தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் அற்புத கண்டுபிடிப்பு | Fertilizer | agricultural university | Fertilize

  Рет қаралды 86,291

Dinamalar

Dinamalar

7 ай бұрын

உரங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய

www.tnauagricart.com/
தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் அற்புத கண்டுபிடிப்பு | Fertilizer | agricultural university | Fertilizer Alternate#Fertilizer #agricultural #university #Fertilizer #Alternate

Пікірлер: 139
@sreerasaswamy8928
@sreerasaswamy8928 6 ай бұрын
விஞ்ஞானிகள் அனைவரும் எதுவும் பேசாமல் சும்மா இருந்தாலே விவசாயிகள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@cmp50
@cmp50 5 ай бұрын
மிக சிறப்பு! மண்ணில் படிந்திருக்கும் நச்சு தன்மையை 100% ஒழித்து , இயற்கை உரத்தை வைத்து அதிக மகசூல் கிடைக்க ஆராய்ச்சி செய்ய வேண்டுகிறேன். நன்றி!
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
உரம் விற்காமல் இருக்கு.. அத விவசாயிகள் தலையில கட்டனும்.. அதானே உங்கள் குறிக்கோள் ?
@senthilkunnur
@senthilkunnur 6 ай бұрын
price is high
@arul1975
@arul1975 6 ай бұрын
Arumai sir
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 6 ай бұрын
இருக்கலாம்..
@poovaragavan7397
@poovaragavan7397 6 ай бұрын
நம்மாழ்வார் ஐயா உரையில் அனைத்து உயிர் ,இயற்கை உரங்கள் இருக்கின்றது. அனைத்து வீட்டு தோட்டத்ததிலும் மிகவும் நன்றாக வளர்ந்து வருகின்றது. எனவே இருக்கும் உயிர் உரமே போதும். மாட்டு சாணமும்,ஆட்டு கழிவும், மண்புழு, மீன் அமிலம், பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி இயற்கை கரைசல் அருமையோ அருமை. 🙏🙏🙏🙏
@mmselva965
@mmselva965 7 ай бұрын
All 19 or n p k 19 : 19 :19 இந்த உரம் பேரு... இது ஆன்லைன்லயே ஒரு கிலோ 140ரூ தான் iffco e bazar போன்ற தளங்கள்ல... இந்த இலட்சணத்துல 200ரூ கொடுத்து வாங்குவாங்க😂😂 அரசாங்கம் இத 1 kg 50கு கொடுத்தாலும் விவசாயிகள் வாங்கி பலனடைவது கடினம்... ஆளில்லாத கடைல யாருக்குமா டீ ஆத்துற😅
@arul1975
@arul1975 6 ай бұрын
Super sir
@JustPostingOnly
@JustPostingOnly 3 ай бұрын
Bio fertilizer function ah Vera.. uyir urangsl kaathulqyum manlayum irukra uratha convert panni thrum.
@ManiKandan-sd4er
@ManiKandan-sd4er 7 ай бұрын
அப்படி நல்ல உணவு தயாரித்து உங்களுக்கு ஒரு ரூபாய் விலைக்கு கொடுத்தால் விவசாயி நல்லவர்
@sanjayanshree2404
@sanjayanshree2404 7 ай бұрын
200×25=5000 tnau all 19 விலை. மார்கெட் விலை 3500.
@premchandbharathi2012
@premchandbharathi2012 7 ай бұрын
விலையினை பாதியாக குறைத்தால் நல்லதம்மா. அருள் கூர்ந்து ஏற்பாடு செய்யுங்கள்
@karunakaranr2473
@karunakaranr2473 6 ай бұрын
Thanks a lot for your time and effort to explain. We should encourage all the farmers to make use of this golden invention. Madam... ,🙏🙏🙏🙏👍
@iyappan..s8179
@iyappan..s8179 6 ай бұрын
இது அனைத்து உரக்கடைகளிலும் கிடைக்கும். இதை கண்டறிய 8கோடி செலவு 👍. இது முழுக்க முழுக்க இயற்கையானதா? இல்லை ரசாயனம் கலந்ததா?
@balun6158
@balun6158 7 ай бұрын
Very good. Useful information. Thanks a lot Madam.
@vijayakumari7917
@vijayakumari7917 6 ай бұрын
அரசியல்வாதிகள் செய்த தவறால் நாடே தண்ணீரில் மூழ்குகிறது.நீங்கள் செய்த தவறால் மண்ணும் மக்களும் மலடாகி விட்டோம்
@murugesanpo7640
@murugesanpo7640 6 ай бұрын
உண்மை எனது வீட்டில் ஆழ்துளை கிணறு நீர் இப்போது உப்பு சுவை அதிகரித்துள்ளது
@suguselvi4594
@suguselvi4594 3 ай бұрын
Nice information with Crystal as clear.tq so much madam
@sanjayanshree2404
@sanjayanshree2404 7 ай бұрын
வளரும் வேளாண்மை ஆயுள் சந்தா கட்டி பல கடிதம் எழுதிய பிறகு 2 இதழ்கள் மட்டும் பெற முடிந்தது. பணம் போனது தான்.
@filmMediaCentre
@filmMediaCentre 6 ай бұрын
மிகவும் சூப்பர் இயற்கை போற்றும் சிங்கப் பெண் வாழ்த்தி மகிழ்கிறேன்
@MahaLakshmi-um8zu
@MahaLakshmi-um8zu 4 ай бұрын
Very useful information madam🙏
@rameshradha1165
@rameshradha1165 6 ай бұрын
முருங்கை விதை வாங்கி நாங்கள் பட்ட பாடு விவசாயிகள் அங்கே செல்லாமல் இருப்பது பணம் நேரம் மன உழைச்சல் இல்லாமல் இருக்கலாம்😂😂
@revathiponnuchamy196
@revathiponnuchamy196 7 ай бұрын
Wow super madam🎉
@vandhemadharam3132
@vandhemadharam3132 5 ай бұрын
வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்.
@rlakshmay
@rlakshmay 6 ай бұрын
Thank you for the info and TNAU products prices are too high. Tax payer pay for TNAU and we expect the products to be competitive and not at 2x cost. TNAU should be clear on the objective. Why TNAU prices are much higher than TANFED ? Someone should clarify.
@mahalingam574
@mahalingam574 6 ай бұрын
Why this lady not giving readons for the high cost?
@bala1653
@bala1653 7 ай бұрын
Great
@kumares8552
@kumares8552 7 ай бұрын
நல்ல தகவல் . மேலும் மேலும் ஆராய்ச்சி கள் பகிர்தல் விரிவாக்கம் தொடர் வாழ்த்துக்கள் 👏👍
@rajendiranraja4495
@rajendiranraja4495 5 ай бұрын
அருமை மகிழ்ச்சி மேடம். சொட்டு நீர் பாசனம் தவிர்த்து.. நீர் கால்வாய் மூலமாக பாய்ச்சும் போது கலந்து விடலாமா. மேடம். நன்றி.....
@anbalagansreenivasan3901
@anbalagansreenivasan3901 7 ай бұрын
Very good explanation. More efforts needed to popularise the TNAU proructs among the farmers .
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 4 ай бұрын
Thanks a lot
@sasikumarsasikumarimu3272
@sasikumarsasikumarimu3272 3 ай бұрын
Rate is too high per kg is 50 Rs comparable rate for farmers rate kammi pannunga sales nalla irukkum tank U madam
@manickambaburobert7869
@manickambaburobert7869 Ай бұрын
ஒரு வேண்டுகோள்.. கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தில் இயற்கை உரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.. இவையனைத்தும் ஒரே விற்பனைக்கூடத்தில் கிடைத்தால் விவசாயிகள் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்..
@ChandraKannan-de4wv
@ChandraKannan-de4wv 6 ай бұрын
Super metam
@shanmugamamutha1193
@shanmugamamutha1193 6 ай бұрын
Super ❤
@vellaichamychinniah5006
@vellaichamychinniah5006 6 ай бұрын
விலையை குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.
@vasanthan1414
@vasanthan1414 4 ай бұрын
நீங்க செய்வது வியாபாரம். நாங்கள் செய்வது விவசாயம். இயற்கை விவசாயதில் வேப்பு, புங்கு, புளி வாகை,எருக்கு, துளசி, மல்பரி, மற்றும் ஆடு மாடு கோழி சாணம்,கலந்து கடந்த 3 வருடமாக வாழை விவசாயம் செய்கின்டேன்.... சாரா சரி ராசாகதளி தண்டு உடன் 8,9 கிலோ கிடைக்கும் குறிப்பு-- Itself மழை. அறிவு:நம்மழ்வார் தந்த பிச்சை
@truenews3476
@truenews3476 6 ай бұрын
இயற்கை 🌹 விவசாயம் சிறந்தது
@vasudevanv240
@vasudevanv240 4 ай бұрын
இரசாயன உரங்களையும் இயற்கை உரங்களையும் சேர்த்தே இட்டு வேளாண்மையில் நாம் முன்னேறுவோம்
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx 5 ай бұрын
அம்மா வணக்கம், நீங்கள் சொல்லும் இந்த உரங்களை வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது! எந்த உரக்கடைகளிலும் கிடைப்பதில்லை அதுவும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில். விளம்பரத்தை மட்டுமே பார்த்து விட்டு விவசாயம் செய்ய வேண்டியநிலை...🙏
@muthuram4438
@muthuram4438 6 ай бұрын
In Mumbai we can buy for 75rs as bulky here govt selling for 200rs amazing!!
@satheeshkumarj6094
@satheeshkumarj6094 5 ай бұрын
Neenga makkacholathula irukkura payaipulu control pannalae vivasaiyam nalla irukum.
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 5 ай бұрын
உழவர்களை வேளாண் துறையில் பணி அமர்த்த வேண்டும்.
@dajrock102
@dajrock102 5 ай бұрын
Inum testing la dha iruku nu soldriga, ratio alavu theriyama epdi use pandradhu ?
@baskarn8931
@baskarn8931 6 ай бұрын
We tested our soil in ur agriculture University. In that report we have advised to give 150 kg urea per Acker. 150 kg DAP
@jothip6673
@jothip6673 6 ай бұрын
உங்க காசுதான் அதான் அப்படி ஐயா. நீங்கள் பணமாக கொடுக்கிறீர்கள்? இல்லை உரம் வாங்கி கொடுக்கிறீர்கள்? நீங்களே உரத்தை போடுகிறீர்களா? இல்லை அங்கிருக்கும் பெரிய விஞ்ஞானிகளுடன் கொடுத்து பயன் படுத்த சொல்லுகிறீர்கள்?
@user-tt2lw2tb4s
@user-tt2lw2tb4s 7 ай бұрын
@Gkanaku
@Gkanaku 6 ай бұрын
50 கிலோ மூட்டை 10000 என்றாள் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தேவை விவசாயிக்கு கட்டுபடி ஆகுமா
@pasupathig-xo4rjenachub
@pasupathig-xo4rjenachub 6 ай бұрын
thanni illama nel vivasayam pannamudiyathu.. experience is the best for agriculture
@senthilkunnur
@senthilkunnur 6 ай бұрын
In the market IFFCO all 19 price is 140/kg. 100% solvable. your price is 200/kg which is high.
@rungharanga7654
@rungharanga7654 7 ай бұрын
உங்களுடைய தகவல் விவசாயிகளுக்கு மிகவும் உபயோகரணமானது. விவசாயிகள் தங்களுடைய கூற்றுப்படி உரங்களைப்பயன்படுத்தி உரச்செலவுகளைக்குறைத்து விவசாயம் செய்யும் பொழுது பயனடைய வாய்ப்புள்ளது.
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 7 ай бұрын
Vanakkam Madam Valthugal. This fertilizer production will continue by Tamilnadu agriculture department possible or short periods
@bharathimanivannan683
@bharathimanivannan683 6 ай бұрын
உருட்டு பல்கலைகழகம்😂 ALL 19 Rate - 150
@arunmurugesan1630
@arunmurugesan1630 7 ай бұрын
Would be good to mention if it is bio fertiliser or chemical fertiliser . Also the amount of usage per acre could have been better explained .
@vasudevanv240
@vasudevanv240 4 ай бұрын
100% இயற்கை விவசாயம் செய்தால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு விடும். ரசாயன உரங்களும் தேவை
@truthseeker8725
@truthseeker8725 7 ай бұрын
அப்போ இயற்கை விவசாயம் பன்னுவதற்கு காக இந்த பேட்டி இல்ல ?
@senthilkunnur
@senthilkunnur 6 ай бұрын
Suitable for drip irrigation only.
@indianananth6842
@indianananth6842 7 ай бұрын
All ok but price high compare to market rate
@iyerkrs9912
@iyerkrs9912 6 ай бұрын
To convert urea nitrogen to nitrousoxide , we need huge energy..
@baskarn8931
@baskarn8931 6 ай бұрын
Already in the open market it's available in various companies. The price also 175 per kg. U told that this is new findings.also the price 209 rs. MAP water soluble introduced several years back. I am not able to understand how u said it's a new introduction.
@manickambaburobert7869
@manickambaburobert7869 5 ай бұрын
வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் உயிர் உரங்கள் ஒவ்வொன்றும் வாங்கிட வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.. அனைத்து உரங்களையும் ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில் விற்பனை மையம் வேண்டும். இன்னொரு தகவல் சமீபத்தில் உயிர் உரங்களை வேளாண்மை ப்பல்கலஐகழகத்தஇல் வாங்கினேன்..எடை குறைபாடு உள்ளது.. தயவு செய்து அவற்றை சரிபடுத்தவும்
@saravanakumarkumar2955
@saravanakumarkumar2955 6 ай бұрын
40 ஆன மிளகாய் செடிக்கு பயன்படுத்தலாமா??
@karthi979
@karthi979 4 ай бұрын
கோயமுத்தூர் வேளாண்மை கழகத்தில் பயிரிடப்பட்ட வேளாண்மையின் வரவு செலவு லாபம் கணக்கை பதிவிட உங்களால் குடுக் கமுடியுமா , இத்தனை ஆண்டுகளாக செலவிடப்பட்டுள்ளது வேளாண் கழகத்திற்கு இப்பொழுதுதான் ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளது, என்ன கொடுமை
@ptr1064
@ptr1064 5 ай бұрын
தப்பு.மாட்டு சாணம்.மக்கு போதும்.ஊதியத்திற்கு ஏற்ற உரை.
@Ran.1971
@Ran.1971 6 ай бұрын
ரொம்ப லேட்
@prabhuvn
@prabhuvn 7 ай бұрын
Is it organic/ natural or chemical fertilizers?
@a.rflourmills465
@a.rflourmills465 6 ай бұрын
இது மறுபடியும் chemical fertilizers than
@vasudevanv240
@vasudevanv240 4 ай бұрын
ரசாயன உரமும் வேண்டும்.
@veeramani9965
@veeramani9965 6 ай бұрын
200 super mam
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 6 ай бұрын
59 வருஷமா சீரழிச்சிட்டு இப்போ தான் கண்டு பிடுத்தார்க்கலாம் mismanagement fertilizers shame to Agricultural university
@murugesanpo7640
@murugesanpo7640 4 ай бұрын
அம்மணி மேலும் மேலும் விவசாயிகளை முட்டாள்கள் ஆக்க வேண்டாம்
@vidyadinesh5437
@vidyadinesh5437 7 ай бұрын
9:53
@gopalkuppusamy8033
@gopalkuppusamy8033 6 ай бұрын
Mam already market low price iruku but neenga solura result illa na alredy use panita nga Mam spray tha result
@Jayakumar-0606
@Jayakumar-0606 6 ай бұрын
சத்திய மங்கலம்பகுதியில்கிடைக்குமாஎங்குகிடைக்கும்
@masilamonimoni1181
@masilamonimoni1181 6 ай бұрын
Only chemical?
@kannanvijaya9328
@kannanvijaya9328 6 ай бұрын
தென்னை மரங்களுக்கு எவ்வளவு எந்த அளவு பயன்படுத்த வேண்டும்
@dhayalana1719
@dhayalana1719 7 ай бұрын
வெண்சுரியில்கலந்துவிடலமா
@manaa3192
@manaa3192 6 ай бұрын
10:29 10:29
@Bkskumar75
@Bkskumar75 5 ай бұрын
அட சாமி, 19:19:19 நீரில் கரையும் உப்பை TNAU இப்போ தா கண்டுபுடிச்சி இருக்கீங்களா??? இதை தமிழக விவசாயிகள் கடந்த 15 வருஷம் முன்பு இருந்தே பயன்படுத்திட்டு வருகிறார்கள். இத கண்டுபிடிக்க 8 கோடி ரூபாய் செலவாம்.. என்ன கொடுமை இது???😮😮😮
@krdineshkumar7246
@krdineshkumar7246 5 ай бұрын
Hello vara vala illya vaka vaka
@perumals-rh1xu
@perumals-rh1xu 4 ай бұрын
இந்த பதிவில் சொல்லபட்ட உரம் என்பது இயற்கை உரமா அல்லது ரசாயன உரமா தெளிவுபடுத்தவும் இந்த மாதிரிபதிவு செய்து விவசாயி மனநிலையை மாற்றாதீர்
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 6 ай бұрын
வணக்கம் சகோதரி முன்பு சொன்னது உண்மையா இப்ப சொல்லுவது உண்மை யா.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 4 ай бұрын
இங்கேயும் மத்திய அரசின் ஃபண்ட்.
@karthikr6235
@karthikr6235 6 ай бұрын
Vilai vivaram sollavillaiea mam
@pasupathipasupathi9302
@pasupathipasupathi9302 6 ай бұрын
இத எப்படி வாங்குவது madam
@uthirakumarmuthusamy7416
@uthirakumarmuthusamy7416 5 ай бұрын
நன்றி 1கிலோ 200 ரூபாய் how to use
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 5 ай бұрын
In website all are out of stock, what is the use waste
@veldurai6375
@veldurai6375 4 ай бұрын
இவங்கள மாதிரி பெரிய பொறுப்புள்ள அலுவலர்கள் சற்றும் குழப்பாமல் பேச வேண்டும்! 1) இவங்க நுண்ணூட்டச் சத்து இரண்டாம் நிலை சத்துன்னு குழப்படி பண்ணிட்டாங்க! 2) இந்த 19:19:19 அ தண்ணி வழியே மண்ணுக்குக் குடுக்கணும்ன்னு சொல்லிட்டு வந்தவங்க நெற்பயிருக்கு ட்ரோன் மூலமாக தெளிக்கச் சொல்றாங்க! ட்ரோன் மூலமாக தெளிக்கிறதுக்குப் பேரு இலை வழி தெளிப்புன்னு தான் எங்களுக்குத் தெரியும்! ஆக இவங்க இந்த all 19 உரத்த மண்வழி இடக்கூடியதா? இல்ல இலைவழி தெளிக்கக் கூடியதாங்குறதுல குழப்பத்தை ஏற்படுத்திட் டாங்க! நாங்களே இதமாதிரி பாத்து கஷ்டப்பட்டு படிச்சி வச்சிருக்குறத இப்டிப் பேசி சிதைக்கக் கூடாது!
@shanmugamvali992
@shanmugamvali992 6 ай бұрын
This year nanga frog parkave illai
@Arth02321
@Arth02321 6 ай бұрын
இது நஞ்சை தேனில் கலந்து குடிப்பதற்க்குச் சமன்.
@JagadeeshJaga-qc5up
@JagadeeshJaga-qc5up 7 ай бұрын
200 too mouch
@rajkumars6882
@rajkumars6882 4 ай бұрын
விலை அதிகம்
@sureshkumark5414
@sureshkumark5414 4 ай бұрын
Hi
@kamaraja2207
@kamaraja2207 6 ай бұрын
வாழைமரம் வளர்ப்பு க்குஉரம்விபரம் ஃபோன் நம்பர் வேண்டும்
@thirumoorthir5684
@thirumoorthir5684 6 ай бұрын
Naasama pochu
@arul1975
@arul1975 6 ай бұрын
All 19 vanthu 20 varudam aguthu ippa vanthu
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 7 ай бұрын
விவாசாய்டிப்போனால்அங்கஒன்னுஇருக்காது
@karthikeyan7153
@karthikeyan7153 7 ай бұрын
How much kg per acre for paddy
@rajesh5148
@rajesh5148 7 ай бұрын
1 kg per Acre
@uthirakumarmuthusamy7416
@uthirakumarmuthusamy7416 5 ай бұрын
Right I want
@rajkumarramalingam8709
@rajkumarramalingam8709 7 ай бұрын
If you want to sale your product that it
@DECIPHERER572
@DECIPHERER572 5 ай бұрын
9:52 Whatever u say the benefits never reach at farmers hands... Every year u introduce a new variety but doesn't reach us... this is the fate of farmers...
@DECIPHERER572
@DECIPHERER572 5 ай бұрын
Ur website ,online shopping ... products everything shows out of stock...don't try to fool us
@ramadassganeshan3612
@ramadassganeshan3612 5 ай бұрын
25 kg×200rs= 5000 too high
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 7 ай бұрын
ஏக்கருக்கு நெல்லிற்கு எவ்வளவு பயன்படுத்தவேண்டும்
@SriramSriram-eo2jc
@SriramSriram-eo2jc 6 ай бұрын
150:60:60 kg NPK / hectare
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 6 ай бұрын
@@SriramSriram-eo2jc இந்த உரத்தைக் கேட்கிறேன்
@rammoorthy5762
@rammoorthy5762 6 ай бұрын
​சொட்டுநீர் பாசனம் மூலம் மட்டும் யன்படுத்தமுடியும்
@mohsinkalanjiam
@mohsinkalanjiam 5 ай бұрын
another chemical company
@DECIPHERER572
@DECIPHERER572 5 ай бұрын
All products are Out of stock 😂
@ramadassganeshan3612
@ramadassganeshan3612 5 ай бұрын
Yara all 19. 4500 only
@musthaba6756
@musthaba6756 5 ай бұрын
Yara vita product enga kidaikkuthu
@ramadassganeshan3612
@ramadassganeshan3612 5 ай бұрын
@@musthaba6756 Yara all 19 ,12-61,13 00 45. pachathundu website
@pparthi4047
@pparthi4047 7 ай бұрын
தயை செய்து தமிழிலேயே பேசுங்கள். அல்லது ஆங்கிலத்தில் மட்டும் உரையாற்றுங்கள்.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 15 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 98 МЛН