தமிழர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் உ.பி.,யில் கைது... களத்தில் இறங்கிய காவல்துறை சிங்கம்

  Рет қаралды 446,813

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

For More Details CLICK www.avisvascul...
தமிழர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் உ.பி.,யில் கைது... களத்தில் இறங்கிய காவல்துறை சிங்கம்
Uploaded On 10/Feb/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZfaq PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 381
@paulrajpaulraj1104
@paulrajpaulraj1104 Жыл бұрын
முதலில் FIR பதிவு செய்யாமல் இருந்த தர்மபுரி மாவட்ட காவல் துறையினரை கூண்டோடு மாற்றவும்
@vanakkamfour842
@vanakkamfour842 Жыл бұрын
Encounter pannanum
@satheeshkumar-pp1ii
@satheeshkumar-pp1ii Жыл бұрын
Correct
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall Жыл бұрын
குடும்பத்தோடு ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவேண்டும் அப்போதான் திருந்துவானுங்க நாய்கள்
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
மாற்றினால் மாறாத தொற்று வியாதி இது.
@sasihani7061
@sasihani7061 Жыл бұрын
En husbandum ipdidha maaldives porenu panam katti yemantharu.....1lakh pochu...
@annathomas724
@annathomas724 Жыл бұрын
முனிராஜ் சிங்கத்திற்கும் காவல் துறைக்கும் எமது நன்றிகள்.💐💐💐💐💐⛪👍👍👍👍👍🇨🇵
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
திரு. முனிராஜ் அவர்களுக்கு நன்றி
@saswinTheju
@saswinTheju Жыл бұрын
தமிழக காவல்துறைக்கும் Mr.முனிராஜ் IPS அவர்களுக்கும் அதோடு வழக்கறிஞர் அவர்களுக்கும் மிக்க நன்றி
@ezhilrajraj272
@ezhilrajraj272 Жыл бұрын
முதலில் வழக்கு பதிய மாட்டேன் என்று சொன்ன தர்மபுரி காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் சரியான நபரை தொடர்பு கொள்ள உதவிய வழக்கறிஞர் க்கு வாழ்த்துக்கள் தோழர்....
@deivendiranmookaiya1992
@deivendiranmookaiya1992 Жыл бұрын
Correct anna...
@krishanamoorthy8730
@krishanamoorthy8730 3 ай бұрын
⁹😢😢😢
@villagevirunthali
@villagevirunthali Жыл бұрын
கஷ்டப்பட்டு படிச்சு அதிகாரி உண்மையா இருப்பாங்க நல்லதே 👍
@Bharathi783
@Bharathi783 Жыл бұрын
உத்தர பிரதேசம்முனிராஜ் IPSஅய்யா அவர்கள்மேலும் மேலும் பதவிஉயர்வுகிடைக்ககடவுளிடம்பிராத்திக்கிறேன்முனிராஜ்அய்யா அவருக்குவாழ்த்துக்கள்💐💐💐
@chnnamaruthuchnnamaruthu2914
@chnnamaruthuchnnamaruthu2914 Жыл бұрын
சிங்கம் என்றால் பொருந்தும் சிங்கத்துக்கு வணங்குகிறோம் வாழ்த்தவில்லை வணங்குகிறோம் வயது கம்மி என்றதனால் நேர்மையான அதிகாரிகளுக்கு நன்றி
@sellamuthutk1174
@sellamuthutk1174 Жыл бұрын
L ll LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL BY
@gajendiranr4081
@gajendiranr4081 Жыл бұрын
வடமாநிலவத்தவர்களை தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும்
@jokerscreationchannel6279
@jokerscreationchannel6279 Жыл бұрын
மானமுள்ள தமிழர் ஐயா முனிராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🔥💯💪
@asaithambirasagounder4596
@asaithambirasagounder4596 Жыл бұрын
Good
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 Жыл бұрын
தமிழ்நாடு காவல்துறை அதிகாரி அனைவருக்கும் நன்றி
@deivendiranmookaiya1992
@deivendiranmookaiya1992 Жыл бұрын
🤣🤣😂😂
@pandianwaitingforthalapath2963
@pandianwaitingforthalapath2963 Жыл бұрын
தமிழக காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
இங்கு யார் யாரையோ சிங்கம் என சொல்லி கொண்டு திரியுறார்கள் உண்மையான சிங்கம் உ.பி காவல்துறையில் பணிபுரியும் முனிராஜ் IPS அவர்கள் தான் நியாயம் உள்ள தமிழர்கள் பக்கம் ஒரு உண்மையான தமிழ் காவல்துறை அதிகாரி
@murugammurugan7436
@murugammurugan7436 Жыл бұрын
ஐபிஎஸ் அதிகாரிக்கு நன்றி தமிழக மக்கள்
@SRIDHARSRI-qw6er
@SRIDHARSRI-qw6er Жыл бұрын
ஐயா முனிராஜ் நன்றி. நீங்கள் வாழும் கடவுள்
@antonisamys7914
@antonisamys7914 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா திரு,முனிராஜ்IPSஅவர்களுக்கு
@worldlife2984
@worldlife2984 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍சரியான நேரத்தில் திறமையாக செயல் பட்டு மோசடி கும்பலை பிடித்தது மிகவும் பாராட்க்கு உரிய விஷயம் மனமார்ந்த வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@waw967
@waw967 Жыл бұрын
நேர்மையான பொறுப்புள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் இணைந்து செயல்பட்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்
@dhanasekar1521
@dhanasekar1521 Жыл бұрын
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@MuraliOnYouTube
@MuraliOnYouTube Жыл бұрын
Ethukku???pannunathu Up tamilnadu ips officer
@MuraliOnYouTube
@MuraliOnYouTube Жыл бұрын
Namma aalunga fir kooda podala....fir poda dgp sollanum pola..
@user-hn1wt3vk7x
@user-hn1wt3vk7x Жыл бұрын
மண்ணுக்குள் மறைந்திருக்கும் வேர் போல அவர்களுக்கு உதவி செய்த வக்கீல் அவர்களுக்கு எனது நன்றி.
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Жыл бұрын
அடுத்து வக்கீல் ஜாமீன் எடுப்பது வாடிக்கைதான்
@baskarano5373
@baskarano5373 Жыл бұрын
⁰0
@sureshkumarsuresh7767
@sureshkumarsuresh7767 Жыл бұрын
நம் தமிழ் நாட்டில்லே எவ்வளவு வேலை இருக்கு சிறு துளி பெருவெள்ளம்.இழந்த பனத்தை வைத்து புதிய தொழில் செய்யுங்கள்.காவல்துரை அனைத்து அதிகாரிகளுக்கு என் சல்யூட் 🙏🙏🙏
@ian_mi
@ian_mi Жыл бұрын
atha thaan athe vadakan pudinkittu irukaane
@sureshkumarsuresh7767
@sureshkumarsuresh7767 Жыл бұрын
@@ian_mi வடக்கனை புடிச்சிடாங்க தமிழ்நாட்டில் நம் அடிச்சிப்போம் ஆனா தமிழனுக்கு ஆபத்துன்னா யாறும் விட்டுதறமாட்டாங்க இழந்த பணத்தை மீட்டு கொடுப்பார்கள். நம்புவோம்.🙏
@magnetmagic754
@magnetmagic754 Жыл бұрын
தமிழன்டா...
@rajsagadevan3512
@rajsagadevan3512 Жыл бұрын
Really salute muniraj sir🙏🙏🙏
@karuppusamy6530
@karuppusamy6530 Жыл бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அதிகாரம் மிக வலிமையானது அந்த அதிகாரத்தில் தமிழர்கள் அமர வேண்டும்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
கர்நாடாகவில் சிங்கமாக இருந்த திரு.அண்ணாமலையைப் போல் உ.பி.லும் ஒரு சிங்கம் திரு முனிராஜ் என நினைக்கும்போது சந்தோஷமாக உள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் ஒரு சிங்கம் கூடவா இல்லை.இதனை நினைக்கும் போது அதற்கு காரணம் தமிழக அரசியல் குறுக்கீடு என நிரூபணமாகிறது.ஜெய்ஹிந்த்.
@princec0256
@princec0256 Жыл бұрын
இதுபோன்ற ஒரு புகார் சம்மந்தமாக நாகர்கோவில் SP அலுவலகத்தில் நாங்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை FIR போடவில்லை என்பது வேதனையாக உள்ளது.
@NPSSatheesh
@NPSSatheesh Жыл бұрын
பாமர மக்களின் பேச்சு எடுபடாது நண்பா அந்த மாதிரியான காவல்துறை அதிகாரிகளிடம், நீங்கள் நேர்மையான வழக்கறிஞர் மூலம் முயற்சி செய்து பாருங்கள் நண்பரே
@rvstudio4913
@rvstudio4913 Жыл бұрын
கடமையை செய்த அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் 🙏
@secretsnothing3798
@secretsnothing3798 Жыл бұрын
ஒருத்தவன் ஒருவாட்டி ஏமாறலாம்.....ஏமார்றதயே பொழப்பா வச்சிருந்தா எப்படி?
@nishasyed6238
@nishasyed6238 Жыл бұрын
அதிகாரி முனிராஜ் ஐயா அவர்கள் தமிழ்நாட்டின் மக்களுக்காக சிறப்பாக அவருடைய கடமையைய் செய்துள்ளார்...
@dhurvisettujidhurvisettuji7166
@dhurvisettujidhurvisettuji7166 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் சாமி 🙏
@jollytamilanvlogs
@jollytamilanvlogs Жыл бұрын
இந்த கோட் சூட் போட்டவங்கள நம்பவே கூடாது....🤔😲 அண்ணன் நான் உங்கள சொல்லல 🙏😊
@kadijaniyma746
@kadijaniyma746 Жыл бұрын
ஐயா அதானியும் அம்பானியும் எப்போதும் நீங்கள் சொல்வது போல கோட் சூட்டில் தான் இவர்கள் தான் எமதர்ம ராஜாக்கள் இந்தியாவில் இவர்களை இல்லாது ஆக்கவேண்டும் இவர்களும் வடக்கர்களே
@vipno1aadhimaraattar395
@vipno1aadhimaraattar395 Жыл бұрын
ஏமாந்த தமிழர்களுக்கு...உடனடியாக...சேவை செய்த அனைத்து..கடைமைதவாறா.கண்ணீயமிகு....காவல்துறையினருக்கும்...தமிழக.மக்கள்...சார்பாக...பொருமைமிகு..சால்யூட்...மனமார்ந்த நன்றி....
@spaul5047
@spaul5047 Жыл бұрын
சபாஷ் தீரு முனிராஜ் அவரகளே!நன்றி திரு சைலேந்திரபாபு அவர்களே, நன்றி தினத்தந்திக்கும் நன்றி!
@radhigopu9343
@radhigopu9343 Жыл бұрын
இரு தங்கமான சிங்கங்கள் நம் DGP மற்றும் உபி காவல்துறை அதிகாரி திரு முனிராஜ் அவர்களும்.
@NPSSatheesh
@NPSSatheesh Жыл бұрын
நண்பா முனிராஜ் அதிகாரி நம் டிஜிபி யிடம் பேசியதால் தான் அடுத்தடுத்த சம்பவங்களே இவ்ளோ நடந்தது, முனிராஜ் அவர்கள் பேசவில்லை என்றால் நம் டிஜிபி இவ்வாறு செய்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
@parameswarank9784
@parameswarank9784 Жыл бұрын
ஏன் முதலில் FIR பதிவு செய்யவில்லை? நியாயம் கிடைக்க சாமானிய மக்கள் தானாக போராடி தான் பெற வேண்டுமா ?
@Dresstailor
@Dresstailor Жыл бұрын
அவங்களுக்கு ஹெல்மெட் போடத்தவங்களை பிடித்து வசூல் பண்ணுகிற வேலை இருக்கு.
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 ай бұрын
ஒரு சில அதிகாரிகள் நேர்மையாக செயல்படுகிறார்கள் முனிவராஷ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vijayr777VJR
@vijayr777VJR Жыл бұрын
வாழ்த்துக்கள், உங்களின் விவரிக்கும் திறமை சூப்பர் 😘❤️🔥
@gnanamuthunesamoni1254
@gnanamuthunesamoni1254 Жыл бұрын
தரமான சம்பவம்👌😊
@asharif4153
@asharif4153 Жыл бұрын
தமிழ் நாட்டின் காவல்துறை அதிகாரி அய்யா அவர்களுக்கு பாராட்டு.
@grs1074
@grs1074 Жыл бұрын
கோர்ட் சூட் போட்டு ஸ்டைலா இருக்கிறார்னு அவர சொல்லும் போது உங்கள பார்த்தா சிரிப்பு வருது. கோவில் பட காமெடிதான். இவன் பொய்யா சொல்றான் இவனுக்கு ஒரு சீட் எடுத்து பாருனு
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Жыл бұрын
தருமபுரி காவல் துறை உயர் திரு முணிராஜ் முத்திரத்தை குடிங்க....
@sathieshkumard6115
@sathieshkumard6115 Жыл бұрын
முத்திரத்தை இல்லை மூத்திரத்தை
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 Жыл бұрын
பெரும் முயற்சி எடுத்துள்ளார் நடக்கவில்லை சந்தர்ப்ப சூழ்நிலை
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 ай бұрын
FIR போடாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@supramanimani2218
@supramanimani2218 Жыл бұрын
நமது செந்தமிழ் வீரர் திரு.முனிராஜ் அய்யா அவர்களுக்குசிரம்தாழ்ந்தவணக்கங்கள்
@kathirvel9968
@kathirvel9968 Жыл бұрын
தமிழன்டா
@meganathanmega5936
@meganathanmega5936 Жыл бұрын
அய்யா முனிராஜ் அவர்களுக்கும் நன்றி.....
@chocoboy7846
@chocoboy7846 Жыл бұрын
நாடு எங்க சாமி போகுது 🙏
@prabudhandabani5451
@prabudhandabani5451 Жыл бұрын
முனிராஜ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி... 🙏
@pushpaselvam754
@pushpaselvam754 Жыл бұрын
தமிழ் சிங்கத்துக்கு Hatsoff
@vaigundamsamy3968
@vaigundamsamy3968 Жыл бұрын
Great Tamilnadu police...& Singam sir...
@sakthi3583
@sakthi3583 Жыл бұрын
Hats off to muniraj sir IPS from dharmapuri ❤
@achudancinematograper8444
@achudancinematograper8444 Жыл бұрын
கோடி புண்ணியம் கிட்டும் ஐயா முனிராஜ் அவர்கள் க்கு 🙏🙏🙏
@dineshkumarr2884
@dineshkumarr2884 Жыл бұрын
நீங்கள் விளக்கம் சிறப்பு
@Hello-qd3jm
@Hello-qd3jm Жыл бұрын
விசாரணைக்கு இவரின் குடும்ப உறறவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ..அப்போதுதான் வேறு மோசடி மன்னர்கள் உருவாகமாட்டார்கள்..மக்களும் இன்னும் திருந்தவில்லை
@manikandavasakam4983
@manikandavasakam4983 Жыл бұрын
Action to be taken on Dharmapuri Police
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
Sabash muniraj sir
@dhanasekar1521
@dhanasekar1521 Жыл бұрын
உயர்திரு முனிராஜ் இகாப வாழ்த்துக்கள்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
ஆக தமிழக போலீஸ் சுக்கு complaint koduththum ஒன்றும் செய்ய முடியாததை U P யின் தமிழ் SP செய்துள்ளார். ஆக தமிழன் ஊழல் மிக்க தமிழக்கத்தில் இருந்தால் வேலை செய்ய முடியாது. அவனே நேர்மையான U P அரசில் வேலை செய்தால் கடமை ஆற்ற முடிகிறது என்பது தெளிவு.
@gkmech9802
@gkmech9802 Жыл бұрын
தமிழன் 🔥🔥🔥🔥
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
தமிழக காவல்துறயினர் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகரானது என்பார்கள் அதுபோல எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டால் மிகவும் நல்லது காவல் துறை இயல்பாக செயல்பட விட வேண்டும் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது
@aslamfazalmohideen1694
@aslamfazalmohideen1694 Жыл бұрын
Very good Mr.Muni Raj I.P.S.Sir
@user-gu1vz1tt3k
@user-gu1vz1tt3k Жыл бұрын
முரளிராஜ் சிங்கத்திற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் !
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@makkalthiligamfanmsr4274
@makkalthiligamfanmsr4274 Жыл бұрын
Salute to Mr Muniraj IPS
@smohandasravishanker8882
@smohandasravishanker8882 Жыл бұрын
Thank you muniraj sir you are considered as proud tamilian as.
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 Жыл бұрын
வேலையை பார்க்காமல் இருந்த தருமபுரி காவல் அலுவலர்களை என்ன செய்ய போகிறார் நமது டிஜிபி
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
நேர்மையான அதிகாரி திரு.முனிராஜ்க்கு தலை வணங்குகிறேன்.எப்.ஐ.ஆர் போடாத அதிகாரி மீது நீதிமன்றமே வழக்கு போட வேண்டும்.தண்ட சம்பளகிராக்கிகள் தமிழகத்தில் அதிகம். 😲
@velumani5154
@velumani5154 Жыл бұрын
Great job tamilnadu police and munniraj sir
@abduljamal7819
@abduljamal7819 Жыл бұрын
Congratulations Muni sir👍👍
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
தாய் மண்ணே வணக்கம்
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
கோவையில் ஒருத்தன் எங்க கிராமத்தில் ( இராமநாதபும் மாவட்டம்)மட்டும் கம்போடியாவுக்கு அனுப்புறேன் என சொல்லி தலா30 ஆயிரம் வீதம் 5 லட்சம் 16 இளைஞர்களிடம் வாங்கி 3 வருடங்களாக ஏமாற்றி ஒருவன் சுற்றித்திரிகிறான்,எத்தனை கிராமங்களில் ஏமாற்றி இருப்பானோ? தெரியவில்லை !! உதவ யாராவது உதவி செய்யுங்கள்
@shradhav361
@shradhav361 Жыл бұрын
He is a true lion...
@vengatrajv3103
@vengatrajv3103 Жыл бұрын
Mr muniraj sir we salute
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 ай бұрын
ஒரு சில அதிகாரிகள் நல்லவர்கள் இருப்பதால் நாட்டில் மழைபெய்கிறது
@kyogeshkyogesh
@kyogeshkyogesh Жыл бұрын
Thank you sir
@sakthivelthala7723
@sakthivelthala7723 Жыл бұрын
சேரன் போல பல டைரக்டர் பல படங்கள் எடுத்தாலும் திருந்தாத ஜென்மங்கள்
@mohammedshinas9785
@mohammedshinas9785 Жыл бұрын
நம்ம தமிழ்நாடு ல போய் கேஸ் போடுவோம். 👌👍
@user-ep2tp9sx3h
@user-ep2tp9sx3h Жыл бұрын
Vesam
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
பாராட்டுகள்
@selvarani5749
@selvarani5749 Жыл бұрын
திரு முனிராஜ்அவர்களுக்குநன்றியும்பாராட்டுகளும்
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
Shameless Tamilnadu Police Department. All initiatives and directions came from UP Police Department.
@thanarajabraham3150
@thanarajabraham3150 Жыл бұрын
Hats off!
@usha2142
@usha2142 Жыл бұрын
Thanks to Muniraj sir
@rameshbangera4405
@rameshbangera4405 Жыл бұрын
Very nice officer
@manopari9247
@manopari9247 Жыл бұрын
ஆக ஆட்சியாளர்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இது பத்தி எதுவுமே தெரியாது
@thomasalbert4208
@thomasalbert4208 Жыл бұрын
Hatsoff to IPS officer muniraj sir Great work
@jaishelterjaishelter237
@jaishelterjaishelter237 Жыл бұрын
Great Hart full salute Sir Muniraj
@ananthramrathinasamy8940
@ananthramrathinasamy8940 Жыл бұрын
சிறப்பு! Weldon mr.singam Muniraj and our DGP
@melson5055
@melson5055 Жыл бұрын
Thank s full sir
@Sangimalai90
@Sangimalai90 Жыл бұрын
குறுக்கு வழியில் சென்றது முதல் தவறு. ஏமாருபவர்கள் உள்ளவரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
@veerakumar.r2572
@veerakumar.r2572 Жыл бұрын
Great salute to Mr Muniraj IPS.
@karuppiakaruppia5974
@karuppiakaruppia5974 Жыл бұрын
சைலேந்திரபாபு போன்ற உயர் அதிகாரி சிபாரிசு இருந்தால்தான் FIR பதிவு செய்யமுடியும் என்கிற நிலை என்றுமாறுமோ?
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 Жыл бұрын
மிக சிறப்பான பணியை நேர்மையாக பணியாற்றிய உ பி எஸ் பி அவர்களுக்கு நன்றி
@amuthaamutha4319
@amuthaamutha4319 Жыл бұрын
God bless your team
@abinayabeauty1587
@abinayabeauty1587 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் அது தான் உண்மை.
@charlesnelson4609
@charlesnelson4609 Жыл бұрын
CONGRATULATIONS TO S.P MUNIRAJ IPS. UTTER PRADESH. HATES OFF TO YOU SIR. THE ENTIRE CREDIT GOES TO THE PEOPLE OF DHARMAPURI DISTRICT, AND TO YOUR PARENTS, RELATIVES AND FRIENDS. PLEASE COME TO A STATE TO STATE DEPUTATION FROM U.P TO TAMILNADU.
@rangagr
@rangagr Жыл бұрын
Why they didn't file FIR initially. Are they recommendation from top level. This is how we have to get justice here. Very worst.
@satheeshsatheesh720
@satheeshsatheesh720 Жыл бұрын
Super my Tamil Singham
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
வாழ்க இந்திகாரன். பாரத்மாதா கீ.ஜெ.
@gulatissilk5214
@gulatissilk5214 Жыл бұрын
Wow super sir..
@muraliyuvaraj3261
@muraliyuvaraj3261 Жыл бұрын
Good job muniraj ips officer
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 3,7 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,6 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 3,7 МЛН