No video

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய Palani Baba கொலை வழக்கு! Thilagavathi interview | Thadayam Part 1

  Рет қаралды 184,014

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 247
@Kim_jon_un007
@Kim_jon_un007 Жыл бұрын
மறைக்கப்பட்ட பெரும்புரட்சியாளன்....
@user-pt6be5bg4r
@user-pt6be5bg4r Жыл бұрын
விளக்கமாக கூறியதற்கு நன்றி அக்கா..... நன்றி நக்கீரன்....✍️✍️✍️✍️✍️
@abukhan1178
@abukhan1178 Жыл бұрын
Death is not an End That is the next beginning...! - Palani Baba ❤
@Noormohideen
@Noormohideen Жыл бұрын
உண்மையை என்றுமே வெளி உலகிற்கு கொண்டு வரும் நக்கீரணுக்கு நன்றி. தங்களது நேர்மையான பேட்டிக்கு மிக்க நன்றி அம்மா.
@ashokbackiaraj1195
@ashokbackiaraj1195 Жыл бұрын
ஐயா பழனிபாபாவை பற்றி திரைப்படம் வந்தால் நன்றாக இருக்கும் அது இப்போது இருக்கின்ற தலை முறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@ganaheaven...9896
@ganaheaven...9896 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@ganaheaven...9896
@ganaheaven...9896 Жыл бұрын
ஆமா அண்ணா நானும் எதிர் பார்கிறேன்
@annamalai8196
@annamalai8196 Жыл бұрын
Yes
@annamalai8196
@annamalai8196 Жыл бұрын
நான் அதனையே சினிமாவில் வர பழனி பாபா வைத்து புரியும் வகையில் செய்ய வேண்டும்
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 Жыл бұрын
அந்த கதாபாத்திரத்தை தாங்கி நடிப்பதற்கே ஒரு தனி திராணி வேண்டும்...
@arabhathyasar6566
@arabhathyasar6566 Жыл бұрын
பழனி பாபாவின் பேச்சுக்களை அனைத்து சமுதாயமும் கேட்டு தெளிவு பெற வேண்டும்
@DJSHEIKofficial
@DJSHEIKofficial 10 ай бұрын
💯🔥🤟
@7475866
@7475866 Жыл бұрын
Super Akka உண்மையை தெளிவாக உரக்க சொன்னீர்கள் இறைவன் உங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் நேர்வழியை காட்டுவானாக
@palaniappanraman863
@palaniappanraman863 Жыл бұрын
எனது பெரும் மதிப்புகுரியவர் பழனி பாபா ........ நன்றி ....
@hanifamohammed9641
@hanifamohammed9641 Жыл бұрын
ஆழ்ந்த அறிவும் கடந்தகால வரலாற்றின் ஞாபக சக்தியும் அம்மையார் விவரிக்கும் விதம் அருமையாக இருக்கு இஸ்லாமிய தமிழர்களின் மணிமகுடம் பழனிபாபா
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 Жыл бұрын
சமூக பொறுப்புணர்ச்சியுடன் ஆழ்ந்த கருத்துகளை சிறப்பாக எடுத்துரைக்கும் திரு.பழனி பாபாவை முஸ்லிம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தயவுசெய்து அடைத்து விடாதீர்கள் சகோதரர்களே. 🙏🙏🙏
@meeraumaiza-ch4ht
@meeraumaiza-ch4ht Жыл бұрын
உரிமை போராளி பழனிபாபாவை பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுக படுத்திய இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.இளைஞர்களே பாபா முஸ்லிமாக இருந்தாலும் ஜாதி பார்க்காமல் பாதிக்கபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நீதிக்காக குரல் கொடுத்த சம்பவங்கள் நிறைய உண்டு.பழனி ஷஹான்,உமர் கயான் வெளியிட்ட "பழனிபாபாவின் வாழ்வும் போராட்டமும்"புத்தகத்தை படித்தால் இன்னும் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ளலாம். இன்றைய இளைஞர்களுக்கு புத்துணர்வு தரும் பதிப்பு என்பது உண்மை.
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா பாபாவின் வாழ்க்கையைப் பற்றி உங்களைப் போன்ற கல்வி மேதைகள் கூரும் போதுதான் சரித்திரம் ஆகும் வாழ்த்துக்கள் அம்மா
@jackinindya
@jackinindya Жыл бұрын
பழனி வாழ் தமிழர்கள் கொண்ட வேண்டிய தமிழர் நேர்த்தியான காணொளி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
@JENNIFER-yc2bh
@JENNIFER-yc2bh Жыл бұрын
மாவீரன் எங்கள் பழனி பாபா. ஈடு இணையற்ற ஒரே பாபா! தற்போது நம்மிடையே இல்லை என்பது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவர் கூறிய கருத்துக்கள் நம் காதுகளில் இன்னும் தேவ வாக்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவைதான் எத்தனை உண்மை.
@user-uo8zv5ql2r
@user-uo8zv5ql2r Жыл бұрын
உன்மை கூரியதர்க்கு❤️ அருமை
@jn.channel3546
@jn.channel3546 Жыл бұрын
மக்களுக்கான போராளி" #பழனிபாபாவை நினைவு கூர்ந்த அம்மா அவர்களுக்கு வாழத்துக்கள்" நன்றி
@ShivaShiva-ki7ky
@ShivaShiva-ki7ky Жыл бұрын
Dr. B.r. Ambedkar First Next One and only social justice freedom fighter palanibaba Ayya king of kings legend of legends no come near palanibaba Ayya singam simha lion Royal salute Ayya
@abbasali-db6oh
@abbasali-db6oh Жыл бұрын
Thnk you so much brother
@Qpalzm142
@Qpalzm142 Жыл бұрын
Aaya soothu
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
முன்னா ல் மக்கள் சே வ க ர் தி ரு ம தி 🌹தி ல க வ தி அ ம் மா 🌹🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot Жыл бұрын
மாவீரன் பழனிபாபா அறிவாற்றல் மிக்க ,போர்க்குணம் நிறைந்த மனித நேய போராளி.
@wahaba1132
@wahaba1132 Жыл бұрын
மக்கள் போராளியான பழனி பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறை பாட புத்தகங்களில் கொண்டு வர வேண்டும். இந்த அம்மாவைப் போன்ற மனிதநேயம் கொண்டவர்கள் அதற்கு உதவி புரிய வேண்டும்
@devendrankannaiyan5158
@devendrankannaiyan5158 Жыл бұрын
கண்டிப்பாக வரும் தலைமுறையினர் பழனி பாபாவை படிக்க வேண்டும் 👏🙏🌹.
@HassanHassan-uj2bh
@HassanHassan-uj2bh Жыл бұрын
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதை தைரியமாகக் கண்டிக்கும் துணிச்சல் மிக்கவர் பழநி பாபா. உயிர் என் மயிருக்குச் சமம் என்று சொல்லி வாழ்ந்த மாவீரன்
@Nihfaz777
@Nihfaz777 Жыл бұрын
புரட்சியாளர் அனைத்து இந்தியா ஜிஹாத் கமிட்டி நிறுவனர் ஷஹித் அஹமது அலி பழனி பாபா
@thameemthameem4301
@thameemthameem4301 Жыл бұрын
அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பழனி பாபா என்ற மாமனிதருக்கு அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டுமாக
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@tamils4436
@tamils4436 11 ай бұрын
@@JaseelThasneemவஞ்சிரமீன்
@mmmyyyy2
@mmmyyyy2 Жыл бұрын
நன்றி திருமதி திலகவதி அவர்களுக்கு எங்கள் ஆசான் அல் ஹஜ் ஷஹீத் அகமத் அலி பழனி பாபா அவர்களுக்கு இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் ஆமீன் நீங்கள் சொன்ன கருத்துக்கள் தெளிவாக உள்ளது சில கருத்துக்கள் மாறுபட்ட கருத்துகளும் உள்ளது அவர் சித்தர்களிடத்தில் இருந்து பிறகு அவருக்கு இஸ்லாம்தான் உண்மையான மாரக்கம் என்று தெரியவந்து அவர் மறுமைக்காகவே தன்னை அற்பணித்துக்கொண்டார் அவர் ஒரு உண்மையான முஸ்லீம் ஷஹீத் என்றால் இறைவழியில் தன் உயிரை கொடுத்தவர் அவர் முஸ்லீம்களுக்குமட்டும் தலைவர் இல்லை அனைத்து சமூகத்திற்க்கும் தலைவர்
@shanmugavelpsv7725
@shanmugavelpsv7725 Жыл бұрын
நல்ல தரமான பேட்டி.நக்கீரனுக்கு நன்றி.
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
Very nice Palani Baba ❤❤ & super explain Mam thankyou 🙏🏼🙏🏼
@abdulajees3883
@abdulajees3883 Жыл бұрын
உண்மையான போராளி மாவீரன் பழனிபாபா மாவீரனின் இழப்பு பேரிழப்பு தான்.
@jancyhouse4496
@jancyhouse4496 Жыл бұрын
Palani baba parT2
@jancyhouse4496
@jancyhouse4496 Жыл бұрын
Part 2
@saravanandurai196
@saravanandurai196 Жыл бұрын
அந்த காலத்தில் தமிழ் தேசியம் பேசியவர் பழனி பாபா
@anithaanisa8729
@anithaanisa8729 Жыл бұрын
இப்போது இருந்திருக்க வேண்டும்...பாபா ..... அருமையான மனிதர்..
@hamnaashik11
@hamnaashik11 Жыл бұрын
2:01 ❤😅
@n.anandheb6509
@n.anandheb6509 Жыл бұрын
தமிழகத்தில் உண்மையை உறங்க வைத்து விட்டார்கள்
@timewithanoofasharif2092
@timewithanoofasharif2092 Жыл бұрын
எங்களின் ஆசான் புரட்சியாளர் பழனி பாபா
@cccc-lk1mi
@cccc-lk1mi Жыл бұрын
ஆகச் சிறந்த சட்ட அறிவாற்றல் உடைய. பொதுநல சிந்தனை உடைய. எதற்கும் பயப்படாத மாமனிதன் பழனி பாபா அவர்கள்
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
தன் மரணத்தை எதிர் பார்த்தவர் மட்டும் இல்லை எதிரி கையால் குத்துப் பட்டால் புறமுதுகில் படாமல் மாறில் குத்துப் பட்டு மடிய வேண்டும் என்பதினை இறைவனிடம் அதிக அதிகமாக கேட்டுக் கொண்டவர்
@KrishnaKumar-wy4pq
@KrishnaKumar-wy4pq Жыл бұрын
Fearless man🔥
@kaleelrahman3243
@kaleelrahman3243 Жыл бұрын
நாங்கள் வாழும் காலகட்டத்தில் வாழ்ந்த நபி அவர்கள் ஆரிய வர்க்கங்களுக்கு இன்றும் அவர் பேச்சுத் திறமையால் இன்றும் சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை தான் என்று கூறி நாம் தமிழர் கலீல்
@palanibabasquad6342
@palanibabasquad6342 Жыл бұрын
💯உண்மையான மக்கள் போராளி மாவீரன் 🦁பழனிபாபா 👑
@sirimewanashanlanka8274
@sirimewanashanlanka8274 Жыл бұрын
💪💪💪💪👍❤😍👌
@msubramaniam8
@msubramaniam8 Жыл бұрын
great soul..Pazhani Baba Ayya
@rajamassrajaraja7862
@rajamassrajaraja7862 Жыл бұрын
மாவீரன் பழனி பாபா ❤❤❤❤❤❤❤❤
@deendn5044
@deendn5044 Жыл бұрын
அருமை அம்மா🙏🙏
@mohamedniaz9151
@mohamedniaz9151 Жыл бұрын
வீர தளபதி எங்கள் பழனி பாபா 💪
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
அய்யா பழனி பாபா புகழ் வாழ்க
@prem91
@prem91 Жыл бұрын
தமிழினம் போற்ற மறந்த ஆகச்சிறந்த மாமனிதர் இஸ்லாமிய மார்க்கத்தில் தோன்றிய இராவணன் தனது இறுதி'மூச்சு வரை மக்களுக்காக போராடி குரல்கொடுத்த மாவீரன் 💪💪💪🔥பழனி'பாபா🔥💪💪💪
@azeedamohideen2422
@azeedamohideen2422 Жыл бұрын
Superma
@thajtest706
@thajtest706 Жыл бұрын
A dead lion is better than a living Dog - Pazhani Baba
@mohammedsharief8431
@mohammedsharief8431 Жыл бұрын
Thank you Madam ❤🎉
@ayeshama6556
@ayeshama6556 11 ай бұрын
உண்மையை உரக்க பேசிய தங்களுக்கு மிக்க நன்றி..
@abdupms6187
@abdupms6187 Жыл бұрын
Great Baba Thanks for your kind explanation super Thank you IPS. Madam
@Revasen11
@Revasen11 Жыл бұрын
Palani baba peyar manasula padhivu aagi irundhadhu..aana avar yaar, epadipattavar enna seidharnu supera sonninga Amma... Waiting for next part.
@skmakkalselvan494
@skmakkalselvan494 Жыл бұрын
திண்டுக்கல்லின் சிங்கம் ✨பழனி பாபா ❤
@AbdulRaheem-hk9nc
@AbdulRaheem-hk9nc Жыл бұрын
Best speech mam..I want make my daughter to be an ips like u..hat off mam
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 Жыл бұрын
சரித்திரம் மறைத்த பெரியார் வீர வணக்கம் பழனி பாபாவுக்கு
@blalalt796
@blalalt796 Жыл бұрын
MASHALLA
@HariHaran-tr8sq
@HariHaran-tr8sq 11 ай бұрын
நேர்காணல் அருமை அருமை திருமதி திலகவதி ips அவர்கள் பதில் விளக்கங்கள் அருமை அருமை 🙏🙏🙏🙏
@alauddenshaik1934
@alauddenshaik1934 Жыл бұрын
பழனி பாபா போல் இனி ஒருவர் பிரக்க போவதில்லை
@shakthimaan007
@shakthimaan007 7 күн бұрын
Madam, ரொம்ப வருஷம் கழித்து என்னோட தமிழ் அம்மாவ பார்த மாதிரி இருக்கு❤
@wardmcmcward6670
@wardmcmcward6670 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் தியாகி பழனிபாபா
@Senthilkumar.79
@Senthilkumar.79 Жыл бұрын
Super
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
I know legend BAZHZNIBABA from the explanation of tmt THILAGAVATHI mom awaiting for the part two
@vijaysurya8926
@vijaysurya8926 Жыл бұрын
Super.....
@farookabdullah3741
@farookabdullah3741 Жыл бұрын
Thanks for your great information
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
இ ன த் தா ல் திராவிட ர் கள் மொ ழி யா ல் தமிழர் கள் தே ச த் தா ல் ச கோ த ரர் கள் க ற் ப்போம் 🌹க ற் ப்பி ப் போம் 🌹
@rafeeqes7543
@rafeeqes7543 Жыл бұрын
Dravidam grathu inama?? Dravida inathoda Mozhi Enna Brother??
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
முட்டாள் கருத்து.....இனத்தால் மொழியால் நாட்டால் தமிழன்
@user-uj5ks3te6x
@user-uj5ks3te6x Жыл бұрын
அப்ப நீங்க உங்க திராவிட மொழி..???யிலேயே எழுதலாமே ங்க திராவிடர்ர்ரே..????
@kalaivanansubramani924
@kalaivanansubramani924 Жыл бұрын
திருட்டு திராவிடம் என்பது இனம் இல்லை, திராவிடம் என்பது தமிழ்நாட்டில் வந்தேறிகளின் உருட்டு
@mujifulla4114
@mujifulla4114 Жыл бұрын
Wonderful information thank you madam
@tamilislamicacademy
@tamilislamicacademy Жыл бұрын
தகவல் கொடுத்தமைக்கு நன்றி
@basheersherifa4172
@basheersherifa4172 Жыл бұрын
Palani baba🔥
@mhdriyas1513
@mhdriyas1513 Жыл бұрын
Plz update part 2 soon
@mohammedhashim297
@mohammedhashim297 Жыл бұрын
You are one of IPS service women but tell truth you are very great women and also non Muslim It shows our secularism we are brotherhood. Politician divide the country but pupils live as a good one
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
அருமையான பதிவு
@avsbro2942
@avsbro2942 Жыл бұрын
பழனி பாபா. கடவுளின் படைப்பில். அற்புத. மனிதர்
@GaneshKumar-zv4in
@GaneshKumar-zv4in Жыл бұрын
Palani baba ayya vaalndha kaalaththil naan pirandhadharkku perumai padugiren,,,
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 11 ай бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் பெரும்பாளான முஸ்லீம் சமுதாய மக்கள் பழனி பாபா ஆதரிக்கவில்லை என்பது மோசமான நிகழ்வு... நான் நேரில் எங்கள் ஊரில் அவர் முழக்கத்தை பார்த்திருக்கிறேன்
@ahmedyasin3308
@ahmedyasin3308 Жыл бұрын
Mam hats off to you...
@sultan-jy7vn
@sultan-jy7vn Жыл бұрын
பழனி பாபா ஆகச்சிறந்த புரட்சியாளன் என் தமிழ் மண்ணின் மைந்தன்
@sjayaraman994
@sjayaraman994 Жыл бұрын
Peace loving ❤️ people. So sad😢😢😢😢😢😢
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@davidh7413
@davidh7413 Жыл бұрын
😅😊
@selvarajabraham9608
@selvarajabraham9608 11 ай бұрын
Great statement mam, " which family you are born is not your choice"!
@lifeisnatural2338
@lifeisnatural2338 Жыл бұрын
அருமையான பதிவு பேச்சு வழக்கு
@appasm220
@appasm220 Жыл бұрын
❤ Palani Baba ❤️
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 Жыл бұрын
Baba 🔥😍😍😍
@rasheedkondyamkondyamrashe8391
@rasheedkondyamkondyamrashe8391 Жыл бұрын
Palani Baba Oru film Vaaranam
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 Жыл бұрын
பழனி பாபா ஒரு சகாப்தம் வரலாறு புரட்சியாளர்
@hameedabha2986
@hameedabha2986 Жыл бұрын
Vaazhukkal amma
@ajispartanz4959
@ajispartanz4959 Жыл бұрын
No one can replace Palani baba
@sirimewanashanlanka8274
@sirimewanashanlanka8274 Жыл бұрын
Yes 👍❤💪
@user-vz8gk6us4g
@user-vz8gk6us4g 2 ай бұрын
Super amma
@shahabdeen4893
@shahabdeen4893 Жыл бұрын
Super madem very good review thanks
@foodtravelvideo
@foodtravelvideo 9 ай бұрын
அழகான விளக்கம் அம்மையாருக்கு வாழ்த்துக்கள்
@ssraju07
@ssraju07 Жыл бұрын
தமிழ் தேசியம் மட்டுமே இன்று அவரை நினைவு கூருகிரது,தமிழன் ஆனபடியால்
@nazarahamed4046
@nazarahamed4046 11 ай бұрын
Well explanation mha about palani baba ❤❤❤
@smdboss5756
@smdboss5756 Жыл бұрын
சிறப்பு
@SruSan08
@SruSan08 Жыл бұрын
தம்பி... அது வலக்கு இல்லை "வழக்கு" பலநி இல்லை "பழநி"
@shankariravi9462
@shankariravi9462 Жыл бұрын
🤣
@abdulkader2259
@abdulkader2259 11 ай бұрын
பாபா நீ மறைந்தாலும் உன் வீரம் உன் புகழ் மறையாது
@258chat
@258chat Жыл бұрын
Madam I am salute
@mpvview4628
@mpvview4628 Жыл бұрын
யாரு கொன்றது 🤔
@manicassino
@manicassino Жыл бұрын
The Guts of Baba is like Lion.
@theconqueror3010
@theconqueror3010 Жыл бұрын
❤❤❤Palani baba
@VasimVasim-gb7iu
@VasimVasim-gb7iu 4 ай бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 Palani Baba ⛓️☣️
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 11 ай бұрын
Very great man
@dangerzone7251
@dangerzone7251 Жыл бұрын
பழனிபாபா அவர்கள் பெயரை சொல்லி சில பேர் இங்கே கலவரத்தை நடத்த முயற்சிசெய்கிறார்கள்
@imranthasiit2620
@imranthasiit2620 4 ай бұрын
வணக்கம் நண்பா !!! இந்த அம்மாக்கு என்னா வயசு இருக்கும் இப்போ சஹீது பழனி பாபா இறக்கும் போது இந்த அம்மா வயது என்ன ???
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 11 ай бұрын
Baba. God's given gift to humanity in the name of palani Baba..we love you Baba... come back again Baba. 😪
@sarabgg
@sarabgg Жыл бұрын
Palanibaba the great & intelligent human being..RIP
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 9 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН