No video

தமிழகத்தின் கடைசி கிராமம் பழங்குடி மக்களின் வாழ்க்கை Tree house of tribal

  Рет қаралды 44,747

Hyper Tracker

Hyper Tracker

Күн бұрын

This village is the last village in Nilgiris district and it is very difficult to reach this village as it is near the border of Karnataka and not only that the name of this village is called Solaiyur this village is located in the middle of an oasis there are many adivasi tribal people there are less than twenty houses in total the path to reach here is very difficult and the paths are rough and confusing. They have to cross roads and can only cross mountains and rivers to reach here. The tribal people who live here are called Ilular tribal people. Their primary occupation is collecting honey, gathering food from the forest. Please keep watching our channel to know more about tribal people thanks
#tribal #village #forest #westernghats #hiddenplace #offroad #tribalindia #elephant #leopard #cheetah #tiger #tribalNilgiri #tribalsfood #WesternGhattribal #Westernghatsvillage
#ootytribal
Ooty tribal village
Nilgiri traibal
Western ghats village
Western ghats tribal
Western ghats tribal life style
tribal food
tribal house
tribal home
tribal life
hyper Tracker
malai Kaadu Rider
இந்த கிராமம் நீலகிரி மாவட்டத்தில் கடைசி கிராமம் இந்த கிராமம் கர்நாடக எல்லையை ஒட்டி இருப்பதால் இந்த கிராமத்திற்கு செல்வது மிகவும் கடினம் அது மட்டும் அல்லாமல் இந்த கிராமத்தின் பெயர் சோலையூர் என்று அழைக்கப்படுகிறது சோலைக்கு நடுவே செல்லக்கூடிய இந்த கிராமத்தில் பல ஆதிவாசி பழங்குடி மக்கள் இருக்கிறார்கள் மொத்தமாகவே இருபதுக்கும் குறைவான வீடுகளை இருக்கின்றது இங்கு செல்வது மிகவும் கடினமான பாதையும் குழப்பமான பாதைகளையும் உடைய கருது முரடான சாலைகளை கடந்து செல்ல வேண்டும் கை ஏற்றங்கள் ஆறுகளை கடந்துதான் இங்கு செல்ல முடியும் இங்கு வாழக்கூடிய பழங்குடி மக்கள் இருளர் பழங்குடி மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர் இவர்களுக்கு தேன் எடுப்பது காட்டில் கிடைக்கும் உணவுகளை சேகரிப்பது விவசாயம் போன்றவை இவர்களின் முதன்மையான தொழிலாக இருக்கிறது இவர்களுடைய அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டாலும் கூட வீடுகள் சரியான முறையில் அவர்களுக்கு இல்லை என்று கூறுகின்றனர் இதுபோன்ற கிராமங்கள் ஆதிவாசி பழங்குடி மக்களை பற்றி தெரிந்து கொள்ள நமது சேனலை தொடர்ந்து பாருங்கள் நன்றி

Пікірлер: 93
@trm798
@trm798 10 ай бұрын
Hi bro.. உங்க சேனல் மூலமாக இது போன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. அதேசமயத்தில் நீங்கள் செல்லும் பாதைகளை பார்க்கும்போது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. எப்போதுமே பாதுகாப்பாக இருங்கள்..god bless you நண்பா 🤝🤝👍
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
கண்டிப்பாக உங்களது அக்கறையும் ஆதரவும் எனக்கு என்றென்றைக்கும் தேவை . மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍😍❤️
@prakashlic7578
@prakashlic7578 10 ай бұрын
மனம் அமைதி கிடைக்கிறது தோழர்.. நன்றிங்க
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
கண்டிப்பாக உங்கள் ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை நண்பரே 💖
@prakashlic7578
@prakashlic7578 10 ай бұрын
என் ஆதரவு எப்போதும் உண்டு தோழர். ஏன் என்றால் உங்கள் பதிவு அனைத்தும் நான்பார்க்க நினைத்த இடங்கள்
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
@@prakashlic7578 நன்றி
@venkatvenkat1927
@venkatvenkat1927 9 ай бұрын
உயிரை பணயம் வைத்து ஒவ்வொரு காணொலியும் , எடுக்கும்பொழுது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது,கடவுள் அருளால் நல்ல எதிர்காலம் உண்டு உங்களுக்கு,மிகுந்த கவனம் தேவை🙏
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் உங்கள் ஆதரவு எப்பொழுதும் எங்களுக்கு தேவை
@badhruntrading1072
@badhruntrading1072 9 ай бұрын
உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுதுன்னு தெரியல நீங்க மிகவும் கஷ்டப்பட்டு இந்த சேனலை உருவாக்கி இருக்கிறீங்க
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
நான் தான் உங்களைப் போன்றவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் 🤩😍💡
@MadhesP-lj8fp
@MadhesP-lj8fp 9 ай бұрын
@@HyperTracker- aQ°``°a+a`
@user-db7cw5ni8n
@user-db7cw5ni8n 8 ай бұрын
Viode super super❤️❤️❤️
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much ❤️
@PalanisamyElumalai
@PalanisamyElumalai 2 ай бұрын
இயற்கைக்கு இயற்கையை வீடியோ வீடியோ போட்ட பிறகு மிக்க நல்வாழ்த்துக்கள்
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@PalanisamyElumalai
@PalanisamyElumalai 2 ай бұрын
இந்த மாதிரி வீடியோ எல்லாம் சினிமாவில் எடிட்டிங் கிராபிக்ஸ் போட்டு காட்டு வாங்க ஆனால் நீங்கள் ஒரிஜினல் போட்டோவிற்கு மிக்க நன்றி
@HyperTracker-
@HyperTracker- 2 ай бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@ebenezer_ephraim
@ebenezer_ephraim 9 ай бұрын
நீங்கள் பேசாதபோது அந்த காடு பேசும் அழகே தனி
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
கண்டிப்பாக வரக்கூடிய ஒரு வீடியோவில் எனது பேச்சு இல்லாமல் காட்டுடைய சத்தத்தை மட்டும் வைத்து ஒரு வீடியோ செய்வேன் அது மக்களிடம் எப்படி வரவேற்கிறது என்று அறிந்து அதன் பிறகு வீடியோவை தொடங்கலாமா வேண்டமா என முடிவு செய்யலாம்
@sudandeva5612
@sudandeva5612 7 ай бұрын
அண்ணா இன்றுதான் இந்த காணொளி பார்த்தன். என்ன அழகு. மீண்டும் மீண்டும் பார்த்து விட்டேன். மனதிற்கு மகிழ்ச்சி தரும் மிகபிடித்த காட்சிகள். மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா, இந்த காட்சி பதிவிற்கு.sl irunthu anbu thangai.
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
உங்களைப் போன்றோர்களின் நாள் தான் நான் திரும்பத் திரும்ப வீடியோக்கள் போடுவதற்கு மனம் துடிக்கிறது உங்களின் ஆதரவு என்றென்றும் எனக்கு தேவை மனமார்ந்த நன்றிகள் என் அன்பு தங்கைக்கு
@prakashlic7578
@prakashlic7578 10 ай бұрын
உண்மை... உண்மை... அமேசான் காடு மாதிரி இருக்கு
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
நன்றி 💓 நன்றி 💓 மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
@gvbalajee
@gvbalajee 8 ай бұрын
Lovely densely green covered natral heaven
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
😍😍😍😍 yes thankyou so much ❤️🤩🤩
@murugan6000
@murugan6000 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
நன்றி நண்பா நம்ம எல்லா வீடியோக்களையும் பாருங்கள்
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 6 ай бұрын
Super great bro keep rocking❤😊
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
Thankyou so much ❤️❣️💖❣️💕😍
@zeenath7837
@zeenath7837 8 ай бұрын
Really you are so lucky to view all beautiful places directly nd we too by ur videos thanks for sharing nd many hard work is there heartily appreciating 💙 keep on rocking 💪🔥
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
Thankyou so much 💕
@viraivil555
@viraivil555 8 ай бұрын
ப்ரோ வீடியோ கண்ணுல பட்டுச்சு உள்ளாரா போய் பார்த்தால் செம்ம... Sups பண்ணிட்டேன்.. உங்க எல்லா வீடியோ பார்க்க போறேன். இந்த மாதிரி கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் போது ரொம்ப புடிக்கும். எனக்கும் இது போல் வாழணும்னு ரொம்ப நாள் ஆசை பட் முடியாது. வீடியோ பார்த்து சந்தோசமா இருக்கு. பயணம் பத்திரமா இருங்க. ஆல் த பெஸ்ட் 👍🙏
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
கண்டிப்பாக உங்கள் எண்ணமும் நிறைவேறும் வாழ்த்துக்கள் 😍
@shajahanfarhanshajahanfarh5448
@shajahanfarhanshajahanfarh5448 10 ай бұрын
Hi bro super your all videos like asllamu allkuam enjoy ❤❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Walaikum salam 💕💕💕💕🥰🥰🥰🤩😍😍😍
@ManojManoj-ly9nw
@ManojManoj-ly9nw 7 ай бұрын
Bro unga effort ku enganaala oru like and oru subscribe than pana mudinchathu bro incase neraya like panura option iruntha 100000 like podalam bro but option illa but unga effort ku Hattsoff bro
@HyperTracker-
@HyperTracker- 7 ай бұрын
Thankyou so much 💕 bro 😍 Please watch my all video
@SVY2001
@SVY2001 9 ай бұрын
Nenga ivlo kastam padradhu ela oru like subscribe ku thana bro inga kastam ku respect kuduthu ungal channel ku na likes subscribe pannitan
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou so much ❤️🤩
@badhruntrading1072
@badhruntrading1072 9 ай бұрын
உங்கள் சேனல் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளட்டும்
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
😍😍😍🤩
@ramcfd
@ramcfd 8 ай бұрын
Brother ,I loved enjoyed your video ,I am PH challenged person cannot go easily to these places . amazing efforts .
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
🥺 please come Bro jom to me
@ramcfd
@ramcfd 8 ай бұрын
Allhamdillah !! thanks !! I loves Tribal people and their simple rudimentary life style , after seeing that tribal woman lost home due to elephants attack and I felt cryin ,we sending rockets but not building easy fabricated homes with minimal cost of 20K, government should think about it . Great bro cover nice places .
@AshokKumar-is5oe
@AshokKumar-is5oe 9 ай бұрын
Super 1 hour video podunga
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou ❤️ kandippa
@mubarack.k7751
@mubarack.k7751 19 күн бұрын
ப்ரோ உங்க வீடியோ பார்க்க பார்க்க ரொம்ப நல்லா இருக்கு...❤ பழைய வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்❤❤
@HyperTracker-
@HyperTracker- 18 күн бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️ Thankyou so much ❤️
@Sandi-sf8fs
@Sandi-sf8fs 2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mugeshsanthosh8631
@mugeshsanthosh8631 9 ай бұрын
Super anna keep it up ❤️
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou so much 💕
@lourthusamy6790
@lourthusamy6790 10 ай бұрын
ஒரு மணிநேரம் போடுங்கள் வீடியோ
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
போர் அடிக்காத 😬😳
@Jaya_-nk9yr
@Jaya_-nk9yr 9 ай бұрын
Super bro
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou so much ❤️
@sarahjani9253
@sarahjani9253 6 ай бұрын
Awesome place
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
Bubble mass paathegala
@sarahjani9253
@sarahjani9253 6 ай бұрын
@@HyperTracker- mmm
@sarahjani9253
@sarahjani9253 6 ай бұрын
@@HyperTracker- unga mail idlea eantha number ungaludaiyathu
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
@@sarahjani9253 no
@HyperTracker-
@HyperTracker- 6 ай бұрын
@@sarahjani9253 y
@ArunkumarAkilan
@ArunkumarAkilan 9 ай бұрын
Hi sir your great
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou ❤️
@cmfanz
@cmfanz 10 ай бұрын
Wonderful video bro! By the way, antha periyoor video half pakumbothe delete ayiduchu bro youtube lenthu!
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Small editing problem bro Monday release
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Thankyou so much ❤️
@cmfanz
@cmfanz 10 ай бұрын
@@HyperTracker- no worries, thanks bro.. hats off to you for showing us such wonderful videos from remote places..
@jothi8963
@jothi8963 24 күн бұрын
Oor name enna bro
@vivekanan9049
@vivekanan9049 9 ай бұрын
❤❤❤
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Thankyou ❤️
@SriHimalayan
@SriHimalayan 10 ай бұрын
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Thankyou ❤️
@sankarthinakaran8509
@sankarthinakaran8509 10 ай бұрын
💚💚💚😍💚💚💚
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
😍😍😍😍❣️💕Thankyou ❤️❤️❤️❤️😍💕💕💕
@Covai-360
@Covai-360 8 ай бұрын
எதுக்கு bro அரசாங்கம் வச்சி இருந்த மஞ்சள் பலகை ஆஹ் மறச்சிங்க 🙄yyy
@HyperTracker-
@HyperTracker- 8 ай бұрын
எந்த மஞ்சள் பலகை?????
@ArunkumarAkilan
@ArunkumarAkilan 9 ай бұрын
Na Annur
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Super 😍
@Bliss_Harish
@Bliss_Harish 9 ай бұрын
Nothing details in this video... Ur efforts are wasted by u na! Yaru avanga enna work, enga school, enna food, Kovil etc ... Oru detail um illa
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Ok 👌 next video la sari pannurea
@ArunkumarAkilan
@ArunkumarAkilan 9 ай бұрын
Reply panuinga
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Solluga bro
@user-hw1gi1hj4p
@user-hw1gi1hj4p 9 ай бұрын
Bored
@ssivakumar7611
@ssivakumar7611 9 ай бұрын
உங்கள் பயணத்தில் ஏதாவது ஒரு இடத்திற்கு என்னை அழைத்துசெல்ல முடியுமா அண்ணா உங்கள் பதிலுக்காக திருச்சி சிவா
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
தாராளமாக வரலாம் message to Instagram
@nishan7793
@nishan7793 9 ай бұрын
Last video enn delete panninga
@HyperTracker-
@HyperTracker- 9 ай бұрын
Athu va avar video eadukkuraaru
@swathiswathik5131
@swathiswathik5131 10 ай бұрын
Super bro
@HyperTracker-
@HyperTracker- 10 ай бұрын
Thankyou ❤️ sis
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 48 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН