UDUMALPET TO MUNNAR ROAD | உடுமலைப்பேட்டை TO மூணார் பேருந்து பயணம் | UDUMALAIPETTAI TO MUNNAR TRIP #udumalpet #munnar #road #bustravel
Пікірлер: 75
@nivedajackson Жыл бұрын
Thelivaaa iruku rate ,price, km, location, time, bus number elaaaa pakka explanation
@tamiltrendingmedia668 Жыл бұрын
Thank you sister 🔥😊
@JK-ot9sh5 ай бұрын
பழனி கோவில் ❤❤ அழகான கோவில் நியாபகம் வருது ❤
@tamiltrendingmedia6685 ай бұрын
அருமை❤️❤️❤️❤️🔥
@venilkrr2 ай бұрын
இப்போது இன்னும் சில பேருந்துகள் கூடுதலாக இயங்குகின்றன. அதிகாலை 1:30, 2:15, 4:30, 5:30 காலை 6:30, 6:50, 7:40, 8:40, 10, 10:40, 11:30, மதியம் 12:30, 1:30, மாலை 4:30, 5:30, 6:30, இரவு 7:30, 8:30, 10. 2 தனியார் பேருந்துகள் உள்ளன. காலை 7:40 & 8:40
@tamiltrendingmedia6682 ай бұрын
Thank you sooo much for your valuable information brother🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍
@JK-ot9sh5 ай бұрын
பழனி மலை கோவில் ❤ அழகான இயற்கை நிறைந்த மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த இடம் ❤
@tamiltrendingmedia6685 ай бұрын
Super bro
@ozee1434 ай бұрын
Adha yen solreenga idhu udumalai bro palani illa
@user-rv9ur6jy6t2 ай бұрын
கட்டளை மாரியம்மன் கோவில்
@tamiltrendingmedia6682 ай бұрын
Super bro
@karthikeyans850 Жыл бұрын
Super present ji
@tamiltrendingmedia668 Жыл бұрын
Thanks bro 😍😍😍
@aruns3843 Жыл бұрын
Cheerful presentation 😊🙂👍
@tamiltrendingmedia668 Жыл бұрын
Thank you brother 😊👍😊
@Ashokkumar-fn5de Жыл бұрын
Finishing dialogue than❤
@tamiltrendingmedia668 Жыл бұрын
Nandrigal bro😊❤️❤️❣️❣️👍🔥
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Udumalai narayanan great lyricist
@tamiltrendingmedia668 Жыл бұрын
Yes sir
@sankarponnusamy3734 Жыл бұрын
Nice video💚
@tamiltrendingmedia668 Жыл бұрын
Thank you brother🔥❣️
@francisxavier372 Жыл бұрын
😀😀
@tamiltrendingmedia668 Жыл бұрын
❤️😊😍😍👍
@tailoringfromhome3691 Жыл бұрын
👌👌🙏🏻🙏🏻bro.
@tamiltrendingmedia668 Жыл бұрын
Thanks sis
@mohangandhia7075 Жыл бұрын
Iyya presentation awesome nga Iyya
@tamiltrendingmedia668 Жыл бұрын
நன்றி நண்பா😍😍❤️🔥🔥
@ranjithravi194810 ай бұрын
Naanka August 15 2023 ponom semma thrilling ah irunthuchu intha route ... but car Xylo Carla ponom yenkayum valila nikka koodathunnu sollittaanka 😢😢😢
@tamiltrendingmedia66810 ай бұрын
Animals ethavthu pathigala bro
@parkavimohan24536 ай бұрын
Mrng 2 clk lam bus erukuma bro udumalaipettai la
@tamiltrendingmedia6686 ай бұрын
Yes sis
@ZakirBasha-kb4hbАй бұрын
Naanga munnar sellum bodhu udumalaipettai vaani Mahal il iravu haltpannange
@tamiltrendingmedia668Ай бұрын
Ethuku bro
@parkavimohan24536 ай бұрын
Coimbatore la udumalaipettai ku yethana maniku bro bus
@tamiltrendingmedia6686 ай бұрын
Palani pora ella bus me pogum sis regular ah bus iruukku
@arunnair389 Жыл бұрын
Bro... Unga video yeallam nalla eruku bro. 👍👍
@tamiltrendingmedia668 Жыл бұрын
😊🙏🙏நன்றிகள் bro
@Keerthisai15159 ай бұрын
Tqq brother entha side la travel panna epdi iruku nu soniga very nice travel pandra apo useful irukum
@tamiltrendingmedia6689 ай бұрын
Welcome bro ❤️🔥🙏
@govindmahesh9735Ай бұрын
பஸ் முன் நேராக வீடியோ எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@tamiltrendingmedia668Ай бұрын
Ok sir
@velujo9252 Жыл бұрын
Munnar la phone use panna mudiyuma bro single kedaikuma
@tamiltrendingmedia668 Жыл бұрын
Yes bro fulla irukum
@m.aryamithran.19037 ай бұрын
Munnar ponathukaparam enga suthi pakkanumgra video podunga pls
@tamiltrendingmedia6687 ай бұрын
Sure bro🔥🔥
@Rajeshkumar-co6tp12 күн бұрын
வெளியூர்காரங்க உடுமலைப்பேட்டைனு சொல்லுவாங்க.. உள்ளூர் மக்கள் உடுமலை னு தான் சொல்லுவாங்க
@tamiltrendingmedia66812 күн бұрын
Hoo okk bro
@ranjithravi194810 ай бұрын
Namakkulam ippavum front seat thaan long ponaa😅😅😅
@tamiltrendingmedia66810 ай бұрын
Super bro
@subscriberrequset29 Жыл бұрын
Bto palani larundhu poghaalama
@tamiltrendingmedia668 Жыл бұрын
Yes bro
@apvivek53687 ай бұрын
Night Udumal pet to Munnar timing Sollunga Bro
@tamiltrendingmedia6687 ай бұрын
Video 1st la katirupan paruga bro udumalapet bustand la
@rajprabhu7136 Жыл бұрын
ஓகே பிரதர் எல்லாம் கரெக்டா போடுறீங்க எந்த ஊரு நீங்க போடுறீங்களோ அந்த ஊர்ல ஏதோ ஒரு போன் நம்பரை காட்டுங்க ஓட்டல் போன் நம்பர் அல்லது கடையில் இருக்கிற போன் நம்பரும் இப்ப லார்ஜ் இருந்தா லாட்ஜ் போன் நம்பர் அது கொஞ்சம் காட்டுற மாதிரி கொஞ்சம் வீடியோ போட்டீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் கொஞ்சம் பாருங்க இப்ப எல்லாம் இங்கிருந்து வரும்போது புக் பண்ணிட்டு வரலாம் நாங்க வந்து இருக்கான்னு தெரியாது இல்லைங்களா? நீங்க அடுத்த வீடியோல இந்த மாதிரி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பிரதர் ஓகே நன்றி தேங்க்யூ
@tamiltrendingmedia668 Жыл бұрын
கண்டிப்பாக பிரதர்❣️😍❤️🔥🔥🔥
@santhana_krishnan4 ай бұрын
indha bus enna time la pudichenga
@tamiltrendingmedia6684 ай бұрын
1.30 ku bro
@ozee1434 ай бұрын
1:45 ezhu kazhudhai vayasu elam ila bro unaku young dhan nee 😂😂
@tamiltrendingmedia6684 ай бұрын
😂😂😂😂👍👍
@MunnarKing8 ай бұрын
Bro coimbatore la irunthe munnar ku direct bus iruku bro athu illama udumalai la irunthu 2 private bus iruku