No video

தமிழ்நாடு vs பஞ்சாப் | சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது | Ring Pit முறையில் கரும்பு சாகுபடி

  Рет қаралды 149,522

Indian Heritager

Indian Heritager

Күн бұрын

தமிழ்நாடு vs பஞ்சாப் | சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது | Ring Pit முறையில் கரும்பு சாகுபடி
**************************************************************
Our Channel Link : bit.ly/IndianH...
Whatsapp Link : wa.me/+9179041...
*************************************************************
Connect with Us:
Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
Contact No: +91-7904140033
Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
FB Page: / indianheritager
FB Group: / indianheritager
Instagram: / theindianheritager
Twitter: / indianheritager
**************************************************************
No Charges For promotions
**************************************************************
For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
Call: V.Thanigai Kumar +91-98659-43474
Whatsapp Link : wa.me/+9198659...
**************************************************************
For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
Call: +91-7904140033 (Charges Applicable-கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
**************************************************************
For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
Call: C.Santhosh Kumar +91-79041-40033
Whatsapp Link : wa.me/+9179041...
**************************************************************
DISCLAIMER:
This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
**************************************************************
#indianheritager #ringpit #sugarcane_cultivation

Пікірлер: 314
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
இது வரை வெட்டியாய் பார்த்த வீடியோக்கள் தான் இந்த யூட்டியூப்பில்.... இது.. தரமான வீடியோ.. சூப்பர்...
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz 3 жыл бұрын
நம் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது நன்றி.
@avenkatesan621
@avenkatesan621 2 жыл бұрын
உங்கள் உன்னத முயற்சிக்கு பாராட்டுக்கள் அண்ணா. விவசாயத்தை காக்க விவசாயி ஒருவனால்தான் முடியும். வாழ்க வளமுடன்
@vinovino4374
@vinovino4374 3 жыл бұрын
நம்பிக்கை உங்கள் பேச்சிலும் செயலிலும் தெரிகிறது நண்பரே. தங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். 🤝🤝🤝
@VELS436
@VELS436 2 жыл бұрын
வெற்றி தோல்வி விட விவசாயத்தில் கிடைக்கும் அனுபவமே சிறந்த வழிகாட்டி.....Ethanol தான் இனி பெட்ரோல் 2025 குல் 20% blending targeted by central govt...So, sugarcane farming has good growth In india because of ethanol...🙏❤️ வாழ்க உங்கள் விவசாய நற்பணி
@kannanr2039
@kannanr2039 3 жыл бұрын
இது ஒரு ஆரோக்கியமான போட்டி. தொடருவோம்.தொழில்நுட்பங்கள் பரிமாறப்படும்
@nowafarmer5398
@nowafarmer5398 3 жыл бұрын
மண் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அருமையான மண். முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@thiyagu2559
@thiyagu2559 3 жыл бұрын
ஆமாம் ,எங்க ஊர்லையும் தான் இருக்கே மண் பாரைய போட்டா ஒரு இன்சி தான் உல்ல போகும்
@RajKumar-dq1yy
@RajKumar-dq1yy 3 жыл бұрын
உங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா
@jasminefootwear6001
@jasminefootwear6001 3 жыл бұрын
முயற்சி வெற்றி பெற உங்ளுக்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.தமிழன் தோற்பது நான் தோற்றதற்கு சமமே.
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 2 жыл бұрын
Very true. I really appreciate your mentality. Live as Tamil and win as Tamil.
@eswarshyam2669
@eswarshyam2669 2 жыл бұрын
நல்ல முயற்சி .புதுமையை புகுத்தி விவசாயிகள் நட்டத்தை குறைத்து விளைச்சலை பெருக்கும் முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய நல்ல பதிவு விவசாயத்தில் இது போன்ற உத்திகளை கையாளுவது விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக மகசூல் ஈட்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ako4761
@ako4761 3 жыл бұрын
உலகத்திற்கு விவசாயத்தை சொல்லி கொடுத்தவர்களே தமிழர்கள் தான் சகோதரரே கவலை வேண்டாம். உங்கள் முயற்சிக்கு இந்த தமிழனின் பாராட்டுக்கள். நன்றி....
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
நன்றி ஐயா
@prakashsam6968
@prakashsam6968 3 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள், வாழ்த்துக்கள் சகோ.
@jeyapaul1848
@jeyapaul1848 2 жыл бұрын
ரொம்ப அருமையா பண்ணி இருக்கீங்க அண்ணே தேங்க்ஸ் நன்றி
@alagappanmuthumuthu740
@alagappanmuthumuthu740 3 жыл бұрын
கண்டிப்பாக நம் மண்ணுக்கும் ஒத்து வரும் உங்களது முயற்சி வெற்றி பெறும் வாழ்த்துகள்
@KalaiSS
@KalaiSS 3 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏 வாழ்க வையகம்🙏 வளர்க விவசாயம் சார்ந்த அத்தனை தொழில்களும். வளர்க உங்கள் பயனம்
@avenkatesan621
@avenkatesan621 2 жыл бұрын
மறக்காமல் அறுவடைக்கு முந்தைய பதிவையும் போடுங்கள். உங்கள் வெற்றி பல விவசாயிகள் வெற்றியாய் மாறட்டும்
@iravanairavana483
@iravanairavana483 3 жыл бұрын
அண்ணனுக்கு வணக்கம் தங்களின் பணி சிறப்பானது இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் நீங்கள் செய்யும் பணி அளப்பரியது ஆகச் சிறந்த சிறப்புமிக்கது வாழ்த்துக்கள் உழைத்தார் தோற்றதாக வரலாறு இல்லை நீங்கள் நிச்சயமாக வெல்வீர்கள் வேளாண்குடிகள் சீர்படட்டும் நன்றி மகிழ்ச்சி அண்ணா
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
🙏
@boopathyn2040
@boopathyn2040 3 жыл бұрын
சூப்பர் நீங்க இது போல் புதிய முயற்சியில் ஈடுபடுவது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் Result Comparison Expensive Profit இதையெல்லாம் சொன்னிங்கன்னா என்னைப்போல் இளம் விவசாயி முயற்சி செய்ய ஒரு வழிகாட்டியாக இருக்கும் 🙏🏻
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
நிச்சயம் பகிரங்க
@iyarkaivelanmaiG.sakthivel
@iyarkaivelanmaiG.sakthivel 3 жыл бұрын
ஐயா திரு ஞாணபிரகாசம் அவர்கள் இதை செய்துள்ளார் ஐயா. தமிழர் வேளாண்மை முறை. வாழ்த்துக்கள் ஐயா. சகோதரர் வயலில் இந்த முறையை நாங்கள் இரண்டு குழியில் செய்துள்ளோம். நன்றாக வருகிறது.
@seewaa2
@seewaa2 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/o9yYaaWEp87WfH0.html
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
ஆமாங்கய்யா நானும் இந்த காணொளியில் சொல்லி இருப்பேன் ஞானபிரகாசம் ஐயா கிட்ட தெரிஞ்சுக்கிட்டு தான் நான் பண்றேன் அப்படின்னு பதிவு செஞ்சிருக்கேன்...அருமையான ஒருமுறை ங்க
@RAMAKRISHNAN-jq8rd
@RAMAKRISHNAN-jq8rd 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பரே உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் மேலும் இயற்கை முறையில் செய்தால் பத்து வருஷம் அதற்கு மேலும் எடுக்கலாம் உங்கள் சவால் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் 🙏
@user-se8te7bs6k
@user-se8te7bs6k 3 жыл бұрын
அருமையான பதிவு.... தங்களது செயல்முறை விளக்கம் மிகவும் அருமை 👍👌. அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி சகோ.
@msb4922
@msb4922 3 жыл бұрын
இந்த முறையில் விவசாயம் செய்யும் எண்ணம் என் மனதில் மட்டுமே இருந்தது உங்கள் வீடியோவை பார்த்தவுடன் உடனே முயற்சி செய்ய வேண்டும் எண்ணம் தோன்றியது நாளை காலை இதே முறையை நானும் முயற்சி செய்கிறேன்
@palanisamy.p.8813
@palanisamy.p.8813 3 жыл бұрын
மண் பயனுறட்டும் தங்களைப் போன்றவர்களால்....🙏🙏🙏🙏👍👍
@kannanr2039
@kannanr2039 3 жыл бұрын
நான் இந்த வட்டப்பாத்தி முறை யூ ட்யூப்ல் தாய்லாந்து அல்லது வேறு ஏதோ ஒரு நாட்டில் செய்து இருந்தார்கள். நல்ல விளைச்சல் என்று பார்த்திருக்கிறேன். அதை இப்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.நல்லது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 3 жыл бұрын
உங்களுடைய உழைப்பு வீண்போகாது வாழ்த்துக்கள் சார் 👏
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
🙏👍
@skumar9339
@skumar9339 3 жыл бұрын
அருமை தோழர்.. நானும் இதன் தேடலில்தான் இருக்குறேன்..
@gowtham8815
@gowtham8815 3 жыл бұрын
அருமையான முயற்சி 👍🏾👍🏾👍🏾👍🏾
@samymari2403
@samymari2403 3 жыл бұрын
உங்கள் முயற்றி நிச்சயமாக. வென்றே தீரும் வாழ்த்துகள் நாம் தமிழர்
@aravindasamyrangasamyarain6586
@aravindasamyrangasamyarain6586 3 жыл бұрын
அண்ணா வாழ்துக்க உங்கள் முயற்சி வெற்றி பெறும் ...........👌👌❤❤
@narayananduraisamy395
@narayananduraisamy395 Жыл бұрын
Very good explanation to the Agriculturists. Thank you.
@saifungallery2244
@saifungallery2244 3 жыл бұрын
Nanba, please don't forget to post the harvest. Will be a trend setting to thousands perhaps lakhs of farmers.
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
For sure I will do a community post monthly once on the growth progress
@Vazhikaattigal
@Vazhikaattigal 3 жыл бұрын
வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா. முளைப்பு முதல் அறுவடை வரை வீடியோ எடுத்து மீண்டும் பதிவிடுங்கள். நானும் இதுபோல் செய்ய விரும்பினேன். ஆனால் இதுவரை முயற்சிக்கவில்லை. உங்கள் முயற்சி வீண் போகாது.
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
🙏
@nicegopal3565
@nicegopal3565 3 жыл бұрын
Nalla Muyarchi.. valthukal
@JanaJana-te7yg
@JanaJana-te7yg 3 жыл бұрын
நன்றி நண்பரே தாங்கள் பதிவு மிக் நன்றி சொல்ல வேண்டும் 🙏🏻
@boughsinternationalhealthc1574
@boughsinternationalhealthc1574 2 жыл бұрын
very good confident we appreciate
@selvarajvijaya6322
@selvarajvijaya6322 5 ай бұрын
நன்றி.
@arulchristraj6186
@arulchristraj6186 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி குழியின் ஆழம்.குழிக்கு குழி இடைவெளி தெளிவாக சொல்லவும்.நன்றி
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
1.5 அடி ஆழம்,
@ahsansallinone7753
@ahsansallinone7753 3 жыл бұрын
முயற்சிக்கு இறைவன் பலன் தருவான்
@ram.r6203
@ram.r6203 3 жыл бұрын
வெற்றி நிச்சயம் அண்ணா வாழ்த்துக்கள்
@PremKumar-iu8jf
@PremKumar-iu8jf 3 жыл бұрын
Super video anna, we too try to plant the sugarcane like this anna, thanks for sharing this information anna 😊
@UzhavoduVilayadu
@UzhavoduVilayadu 3 жыл бұрын
அருமையான முயற்சி அண்ணா 👌👌
@muthusa
@muthusa 2 жыл бұрын
பெரம்பலூர் மாவட்டம் அருளால் பகுதியில் நடவு செய்த ஒருவர் கரும்பு நன்றாக உள்ளது
@tmanoanand425
@tmanoanand425 3 жыл бұрын
நீங்க முயற்சி பண்ணினதே சிறப்பு
@gajapathykrishnasamy1038
@gajapathykrishnasamy1038 3 жыл бұрын
Very good initiative Anna, Way to Go !!! Looking forward results
@sivakumarkrithikasiva2175
@sivakumarkrithikasiva2175 3 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா உங்கள் முயற்சிக்கு
@mvk1427
@mvk1427 3 жыл бұрын
Eagerly Waiting to see sugarcane harvesting all the best bro
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 3 жыл бұрын
கண்டிப்பாக ஜெயிப்பீங்க. அந்த பதிவையும் போடுவீங்க. வாழ்த்துக்கள்.
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
🙏🙏🙏
@vasudevang7700
@vasudevang7700 2 жыл бұрын
Ayya neenga bhumi thayai valarka pata tamil magan neenga 100 andu kalam valanum 🙏 valza valamudan 🙏
@v.charankumar133
@v.charankumar133 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் மிக்க நன்றி
@giridharnatarajan842
@giridharnatarajan842 2 жыл бұрын
God bless my brother, make TN proud. We are happy and support you brother.
@lakshmanan7301
@lakshmanan7301 3 жыл бұрын
Ungal muyarchi vetripera valthukkal
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா..
@dharaniyadharaniya1872
@dharaniyadharaniya1872 5 ай бұрын
Bro nalla valarnthu iruntha tha na ippo tha intha video pakkren 2 yr akkiruchu reply pannunga
@snaren007
@snaren007 3 жыл бұрын
நல்ல முயற்ச்சி நண்பா வாழ்த்துக்கள்
@raghum8392
@raghum8392 3 жыл бұрын
Hardwork never fails nanaba and our land cannot live to fails you get success all the best and I waiting for your answer to join sucess
@nkaviyakaviya1082
@nkaviyakaviya1082 3 жыл бұрын
அருமையான பதிவுங்கன்ணா
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 3 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@govindbathma9458
@govindbathma9458 2 жыл бұрын
Agri isn't simple but it's great
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
👍👍👍
@swottingcentre1071
@swottingcentre1071 3 жыл бұрын
Super sir. Great work. Definitely you will get success
@raviraveena3889
@raviraveena3889 Жыл бұрын
Vaaltthukkal Ayya
@sunriseanbu2533
@sunriseanbu2533 3 жыл бұрын
Well done the process and wish you the best of luck
@chithramani2187
@chithramani2187 3 жыл бұрын
Muyarchivittriadayum.superverynice
@naveenprasath575
@naveenprasath575 2 жыл бұрын
Unga muyarichi vettri pera valthugal
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Vaazhthukkal nalla விலைசல்லுக்கு
@RaviChandran-zs8ki
@RaviChandran-zs8ki 3 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 2 жыл бұрын
Inshaalah ur work will prove
@naachiscooking8233
@naachiscooking8233 3 жыл бұрын
புதிய முற்ச்சி வாழ்த்துக்கள் இயற்கை விவசாயமே வெற்றி ஆகும்
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
🙏
@raajicivil
@raajicivil 3 жыл бұрын
You will get more yield for your effort itself brother. Best wishes.
@GangaiDalu
@GangaiDalu 3 жыл бұрын
வாழ்க வளமுடன். இயற்கை வெல்லும்
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Supper thanks for share
@gayasahmed9933
@gayasahmed9933 3 жыл бұрын
Waiting for results eagerly
@sureshv4245
@sureshv4245 3 жыл бұрын
நீங்கள் வெற்றியடைய வேண்டும் நன்பா
@alphastudious5798
@alphastudious5798 Жыл бұрын
Super.
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 2 жыл бұрын
ஐயா வணக்கம் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.கரும்பு வட்ட முறையில் சாகுபடி செய்தால் .கரும்பு விளைந்த உடன் .நாம் எப்படி நாட்டு சர்க்கரை எடுக்க வேண்டும் ஒரு காணொளி அல்லது எவ்வாறு செய்ய வேண்டும் சொல்லுங்க வளரும் இயற்கை விவசாயிக்கு உபயோகமாக இருக்கும்
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
👍👍👍
@backiarasu3404
@backiarasu3404 3 жыл бұрын
நல்ல தகவல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்னா
@anbarasuv7206
@anbarasuv7206 2 жыл бұрын
All the best ❤️
@sanjaikarthi8113
@sanjaikarthi8113 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@antomaria4277
@antomaria4277 3 жыл бұрын
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்,
@vaishnavi9491
@vaishnavi9491 3 жыл бұрын
திரு ஞானபிரகாசம் ஐயா பற்றி காணொளி பாருங்க அவரும் வட்ட வடிவில் வைத்து. விதைப்பு அப்புரம் அருவடை தான் பூமிக்க் நிச்சயமா அவுர் methodla kathotam iruku (தமிழர் வேளாண்மை)
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
ஐயா தான் எனக்கு இதை சொன்னாரு ங்க
@ashankraju1043
@ashankraju1043 3 жыл бұрын
Nenga andha paraiya pudikum podha theridhu podhu vivasayi nu❤️👍
@parthibanparthee8154
@parthibanparthee8154 3 жыл бұрын
சாதனை படைக்க வாழ்த்துக்கள் வவிளைந்த உடன் வீடியோ போடுய்கள்
@user-fy9qh4it6y
@user-fy9qh4it6y 2 жыл бұрын
5 ஏக்கர் 10 ஏக்கரில் விவசாயம் செய்பவர்களால் தான் அனைவருக்கும் உணவு கிடைக்கிறது.. சிறு குறு விவசாயிகளால் அல்ல.... உங்களால் பெரிய விவசாயிகளுக்கு இயற்கையான விவசாயம் அதிக விளைச்சல் ஓரளவு இலாபம் கிடைப்பதற்கு வழி சொல்லுங்கள்
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
நான் அதை தான் கூறியுள்ளேன்
@thulasiraman847
@thulasiraman847 2 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ
@visagak6728
@visagak6728 2 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் வணக்கம்
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Our best wishes to you.... May the almighty bless upon you
@manojs7717
@manojs7717 3 жыл бұрын
10:52 Vera level 👍🏻
@karunakaranbalaraman2301
@karunakaranbalaraman2301 3 жыл бұрын
Good effect anna. Sure you get expected more yield results.
@athimoorraj-guna
@athimoorraj-guna 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@prakash88vjay93
@prakash88vjay93 3 жыл бұрын
Superb Anna.👌👌 Good Try. Naanum idhai try panren 😍👍
@karthikadhanapal9525
@karthikadhanapal9525 3 жыл бұрын
Anna karumbu mulaithu vittatha, 40 cent la 650 kuzhi pottu irukkan, 12 month aaguthu, aruvadaikku thayaraga ullathu, evvalavu ton varum nu theriyala, adutha murai ungalai pinpatri vara ninaikiren. Thanks Anna
@karthikcbr150r2
@karthikcbr150r2 3 жыл бұрын
👍🏼
@mohansundaram3828
@mohansundaram3828 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@subuamman1146
@subuamman1146 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே
@selviglory3277
@selviglory3277 3 жыл бұрын
This system cultivation in past 10 year back Maharashtra but Tamil Nadu framer now only learn.very late............
@indianheritager
@indianheritager 3 жыл бұрын
TN farmers learn when they need it... It doesn't mean that TN farmers are late...
@MegaSebastin
@MegaSebastin 2 жыл бұрын
Marakama updated video podunga
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 3 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@addepallibalasubramaniyam7814
@addepallibalasubramaniyam7814 3 жыл бұрын
No possibility to lose my dear friend Sweat never gets lost Jai kissan jai JAWAN
@chinnamanichinnamani9793
@chinnamanichinnamani9793 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு உறவே
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 3 жыл бұрын
All the best God giving big success brother God bless you
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН