No video

தமிழ்நாட்டுக்கு வரவே பயந்தாங்க - பாதுகாப்பு ரகசியங்கள் உடைக்கும் - Ragothaman Ex. Cbi Officer

  Рет қаралды 327,453

Behindwoods Air

Behindwoods Air

4 жыл бұрын

Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
goo.gl/a3MgeB
For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

Пікірлер: 276
@jnathan6064
@jnathan6064 4 жыл бұрын
👍👍👍👍👍 அருமையான கருத்து. மக்களுக்காகத்தான் மன்னர்கள் மன்னர்களுக்காக மக்களல்ல. அவசியத்திற்கும் அநாசியவத்திற்கும் வித்தியாசம் தெறியாத ஆளுமை.
@InnocentMedia
@InnocentMedia 4 жыл бұрын
உண்மையான பதிவு
@thirumoorthy.m8948
@thirumoorthy.m8948 4 жыл бұрын
உங்களுடைய அனுபவம் பேச்சு அருமை அதன் படி தமிழ்நாடு police மக்களிடம்நடந்தால் அது பெருமை
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 4 жыл бұрын
அப்படியே அமெரிக்க அதிபரும் மதுரைபக்கம் வந்து போனால் மதுரையும் வைகையும் சுத்தமாகும்🌺💕 அதற்கடுத்து பிரான்ஸ் பிரிட்டன் என்று ஒவ்வொரு நாடுகளின் அதிபர்களும் ஒவ்வொருவராக திருநெல்வேலி திருச்சி என்று வந்து போனால் அப்படியே தமிழகம் சொர்க்க பூமியாக ஜொலிக்கும் அல்லவா☀️🌞🌄🌅🌍🎉🎇
@swaminathan3549
@swaminathan3549 4 жыл бұрын
Thiruselvi Thiruselvi திருச்சி பஸ்ஸடாண்டு க்கு TRUMP வந்தா போதும்....அப்படி ஒரு நாத்தம்😂😂😂😂
@InnocentMedia
@InnocentMedia 4 жыл бұрын
அப்போ நம்ம நாட்டு அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க மட்டுமா??
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 4 жыл бұрын
@@InnocentMedia இருக்குற பணத்தை வைத்து எல்லா இடத்தையும் சத்தம் பண்ணிக்கிட்டு இருந்தா கொள்ளையடிக்க எங்கு இருக்கும் பணம் ? கஜானா காலி.....
@bastiananthony3392
@bastiananthony3392 4 жыл бұрын
உலகத்தலைவர்கள் கூவம்ஆற்றுக்கு வந்து சுற்றிப்பார்த்தால் போதும் கூவம்ஆறு சுத்தமாகும்.
@Gk26590
@Gk26590 4 жыл бұрын
நல்ல நபர்களை தேர்வு செய்தால் யாருமே வராமல் நாடு நல்லா இருக்கும்
@ohmygod1209
@ohmygod1209 4 жыл бұрын
Please upload these types of interviews
@user-ox1et8rh8h
@user-ox1et8rh8h 4 жыл бұрын
ரகோத்தமன் சார் சொல்வது எந்த அளவு மனிதாபிமானம் நிறைந்தது. இந்த அறிவுரையை அரசு இனியாவது ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும். இல்லையேல் மக்கள் அரசையும் காவல் துறையையும் கண்டிப்பாக மீறும் நிலைக்கு வருவார்கள்.
@raghothamanrangavittal5604
@raghothamanrangavittal5604 4 жыл бұрын
நானும் புத்திசாலி என்று கூற ர C b I அதிகாரி ரகோத்தமனுக்கு உரிமை உள்ளது அதே நேரத்தில் தமிழக காவல் துறயைை குறை கூறூம் அளவுக்கு இவர் ஒன்றும் C B I ல் சாதிக்கவில்லை
@user-ox1et8rh8h
@user-ox1et8rh8h 4 жыл бұрын
@@raghothamanrangavittal5604 ஐயா எந்த அரசாவது அதிகாரிகள் தங்களது புத்திக்கூர்மையை திறமையை தார்மீக அடிப்படையில் வெளிப்படுத்த அனுமதித்திருக்கிறதா? உதாரணத்துக்கு பொன்மாணிக்கவேல் இன்றுவரை அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ளாரா? அவரை கடமையாற்ற தடை போட்ட அரசை பாராட்ட முடியுமா? ராஜீவ் கொலையில் சம்பத்தப் பட்டவர்களை இன்னுமா கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன் இன்றுவரை வழக்கு தொடர்கிறது. யார் யார் என்று நீதிபதிகளுக்கு தெரிந்தாலும் அதை வெளியிட்டு தங்களை சாதனையாளர்களாக அறிமுக படுத்தி கொள்ள அவர்களுக்கு தைரியம் இருந்தாலும் அரசின் நோக்கங்களுக்கு ஏற்பவே செயல்பட வேண்டியுள்ளது. அதிகாரி ரகோத்தமன் பதிவு அரசைத்தான் சாடுகிறது. அதை காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர ரகோத்தமன் இங்கே விமர்சிக்க படவேண்டியவர் அல்ல.
@srivatsanece4760
@srivatsanece4760 4 жыл бұрын
Chennai ku local holiday vitu iruda 70 % public problem solve yairukum
@Tamizan-un8co
@Tamizan-un8co 4 жыл бұрын
1989 ல நான் சென்டரலிருந்து புதுக்கல்லூரியில் படிக்கும் போது LIC stop அருகே கலைஞர் பதவியேற்க செல்லும் போதும், கல்லூரி முடிந்து வரும் போது முதல்வராக கலைஞர் வந்தார். எந்தவித போக்குவரத்து தடையும் ஏற்படுத்தவில்லை. இன்றும் என் கண்முன் வருகிறது
@rockysridhar
@rockysridhar 4 жыл бұрын
sir i have seen couple of ur interview's and really ur very neutral , very efficient and diplomatic person and lot of things youngsters should learn from you and OLD SCHOOL strategy always rocks
@arnoldarnold640
@arnoldarnold640 4 жыл бұрын
இது நல்ல ஆலோசனை. நம்மநாட்டு காவல் துறை மாரி மோசமானது எந்த நாட்டுலையும் கிடையாது.முதல்ல மரியாதையா பேச சொல்லிக்கொடுக்கனும்.தவறு செய்வதே ஏவல்துரைதான்.மக்கள் எவ்வளவு பதிக்கப்படுகிறார்கள் என்ற காகாவளையே கிடையாது.
@ramlakshmanan7349
@ramlakshmanan7349 4 жыл бұрын
Thalaiva kavalthurai yendru mattrungal
@SelvaKumar-ry6rj
@SelvaKumar-ry6rj 4 жыл бұрын
ITC Chola hotel located in Airline Traffic Route, So it is not possible to give permission to construct Helipad. No other countries give permission except for "Defense Air Force"
@girirajrdx7277
@girirajrdx7277 4 жыл бұрын
@14:27 You are looking for this
@renugadevi5455
@renugadevi5455 4 жыл бұрын
Yes true there should b announcement about road block and diversion to public
@raghothamanrangavittal5604
@raghothamanrangavittal5604 4 жыл бұрын
பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது
@meganathan446
@meganathan446 4 жыл бұрын
அவங்க அவங்களுக்கு சூழ்நிலை ஏற்பட்டாதான் அவங்களுக்கு தெரியும். நின்னு வேடிக்கை பார்க்கிறவர்கள் உங்களுக்கும் .களத்தில் நின்று வேலை செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 4 жыл бұрын
மாமல்லபுரம் நேற்று ஜொலித்தது இன்று இருளில் .....
@samuelraj9204
@samuelraj9204 4 жыл бұрын
US President வருகை தரும் போது நியூயார்க் நகரில் கூட நெருக்கடியான தெருக்களில் அவர் cross பண்ணும் போது சில நிமிடங்கள் traffic stop பண்ணுவார்கள். Every year UN summitகாக world leaders வரும்போதும் சில நிமிடங்கள் traffic நிறுத்தப்படும். காரணம் intelligence and technology implementation for securityதான் அங்கு முக்கியம். மக்களை துன்பப்படுத்துவது இல்லை.
@meganmadurairaguram6368
@meganmadurairaguram6368 4 жыл бұрын
Excellent and experience talk sir.
@arunvels6653
@arunvels6653 4 жыл бұрын
Sir I got info Chinese president don't use helicopter as per their rule in book
@vinora92
@vinora92 4 жыл бұрын
we should appointed the youngster to the security guard and give a hi-tech GPS system, self protected jackets,very quickly communicated the information, and finally coacher to appointed each and every city of India like 28 state, in state of each and every zone of chennai one coacher should appointing and counsiling should be provided ....then only Indian country equalised to other country..... in future ...this kind of proplems are reducing please be provided the this kind of job that job staff details like aadhar card required is must.... and after appointed..... sorry to say iam also one of the citizen of India that's why iam give some suggestion to yours....
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
I worked in Qatar for 4 years. There the police blocks the traffic at the most a maximum of 10 minutes when the ruler of the country (The King and his accompanying convoy) passes through the main roads.
@ramlakshmanan7349
@ramlakshmanan7349 4 жыл бұрын
Super solution sir but it's not following tn police👮
@rammesh71
@rammesh71 4 жыл бұрын
It’s a policy that no Chinese President will fly a chopper.. the will either travel by car or their aircraft.. that is why he choose to go by road in their own car
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 4 жыл бұрын
THIS GENTLEMAN IS A RESPACTED GENTLEMAN HE ALWAYS GIVE GOOD EXPLANATIONS WITH FULL DETAILS GOOD
@VridhachalempillaySubramaniam
@VridhachalempillaySubramaniam 4 жыл бұрын
Your work is appreciated; carry on without fear or favour. It is your duty.
@user-dl3dc4ko9i
@user-dl3dc4ko9i 4 жыл бұрын
சார் நன்றி சார் மக்களோட வேதனையை புரிந்து பேட்டிகொடுத்தீர்கள் இனிமேல் அவசரமாபோரவன காவல்துறைநிருத்தினா சொந்தகார் வச்சிருக்கவன் போலீசுன்னு பாரக்கமாட்டான் சட்னியாக்கிட்டுபோயிருவான் எதுவாஇருந்தாலும் பின்னாடி.....
@anburam2518
@anburam2518 4 жыл бұрын
தமிழினதமிழன்
@licbalu8233
@licbalu8233 4 жыл бұрын
Ragothaman brilliant
@ramrajg3014
@ramrajg3014 4 жыл бұрын
Super sir
@vijaysrinivas3995
@vijaysrinivas3995 4 жыл бұрын
HIS GENTLEMAN IS A RESPACTED GENTLEMAN HE ALWAYS GIVE GOOD EXPLANATIONS WITH FULL DETAILS GOOD.......easy explain....no idea...to desolve the traffic forecasting ...no
@georgeamrile6685
@georgeamrile6685 3 жыл бұрын
Good sir ji! Nothing to say again by a least person like me. Thank you ji saab! A GREAT SALUTE & A GREAT HATS OFF for you.
@nadasonjr6547
@nadasonjr6547 4 жыл бұрын
Mr.Ragothaman ,as you mention in this video at 21.56, poeple have right to react.But you have differ stand on viduthalai puli.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
ஐயா நீங்கள் இப்ப ஓய்வு பெற்று விட்டீர்கள் கோயிலில் வழிபாடுசெய்யும்நேரம் பா சட்டத்தில் போட வேண்டும் என்று கூறும் மென்மையான உரையாடல் போல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த ிய தி மாளவன் கடசியின் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள் உங்களுக்கு அண்ணா நன்றி உங்களுக்கு அக்கா வழங்கியது தமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா இந்த ஆண்டு பஞ்சாபி தமிழ் தீபாவளி சிறப்பு முகாம் நிலை உள்ளது என்பதை நாம் அறிவோம் நான் ஒரு ஆர் தான் என்னை மிகவும் பாதித்துள்ளது நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள் உங்களுக்கு அண்ணா நன்றி உங்களுக்கு அக்கா வழங்கியது தமிழ் சினிமா நடிகை கல்கி மொழிப் பயிற்சி ராஜராஜ சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் என்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது மாபெரும் புரட்சி செய் வது என் பதை ஏற் றுக் கொள்ள முடி யாது என் றார் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்த ஆண்டு பஞ்சாப் வெற்றியை பறித்த சூர்யா ஜெ வுக்கு ஆதரவு நிலையையே அவர் எடுப்பார் என அக்கட்சி அறிவித்து வந்த நீங்கள் இப்ப ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நான் ஒரு தடவை ஆட்சி மாற்றத்தை வேண்டிய அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் தி ருக் கும் மாண என்று நீங்களே முடிவு செய்யுங்கள் உங்களுக்கு அண்ணா நன்றி உங்களுக்கு அக்கா வழங்கியது தமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா இந்த ஆண்டு
@redandblack188
@redandblack188 4 жыл бұрын
Appadiyae Coimbatore pakkamum varasollungalae, Tamilnaattoda second important Districttum Nallla Suththam aagattumae!!!
@InnocentMedia
@InnocentMedia 4 жыл бұрын
அரசாங்கம் மற்றும் அரசியல்வாதி ஆகியோர் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே, அதிகாரம் பண்ண இல்லை... மக்களோடு மக்களாக சாலையில் செல்ல வேண்டும்.. இதுதான் கடைசி அதிகாரமாக இருக்க வேண்டும்.. இனியும் இதை போல செயல் நடைபெறக்கூடாது.. மக்கள் சிந்தித்தால் எல்லாம் நடக்கும், தயவு செய்து சிந்தியுங்கள் மக்களே 🙏🙏🙏
@thennaimaram9816
@thennaimaram9816 4 жыл бұрын
He will talk and go..if anything happened who is responsible? .. already in our land ex pm died..we cannot take unnecessary risk with foreign that too with world level leader.. few of us chennaites have faced little problem, but the whole Tamil nadu is very pride to host this historical event.. be safe then being sorry..
@rajeev316
@rajeev316 4 жыл бұрын
Insensitive talk..
@anbuvikram9350
@anbuvikram9350 4 жыл бұрын
👍👍👍💖💖
@karthikp4531
@karthikp4531 4 жыл бұрын
Please mention name of person interviewed before session starts
@bindumathi1347
@bindumathi1347 3 жыл бұрын
Yes really fact👍👍👍
@AjithNews
@AjithNews 4 жыл бұрын
More NOISE with Background Music in the first 2 minutes of Synopsis. Pls reduced BG MUSIC VOLUME
@harrisbronson9672
@harrisbronson9672 4 жыл бұрын
Outdated retired cbi officer. He is asking why block all the routes and he answers his own question at 19:33, he hates tamilnadu police, and the main problem is China India confilt happened in Bhutan, when China started building road inside Bhutan in 2017,as Bhutan requested india send Indian army to inside the Bhutan to stop road works after this only China came to talks. And about SPG protection he is saying only president and PM having SPG protection beside them another two person given SPG protection Rahul gandhi, and Sonia gandhi. Always central cbi, raw and SPG, NSG, other security agencies local will confuse the state police, what they will do???
@ramnaath7606
@ramnaath7606 4 жыл бұрын
Rightly said....
@parign7492
@parign7492 4 жыл бұрын
When President Obama came to Malaysia he brought his bulletproof cars. So due to security reasons.
@hemakash
@hemakash 4 жыл бұрын
Every president will ship their own cars
@Joshwablee
@Joshwablee 4 жыл бұрын
Best officer ever
@nicknivas1
@nicknivas1 4 жыл бұрын
Arumai
@periyasamyp1427
@periyasamyp1427 4 жыл бұрын
ஐயர,நீங்கள் சொல்வது நூறூ சதவீதம் சத்யமரன உண்மை ...
@abdulaziz9873
@abdulaziz9873 4 жыл бұрын
good.
@vinora92
@vinora92 4 жыл бұрын
sir sorry to say,,,other country america and Singapore are technically developed and well communication security department are there...but our country it's not a well technical department. ....again sorry to say...... hints (state government should improved the preplaned security guard and well educated staff should appoint for futures.....)
@searockimpex4403
@searockimpex4403 4 жыл бұрын
`well said big applause
@rkpandian473
@rkpandian473 4 жыл бұрын
Super Sri
@user-um6zl1bi4f
@user-um6zl1bi4f 4 жыл бұрын
நெறியாளன் தமிழனா அல்லது எந்த மொழிகாரன் தமிழ்உரையாடல் என்றால் தமிழில் பேசு அல்லது முலுவதும் ஆங்கிலத்தில் பேசு இரண்டையும் போட்டு கலந்து கலவை மொழியாக தராதே
@shanmugamshanmugam644
@shanmugamshanmugam644 4 жыл бұрын
முழுவதும்
@narasimanbabubabu5062
@narasimanbabubabu5062 4 жыл бұрын
Namma arasiyal APPADI. Avar enna seivaar.
@mychessmaster
@mychessmaster 4 жыл бұрын
அரசு வேலை பாக்கும்போது ஒன்னும் பன்றது கிடையாது. ரிடையர் ஆனபிறகு ஆயிரம் ஆலோசனை சொல்லவேண்டியது. பேட்டிகுடுத்தா பென்சன் கிடையாதுன்னு சொன்னா அதுவும் பேசமாட்டீர்கள்.
@sivapackiamgurusamy4321
@sivapackiamgurusamy4321 4 жыл бұрын
Unmai
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 4 жыл бұрын
அவர் வசிப்பது சீனாவில் இல்லை.
@i_unnikrishnan8279
@i_unnikrishnan8279 4 жыл бұрын
Government giving Useless pension to him 👊🏻
@jeyarubeni9354
@jeyarubeni9354 4 жыл бұрын
Why is background music so loud actually no need for background music very irritating
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 4 жыл бұрын
With due respect to this retired officer. These type of officials do one thing while in service and tell one thing after retirement. I remember reading in news papers about the proposal of ITC chola for constructing a helipad. The government did not gave permission because the hotel is situated close proximity to airport as well as on the path of aircrafts taking off or landing. Moreover chinese presidents never trust helicopters and they will not travel in helicopters
@Bharath-qs9xc
@Bharath-qs9xc 4 жыл бұрын
Superb
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
அருமையான பதிவு 👋
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 жыл бұрын
Use these for development of tamil nadu
@georgeamrile6685
@georgeamrile6685 3 жыл бұрын
Hats off Sir ji!
@Vinothkumar-vk7uw
@Vinothkumar-vk7uw 4 жыл бұрын
ஜெயலலிதா அல்ட்ராசிட்டி மைன்டுல இருந்து நம்ம போலிஸ் வெளியே வரவேண்டும்
@RajRaj-ri6og
@RajRaj-ri6og 4 жыл бұрын
நேர்மையானவர் அய்யா ரகோத்தமன்
@dakshinamoorthymoorthy9842
@dakshinamoorthymoorthy9842 4 жыл бұрын
Sir why because they are stopping means they are painted in the road white line that are not original duplicate paint so one time paint that's only
@nirmalanandhakumar4777
@nirmalanandhakumar4777 4 жыл бұрын
Lilly Usefull advice but not in avtion
@sathsihmalar8449
@sathsihmalar8449 4 жыл бұрын
We took China president by road because we need to show our infrastructure and development to him... This is the fact this and it is been informed by the government of India
@kannanchandrasekar5780
@kannanchandrasekar5780 4 жыл бұрын
Tibetans are not a threat for anyone.
@alpana199
@alpana199 4 жыл бұрын
Can u do full video on what happened in srilanka
@queenqueen4758
@queenqueen4758 4 жыл бұрын
Alpana Sreedhar only Eelattu makkal can explain better
@sevaganselvaraj4419
@sevaganselvaraj4419 4 жыл бұрын
Hon’ble pm must visit sivagangai district specialy kallal bus stand######
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 4 жыл бұрын
Better SivaGangai People Dump Criminal KarthikChidamabaram & Vote to HariHaranRaja
@ravindransubramanian9828
@ravindransubramanian9828 4 жыл бұрын
அறிவுள்ளவர்களுக்கு பதவி வருவதில்லை இவர்களிடம் பணம்மிருப்பதில்லை பணம்இருப்பவருக்கு பதவிகிடைக்கிறது ஆனால் அறிவு மருந்துக்கும் இருப்பதில்லை
@periyasamyp1427
@periyasamyp1427 4 жыл бұрын
சார்,தருதல அரசியல்வரதிகளின் அல்லக்கதானே காவல்துறை . தருதல சொல்வதுதானே தருதலைகள் கேட்பானுக.நல்ல புத்தி உள்ள காவலர்களை சுயமாக சிந்திக்க விட்டாலே போதும்,சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.....
@ramkrishnan6300
@ramkrishnan6300 4 жыл бұрын
Ayya already road diversion route ellam sollitange...
@HealLiv
@HealLiv 4 жыл бұрын
Music very loud guys
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 7 ай бұрын
Lion MODI AYYA 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balajit7101
@balajit7101 4 жыл бұрын
First unngalayum karthikeyanum ulla thooki vacha pela vishayam veleya varum....
@i_unnikrishnan8279
@i_unnikrishnan8279 4 жыл бұрын
Balaji T crt 👌🏼
@mass6608
@mass6608 4 жыл бұрын
Indha matri edunga da..Ada vithu kutadi pinadi nakithu..thu
@SelvaKumar-ry6rj
@SelvaKumar-ry6rj 4 жыл бұрын
correct bro, but informative videos are low performing in Views, Likes & Revenue. running a youtube channel they have to earn right.
@aravindk8858
@aravindk8858 4 жыл бұрын
Super sir corecta sonninga
@vishnuchellamaaran4706
@vishnuchellamaaran4706 4 жыл бұрын
Correct well done
@zayedfaizee
@zayedfaizee 3 жыл бұрын
24:20, Indha interview la romba puducha line, call 911. You will get a response, What is the problem ? 😁😁😁
@wksatind6987
@wksatind6987 4 жыл бұрын
Ragothaman sir ... who killed rajiv gandhi.... innum kandupidikalaiya?
@arunakarang554
@arunakarang554 4 жыл бұрын
Adhu ellam avrukku teriyadhu sir but aduthavargali kurai mattum solla nalla terium
@i_unnikrishnan8279
@i_unnikrishnan8279 4 жыл бұрын
😂😂👊🏻
@queenqueen4758
@queenqueen4758 4 жыл бұрын
Wk SATIND subramaniyasawamy, Chandra Swamy and even Sonja G involved. LTTE podda Pali anal kandippa LTTE seithu irukkanum ean enna avar Order padi Indian army Eelattu last seitha pavam Chumash vidathu, starting laa nalla irunthangal piragu appavi tamil teenage girls ah rape panningal athu LTTE theriya vara Singhalese army kooda Sergei ninnangal Indian army. Ippo antha Indian army retired aki manaulachachal laa than iruppangal ithu than unnmai alcohol illamal thunga kooda mudiyamal iruppangal
@mirza5746
@mirza5746 4 жыл бұрын
Pls reduce bgm effects
@amsavalliamsavalli2846
@amsavalliamsavalli2846 4 жыл бұрын
இன்னும் உங்கள மாதிரி ஒரு சில அதிகாரி இருக்கு அதனாலதான் காவல்துறை விளங்கல
@mohanrajraja2896
@mohanrajraja2896 4 жыл бұрын
The same happened to me before two years, the road for blocked due to some reasons I asked him is there any other way ??? He yelled at me badly and saying that's not my job...
@ranjthraghavan7186
@ranjthraghavan7186 4 жыл бұрын
....Nakkeerar...yedhilum...Kutram...Kandu pidikkum Pulavar...
@AS-tp1ln
@AS-tp1ln 4 жыл бұрын
Stop background music
@drramakrishnansundaramkalp6070
@drramakrishnansundaramkalp6070 4 жыл бұрын
How did you allow RajivGandhi & their Killers later to die
@radhakrishnan8850
@radhakrishnan8850 4 жыл бұрын
இவர் இவ்வளவு பேசினார் எப்படி பிரதமரை கொள்ளும் அளவிற்கு இவருடைய துறை இருந்தது.
@jayanth28it
@jayanth28it 4 жыл бұрын
This guy prediction already failed in kashmir issue. Waste of time
@eskay6933
@eskay6933 4 жыл бұрын
Thatha.. ivanunga Views'kaga ungalai use pannuranunga.....idhu theriyama neenga muucha kattikitu pesuringale...
@arunpk-user
@arunpk-user 4 жыл бұрын
Intha uthathama purushar than rajiv gandhi assasination investigate panunavaru🤦
@bhobalan
@bhobalan 4 жыл бұрын
ஜெயலலிதா attitude.
@theBalamrgn7
@theBalamrgn7 4 жыл бұрын
Who cares for people, Buddy!?
@nmadhankumar6915
@nmadhankumar6915 4 жыл бұрын
Mr last 10 to 15 years LA tamilnadu LA any terror attacks ungalala solla mudiyuma then what you expect from a leader I don't know
@ilancse
@ilancse 4 жыл бұрын
n madhan kumar thuthukudi la 13 peru suttathu pothatha???? Intha gov latchnam!!!
@ramsmallkay
@ramsmallkay 4 жыл бұрын
@@ilancse boss there is a difference between terror attack and riots
@ilancse
@ilancse 4 жыл бұрын
ramsmallkay I understand ! But never support these leaders here , they are not safe for our people !!! Please
@ashwinn1987
@ashwinn1987 4 жыл бұрын
It is not about terrorism .Jayalalithaa's ego was the problem. She never provided any support nor did she take any step to get any leader. Atleast 30-40 Global leaders came to Bangalore and Mumbai I. The past 10 years. Now Bangalore is a global city but Chennai is large sized slum.
@nmadhankumar6915
@nmadhankumar6915 4 жыл бұрын
Igi llan am supporting govt till jj alive not after that
@senasivarajah9776
@senasivarajah9776 4 жыл бұрын
The Chinese President never uses a Helicopter .
@nisharahamed517
@nisharahamed517 4 жыл бұрын
WellDone Speach👏👏👏
@mujipurrahiman
@mujipurrahiman 4 жыл бұрын
அப்படியே COIMBATORE .....
@seeniinn1
@seeniinn1 4 жыл бұрын
Raghothaman did not carry out his duties precisrly.He does not have morals to comnent on others
@rajendraj6575
@rajendraj6575 4 жыл бұрын
Ramanathan Narayan yu are write about this person he is self boasting he falsely implicated karnataka ex Homeminister and senior police officials in Rasheed murder case and narrowly escaped strictures from Chennai Highcourt and not dare enough to challenge the acquittals in apecxcourt
@Mohan_-
@Mohan_- 4 жыл бұрын
அப்போது ஏன் வட கொரியா அதிபர் அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த சிங்கப்பூர் சென்ற போது, இதேபோல் வாகனங்கள் கொண்டு சென்றார்கள்? வட கொரியா அதிபர் தனக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் பயோ கழிப்பறைகள் எடுத்துச்சென்றார்? சிங்கப்பூரிலும் பாதுகாப்பு இல்லையா?
@jananirajendran383
@jananirajendran383 4 жыл бұрын
That depends on the particular leader's decision.. The host country should not involve in their decisions...
@cmdevendran
@cmdevendran 4 жыл бұрын
I am living in Singapore. When Trump came here for meeting with Kim, he stayed in Shangri-La Hotel. At the same time, the hotel were also having other Guest staying there. Kim usually travel only in Train (he has his own train) and mostly he travel to China in that. I guess the preferences were made by the leader's security team. Helicopters are considered risky because any accident the rate of fatality is close to 100%
@vinora92
@vinora92 4 жыл бұрын
sir your telling before information to alert the airport passenger's ok,but.airport authority of India does not involved this kind of information and does not gived the proper infored ....because of this is the first time project for every government staff and police department .......
@feelvlog8458
@feelvlog8458 4 жыл бұрын
India ku 112 thana emergency number
@queenqueen4758
@queenqueen4758 4 жыл бұрын
Enna 112 Norway emergency number ah irukku
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 4 жыл бұрын
இதுமாதிரி நடக்கும்னு தெரிஞ்ச ஜெயலலிதா அம்மா ஒரேயடியா (எலிகாப்டர்ல) மேல போனாங்க.
@queenqueen4758
@queenqueen4758 4 жыл бұрын
Helicopter enna shoot panna kashdama enna avagal Helikopter land aka muthalla avangalukku appa vayasanavagal aa ennu vilunthu kumbiddangal. Kadasiya hospital laa vaichu poddu thallidangale sasikala ellam seernthu ithu kooda kandupidikka mudiyamal illa Indian politics appadi irukku
@vanathiangamuthu2517
@vanathiangamuthu2517 4 жыл бұрын
Nothing new
@kpsrini4104
@kpsrini4104 4 жыл бұрын
ஆனாலும் ரொம்ப try பண்ணினீங்க.. சிண்டு முடிய.. சில கேள்விகள்ல உங்க சில்லிரைத்தனம் வெளிப்பட்டது
@rbhanumathi8348
@rbhanumathi8348 4 жыл бұрын
No where in India it will happen like this I am in Hyderabad since 40 years stayed in Bangalore for seven years at no time traffic will be blocked more than half an hour
@jananirajendran383
@jananirajendran383 4 жыл бұрын
U shud not compare states like this..I don't think any 2 leaders of 2 big countries have met before like this in b'lore or hyderabad.. And of course blocking traffic for a long time is not good...
@rbhanumathi8348
@rbhanumathi8348 4 жыл бұрын
@@jananirajendran383 no other state will block road such long time have gone to many states.i born in Chennai and brought up there even those days it was like that. time is precious for everyone. for security reasons they can block the roads not hours together if any emergency comes what one can do
@jananirajendran383
@jananirajendran383 4 жыл бұрын
@@rbhanumathi8348 the same thing only I have mentioned. Blocking traffic for a long time is not acceptable. But u have compared chennai with b'lore and hyderabad. That is not acceptable. Who knows the same thing(blocking the traffic) might have happened in b'lore and hyderabad if this informal summit had happened there.
@rbhanumathi8348
@rbhanumathi8348 4 жыл бұрын
@@jananirajendran383 president George Bush and president Bill Clinton visited Hyderabad no such blockade took in Hyderabad
@jananirajendran383
@jananirajendran383 4 жыл бұрын
@@rbhanumathi8348omg.. dear mom.. That happened many years ago.. Those daz the traffic was much lesser than now.. Don't compare the situation with the one that happened many years ago.. In the past few years usage of motor vehicles have been increased a lot when compared to those daz...
@amsavalliamsavalli2846
@amsavalliamsavalli2846 4 жыл бұрын
ஐயா நீங்க காவல்துறையில் பணியாற்றி இருக்கீங்க ஐயா நீங்க காவல்துறையில் பணிபுரிந்தபோது என்ன சாதித்தீர்கள் காவலர்களை போலீஸ்காரன் அவன் இவன் என்றெல்லாம் பேசுகிறீர் இது ஞாயமா வேலையில் இருக்கும்போது ஒன்னும் கிழிக்கிறது இல்ல வீடியோ மட்டும் பேச வேண்டியது
@shrikanth97
@shrikanth97 4 жыл бұрын
Yecha pasanga Tamilnadu police. Mariyathaye theriyathu... 10rooba 20 rooba pichai yedithuttu iruppanunga
@saravanan_ck4271
@saravanan_ck4271 4 жыл бұрын
Useless interviewer dont you have respect when you interview a great personality like him who served for our nation, at the end whats that habit of abruptly saying "romba nadrisir" dint anybody in your channel taught you how to do vote of thanks, infact he has lot of information to say there can be a decent ending, dont say we dont have time then why the hell there is 2 minits intro minimise the intro and increase the interview timing.
@musicthehind2023
@musicthehind2023 4 жыл бұрын
Tamil makkalaukku arivu kammi thaan...... TN Police suththam ...oru complaint kodukka ponna asingama pechu thaan. Becoz emotional idiots
@seeniinn1
@seeniinn1 4 жыл бұрын
He wants to take advantage of the snags for his self advertisement and nothing more than tha
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 4 жыл бұрын
ரகோத்தமரே என்ன சொல்ல வருகிறீர்? இப்ப இருக்கிற போலீஸ்காரங்களுக்கெல்லா, உங்க காலத்திலிருந்த டிஸிப்ளின் இல்லையின்னு புளுகறீஙகளா!
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 143 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 20 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 17 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 2,5 МЛН