voice
@anisparitha2999
@anisparitha2999 5 жыл бұрын
Correct bro
@rajkumark5009
@rajkumark5009 7 жыл бұрын
அருமை மிக அருமை
@dilshedilshe7456
@dilshedilshe7456 Жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி இந்த பிரச்சனை எனக்கு ரொம்ப வருஷமா இருக்கு இதால என் லைஃபில ரொம்ப வீணா போச்சு இதுக்கு என்ன தான் மருந்து என்ன பண்ணனும் இப்படி இது நம்ம எப்படி சரி செய்வது இது இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு புரிதல் வருது இந்த பிரச்சினையால நான் இருபது வருஷம் பாதிக்கப்பட்டு இருக்கேன் இது என்ன செஞ்சா சரி செய்யலாம் சொல்லுங்க டாக்டர்
@dilshedilshe7456
@dilshedilshe7456 Жыл бұрын
இது எங்க அம்மாவோட மொபைல் இந்த வீடியோ பார்த்திருக்கும் போதே மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு அதனால எங்க அம்மாவோட மொபைல் எது உங்களுக்கு நான் கமெண்ட் போடறேன் கண்டிப்பா இதுக்கான ஒரு வீடியோ நீங்க போடணும்கண்டிப்பா வீடியோ போடுங்க நான் கண்டிப்பா பார்த்தேன் இதுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் ப்ளீஸ்
@Haricivil8496
@Haricivil8496 5 жыл бұрын
Shave panitu aniruth madhre erukinga bro
@WORLDDRAMAEXPLAIN
@WORLDDRAMAEXPLAIN 3 жыл бұрын
🙄
@HilmyMashoor
@HilmyMashoor 10 ай бұрын
அது மனசு மூளை என்பது அல்ல மனசு புத்தி என்பது sir 👌
@unbeatableacademy1061
@unbeatableacademy1061 4 жыл бұрын
Your hardworking go to 1million subscribers 😍😍
@habeebmohamed9788
@habeebmohamed9788 8 жыл бұрын
அருமை உங்களுடைய பதிவுகள் ! தானும் இத்துறையில் என் கல்வியை தொடர்ந்து வருகிறேன் ! உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது எனது கல்விப்ப்யனத்தில் ! அத்துடன் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன்
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+M.A. Habeeb Mohamed Student Please contact through FB page
@thajdeentaj1258
@thajdeentaj1258 7 жыл бұрын
நண்பா உங்கள் தகவல் மிகவும் சரியானதாக உள்ளது ,எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது
@kumaresansugan960
@kumaresansugan960 6 жыл бұрын
Super sir, உளவியலில் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. உங்களிடமிருந்து எனக்கு தேவையானதை எடுத்துக்கொள்கிறேன் 👍👏
@KriyaArchitects
@KriyaArchitects 5 жыл бұрын
219 dislikes aa.. i am sure they r all ஏழைகள்! ☺️ only emotional.. nice video..
@palanipa3849
@palanipa3849 5 жыл бұрын
Hi
@sjohnphilip5517
@sjohnphilip5517 Жыл бұрын
Very very use full information
@ArunKumar-go6cp
@ArunKumar-go6cp 5 жыл бұрын
Sir thank you எனக்கு அடிக்கடி மறதி அடுத்த வர்கள பரிஞ்ஜிக்க முடியல
@shobanar6430
@shobanar6430 5 жыл бұрын
Enakum
@habeebrahman1156
@habeebrahman1156 4 жыл бұрын
Ennaku than
@Vishbuwithmaggi
@Vishbuwithmaggi 2 жыл бұрын
Spelling wrong
@gvava6005
@gvava6005 3 жыл бұрын
நல்ல பதிவு. அருமையான பதிவு.
@roaringrid
@roaringrid 8 жыл бұрын
Excellent video. It's a commendable effort to bring basic psychology to the masses. Keep up the good work.
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+Roaring Rid Thank you !
@anandhi3891
@anandhi3891 6 жыл бұрын
அருமை
@manojnandha
@manojnandha 8 жыл бұрын
Wonderful.. theliva explain panreenga... vaazhthukkal
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+nandha kishore Thank you
@gopis5806
@gopis5806 5 жыл бұрын
Mr. Jithendra sir, First I say thanks for u .
@thiyagarajan2869
@thiyagarajan2869 5 жыл бұрын
Thala perusaa irukku ... Odambu sinnathaa irukku ... But solla koodiya method vera level ...
@manibharathi7294
@manibharathi7294 6 жыл бұрын
You are NXT level in this generation .. as a person , your voice is automatically focus the video .. do more videos to many subjects ..Thank you ..
@vaseekaran7289
@vaseekaran7289 6 жыл бұрын
experience vs knowledge which is best ??
@vijayananth4791
@vijayananth4791 4 жыл бұрын
Vasee karan7 experience muliyama dhan knowledge kidaikum
@vickya7797
@vickya7797 4 жыл бұрын
Experience
@muruganmanickam6033
@muruganmanickam6033 4 жыл бұрын
Yes. What is the point of learning but not willing to apply.
@talkativeidiot1690
@talkativeidiot1690 4 жыл бұрын
Experience is great knowledge
@rohinianushiya2632
@rohinianushiya2632 4 жыл бұрын
Sema explain sir sathayama itha vida oru explain yaralayum thara mudiyathu
@balasubramaniyankn
@balasubramaniyankn 7 жыл бұрын
மனம் .......எண்ணம்.....புத்தி.......உயிர்......ஆன்மா; இவைகளை பற்றி விளக்கம் தந்தால் நன்று உயிரும் ஆன்மாவும் ஒன்றா? தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடலும் என்றால் ஆன்மா எப்போது உடலுக்கு வருகிறது ? நன்றி அன்போடு வேண்டுகிறேன் நன்றி வாழ்க..........வளமுடன்
@PromodhSridhar
@PromodhSridhar 8 жыл бұрын
Very nice .. Excellent video for much needed youths in India !
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+Promodh Sridhar Thank you
@sameer40679
@sameer40679 8 жыл бұрын
Impulsive 🆚 Deliberate
@ridhwanshahvaalgavaalgavay548
@ridhwanshahvaalgavaalgavay548 6 жыл бұрын
Thank you brother.. Vaalga Vaalga vayagam Vaalga valamudan.. Rising up hero
@lowrenceyou
@lowrenceyou 8 жыл бұрын
Good....
@muthukumaran1706
@muthukumaran1706 3 жыл бұрын
நல்ல பதிவு.2021 தான் பார்கிறேன். நன்றி.
@hapadasamy
@hapadasamy 8 жыл бұрын
awesome video,, keep rocking bro
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+hapadasamy Thank you
@sathishkumar-xz6fw
@sathishkumar-xz6fw 3 жыл бұрын
Sir neenga vera level
@divakarp6625
@divakarp6625 8 жыл бұрын
good explanation nice job :)
@PsychologyinTamil
@PsychologyinTamil 8 жыл бұрын
+divakar sin Thank you
@sujithaf5160
@sujithaf5160 4 жыл бұрын
Yes u are very right sir the way I pronounce English is very nice obsessive
@bharathianbala9352
@bharathianbala9352 6 жыл бұрын
மனசை மூளையோட control ல வைக்க ஏதாவது வழி இருக்கா??? உதாரணமா தியானம்,யோக மாதிரி???? அப்படி அதை(மனசு) நாம control பண்ண முதல முடியுமா???~
@MoorthyVenkatesan
@MoorthyVenkatesan 6 жыл бұрын
Super bro.
@hariprasath2941
@hariprasath2941 6 жыл бұрын
Bharathian Bala kandipa mudium bro....think panunga
@davishree5821
@davishree5821 6 жыл бұрын
good I love👏👏👏👍👍🌹💔💘💘
@hariprasath2941
@hariprasath2941 6 жыл бұрын
Davi Shree nenga mansa control paniduvengala...?
@jabastin.djoshua7878
@jabastin.djoshua7878 5 жыл бұрын
only god can do
@keerthiudhaya4118
@keerthiudhaya4118 4 жыл бұрын
Thanks a lot...romba naala enaku ithe problem ..manasu solratha kekanuma brain solratha kekanumanu...but today i am cleared...tq so much sir..keep it up
@murugesan3919
@murugesan3919 5 жыл бұрын
மூளைக்கு கட்டளை இடுவது எது?தயவு செய்து பதிவிடவும்....
@maharajan7373
@maharajan7373 4 жыл бұрын
மனது... மனது எவ்வழியோ அதன்வழி மூளை செயலாற்றும்
@preethiraveendran1191
@preethiraveendran1191 4 жыл бұрын
Moolai vachu osikanu bro ipo emotional situation la irukgea enaku en husband ku neraia misunderstanding avuthu Nan loose take vitruren mukiamana nerathula.
@manickameenakshim5516
@manickameenakshim5516 4 жыл бұрын
Emotional intelligence Idlyaka erungal book padinka kizhaku pathipagam
@saravanansingaravelu7174
@saravanansingaravelu7174 4 жыл бұрын
மூளையில் நாம் செய்து வைத்திருக்கும் பதிவுகள்
@sambuganthangaraj76
@sambuganthangaraj76 4 жыл бұрын
Soul!
@chakravarthi1853
@chakravarthi1853 6 ай бұрын
thanks to universe and thanks to dr jithendra to give very usful video ,, this video is very important video in my life
@mnimni4416
@mnimni4416 6 жыл бұрын
Bro John Watson Research pathi solunga bro..
@kamalakrishnanchinnathambi4288
@kamalakrishnanchinnathambi4288 6 жыл бұрын
Thanks sir I am your big fan I like your voice and style of explanation
@_saaskey
@_saaskey 6 жыл бұрын
Sir, when u have a strong emotional attachment for something that has profound impact for a longer time, how can we approach that using brain?
@prabu7965
@prabu7965 Жыл бұрын
Use brain & solved it
@mudassirbasha3835
@mudassirbasha3835 5 жыл бұрын
Sir yenaku romba niyabaga maradi irukku ippo kuda unda videos pathu iruken nenga sollum bothu puridu aana seekramavey maranthu poiduthu.
@ezhilarasan8818
@ezhilarasan8818 6 жыл бұрын
Yes, dude, how to executed in brain , how to explore ??,tell me dude ..
@kamalivkl879
@kamalivkl879 5 жыл бұрын
Awesome explanation.Thankyou sir👍👌👌
@valarmathipalanisamy8827
@valarmathipalanisamy8827 6 жыл бұрын
How to use brain bro
@ragavendrans4606
@ragavendrans4606 7 жыл бұрын
அருமையான விளக்கம். உங்கள் அனுபவம் தெரிகிறது.
@karthikeyan-sx2ux
@karthikeyan-sx2ux 7 жыл бұрын
This video is very useful bro.. Thank you very much..
@dilshedilshe7456
@dilshedilshe7456 Жыл бұрын
இந்த பிரச்சினை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன் நிறைய சூசைடுக்கு ட்ரை பண்ணி இருக்கேன்
@rockyragu5449
@rockyragu5449 6 жыл бұрын
I want to become public speaker please give me advice
@patrickdurden9787
@patrickdurden9787 8 жыл бұрын
great video but one doubt, how does OCD obsessive thought compulsive affect brain
@Raviskrravee
@Raviskrravee 7 жыл бұрын
nice video...
@vishnuarnold11
@vishnuarnold11 3 жыл бұрын
Sir naan continues ah unakaloda vídeo follow pannitu varan .. oru idea ketachuruku thank you for suggestions..and you look so young different look
@manimaran2718
@manimaran2718 6 жыл бұрын
ஒரு முடிவை முலை எடுக்காத மனம் எடுக்குதனு எப்படி நமக்கு தெரியும்
@kaviyakumar2593
@kaviyakumar2593 3 жыл бұрын
Crt
@jemsoul2594
@jemsoul2594 3 жыл бұрын
முலை அல்ல சகொ மூலை
@manivellmanivell418
@manivellmanivell418 2 жыл бұрын
Ithu Nallathu Ithu kettathu nu mudivu pandrathu brain 🧠. but,Ithu kettathu, irunthalum enakku ok Abdi nu sollrathu manau
@shahulz4705
@shahulz4705 5 жыл бұрын
Emotions Are The one Which Distrub my achievement
@mbarath1989
@mbarath1989 7 жыл бұрын
அது மனசு மூளை இல்லை மனசு புத்தி என்பதே சரி
@WORLDDRAMAEXPLAIN
@WORLDDRAMAEXPLAIN 3 жыл бұрын
புத்தி மூளை எல்லாம் ஒரே mean tha
@murugesan3919
@murugesan3919 5 жыл бұрын
உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.....
@magirishunmagi979
@magirishunmagi979 6 жыл бұрын
sir na 12th padikkiren enakku vilayattu Mobile friends , padikka thona mattenthu please give the tips
@PandianPAero
@PandianPAero 6 жыл бұрын
tips kekkura alavukku... neenga theliva dan irukukeenga... ennai porutha varail... neenga nalla varuveenga... don't worry be happy :)
@vigneshraj2002
@vigneshraj2002 6 жыл бұрын
poi jollya vilayadu , friends kuda happya iru , there is only one life , do what u like ,pass pandra alavuku padichukoga pothum
@bhuvanabhuvana6164
@bhuvanabhuvana6164 3 жыл бұрын
Super ah explain panni irukinga.... Enaku indha video use fula iruku🥰🥰🥰 thank you anna🤩🤩
@shanmugamsun99
@shanmugamsun99 7 жыл бұрын
How to decide in the way of phycology and brain
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 5 жыл бұрын
நல்ல விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
@abuhamza5738
@abuhamza5738 7 жыл бұрын
Brother neenga Quran padichu parunga ungaluku rmba usefulah irukum
@rudhragaming7538
@rudhragaming7538 6 жыл бұрын
Abu Hamza Ithukku pitchai edukkalam ne 🤣🤣🤣🤣
@Raj-Kumar1994.
@Raj-Kumar1994. 4 ай бұрын
Thanks for your valuable speech
@mohammedzameer.j5618
@mohammedzameer.j5618 5 жыл бұрын
Hi I finished the 12th and I am join the college.my mind is say join Bangalore Oxford college .my heart is say join hosur so I living her so I am what can do
@vijayananth4791
@vijayananth4791 4 жыл бұрын
Navith Mj hai I'm doing direct sale business and I need of permanent business partner if you have interest call me:9080192499 and location is Hosur only
@mahesh162777
@mahesh162777 6 жыл бұрын
Thanks Dr V S Jithendra. Mulaiyai using panni decision etukura patthi explain pannuga. pls..
@practice1987
@practice1987 6 жыл бұрын
It's complicated brother... It's not just old emotional/ instinctive state of brain or new logical/ rational state of brain... It's an onion peeling process... You can't just conclude how a poor and a Rich think in different ways about their requirements like this... See... I really appreciate your topic selection but not your way of explaining things... which is shallow... something really big is missing... Still there are many similarities and Dissimilarities between the two extreme state of living class of people... that you can't explain in 10 mins video... What you're getting with your rational brain is not what your simple conclusions are... There are several factors and parameters involved in any kind of personality's decisions about their requirements... Anyways a Good confidence... applause for that...
@dharsens9730
@dharsens9730 5 жыл бұрын
What you told is correct.. But You only accepted that it cannot be explained in one video.. He tried to explain in very simple way..
@theconquerortamilantv5771
@theconquerortamilantv5771 5 жыл бұрын
can you explain sir dyslexia?
@sethuramanjohnson283
@sethuramanjohnson283 6 жыл бұрын
one of the clear psychologist
@gurub930
@gurub930 8 ай бұрын
Old brain amigdala vs new brain prefrentel cortex , using emotional always makes you poor so use logical brain for important decisions which give big impact.
@motovicky360
@motovicky360 6 жыл бұрын
Vera level explanation.. Thank you sir 🙏🙏
@sritherj6162
@sritherj6162 4 жыл бұрын
Neram ponathe therila arumaiyana pathivu 👌👌
@kaniraja8164
@kaniraja8164 4 жыл бұрын
Super.work place la how to face all the problems? Pls athukku oru video podunga.
@stefina-rx2lw
@stefina-rx2lw 6 жыл бұрын
Unga videos la Nala iruku bro Yesterday na patha unga video ennoda confusion la irunthu relief pannichu.. atha innaiku apply pannitu pathute.. thank you so much bro...
@abisk3812
@abisk3812 3 жыл бұрын
Thanks bro for your information
@marnaduchinnan1883
@marnaduchinnan1883 5 жыл бұрын
சார் நீங்க சொன்ன மாதிரி நானும் நிறைய விஷயத்தில் நண்பர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர் மூளையை வைத்து எப்படி பயன்படுத்தலாம் அடுத்த வீடியோவில் சொல்லுங்கள்
@TM-fe5cy
@TM-fe5cy 3 жыл бұрын
நான் மட்டும் தான் இப்படி இருக்கேன் என்று நினைத்தேன் ஆனால் இவோலோ பேர் இத பர்த்தி சிந்தித்து இருக்காங்க 🙄🙄
@sowndharyaseelan6826
@sowndharyaseelan6826 Жыл бұрын
U r like music directerஅனிருத் sir
@p.ravikumar2188
@p.ravikumar2188 6 жыл бұрын
அருமை.. தெளிவான விளக்கம் சகோ....
@suryatamil1804
@suryatamil1804 6 жыл бұрын
Super yanuku oru thalivana pathil kadachruku
@pughalpulavendran999
@pughalpulavendran999 5 жыл бұрын
டாக்டர் நமக்கு நெருங்கிய ஒருவர் உண்மையைப் பேசினாலும் கூட அவர் மீது சந்தேகம் ஏன் வருகிறது அவர் பேசும் விதம் ச தவறு செய்தது போல் பேசுவதால் அதான் அதற்காக அவர் செய்யாத தவறுக்கு ஏன் நம் மூளை அவரை சந்தேக எண்ணத்தோடு பார்க்கிறோம்
@gayathrid491
@gayathrid491 6 жыл бұрын
Super and I have understand more things then you are looking like a genuine person wish you all the success
@jemsoul2594
@jemsoul2594 3 жыл бұрын
என்ன பாஸ் அனிருத் மாதிரி இருக்கீங்க 👌
@priyakayathri1019
@priyakayathri1019 6 жыл бұрын
Now only I am seeing your video its a big ideas you are telling such a wonderful speech
@shirajshoifudeen9684
@shirajshoifudeen9684 6 жыл бұрын
Well said 👏 thank u so much
@srinathv4377
@srinathv4377 5 жыл бұрын
Bro please telling about face reading and body language analysis
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 6 жыл бұрын
Thanks bro giving good explanation
@premkumar-uj8dy
@premkumar-uj8dy 5 жыл бұрын
அருமையான பதிவு
@akarshithamalinimalini6662
@akarshithamalinimalini6662 5 жыл бұрын
Pro unmaiyilaye video rompa nallaruku thanks
@kc4646
@kc4646 5 жыл бұрын
அற்புதம்....
@adcabi777
@adcabi777 7 жыл бұрын
Hi , please take detailed video on this topic with decision making..
@PsychologyinTamil
@PsychologyinTamil 7 жыл бұрын
sure
@ramyamurugan-pe9ez
@ramyamurugan-pe9ez 4 жыл бұрын
Really gud nd clear explanation bro...orsome ....😊😊
@balamurugan498
@balamurugan498 6 жыл бұрын
அருமை உங்களுக்கு மூளை சார்ந்த நன்றி
@Lucky-ht9fz
@Lucky-ht9fz 5 жыл бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன ....This is 100% working Brain vs Heart - brain vs Old brain Please add more videos regarding Decision making (through brain and old brain) ....for career, education and day by day life . And I think if we use brain all the times ..we'll depressed.
@phredagangesan8134
@phredagangesan8134 10 ай бұрын
Nice explanation!!...... excellent doctor!!!
@mahalakshmi109
@mahalakshmi109 4 жыл бұрын
Actually now, i am in big confusion.. Actually, i am very confused to take which career is for me. I already consolidate all of its into two but now it is very difficult to select one of this for me. And pls.. tell me how can i choose. .
@veerarajan3580
@veerarajan3580 5 жыл бұрын
You are doing wounder full bro. Thanks for doing this ! God be with you . . .
Understand Yourself by Doing this | Dr V S Jithendra
7:16
Psychology in Tamil
Рет қаралды 840 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 198 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 2,8 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 3,1 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 15 МЛН
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 78 М.
Stop Your Bad Decision Making! Dr V S Jithendra
6:47
Psychology in Tamil
Рет қаралды 55 М.
Wavering Mind Problem in Tamil | Dr V S Jithendra
5:37
Psychology in Tamil
Рет қаралды 425 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
Your Life Path Right or Wrong | Dr V S Jithendra
8:26
Psychology in Tamil
Рет қаралды 360 М.
Joker Psychological Analysis | Dr V S Jithendra Vlog
13:50
DrJithendravlog
Рет қаралды 97 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 2,8 МЛН