தமிழகத்தின் தனி தீவுக்கு ஒரு பயணம் தெங்குமரஹாடா |Thengumarada Village Nilgiris

  Рет қаралды 787,905

Michi Network

3 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : michibabuindia
Facebook : michibabuindia
Twitter : michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
*** DISCLAIMER ***
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
Credits :
🎵 Track Info:
Title: Wanderlust by Scott Buckley
Genre and Mood: Country & Folk + Inspirational
---
🎧 Available on:
Spotify: spoti.fi/303cHjl
iTunes: apple.co/3kLYf7v
Deezer: deezer.com/us/track/1070526822
KZfaq: kzfaq.info/get/bejne/kNWgm5iBl9DXiqM.html
SoundCloud: soundcloud.com/scottbuckley/w...
Google Play: bit.ly/33Zo8tQ
---
😊 Contact the Artist:
Scott Buckley:
scottbuckley.com.au

Пікірлер: 1 552
@Karthik.tamil007
@Karthik.tamil007 3 жыл бұрын
இப்படி ஒரு ஊரு தமிழ்நாட்டில் இருக்கு என்று இப்போ தான் தெரியுது. நல்ல பதிவு தோழரே... நன்றி.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰
@dhishacreation1128
@dhishacreation1128 2 жыл бұрын
Bro engaluke ippo tha bro theriyuthuu
@narmathajayaseelan1147
@narmathajayaseelan1147 13 күн бұрын
0:12 😅n😅n 0:30 0:38 😅n 0:39 0:40 😅😅 0:42 jn😅 in😅 kk 0:52 😅m 0:52 😅 jj 😅😅 nn😅 kk😅😅 jj jj jj 😅 jj nn 1:01 k 1:02 நல்ல 😅😅n😅 kk 1:12 1:12 no kk no😅n😅 1:15 😅 1:16 😅 no😅n😅 1:20 😅n😅😅😅😅 kk😅 1:24 እሺ አይ jjkk አይ kk n አይ​@@MichiNetwork
@narmathajayaseelan1147
@narmathajayaseelan1147 13 күн бұрын
0:12 😅n😅n 0:30 0:38 😅n 0:39 0:40 😅😅 0:42 jn😅 in😅 kk 0:52 😅m 0:52 😅 jj 😅😅 nn😅 kk😅😅 jj jj jj 😅 jj nn 1:01 k 1:02 நல்ல 😅😅n😅 kk 1:12 1:12 no kk no😅n😅 1:15 😅 1:16 😅 no😅n😅 1:20 😅n😅😅😅😅 kk😅 1:24 እሺ አይ jjkk አይ kk n አይ​@@MichiNetwork
@Maichalnilam
@Maichalnilam 3 жыл бұрын
பெரிய ஊடகங்கள் செய்யாத ஒரு விஷயத்தை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள். முயற்சி தொடரட்டும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 🙏😍
@TN-up6bn
@TN-up6bn 3 жыл бұрын
அழகான வாழ்த்துக்கள் ❤😊🙏🙏
@manibharathi6362
@manibharathi6362 2 жыл бұрын
அருமை ...தொங்குமராகாட்டு பகுதிகள்... 90 களின் ஆரம்பகட்டம்.. வீரப்பன் மட்டும் அவரது கூட்டாளிகள் சுற்றி வந்த பகுதி...
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
1984ல் நான் உதகையில் பணியிலிருந்தபோது சென்ற ஊர்!37ஆண்டுகளுக்குப்பிறகு நினைவுகள் துளிர்க்கின்றன! பகலில் ஊரைக்காட்டியிருக்கலாம்!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடுத்த அடுத்த பதிவுகளில் நிச்சயம் pagal நேரங்களில் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும்😍😍🥰🙏
@RajeshS-pi3su
@RajeshS-pi3su 2 жыл бұрын
Nice. When I was working in Wellington(near ooty), I visited this place in 1981. So beautiful bygone days.
@premakumari9183
@premakumari9183 2 жыл бұрын
Eppadi babu ippadi bayama illaiya .night le mysur kannambadiyil boat yerina nabagam vanthirichi babu.
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner 3 жыл бұрын
கோடநாடு வியூபாயின்ட்ல இருந்து பார்த்தா second சுவிட்சர்லாந்து போலவே இருக்கும். தெங்குமரடா தெரியும். அழகான பசுமையாக இடம் தெங்குமரடா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் 🥰
@user-jt4hj9bg5r
@user-jt4hj9bg5r 3 жыл бұрын
வீரப்பனுக்கு இந்த ஊர் மக்கள் நிரைய உதவி செய்ததாக ஒரு தகவல்
@infinityTamilan
@infinityTamilan 3 жыл бұрын
தகவள் அல்ல தகவல்
@drawdicemoty3493
@drawdicemoty3493 3 жыл бұрын
@@infinityTamilan ithuvum oru thagaval nu solla vanthutingale ayya😂😂
@hashini2262
@hashini2262 3 жыл бұрын
அந்த பேருந்து ஓட்டுநர் தெய்வம் வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் 😍🙏
@massmohandass7947
@massmohandass7947 3 жыл бұрын
மிக மகிழ்ச்சியாக உள்ளது நண்பா இந்த இடத்திற்கு நான் ஏற்கனவே நான் சென்று வந்துள்ளேன்,, ரோசாப்பூ ரவிக்கைகாரி படம் இங்கு தான் எடுக்க பட்டது மிக அருமையான இடம் நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா😍😍😍... தொடர்ந்து எங்கள் KZfaq channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் நண்பா 🥰😍🙏😍
@rkalirathinam2371
@rkalirathinam2371 3 жыл бұрын
ரோசாப்பூரவிக்கைகாரி அல்ல அன்னக்கிளி
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 2 жыл бұрын
@@rkalirathinam2371 ஆமாம்
@GOPINATH-cw3vw
@GOPINATH-cw3vw 2 жыл бұрын
மிகவும் சிறப்பான செயல் ப்ரோ.. இப்டி ஓரு ஊரு தமிழ்நாட்ல இருக்குனு எடுத்து வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி💯
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
அருமையான காட்சிகள். துல்லியமான பதிவுகள். திகில் பயணம். கலக்கிட்டீங்க பாபுஜி. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவு தான் 🙏❤.. அன்பும் நன்றிகளும் ❤🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
போக்குவரத்துத்துறைக்கும் ஒரு நன்றி போடுங்க.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Kandipaga 😍❤
@ranjith6156
@ranjith6156 3 жыл бұрын
ADMK VAA
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
Just to show our courtesy for taking the visitors safely , where no other modes of transport are available .
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@palaniswamysubramaniam4169 ❤
@HariHari-gr7sd
@HariHari-gr7sd 3 жыл бұрын
அருமையான Video பதிவு
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
அருமை 👍நான் இலங்கை மலையகத்தில் இருக்கிறேன் ப்ரோ எனக்கு இங்கு வந்து நம்ம உறவுகளை சந்தித்து பேசி ஊர் சுத்தி பார்க்கணும் போல் இருக்கு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 🙏🥰
@Kk-zu5oz
@Kk-zu5oz 3 жыл бұрын
Welcome ❤️
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 3 жыл бұрын
அந்த டிரைவர் கண்டக்டர் குடுத்து வச்சவங்க
@davids5370
@davids5370 3 жыл бұрын
சரியான சாலை இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 3 жыл бұрын
நண்பா எப்ப யானைகள் வருமோ என்ற பயத்துடன் கோவை- தெங்குமரகடா வழித்தடத்தில் ஒருநாள் பணிபுரிந்தேன்.
@KAM_LESH_
@KAM_LESH_ 3 жыл бұрын
Proudly!! my grandpa was the first tnstc driver for thengumarada Mr.Nandhi Gowder😎!!! My bad luck ☹ I din travel with him like this 😢 😿
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤❤❤❤
@nasasuresh
@nasasuresh 3 жыл бұрын
So lovely ,you can revisit with memories...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@nasasuresh yes yes ❤
@nasasuresh
@nasasuresh 3 жыл бұрын
@@MichiNetwork So lovely to watch your videos , natural and amazing ... Stay connected wishing you all well ❤️...
@Charlie.143
@Charlie.143 3 жыл бұрын
Gounder ah Gowder ah
@sekarmech8564
@sekarmech8564 3 жыл бұрын
கொடநாடு View pointல இருந்து மிக அழகாக தெரியும் இவ்வழகிய கிராமம்💚
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் ❤
@suryaanbalagan8760
@suryaanbalagan8760 3 жыл бұрын
ஆமாம்
@tamilselvi1740
@tamilselvi1740 3 жыл бұрын
Hands off that Bus driver. He done excellent job.Thank u anna for this unknown ,non visited village vlog.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Tamil Selvi ...🥰🙏... thank you for your love and support 🥰🙏
@thameemansari1641
@thameemansari1641 3 жыл бұрын
அருமையான ஊர் மலையும் மலைசார்ந்த இடமும் காடும் காடுசார்ந்த இடமும் ... இந்தமாரி ஊர்ல வாழ்ந்த டேன்சன் இருக்காது ....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍😍❤🙏
@dineshpkm
@dineshpkm 3 жыл бұрын
ரெண்டு நாளைக்கு மேல என்னால இருக்க முடியலை...நமக்கு சத்தம் இல்லைனா தூக்கம் வராது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@dineshpkm 😂😂😂
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 3 жыл бұрын
வணக்கம் from அமெரிக்கா 🙏. முதல் முறையாக உங்க கானோலிகளை பார்க்கின்றேன். நல்ல பதிவு. தமிழகத்தின் ஈடுஇணையில்லாத இடங்களை வெளிக்கொணர்ந்துகாட்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
வணக்கம் ரகுநாத் அண்ணா 🥰🙏🙏 உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி 🥰🥰🥰🙏. தொடர்ந்து எங்கள் KZfaq channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍😍🥰🙏
@saibaba8746
@saibaba8746 Жыл бұрын
ரகுநாத் கிருஷ்ணன் அண்ணா சூப்பர் என்னோட கனவு அமெரிக்க போனும்ங்குரது ஆண்டவன் தான் அருள் புரியனும்
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
@@saibaba8746 கடவுள் அருளாசியுடன் உங்கள் கணவு நிறைவேறட்டும் 👍
@spoonganam8775
@spoonganam8775 3 жыл бұрын
சூப்பர் நண்பா இப்படியும் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்காங்களா இயற்கையோடு வாழுறாங்க நாக்கு வாழ கொடுத்து வைக்கல நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😍❤ நன்றி நண்பரே
@srinivasankck2935
@srinivasankck2935 3 жыл бұрын
நல்ல தரமான வீடியோக்களை தந்துகொண்டிருக்கிறீர்கள் நன்றி..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ஸ்ரீனிவாசன் அண்ணா 🙏❤😍
@mithunamithuna6152
@mithunamithuna6152 3 жыл бұрын
அருமை நண்பரே.. நம் தேசத்தில் அதுவும் நம் மாநிலத்தில் ஒரு அமேசான் பயணம் போல ஆற்று பரிசல் பயணம் குறைந்த தொலைவுதான் ஆனாலும் இரவு நேர தொலை தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதி... சிறிய ஆறுதான் என்றாலும் வெள்ளப்பெருக்கு காலம் கடினமானதாக இருக்ககூடும். மலைக்கிராமங்கள் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகள் மக்களும் கூட .... மலைக்கிராமங்கள் ஒரு தேசத்தின் ஆதி முகவரியும்கூட நாமெல்லாம் காலப்போக்கில் காட்டை அழித்து நகரமாக்கி வாழ்கிறோம் , ஆனால் அந்த மக்கள் இன்னமும் மலைக்காடுகளை நேசித்து வாழ்கிறார்கள்.....அற்புதம்.. இந்த வாழ்வியலை பார்க்கும்போது காசு பணம் பதவி ஆடம்பரம் பொழுதுபோக்கு எல்லாம் வெறுமையாக இன்னும் ஆழமாக ஊணர்கிறது... நன்றி ..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் மிதுனா 😍🙏 உங்கள் கருத்துக்கள் அருமை 🥰🙏
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 3 жыл бұрын
அடர்ந்த காட்டுக்குள் திகில் பயணம்.wow super.babuji உங்களால் தான் இதை செய்ய முடியும்.மையிருளில் துல்லியமான கேமரா‌ தேவையில்லாத இடங்களில் இசை கோர்வை வைக்காமல் இயற்கையான ஒலிகளை பதிவு செய்தது.மனதில் சந்தேகம் எழும்போது விடைகள் caption ஆக தோன்றுவது.பின்னி விட்டிர்கள்.தொடரட்டும் உங்கள் பயணம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
எல்லாம் உங்கள் ஆதரவினால் தான்... அன்பும் நன்றிகளும் 😍❤❤❤🙏🙏..
@siddharguru6182
@siddharguru6182 3 жыл бұрын
இயற்கையோடு இயற்கையாக தங்களைப்போன்று கபடு இல்லா உள்ளத்தோடு வாழ்க்கையை வாழும் மக்களே உண்மையான சொற்கவாசிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Siddar guru.. அன்பும் நன்றிகளும் 🥰🙏
@sellaguru1304
@sellaguru1304 3 жыл бұрын
இந்த ஊர் நான் பாத்து இருக்கேன் கோடநாடு view point கீழ பாத்தா தெரியும்😍😍😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அதே ஊருதான் ப்ரோ😍🙏
@umeshlakshmanan2153
@umeshlakshmanan2153 3 жыл бұрын
In badugu தெங்க்கெ (coconut) மொர (tree) ஹாட (plains) became தெங்குமரஹாட( thengumarahada)
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Perfect 😍❤.. Yes true
@thamizha8094
@thamizha8094 3 жыл бұрын
எல்லாம் தமிழ் தான்பா..! தேங்கா_தேங்க மரம்_மொரம் மடை_ஹெட அதாவது *தேங்காய்மர சமவெளி* என்று பொருள்..!
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
இது எங்களுக்கு ம் தெரியும் சார் ! எங்களுக்கு டா போட தெரியாத? போட
@naveein7177
@naveein7177 3 жыл бұрын
@@thamizha8094 👍
@Tigeronawall
@Tigeronawall 3 жыл бұрын
ஈழத் தமிழிலும் தெங்கு என்று தென்னை மரத்தையே அழைப்போம், பொதுவாக தேங்காய் , தென்னை மரம் வளர்ப்பதை தெங்குப்பயிர்ச்செய்கை என்று ஈழத் தமிழில் சொல்வோம்.
@clastanjake9584
@clastanjake9584 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, மிகவும் அழகிய கிராமம், உங்கள் சேனல் மென்மேலும் வளர இலங்கையில் இருந்து வாழ்த்துகிறேன்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥰
@jhinohj1183
@jhinohj1183 3 жыл бұрын
நன்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்- கோயம்புத்தூர்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🙏😍
@vijayanathan608
@vijayanathan608 3 жыл бұрын
நண்பரே அருமையான பதிவு இப்படி ஒரு ஊர்ல வாழ நீங்கல்லாம் எல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Loganathan Annaa அன்பும் நன்றிகளும் 🥰🙏
@sundarrajsundar7739
@sundarrajsundar7739 3 жыл бұрын
அரசு இந்த மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டி தந்தால் இக்கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் அண்ணா 😍
@thilakrajpalani7142
@thilakrajpalani7142 3 жыл бұрын
Aana ithai tholil aaga vaithirukkum padagu savari karargal baathikka paduvaargal...
@jayakanthvijay1271
@jayakanthvijay1271 3 жыл бұрын
We want Gudalur -masinagudi-sigur-sathayamangalam road
@ManiKandan-iu2oy
@ManiKandan-iu2oy 3 жыл бұрын
King of Veerappan forest.🔥
@koilmani3641
@koilmani3641 2 жыл бұрын
இவ்வளவு திரிலிங்கான இடைத்தை இரவு என்று பாராமல் திரில்லா வீடி போடுட்திரில் படம் பாத்த மாதிரி இருக்கு. வாழ்துகள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀🙏🥰
@paruparvathi9483
@paruparvathi9483 3 жыл бұрын
நான் என் அப்பாவுடன் சிறுவயதில் சென்றேன்" எனக்கு மிகவும் பிடித்த இடம் மீண்டும் அங்கு செல்லதூண்டி உள்ளீர்கள் சகோதரரே"
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🥰 மீண்டும் ஒரு நாள் வருக...
@paruparvathi9483
@paruparvathi9483 3 жыл бұрын
@varman videi yepadi poda mudium enkita channel ellaye
@paruparvathi9483
@paruparvathi9483 3 жыл бұрын
@varman ada ama pa
@heptahills007
@heptahills007 3 жыл бұрын
Bro இது போல இடம் எல்லாம் பகலில் shoot பண்ணுங்க இன்னும் நல்லா இருக்கும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நான் போனது நைட் time.. அடுத்த வீடியோ பகலில் போட்ருக்கேன் பாருங்க ப்ரோ
@96980
@96980 3 жыл бұрын
அருமை நண்பரே அருமை. நான் இரண்டு முறை சென்று இருக்கிறேன்....உங்கள் வனப்பயணம் மிக அருமை...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் joseph அண்ணா 😍🙏❤
@velvel6202
@velvel6202 3 жыл бұрын
எனக்கு இயற்க்கை ரொம்ப பிடிக்கும்.உங்கள் கானொலியை கானும் பொழுது நான் நேரில் சென்று பார்த்ததுபோல் உள்ளது.நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் கானொலி சேவை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி ❤🙏😍.. அன்பும் நன்றிகளும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
இதைவிட எனக்கு வேற என்ன பெருமை வேண்டும்?.. அன்புக்கு நன்றி நன்றி நன்றி ❤🙏
@prabumaniktg3066
@prabumaniktg3066 2 жыл бұрын
சார்❤ வணக்கம்❤... சார்❤. 1944ஆம்.ஆண்டில்.நம்முன்னோர்கள்.நடைபாதை.இல்லாமல்.. குடும்ப. முருடான.. மிக. மிக. ஆபயாமான. இந்த பாதையில் தாங்கள். உயிரை. பணியவைத்து. இந்த❤ தெங்குமரஹாடா. புனித மான. பூமியின். தாங்கள் கால். வைத்து. இன்று❤ சுமார். 80.ஆண்கள்.முடிந்தும்.இவர்களின்.கொள்ளுபேரன்கள்.மிகவும்.நல்ல.முறையில்.இந்த.புனிதமான.இந்த.தேய்வமண்ணில்.இதநாள்.வரையிலும்.எந்த.ஒரு.பிரச்சனைஇல்லாமல்.வாழ்து.வருகின்றனர்.. இந்த❤ புனித மான. பூமியின். மின்சாரம். 1968.ல்.திரு.மறைந்த.முன்னால்.முதல்வர்.கலைஜர்.கருணாநிதி.அவர்கள்.மூலம்.மின்சாரம்.கொடுத்து வந்தார்...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
ஆமாம் உண்மை 🥰
@jaffarnaina9742
@jaffarnaina9742 3 жыл бұрын
இந்த ஊரில் எம்எல்ஏ, ஆளும் எம்பிகளுக்கு சொத்து இருந்த கண்டிப்பாக பொதுபணி துறை நல்ல சாலைகளை கொடுக்கும்.அதோடு இம்மாதிரி சாலை வசதி இல்லாத காரணத்தால் கோவையில் உள்ள வடநாட்டு பான்பராக் கும்பல் இந்த பகுதிக்கு வராது.நமது வளம் பாதுகாப்பாக இருக்கும்.
@SathishKumar-bq5kz
@SathishKumar-bq5kz Жыл бұрын
இங்கு அரேபியனும் வர முடியாது இந்த ஊர் எம் எல் ஏ அரேபியன் வப்பாட்டிக்கு பொறந்தவனுக்கு சொம்பு தூக்கும் திமுக தான் இந்த ஊர் எம் பி யும் திமுக தான்
@dirtycamera1541
@dirtycamera1541 3 жыл бұрын
இப்படி பட்ட சாலைகளில் செல்வதற்கு நம்ம தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கொஞ்சம் நல்ல பேருந்துகளை இந்த கிராமத்திற்கு அளிக்கலாம்....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰
@om2473
@om2473 3 жыл бұрын
முதலில் நல்ல ரோடு போடட்டும்
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 2 жыл бұрын
இதில் எதையுமே செய்ய மாட்டார்கள்!!
@dirtycamera1541
@dirtycamera1541 2 жыл бұрын
அது என்னவோ உண்மைதான்....
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
Nice. We must thank the government for running the bus at this rough road. Thanks to the driver and conductor
@gopalakrishnan6949
@gopalakrishnan6949 3 жыл бұрын
அழகான மலைகள் சூழ்ந்த பகுதி. நன்றி நண்பரே
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் gopal அன்பரே 🥰🙏
@mummymasmenu7349
@mummymasmenu7349 3 жыл бұрын
நான் சின்னவயதில் இங்கு பலமுறை போனதுன்டு எனக்கு மின்டும் போக வேண்டும் என்று ஆசை ஆனால் முடியவில்லை உங்கள் விடியோ மிண்டும் நான் அங்கு சென்று வந்த துபோல்இருந்தது மிக நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🙏❤😍 அன்பும் நன்றிகளும்
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 3 жыл бұрын
Tq Anna for presenting us this wonderful V log👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Without you peoples support I can't do videos..keep watch and support us😍🙏
@mummymasmenu7349
@mummymasmenu7349 3 жыл бұрын
பாவானி செகர் அணையும் மிக அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் ஆமாம் 😍❤🙏
@thiru7949
@thiru7949 2 жыл бұрын
அருமையான திகில் பயணம் உங்களது பதிவுகள் மிகவும் அருமை மனசு லேசா ஆகிடுது நன்றி நீங்கள் இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you thiru ❤️
@venkatbabu9706
@venkatbabu9706 3 жыл бұрын
Omg... feels like adventure trip and movie. Adorable location. Thanks much for showing such a good place, incredible job. By the I watched all your series of video related to this location. Thx
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Venkat Babu bro.. thank you so much ..😍😍🥰🙏...do support our KZfaq channel 🥰
@universalking8164
@universalking8164 3 жыл бұрын
I'm feeling happy after 30years.... good effort for this video.... keep rocking and thanks a lot for sharing
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you for watching our videos🥰🥰🥰🙏
@nirmalamurugan4787
@nirmalamurugan4787 3 жыл бұрын
திக் திக் திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு.....Bro... விரைவில் நல்ல transport கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்......
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Nirmala 🥰🥰🥰🙏😍
@yusufmd5834
@yusufmd5834 3 жыл бұрын
இன்னிக்கு தான் உங்க வீடியோ பாக்க ஆரம்பித்தேன் அருமை அருமையாக இருக்கு இது வரைக்கும் 10க்கும் மேற்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டேன் ... மீதி வீடியோக்களையும் பார்க்கனும் ... 👌👌👌😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் நன்றிகள் 😍❤🙏.. இது போல் தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் 😍❤🙏
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Ooty nearby villages are very beautiful natural with full of plants, animals
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰
@anandakathir3771
@anandakathir3771 3 жыл бұрын
Sema effort pottu intha alagana village intro panathuku rompa nandri and hats off to u Brother. 🤝👏👌🙏😊👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ப்ரோ... நன்றி நன்றி🙏😍
@vetrivel6648
@vetrivel6648 3 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்.நேரில் பார்க்க ஆசை.இந்த கிராமத்தில் வாழ்ந்தால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.15வயதுவரை மலைப்பகுதியில் வாழ்ந்தவன்.இப்போது நரக(நகர) வாழ்க்கை.சிறு வயதில் வாழ்ந்ததை நினைத்து பார்த்துக் கொள்வேன்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰 anbudan alaikiren.. ஒரு நாள் கண்டிப்பா மறுபடியும் வாங்க 😍
@prakashjptravals6155
@prakashjptravals6155 3 жыл бұрын
அருமையான ஒளி பதிவு, அருமையான குரல்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤😍🙏
@jeraldraja3752
@jeraldraja3752 3 жыл бұрын
நிர்வாக ரீதியாக இந்த ஊரை ஈரோடு மாவட்டத்தில் சேர்ப்பது நல்லது.இந்த கிராமம் ஊட்டி மாவட்டத்தில் இருப்பதால் மக்களுக்கு ரொம்ப சிரமம் உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
இந்த ஊரு மக்கள் நீலகிரி மாவட்டம் சார்ந்தவர்கள்.. ஈரோடு மாவட்டத்தில் இணைத்தால் அதிக சிரமம் 😢
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
ஈரோடு மாவட்டம். திம்பம். மலைபகுதியில். படகாமக்கள். உள்ளர்களே. இந்த. இடத்தையும். இனைத்தால். நன்மைதான்
@lakshmananmurugan8419
@lakshmananmurugan8419 3 жыл бұрын
பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால் தெங்குமரஹாட ,கோத்தகிரி , தாலுக்கா, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பகுதி.இங்கு நீலகிரி கோத்தகிரி பகுதியை சேர்ந்த மக்கள்( படகர்) மற்றும் ஏனைய மக்களும் வாழ்கின்றனர்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் அண்ணா 😍🙏❤
@onlymusicx9747
@onlymusicx9747 3 жыл бұрын
சிறப்பான சம்பவம் இந்த வீடியோ
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு போனீங்க சார்.நீங்க எல்லாம் Geographical channelல உங்க வீடியோ வரணும்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி mohan krishna அண்ணா 😍😍😍.. கூடிய விரைவில் டிவி ல வருவோம் 😄
@kamesh9162
@kamesh9162 3 жыл бұрын
Really it's adventure vlog. I think Your the only vlogger touched it. Great. Begining bgm perfect to the cinematography. I seen ur Ooty remote village vlog too. Superb. Really I expect these kind of vlogs to know their life style culture.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much kamesh anna..with all your positive comments and words enough me to do more videos like this.. thank you so much for ur support 🥰🙏
@kamesh9162
@kamesh9162 3 жыл бұрын
@@MichiNetwork for ur effort , my comment is nothing. I wish u LL become a big unique vlogger. I forget to tell u, u r slang and way of talking [Polite ] I like it.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤❤❤❤❤🙏🙏.. Thank you anna ❤
@nirmalap7842
@nirmalap7842 2 жыл бұрын
Video vera level super 👌 பஸ் ஓட்டுனருக்கு மிக மிக நன்றி Video eduthavarku nandri 🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@sasthak
@sasthak 2 ай бұрын
Thengumarahaada / Geththatty🌾🦚🐘🐃🦌 great childhood memories 🤷🏽‍♂️
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 3 жыл бұрын
Don't publish these type of nature and forest area.... The plot devil owners ready to catch the people by a great leech as money
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😢
@vinothkumarnarayanan2835
@vinothkumarnarayanan2835 3 жыл бұрын
Vaipilla raja
@ranjanisubash2672
@ranjanisubash2672 3 жыл бұрын
Unmayave Andha driver ayyaku oru salute
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you ranjani❤
@vikki8470
@vikki8470 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா வெளி ஆட்களுக்கு இப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் govindraj❤🙏😍
@vivekilangovan9601
@vivekilangovan9601 3 жыл бұрын
Adhaan nallathunu enakku thonuthu...Illena adhayum keduthiruvaanga...nallavanga pona Paravala...
@santhoshkumar3759
@santhoshkumar3759 3 жыл бұрын
இப்படி ஒரு காணொளியை நான் பார்த்ததில்லை சக.அருமை.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ப்ரோ...❤😍..
@jeraldraja3752
@jeraldraja3752 3 жыл бұрын
இந்த பகுதியில் நான் பணிபுரிந்த அனுபவம் சிறப்பானது.எல்லாரும் சென்று பார்க்க முடியாத இடம். மறக்க முடியாத பகுதிகள்...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்🥰🙏
@deserm6256
@deserm6256 3 жыл бұрын
Road இல்லனா பரவாயில்ல ,wine shop இருக்கா?
@ramsswami8388
@ramsswami8388 Жыл бұрын
இயற்கையின் வரப்பிரசாதம் அழகு❤️
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@ArunVenugopal_18
@ArunVenugopal_18 3 жыл бұрын
Very good video nice thengumarada Partha feel. Thanks
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🥰🙏
@sathyas6777
@sathyas6777 3 жыл бұрын
Waiting for the next video.. 😌😌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sathyakala ❤❤❤
@ijnar5
@ijnar5 2 жыл бұрын
Thengumarada - indha oorukum yen family kum personal ah yennakum neraiya touch irukku, my father K.Ramachandran (Retd. Forest Ranger) avar inga tha arambakalathula duty join panni inga tha retire aanar, nanum yen thangaiyum inga tha valaravae arambitchom. Anga irukra pala per yengalu sontham maathiri, yengaloda school annual leave maximum unga tha irupom. Ippo na personal ah rombo miss pandrom. But contact la irukkom. Arumaiyana ooru arumaiyana manitharkal. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Wow.. sweet memories ❤️🙏
@ramuk2379
@ramuk2379 3 жыл бұрын
Sema nanba....🔥🔥🔥🔥Ur very lucky as you have the opportunity to go and stay there
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா 😍🙏❤.. Thank you 😍
@RaviKumar-ey7vg
@RaviKumar-ey7vg 3 жыл бұрын
இந்த இடம் தமிழ்நாடா அல்லது கர்நாடகா? இந்த மாதிரி இடங்களை பகலில் காட்டாமல் இரவில் காட்டுவது நல்லாவா இருக்கு. ஒண்ணுமே தெரியலே.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அடுத்த வீடியோ வில் பகலில் காட்டுகிறேன்.. அந்த ஊருக்கு நைட் பஸ் தான் இருந்தது அதான்.. அடுத்த முறை பகலில் காட்டுகிறேன் ❤
@KeerthiKeerthi-im7tv
@KeerthiKeerthi-im7tv 3 жыл бұрын
@@MichiNetwork tamil nadu ah?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@KeerthiKeerthi-im7tv yes yes keerthi
@kmmk1638
@kmmk1638 3 жыл бұрын
கர்நாடக எல்லை
@thamizhan3752
@thamizhan3752 3 жыл бұрын
Super bro... carry on.. we expect more videos from you
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much bro 😍😍😍🙏.. அன்பும் நன்றிகளும் 😍😍😍🥰🙏..do support our KZfaq channel 🥰🥰🥰🙏
@dineshpkm
@dineshpkm 3 жыл бұрын
1991 ல ஈரோடு தெங்குமரஹடா பஸ் இருந்தது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம்
@rameshcool9786
@rameshcool9786 3 жыл бұрын
நல்ல தரமான வீடியோக்களை தந்துகொண்டிருக்கிறீர்கள் நன்றி..anna
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏... தொடர்ந்து எங்கள் KZfaq channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🙏🥰
@saanikaayitham
@saanikaayitham 3 жыл бұрын
Very nice and interesting video. Thank you.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro🥰🙏
@mathanraj7984
@mathanraj7984 3 жыл бұрын
மிகவும் அருமையான கிராமம் விவசாயத்தை தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர் அழகான கிராமம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் அண்ணா 🥰
@mathanraj7984
@mathanraj7984 3 жыл бұрын
@@MichiNetwork நான் அந்த கிராமத்தில் ஒரு மூன்று மாதம் தங்கியுள்ளேன் மிகவும் அருமையான கிராமம் , இந்த கிராமத்தில் மனிதர்கள் மட்டும் இல்லை யானை புலி மான்கள் போன்ற பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@mathanraj7984 நானும் பார்த்தேன் பேருந்தில் செல்லும்போது 😍
@salavudeenkamal7602
@salavudeenkamal7602 3 жыл бұрын
Really Amazing place nd wonderful peoples ,Fan From kuwait
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much salavudeen Kamal 🥰🥰🙏...do support our KZfaq channel 🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
Congratulations on achieving 16 K Subscribers Milestone.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Anna 😍🙏❤
@kripashri4237
@kripashri4237 3 жыл бұрын
Super....nice views .... loved it.. Waiting 4 part 2....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you padma krishna Anna 🙏❤
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
I had achance to work in a similar place in 1980s First bus from Guddalore comes at 10 30 am news paper may come Next bus from Ooty comes by 12 noon
@jayakanthvijay1271
@jayakanthvijay1271 3 жыл бұрын
Cuddalur or gudalur
@jayakanthvijay1271
@jayakanthvijay1271 3 жыл бұрын
Ippo gudalur to bus illingala
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Gudalur Now there must be many as Masinagudi has become a tourist attractions
@pillai597
@pillai597 3 жыл бұрын
@@jayakanthvijay1271 கூடலூர்
@perfectcaresolutions9299
@perfectcaresolutions9299 3 жыл бұрын
குன்னூர் ல இருந்து நாங்க 15 பேர் போயிருந்தோம்... அருமையான இடம்... சொர்க்கம் மாதிரி இருக்கும்..
@villagenatural7637
@villagenatural7637 3 жыл бұрын
The beautiful place I will ready for watching the place 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro😍🙏
@Sam_i0
@Sam_i0 3 жыл бұрын
7:21 என்ன இது செவ்வாய் கிரகம் மாரி இருக்கு என்னதான் reserve forest ஆக இருந்தாலும் பஸ் போர பாதையாது ரோடு போடகூடாதா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🤣🤣❤️🥰🙏
@mohamedibraheem1275
@mohamedibraheem1275 3 жыл бұрын
Road potta ella monna naayum fasta pogum, vana villangukku thaan aabaththu
@HOLYFAMILYAJ
@HOLYFAMILYAJ 3 жыл бұрын
த்ரில்லர் மூவி பார்த்த மாதிரி இருக்கிறது .ஓட்டுனர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much AJ 🥰🙏
@RaviKumar-bb4nd
@RaviKumar-bb4nd 3 жыл бұрын
Super...hats off..keep going ❤️👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much ❤🙏😍
@RaviKumar-bb4nd
@RaviKumar-bb4nd 3 жыл бұрын
@@MichiNetwork it's all your efforts... all the best ❤️
@rthanabalaji6121
@rthanabalaji6121 3 жыл бұрын
End ...aerial view super bro 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thanabalaji anna 😍❤
@aperiyasamy.aperiyasamy.5280
@aperiyasamy.aperiyasamy.5280 3 жыл бұрын
அரசாங்கம் மற்றும் போக்குவரத்து துறை க்கும் வாழ்த்துக்கள் .அருமையான பதிவு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றிகள் அண்ணா🥰🙏
@venugopal1520
@venugopal1520 3 жыл бұрын
Sorgam patha mathiri iruku bro unga video yellam vera level and solla vartha varala ivalavu effort potu poitu video yeduthu pannuringa thank u so much 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Venugopal 🥰🥰🥰🙏
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 жыл бұрын
மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரவேண்டும் என்பதே அந்த பகுதியின் நூற்றாண்டு கடந்த நீண்டகால கோரிக்கை......
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமாம் அண்ணா 🙏 உண்மை ❤
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 3 жыл бұрын
நல்ல காலமாய் நாம் தமிழகத்தில் பிறந்தோம்...!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@geethamoorthi8592
@geethamoorthi8592 3 жыл бұрын
Very very interesting🙄 thoingumora atty. Super thamma
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thumba thanks Geetha 🥰🥰🙏...Pl do support our KZfaq channel 🥰🥰🙏🙏 ... சீமை சிங்கார 🥰🙏
@ddtravels5561
@ddtravels5561 Жыл бұрын
Ipo dha night time view pakuren. Thengumaragada very beautiful village
@saranyasaranyasaranya3760
@saranyasaranyasaranya3760 3 жыл бұрын
அண்ணா எங்கா பாட்டி ஊர் 👍👍👍👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥳🥳🥳🥳
@asrravi5934
@asrravi5934 3 жыл бұрын
அருமை சூப்பர் மகிழ்ச்சி தோழி
@diksha4bsubhiksha8dselvara71
@diksha4bsubhiksha8dselvara71 3 жыл бұрын
அழகு அருமை நன்றி நண்பா.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 😍🙏
@elchacal535
@elchacal535 Жыл бұрын
Your videos are very good. I been watching every single one of your videos for the past three days now. Good materials.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir ❤️
@violingalata
@violingalata 3 жыл бұрын
அருமையான பதிவு சார்... மிக்க நன்றி 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே 😀🙏
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 жыл бұрын
Vera leval video... 👌👌👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 😍❤
@shanmugampmk7769
@shanmugampmk7769 2 жыл бұрын
@@MichiNetwork ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா
@kalaa2640
@kalaa2640 3 жыл бұрын
சூப்பர் தம்பி எங்களையும் கூட கூட்டிட்டு போனதுக்கு.நல்ல அனுபவம்.நாங்கல்லாம் இப்படி பார்த்தால்தான் உண்டு.நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா😍🙏
@kanmaniraja6727
@kanmaniraja6727 3 жыл бұрын
Vera level yaaaa..... Semma video full a enjoy pannae
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Raj bro 😍😍🥰🥰🙏🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🥰
@CCharlesAbraham
@CCharlesAbraham 3 жыл бұрын
Nice video! Interesting place!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you charles அண்ணா 🙏❤
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 7 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 44 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 7 МЛН