No video

தமிழீழ மேனாமினுக்கிகள்! | அப்துல் காதரின் அருமையான பேச்சு | Abdul Khader Latest Speech

  Рет қаралды 33,533

Dravidam 100

Dravidam 100

7 ай бұрын

#abdulkhader #kaviko #seeman #dmk #vaniyambadi
Dravidam 100 - An official KZfaq channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
Links
X
100Dravidam
KZfaq
/ @dravidam100
Instagram
dravidam100

Пікірлер: 70
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 7 ай бұрын
கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் கவியருவி அப்துல் காதர் இருவரும் சிறந்த கவிஞர்கள் மட்டும் அல்ல சிறந்த உரை நிகழ்த்துபவர்களும் ஆவர். இவரின் உரைகளை என்றும் ரசிக்க கூடியவர்களில் யானும் ஒருவன். மிகச் சிறப்பு!
@kuilthasan8640
@kuilthasan8640 7 ай бұрын
தங்கள் பவள விழா உரைக்கு எம்மிடம் வசதியிருந்திருந்தால் பவள மாலை சூடியிருப்பேன் அய்யா! விழாவெடுத்துச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டி மகிழ்கிறேன். நலமுடன் வாழ்க நீடு !
@dossam4277
@dossam4277 7 ай бұрын
அய்யா சு ப வீ அவர்களின் நினைவாற்றல் கலைஞர் அடுத்து சு ப வீ அய்யா அவர்கள்
@murugaperumalparamasivan468
@murugaperumalparamasivan468 7 ай бұрын
ஐயா அப்துல் காதர் அவர்கள் உரை கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுது.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 7 ай бұрын
யானையை பார்த குருடனை போல் உன்னை பார்க்க சொல்கிறது.
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 7 ай бұрын
சீமாறு....இத்தூ.
@nandagopalnandagopal7932
@nandagopalnandagopal7932 6 ай бұрын
அய்யா அப்துல் காதர் அவர்களின் இந்த உரையை கேட்டபோது நான் 1984-87 ஆம் ஆண்டுகளில் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி வகுப்பறையில் கேட்டதைப்போல பசுமை நினைவுகளில் முகிழ்ந்தேன். அய்யா அவர்கள் இன்னும் பன்னெடுங்காலம் தமிழ்ப் பணி ஆற்ற விழைகிறேன். கோ.நந்தகோபால், மேனாள் இளங்கலை பொருளியல் மாணவர்.
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
தமிழ் வாழ்க.
@mullainathanayyaswamy4719
@mullainathanayyaswamy4719 7 ай бұрын
அப்துல் காதர் ஐயா க்கு அன்பு வணக்கம்
@ravin8405
@ravin8405 7 ай бұрын
❤ சில குரல்கள் பல செழிப்புகள்..
@gurusamy1454
@gurusamy1454 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 🎉🎉🎉🎉
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 7 ай бұрын
வாழ்த்துகள். ஒலிக்கட்டும் நீதியின் குறல். நன்றி.
@burhanabdul7535
@burhanabdul7535 7 ай бұрын
சிறப்பு💐
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 7 ай бұрын
பேராசிரியர் அப்துல்காதர் அவர்களின் உரை அருமை கேட்க்க தெவிட்டவில்லை முடிவு வரை
@pugalenthi0077
@pugalenthi0077 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@asaithambik9558
@asaithambik9558 7 ай бұрын
அய்யா கவிக்கோ அப்துல் ரகுமான் அய்யா பேராசிரியர் அப்துல்காதர் எனது பேராசிரியர்கள் அவர்களது வகுப்பு எனறால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது மற்ற வகுப்பை மட்டம் போட்டு அவர்களது வகுப்புக்கு சென்றுவிடுவோம். காதர் அய்யா அப்போது தான் ‌இஸ்லாமியகல்லூரிக்கு வந்த புது வரவு
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 7 ай бұрын
We used to come to Thamil class in Islamia college from Krishnagiri college.
@ranig5407
@ranig5407 7 ай бұрын
அய்யா அப்துல் காதர் பேராசிரியர் என்னுடைய ஆசிரியர் சவுக்கியமா சார் = பட்டாபிராமன்
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 7 ай бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் வாழ்த்துக்கள்
@macramegallery3828
@macramegallery3828 7 ай бұрын
நல்லது ஐயா
@arteamofficial7889
@arteamofficial7889 2 күн бұрын
கவியருவி ஐயா அப்துல் காதர் 🥰🎉🎊💞
@AsmaLeathers
@AsmaLeathers 7 ай бұрын
கவியருவி பேராசிரியர் அப்துல் காதர் அவர்களை அரசு ஒரு நல்ல பதவி கொடுத்து கௌரவிக்க வேண்டும்!
@nagoormeera1729
@nagoormeera1729 7 ай бұрын
Excellent talk by brother Abdul Kader, live long brother
@mobiletest4545
@mobiletest4545 6 ай бұрын
கிளியோபாட்ராவை தாங்கள் உங்கள் அழகான வாயால் மொழிந்தது, என் போன்றவர் பார்வையில் தாங்கள் தமிழக மேடை மரபை மீறி விட்டீர்கள் என்றே கருதுகிறேன்,,,
@ravichandran01
@ravichandran01 7 ай бұрын
ஆம் ஐயாகல்யாணமேவியாபாரம்தானய்யா
@arumugamarumugam8201
@arumugamarumugam8201 6 ай бұрын
காதர் ஐயா அவர்கள் எனது கல்லூரி பேராசிரியர்
@arumugamarumugam8201
@arumugamarumugam8201 6 ай бұрын
இசுலாமியக் கல்லூரியின் கவிதை பூங்காவனத்தில் கவிபாடி பறந்த கவிக்கோ ரகுமான், காதர், இக்பால், குருநாதன் ஆகிய பறவைகளின் சிறை அடிப்பில் எழுந்த காற்றில் நானும் இளைப்பாரி னேன்.
@dorailingamk7602
@dorailingamk7602 7 ай бұрын
ஐயாவின் பேச்சு அருமை
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 7 ай бұрын
Arumiyana velakkam nnri aiya unmidan nnri
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 6 ай бұрын
Unmai
@zakirhasan7165
@zakirhasan7165 7 ай бұрын
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் நாம் தமிழர்
@rajendramr9094
@rajendramr9094 7 ай бұрын
Iyya needoozhi vaazhanum.
@ramachandrangovindararajul7750
@ramachandrangovindararajul7750 7 ай бұрын
MANITHARGAL ELLORUM "mei moodi pirappadillai(Nirvanam)".Aappadi enral een inda "Bedam ".?Tamil uravil bedangal illai. Tamil nammai inaikkirathu. Iraivan Arul.Kavikko vin Seedar Abdul Kader pallandu vazhndu Tamil Muzhakkam seiya vendum.
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 7 ай бұрын
Kaviko abdul rehman at vaniyambadi
@RaviRavi-kj1zv
@RaviRavi-kj1zv 6 ай бұрын
Suya olukkam illadha van samugathirku sollum seidhigal enna palan.
@supersheersuperb5461
@supersheersuperb5461 7 ай бұрын
Aariyamum , dravidianum onnu, emaathu kaarargal, ithu ariyaatha tamilan vaayila mannu.
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 7 ай бұрын
1970 sent to kannadasan wrote in 1922
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 7 ай бұрын
ஐயா. உங்கள் தமிழ்ப்பேச்சு பிரமாதம். உங்கள் பாராட்டுக்களுக்கு உகந்த நபர் கருணாநிதி அல்ல.
@dorailingamk7602
@dorailingamk7602 7 ай бұрын
உன் பேரை பார்த்தேன், உன் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வராது !
@sudhakaran8281
@sudhakaran8281 7 ай бұрын
​@dorailingamk7602chari Avan sorry!
@markandulinkarasabaskaran8102
@markandulinkarasabaskaran8102 6 ай бұрын
வான்கோழி எழுதிய கருநாய்நிதியைப் போற்றுவதாற் தங்கள் ஆளுமை சிறுமைப் படுகிறதே?
@arjunpc3346
@arjunpc3346 7 ай бұрын
RSS seeman 🐢🐢🐢🐢🐢
@manivannanrajaraman4998
@manivannanrajaraman4998 7 ай бұрын
ஓங்கோல் ஒட்டுண்ணிகள்
@sivam450
@sivam450 7 ай бұрын
​@@manivannanrajaraman4998மலையாள பீ தின்னி உங்க நொண்ணான்.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 7 ай бұрын
​@@sivam450திராவிட திருடர்கள் காட்டுமிராண்டி மொழிதேவை இல்லை என்று தமிழை தமிழா ல் திட்டிய தருதலையின் வாரிசு.
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 7 ай бұрын
​@@manivannanrajaraman4998போடாங்கோ...... சீமாறு தத்துவம். கன்னத்தில் போட்டுக்கோ. 😄😄😄
@smileosmile2371
@smileosmile2371 7 ай бұрын
Rss bjp கூட கூட்டணி வைத்து 5 ஆண்டு பீ தின்ற பண்ணிகளே
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 7 ай бұрын
Kathar you don't bather ?
@krishnamoorthimoorthi7578
@krishnamoorthimoorthi7578 7 ай бұрын
திராவிட மலந்தின்னி
@tamilthendrel4021
@tamilthendrel4021 6 ай бұрын
பாப்பானுக்கு நகராக யார் பேசினாலும் இதை தாண்டா சொல்லுவீங்க
@Antii_Fascist
@Antii_Fascist 7 ай бұрын
பாலஸ்தீனம்னா மட்டும் புழுத்திகிட்டு வந்துருவாரு ஐயா
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz 7 ай бұрын
தம்பி உன் வளர்ப்பு ? ஓ பாவம் நீ . நூலை போன்றே சேலை என்கிற வரிக்கு பொருத்தமே உன் வார்த்தை
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz 7 ай бұрын
தம்பி உன் வளர்ப்பு ? ஓ பாவம் நீ . நூலை போன்றே சேலை என்கிற வரிக்கு பொருத்தமே உன் வார்த்தை
@paramanandamm7683
@paramanandamm7683 7 ай бұрын
Unakku. Arundhup pona poolu...?
@eswaraneswaran9849
@eswaraneswaran9849 7 ай бұрын
போலிய தமிழன் காமம் ஆட்களின் காளி ஆட்டம் நுல் விழா போடா போடா போடா
@user-mc6th5jb8t
@user-mc6th5jb8t 7 ай бұрын
முஸ்லிம் சகோதார்கள் .சிந்திக்கவேண்டாம்
@dorailingamk7602
@dorailingamk7602 7 ай бұрын
சிந்திக்க வேண்டும்!
@MohamedHussain-sw7rz
@MohamedHussain-sw7rz 7 ай бұрын
ஏன்?
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Entertainment l Comedy Speech l Abdul Kadar l Humour Club International Triplicane Chapter
26:39
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 276 М.
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН