No video

தமிழர்கள் கட்டிய கம்போடியா கோவிலில் உள்ள மர்மங்கள் : Orissa Balu On Cambodia Temple | Ravanan

  Рет қаралды 117,859

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

3 жыл бұрын

#raavanan #raavanaa #raavananvsramar
Uraiyur Sivagnanam Balasubramani (born 7 April 1963), better known as Orissa Balu (Tamil: ஒரிசா பாலு), is a researcher and historian from Uraiyur, Tamil Nadu in Southern India. His areas of interest include integrated ocean culture research, Tamil language research, physics, and Tamil diaspora coordination.
Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 567
@rajacrp2821
@rajacrp2821 3 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ்பெற்றவன்.. பேரரசன் இராவணன்...
@n4siva
@n4siva 2 жыл бұрын
ஐயா பாலு அவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்ந்து தமிழனின் பெருமைகளை எல்லாம் வெளிய கொண்டு வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@CS-hj1rq
@CS-hj1rq Жыл бұрын
Wat happened to balu sir health?
@vijisamy9082
@vijisamy9082 9 күн бұрын
He died beciz Someone sent wrong medicine for sugar, later turned in to cancer
@gmrmathu2023
@gmrmathu2023 3 жыл бұрын
எம் தெய்வம் ராவணன்... 🙏🙏🙏
@shrikarsrinivasan9667
@shrikarsrinivasan9667 2 жыл бұрын
Poda paithiyakara
@gmrmathu2023
@gmrmathu2023 2 жыл бұрын
@@shrikarsrinivasan9667 போடா லூசு கூ...
@BALAJISBABU
@BALAJISBABU Жыл бұрын
ஆமாம் உன் தெய்வம் உன் பொண்டாட்டிய தூக்கிட்டு போகமா பாத்துக்கோ
@thirumalaivasan1312
@thirumalaivasan1312 3 жыл бұрын
இப்போது CBSC யில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதப்பற்றியும் தமிழைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஏனென்றால் அவர்களுக்கு தமிழ் பேசத் தெரிந்தால் போதும் என்ற என்னம் வந்துவிட்டது😓😓
@SirpravinKrishna
@SirpravinKrishna 3 жыл бұрын
CBSE**
@thirumalaivasan1312
@thirumalaivasan1312 3 жыл бұрын
@@krishmaster8932 ஆமா தல சொன்னதுக்கு நன்றி 🙏🙏🙏
@krishmaster8932
@krishmaster8932 3 жыл бұрын
@@thirumalaivasan1312 Ok thala
@thirumalaivasan1312
@thirumalaivasan1312 3 жыл бұрын
@@krishmaster8932 ok jii 🙏
@yovantensingh4288
@yovantensingh4288 3 жыл бұрын
Bro போங்க bro .cbse கொள்கையே தமிழ் பசங்க பொண்ணுக தமிழ் பழக கூடாது.அவங்க எப்படி அவங்க school la tamil sollI தருவாங்க. அப்படியே தமிழ் இருந்தாலும் அது use less தான்.ipa இருக்குற govt school and pvt school ,cbse school pasanga பொண்ணுக எழுதுற தமிழ் .படிக்கிற தமிழ் காதுல கேட்டா blood வந்துரும் போல...first parents தமிழுக்கு முக்கியத்துவம் குடுக்கணும்.apo than pasanga படிப்பாங்க aana Englisha புடிச்சு தொங்குறாங்க.
@umani2664
@umani2664 3 жыл бұрын
தமிழர்களுக்கு ஏன் மற்றவர்களின் தந்திரங்களும் ஏமாற்றுவேலைகளும் புரிவதில்லை என நானும் யோசிப்பதுண்டு. சிறப்பான பதில்கள் ஐயா...
@vigneshramalingam2323
@vigneshramalingam2323 3 жыл бұрын
தமிழ் இனத்தின் பெரும் பாட்டன் இராவணன்.....
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
இராவணன் தமிழனா?
@vigneshramalingam2323
@vigneshramalingam2323 3 жыл бұрын
@@rudolfdiezel1614 Ravanan is our ancestors...
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
@@vigneshramalingam2323 இராவணன் தமிழன் என்றால் இராவணனின் தாய், தந்தையர் பெயர் என்ன?
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
​@@rudolfdiezel1614visuvamuni. Kaikesi
@skyaashneecolections3979
@skyaashneecolections3979 2 жыл бұрын
Aiya Balu avarkal....innum 100 andu nalamudan vala iraivanai pirathikkiren. Nam Tamilar Malaysia
@varatharajaperumal7903
@varatharajaperumal7903 3 жыл бұрын
ராவணன் தான் உண்மையான வீரன்🔥👑🔥
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 3 жыл бұрын
நான் இராவணன் பேரன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@rajacrp2821
@rajacrp2821 3 жыл бұрын
நானும் ❤️❤️❤️
@akashmurugan6607
@akashmurugan6607 3 жыл бұрын
Poda loosumunda
@rajacrp2821
@rajacrp2821 3 жыл бұрын
@@akashmurugan6607 ஒ புராண கட்டு கதை நல்லா எரியட்டும்...
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
😂ravanan tamilan avalava. Ne eppudi parankiray
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
The mass hero from tamil history 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thennarasupandiv5748
@thennarasupandiv5748 3 жыл бұрын
Thanks,
@SAArivu
@SAArivu 3 жыл бұрын
The Great சிவ பக்தன் ராவணன்
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
அருமையான விளக்கம் நம் முன்னோர்கள் பற்றி தெரிந்து வைப்பது மிக அவசியம் நன்றி ஐயா frm Penang Malaysia
@santhyvelautham8824
@santhyvelautham8824 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி, வாழ்க வளமுடன்🙏🏾 இராவணா போற்றி போற்றி🙏🏾
@akashmurugan6607
@akashmurugan6607 3 жыл бұрын
Ravanan💩💩💩💩
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 3 жыл бұрын
இந்தியா முழுவதும் தமிழர்களே பரவி இருந்தனர். இந்தியாவே தமிழர் நாடு.
@thamilhumanity324
@thamilhumanity324 3 жыл бұрын
From Pakistan sindhu civilisation until srilanka
@nrajadurai89
@nrajadurai89 3 жыл бұрын
😏Ravanan 🔥 always🔥 been 🔥great 🔥
@sanjaykumarchandar8334
@sanjaykumarchandar8334 3 жыл бұрын
Ravanan and Prabhakaran are same. Both are betrayed by their own person. Ravanan brother joined hands with rama and prabhakaran team karuna joined hands with srilanka govt
@madhubalan8208
@madhubalan8208 3 жыл бұрын
நெறியாளர்ருக்கு அனுபவம் போதவில்லை....
@sanjaykrishnan6091
@sanjaykrishnan6091 3 жыл бұрын
👍
@RajiRaji-hu2nk
@RajiRaji-hu2nk 3 жыл бұрын
உண்மையாகவே இராவணனை பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நபர்கள் தயவு செய்து தமிழ் சிந்தனை பேரவை என்ற சேனலை பார்க்கவும். ஐயா பாண்டியன் அவர்கள் தெளிவாக விளக்கமாக சொல்லியிருக்கிறார்.தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற பெயரில் போலி பிரச்சாரம் செய்கிறார்கள்.
@RajiRaji-hu2nk
@RajiRaji-hu2nk 3 жыл бұрын
@@rudolfdiezel1614 ஐயா பாண்டியன் அவர்கள் கூறுவதில் உண்மை இருப்பதாக நான் உணருகிறேன்.மற்றவர்கள் நம்மிடம் பொய் வரலாறு கூறினாலும் நம் உள் மனது அதை ஏற்க்க வேண்டும் அல்லவா.அவர் கூறுவதில் பொய் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.ஏதாவது ஒன்றை,இரண்டு பிழை இருக்கலாமே தவிர அனைத்துமே பொய் என்று சொல்லிவிட முடியாது.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
@@RajiRaji-hu2nk இராவணன் என்பவன் யார்?
@spotlight1997
@spotlight1997 2 жыл бұрын
தர்மத்திற்கும் அதர்மத்திர்க்கு நடக்கின்ற போர்தான் இராவணன்
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பது தானே , நம் தமிழர்களின் தாரகமந்திரம்.
@rajkumarnatraj2241
@rajkumarnatraj2241 3 жыл бұрын
தமிழன் வரலாறு,வழிபாடு,கடவுள்,மறக்காமல் படிங்கள் வணங்குங்கள் மற்றவற்றுக்கு மாறாமல் தயவு செய்து
@rahulpsr94
@rahulpsr94 3 жыл бұрын
தமிழ்🔥🔥🔥
@E.Tamilini
@E.Tamilini 3 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவர் ராவணன் பாட்டன்
@ManiKandan-sn5yo
@ManiKandan-sn5yo 3 жыл бұрын
Seeman fan a
@yesiknowjava
@yesiknowjava 3 жыл бұрын
I don't care if he is tamilan or dravidan. But if he dares taking other mans wife then he is less than a dog to me. To me caste or ethnicity does not matter at all. Honor and honesty. Purity in action is important. By the way I am a tamizhan
@E.Tamilini
@E.Tamilini 3 жыл бұрын
@@ManiKandan-sn5yo Ama bro
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@yesiknowjava இவர்களுக்கு முதலில் சிந்திக்கும் திறனே கிடையாது. நாலு தருதலைகள் தமிழுணர்வை தூண்டி பிராமணனை தமிழ் மன்னன் என்று கூறியவுடன் நம்பிவிடுவார்கள்.
@gayathrikashi7806
@gayathrikashi7806 3 жыл бұрын
உண்மை தமிழ் சித்தர்கள் யாருமே ராமனை பற்றி சொல்லவே இல்லை.தமிழ் சித்தர்கள் தான் உலகிற்கு முதல் முதலாக இறைவன் பற்றிய உண்மையை உலகிற்கு அருளியவர்கள்!
@nagulbala5621
@nagulbala5621 3 жыл бұрын
ராவணனின் வழித்தோன்றால் நாங்கள் நாம் தமிழர்கள்
@ragavendran220689
@ragavendran220689 3 жыл бұрын
Ravanan was a half brahmin!.
@unknownunknown670
@unknownunknown670 3 жыл бұрын
@@ragavendran220689 poda poi solli naye. Nallavan nu therinjona kadhaya potanunga. Ravana. Oru palangudi inam. Innum ilangaila irukanga. Olunga theduda. Brahins kadha katti naigal solradha ketukitu vandhutan.
@ragavendran220689
@ragavendran220689 3 жыл бұрын
@@unknownunknown670 " it is easy to fool people, but hard to convince them that they are already fooled". Please read Ramayana!!
@ragavendran220689
@ragavendran220689 3 жыл бұрын
@@unknownunknown670 answer me.. who was ravana's father if you know much about him?? Don't try to cross question me.. answer my question.. you all just think emotionally with intention of having hidden hatred towards particular community.. you are just a shit guy with full of evil thoughts.
@unknownunknown670
@unknownunknown670 3 жыл бұрын
@@ragavendran220689 Ravanan appa yarunu theriyadhupa. Nee poi pathutu vandhuya. Ramanayathula Ravanan appa brahimnu enga solliruku. Ravana tamilanu solla aramichona neenga thiruda pakureenga thiruvalluvara thirudura mari. Thiruvalluvar enga pa poonul pattai kavi sattai potutu utkandhurundharu. Nanum poonul podravandhan. Velar( kuyavar). Mooditu poda.
@muthukrishnan6483
@muthukrishnan6483 3 жыл бұрын
இராவணன் டா
@tamilputhelvan5146
@tamilputhelvan5146 3 жыл бұрын
The great my and our tamilar Paran Eravan.
@lavanyar9606
@lavanyar9606 2 жыл бұрын
தமிழில் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் அண்ணா 🙏
@rithick2241
@rithick2241 3 жыл бұрын
தமிழ்❤️❤️❤️🔥🔥🔥🔥
@user-ub7oq3fw3w
@user-ub7oq3fw3w 3 жыл бұрын
சிறப்பு ❤
@nalliahsivanathan8266
@nalliahsivanathan8266 3 жыл бұрын
இரா என்பது கருப்பு நிறத்தை குறிக்கும் ( இரவு ) இராமன் - கருப்பு மனிதன் இராவணன் - இரவு + வாணன் = வானத்தை ஆராய்ச்சி செய்தவனே.
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
Nalliah sivanathan good information விளக்கத்திற்கு நன்றி ஐயா frm Penang Malaysia
@Sathish_12
@Sathish_12 3 жыл бұрын
இராவணன் என்றால் கொடூரமான குரல் கொண்டவன் என்று அர்த்தம்
@nalliahsivanathan8266
@nalliahsivanathan8266 3 жыл бұрын
@@Sathish_12 அறிவை மெச்சுகிறேன் பாராட்டுகிறேன்.
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ராமாவதாரத்தின் பெருமையை போற்றும் வகையில் "ராமநாம சங்கீர்த்தனம்"என்ற பாடலையும் கொந்தமூர் சீனிவாசர் என்ற பக்தர் கேட்டுக்கொண்டபடி ராமரை போற்றி பத்து பாடல்கள் அடங்கிய "ராமநாம பதிகம்" என்ற நூலை இயற்றிய திருவருட்பிரகாச வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார் தமிழரில்லையா? வட நாட்டுகாரரா?
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
Thanks to Balu Sir.From the ancient time of Sri Lanka was ruled by Tamil Mannarkal.Example King Ravanan ruled 10 thousands years ago under the name of ALakiya Lankapuri.King Ellazhan ruled on the name of EEZHAM.Sagili Arasan ruled YALKUDA NADU which was registered in Tamil in Sri Lanka history.
@senthooreswaran5708
@senthooreswaran5708 3 жыл бұрын
Ravanan ku tamilnatla oru Kovil katanum like Chidambaram temple, tanjore big temple
@Sathish_12
@Sathish_12 3 жыл бұрын
Tamil natukum ravanukum enna sammatham? Venum na sri Lanka la katta sollunga
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 3 жыл бұрын
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் இராவணனுக்கு தனி சன்னதி உள்ளது
@theepikaravikumar830
@theepikaravikumar830 2 жыл бұрын
@@Sathish_12 ramar kum tamil natukum ena samandham iruku.. Area ku 1 ramar kovil iruku😏 Nama ipd la yosikura nala dhan innum ravanan oda sirapu serya yarukum reach aaga matudhu.. He deserves recognition and respect.. 💯
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 9 ай бұрын
சூப்பர் ஐயா...🙏
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 3 жыл бұрын
இராவணா போற்றிபோற்றிபோற்றி
@David71356
@David71356 3 жыл бұрын
Great interview 👍🏾👍🏾👍🏾
@Dhamuandtony369
@Dhamuandtony369 3 жыл бұрын
Genuinely spoken 👏
@chithracruz8825
@chithracruz8825 2 жыл бұрын
Well said 'we can find our enemies but difficult to find betrayers'
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 3 жыл бұрын
ஐயா சுருக்கமாக சொல்லிட்டார் வளர்ப்பு அப்படின்னு.
@xavierchrishanth3008
@xavierchrishanth3008 3 жыл бұрын
ஆம் எம் இனத்திட்கு முதுகில் குத்தும் பழக்கம் இல்லை
@muralib1857
@muralib1857 6 ай бұрын
EXCELLENT TAMIZHAN ODISHA BALU SIR.
@Tamil_Pitthan.
@Tamil_Pitthan. 6 ай бұрын
நம்ப வளர்ப்பு அப்படி காரணம் தமிழர் தமிழர் மட்டுமே எல்லா உயிரையும் நேசிப்பவன்
@mrscience9373
@mrscience9373 3 жыл бұрын
Ramayana manin villian raman Hero vaali and Raavan tamilzan 🔥
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 3 жыл бұрын
6:58 உத்தர காண்டத்தில் தீக்குளிக்கச் சொல்லும்முன் ராமன் சீதையை பேசியது... பேச்சல்ல ஏச்சு!
@Siddhar1990
@Siddhar1990 3 ай бұрын
Super ayya
@vijaykumarvijayjj2348
@vijaykumarvijayjj2348 3 жыл бұрын
TAMILAN first .. JAATHI MATHAM next🌹👍💪🙏🙏❤️
@haripsd26
@haripsd26 3 жыл бұрын
Jaathi madham worst 😂
@sivaraj6767
@sivaraj6767 7 ай бұрын
Ravanan=Ra(இரவு)+vanan(விண் ஆராய்பவர் )=Astronomy(வின்னாராய்ச்சி செய்பவர்.... உண்மை அறிய ATS பார்க்கவும் 🙏🌺🌹🎊💥
@PriyaDharshini-km6er
@PriyaDharshini-km6er 3 жыл бұрын
Vaali sugrivan anuman kurangu endru sollirukanga ..apo vaali ingu aatchi seijurukar nu kadhaiyila sollirukanga apadi na north la ullavanga namala appave kurangu nu sollirukanga....
@noobgamestamilyoutube4644
@noobgamestamilyoutube4644 3 жыл бұрын
Thanks
@thejamurthyp4222
@thejamurthyp4222 3 жыл бұрын
Vannakathirkuriya Balu Sir neengal betin mudivil kadaiciyaga kooriyai karuthai naan varaverkiren Tamil Tamil endru Tamioliyai patri pesuvadhudan Tamilargalin seyal badugal patriyum pesa vendum enbadhu pol pesineergal ungalin indha karuthai gichiudan vraverkiren nandri Vandhanam
@srinivasanp879
@srinivasanp879 Жыл бұрын
Both these people forgot that Ravanan was a Brahmin. He was treated as asura as he didn't follow the principles of tharma and he took away Sita from his husband. Whoever may be those who violate tharma should be punished. Only because of being a Tamilan,we can't forgive, as our court released six convicts who involved in our ex PM shri Rajiv Gandhi. Those who initiated and supported the release are also Ravanans.
@NKVeeranAaseevagar
@NKVeeranAaseevagar Жыл бұрын
Perum Amanan means Brahmin. It's a title of the Tamils which later the Invaders looted
@steditz2.012
@steditz2.012 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
The GREAT TAMIL KING 👑 RAVANAN MAMANAR 👍 TAMILANDAAA 💪🔥 FIRE 🔥 AGUM 👍Searantha SIVA BAKTHER 🙏Searantha AESTRONUT 👍Searantha EASAIE VEANTHAN 👍Searantha TAMIL SIDTHA VAIDTHEAR 👍Searantha CASSIDY PALACE BUILDER & RULER 👍Searantha SINGER SONG ABOUT GOD 🙏 SIVAM 🙏 Searantha MUSIC INSTRUMENTS PLAYER 👍 Searantha AERONATICAL SCIENTIST He Having Aeroplane 👍Searantha FAMILY MAN HE LOVE ❤️ Very much his WIFE MANDOTHRY🔥 KARPPUKARASIE 🔥👍Avar Magan MEGANATHAN INDERJITH SUPER SON 👍 💪 So we pride & proud of TAMIL GREAT KING 👑 RAVANAN Tamilandaa ⚔️⚔️⚔️🛡️🛡️🛡️🗡️🗡️🗡️🏹🏹🏹💪💪💪
@AnnasriKitchen
@AnnasriKitchen 3 жыл бұрын
These topics about the keeladi excavation and all this pride , should give English subtitle , den only the world can understand what they speak , if these topics R only in Tamil except us it’s not going to reach others those who does not understand our language
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
❤🔥
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 6 ай бұрын
Welcome my brother
@user-uv7wl8uf7x
@user-uv7wl8uf7x 3 жыл бұрын
Veera magan ravanan
@cobramojeditz7625
@cobramojeditz7625 2 жыл бұрын
தமிழ் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க ஃ தமிழ்நாட்டு ⚔️⚔️🌾🌾🍃🍃🗡️ தமிழனும் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்க ஃ ⚔️
@Viknesh13
@Viknesh13 3 жыл бұрын
Raavanan... The name is enough🔥
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Hatsoff 👍🙏🔥
@saravanansaravana8113
@saravanansaravana8113 2 жыл бұрын
ஐயா நன்றி ஐயா
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
King RAVANAN and his family tradisionaly were belonging of Tamils ,who was GOD to Tamil community.
@rubansivapalu9741
@rubansivapalu9741 2 жыл бұрын
Thankyou sir
@lifefullofdream2354
@lifefullofdream2354 3 жыл бұрын
Super sir
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 2 жыл бұрын
நெறியாளர் மொழிப் புலமையும், தெளிவாகவும்
@cmtanthony3034
@cmtanthony3034 3 жыл бұрын
👏👏👍👌🙏
@rithishrr5278
@rithishrr5278 3 жыл бұрын
Tamil ❤️
@AmrishAmrishNsa
@AmrishAmrishNsa 3 жыл бұрын
Tamil💛
@balasinghamindrakumar5980
@balasinghamindrakumar5980 Жыл бұрын
Sita is King Ravana’s daughter. When she was born, astrologist look into her chart and told the King Ravana, this child will bring lot of unfortunate events to the country and a advised the king to send this child away from the country. Sita was put in a casket and send, away. All the versions of Ramanaya mentioned that the Sita was found and raised. There is a Tamil movie’ Elangeswaran’ was based on this story. When Sita’s marriage King Ravana goes to see her getting married. This is mentioned in Valmigi Ramayana. Our Tamil history always being distorted and showed King Rava as a evil king. Glory of Tamils were always hidden. Orissa Balu doing a great service to Tamils to show the greatness of the Tamils. 🙏 👏.
@sandoshrajtechnis6578
@sandoshrajtechnis6578 2 жыл бұрын
Newsglitz bro pls thapa eduthukathinga questions a thedi eduthu nalatha kelunga pls . Kadal a watercane mudi la Thani edukuranathri eruku
@shreenathan2144
@shreenathan2144 3 жыл бұрын
👌👌👌
@jaijaii9797
@jaijaii9797 2 жыл бұрын
Ivaru yaru enna velai seiraru
@jvinsevai3034
@jvinsevai3034 3 жыл бұрын
இது எல்லாத்தையுமே மறைச்சுட்டாங்கையா நாங்க தமிழர்கள்
@ponnusamym1797
@ponnusamym1797 Жыл бұрын
தமிழர் வரலாறு காண்போம். தமிழர்தம் பெருமைகளை பிற மொழியாளர்கள் திருடவோ, மாற்றிச் சொல்லவோ அனுமதிக்காதீர்கள். ஐயா பாலு அவர்களுக்கு மிக்க நன்றி! வாழ்க நலத்துடன்! வளத்துடன்!
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
Nenga ozhunga erundha eppadilam nadakkuma. Nava moolathiyum katti kakungal
@rar5490
@rar5490 3 жыл бұрын
News glitz neryavideo eadugha bro
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
TCP Pandian avaru Raman oru Jews vantheri sollirukaru
@prabamalaiveeran8076
@prabamalaiveeran8076 3 жыл бұрын
Adhudhan correct
@udhayakumar1225
@udhayakumar1225 3 жыл бұрын
Namam podra pazhakam Egyptian Jews odaiya pazhakam nu sollapaduthu
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
இராமர் யூத நாட்டிலிருந்து இந்தியாவிற்கு எந்த ஆண்டில் வந்தார்?
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 3 жыл бұрын
@@rudolfdiezel1614 7,500வருடங்களுக்கு முன்
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
@@user-es5tq9uf2t ஆதாரம் தர முடியுமா?
@satheeshkumar_
@satheeshkumar_ 3 жыл бұрын
வணக்கம் பரிசா ஓலு அண்ணா
@chakrapanikovindan5750
@chakrapanikovindan5750 3 жыл бұрын
ஒரிசா பாலு அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளகூடியதே.. இராவணன் குறித்து மட்டும் தமிழர் சார்ந்து..
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
இராவணன் தமிழனா?
@shivakumar-sr3gz
@shivakumar-sr3gz 3 жыл бұрын
1000 porgalil thottaravan ravanam . rali sukirivan nandhi indhiran ipd 1000 pergalidam thottavan ravanan .... than uravinar irakkum pothu yaridamum porukku sellavillai bayam .. than thangai surpanagai oru anidam thavaraga nadanthu kondal avan vallal mukkai matu vettinan ... Anal ravanam Raman kuda pooruju sellamal ... matran manaiviyai kondu vanthan.... Raman than manaivi kaga poor seiya vanthan ... apd parthal aan magan raman.... ravanan ilai ...
@m.karunakaran3545
@m.karunakaran3545 3 жыл бұрын
தமிழ் தமிழ்
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
❤️🙏👍
@ganthavvelsankaran4069
@ganthavvelsankaran4069 3 жыл бұрын
இறவா மன்னன் = இராவணன்
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
👍❤️🙏
@jayagowri435
@jayagowri435 3 жыл бұрын
iravananai pattri izhivaaga innamum pesikondu irupadhu thavaru, kattukadhaiyum kooda. cartoon movie kooda hanuman paththi podumbodhu iravananai thavaraga siththarikkum oru kootam unmai kadhaiyai unaravendum. ramankita oru niyayam irundhal, iravanan kita oru niyayam iruku.
@r.k.aravind2806
@r.k.aravind2806 2 жыл бұрын
ராவணன் மட்டுமே நல்லவர்
@sylvester8004
@sylvester8004 3 жыл бұрын
ராவணன் 🔥🔥🔥
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குனரும் மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குனரும் கடுந்தெறல் இராமனுடன் புனர் சிதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முக பெருங்கிளை இழை பொலிந்தா அங்கு அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே!- புறநானூறு பாடல் 378 இதிலே தெளிவாக ராவணனை அரக்கன் என்று கூறப்படுகிறது.ஆக புறநானூறு தமிழ் நூல் இல்லையா?சங்கிநூலா?
@elangok416
@elangok416 3 жыл бұрын
Iyya sonnar naam valarntha vitham 100% unmai
@aadhavanlearn1060
@aadhavanlearn1060 2 жыл бұрын
Raman vs Ravanan is like Marvel vs DC comic characters , a created stories
@tirupavai8417
@tirupavai8417 Жыл бұрын
Ravanan is a srilankan who spoke many languages including tamil,but he is not a tamil ennam.Even in Vihar Bihar ravana is worshipped.Rama is an aryan.There was non divided bharat or India,so no division of states.Whether ravana was good or bad but he did not even touch sita devi.He knew that rama was not only a king but powerful.
@Angel-up4pc
@Angel-up4pc Жыл бұрын
Kumari kandam is ruled by tamilians... Ravanan also ruled Kumari kandam... So he is our "Tamil king"❤️😇 and Rama is not a god!! 😌
@hariharandeebak
@hariharandeebak Жыл бұрын
Tamil legendary
@nisha-338
@nisha-338 2 жыл бұрын
🔥✌️🥰 இனி யாரும் தீபாவளிக் கு பட்டாசு வெடிக்கதிங்க.......... இராவணன் நம்ப கடவுள் தமிழன்......அதனாலதான் நம்ப தீபாவளிக்கு என்னை தேச்சி, சமைத்து,உடை வச்சி கும்புடுரோம்.....நம்ப முன்னோர்கள் இறந்தா என்ன பண்ணுவோம் ஓ அத பண்றோம் ..... வடக்கன்ஸ் அவங்களோட அல கடவுளா ஆக்குரன்....நம்ப சொந்தத கெட்டவனா காட்டுரான்....அதனால் தான் அவங்க அந்த நாள் பட்டாசு வெடிச்சு கும்புடுரங்க.......
@nisha-338
@nisha-338 2 жыл бұрын
இது correct 💯 சொல்றவங்க like பண்ணுங்க
@Blackshirt.
@Blackshirt. 3 жыл бұрын
Orissa Balu Ramanuku Palu
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 6 ай бұрын
Korea thamilan
@logeswaranmunian8543
@logeswaranmunian8543 3 жыл бұрын
இராவணன் தமிழ் சொல்லே அல்ல. எந்த ஒரு தமிழ் சொல்லும் ரா என்கிற உச்சரிப்போடு தொடங்காது.
@geethaharimohan8453
@geethaharimohan8453 3 жыл бұрын
Eruku bro Ravi - sun Ravu - night Ranam - injury
@geethaharimohan8453
@geethaharimohan8453 3 жыл бұрын
Many words there starting in ra
@geethaharimohan8453
@geethaharimohan8453 3 жыл бұрын
Raja Rani
@logeswaranmunian8543
@logeswaranmunian8543 3 жыл бұрын
@@geethaharimohan8453 name some
@logeswaranmunian8543
@logeswaranmunian8543 3 жыл бұрын
@@geethaharimohan8453 Raja, Rani....these are not tamil words...
@shanmugamkm5364
@shanmugamkm5364 2 жыл бұрын
Ravanan Tamil brahmins
@blade3625
@blade3625 2 жыл бұрын
Brahmin is not a Tamil caste. They migrated from North. They are refugees
@shanmugamkm5364
@shanmugamkm5364 2 жыл бұрын
@@blade3625 Ravanan is Tamil brahmins Tamil people converted aryan dravedan buddhism Cristian Muslim
@malarvizhi3483
@malarvizhi3483 2 жыл бұрын
Anchor enum konjam better uh questions ketu erukalam
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 3 жыл бұрын
திமுக அரசு தமிழ் வழிக் கல்வி ஆக்கமும் ஊக்கமும் பெறும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@munbevaa
@munbevaa 3 жыл бұрын
Movie explanation in tamil for Hollywood movie fans
@bharani_392
@bharani_392 3 жыл бұрын
Say jai ravana.
@akashmurugan6607
@akashmurugan6607 2 жыл бұрын
Jai💩💩💩
@govindarajamirthalingam3220
@govindarajamirthalingam3220 3 жыл бұрын
தமிழன் வீழ்ந்த வரலாறு ராவணன்
@sanubommu3307
@sanubommu3307 2 жыл бұрын
Sigiriya Raavanan kaddinathu thaan Sinhalavargalaala Srilanka da thamizhargal da varalaaru azhikka paddittu
@sharankumars5764
@sharankumars5764 Жыл бұрын
தமிழன் என சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Mbbs in Abroad! 🤫🤫🔥| Mbbs series-college fees|
7:26