No video

தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சுபாருங்க/ thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil

  Рет қаралды 2,192,208

Gomathi's Kitchen

Gomathi's Kitchen

Күн бұрын

தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சு பாருங்க/thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil / தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி / How to make tomato pickle in tamil / How to make thakkali oorugai in tamil
Gomathi Kitchen | South Indian Recipes Tamil | Gomathi Recipes | Home made pickle
Thakkali Oorugai in Tamil | Tomato Pickle Recipe in Tamil | தக்காளி ஊறுகாய்
tomato pickle in tamil,tomato pickle,thakkali oorugai in tamil,instant tomato pickle,instant tomato rice,thakkali oorugai seivathu eppadi,thakkali thokku in tamil,instant pickle
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை/Thakkali Thokku/Tomato pachadi
#Thakalithokku,Thakkali thokku recipe,Tomato thokku,Tomato pachadi,Tomato pickle,Tomato chutney,Thakkali pachadi,Thakkali orukai,Thakkali chutney,instant thakkali chutney,Tomato nilavu pachadi,instant tomato pickli,Tomato sauce,side dish for idly dosa,side dish for chappathi,side dish for rice,tamil samayal,tamil recipes
வெயில் தேவையில்லை ஈஸி தக்காளி ஊறுகாய் 6 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது | Tomato Pickle homemade
south indian food,recipes in tamil,samayal,tomato pickle,thakkali orukai,thakkali urukai,oorugai,தக்காளி ஊறுகாய்,ஊறுகாய்,தக்காளி,tomato pickle recipe in tamil,tomato,thakkali oorugai
Thakkali oorugai/Tomato pickle
#tomatopickle
#gomathikitchen
#recipe
#thakkalioourgai

Пікірлер: 762
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Hand Blender stick www.amazon.com/dp/B0852RX6L9?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B0852RX6L9&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ Mixing Bowl details www.amazon.com/dp/B00OI31JPK?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B00OI31JPK&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ
@parvadhavarthini6698
@parvadhavarthini6698 2 жыл бұрын
அருமையாக புரியும்படி சொன்னிங்க thank you
@rokkaiyabeevi7188
@rokkaiyabeevi7188 2 жыл бұрын
Q
@tomcat3620
@tomcat3620 2 жыл бұрын
What mixie you r using mam. Small jars you r showing r of very good quality. All your receipes are superb.
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Super
@subadrapichai1770
@subadrapichai1770 2 жыл бұрын
0000000
@saroja5332
@saroja5332 2 жыл бұрын
அருமை உங்கள் தமிழ், இப்போது தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல் இருக்கிறது. கட் பண்ணி என்ற சொல்லைத் தவிர்ர்தால் மிகச் சிறப்பு. நீங்கள் சொன்ன அளவில் பாதி பகுதி செய்து பார்த்தேன். ருசியோ ருசி. மிக்க நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 2 жыл бұрын
அருமை👌👌👌.நன்றாக விளக்கமாக எப்போதும் போல சொல்லிக் கொடுத்தீங்க.நன்றி கோமதி🌹💐😍😊
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊மிகவும் நன்றி பா
@SathishKumar-lk1sv
@SathishKumar-lk1sv 2 жыл бұрын
@@GomathisKitchen Ugg
@reethugopinath2880
@reethugopinath2880 2 жыл бұрын
@@GomathisKitchen l
@manjumanjunathan9948
@manjumanjunathan9948 11 ай бұрын
அருமை
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 Жыл бұрын
இதுவரையில் உங்களுடைய சமையல் பார்த்ததில்லை தக்காளி 🍅 ஊறுகாய் செய்து பார்த்தேன் அருமை வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு Awesome 💯❤❤❤❤❤❤❤⭐⭐⭐⭐⭐
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம்
@easwar1965
@easwar1965 Жыл бұрын
அருமை அருமை..... விளக்கம் மிக மிக அருமை❤❤❤
@mohammedrafik7094
@mohammedrafik7094 2 жыл бұрын
நன்றாக உள்ளது நான் வெந்தயத்துடன் கடுகு சிறிது கள்ளபருப்பு கறிவேப்பிலை எட்டு வரமிளகாய் சிறிது உளுந்து இதை பொன்நிறமாக வறுத்து பொடி செய்து ஊறுகாய் உடன் கலந்து பாருங்கள் சுவை தூக்கலாக இருக்கும்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
கட்டாயம் செஞ்சுபார்க்கிறேன் பா
@JoshPadmanaban
@JoshPadmanaban 5 ай бұрын
Sema bhai
@SSS19962
@SSS19962 11 ай бұрын
Nan ready pannirukken very tasty akka semma
@prabanjsiddhu162
@prabanjsiddhu162 5 ай бұрын
வேகவைத்த தக்காளியை ஒரு நாள் வெயிலில் தாம்பாளத்தில் காயவைக்க வேண்டும். புளிக்கு பதில் lemon சேர்க்கலாம்
@lenavegg3502
@lenavegg3502 2 жыл бұрын
அருமையாக விளக்கமாக சுருக்கமாக செயல்முறை விளக்கம் .யாரும் எளிதில் செய்யலாம்.உண்மையான வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி , நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 жыл бұрын
ஆஹா...தக்காளி ஊறுகாய் தொடர்பாக விரிவான விளக்கம் தந்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் சணல் சப்ஸ்கிரைப்ட் செய்திருக்கின்றேன்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@umamahadevan6838
@umamahadevan6838 2 жыл бұрын
Enna oru porumai ungalukku. Arumayana vilakkam. Kandippaga inda oorugai seidu sappidanum nu thonudunga. Romba Thanks.
@enkaruthu3445
@enkaruthu3445 3 ай бұрын
Today I made this தக்காளி ஊறுகாய் and it came out so good. It is very tempting, mouth watering and it won't wait for 4 months to finish 😋😀. Thanks a lot for sharing.🙏 நன்றி.
@srivino9195
@srivino9195 Ай бұрын
Neega solli kututha pickle na senji na marriage panna pora veetuku kututhu vitte❤️😍😍😍en future hubby mamiyar Mamanar romba taste panni saptangalam......happy ah iruku sister ❤❤❤ungalala intha wish ellam
@halwavibes
@halwavibes 2 жыл бұрын
பொறுனமயின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே 🙏🙏🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிக நன்றி brother
@anusuyadevikannan8983
@anusuyadevikannan8983 2 жыл бұрын
Super super tomato 🍅 pickle parkava colourful and delicious iruku idly dosai supera irukum tomato rate epo romba cheepa than iruku unga video usefull irukum good afternoon pa.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Ammam pa semmaya erukkum 😊Thank you pa
@MaheshKumar-ks3ey
@MaheshKumar-ks3ey Жыл бұрын
Sis neenga solra vitham nalla iruku keka romba arumaya iruku tq sis
@gamerwithcandy6116
@gamerwithcandy6116 2 жыл бұрын
அருமையான பதிவு நல்லா விளக்கமாக ஊறுகாய் போட தெரியாதவங்களும் போடறமாதிரி சொன்னீர்கள் நன்றிங்க
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 жыл бұрын
ரொம்ப வித்யாசமாக நன்றக உள்ளது. செய்து பார்த்து சொல்கிறேன். 🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா
@vanithamoorthy1694
@vanithamoorthy1694 4 ай бұрын
Mam na today try panirukan my huspand foreign la erukaga avagaluku na anupuren TQ mam 1st time try paniruken mam test super ah eruku enga sonatha na apadiya follow paniruken mam.
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 2 жыл бұрын
பார்க்கவே சாப்பிடணும் போல இருக்குபா அருமையான பதிவு.👌👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@gowrijan
@gowrijan Жыл бұрын
தக்காளி ஊறுகாய் பண்ணினேன் சூப்பராக இருந்தது நன்றி
@Hastha2020
@Hastha2020 27 күн бұрын
Ennaku samaikave theriyathunga ninga solrapadi seithutha family run pannitu irukan thank you so much sister
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
இது மாதரி என் அம்மா செய்வாங்க எனக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன விதம் அருமையாக இருந்தது 😊🙌நான் கனேசன் மீடியா
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா
@umamageshwari4629
@umamageshwari4629 2 жыл бұрын
அருமையான விளக்கம் கோமதி. தக்காளி ஊறுகாய் பார்த்த உடனே நாக்கில் எச்சில் ஊறுகிறது.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@kkvisagamkkvisagam5490
@kkvisagamkkvisagam5490 2 жыл бұрын
Neenga romba theliva...azagha porumaiya sollithareenga sister...ketu pogama irukka niraya tips sollreenga...thank u sister...🙏👍😍🥰🍫💖
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Rombavum santhosam 😊 Thank you pa
@kkvisagamkkvisagam5490
@kkvisagamkkvisagam5490 2 жыл бұрын
@@GomathisKitchen Neenga reply panrathu romba santhosama irukkunga...Thank u sister 😍🥰✨
@shammisomaya8748
@shammisomaya8748 Жыл бұрын
Excellent recipe… all your recipes are very good . I am planning to make this tomorrow. Did you peel the garlic ? Thank you .
@lotusleaf7355
@lotusleaf7355 Жыл бұрын
Super preparation Naan seidhu parthen Taste super
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
சூப்பர் Thank you pa 😊
@kamalamsankararaman7401
@kamalamsankararaman7401 Жыл бұрын
Nan intha method la cheithen nalla vanthathu txs mam
@tamilselvisundararaj2513
@tamilselvisundararaj2513 2 жыл бұрын
சூப்பர் சகோதரி தக்காளி ஊறுகாய் மிக அருமையாக உள்ளது
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@arulgopal294
@arulgopal294 Жыл бұрын
Without fridge. How can we save mam. For bachelirs. Kindly give அ tip
@karthibanu2920
@karthibanu2920 2 жыл бұрын
Super madam nega podura yallam super.....romba alaga pasuringa dieshes um super...
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Rombavum santhosam 😊Thank you pa
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 6 ай бұрын
அம்மை கோமுமா பூண்டு இடிச்சி போட்டு கூட தக்காளி ஊறுகா செய்யலாமா எங்க ஊருல 5 கிலோதக்காளி 100 ரூபாய் இப்பெல்லாம் எழுத்துப்பிழை செய்து விடுகிறேன். வாழ்த்துக்கள் மாநீங்க நல்லா இருக்கனும் பல்லாண்டுகாலம். God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤
@diyas4926
@diyas4926 5 ай бұрын
Naa try panna Amma super ah iruku
@vasathat9575
@vasathat9575 Жыл бұрын
மிகவும் அருமை மா நன்றி🌹🌹🙏🙏👌👌👍🏾👍🏾
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
மிகவும் நன்றி பா
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 2 жыл бұрын
Very convincing explanation wl try nd tell u. tnx
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear welcome pa
@amalrajsamu
@amalrajsamu 2 жыл бұрын
ரொம்ப சூப்பர் அக்கா நீங்க விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லித்தருவீங்க
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@gokilavel200
@gokilavel200 Жыл бұрын
Good
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 2 жыл бұрын
மிகவும் அருமை. புது விதமாய் உள்ளது.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@Nandhini205
@Nandhini205 2 ай бұрын
Hi sister Nan vegetables biryani panan romba naillarthuchi sister tq 😇 sister 💐💐💐💐💐💐💐
@meenakshig2238
@meenakshig2238 2 жыл бұрын
Tasty tomato pickles mouthwatering recipes sharing this delicious pickles super 👍👍👌👌
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 2 жыл бұрын
பொறுமையான விளக்கம்.தமிழ் ஆசிரியை ஆன எனக்கே ஆச்சரியமாக உள்ளது.அன்னை கலைவாணியின் அருள் உனக்கு பூரணமாகக் கிடைக்கட்டும்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி மா
@AnbuRaji2202
@AnbuRaji2202 3 ай бұрын
My all tym fav recipe ❤Done so many tyms Veralvl🙏
@jasamsubair2377
@jasamsubair2377 2 жыл бұрын
Hi gomathi akka unga tomato pickle remba super mam. Detailed sonnenga akka. Thank u. Unga video remba usefulla iruku akka.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
ரொம்பவும் சந்தோசம் பா
@marychristina4671
@marychristina4671 Жыл бұрын
Super Mam Villakkama Speech Panninga Thank You Mam👌👌👏👏👍👍❤❤🙏🙏🙏🙏
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 2 жыл бұрын
Vanakkam sister nalla arumaiyaana useful aana recipe
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
வணக்கம் மா
@mvisalakshimylsamy6583
@mvisalakshimylsamy6583 5 ай бұрын
அருமையான பதிவு விளக்கம மிகவும் நன்று
@GomathisKitchen
@GomathisKitchen 5 ай бұрын
நன்றி பா
@SathishKumar-op7ys
@SathishKumar-op7ys 2 жыл бұрын
Semma semma akka nenka potara ella dishum trational a erukku
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Rombavum santhosam pa
@premaviswanathan4945
@premaviswanathan4945 Жыл бұрын
Arumayanna Recipe Gomathi ! Pakkave Romba Tempting aka errukku 😋 Will try your method in small amounts 😊🙏😍👏👍🌻
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Rombavum santhosam ma nanari 😊🙏
@sandhyavenky1987
@sandhyavenky1987 Жыл бұрын
I like tomato oorugai. After seeing this video I got tempted to try the recipe. The oorugai turned out very good. We all enjoyed eating it with dosa.
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Glad to hear thanks for your feedback pa
@visalakshik.raman.6278
@visalakshik.raman.6278 Жыл бұрын
Usually I don't watch channels related to cooking ...because what I am allowed to eat is just a small percentage of what I am not allowed to eat.😢 But this one looks delicious and mouth watering. I am going to try this ASAP. Thank you very much for the detailed instructions and the correct measurements.🙏🌹🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
So nice of you , Glad to hear thank you so much ma😊👍🙏
@rajeswarips5474
@rajeswarips5474 5 ай бұрын
Aa thakali Urugai super
@raghavans2758
@raghavans2758 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@trails09
@trails09 10 ай бұрын
Perfect recipe!❤ and correct measurements ! Prepared twice already ! Thank you ! For all the tips . 10:25 10:25
@GomathisKitchen
@GomathisKitchen 10 ай бұрын
Thank you pa
@meenak1895
@meenak1895 2 жыл бұрын
அரூமையாகவும் அழகாகவும் சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@mahalakshmi-wc8sb
@mahalakshmi-wc8sb Жыл бұрын
Today pannitan super aa irukku sis
@jemimargaret2214
@jemimargaret2214 Жыл бұрын
Sis very nice taste. i done this pachadi.. shall I preserve in cool (fridge) or must keep in outside
@meenak1895
@meenak1895 2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது. உங்கள் ரெசிபி.வாழ்க வளமுடன்.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா
@amsamohan848
@amsamohan848 2 жыл бұрын
அருமை கோமதி உங்க சமயல் குறிப்பு எனக்கு பிடிக்கும் சுப்பர
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊மிகவும் நன்றி பா
@padmavathyvengadam3807
@padmavathyvengadam3807 2 жыл бұрын
@@GomathisKitchen அருமையானபதிவு மகளே
@malathip8744
@malathip8744 2 жыл бұрын
Arumai
@jrads7395
@jrads7395 5 күн бұрын
😊 super
@halwavibes
@halwavibes 2 жыл бұрын
Explanation with tips and the measurement was very useful to everyone thanks for the detailed information about this recipe 🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
You are always welcome brother
@halwavibes
@halwavibes 2 жыл бұрын
@@GomathisKitchen thanks for the reply amma
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM Thanks 🙏👍❤️ for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💕💞♥️ MIND
@pushpamano8991
@pushpamano8991 2 жыл бұрын
GodBless Kuriji Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Most welcome pa
@santhanamadmk2204
@santhanamadmk2204 Жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம்.. எனது வீட்டில் செய்ய சொல்கிறேன்..
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 жыл бұрын
நாளைக்கே செய்யப் போகிறேன் சூப்பர் சூப்பர்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@kavitamil8619
@kavitamil8619 2 жыл бұрын
Very useful akka..dosai ku sapdalama??
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Tharalama sapidalam pa
@selvadurai1736
@selvadurai1736 2 жыл бұрын
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறவகைஉங்கள்பதிவூகள்அருமைவாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி
@kamalanagarajan1
@kamalanagarajan1 2 жыл бұрын
இன்னிக்கு பண்ணினேன்.சூப்பரா இருந்தது.நன்றி
@bindusubba8130
@bindusubba8130 2 жыл бұрын
Nice easy method of making super this way of making is so easy thank you.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Glad to hear 😊Thank you pa
@devisaravanan2002
@devisaravanan2002 2 жыл бұрын
Super....பூண்டு ஊறுகாய் method pls sister....
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
sure pa will post sooner
@sabareswar.b88
@sabareswar.b88 2 жыл бұрын
Good Morning 🌞 Excellent recipe ☺️ It look so delicious 🤤😋
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@HemanthKumar-xo8lr
@HemanthKumar-xo8lr Жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. Romba nalla irukkudu. Bengalooru
@anubala2317
@anubala2317 2 жыл бұрын
Very tasty pickle sister...india-la tomatoes rate-um reduce aagiruku...suitable for this season. Thank you for sharing
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Yeah I heard 😊Thank you pa
@mukilapalraj180
@mukilapalraj180 2 жыл бұрын
VGT Ex
@shasinih9962
@shasinih9962 Жыл бұрын
Nice explanation mam thank you
@sajidanawaz6437
@sajidanawaz6437 Жыл бұрын
Really nyc...anyone here..can u please share another recipe of tomato pickle..my mother used to prepare😭 She dries d tomatoes in d sun n then makes...it's a very old recipe .anyone knows it..kindly share pleaseee..thank u
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Yeah i know pa now here winter starts I can’t prepare that method pa
@sangeethalalitha9495
@sangeethalalitha9495 Жыл бұрын
Superb. Very tested. Pickle 🎉🎉
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Super Thank you pa
@srividhyadhandhautham8254
@srividhyadhandhautham8254 Жыл бұрын
I also try this very nice thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome 😊
@revasgs6038
@revasgs6038 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் சகோதரி. தக்காளி ஊருகாய் சூப்பர்👍👍🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
நன்றி பா
@sangareshwarim2390
@sangareshwarim2390 Жыл бұрын
Arumai supper
@sangareshwarim2390
@sangareshwarim2390 Жыл бұрын
Arumai supper
@DhanaLakshmi-iw3iw
@DhanaLakshmi-iw3iw Жыл бұрын
Mam I cooked tomato pickle. It came very well. Terima kasih, thank you
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Great 👍 😊🙏
@kavinilavu7716
@kavinilavu7716 2 жыл бұрын
Thanks for sharing the recipe. Could u pls post how garlic and Amla pickle are made traditionally . Thanks 🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure will post pa
@sajithaghouse8559
@sajithaghouse8559 Жыл бұрын
Suuuuuuuuuuuuuuuper Thank you very much for sharing
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Welcome 😊
@annjack124
@annjack124 2 ай бұрын
Superb ma thank you.one small correction perungayam and kaduku poriyala ma.you need to wait for few minutes.
@pattusrinivasan1551
@pattusrinivasan1551 Жыл бұрын
excellent a irukku madam
@kalavathimanickam7252
@kalavathimanickam7252 2 жыл бұрын
Super pickle recipe. Pls post amla and line pickle. Thq u Gomathi
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Ok sure will upload sooner pa
@janakivenkat3826
@janakivenkat3826 2 жыл бұрын
தக்காளிஊறுக்காய்மிகமிக அருமைசகோதரி😍😋😋👌👌🌹🌹
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@kgtanish2537
@kgtanish2537 Жыл бұрын
Superb method, mam
@SlowTalkMedia
@SlowTalkMedia Жыл бұрын
Arumi mam ennoda paiyan veli oorla irukkan avanukku panni koduthen super
@jaykumar-kp1wd
@jaykumar-kp1wd 2 жыл бұрын
Superma.
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@jayashreeajit4579
@jayashreeajit4579 2 жыл бұрын
Arumai. Your recepies are always good. Tell me which brand kadai you are using
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Hawkins brand pa
@fathimashahnas1668
@fathimashahnas1668 2 жыл бұрын
Semma sister neenga saira ella recipe suppera irukku
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
😊Thank you pa
@malathiramasubramanian9332
@malathiramasubramanian9332 2 жыл бұрын
எவ்வளவு அருமையான விளக்கம்.நன்றி கோமதி
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@kasturisundaraganesan8781
@kasturisundaraganesan8781 Жыл бұрын
@@GomathisKitchen a
@kuttymakutty3135
@kuttymakutty3135 2 жыл бұрын
Very nice,and easy to the tomato pickle making
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@malarvizhisampath4231
@malarvizhisampath4231 2 жыл бұрын
Super sis arumai yane pickle recipe yummy yummy sis thank s
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you so much pa
@divyasathyamoorthy2152
@divyasathyamoorthy2152 Жыл бұрын
Hi Gomathi , Please can u post poondu oorugai. My mom is awaiting to see that recipe
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Surely will post may be after diwali
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
அனைவருக்கும் புரியும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@rupalibharadwajfamilyvlog2696
@rupalibharadwajfamilyvlog2696 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@rajavadivuctc8981
@rajavadivuctc8981 Жыл бұрын
@ManikandanMani-em3bj
@ManikandanMani-em3bj Жыл бұрын
@dharmalingam5341
@dharmalingam5341 Жыл бұрын
@@rupalibharadwajfamilyvlog2696 m
@tamanjerry8821
@tamanjerry8821 2 жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 அருமையான பதிவு 💐🎉 மூடாமல் அடுப்பில் வைத்துக் கிளறவும் போது தெளிக்குமே?
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
கட்டாயம் தெளிக்கும் பா
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 2 жыл бұрын
Lemon ஊறுகாய் sollikunga sister unga samayal ellam very super
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Sure pa Kattayam poduren
@rajalakshmi7087
@rajalakshmi7087 2 жыл бұрын
தக்காளிஉறுகாய்சூப்பர்மேடம்
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
மிகவும் நன்றி பா
@saniamirzaqali976
@saniamirzaqali976 2 жыл бұрын
Hi sister today tomato pickle. So nice. 👌👌👌👌.Its my favorite Tq so much pa 💕💕💕💕
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
mine too , always welcome pa
@rajupillaich538
@rajupillaich538 2 жыл бұрын
Mouth watering recipe 😋 madam
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Thank you pa
@rajalakshmig3197
@rajalakshmig3197 2 жыл бұрын
Tomato chatni super mam thank you so much for your tips
@GomathisKitchen
@GomathisKitchen 2 жыл бұрын
Welcome pa 😊
@SA-ds8yg
@SA-ds8yg Жыл бұрын
simple method thanku sister
@GomathisKitchen
@GomathisKitchen Жыл бұрын
Most welcome pa
Venkatesh Bhat makes Andhra tomato chutney | thakkali pachadi
16:07
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,1 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Thakkali oorugai/Tomato pickle by Revathy Shanmugam
16:13
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1,5 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН