தமிழகம் முழுவதும் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் திருப்பூர் WALRUS நிறுவனம் அருமையான திட்டம்

  Рет қаралды 819,707

TEXTILE NEWS- NUGARVOUR EXPRESS

TEXTILE NEWS- NUGARVOUR EXPRESS

Күн бұрын

In this video Dr.Anitha David explains about the Business and job opportunity for women. Tirupur walrus company offers specific business plan for easy earn from Home.
Contact us @
98435 77722, 96290 77722
walrusm2021@gmail.com
visit our website @
yesindiacan.in/
‪@TEXTILENEWSNUGARVOUREXPRESS‬

Пікірлер: 725
@soundhorntn2466
@soundhorntn2466 2 жыл бұрын
உங்களுக்கு நன்றியும் பாராட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏
@danabackiami3830
@danabackiami3830 Жыл бұрын
God bless you sister கர்த்தர் உங்களோடு இருப்பார் ஆமென் இந்த திட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@Sabina_begam23
@Sabina_begam23 Жыл бұрын
நல்ல அழகான விளக்கம்
@krishnammals4871
@krishnammals4871 Жыл бұрын
cal panna attend pannala msg panna onlinela irunthakum reply pannala no response
@RojaRoja-ok4qk
@RojaRoja-ok4qk 4 күн бұрын
Romba Thanks mam, very useful, helpful for poor ladies ungala mathiri eruntha intha pengaloda kastangal theerum avanga pillaingala nalla parthukuvanga, intha manasuthan mam kadavul🙏 God bless you mam unganala pala pengalin vazhkaiyil velicham kidaikatum🙏
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
praise the Lord.thanks your busines idea.GOD bless you
@jamess2305
@jamess2305 2 жыл бұрын
உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் கோடி ! S ஜேம்ஸ் , தலைவர் , கோவை விண்ணரசு மக்கள் சங்கம் , கோவை
@astymini4035
@astymini4035 Жыл бұрын
மிகவும் நன்றி அம்மா அருமை பெண்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் கடவுளுக்கு நன்றி என் கணவர் எதையும் செய்ய விடுவது இல்லை மனசு வலிக்குது வாய்ப்பு கிடைக்கும் பெண்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கம் ❤🌹
@sandhiyasandhiya3411
@sandhiyasandhiya3411 Ай бұрын
Unga kanavar sonna neenga business seiya mattingala.. Namma enna avangaluku adimaiya solunga.. Unga life neenga vaalunga.. Adimaiya eruka vena... Thavaru seitha tha payapadanum.. Neenga pidichi eruntha business seinga.. 👍
@govt4078
@govt4078 Ай бұрын
பெண்களுக்கு கொடுக்கும் சலுகைகள் மிகவும் சிறப்பு அம்மா, தெளிவான விளக்கதோடு அனைவருக்கும் புரியும்படி பேசியது மிகவும் அருமை வாழ்த்துக்கள். வியாபாரம் செய்வதற்கு முதலீடு எவ்வளவு வைக்கணும் அம்மா.
@reviewworld3109
@reviewworld3109 11 ай бұрын
சகோதரி உங்கள் வீடியோ பார்த்தேன் மிக்க நன்றி,
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 жыл бұрын
Walrus group well known for its honesty.I wish them
@sasikalaprabhu8111
@sasikalaprabhu8111 10 ай бұрын
Super Mam vazhga valamudan God bless you
@Queen-ff9vz
@Queen-ff9vz Жыл бұрын
Praise the LORD 🙏...! Very good information...! Thank you madam..❤🎉❤
@kathiravanl3710
@kathiravanl3710 2 жыл бұрын
வணக்கம், மிகவும் அருமை நல் வாழ்த்துக்கள்
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Thank you deer sister.good.congratulation madam.wish you happy journey mam.proud of you mam.vallga vallamudan.I m contact you fine.good.👍👍👍💐❣️🌹❣️🌹👍👍
@anjalaianjali4400
@anjalaianjali4400 2 жыл бұрын
Super thank you ma'am
@anumathavan7976
@anumathavan7976 2 жыл бұрын
Enakum tailoring theriyum mam..enakum order kodunga.unga scheme super mam
@rajeswaris5571
@rajeswaris5571 2 жыл бұрын
Super mam vazhga valamudan Thankyou
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@vasanthynadarajah193
@vasanthynadarajah193 2 жыл бұрын
Super mam வாழ்க வளமுடன்
@joshuadhanasekar9147
@joshuadhanasekar9147 2 жыл бұрын
Mam I want to use 2 nd scheme becoz im having only one tailor machine is that 2nd scheme available??
@shepashenpagam4457
@shepashenpagam4457 Жыл бұрын
நன்றி அம்மா 🙏
@user-fi5ev3uv1c
@user-fi5ev3uv1c Жыл бұрын
Hi mam, eanakku stitching theriyum, 2 singer machine 1 overloak machine vachurukken enakku offer kidaikkuma All type ladies dresses stitch pannuven , nanga 3 members irukkom .
@kutty_gaming_puyal.
@kutty_gaming_puyal. Жыл бұрын
MAM,ENKITA JUKI MACHINE ERUKUMAM NAN ALREADY PATTUPAVADAI STICHING PANNI ERUKEN MAM GARMENTS LA ENAKU STICHING PANNA KIDAIKUMA MAM NEAR KONGANAPURAM
@malarvizhip3077
@malarvizhip3077 2 жыл бұрын
Thank you mam🙏
@nilanilas514
@nilanilas514 Жыл бұрын
Thanks mam God bless you ✝️
@athireddyboys9674
@athireddyboys9674 2 жыл бұрын
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள் 💐💐👌
@mkiruthika7272
@mkiruthika7272 2 жыл бұрын
Na dharapuram pakkathla oru village na sales pannanun nenaikren help pannuvingala house wife dha tailoring theriadhu mam
@dperumal8755
@dperumal8755 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல தெளிவான தமிழில் பேசியது மிகவும் சிறப்பு இடை இடையே ஆங்கிலத்தில் பேசுவது குறைவாக இருந்தால் தமிழுக்கு தாங்கள் தரும் சிறப்பு மிகவும் அழகாக இருக்கும் தாங்கள் பேசுவது மிகவும் அழகு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .
@classicthreadfabrics6563
@classicthreadfabrics6563 2 жыл бұрын
I'm very happy to see your video & help . thankyou mam for your help .I will purchase from your shop 🙏😍
@IlavarasanIlavarasan-yb7uz
@IlavarasanIlavarasan-yb7uz 6 ай бұрын
Iam King
@sudharsan8338
@sudharsan8338 2 жыл бұрын
Gud evening mam. I saw ur video mam. I am from coimbatore. I now drimming work mam.
@meenakshiraja154
@meenakshiraja154 2 жыл бұрын
ஓம் முருகா பெண்களுக்காக நீங்கள் செய்யும் உதவி உங்களை இன்னும் உயர்த்தும் எனக்கும் உங்கள் உதவி தேவை உங்கள் சேவைக்கு நன்றி
@balajeevi7119
@balajeevi7119 2 жыл бұрын
Mam en kita GEMSY machine power Great at Energy Saving
@SathuSathana-pj4zs
@SathuSathana-pj4zs 22 күн бұрын
நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்.வீட்டிலிருந்து டெய்லரிங் {சிங்கர் மெ சின்) பண்றேன். நாநும் ஜாயின் பண்றேன்.Thank you mam
@meenakshiraja154
@meenakshiraja154 2 жыл бұрын
ஓம் முருகா நான் பெங்களூர் என்க்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு தர வேண்டும் நன்றி
@lakshmanselvaraj7296
@lakshmanselvaraj7296 2 жыл бұрын
Hi mam, I'm selvi lakshmanan in pudukottai.. yegaluk u orders available ah.. order ku2thingana rombave helpful ah irukum.. housewife ah eruko mam... 🙏
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 Жыл бұрын
அருமையான மகளிர் முன்னேற்ற சேவை மையம் வாழ்க வாளர்க
@renukadevi7377
@renukadevi7377 Жыл бұрын
Thank u sooomuch mam🙏
@annamannam45
@annamannam45 Жыл бұрын
Hai mam god bless you mam Scheme 2 la join pannikiren mam What prosijure mam
@srtextilestailor3728
@srtextilestailor3728 2 жыл бұрын
Thank you madam
@padmavathikrishnasamy6970
@padmavathikrishnasamy6970 2 жыл бұрын
Thank you mam 🙏👍
@rvanitha5956
@rvanitha5956 2 жыл бұрын
Mam enaku veetla irunthu blouse thachu kudukura mathiri order kidaikuma mam chennaiku. Enaku sariyana velai illama kastamana nilamaila iruken mam
@pr5032
@pr5032 2 жыл бұрын
Praise the Lord Thank U sis
@Psrfam
@Psrfam 2 жыл бұрын
Praise the lord 🙏
@mahess2455
@mahess2455 Жыл бұрын
Iam Toilor madam work solluga
@GSangeetha-yn7kv
@GSangeetha-yn7kv 22 күн бұрын
Thank you so much great
@parthapavi522
@parthapavi522 2 жыл бұрын
Super mam. Very nice mam. Ladies intha vaipu kodupatharku mikka nanrigal
@nandhininandhini9799
@nandhininandhini9799 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நன்றி அம்மா
@ranjithjeeva3460
@ranjithjeeva3460 Жыл бұрын
Medan nanri
@roshnijoe7811
@roshnijoe7811 2 жыл бұрын
Hi mam. I am from kodaikanal. Inthe place ku job chance kidaikuma mam?
@MaragathamMaragatham-hh2vr
@MaragathamMaragatham-hh2vr 6 ай бұрын
நாங்க விருதுநகரில் இருந்து நாங்க புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் அதனால எங்களுக்கு உங்க உதவி
@sathya7651
@sathya7651 2 жыл бұрын
Na single machine vachu iruken Blouse சுடி pannuven Cotten la pannanum Na wait pandren
@jeevarathina1913
@jeevarathina1913 2 жыл бұрын
கைய்விடபட்ட பெண்களுக்கு புது தெம்பு கொடுத்தது போல் இருக்கிறது உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் நானும் டெயிலர்தான் உங்களுடன் பனிக்க வேண்டு என்று நினைக்கிறேன் கடவுள் மனிதவுறுவில் கலங்கிய உள்ளங்களுக்கு ஆறுதலாய் உள்ளது
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 2 жыл бұрын
கை விட்ட என்பதுதான் சரி.
@trendingzone481
@trendingzone481 2 жыл бұрын
.,.....m.
@parveenjafar9784
@parveenjafar9784 Жыл бұрын
9
@yuvarani4578
@yuvarani4578 Жыл бұрын
Neega ithula jion pannitegalaa
@agalrithi_sri978
@agalrithi_sri978 Жыл бұрын
Join panningala
@rosemilkkichen7898
@rosemilkkichen7898 2 жыл бұрын
Mam na thanjavur la iruken na oder edukkalama lam tilor
@Isaiarasi06
@Isaiarasi06 2 жыл бұрын
நாங்களும் இணைய வாய்ப்பு தந்தமைக்கு நன்றி தோழி
@sivasfemicare1576
@sivasfemicare1576 2 жыл бұрын
Super mam👌👌🌹🌹🌹
@deviragu1546
@deviragu1546 2 жыл бұрын
Super mam. I want to do this job
@gamingtamilchannel9093
@gamingtamilchannel9093 2 жыл бұрын
Hello,mam I am Deepa from gobi,nan small dress shop vaithirukirom engallukku 2500 minimum order kuduppingala?
@user-dx3rw1mv7g
@user-dx3rw1mv7g 10 ай бұрын
Thank God i am so happy
@vijayarani4810
@vijayarani4810 5 ай бұрын
Iam tailoring கோர்ஸ் முடித்து உள்ளேன் எனக்கு job work. என்னிடத்தில் 200. டைர்லர் உள்ளார்கள் madam
@tahseenk7675
@tahseenk7675 2 жыл бұрын
Mam en kitta jack F4 machine IRUKU ..... stitching ku opertunity irukuma ....
@mageshwaran4421
@mageshwaran4421 12 күн бұрын
இதில் நானும் சேர்ந்துகொள்ள விரும்புகிறேன் mam I'm tirupur(palladam)
@vijaylatha7866
@vijaylatha7866 2 жыл бұрын
Vanakkam mam nanum Tailor than scheme 1 or 2vil sera viruppam madam
@sanmathicreation586
@sanmathicreation586 2 жыл бұрын
Supper mam ungka speech nall erunthathu veetla erukkura house wife Ku nall future erukkum thank you so much
@saranm4655
@saranm4655 2 жыл бұрын
Mam enaku tailoring theriyum. Enakum job kedaikuma vertularunthu seitathuku
@rajnishachannel3585
@rajnishachannel3585 Жыл бұрын
Super sister ladies ku nalla oru benifit but na today call panna no response scheme pathi theliva yarum ethuvum solla la 2 weeks akum nu solli cut pannitanga so scheme pathi theriyanum but response Ilana epadi sister plz ennakum unga scheme la joint pannanum sister
@ibadurrahman5649
@ibadurrahman5649 2 жыл бұрын
மென் மேலும் வர இறைவனிடம் வேன்டுகிறோம்
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@chandray7929
@chandray7929 2 жыл бұрын
@@dranithadavid2817 இஇதகககககூககககூதககதூஊகததகூஊககூ
@chandray7929
@chandray7929 2 жыл бұрын
@@dranithadavid2817 க்ஷ
@rajeshkumar-wr3du
@rajeshkumar-wr3du 6 ай бұрын
Madam, you are really the very inspiration of all women in the world, thank you so much madam
@aktamilan8491
@aktamilan8491 2 жыл бұрын
அம்மா நான் தேனி மாவட்டம் கம்பம். வீட்டில் பவர் மிஷின் வைத்துள்ளேன். டிசைன் ப்ளவ்ஸ் தைக்கிறேன்.அதிக ஆர்டர் கிடைப்பதில்லை. எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்கள் அம்மா ப்ளீஸ்
@thanapriyak3125
@thanapriyak3125 2 ай бұрын
Tq so much mam ❤
@aneesmeeran3539
@aneesmeeran3539 Жыл бұрын
Mam, naan ladeis dress ellamea thaippean,dress pieace kuduthalum thaippean, naanea puthudesignum thachu tharuvean enkitta singer machine vacurukkean , cutting model kuduthalum cut pannithaippean
@arathanamerlin39
@arathanamerlin39 2 жыл бұрын
Praise the lord mam
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 Жыл бұрын
hi
@ambigabalakrishnan3702
@ambigabalakrishnan3702 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்களால எவ்வளவு பெண்கள் பிழைச்சு நல்ல முன்னேற்றம் அடைவாங்க இதனால பெண்களுடைய சுயமரியாதை தலை ஓங்கும் நிறைய பெண்களுக்கு நம்மளும் சம்பாதிக்கலாம் என்ற ஒரு சுயமரியாதை கிடைக்கும்
@roginiharini4701
@roginiharini4701 2 жыл бұрын
Mom na palani vettil siger machine vechu irukke theypadharku thuni tharuveeingala
@niroshap3671
@niroshap3671 2 ай бұрын
Super mam great idea ❤
@VijayLaxmi-qy4vf
@VijayLaxmi-qy4vf 4 ай бұрын
I m already blouse stitch panuven aari work design panuven work from Home kedaikuma
@prathignyabair3283
@prathignyabair3283 3 ай бұрын
Mam blouse, chudidar all i will stitch.with me moter machine is there mam pls give me
@moni5471
@moni5471 Жыл бұрын
Without investment le reselling panalama
@0966551
@0966551 2 жыл бұрын
Hi mam.. i'm rani..from Malaysia. .for Foreigners.. business order( first step ) kuduppiinggalaa?
@anithajayanthi4928
@anithajayanthi4928 2 жыл бұрын
Tailoring not possible mam
@preetha1563
@preetha1563 Жыл бұрын
Mam yenaku nerula na vandha work kudupingala yenaku 1 st simple stiching tha theriyum please reply panunga yenga varanum na salem
@elavarasielavarasi3835
@elavarasielavarasi3835 2 жыл бұрын
I have Usha allure janom machine mam I can stich?
@karuthapandi284
@karuthapandi284 2 жыл бұрын
Super medam na scheme 2la join pannalama na house wife mam na gobichettipalayam
@tamilmomtastic
@tamilmomtastic 11 ай бұрын
Super mam ...great idea
@sabithaiffa6160
@sabithaiffa6160 26 күн бұрын
Mam iam virudhunagr district scheme 1 order kidaikuma
@shivaprasanth1541
@shivaprasanth1541 2 жыл бұрын
Mam I'm interested my home la 3 machine avilabel mam please job work available in tuppur palladam
@MaheshMahesh-j7s
@MaheshMahesh-j7s 4 күн бұрын
Bangalore order kadaikuma sister
@cuty4gaming855
@cuty4gaming855 2 жыл бұрын
Superb mam
@Thilibasisters
@Thilibasisters 2 жыл бұрын
மிகவும் பயன் உள்ளது எனக்கு தேவைப்பட்டால் நான் உங்களை அழைப்பேன் சகோதரி. 👏👏👏👌😊❤
@premathangam5683
@premathangam5683 2 жыл бұрын
Mem nan teilor vetla stich pandren mem.nan periyakulam enakku order tharuvingala mem.order eduthu pannanumdu nsn nenaikiren mem pls replay pannunka mem
@kumarbhuvana862
@kumarbhuvana862 2 жыл бұрын
Nan srivilliputhu virudhunager district enaku scheme 1 join pananu order ketaikuma
@ambigabalakrishnan3702
@ambigabalakrishnan3702 Жыл бұрын
எனக்கும் டைலரிங் தெரியும் இருந்தா என்னால பண்ண முடியுமான்னு ஒரு பயம் எனக்குள்ள இருக்கு பிளவுஸ் தைப்பது சுடிதார் தைப்பேன் இருந்தாலும் ஒரு பயம் இருக்கு எனக்குள் என்னால முடியுமா
@pari8631
@pari8631 2 жыл бұрын
Mam na tiruppur than old bustand kita homela erunthu work panra mari job kedaikuma plz
@Serilin_dance
@Serilin_dance Жыл бұрын
God bless you mam
@user-ib2cu7cu6r
@user-ib2cu7cu6r 15 күн бұрын
மேம். நான் Single machine வச்சிருக்கேன். எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு. ஏதாவது ஒரு வாய்ப்பு குடுங்க. நான் புதுக்கோட்டை district.
@rathika7097
@rathika7097 Жыл бұрын
Mam na covai la erukkan non juki mesion vachuruken enaku vetila erunthu thaika kidaikuma 1 year baby boy 10 years boy erukan vetula velai pakkaramathari erukka mam
@Nishwanth-vo1bd
@Nishwanth-vo1bd Жыл бұрын
Madam coimbatore la neenga main area ah ?? Ungalku idhuku munadi business experience iruka?
@vibina591
@vibina591 3 ай бұрын
Mam enaku tailoring theriyum but singer machine than erukku scheme1 work for home keducha nalla erukkum mam nan house wife
@mithrandharani1223
@mithrandharani1223 4 ай бұрын
Mam yanakku tailoring theriyum mam yanakku material kotutha nalla stich panni tharuven mam yanakku work kotunga mama
@mshanmugapriya1843
@mshanmugapriya1843 2 жыл бұрын
நன்றி mam
@dranithadavid2817
@dranithadavid2817 2 жыл бұрын
Thank you
@suresht1597
@suresht1597 Жыл бұрын
Mam na tailoring tha mam na sudi blouse ellame stiching pannuva mam yanaku entha jop kedaikuma vetola machine eruku mam nega kutobigala mam pls help me
@kantharasu9070
@kantharasu9070 2 жыл бұрын
எங்களுக்கு தூத்துக்குடி ஏரியா நாங்க ஸ்டிச்சிங் பண்ணி கொடுக்கிறோம் ரெடிமேட் கேம் எங்களுக்கு அந்த உங்க கம்பெனில ரெடிமேட் கவுன் மத்தபடி ஸ்டிச்சிங் பண்ற ஆட்றதுன்னு குடுப்பீங்களா அது எப்படி எடுக்கணும் அது ரேட் எப்படி இந்த டீடைல் கொஞ்சம் சொல்லுவீங்களா
@devisimon2324
@devisimon2324 Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் தொழிலையும் குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@senthilkumarsenthil7625
@senthilkumarsenthil7625 2 жыл бұрын
Sister nan Madurai than garments vachiruken 13 machines pottu ethavathu order eruntha kudunga sister
@vani991
@vani991 Жыл бұрын
Garments name?
@Eshanth20
@Eshanth20 2 жыл бұрын
Mam naan house wife mam Nighty sales pannanunu ninaikuren Naan k. K. Dist mam anga vanthuthann budjest pannanuma mam
@IlavarasanIlavarasan-yb7uz
@IlavarasanIlavarasan-yb7uz 6 ай бұрын
Supper🎉🎉🎉🎉🎉
@ananthb3639
@ananthb3639 2 жыл бұрын
Madam, Naan curtains rods blinds business senjitu iruken additional idhayum seilam endru ninaikiren seilama
@anithajayanthi4928
@anithajayanthi4928 2 жыл бұрын
Yes sure
@aswiniaswini1535
@aswiniaswini1535 2 жыл бұрын
Mam na tailoer kada vachiruka mam ennaku thaika tharuvengala
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
வேலைரெடி #WALRUS #GARMENTS #JOBS #TIRUPUR  #READYMADE #ANITHA #SHIRTS #PANTS #VELAI HOME BASED WORK
4:04
DOLLAR CITY NEWS டாலர் சிட்டி நியூஸ்
Рет қаралды 558 М.
5 Women Business Ideas at Home | Business Ideas for Women in Tamil | Business Plan Tamil
9:53
ffreedom app - Business (Tamil)
Рет қаралды 116 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН