தமிழனை தேடி வர வச்சுட்டாங்க - Xi Jinping மாமல்லபுரம் Visit இதுக்குதான் | Dr. Kabilan Reveals

  Рет қаралды 474,819

Behindwoods Air

Behindwoods Air

4 жыл бұрын

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 615
@ramamoorthyrajusundarrajan5517
@ramamoorthyrajusundarrajan5517 4 жыл бұрын
தமிழ் சொந்தங்களே, நம்முடைய பெருமையை உலகம் உணரத் தொடங்கிவிட்டது, நாமும் நம்முடைய விளையாட்டுத் தனமான போக்கை விடுத்து, பொறுப்பான மனநிலைக்கு வர ஆரம்பித்திருக்கிறோம், என்பதை உணர முடிகிறது.🌹🙏
@Itsme.1027
@Itsme.1027 4 жыл бұрын
Tamil chinthanaiyalar you tub chanal parunga Thamilan patriya unmaiyana varalaru ungalukku purium (Yarai nambakudathu enbathum purium)
@kamaladharumalingam100
@kamaladharumalingam100 Жыл бұрын
Thanks brother Kabilan. Since I retired the year 2008 from working life,🎉 I joined the Tai Chi and Chi gong group. I was sickly and I have asmatic problems. Now I am so much better compared during my working days.
@samarajug2285
@samarajug2285 4 жыл бұрын
நாம் பழம்பெறும் பெருமையை பேசிக்கொள்வதை, பேசிக்கொண்டிருப்பதை விட மது கடைகளிலும் இரண்டாம் தர சினிமா மோகத்திலும் ஊழல் அரயலிலும் இருந்து மீண்டு நம் முண்ணோர் பெறுமை காத்தலே இதற்க்கு சிறந்த வழி
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
முற்றிலும் உண்மை நன்றி.
@Vicky-Rd
@Vicky-Rd 4 жыл бұрын
நெத்தியடி!!! தமிழன்டா.........என்று அடிவயிற்றிலிருந்து கத்துவதை விட்டுவிட்டு இப்போதைய மோசமான நிலையில் இருந்து மாறி முன்னேற வேண்டும்.
@jeromjeevakanth9920
@jeromjeevakanth9920 4 жыл бұрын
உண்மை
@shobhanaren27
@shobhanaren27 4 жыл бұрын
Romba azhaga sonnenga
@Itsme.1027
@Itsme.1027 4 жыл бұрын
Tamil chinthanaiyalar you tub chanal parunga Thamilan patriya unmaiyana varalaru ungalukku purium (Yarai nambakudathu enbathum purium)
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
தமிழன்டா எந்நாழும்✨சொன்னாளே திமிரேறும் 🔥
@blaze69pov
@blaze69pov 4 жыл бұрын
தமிழை பொறுமையாக எழுதுங்கள்
@karkymuru5898
@karkymuru5898 4 жыл бұрын
தமிழன்டா எந்நாளும், சொன்னாலே திமிரேறும்🔥🔥
@mkrk2015
@mkrk2015 4 жыл бұрын
ஏறும்
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
Seri vidunga ya😂.....Small mistake aagiruchu athuku ipdiya! 😂 kjm change pannuga thambi sonna maathira poren!!!😁
@Itsme.1027
@Itsme.1027 4 жыл бұрын
Tamil chinthanaiyalar you tub chanal parunga Thamilan patriya unmaiyana varalaru ungalukku purium (Yarai nambakudathu enbathum purium)
@aswinkumar3931
@aswinkumar3931 4 жыл бұрын
Tamil people now should follow their own ancient practices... And respect those info instead of copying western culture...
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 4 жыл бұрын
Thank you doctor.Amazing information in bittersweet Tamil.proud to be a Tamil
@templomchannel2686
@templomchannel2686 4 жыл бұрын
Please try to remove background noise ,it irtates a lot , 😤
@ravanan8063
@ravanan8063 4 жыл бұрын
Ac sound nenaikkuran
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 4 жыл бұрын
Fan sound
@mailasanimuhury5478
@mailasanimuhury5478 4 жыл бұрын
Dr. KABILAN! GOD bless you son, you have much more to do in this sort of work we should be proud of you .My blessings and prayers remain with you. Stay blessed! Dr.(mrs) A. Mailasani Muhury.
@sundars8508
@sundars8508 4 жыл бұрын
Wow.....wonderful info about our glorious past...time has come to revisit our greatness....Vaazhga thamizh...velga thamizh!!!
@raenscafe7379
@raenscafe7379 4 жыл бұрын
2007 I visited Singapore. From there we went to a trip to kusu island, there I saw Bodhi Dharmar statue n Buddha statue. I told my cousin that he should be a indian that to mainly tamilan. They all shouted at me on seeing his features looking as a Chinese. His hairstyle n dress in the statue s like a Chinese. When 7am arivu released everybody realised that he s tamilan and his history. Bodhi Dharmar
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 4 жыл бұрын
இப்ப தமிழனெல்லாம் பகல் குடிகாரனா இருக்கான்
@anupandian701
@anupandian701 4 жыл бұрын
Factu factu
@rajkumar-gk5nf
@rajkumar-gk5nf 4 жыл бұрын
😁😁😁😁
@ssn9072
@ssn9072 4 жыл бұрын
ithu Oru Meditation / Dhyana nilay...
@SssSss-vj5mb
@SssSss-vj5mb 4 жыл бұрын
thanks to ramaswamy nayakar, karunanidi & jayalalitha for liquor factory in Tamilnadu
@vegetasan8052
@vegetasan8052 4 жыл бұрын
Pothi varman ellai. Pothai varman
@okayworld1208
@okayworld1208 4 жыл бұрын
Beautiful talk by Dr. Kabilan.
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 4 жыл бұрын
வாழ்க தமிழ்
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 3 жыл бұрын
Wonderful explanation sir. Thanks. Keep moving!!!!!
@RoshanLal1590
@RoshanLal1590 4 жыл бұрын
Nice interview simple nd superb fr sharing these information sir
@malarrganesan2008
@malarrganesan2008 4 жыл бұрын
Thank you Dr Kabilan. MAKE IN INDIA. Make us proud
@lakshmivela852
@lakshmivela852 3 жыл бұрын
Tq Dr. Kabilan. You hv given a lot of knowledge.
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
தமிழா விழித்துக்கொள். நமது அருமை நமக்கே தெரியவில்லை.
@pravinmurthy
@pravinmurthy 4 жыл бұрын
Appreciate this guy's research on the topic he believes!
@pushpasaravana5760
@pushpasaravana5760 4 жыл бұрын
எனக்கு படம் பார்க்கும் சந்தர்பம் கிடைக்கவில்லை, ஆனால் பல விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றி.
@tamilselvan7186
@tamilselvan7186 4 жыл бұрын
இந்த மாதிரி News எல்லாம் trend ஆகாது 😏
@manojs2410
@manojs2410 3 жыл бұрын
Very informative. Thanks dr
@user-vs4pl4tk8k
@user-vs4pl4tk8k 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@arunraj5952
@arunraj5952 4 жыл бұрын
Super Information 😍😍
@vijayvarmatvs
@vijayvarmatvs 4 жыл бұрын
Even now "Praksam Gurukal" from Kerela does everything. His Guru is from Thirunelveli. You will find his videos on youtube.
@vasanthv9690
@vasanthv9690 3 жыл бұрын
Getting many information from you and inspired
@manojmi284
@manojmi284 3 жыл бұрын
These all are very precious details, so can you guys please provide perfect translated Subtitles, so that this might take tamil history to many people.
@JITH_
@JITH_ Жыл бұрын
Bro nee ena tha namma history vadakans ta sonnalu avanuga purijuka maatanuga
@jdavidlivingston9541
@jdavidlivingston9541 4 жыл бұрын
China said "Tamils problem is not worlds problem" - why he said so? But one day China must answer their explantion why they said so?
@soosairajesh8073
@soosairajesh8073 4 жыл бұрын
தமிழர் பூமிக்கு சீன அதிபரை வரவேற்கிறோம்....
@murukanbala8070
@murukanbala8070 4 жыл бұрын
வரலாற்றை மாற்ற போகும் தமிழர்கள் இந்த உலகை மீண்டும் ஆள்வான் நாம் தமிழர் புரட்சி படைகள்
@bowbow1359
@bowbow1359 4 жыл бұрын
😂😂😂 nee vera comedy pannitu
@raj02april
@raj02april 4 жыл бұрын
Murukan Bala ஒடனே சீமான் சுன்னிய ஊம்ப கெளம்பிரு . சீமான் தேவுடியா மவன் வெளிநாட்டு கைக்கூலி . மலையாளி புண்டை .அவன் தமிழனே இல்லை . இந்து மத விரோதி தேவுடியா பயல் . தமிழின விரோதி
@bowbow1359
@bowbow1359 4 жыл бұрын
@@raj02april 😂😂😂 yov paatha mathiriye soldriyeya ....naama paakatha varai ethuvume unmai illa boss ...just paathuttu poiranum ...ethayum serious ah etukka koodathu ok
@mass6692
@mass6692 4 жыл бұрын
Yen anbumani ala maattara ithanikumm avaru pallavargal vazhi thondral
@shanmugam8152
@shanmugam8152 4 жыл бұрын
@@raj02april டேய் தமிழன் முதல இந்து வே கிடையாது ஆமா நீ என்ன தெலுங்கனா ???????
@ramchandran1731
@ramchandran1731 4 жыл бұрын
நிகழ்ச்சி தொகுப்பாளி அம்மையார்க்கு. அம்மா அது சான்றிதழ் இல்லை, சான்றுயேதும் இல்லை என்று கூற வேண்டும்
@wlvl8136
@wlvl8136 4 жыл бұрын
33:25 போதிதர்மன் தமிழ்நாட்டுக்கு ஒன்னும் பண்ணலியா, அவரை போலவே பல பேர் இங்கே இருந்துள்ளனர், போதிதர்மரே இப்படி என்றால் அவருடைய குரு எப்படி என்று நினைத்து பாருங்கள்..
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
🔥🔥✨🔥🔥 நினச்சுக்கூர பாக்க முடியாது Bro😃
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 4 жыл бұрын
சித்தர்களும் அவர்களின் இடங்களும் களப்பிரர் ஆட்சி காலத்தில் தேடித் தேடி அழிக்கப் பட்டனவாம்.
@karthikdon5
@karthikdon5 4 жыл бұрын
@@rajkumarselvan1326 100% True my friend
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
🙏💕🙏💕doctor🙏💕🙏speech💕🙏💕🙏🙏💕🙏super💕🙏💕🙏
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@sethupathi6689
@sethupathi6689 4 жыл бұрын
மிக சிறப்பு 👌👌👌👌👌👌👌👌👌
@pchamy6298
@pchamy6298 3 жыл бұрын
Super information sir. Keep it up
@sekarang8294
@sekarang8294 3 жыл бұрын
Tamilmurai is actually Adimurai.. An ancient war fighting practice used also in RAJA RAJA CHOLAN's army..
@gopalnarayanaswami2652
@gopalnarayanaswami2652 4 жыл бұрын
அய்யா நீங்கள் பல ஆண்டுகள் தியானம் செய்து கிடைக்கும் அற்புத ஆற்றல்களை விட முழுமையான வாசியோகப் பயிற்சி முறையாக சுற்று தேர்ந்தால் அதிகமான அற்புத ஆற்றல்களை மிக குறுகிய காலத்தில் பெற்று விடலாம் சித்தர்களது வழியில் சூட்சும விளக்கங்களில் முதலில் வந்தது நாதம் என்னும் வாசியோகம் என்னும் கலையாகும் மனித சமுதாய வளர்ச்சிக்கான அனைத்து க்கும் மூலமானது இந்த நாதம் என்னும் வாசியோகமே ஆனால் இந்தக் கலை முழுவதுமாக மறைக்கப்பட்ட து அல்லது மறுக்கப்பட்டும் இருக்கலாம் தியானம் என்பது விந்து என்று சொல்லக் கூடிய ஒளி வடியை அடிப்படையாக கொண்டு செய்யப்படுவது ஆகும் சித்தர்களது வழியில் முதலில சிவம் சக்தி நாதம் விந்து என்று முறை படுத்தப்பட்டுள்ளது அடிப்படை கல்வியா ன வாசியை என்னும் கலையை முழுமையாக மறைத்து விட்டனர் அட்டாங்க யோகத்தில் ஆறாவது தான் தாரணை ஆகும் மனதை ஏதாவது ஒரு பொருள் அல்லது உருவத்தை நினைத்து அதன் மீதே மனம் பன்னிரண்டு நொடிகள் நிலைத்து நின்றால் அதுவே தாரணையாகும் அதே போன்று 12 தாரணைகள் அதாவது | 44 நொடிகள் மனதை நிலை நிறுத்தி பழகினால் அது தியானம் எனப்படும் அடுத்து சமாதி நிலை என்பது 12 தியானம் சேர்ந்தது அதாவது 1728 நொடிகள் ஏறத்தாழ 29 நிமிடங்கள் மனம் குவிந்து நின்றால் அதுவே அட்டாங்க யோசுத் தின் கடைசி நிலையான சமாதி நிலை ஆகும் மனத்தில் எண்ணங்கள் இல்லாததும் ஒரு நிலையில் நிற்பதும் தியானத்தில் பல காலம் மட்டுமல்ல லட்சத்தில் ஒருவராலேயே முடியும் ஆனால் வாசிப்பயிற்சி ( முறையாக முழுமையாக) செய்தால் மிக குறுகிய காலத்தில் சமாதி நிலையை அடையலாம் பயிற்சியினால் இனத முழுமையான வாழ்க்கை கலையாக மாற்றலாம் நன்றி
@alagarraja5166
@alagarraja5166 4 жыл бұрын
All true talk (Tamil 💪🤘💓🗺 All
@vmkkannan
@vmkkannan 4 жыл бұрын
தமிழராய் பிறந்திட பெருமை கொள்வோம்.. தமிழ் மரபிற்கு இன்னமும் பெருமை பல செய்திடுவோம்...
@mbanotes5041
@mbanotes5041 4 жыл бұрын
மிக்க நன்றி மேலும் உங்களின் பதிவு எதிர்பார்க்கிறேன்
@Abi-hx1ob
@Abi-hx1ob 4 жыл бұрын
Really.
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 жыл бұрын
TnQ so much sir😍
@pnphema7857
@pnphema7857 4 жыл бұрын
Can you give me the details of the master who practice tamilmarai? I am very interested in this. How can i contact them?
@dkdchennal8971
@dkdchennal8971 4 жыл бұрын
தாத்தா விதைத்த விதையை பேரன் தின்பான் தமிழை பத்தி தமிழன் தெரிந்து கொள்ள நெறைய விசயம் உள்ளது
@SureshM-uh5xf
@SureshM-uh5xf 3 жыл бұрын
கலைகளை நான் எப்படி கற்றுகொள்வேண்.யார் கற்று கொடுப்பார்
@gowrimsl206
@gowrimsl206 4 жыл бұрын
Really true. Super Sir. Tamilian perumai true aguthu.
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
Dr kabhilen sir,unggal sevai thodara valthukkal,siva from malaysia,,,
@thaiphotography07
@thaiphotography07 4 жыл бұрын
olunga audio pickup panunga athuku apram video podalam ...
@lkasthuribai5060
@lkasthuribai5060 3 жыл бұрын
It's told history repeats itself...very true...I can read tamil but can't write...sorry...it's great....Sir....
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 жыл бұрын
👍👍👍
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 4 жыл бұрын
Anchor having very nice big heart
@vasu9381
@vasu9381 2 жыл бұрын
தமிழன் இப்போ போதை தர்மன்
@TheHellona
@TheHellona 4 жыл бұрын
Dear Dr.Kabilan, the eight steps (Eight Angas) of Ashtanga Yoga (Raja Yogam) are in this order (1) Yama (2) Niyama (3) Asana (4) Pranayama (5) Pratyahara (6) Dhiyana (7) Dharana & (8) Samadhi. Meditation (Dhyana) is continuously thinking of One Object. Abstract Object like light is preferred and advised to shift the thinking from material objects (Sthoola) to abstract objects (Light) to realise Causal body (Karana Sariram) and Sukshuma Sariram during waking state. Concentration is nothing but FOCUS. Only by meditation we can get concentration, that is focus. Once focus is directed towards Goal (Lakshya), our physical, causal, abstract bodies start functioning towards attaining Goal (GOD). Samadhi as we think is not a physically still state of meditation but a FREE SOUL put to rest within our Hearts during our journey towards GOD. When soul is freed from all its entanglements, starts guiding us towards GOD (Union with God). Samadhi is a dynamic state of meditation while all outer actions are performed with a meditative state inside. Thanking You very much for your speech and information about our Tamil Culture based on Spirituality.
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
Dear MrKabilan..can I..contact you..Dr.Nandakumar.Regaresults.
@shankarshan4960
@shankarshan4960 4 жыл бұрын
Voww... Nice Long back met him once..
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 жыл бұрын
Common people in China don't know about boddhi dharmar. Maybe only very few knows about him. Only in Tamil nadu, he is famous because of the movie
@saravanahari5358
@saravanahari5358 2 жыл бұрын
Anbana fanss surya😘
@MrBabujee007
@MrBabujee007 3 жыл бұрын
good presentation
@mithuncha123
@mithuncha123 4 жыл бұрын
Unga karuttu arumai ayya 🙏🙏🙏🙏👌
@jodhivaanan
@jodhivaanan 4 жыл бұрын
அருமை.
@1jaya1chennai23
@1jaya1chennai23 4 жыл бұрын
இராவணன் எழுதிய மருத்துவம் இசை நூல்கள் தமிழன் தமிழ் சிறந்தது 🐢🐢🐢🐢🐢🐢🐢🏄🏄🏄🏄🏄🏄🏄🏄👌👌👌👌👌👌👌
@rajib8231
@rajib8231 4 жыл бұрын
Veen perumai.. it's an individual accomplishment..His Calling
@prakashs545
@prakashs545 Жыл бұрын
Ungaluku en madam burn aaguthu
@neelakantan1614
@neelakantan1614 4 жыл бұрын
Thks to behindwoods,such a wonderful interview and gud mesg to the Tamil community's..keep posting this kind Tamil historical stories to our Tamil community
@johnmicancy934
@johnmicancy934 4 жыл бұрын
Yarda ungaluku bgm podradu
@udayakumars9616
@udayakumars9616 4 жыл бұрын
Super ji
@umadev6077
@umadev6077 Жыл бұрын
Dr kapilan sir Can you please help for strengthening the muscles and tendons ligaments and joints for muscular dystrophy patients please through nokku Varma and agathiar hand gester 🙏
@mathankumar7056
@mathankumar7056 4 жыл бұрын
Yentha padam pathinga sir.. Tamil always rock..
@siva-qj9cq
@siva-qj9cq 4 жыл бұрын
7Am Arivu For The Reason 🔥
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 4 жыл бұрын
Hmm hmm hmm sound is good 😊❤️
@vinoharangajerandranathan9083
@vinoharangajerandranathan9083 4 жыл бұрын
முருகதாஸ் ஏழாம் அறிவு படத்தில இந்த கதைய சொல்லும் போது ஏன் தமிழ்ழர்கள் எற்கலை
@anbuthanvithanvika9309
@anbuthanvithanvika9309 4 жыл бұрын
ஏன் என்றால் அது முருகதாஸ கதையே இல்லை
@Sundar...
@Sundar... 4 жыл бұрын
@@anbuthanvithanvika9309 😂😂😂
@Blitzkrieg123
@Blitzkrieg123 4 жыл бұрын
@@anbuthanvithanvika9309 😂
@ragunath3986
@ragunath3986 4 жыл бұрын
🤣🤣🤣
@sachinr10
@sachinr10 4 жыл бұрын
@@anbuthanvithanvika9309 😂
@chandrasekarancsk2716
@chandrasekarancsk2716 4 жыл бұрын
Sir I can take you to temple.. I am a medical student studying in china.. I am a TAMILAN
@varatharajan1160
@varatharajan1160 3 жыл бұрын
வணக்கம் தமிழா
@sansrirupra7723
@sansrirupra7723 3 жыл бұрын
👏👍🤝
@aruvindkumar7004
@aruvindkumar7004 4 жыл бұрын
Tamilan da 🔥
@ravichantthiran3163
@ravichantthiran3163 3 жыл бұрын
👍
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
அரசனாயிருப்பினும்..சரி..சரியில்லை..என்பதே சிறப்பு..இணக்கம் என்பது மனித நேயம்...உண்மையே.. மேன்மை...போதிதர்மர்.. சரியான... நெறிமுறையானவரே... தமிழன்...
@muralikaalai6767
@muralikaalai6767 4 жыл бұрын
♥♥♥♥♥
@neutralbeing3136
@neutralbeing3136 4 жыл бұрын
Dr . Kabilan, pls advise tamilargal to watch more movies of rajni, kamal etc n also build temple for them n meditate using their imej so that our community wl be more powerful , superb strong ppl in the world. Only good genius ppl like u can change our makkal from bullied by such media. God bless u guys.
@swaminathanpattabhiraman2557
@swaminathanpattabhiraman2557 3 жыл бұрын
🙏👍
@senthilvadivusakthivel1394
@senthilvadivusakthivel1394 4 жыл бұрын
போதிதர்மரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் காலச்சக்கரம் நரசிம்மாவின் அத்திமலைத்தேவன் நாவல் படியுங்கள்.நம் அத்திவரதருக்காக அவர் அனைத்தையும் இழந்து சீனா சென்றது எத்தனை பேருக்கு தெரியும்.தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டிய வரலாற்று புதினம் .
@sivaprasadkalarikkal9978
@sivaprasadkalarikkal9978 5 ай бұрын
Buddha was born in 623 BC in the sacred area of Lumbini located in the Terai plains of southern Nepal,..
@frozentoys2275
@frozentoys2275 4 жыл бұрын
Bodhidharma is not his name, it was a title given to him for the future generations to identify why he went to China. Do not forget he did not go to teach Martial arts, our Ansistors planned very well that they called him "Bodhi" "Dharm". Which means Bodhi(Bodhanai) - To preach. Dharma - How many of you knows there were dharma shastras?. Do not forget there are many hidden history behind what he did in that 9 years facing wall. Do not forget our ansistors are still talking to us through tamil language. Example is his name itself. Bodhidharma= Dharmathai bodhanai seithavar. There are many things i have to say, but you need to start research your self. A small clue for you where to start is "Mangolia & the wall" "Why is there forbidden city in china" and why it was named so,... You know Bodhidharma, you talk about him. There are many others like him around the world, the thing is we do not know the origin. If interested, reply below, will try to reply when i see it
@midwaymiracle
@midwaymiracle 4 жыл бұрын
I want to know more!
@philomenathomas1619
@philomenathomas1619 4 жыл бұрын
Why don't you publish it English what you know
@mohanprabu369
@mohanprabu369 4 жыл бұрын
Bro please provide your contact number
@sreenivasan8689
@sreenivasan8689 4 жыл бұрын
Hats off to u , please publish your knowledge through KZfaq video, it can help to take the greatness of Tamil's to the World.
@lotus4867
@lotus4867 4 жыл бұрын
தர்மசாஸ்திரங்களை போதிக்க சென்றவர் ஏன் கொன்று புதைக்கப்பட்டார் ?
@nareshsridhar
@nareshsridhar 4 жыл бұрын
The anchor is wonderful you have place’s to go ..... all the best gal
@johnsonv5106
@johnsonv5106 4 жыл бұрын
Sir உங்க போன் number கிடைக்குமா
@Sringees89
@Sringees89 4 жыл бұрын
Anchor semmaa
@vigneshwaranpitchaimani1194
@vigneshwaranpitchaimani1194 4 жыл бұрын
shirt colour super boss
@himalayababanagraj533
@himalayababanagraj533 3 жыл бұрын
😍😍😍😍😍
@sanramanathan
@sanramanathan 4 жыл бұрын
anchor ‘s watch ??
@naveengodmoney
@naveengodmoney 4 жыл бұрын
Hi what is the good reason all the great intelligent people left tamil nadu and went to other countries,.
@imarunn
@imarunn 4 жыл бұрын
I'm confused!!! why she is wearing wall clock on hand. 🧐
@Divya-oj5hm
@Divya-oj5hm 3 жыл бұрын
😂 to match his watch
@sudandrababu9099
@sudandrababu9099 3 жыл бұрын
for remote control principles for nokku varmam
@sankars1572
@sankars1572 4 жыл бұрын
tamilana pudikuna first chinnava ltte ku suprt pana solunga...🐅🐅🐅tamilanda
@andymaniam8293
@andymaniam8293 4 жыл бұрын
well said brother
@ssbsathish
@ssbsathish 4 жыл бұрын
Any research on Sadhguru Sri Brahma?? He is also born in Tamil Nadu.. called as 8th Rishi of Lord shiva. He was living till 1920 and then he left his body and there is no jeeva samadhi of him.. 😊🙏🏻
@philomenathomas1619
@philomenathomas1619 4 жыл бұрын
Please telecost in English and in Hindi..so that the world understand the importance of Indian in civilisation of the world esp China esp the North Indian understand the Tamilian' s civilization has spread all over the world and not to under estimate Tamilians ...and The south Indian Culture..
@aarambam8962
@aarambam8962 4 жыл бұрын
அப்போ இந்தியாவே இல்லையே
@suryaer7905
@suryaer7905 4 жыл бұрын
😂😂😂😂
@t-ruofficial
@t-ruofficial 4 жыл бұрын
Tamizhan irunthaan
@funfull1703
@funfull1703 3 жыл бұрын
Tamil erunthichicha
@ravik5289
@ravik5289 4 жыл бұрын
Dai bgm yedukku?
@saleembasha2752
@saleembasha2752 4 жыл бұрын
😮
@SssSss-vj5mb
@SssSss-vj5mb 4 жыл бұрын
Thanks to our PM Modi &xi jinping for visiting our mamallapuram, Dravidians parties nothing done for our Tamil kings, only supporting Telugu king Madurai nayakar & Srilankan nayakar , killed our innocent Tamil Srilankan Peoples
@sivasambo9785
@sivasambo9785 4 жыл бұрын
ஏழாம் அறிவு படத்திற்கு முன்பே தமிழகத்தில் பரவலாக தெரிந்த ஒருவர்.அவர் போதி தர்மர் அல்ல போகர் என்ற ஒரு மஹா சித்தர் இவர் சீனம் சென்றது உண்மை அனால் அவர் அங்கு அடக்கம் ஆகவில்லை புலிப்பாணி சித்தர் அவரது சீடர், தன்னை மறந்து சுகபோகத்தில் இருப்பதாய் அறிந்து அவரது உண்மை தன்மையை விளக்கி , வான்வழியாக தூக்கிவந்தார் என்பதுதான் புலிப்பாணி மற்றும் போகர் வரலாறு. இதன்றி மற்றவை அனைத்தும் இடை சொருகல்களே.
@JayaLakshmi-oy4pg
@JayaLakshmi-oy4pg 4 жыл бұрын
SIVA SAMBO apudiya?
@sivasambo9785
@sivasambo9785 4 жыл бұрын
@@JayaLakshmi-oy4pg MMM Y Lakshmi enna doubt
@skumarsri6163
@skumarsri6163 3 жыл бұрын
7 amm arivuuu climax solathinghaaaa sirrrr
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 724 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 61 МЛН