தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலை | பாஜக அரசு கொண்டு வந்த அதிரடி சட்டம் | ThamaraiTV

  Рет қаралды 79,676

Thamarai TV

Thamarai TV

14 күн бұрын

தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலை | பாஜக அரசு கொண்டு வந்த அதிரடி சட்டம் | ThamaraiTV
#thamaraitv #dmk #chidambaram #loksabha #parliament #nirmalasitharaman #modi #congrss #rahulgandhi #thirumavalavan #annamalai #kanimozhi #amitshah
Thamarai TV Live is a 24x7 streaming Tamil Live News Channel Operated at Ashok Nagar Chennai. Thamarai TV Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. Thamarai TV Live brings you unbiased News with exact information and stands for people.

Пікірлер: 279
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 13 күн бұрын
தூக்கு தண்டனை அவசியம் தேவை இதை வரவேற்கிறேன்
@m.chandrsekaran383
@m.chandrsekaran383 13 күн бұрын
சூப்பரான சட்டம் இந்த சட்டத்தை வரவேற்கிறோம்
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 13 күн бұрын
அனைத்து மக்களுக்கும் இதை தெரியப்படுத்த வேண்டும் ... காலத்தின் தேவையான சட்டம்..
@mallikar9389
@mallikar9389 13 күн бұрын
இந்த.பாவிகள்.அநியாயம்.நிறைய.செய்கின்றர்கள்.இந்த.சட்டங்கள்.எங்களுக்கு.வேண்டும்.திரு.பிரதமர்.வாழ்கா.ஜெய்ஹிந்
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 13 күн бұрын
நல்லவர்கள் வாழ்வதற்கு தக்க இந்தியாவாக மாற வழிவகை செய்கிறது நல்ல முயற்சி
@rangaraj3548
@rangaraj3548 13 күн бұрын
உங்கள் போன்ற இளம் சிங்கங்களின் சேவை பாஜகவிற்கு தேவை வாழ்த்துகள் ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த்
@sivarajanmsivarajan7915
@sivarajanmsivarajan7915 12 күн бұрын
@sathyamoorthy8408
@sathyamoorthy8408 13 күн бұрын
சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் அப்போது தான் நல்லவர்கள் நன்றாக வாழ முடியும் நல்லவர்க்கே வாழ வழியின்றி இருக்கிறார்கள் இந்த கூலிப்படை திருடர்கள் வாழ்ந்து சேவையா பன்ன போறாங்க மக்கள் தொகையாவது குறையட்டும்
@sivaramanr8273
@sivaramanr8273 13 күн бұрын
சட்டங்கள் இயற்றிநால் மட்டும் போதாது. அதை அமல் படுத்தவும் வேண்டும் .
@thilothamarajan8108
@thilothamarajan8108 13 күн бұрын
சரியான விளக்கம், ஆனா எத செய்தாலும் குற்றம் சொல்வார்கள்
@rsampath4268
@rsampath4268 13 күн бұрын
ஆளும் கட்சிkku இ‌ந்த சட்டங்கள் அமல் படுத்தppadaathu.​
@1minutesinfo610
@1minutesinfo610 12 күн бұрын
BJP ku DMK vai ninachale kazhichal pudungudu adugal yenga action yeduka yenga pathalum kudigaran tholla pagalaye vellila poga mudila vara mudila bjp oru traniyim illama bayandu kidaku DMK vai parthu kejriwal lalu ponravargala arrest pana terinja idugaluku DMK Mel avlo nadukam waste fellows bjp
@Sivasankaran_G
@Sivasankaran_G 13 күн бұрын
குற்றவியல் சட்டத்தை கண்டு குற்றவாளிகள் பயப்பட வேண்டும் இவர்கள் எதிப்பதால் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@RajKumar-je7os
@RajKumar-je7os 13 күн бұрын
சூப்பரான சட்டம் 100%வரவேற்கிறோம் 🙏🙏🙏
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 13 күн бұрын
New Criminal Laws will affect the hidden income of Police,Vakils & Judges.😅
@kpalanivelu6863
@kpalanivelu6863 13 күн бұрын
இந்த சட்டத்தை பார்த்து குற்றவாளிகள் பயப்பட வேண்டும் இதில் அரசியல் வாதிகளும் வக்கீலகளும் ஏன் பயபடறாங்க
@user-nv9os3ex6x
@user-nv9os3ex6x 13 күн бұрын
இது அரசியல்வாதிகளுக்கு சாதகமானது கிடையாது
@padmanabhan2581
@padmanabhan2581 12 күн бұрын
தீவிர வாதிகளுக்கும், தீயசக்தி விசிக திமுக ஆகிய கட்சிக்கு சாதகமா இருக்காது ஆகவே எதிப்பாங்க
@velayuthams7183
@velayuthams7183 12 күн бұрын
Speedy trial will be there. Culprits can not go for next vaitha,next vaitha like that Corrupted politicians can not prolong the case and dilute in the long run and escape from punishment
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 13 күн бұрын
கடுமையான சட்டம் இயற்றி. தாய் நாட்டை காக்க வேண்டும்.
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 13 күн бұрын
இன்றைய கால.நிலைக்கு இந்த சட்டங்கள் கண்டிப்பாக தேவை.
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 13 күн бұрын
மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது, இதைவைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் ரசிக்கவில்லை, எதிர்ப்பவர்களை பார்த்து சிரிக்கிறீர்கள்
@venkatponni9875
@venkatponni9875 13 күн бұрын
உண்மை மத்திய அரசு இருந்தால்தான் கல்வி பாதுகாக்கப்படும், இல்லை என்றால் பயங்கிர வியாபாரம் ஆகிவிடும்
@saenchai5071
@saenchai5071 13 күн бұрын
எந்த கடுமையான சட்டம், சட்ட திருத்தம் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பது சமூக விரோதிகளின் பயம்,விரோத மனநலம் இருப்பது வாடிக்கை தானே !!
@karunaharan
@karunaharan 9 күн бұрын
SAMUGA VIRODHIGAL BAYAM ILLAI DMK KKU BAYAM BRO
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 13 күн бұрын
மது நாட்டிற்கு வீட்டிற்கு கேடு. முற்றிலும் ஒழிக்க வேண்டும்
@Samaniyan143
@Samaniyan143 12 күн бұрын
கொத்தடிமைகள் இருக்கும் வரை சாத்தியம் இல்லை
@srk8360
@srk8360 13 күн бұрын
தண்டனைச் சட்டங்கள் கடுமையாக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?😡🔥🔥🔥🔥🔥
@Samaniyan143
@Samaniyan143 12 күн бұрын
கொத்தடிமை கோமாளிகள் எதிர்க்கிறார்கள்
@Sivasankaran_G
@Sivasankaran_G 13 күн бұрын
சகோதர் மிக தெளிவாக தெரியபடுத்துகிரார் இதை மக்களிடம் பொதுக்கூட்டம் வாயிலாக தெரியபடுத்துவது நல்லது அத்துடன் முக்கியமான தலைவர்களை கொண்டு TV சேனல்களில் கட்டாயமாக ஒளிப்பரப்ப வேண்டும்
@kavikural5161
@kavikural5161 13 күн бұрын
அருமையான சட்ட திருத்தம். மிகுந்த பராட்டலுடன் வரவேற்கிறோம். நாட்டு மக்கள் மகழ்வுடன் நலமாக வாழவேண்டும். நன்றி.
@gopalakrishnancherukara2300
@gopalakrishnancherukara2300 13 күн бұрын
கடுமையான தண்டனையே பார்த்து பயப்படுகிறார்கள்/ எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் குற்றவாளிகள் தா அவர்களுக்குள் இருக்கிறார்கள் என்பது வெட்டவெளிசசம் !!
@vangamuthuvangamuthu5264
@vangamuthuvangamuthu5264 13 күн бұрын
இந்த சட்டம் முக்கியமாக தமிழகத்திற்கு தேவை
@user-wc7il3ez3u
@user-wc7il3ez3u 13 күн бұрын
Yes வாழ்த்துக்கள்🙏 Great Modiji government 👍
@Srinivasanl.r
@Srinivasanl.r 13 күн бұрын
இந்த சட்டத்தினால் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் மேற்கு வங்காளம் அரசியல் கட்சிகளுக்கும் பாதிப்புகள் உண்டு எப்படியோ நல்லவர்கள் வாழ்ந்தால் சரி
@poornimaveluman4787
@poornimaveluman4787 13 күн бұрын
நல்ல புரியும் படி புதிய சட்டத்தை பற்றி சொன்னீர்கள். வாழ்க பல்லாண்டு👍
@bhasker7780
@bhasker7780 13 күн бұрын
நிதி நிறுவனங்கள் செய்யக்கூடிய மோசடி க்கு இந்த புதிய சட்டத்தில் வழி வகை உள்ளதா
@chellathurai.t4772
@chellathurai.t4772 13 күн бұрын
சபாஷ் சரியான சட்டம் ‌வரவேற்கிறேன்
@ushar8762
@ushar8762 13 күн бұрын
இந்த சட்டத்தை செயல்படுத்த வேண்டும் மரணதண்டனை வரவேற்க்கறேன்.இந்த திராவிட கட்சிகள் பண்ற அநியாயத்துக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கவேண்டும் எதிர்கட்சிகள்வேண்டும் என்றே தான் சொல்லுவாங்க.
@Srinivasanl.r
@Srinivasanl.r 13 күн бұрын
ஊழல் செய்து வாழ்பவர்களுக்கும் இந்த தண்டனை பொருந்த வேண்டும்
@jistr4399
@jistr4399 13 күн бұрын
தமிழகத்தில் அருமையான சட்டம் வரவேற்கப்படுகிறது
@narayanankrishnan6410
@narayanankrishnan6410 13 күн бұрын
Mr. Amitji, better get courage to dissolve this Tamil Nadu government
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 13 күн бұрын
பிஜேபி தலைவர்கள் பிஜேபி தொண்டன் இந்த சட்டதை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.. தம்பி அருமை உண்மை நல்ல விரிவுரை பதிவு நன்றி வணக்கம் 👍👍👍👍👍🌹🌹
@narendravelu4316
@narendravelu4316 13 күн бұрын
Tq sir❤
@Sangavi-ps6uc
@Sangavi-ps6uc 13 күн бұрын
நல்ல சட்டங்கள் தானே கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்
@Ajaythemonster
@Ajaythemonster 13 күн бұрын
தம்பி மாதிரி பிஜேபி தொண்டர்கள் அண்ணாமலை தலைமையில் பல பேர் பேட்டி கொடுக்க வேண்டும்
@narendravelu4316
@narendravelu4316 13 күн бұрын
Tq sir❤
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 13 күн бұрын
மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் மதுவால்தான் இத்தனை குற்றங்கள் நடக்கின்றது
@sathyanarayanansubramanian6489
@sathyanarayanansubramanian6489 13 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@SundariS-ri2le
@SundariS-ri2le 13 күн бұрын
Yaralum,olikka,,mutiyathu
@annamalaivel4854
@annamalaivel4854 13 күн бұрын
இந்த தம்பி புதுசா? ரொம்ப தெளிவா நல்லா விளக்கமா, உறுதியா, போர் அடிக்காம பேசுறாரே! 👏🌹🌷😊
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 13 күн бұрын
தெளிவான விளக்கம்
@paramamoorthy
@paramamoorthy 12 күн бұрын
தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பட வேண்டும்.
@Sampathkumar-oz5rv
@Sampathkumar-oz5rv 13 күн бұрын
Sudala wasted
@ambalkannu6810
@ambalkannu6810 13 күн бұрын
சொடல தத்தி சுண்ணி ஊம்புணபய
@govindanappaswamy34
@govindanappaswamy34 12 күн бұрын
சூப்பர் சூப்பர் பதிவு வாழ்த்துகள் மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
@paramamoorthy
@paramamoorthy 12 күн бұрын
குற்றவாளிகளை இந்த சட்டத்தின் வரையறைக்குள் தினிக்கிறதே தவிர இந்தியை தினிக்கவில்லை
@majormunuarigovindan1380
@majormunuarigovindan1380 13 күн бұрын
அருமையான விளக்கம். வாழ்த்துகள்.
@veenaarunkumar1371
@veenaarunkumar1371 13 күн бұрын
Very good congrats new law
@radhasaravanan9967
@radhasaravanan9967 13 күн бұрын
சரியான சட்டம் வரவேற்கிறோம்
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 13 күн бұрын
இந்த சட்ட திருத்தம் மக்கள் நல்ல வழி கூறும் பாதுகாப்பு இதை நான் வரவேற்கிறேன் பிஜேபிகு இந்த சட்டம் உலகம் முழுவதும் ஆதரிப்பார்.
@tubenandakumar
@tubenandakumar 13 күн бұрын
THANKS TAMARAI JAI SRI RAM
@narasimhankg4014
@narasimhankg4014 12 күн бұрын
தவறு செய்யப் போகிறவர் தான் பயப்பட வேண்டும்
@user-cp4op7hm2k
@user-cp4op7hm2k 13 күн бұрын
கடுமையான சட்டத்தை இயற்றி தாய் நாட்டை காக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 13 күн бұрын
Our judicial system needs immediate reforms.🎉
@PremKumar-tr8gc
@PremKumar-tr8gc 12 күн бұрын
குற்றம் செய்பவன் மட்டுமே பயப்பட வேண்டும் நேர்மையான மக்கள் பயப்பட வேண்டாம்
@devarajsellam4942
@devarajsellam4942 12 күн бұрын
அண்ணாமலை அவர்களுக்கு பாதுகாப்பு முறைமைகள் அதிகமாக்குங்கள் தயவு செய்து ⭐⭐⭐
@venkatesan8724
@venkatesan8724 13 күн бұрын
ஏன் நாங்கள் மக்கள் முதுகில் 10 லட்சம் கோடி கடன் சுமத்தாமல் விட மாட்டோம்.
@Srinivasanl.r
@Srinivasanl.r 13 күн бұрын
போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் இருந்தால் தானே வழக்குப்பதிவு செய்ய முடியும் போலீஸ் ஸ்டேஷனில் ஆளும் கட்சிக்காரர்கள் தங்கள் வீடு என்று நினைத்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார்கள்
@georgedhinakaransamuvelsug8547
@georgedhinakaransamuvelsug8547 13 күн бұрын
Very good amendment. Political and criminal offenses should be seriously viewed especially Jamin should be banned for the politicians ; dragging or delaying the cases should be ceased atonce.
@sridharranganathan3685
@sridharranganathan3685 13 күн бұрын
We need very hard law
@Mahesh55555.
@Mahesh55555. 13 күн бұрын
Right answer. You can lead our people well.
@subbiahhappymariedlife1094
@subbiahhappymariedlife1094 10 күн бұрын
இக்காலத்திற்கு தேவையான சட்டம் அவசியம் அமல்படுத்த வேண்டும்
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe 13 күн бұрын
Very super law🎉🎉🎉
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 13 күн бұрын
Intha anaithu sattangalum kandippaga kondu vanthe aagavendum.
@nagarajanp8855
@nagarajanp8855 12 күн бұрын
நீங்க சொல்லுவது அணைத்தும் உண்மை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் இதில் அணைத்து பொது மக்களும் வரவேற்கிறோம் அப்போ தான் இந்தியா முழுவதும் குற்றம் நடக்காது அனைவரும் நிம்மதியா வாழலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@padigam
@padigam 12 күн бұрын
மிக சிறப்பான முறையில் விளக்கம் அளித்தவர்க்கு நன்றி அய்யா வாழ்க வளர்க தமிழக பிஜேபி
@venugopals162
@venugopals162 12 күн бұрын
தவறுசெய்பவர்களுக்கும் தவறுக்கு துணைபோகிறவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.தவறுசெய்பவர்கள் இந்த நல்ல சட்டத்தை எதிர்ப்பார்கள்.
@sudharsanr6123
@sudharsanr6123 13 күн бұрын
ஏன் 356 ஐ உபயோக பயம்?
@venugopal5528
@venugopal5528 12 күн бұрын
மிக சரி யான சட்டம் இந்த சட்டம் உடனே அமுல் படுத்த வேண்டும் உடனே
@kaliappan5564
@kaliappan5564 13 күн бұрын
சூப்பர்.நல்லசட்ட்டம்
@rshreyas1
@rshreyas1 13 күн бұрын
பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திரு வடிவேலுவின் பதில்கள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்தாற்போன்று சிறப்பானதாக இருந்தது. அருமையான நேர்காணல். கேட்டவருக்கும் பதிலளித்தவருக்கும் இதைப் பகின்ற இந்த அணியினருக்கும் தாமரை டிவிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@narendravelu4316
@narendravelu4316 13 күн бұрын
Tq sir❤
@user-jg9sz6ch9b
@user-jg9sz6ch9b 12 күн бұрын
அருமையான தெளிவான விளக்கங்கள் வாழ்க வளமுடன்
@user-yd9ct9vy2c
@user-yd9ct9vy2c 13 күн бұрын
super sir
@ragub6
@ragub6 13 күн бұрын
மொதல்ல அந்த 3 குற்றவியல் சட்டத்துக்கு தமிழ் பெயர் கொடுங்கப்பா - அது சரி, "ஜன் அவுஷதி" க்கு "மக்கள் மருந்தகம்" ன்னு பெயர் கொடுக்க 3 வருஷம் ஆச்சே 🤔
@sivamuthukumar4350
@sivamuthukumar4350 13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 13 күн бұрын
நல்லவிலக்கம்.சகோதரா
@ramanins4436
@ramanins4436 12 күн бұрын
குற்றம்செய்தவர்களை கூட்டமாக தண்டணை வழங்கவேண்டும்.சட்டத்தை வரவேற்கிரேன்!!சட்டத்த ஏமாற்றும் அரசியல்வாதிகளையும் தண்டிக்கனும்.
@sambasivamgopalsamy9170
@sambasivamgopalsamy9170 12 күн бұрын
பிஜேபி ஆட்சியில் கொண்டு வந்து சட்டம் நாங்கள் வரவேற்கின்றோம்
@jayarajnair8535
@jayarajnair8535 13 күн бұрын
Super 👌
@user-os3mm8cd9r
@user-os3mm8cd9r 10 күн бұрын
பொது மக்களுக்கு, பாராளமன்றத்தில் தற்போது கொண்டுவந்துள்ள 3 சட்டங்கள் அவசியம் இன்றியமையாதது. பொது மக்களும் வரவேற்பதாக பொது கருத்து நிலவுகிறது. புதிய மத்திய அரசிற்கு, உடனடியாக நடைமுறை படுத்தியதால் பாராட்டுகள்.
@KKn3k9
@KKn3k9 13 күн бұрын
Soooperrr
@kaaviyasree6778
@kaaviyasree6778 13 күн бұрын
🎉
@narasimhankg4014
@narasimhankg4014 12 күн бұрын
அருமையான சட்டம் வரவேற்க வேண்டியது
@karuppukk5565
@karuppukk5565 13 күн бұрын
அருமையான சட்டம்
@anantharamesh88
@anantharamesh88 12 күн бұрын
நல்ல சட்டம். கள்ளபய எல்லாம் எதிர்பான் நல்லவன் வரவேர்பான். வாழ்க போடி
@PeriyanayakiSenthil
@PeriyanayakiSenthil 10 күн бұрын
மக்கள் இந்த மாறுதலை கண்டிப்பாக வரவேற்பார்கள்
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 13 күн бұрын
Well said,but all the oppositions r corrupt .fear to face the court.
@venugopal5528
@venugopal5528 12 күн бұрын
என்ன விழிப்புணர்வு இல்லை கண்ணை நன்றாக திருந்து கண்விழித்து தான் சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 12 күн бұрын
5 வருடங்களுக்கு ஒருமுறை சட்டங்களை மறு ஆய்வு செய்து தேவையான திருத்தங்கள் செய்தால் நல்லது.
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 13 күн бұрын
Every body say punishment must be severe why parties opposing
@Educational4117
@Educational4117 13 күн бұрын
அவர்களே குற்றம்செய்தால்
@user-rw4hh3zp1s
@user-rw4hh3zp1s 12 күн бұрын
இளம்சிஙகமேவாழ்த்துள்
@realmec2918
@realmec2918 13 күн бұрын
These new laws must be translated into all Indian languages and distributed free of cost to all citizens so that every citizens support this. Only then no opposing political parties can do any negative narrative.
@ManiKandan-vp3dd
@ManiKandan-vp3dd 12 күн бұрын
Super 👌 👍
@sriramansrinivasaraghavan3950
@sriramansrinivasaraghavan3950 13 күн бұрын
What about divorce case?
@venuAmmu-m5l
@venuAmmu-m5l 13 күн бұрын
கேரளாவில் கேட்பான் 😄
@andalkk4109
@andalkk4109 13 күн бұрын
Super
@ragupathyt3905
@ragupathyt3905 12 күн бұрын
அதிக குற்றம் செய்யும் கட்சிகள் தான் இதற் மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிகள் இந்த சட்டத்தை எதற்காக
@periyathamanna3657
@periyathamanna3657 13 күн бұрын
🙏🙏🙏💐💐💐
@ramathilagamthilagam5114
@ramathilagamthilagam5114 13 күн бұрын
Govt must explain law to the people
@sathiavathychettiar9487
@sathiavathychettiar9487 12 күн бұрын
Citizens shud learn the law of the land ...Ignorance of law is not acceptable....
@ramkumarvaratharajan4980
@ramkumarvaratharajan4980 13 күн бұрын
முதல்வர் சொல்வது உண்மை...அது என்னவென்றால் இரும்புக்கரம் கொண்டு நீதியின் கழுத்தை நெறிப்பதற்காக தான்
@Babubabu-bs3qi
@Babubabu-bs3qi 12 күн бұрын
Good New Rules.
@KrishnaYadav-rl5gf
@KrishnaYadav-rl5gf 12 күн бұрын
Super ji👏
@exploretraveltech5633
@exploretraveltech5633 13 күн бұрын
Superbly nicely explained in clear terms..wish u all the best brother..
@narendravelu4316
@narendravelu4316 13 күн бұрын
Tq brother
@geetmala9230
@geetmala9230 12 күн бұрын
Super... Only stringent laws will help us common people to live safe in Tamilnadu.... Let this new set od laws be brought into effect as early as possible
@karunakaran-cx4bx
@karunakaran-cx4bx 13 күн бұрын
மக்கள் யார் நல்லவர் மக்களுக்கு யார் நன்மை செய்வார்கள் என்று தான் தெளிவாக ஓட்டு போட்டு அவர்களை சேவிக்க வைத்திருக்கின்றார்கள் அப்படிப்பட்டவர்கள் மக்களுக்காக நன்மைகள் இருந்தால் ஏன் எதிர்க்க போகின்றார்கள் உனக்கு கிடைக்க பைசாவுக்கு நீ மக்களை திசை திருப்பும் வேலையை நீ பார்க்காதே மக்கள் மத்தியில் நின்று மக்கள் நல்லவர் யார் கெட்டவர் யார் என்றுதான் புரிந்து ஓட்டு போட்டு சேவிக்க வைக்கின்றார்கள் அப்படி இருந்தும் மக்கள் ஓட்டு போடாமல் நீங்கள் மக்களுக்கு பிடிக்காதவர்களை மந்திரியாக ஆக்கி மக்களை கொடுமை படுத்துகின்ற ஆட்சியைத்தான் பாரதிய ஜனதா கட்சி இதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் விரைவில் வரும் புரிந்து கொண்டு இருக்கின்றார்கள் 10 15 வருஷமா இந்தியாவில் நிம்மதியாக வாழ முடியலை நிம்மதியாக சாப்பிட முடியவில்லை விலைவாசி அவ்வளவு ஏறிப்போச்சு அதைப்பத்தி எந்த ஊடகங்களும் பேசுவது இல்லை எல்லாம் பாரதிய ஜனதாவுக்கு சால்டர் போன்ற ஊடகமாக தான் நீங்கள் இருக்கின்றீர்கள் மக்களை பத்தி உங்களுக்கு கவலை இல்லை உங்கள் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைக்கின்ற ஊடகங்கள் மக்கள பத்தி நீங்கள் ஏன் கவலைப்பட போகிறீர்கள் உங்களுக்கு பணம் முக்கியம் மக்களுக்கு நல்லாட்சி முக்கிய இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
@user-fz2gg4vx3t
@user-fz2gg4vx3t 9 сағат бұрын
நன்றி அண்ணா
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 49 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 6 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 12 МЛН