No video

தமிழர்கள் மறந்ததை பின்பற்றும் சிங்கள கிராமம் 😱 / We Didn't Expect / Tamil Bros

  Рет қаралды 289,307

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

தமிழர்கள் மறந்ததை பின்பற்றும் சிங்கள கிராமம் 😱 / We Didn't Expect / Tamil Bros
#jaffna
#tamil
#tamilbros
#jaffnain
#tamilbros

Пікірлер: 281
@TamilBros
@TamilBros 10 ай бұрын
100k உறவுகளை நோக்கிய பயணம். Subscribe செய்து உங்கள் ஆதரவுகளை தாருங்கள்
@laveendralaveendra9241
@laveendralaveendra9241 10 ай бұрын
Thambi conjam kasu selavalichchu Sinhala pasaya padiungo ungalukku edirkalathil udavum
@Mr.Prabhakaran20
@Mr.Prabhakaran20 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 10 ай бұрын
சிங்களவர் கள் நல்ல விருந்து உபசரிப்பவர்கள்.நல்ல மனம் படைத்தவர்கள் இந்த அரசியல் வாதிகள் தான் பிரச்சனைக்கு காரணம்
@greenfocus7552
@greenfocus7552 10 ай бұрын
அரசியல்வாதிகள் உண்மையில் சிங்களவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரைலிருந்து கண்டிக்கு வந்து ஆண்ட தெலுங்கை பூர்வீகமாக கொண்ட நாயக்கர்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவைத் தக்க வைக்க சிங்கள வேடம் பூண்டு இனவாத வெறி அரசியலை கடைப்பிடிக்கின்றனர்.
@trueboumi6087
@trueboumi6087 10 ай бұрын
True
@rxshagul8245
@rxshagul8245 10 ай бұрын
True
@Dubukku
@Dubukku 10 ай бұрын
எனது உறவினர்களும் கொழும்புவில் வசிக்கிறார்கள்.சிங்களர்கள் மிகவும் பாசமானவர்களாம்.அரசியல்வாதிகள் தொடர்ந்து பொய் பேசி சிங்களர்கள் மீது வெறுப்பை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.அரசு மருத்துவமனைகளில் அன்பளிப்பு கொடுத்தாலும் வாங்க மாட்டார்களாம்.
@tuanputrajurangpati3240
@tuanputrajurangpati3240 10 ай бұрын
100% true. Sinhala or tamil we all one nation. All our problem is caused by politics. Remember ,if we divided its easy to them. Our biggest enemy is politicians
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 10 ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் இருவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 10 ай бұрын
அருமையான, எழில் கொஞ்சும் ஊர். தேனினும் இனிமையான இலங்கைத்தமிழ்... சிறப்பான காணொளி. வாழ்த்துக்கள். சுரேஷ். கோவை தமிழ் நாடு..
@besly2171
@besly2171 10 ай бұрын
உண்மையிலேயே என்னை மறந்து தான் நான் இந்த காணொளியை ரசித்து பார்த்தேன் அற்புதம் மிக அருமையான காணொளி முடிந்தால் உங்களுக்கு உணவு உபசரித்த அவர்களின் தொலைபேசி இலக்கத்தையும் இ னைத்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய தமிழர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள் இந்த காணொளியை நீங்கள் எடுத்ததற்கு முதல் கண் உங்கள் இருவருக்கும் நன்றி மிக மிக அற்புதமான காணொளி நன்றியும் வாழ்த்துக்களும்
@7417928020
@7417928020 10 ай бұрын
සුපිරියි සහෝදරයා ..... උතුරු දකුණු සහෝදරතවය තව තවත් ශක්තිමත් කරන්න... සුබ පැතුම්
@TAMILCINIMABOISCOPE
@TAMILCINIMABOISCOPE 10 ай бұрын
Nice
@thanioruvan1213
@thanioruvan1213 10 ай бұрын
நன்றி நன்றி நாங்கள் தமிழ் நாட்டில் இருந்து
@duraisamydurai6268
@duraisamydurai6268 9 ай бұрын
சூப்பர்‌... இயற்கையுடன் இயைந்து வாழ்வதும் சிறப்பு தானே
@mohamedismail9647
@mohamedismail9647 9 ай бұрын
அருமையான தகவல் எங்களது வாழ்த்துக்கள் உங்களுக்கு நாங்கள் அந்த இடத்துக்கு வந்து சுத்திப் பார்க்க
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 10 ай бұрын
இயற்கை யுடன்அனேகமாகசிங்களமக்கள்தான்வாழ்கிறார்கள்
@Harry99-m8i
@Harry99-m8i 8 ай бұрын
she is so beautiful
@skipper2594
@skipper2594 14 күн бұрын
who?
@Good-po6pm
@Good-po6pm 10 ай бұрын
அருமை தம்பி - அழகான இடங்கள் - இடத்தின் பெயரையும் சொல்லுதல் நன்றாகும் . விருந்தினரை வரவேற்பதில் சிங்கள மக்கள் உச்சமானவர்கள் - மணி மணி . திருகாணி என்பது குரக்கன் திரிக்கும் கருவியின் நாமமாகும்.
@kishodoha5359
@kishodoha5359 10 ай бұрын
வணக்கம் தமிழ் ப்ரோஸ் மிகவும் அருமையான காணொளி உணவுகளை சமைத்து தந்த சிங்கள சகோதரர்கள் இருவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@vijayasundaramnv6645
@vijayasundaramnv6645 10 ай бұрын
நல்ல மனம் இருக்கும் சிங்கள மக்களுக்கு எங்கள் நல்ல வாழ்த்துக்கள் உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
@sunderraj2596
@sunderraj2596 10 ай бұрын
அருமையான காணொளி தம்பி மாஅரைப்பதன்பெயர் திருகை
@balachandarr3562
@balachandarr3562 10 ай бұрын
Love from Kovilpatty, Thoothukudi ❤
@VithuKutty-hk1fl
@VithuKutty-hk1fl 4 ай бұрын
சூப்பர் பார்க்கும்போது ரொம்ப அழகா இருக்கு
@vasanthkumar4555
@vasanthkumar4555 5 ай бұрын
Superb boy's from Karnataka...
@ranjanguru3514
@ranjanguru3514 10 ай бұрын
தம்பி சிறப்பு நன்றி புதிய அனுபவம் வாழ்க வளமுடன்
@mahendranm9365
@mahendranm9365 10 ай бұрын
Both the People are kind and lovable. Only politicians have put this beautiful country in trouble.
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
மாட்டு வண்டி பயணத்தில் ஆரம்பிச்சது, பிறகு அழகான கிராமத்தில் அருமையான உணவு எல்லாம் மிக மிக அருமை
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 10 ай бұрын
தமிழர்கள் இவற்றைமறந்தகாரணம் வெளிநாட்டுக்காசும்மேற்கதேயமோகமும்தான்😢
@Shakanan3028
@Shakanan3028 10 ай бұрын
Neeya engaluku kasu thandani Engaluku oru loosu koowum welinati karar illa
@karthick_gta
@karthick_gta 10 ай бұрын
நீயே வெளிநாட்டில் கண்டுபிடிச்ச யூடியூப் தான் நோண்டிக்கிட்டு இருக்க 😅
@tamilkilavan
@tamilkilavan 10 ай бұрын
சூப்பர் சூப்பர் சொல்லில் அடங்காது அந்த மாதிரி வேற லெவல் ஆனால் என்ன விட்டுட்டு போயிட்டீங்களே ப்ரோ அடுத்த முறை சந்திப்போம்
@boobalankumar5939
@boobalankumar5939 10 ай бұрын
Anna supper nan tamilnadu
@tuanputrajurangpati3240
@tuanputrajurangpati3240 10 ай бұрын
We like tamil nadu
@malininarendran6951
@malininarendran6951 10 ай бұрын
Beautiful natural village and nice traditional food.
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Nameless-eo4ub
@Nameless-eo4ub 9 ай бұрын
Is it like a package for food and explore
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 ай бұрын
WOW SUPERB BROTHER TAMIL BROS THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME KEEPITUP VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲🙏🙏🙏
@srisselvi2459
@srisselvi2459 10 ай бұрын
சூப்பர் bro நன்றி
@quiksilverpro
@quiksilverpro 10 ай бұрын
Super video bro. I love ❤️ Srilanka.. Vaalthugal 👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 10 ай бұрын
அழகிய கிராமம்.THANKS FOR SHARING.எங்களுக்கும் கிடுகு பின்ன தெரியும்.எங்கள் அம்மா டீச்சர்.அப்பா பெரிய உத்தியோகஸ்தர்.அனால் எல்லா வகையான பெட்டி உழைக்கிறது,கிடுகு பின்னுதல் காட்டி தந்தவை தாவடி கிராமம்.வெள்ளாளர் என்றாலும்.எல்லாம் பழகவேண்டும் என்று அம்மா சொல்லுவா.FROM CANADA.
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 10 ай бұрын
அதென்ன வெள்ளாளர் எண்டாலும் ???பெட்டி உழைக்கிறேல்ல இழைக்கிக்கிறது
@user-naikudupanni.
@user-naikudupanni. 10 ай бұрын
அது என்ன வெள்ளாளன் ? வெள்ளாளன் என்றல் அவன் இன்றைய கருணா பிள்ளையான் டக்ளஸ் சித்தார்த்தான் தான் அன்றைய வெள்ளான். அவன் செய்த தொழில் தமிழர்களை வந்த ஐரோப்பியா அன்னியனுக்கு காட்டிக்கொடுத்து அவனுக்காக நஞ்சு வைத்து தமிழர்களை கொன்றது தான் வெள்ளாளன் செய்த வேலை அதனால் தான் அவன் யாரிடமும் சாப்பாடு வேண்டி சாப்பிடுவதில்லை ஏனேனில் மற்றவர்கள் தங்களுக்கு நஞ்சு வைத்துவிடுவர்கள் என்ற பயம் ஆனால் அதை காட்டிக்கொள்ளமால் அதற்கு அவன் சொன்ன காரணம் தாழ்ந்த சாதி என்று. அப்படியிருந்தால் ஏன் போர்த்துகீசரிடம் தன்னை உயர்ந்த சாதியாக அறிவிக்க வேண்டுமென்று ஏன் கடிதம் எழுதி கெஞ்சியவன் என்பதை கேட்டு சொல். ஐரோப்பியர் இலங்கைக்கு வருமுன் வெள்ளாளன் ஒரு சாதரணமானவன்கள் இவன்கள் தான் சாதி என்பதை இறுக்கமாக்கியவர்கள். ஏனேனில் தாங்கள் தமிழருக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்கு மற்றவர்கள் தங்களை குறைந்தவர்களாக எண்ணிவிடக்கூடாது என்பதாற்காக இந்த சாதியை பயன்படுத்தினான். வெள்ளாளன் என்று சொன்ன இந்த தமிழன். இவனின் உண்மையான தொழில் குளம் கேணி வெட்டுவதும் அவற்றை பரமரிப்பது இது தான் இவன் தொழில் கேட்டல் ஏதோ தாங்கள் தான் அரசன் அல்லது அரசனுக்கு மேலனவன் என்று இன்றும் உருட்ட நினைக்கின்றான் என்பது மிகப்பெரிய உருட்டு. இவன்களுக்கு காதை பொத்தி அடிக்க வேண்டும். இனிமேல் வெள்ளாளன் சாதி கதைத்தால் அவனிடம் எதிர்த்து கேள்வி கேளுங்கள் எப்படியாட நீ உயர்ந்தவன் உன் சாதிக்கான விளக்கத்தை சொல்லு என்றல் ஓடுவான் வெள்ளாளன் அவன் தொழில் வெள்ளாண்மை செய்வது வெள்ளம் ஆளுமை இது தான் வெள்ளாண்மை என்று வந்தது வேளாண்மை என்பது வேள்(மண்) ஆளுமை வேளாண்மை என்று வந்தது ஆகவே வெள்ளாண்மை வேளாண்மை இராண்டுமே வேறு ஆனால் இரண்டுக்குமே தொடர்பு உண்டு வேளாளர்கள் செய்தது பள்ளம் என்றல் வயல் அந்த நிலத்தை ஆளுமை செய்தல் வேள் ஆளுமை வேளாண்மையானது அதை செய்தவர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டர்கள் அவர்களின் வேளாண்மை நிலங்கள் ஐரோப்பியர்களை வைத்து பறித்து எடுக்கப்பட்டு அவர்களின் சொந்த நிலங்களிலேயே அடிமை கூலிகள் ஆக்கப்பட்டர்கள். ஆகவே வெள்ளாளன் வெள்ளாண்மை என்றல் குளங்களை பரமரிப்பவனை குறிக்கும். வேளாளன் வேளாண்மை பள்ளத்தில் நெல் விதைப்பதை குறிக்கும் பள்ளு என்றலும் உழவைத் தான் குறிக்கும் பள்ளரின் உட்பிரிவு தான் வெள்ளாளன். வேளாளன் ( பள்ளர்) இழிவானவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று வெள்ளாளன் சொல்வான் ஆகில் வெள்ளாளனும் இழிவானவன் தாழ்த்தப்பட்டவன். அதனால் தான் அவன் போர்த்துகீசருக்கு கடிதம் எழுதி கெஞ்சினான் தன்னை உயர்சாதியாக அறிவிக்க சொல்லி கடிதம் எழுதினான். இந்த கடிதம் இன்னும் ஆவண காப்பகத்தில் உள்ளது. ஐரோப்பியர்கள் கொண்டு வந்த வேலை வாய்ப்புகள் அத்தனையும் 500 வருடங்களாக இந்த சாதி பெயாரலேயே நிரப்பட்டது. மற்றவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் கிடைத்து விடக்கூடாது என்பதில் இவன் கவனமாக இருந்தான். இதனால் பொருளாதாரத்தை இழந்த தமிழன் அடிமையானான் வறுமையை சந்தித்தான் அதனால் ஏழையானான். மற்றும்படி இன்று தாழ்ந்த சாதி என்று சொல்லப்படுவர்கள் யாருமே தாழ்ந்த சாதியில்லை. வெள்ளாளன் திட்டமிட்டு வறுமையை உருவாக்கி அதிகாரத்தை பெற்று அதன் ஊடக தமிழனை அடிமைப்படுத்தினான். ஏனேனில் அருணச்சலம் பொன் இராமநாதன் போன்றோர் ஆங்கிலேயாரிடம் தமிழருக்கு கல்வியறிவு கொடுக்ககூடாது என்று போரடிய பொழுது ஆங்கிலேயன் அனைத்து தமிழருக்கும் கல்வியை உறுதி செய்தான் எப்படி இன்று தமிழ் இனத்துரோகிகள் செயற்படுகின்றோர்களோ அப்படித்தான் அன்றைய வெள்ளாளன் செயற்பட்டான்.
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 10 ай бұрын
சிறப்பு ❤️ வாழ்க ❤️
@lexitoufostamil760
@lexitoufostamil760 10 ай бұрын
Super nice
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 10 ай бұрын
Wow super thank you so much 💖
@aarokiaraj4652
@aarokiaraj4652 10 ай бұрын
வாருங்கள் சகோதரா உங்கள் காணொளிக்காக தான் காத்திருந்தோம்
@King-kw8op
@King-kw8op 10 ай бұрын
அருமை👍😍
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 10 ай бұрын
வணக்கம் தமிழ் ப்ரோ கனடாவில் இருந்து சிவா சாப்பாடு சமையல் வேற லெவல் பாக்கவே வாய் ஊறுகிறது ரொம்ப அருமையான பதிவு அடுத்த முறை ஸ்ரீலங்கா வந்தால் உங்க நான் வருவேன் நன்றி
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 10 ай бұрын
SUPERB BROTHER TAMIL BROS THANKS YOUR VIDEO KEEPITUP VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY THSNKD BRO ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@inamulr1095
@inamulr1095 10 ай бұрын
தமிழர்கள் மற்றும் இல்லை இந்த வாழ்க்கை பழங்கால குடியீனர் எல்லோரும் இந்த வாழ்க்கை முறையை வாழ்ந்து இருக்கிறார்கள். எல்லாம் தமிழர்கள் தான் செய்தார்கள் என்று சொல்லவேண்டாம்.
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@kanigahsalam1703
@kanigahsalam1703 10 ай бұрын
Eyarkayai thedi...arumai sagoh..
@ilankumaranr222
@ilankumaranr222 10 ай бұрын
கல்யாணம் கட்டின சிங்களத்திய கட்ட வேண்டும்
@Ragavan0401
@Ragavan0401 10 ай бұрын
சிங்கள சனம் நல்ல சனம் எங்கடை சனம் பக்கத்து வீட்டு காறன் கொஞ்சம் நல்லாய் இருந்தால் பத்து நாளைக்கு சாப்பிட மாட்டான் !
@anbudanHadhi
@anbudanHadhi 10 ай бұрын
Nice sharing 👍👍👍👍
@BLACKMEMBA115
@BLACKMEMBA115 9 ай бұрын
Wow❤❤
@flavourmore7226
@flavourmore7226 10 ай бұрын
பார்க்கவே வயிறு நிறைந்தது போல் உள்ளது.
@saistoriesbyvithu3440
@saistoriesbyvithu3440 9 ай бұрын
Hi pavi vanni vlog and you doing great video ❤❤❤❤❤
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 10 ай бұрын
Super bro கட்டாயம் போகவேன்டும்
@yoursstardistributor831
@yoursstardistributor831 10 ай бұрын
தமிழ் ப்ரோ கந்த சகோதரி பெரும்பாலும் நமது பூர்வீகமாக தான் இருக்கும்.. நமது முன்னோர்கள் அங்கு வாழ்ந்த படியால் சொல்கிறது
@johnutube5651
@johnutube5651 10 ай бұрын
Odissa and Bengal side Bro. Bit of Andhra side also. Not much South
@IRaja-wu8og
@IRaja-wu8og 10 ай бұрын
Sirappu 🎉🎉🎉
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 10 ай бұрын
Best 🎉Video 👏👏👏
@tourer6558
@tourer6558 10 ай бұрын
இதை ஏன் எமது வன்னிக்கிராமங்களுக்குள் நடைமுறப்படுத்த ஏலாது? மன்னார், திருமலை, மட்டு.அம்பாறை எல்லா இடங்களிலும் இப்படி அழகான ஊர்கள் ஆறுகள், குளங்களுடன் இருக்கின்றது. இதை ஒரு holiday package ஆக செயதால் எம்மவருக்குக் வருமானம் வரும். பாரம்பரியமும் தொடர்ந்து பேணப்படும். நன்றி bro
@danielcharles189
@danielcharles189 10 ай бұрын
Namma aakal ku muthal humility venum boss.
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f 10 ай бұрын
Super 👌 👍 😍
@VANNI-VLOG
@VANNI-VLOG 10 ай бұрын
Super brother my 😍
@TamilBros
@TamilBros 10 ай бұрын
❤️
@jinodsoninthirakumar9569
@jinodsoninthirakumar9569 10 ай бұрын
Hi MR. Jaffna . சிகிரியா நல்ல அழகான இடம். குரக்கன் அருப்பது திருகை எனக்குப்பிடிக்கும் அந்த தொப்பி வந்து cowboy cap
@TamilBros
@TamilBros 10 ай бұрын
100k உறவுகளை நோக்கிய பயணம். Subscribe செய்து உங்கள் ஆதரவுகளை தாருங்கள்
@shanthanirusen1420
@shanthanirusen1420 10 ай бұрын
Wow different experience
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@joncyjohnson4816
@joncyjohnson4816 10 ай бұрын
සිගිරිය හරිම ලස්සනයි.මම තරුණ කාලයේ තුන්පාරක් නැගලා තිබේනවා.
@user-uh4xg9rn8m
@user-uh4xg9rn8m 6 ай бұрын
Beautiful Super anna
@ganesanm9906
@ganesanm9906 10 ай бұрын
தம்பி தமிழ் பிரோ உங்களுக்கும் உணவு அழித்த சிங்கள பெண் இருவருக்கும் என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉 கோயம்புத்தூர் 😢😢😢😢😢😢
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 10 ай бұрын
Really I miss the place so super place
@user-os7dy7df6q
@user-os7dy7df6q 10 ай бұрын
Super thappy❤❤ vaalththukkal
@bramamano5235
@bramamano5235 10 ай бұрын
Kondai Kavin 🍁🇨🇦
@user-bk1ey7ct8v
@user-bk1ey7ct8v 10 ай бұрын
Vera level
@mahadevan350
@mahadevan350 10 ай бұрын
அருமை அருமை அருமை
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@ponkuna
@ponkuna 10 ай бұрын
வேற லெவல் வேற லெவல் என்று 100 தரத்துக்கு மேலே சொன்னது “வேற லெவல்” 😂😂😂😂😂🇨🇦
@nathansps770
@nathansps770 10 ай бұрын
தம்பி நீங்கள் சிரியாவை காட்டிறிங்கள் நன்றிகள் இது எங்கள் 78,80க்கு முதல்எங்கள் பாரம்பரிய சாப்பாடுகள்.
@balasingamvijayaratnam9776
@balasingamvijayaratnam9776 10 ай бұрын
Super Bro
@mohaneswarynagarajah1807
@mohaneswarynagarajah1807 10 ай бұрын
👍
@UrTamilPonnu12
@UrTamilPonnu12 10 ай бұрын
One day, I will come there❤❤❤❤❤
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@philipjames2570
@philipjames2570 10 ай бұрын
Me too. Location please.
@rmonline1978
@rmonline1978 10 ай бұрын
Supper bros..real life...BIO
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@padmanathana9877
@padmanathana9877 10 ай бұрын
Mandaiyai pilakkum veil ellamal marangal niraintha pasumyyana giramam koduthu vaitha makkal kanji kudithalum girama valkki oru sorgamthan iyya vanakkam
@ragawannair602
@ragawannair602 10 ай бұрын
Your camera 📸 so clearly so nice 👍👍👍
@ramashramash5875
@ramashramash5875 10 ай бұрын
Nalla kalajikkerenka
@anandili8292
@anandili8292 10 ай бұрын
Nature is beautiful❤
@varathagugananthan4504
@varathagugananthan4504 10 ай бұрын
சூப்பர் 💞👍
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Gajan.
@Gajan. 9 ай бұрын
Im soo happy to watch this video!! I hope intha tipe videos ningal Ennum poduvingal endu namburen! All the best for everything and thank you again intha videos poddu engada madda Ennum kaddonum!❤
@hemarajanrajan4460
@hemarajanrajan4460 10 ай бұрын
Location attached ur visit now video place bro
@shivadelon2306
@shivadelon2306 10 ай бұрын
👌👌👌♥️
@ahmedirshan3782
@ahmedirshan3782 10 ай бұрын
ෂා අපූරු තැනක් මේකාලේ මෙහෙමත් ළමයි ඉන්නවද.මම පොල්ගහවෙල චාරිකාවක් අාවනම් මෙතෙන්ට කොහොමද එන්නේ
@mathansomaskanda
@mathansomaskanda 10 ай бұрын
North and South were share same ancestors. When people embraced Buddhism in 2BC , Prakrit (modern pali) ,Sanskrit and Tamil mixed language Sinhala came to use in Srilanka. Sinhala kings/ Ceylon kings were friendly with paandya kings and paandiya kings(kings were advised by jain and Buddhist monks/scholars) were completely wiped out in 10 Century by Chola kingdom(their advisories were Brahmins) in Tamilnaadu and the same time Anuradhapura kingdom also destroyed and many were killed. Many paandiya kingdom Tamil citizens were went as refugees to Kerala and still Tamil are called as Paandi!. Sad part of the story- Jain and Buddhist monk did lots of contribution to Tamil language but almost all Tamil Buddhism was completely wiped out by Chola kingdom in Tamilnaadu and Srilanka.
@rebeccaobris9751
@rebeccaobris9751 3 ай бұрын
Sri Lanka is one of best country to start ur youtube journey and grow it
@Pris804
@Pris804 10 ай бұрын
Supper bro நானும் youtube video செய்யிறன்
@shafrajaleel9691
@shafrajaleel9691 10 ай бұрын
Nice 👌👌👌
@dktamilansasi
@dktamilansasi 10 ай бұрын
👍👍
@tharuntharun6226
@tharuntharun6226 10 ай бұрын
Unga chenal na paatha best video idha tha bro
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 10 ай бұрын
Super..super
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@smile1543
@smile1543 10 ай бұрын
👌👌
@KethTamilTubing
@KethTamilTubing 10 ай бұрын
நான் 1990 இல் இலங்கையை விட்டு வெளியேறினேன், 80 களில் இந்த பாரம்பரியம் தமிழ் ஈழத்தில் பரவலாக பிரபலமாக இருந்தது. வெளியேற்றம் போருக்குத் தள்ளப்பட்டதால், தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை விட்டு வெளியேறி பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். எனவே இளைய தலைமுறையினர் நமது முதியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பகுதி போரினால் பாதிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் இன்னும் நமது பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் அனுபவிக்கும் அதே வேளையில் உள்ளுர் மக்கள் வாழ்வாதாரமாக வாழக்கூடிய வகையில் இதை வட மாகாணங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
@skipper2594
@skipper2594 6 ай бұрын
fake propagandas
@skipper2594
@skipper2594 6 ай бұрын
sinhalese areas heavily affected by t@mil ter ,r 0 r!sts , do you remember the ltte at t !cks on anuradhapura , kandy , colombo, galle,?? always blame siglese for every failure
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 10 ай бұрын
Super..congratulations
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 9 ай бұрын
தமிழ் மொழி பாலியுடன் கலந்து சிங்களம் ஆகியது
@pathumdunukewaththa363
@pathumdunukewaththa363 19 күн бұрын
Lankan Tamilians should visit the south more and more. forget about dirty politicians. The future will be really good. no one cannot touch this country to anyone.
@ajiths5841
@ajiths5841 10 ай бұрын
This is called real life , we al living reel life ... one day I should live the same , no Internet, no Fb , no insta
@tharuntharun6226
@tharuntharun6226 10 ай бұрын
சாப்பாடு குடுதவங்கக்கு சந்தோசமா ஒன்னும் குடுக்கலயோ அண்ணன் 😂❤
@TamilBros
@TamilBros 10 ай бұрын
Video la அதையும் காட்டணுமா அண்ணன்
@tharuntharun6226
@tharuntharun6226 10 ай бұрын
@@TamilBros neega vera level annan ❣️❣️❣️💥💥 respect bro
@kapaa1768
@kapaa1768 10 ай бұрын
Beautiful girl bro!!
@dhineshraja5116
@dhineshraja5116 10 ай бұрын
i like your physiq
@Ravichandran.-ls7uf
@Ravichandran.-ls7uf 10 ай бұрын
தங்கச்சி ஏன அலையும் நாம் தமிழ் ❤
@chelvarasabalasingam5589
@chelvarasabalasingam5589 10 ай бұрын
👍👌👋🇳🇱
@kirupaarul9657
@kirupaarul9657 10 ай бұрын
Enjoy the taste food
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@Rk_Tamilan2003.
@Rk_Tamilan2003. 10 ай бұрын
❤️
@greenfocus7552
@greenfocus7552 10 ай бұрын
நீங்கள் பாடுவதற்கு முன்பே அந்த பழைய ராமராஜன் பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது. "கட்டை வண்டி ஓட்டி காணம்பாட வழியில்லையே"
@sethuparamesh1365
@sethuparamesh1365 10 ай бұрын
Super annal sengalavana pedikathu
@TamilBros
@TamilBros 10 ай бұрын
மிக்க நன்றி ❤️
@tuanputrajurangpati3240
@tuanputrajurangpati3240 10 ай бұрын
Ella singalawargalum kettawargal alla . Perumpalum sinhgalawarga nallawargal.
@kuttycoco
@kuttycoco 10 ай бұрын
Hi Tamil bros nice video I enjoyed thank you.I never miss your video.I’m from Canada 🇨🇦 I never miss your brother videos. I think your brother in 🇫🇷 good luck both of you.take care.I forgot to ask you how is your mom doing???and your family.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | Jaffna suthan
37:07
JAFFNA SUTHAN
Рет қаралды 349 М.