No video

தமிழைப் பற்றி இதெல்லாம் தெரிஞ்சா வியந்துருவீங்க | தமிழ் ஐயாவுடன் உரையாடல் | Positivitea

  Рет қаралды 172,469

Theneer Idaivelai

Theneer Idaivelai

4 ай бұрын

இந்த Positivitea பதிவில் தமிழ் ஐயா திரு. கதிரவன் அவர்களுடன் தமிழ் பற்றியும், தமிழ் இலக்கணங்கள் பற்றியும், தமிழ் மொழியின் சுவாரசியம் பற்றியும், தமிழ் படிக்க வேண்டும் என்ற என்ணத்தை பிள்ளைகளிடம் எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றியும், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ தமிழ் எவ்வாறு உதவுகிறது என்பது பற்றியும், வாழ்க்கைப்பாடம் பற்றியும் உரையாடியுள்ளோம். இந்தப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
We are speaking with Tamil Ayya kathiravan about tamil language, its emotions, how to study tamil, how one should learn tamil properly, how to read and write in a positive way etc... Hope this video helps you all in a good positive way! Thank you!
#tamil #Tamilayya #தமிழ்
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 604
@harinigowrislifestyleandmu6135
@harinigowrislifestyleandmu6135 3 ай бұрын
நான் ஒரு தமிழ் ஆசிரியர் யாரெல்லாம் தமிழை வளர்க்கும் ஆசிரியர்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் பார்ப்போம் இப்ப சரியா
@KablanKablanmaran
@KablanKablanmaran 3 ай бұрын
நீர் என்ன தமிழாசிரியர் உங்களுடைய எழுத்தில் ஆங்கில கலப்பு இருக்கிறது எழுத்துப் பிழை இருக்கிறது நீங்கள் என்ன தமிழாசிரியர் இது தெரியாமல் உங்களுக்கு 48 பேருக்கு மேல் ஆதரித்து இருக்கிறார்கள் உங்களைப் போன்ற ஆசிரியர்களிடம் படித்தால் எப்படி தூய தமிழில் எழுதுவதோ பேசுவதோ முடியும்
@ravishankar5573
@ravishankar5573 3 ай бұрын
தமிழ் ஆசிரியருக்கு Like ஆ ஐயா தமிழ் ஆசிரியரே
@gangaacircuits8240
@gangaacircuits8240 3 ай бұрын
தமிழ் ஆசிரியர் தமிழை தவறாக எழுதமாட்டார்கள் . ஆசிரியர் என்பதற்கு பதிலாக ஆசிர்யர் என்று உள்ளது. Like என்பதற்கு விருப்பம் தெரிவியுங்கள் என பதிவிடலாம்.
@venkatesans5431
@venkatesans5431 3 ай бұрын
தமிழ் ஆசிரியர் தவறாக எழுதலாமா
@lathakumari4018
@lathakumari4018 3 ай бұрын
தமிழை என்றும் தமிழ் ஆசிரியர்கள் வளர்க்க தான் ..செய்தார்கள்..செய்கிறார்கள்..செய்து கொண்டு இருப்பார்கள்... இதில் மற்றும சிலரும் வளர்க்க விரும்புவார்கள்...எனவே '"தமிழை வளர்க்க விரும்பும் அனைவரும்""என்று பதிவிட்டு இருக்கலாம்
@guhapriyanc
@guhapriyanc 4 ай бұрын
தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்படி ஆகச்சிறந்த தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்துவது நனிநன்று
@kodandaramans8760
@kodandaramans8760 3 ай бұрын
எந்த மொழியையும் யாரும் அழிக்க முடியாது. உருவாக்கியது நாமல்லவே. மாற்றம் காலத்தின் கோலம். ஏற்றே ஆகவேண்டும். ஐம்பெறும் காப்பியங்களும் இன்ன பிற நூல்களும் இன்று யாருக்குப் புரிகிறது. பிறர் தம் கருத்து புரிகிறதா என்பதை மட்டுமே நோக்குங்கள். மொழியைப் பயன்படுத்துங்கள். அதற்கு அடிமையாகாதீர்கள். தலைக்கனம் மட்டுமே அறிஞர்களுக்கு மிஞ்சும்.
@venkatesans5431
@venkatesans5431 3 ай бұрын
நனி நன்று
@maheswari3375
@maheswari3375 3 ай бұрын
👌🏻👌🏻
@tsanthosh5
@tsanthosh5 3 ай бұрын
தமிழ் என்றும் அழியாது. அது மொழிகளுக்கு அப்பால் செல்லக்கூடிய அதிர்வுகள்.
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 ай бұрын
நனிநன்று வலையொளி தெளிவுரை
@leorobertleorobert7445
@leorobertleorobert7445 3 ай бұрын
என் அன்னை தமிழ் அழிந்து விடுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்துவந்தேன் ஆனால் இப்போது ஒரு தெளிவு பிறந்துள்ளது தமிழர் அனைவரும் நற்றமிழ் பேசினால் போதும் தமிழ் அழியாது
@MyilereSuberamanian-js6zn
@MyilereSuberamanian-js6zn 3 ай бұрын
வழக்கு மொழியில் தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் பேசினால் அதில் குறைந்தது 10 வடமொழிச் சொற்கள் இருக்கும்.இதுதான் யதார்த்த நிலை
@TamilTamil-li7po
@TamilTamil-li7po 3 ай бұрын
❤❤
@rohinikm5641
@rohinikm5641 3 ай бұрын
Nani Nandru
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 ай бұрын
இந்த காணொளி பார்த்த எத்தனை பேருக்கு உடல் சிலிர்த்தது... ❤
@civil823
@civil823 3 ай бұрын
தமிழ் , ஆங்கிலம், இந்தி, வாழ்க்கை தத்துவம் எல்லாம் ஒரே காணொலியில்
@mikesierra1387
@mikesierra1387 3 ай бұрын
தமிழக அரசு இவரை கௌரவிக்காது... தமிழ் இயக்கங்கள் ஏதேனும் செய்து இவரின் பணியை சிறப்பு செய்ய வேண்டுகிறோம்
@selvarajp8776
@selvarajp8776 3 ай бұрын
தெலுங்கன் அரசு எப்படி தமிழனை கவுரவிக்கும் தமிழன் நாட்டை திராவிட நாடு மாடல் என்று சொல்லும்
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 3 ай бұрын
தமிழக அரசு - கட்டைக் குரலில் அடித் தொண்டையில் பேசினால்தான் அவன் தமிழ் அறிஞன். எதுகை மோனையில் பேசினால் அவன் பேரறிவாளன்.
@selvarajp8776
@selvarajp8776 3 ай бұрын
@@sugumarmukambikeswaran8449 அதுவும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவனா இருந்தா அவனுக்கு தான் தமிழ் அறிஞர் அதுவும் தமிழன் நாடு சார்பா குடுக்க படும்
@ramachandransivanthi8870
@ramachandransivanthi8870 3 ай бұрын
லியோனி அவர்களுக்குத்தான் பாராட்டு கௌரவம் கிடைக்கும்
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 3 ай бұрын
இனிக்கிறது இனிக்கிறது. தங்களைப் போன்ற ஆசிரியர்கள் இருக்கும்வரை தமிழ் மொழி அழியாது தமிழ் வாழ்வு மொழி. நன்றி ஐயா. வளமுடன் வாழ்க.
@periyakaruppanboologasunda1635
@periyakaruppanboologasunda1635 3 ай бұрын
குயில் இணைசேரும்போது கத்தும். தனிமையில்தான்கூவும் பாரதிக்கு அப்பொழுது வேண்டுவது கத்தும் குயில் ஓசைதான்.
@jayasrisundaralingam3613
@jayasrisundaralingam3613 3 ай бұрын
தமிழ் தேசியம் உருவாகட்டும். தமிழை ஏற்றம் பெறச்செய்வோம்.❤
@rajesh4960
@rajesh4960 3 ай бұрын
தமிழ் தேசியம் இல்லை தமிழ் மாநிலம் தான் சரியான சொல்
@VelKI557
@VelKI557 3 ай бұрын
@@rajesh4960தேசியம் என்பது வடமொழிச்சொல் என்பது உண்மைதான்.
@VelKI557
@VelKI557 3 ай бұрын
@SaranE-lw6zk Desh in Sanskrit turned to desiyam.
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 3 ай бұрын
@@rajesh4960Telugu desam party kitta poi sollunga
@rajguberrajguber260
@rajguberrajguber260 3 ай бұрын
எதற்கு
@lalithakrishnan6119
@lalithakrishnan6119 3 ай бұрын
பேட்டி எடுத்தவரும், கொடுத்துவரும் அருமை. முதன் முதலில் கேட்கிறேன். நன்றி.
@mullaimathy
@mullaimathy 3 ай бұрын
தமிழைக் காக்கும் தமிழாசிராயர் அவர்களுக்கு வாழ்துக்கள்.
@vijaymuthu_9590
@vijaymuthu_9590 3 ай бұрын
தமிழ் ஆசிரியர், வாழ்த்துக்கள்
@Kathi491.-
@Kathi491.- 3 ай бұрын
தமிழ் வளர்க்கும் உங்களுக்கு இனிய வாழ்த்துகள். "வாழ்க வளமுடன்"என்றாலே வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலார் பெருமானையும் நம் முடன் வாழ்ந்த ஞானி வேதாத்ரி மகரிஷியையும் தொடர்புடையதாக இருக்கும் தருனத்தில் அதை பெருந்தன்மையுடன் அப்படியே வாழ்த்த தொடரட்டும்...மாற்ற முயற்சிக்கவேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து ஐயா🙏 “வாழ்க வளமுடன்" =“LIVE WEALTHY”
@vehilan
@vehilan 3 ай бұрын
மரபு வழு அமைதி. அன்னார், பாரதியார் எழுதியிருந்தால் சரியே என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஆகையால் வேதாத்ரி மகரிஷி அவர்களின் “வாழ்க வளமுடன்” என்ற வாழ்த்தும் மிகவும் சரியே. வாழ்த்தி பயன் பெறுவோம். வாழ்க வளமுடன்!
@garnishwithlove
@garnishwithlove 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@vaazhgavalamudan3531
@vaazhgavalamudan3531 3 ай бұрын
*வாழ்க வளமுடன்...*
@Amutha.26
@Amutha.26 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@vehilan
@vehilan 3 ай бұрын
@@Amutha.26 வாழ்க வளமுடன்
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 3 ай бұрын
வாழ்க வளமுடன் மந்திரசொல் தன்னையும் வாழ்த்தி பிறரையும் வாழ்த்துவது வாழ்க வையகம் சொல்லும் போது உலகத்தை வாழ்த்தும் சொல்....
@udappana8029
@udappana8029 3 ай бұрын
Yes
@MrJanandarajan
@MrJanandarajan 3 ай бұрын
வளமுடன் அல்ல. வளத்துடன் எப்பதே சரி. இதுவும் ஐயா சொன்னது தான் ..
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 3 ай бұрын
அட்டகாசமான. பதிவு
@topone-qw6dx
@topone-qw6dx 3 ай бұрын
வளமுடன் அல்ல. வளத்துடன் என்பதே சரி.
@dilipang1356
@dilipang1356 3 ай бұрын
மன்னிக்கவும், சித்தர் சொல் ௭ன்பது வேறு, இல்லகனம் வேறு. ௨௫வாக்கலின் நோக்கம் ௮ரிந்தால் , போ௫ள் விலங்கும்.
@vijiseshsai2016
@vijiseshsai2016 3 ай бұрын
பள்ளி நாட்களில் கோணார் நோட்ஸில் இலக்கணக் குறிப்பை புரிந்துக்கொள்ளாமலே படித்து மனப்பாடம் செய்து தேர்வு எழுதுவோம். இப்படி யாரும் எங்களுக்கு விளக்கவில்லை😮
@sasiveda1982
@sasiveda1982 3 ай бұрын
கத்தும் குயில் ஓசை போலத்தான், வாழ்க வளமுடன் என்ற வார்த்தையும் ஞானிகள் சொல்வது மரபு மீறியது தான். ஆனால் உலக நலத்திற்கு மேன்மை...
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 3 ай бұрын
😂😂😂 who is that guy told vazhga valamudan 😅.
@sasiveda1982
@sasiveda1982 3 ай бұрын
@@arulmozhivarmans5181 Vethathiri Maharishi SKY founder
@kannanayyappan5191
@kannanayyappan5191 3 ай бұрын
வளமுடன் என்று சொல்லும்போது நமது நாக்கு மனோன்மனிய சுரப்பி மீது பட்டு வாழ்நாளை நீட்டும் சுரப்பியை தூண்டுகிறது.
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 3 ай бұрын
இதெல்லாம் சொன்னால் இவர்களுக்குப் புரியாது. நீங்கள் சொல்வது அனுபவ உண்மை. வாழ்க வளமுடன் என்று ஒரு பட்டுப் போன செடியிடம் சென்று தினமும் சொல்லிக் கொண்டே வந்தால் செடி துளிர் விட்டு வளர்வதை பார்க்கலாம். நன்றி.
@rathi.v
@rathi.v 3 ай бұрын
​@@meerasuryanarayanan7384💐👌🏻👌🏻🙏🏻👏🏻
@rathi.v
@rathi.v 3 ай бұрын
🙏🏻🙏🏻👌🏻👏🏻💐🤗🪔
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 3 ай бұрын
Ilakana Pizhai irundhalum Ghanigal Udhirkkum Sorkkal Mandhirathu"kku inaiyanathu.
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx 3 ай бұрын
அது வாழ்க என்று சொல்லும்போது.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 3 ай бұрын
நான் இலங்கையில் தமிழ் கற்ற போது, எனக்கு தமிழ் இலக்கணம் கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் தமிழ் இலக்கியம் மிக அழகாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. அகநானூறு, புறநானூறு 🥰
@Pasu444
@Pasu444 3 ай бұрын
💞
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 ай бұрын
அப்படி ஒரு அழகான தமிழ் வளர வேண்டுமானால் இந்த திராவிட மாடல் இருக்கும் வரை நடக்காது என்பது நிச்சயம்.
@rx100z
@rx100z 3 ай бұрын
👍👍👍👍👍
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 2 ай бұрын
திராவிடம் அழிக்கப்பட வேண்டும்.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 3 ай бұрын
தமிழை வணங்குவோம்🌄🙏 தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம்❤❤❤❤❤
@jilka007
@jilka007 3 ай бұрын
பிறப்பால் கிடைக்கும் எதுவும் பெருமை தராது. மனிதன் தன் முயற்சியால், திறமையால், பண்பால், அன்பால் மட்டுமே பெருமை பெற இயலும்.
@rgopikrishnan9309
@rgopikrishnan9309 3 ай бұрын
இன்னும் மக்கள் நீதி மய்யம் பெயரை மாற்ற வில்லை ஐய்யா! கமலுக்கு ஆனவம் .....
@kulasingam5056
@kulasingam5056 3 ай бұрын
அதுதான் எரிந்து போயாற்றே...சரியான பெயர்தான் சுடலை.
@rbala5033
@rbala5033 3 ай бұрын
மய்யம் தவறு மையம் சரி. ஐய்யா தவறு ஐயா சரி ஆனவம் தவறு ஆணவம் சரி👌
@tamildesan837
@tamildesan837 3 ай бұрын
மய்யம் தான் இப்பொழுது பிணவறைக்கு சென்றுவிட்டதே, இனிமேல் மாற்ற வேண்டியது தேவையில்லை.
@jayashreerajendran7078
@jayashreerajendran7078 3 ай бұрын
அருமை இலக்கணம் இலக்கியம் மறந்து ஆங்கிலம் பேசி அதனையே பெருமை பேசும் மூடர்களுக்கு இந்த காணொளி மூலம் தமிழ் விளக்கம் கொடுத்த ஆர்வலர் ஐய்யா அவர்களுக்கு நனிநன்றி❤❤❤❤
@anandmani5359
@anandmani5359 3 ай бұрын
தாங்கள் இருவரின் தமிழ் ஆர்வம் தாண்டி... வாழ்வியலின் சிறப்பான பாடம் .... உங்கள் மொழியிலும் இதயத்திலும் வடிந்த அன்பும் கருணையும் நனி நன்று.❤❤❤ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🌈🌈🌈
@emismonitor9257
@emismonitor9257 3 ай бұрын
வளத்துடன் வாழ்க
@tamilfilmlovertamizhan9802
@tamilfilmlovertamizhan9802 3 ай бұрын
பெருமிதத்தில் கண்கள் நனைந்தது ❤ என்னை வாழவைக்கும் தமிழ் ❤
@Anburavinan
@Anburavinan 2 ай бұрын
தமிழ் அறிவூட்டும் ஆசிரியர் பல்லாண்டுகள் நலம், வளங்ஙளோடு வாழ்க 👏💗💐👍
@Anburavinan
@Anburavinan 2 ай бұрын
ஆசிரியர் உடன் தமிழ்‌‌‌ அறிவு உரையாடும் நண்பர் மற்றும் குழுவினரும்‌‌‌ நலமோடு பல்லாண்டுகள் வாழ்க
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 3 ай бұрын
இவரை வைத்து ஒரு தமிழ் சேனல் தொடங்கவும் அதாவது ஒரு தமிழ் அகராதி சங்கம் வைத்து செயல்படவும்
@selvakumarselva5213
@selvakumarselva5213 3 ай бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வதுபோல் நடக்கும் ( நாம் தமிழர் ) ஆளும் உரிமை ஏற்படும்போது
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 3 ай бұрын
இருவருக்கும் கருப்பையா சித்தருடைய அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும் உங்கள் தமிழ் கேட்க இனிமையாக உள்ளது அதற்காகவே தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 3 ай бұрын
தெற்கே ஒரு வசை மொழி உண்டு . அது நேற்மறை யான வசை. நாசமத்துபோவானே என்பது . நாசமாய் போவானே என்று எதிர்மறையாக திட்டாமல் கருணையுடன் திட்டுவது. அதுபொல தான் வளம் + அத்து + உடன் போ என்பது போல் உள்ளது . பாரதியாருக்கு நன்றி போல மகரிகஷி யின் மகத்தான தவ மன வாழ்த்து வாழ்க வளமுடன் என்பது .
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 3 ай бұрын
அதேபோல் தடம்தெரியாமல்போவாய் என்பது
@rathi.v
@rathi.v 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sureshkumar.vsureshkumar.v8162
@sureshkumar.vsureshkumar.v8162 3 ай бұрын
நன்று
@kalidosssreema1996
@kalidosssreema1996 3 ай бұрын
உண்மையான தமிழ்கடல் வாழ்கவளமுடன்
@user-in9gx4mx3
@user-in9gx4mx3 Ай бұрын
பிரகதீஸ் அண்ணா அனைத்தும் அறிந்தவர் யா நீ 👍👏
@mrjsriram
@mrjsriram 3 ай бұрын
உலகெலாம் வாழ்க ❤🙏 வையகம் வாழ்க🙏 வளமுடன் வாழ்க 🙏 ✍என்றும் தமிழ் வாழ்க ❤🙏
@visalakshimukundan1434
@visalakshimukundan1434 3 ай бұрын
இந்த திண்ணைப் பேச்சு வீர ரிடம் ஒரு கண்டார் இருக்கணும் அண்ணா ச்சி - பழைய திரைப்படப் பாடல். மலையாள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட நான் மிகவும் விரும்பி தமிழ் எடுத்துப் படித்தேன். முதுகலை பட்டம், அதன் பின்னர் முதுகலை ஆய்வு பட்டம். ஆசிரியர் பயிற்சிப் பட்டம் எல்லாவற்றிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி. இதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர். எனினும் எனக்கு தமிழ் நாட்டில் வேலை கிடைக்கவில்லை. இப்போதும் என் படிப்பு பற்றிக் கேட்போர் ஏன் தமிழ் எடுத்து படித்தீர் வேறு ஏதாவது படித்திருக்கக் கூடாதா என்று தான் கேட்கிறார்கள்
@user-wf1qi1bx5z
@user-wf1qi1bx5z 3 ай бұрын
வாழ்க தமிழ்
@ganeshmoorthi4551
@ganeshmoorthi4551 3 ай бұрын
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே... தமிழ் ஐயாவின் நேர்காணலின் போதும்...
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 3 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤
@ManiKandan-ub4ni
@ManiKandan-ub4ni 4 ай бұрын
வளத்துடன் வாழ்க
@user-fg9qo7bk4y
@user-fg9qo7bk4y 3 ай бұрын
இனிய காலை நேரத்தில் எம் தமிழை பற்றிய செய்திகளை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். வளத்துடன் வாழ்க. நனிநன்று.
@ammum3199
@ammum3199 4 ай бұрын
எனக்கு இப்படி ஓர் தமிழ் ஆசிரியர் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும் மிகவும் அருமையான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி😊
@mayathamizhpiriyan7341
@mayathamizhpiriyan7341 3 ай бұрын
நனிநன்று மிக அருமையான சொல் பழமை மொழி என்றாலும் இத்தருணத்தில் புது மொழியாக கொடுத்தமைக்கு நனிநன்று கன்னித்தமிழ் வாழ்க சுப்பையா
@villavankothaivr
@villavankothaivr 3 ай бұрын
கழிபேருவகை என்ற சொல்லையும் சேர்த்துக் கற்றுக் கொள்ளூங்கள்.
@karuppan5084
@karuppan5084 3 ай бұрын
தமிழே எங்கள் உயிர்❤❤
@vedachalamkandasamy9989
@vedachalamkandasamy9989 2 ай бұрын
இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு பார்த்தீர்களா. தொடர்ந்து ஒளி பரப்புங்கள். ஆதரவு உண்டு. கேட்கவே சந்தோஷமாக உள்ளது
@Elumalai-nt3jw
@Elumalai-nt3jw 2 ай бұрын
எனக்கு.இப்ப.எழுபது.வயதாகிறது.எனக்கு.பின்னால்படித்த.நீங்கள்.நீங்கள்சொல்லிகொடுத்த.இந்த.இலக்கணம்.இப்பபுரிகிறது.மிக்க.நன்றிதம்பி
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm 3 ай бұрын
மிகச்சிறந்த தமிழாசிரியர்.பிறமொழிகளையும் மதிக்கும் பழந்தமிழ்ப் பண்பாடு இவரிடம் உள்ளது. யாதும் ஊரே யாவரும்கேளிர் பழந்தமிழ்ப்பண்பாடு. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தாய்த்தமிழிலிருந்து தோன்றியதே.அனைவரும் நம் உறவுகளே.தமிழ்ப்பண்பாட்டோடு வாழ்வோம்.தமிழ் மொழியின் வரலாற்றைத் தமிழாசிரியர்கள் பேசவேண்டும் .அதை அரசியல்வாதிகளிடமோ "வாட்சப் பல்கலைக்கழகப் பேராசிரியர்"களிடமோ எதிர்பாா்க்கக்கூடாது.
@DEVILGAMER-cm4bh
@DEVILGAMER-cm4bh 4 ай бұрын
தமிழின் சிறப்பு என்றுமே நனிநன்று. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு மிகவும் அருமை. வளத்துடன் தமிழ் வாழ்க.
@mangaiennam236
@mangaiennam236 3 ай бұрын
தமிழ் என்றால் சாரதா நம்பி ஆரூரன்.ஈடாகாது ஐயா.!!!❤
@KaruppuBoomikpb
@KaruppuBoomikpb 3 ай бұрын
நான் எனது தமிழாசிரியை திருமதி. தமிழரசி தமிழம்மா (TMHSS) அவர்களை நினைவு கூர்கிறேன். சமீபத்தில் அவரது மறைவு செய்தி கேட்டு மனது மிகவும் வேதனை அடைந்தது 😞
@thiyagarajan9871
@thiyagarajan9871 2 ай бұрын
வாழ்க வளமுடன் ஒரு அமைப்பு அதில் தமிழைப் பார்க்க முடியாது
@VelvizhiIyyapasamy
@VelvizhiIyyapasamy 3 ай бұрын
வாழ்க வளத்துடன் 31:14
@muthulingamretnakumar3798
@muthulingamretnakumar3798 3 ай бұрын
தமிழை வணங்குவோம் தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும்.
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx 3 ай бұрын
வளத்துடன் வாழ்க. அருமையாக, பொருத்தமாக இருக்கிறது.
@VelvizhiIyyapasamy
@VelvizhiIyyapasamy 3 ай бұрын
உங்கள் தமிழ் சேவை எங்களுக்கு தேவை நனி நன்று 🙏🙏🙏🙏
@vijayvijaym7635
@vijayvijaym7635 3 ай бұрын
வளத்துடன் வாழ்க 🎉
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 3 ай бұрын
ஐயா, தமிழுக்கு வாழ்க்கை கொடுக்கும் தங்களை போன்ற பேராசிரியரகள் இந்த தமிழ் நாட்டிற்கு மிகவும் பெருமைக்குரியவர்களாக திகழ்கிறீர்கள். வளத்துடன் வாழ்க... மனிதநேயம் மேலோங்கட்டும்...
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@Uk_1777
@Uk_1777 3 ай бұрын
பாரதி மீது எனக்கும் ஒரு கோபம் இருக்கு, " சிங்கள தீவினுக்கு ஓர் பாலம் அமைப்போம்" என்று பாடியதில், ஈழ தமிழனாக எனக்கு கடும் கோபம்!!!
@its_ME_ZAZU
@its_ME_ZAZU 3 ай бұрын
En endru siridhu vilakkunga thozhare
@Uk_1777
@Uk_1777 3 ай бұрын
@@its_ME_ZAZU “ சிந்து நதியின்மிசை நிலவினிலே” இந்த பாடலை முழுதாக கேட்டால் புரிந்துவிடும்!!!
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 3 ай бұрын
எளுவாய், எழுவாய். தமிழ் படித்தால் மட்டும் போதாது. சரியான உச்சரிப்புடன் பேச வேண்டும். அது தான் தமிழுக்குப் பெருமை.
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 3 ай бұрын
தமிழ் எத்தனை அருமை,drnanda
@licharimf
@licharimf 3 ай бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா நனிநன்றி மிக்க நன்றி நன்றி *"நம் தமிழ் எல்லோரையும் வாழவைக்கும், வீரனாக்கும், தெய்வமாகவும் ஆக்கும், கருணையாளனாகவும் மாற்றும் நனிநன்றி என் உயர்திரு தமிழ் ஐயா மனுவேல் நாயகம் மற்றும் நாராயணன் ஐயா அவர்கள் மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் ஐயா தமிழ் வாழ்க நனிநன்றி ஐயா பெருமிதம் அடைகிறேன் மீண்டும் நனிநன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 3 ай бұрын
தம்பி உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்!
@vethasubramanian4964
@vethasubramanian4964 3 ай бұрын
வாழ்க வளமுடன் என்பது வேதாத்திரி மகரிஷி தந்த ஒரு மந்திரம் ,இதில் சொல்லாதீர்கள் என்று கூற நீங்கள் என்ன அவரை விட மேலானவர் என்று கட்டி கொள்ள முயல்கிறீர்களா ???அவரது கவி இன்றளவும் பிரபலம் பல ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை கையாண்டு பாமரனும் பயன்படுத்தும் அளவுக்கு எளிமை செய்தவர் . வாழ்க வளமுடன் !!
@antonyjudeify
@antonyjudeify 3 ай бұрын
ஐயா, சந்தோஷம் என்ற வார்த்தை தவிர்த்து, மகிழ்ச்சி என்ற வாக்கை பிரயோகிக்க வேண்டுகிறேன்!
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 3 ай бұрын
வாழ்க வளமுடன் சொன்ன போது , இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று தோன்றியது...அதாவது வினைமுற்று ஆகிய வாழ்க வந்த பிறகு வளமுடன் வந்தது சரி அல்ல என்று தோன்றியது...இப்போது தெளிவாகிறது
@excellentstories9963
@excellentstories9963 3 ай бұрын
ஐயா, வாழ்க வளமுடன் இதுவும் மரபுவழு அமைதிதான ஏன்னா இதை ஒரு மகான்சொண்ணது
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 ай бұрын
சொன்னது
@rathi.v
@rathi.v 3 ай бұрын
🙏🏻👏🏻💐🤗🪔 ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறினார்கள்😊🙏🏻🙏🏻🙏🏻
@shanmugasundaram2347
@shanmugasundaram2347 3 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்திரி மகிரிஷி
@jeyasathia1433
@jeyasathia1433 2 ай бұрын
அருமையான பதிவு.தமிழ் அமிழ்து அமிழ்து.....🎉🎉
@balabaskaran2032
@balabaskaran2032 3 ай бұрын
12- ஆம் வகுப்பு வரை தமிழ் வாயிலாக பயின்று - இன்று கென்யா- நைரோபியில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பொது மேலாளராக என்னுடன் சேர்ந்து 400 ஆண் பெண்கள் தங்கள் உழைப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். வருடாந்திர வருமான வரி மட்டும் 60 இலட்சங்கள் செலுத்தி கொண்டு இருக்கின்றேன். தமிழ் தாய் மட்டுமே என்னை உயர்வித்தவள்- உயர்வித்துக்கொண்டு இருப்பவள்- உயர்விப்பாள். பாலா பாஸ்கரன்
@vigneshguru25
@vigneshguru25 2 ай бұрын
வளத்துடன் வாழ்க!
@sivakumarrajan9389
@sivakumarrajan9389 3 ай бұрын
தமிழனை வேண்டுவோம் தமிழ் தளைவன் வழி நடப்போம்
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 2 ай бұрын
தமிழ் என் உயிர். நான் பச்சைத் தமிழன்.
@gopaln8448
@gopaln8448 3 ай бұрын
இந்த சிறப்பு தமிழ் பிரிவை தற்போது உள்ள திராவிட அரசு - இந்த சிறப்பு தமிழ் அதாவது Advance Tamil என்கிற ஒரு பிரிவையே நீக்கிவிட்டார்கள் - தமிழின் இலக்கணம் முழுமையான மறக்கடிக்கப்பட்டுவிட்டது -
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 3 ай бұрын
1980 ஆம் ஆண்டு சிறப்புத் தமிழ் பாடம் மேல்நிலைப் பள்ளியில் படித்த பேறு பெற்றேன்.
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 3 ай бұрын
சிறப்புத் தமிழில் படித்த இலக்கணம் இளங்கலை பட்டப் படிப்பிற்கு உறுதுணையாக இருந்தது.
@sairevapaddyyt
@sairevapaddyyt 2 ай бұрын
வாழ்க வாழ்க
@baskarann8763
@baskarann8763 3 ай бұрын
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே❤
@govindatajana2746
@govindatajana2746 3 ай бұрын
தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள் விருப்பம்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 ай бұрын
"வாழ்வோம் வளமாக"
@ahamedahamed6927
@ahamedahamed6927 3 ай бұрын
அருமை
@kalirajmaha169
@kalirajmaha169 3 ай бұрын
தமிழ் ஐயா கதிரவன் அவர்களை பேட்டி கண்டது நனிநன்று....... இப்படி தேடித்தேடி காணொளி வைப்பதே அவர்களை ஊக்குவிக்கும்.... நன்றிகளுடன் காளிராஜ்
@r.sethuramavaikundam1151
@r.sethuramavaikundam1151 3 ай бұрын
ஐயா வணக்கம்! மனத்தில் - ஒருமை. மனதில் - பன்மை. வளத்துடன் - ஒருமை வளமுடன் - பன்மை.
@anburasi589
@anburasi589 3 ай бұрын
தமிழென்கிளவிஇனிமைசெப்பும்என்றுஎங்கேயோபடித்திருக்கிறேன்ஐயாதயவுகூர்ந்துஎங்கிருக்கிறதுஎன்றுதயவுகூர்ந்துசொல்லுங்களேன். தயயமிழ்த்திருவாளர்வாழ்கவளர்க
@veilumuthuram5697
@veilumuthuram5697 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@thangamsp1758
@thangamsp1758 3 ай бұрын
எனதுதமிழ்ஆசான்வாழ்க!
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 3 ай бұрын
பதிவுகள் எல்லாம் தமிழில் உள்ளன மனதிற்கு மகிழ்ச்சி
@naveenjayapal2331
@naveenjayapal2331 3 ай бұрын
கத்துதும் குயில் ஓசை குறித்து ஆசிரியர் தனது கருன்த்தை சீர்சீர்தூக்கிப்பார்க்க வேண்டும. பாரதியின் இரம்யமான அமைதியை குயிலே கலைத்தாலும் அது கத்துதல் தான்,... கவியின் உரிமை
@duraisamy4293
@duraisamy4293 3 ай бұрын
நல்ல பதிவு. அனைவரும் வளத்துடன் வாழ்க.
@nagarathinams6888
@nagarathinams6888 3 ай бұрын
தமிழ் ஆர்வலர் தமிழ் ஆய்ந்த இப்பெருமகனாரின் விளக்கங்கள் அருமை. தமிழ் சிறக்க தமிழின் புகழ் ஓங்க இவரின் இலக்கண விளக்கங்களும் அருமை. சிறப்பான நேர்காணல். இந்த தமிழய்யா தமிழரின் பாரம்பரிய மிக்க வேட்டி சட்டை மேல்துண்டு சகிதம் தோன்றினால் இன்னும் நனிநன்றாக இருக்கும். இந்த தமிழாசிரியரின் தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இவர் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ்போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இறை திருவருள் துணை நிற்குமாக.
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 ай бұрын
நனிநன்று ஐயா. வாழ்க வளத்துடன் ❤❤❤❤❤
@Mr.manorabin
@Mr.manorabin 3 ай бұрын
தமிழ் ஐயா 🫀🤩
@RhcdfCh
@RhcdfCh 3 ай бұрын
அருமை. ஐயா 🎉🎉🎉
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 3 ай бұрын
ஐயா! இருயினியோருக்கும் வணக்கங்களுடன்.... நான் பெரிதும் மதிக்கும் அதிகப்பார்வையாளர்களைக்கவரந்த திரு. மாரிதாஸ் தம்பி அவர்கள்கூட * ஒரு பானை(ச்)சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றே கூறுகிறார்! ஒருபானைச்சோற்றுக்கு ஒரு பருக்கைபதம் என்பதே எங்கள் தமிழாசான்களும், பாமரமக்களும் எங்களுக்கு கற்பித்தவை! (கற்பழித்தவையல்ல கற்பித்தவைகள்) ஐயன்மீரே. எங்களது தமிழய்யா திரு. குப்புசாமி பிள்ளை ஐயா அவர்களின் நினைவுகளுடன் வாழ்கவளத்துடன்! 25:50 வாழ்வோம்! வாழவைப்போம்!
@sarojasaroja4359
@sarojasaroja4359 2 ай бұрын
பாரதியார் வாழ்க
@sundarvasu123
@sundarvasu123 3 ай бұрын
பாரதியார் மகாகவி மட்டுமல்ல குள்ளச்சாமி என்ற குருவிடம் தீட்சை பெற்ற ஒரு ஞானி, அதனால்தான் அவர் பாடல் வழியில் பிழை கண்டு பிடிக்க முடியாது.
@rajkumars4462
@rajkumars4462 3 ай бұрын
வாழ்க வளமுடன் னு சொல்லாதிங்கனு சொல்றதுக்கு இன்னொரு மகரிசி தான் பிறந்து வரும். நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்🙏
@meyappansellappan6001
@meyappansellappan6001 3 ай бұрын
அருமையான பேட்டி. தமிழ் வாழ்க. வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ் நாடு. நனி நன்றி.
@nagarajandixit7702
@nagarajandixit7702 3 ай бұрын
நுப்பது என்பவர்களை கண்டிக்கவும். முப்பது என்று உச்சரிக்க வேண்டும் என்று திருத்தவும்
@CeeYennKay
@CeeYennKay 3 ай бұрын
தேநீர் இடைவேளை குடும்பத்திற்கும் அய்யா கதிரவன் அவர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் இதயங்கனிந்த வாழ்த்துகள்! 💙❤
@k.s.rabinsingh6278
@k.s.rabinsingh6278 3 ай бұрын
அருமை நீண்ட வருடங்கள் கழித்து ஆறாம் வகுப்பு படிக்கிற வாய்ப்பு இந்த காணொளி கண்ட போது கிடைத்தது நன்றி 🙏🙏🙏
@prabakaranramalingam37
@prabakaranramalingam37 3 ай бұрын
மழைக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் அனைத்து தமிழ் ஊடகவியாளர்கள் மழை கொட்டித் தீர்த்தது என செய்தி வாசிப்பது குறித்து அறிவுறுத்தினால் நன்று
@kulasingam5056
@kulasingam5056 3 ай бұрын
பரவாயில்லை. கனடாவில் பிறந்த ஆங்கில மொழியில் படிக்கும் 6வயது சிறுமி 'அம்மா மழைக்கிது " என்று கூறியபோது சரியோ தப்போ அழகாக இருந்தது 😂😂
@manoannur1087
@manoannur1087 3 ай бұрын
யான் பெற்ற துன்பம் அடுத்த வாக்கியம் தருக
@kannanayyappan5191
@kannanayyappan5191 3 ай бұрын
தமிழ் நல்ல மொழி. பிறமொழி எழுத்துகளும் சொற்களும் சேர்க்க தொடங்கியவுடன் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு மொழிகள் தோன்றியது. சோறு /சாதம் என்பது வெவ்வேறு மொழி சொற்கள்.
@gobikulandaisamy6934
@gobikulandaisamy6934 3 ай бұрын
அருமை ஐயா, உங்கள் பேச்சு அருமை அருமை ஐயா...
@user-cb7yr8cp1d
@user-cb7yr8cp1d 3 ай бұрын
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றும் கன்னித் தமிழ் வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க.
@samrajrobert5532
@samrajrobert5532 3 ай бұрын
முடிந்த வரை நல்ல தமிழில் பேசுவோம். வளத்துடன் வாழ்வோம்
@mohaideenmohaideen1783
@mohaideenmohaideen1783 3 ай бұрын
Megavum Nainre Iyaa
Алексей Щербаков разнес ВДВшников
00:47
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,6 МЛН