No video

தமிழ்தேசிய எதிர்ப்பாளர்கள்.! ஏன் தமிழன் முதல்வர் ஆக கூடாதுன்னு நினைக்குறாங்க.! Pe.Maniyarasan Latest

  Рет қаралды 28,898

Zhagaram Voice

Zhagaram Voice

4 жыл бұрын

For Business Enquiry : zhagaramcontact@gmail.com
Credits :
Tamilselvan,
Sabari,
Kathir,
Raja,
Follow us on -
KZfaq : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter : / zhagaramt
Instagram :
Web : zhagaram.tv/
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
#Maniyarasan #Seeman #Edappadi

Пікірлер: 343
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 4 жыл бұрын
வணக்கம் அய்யா மணியரசன் வாழ்த்துக்கள் நன்றிகள
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
நன்றி கள் ள் இல்லை
@vembugujili530
@vembugujili530 4 жыл бұрын
தமிழர் நிலத்தில் வாழ்ந்து கொண்டு... யார் தமிழர்..? என்று கேட்பவனின் கண்ணத்தில் ப்பளீர்னு அரைபவன் தமிழினம் போற்றும் தமிழர் காவலன்.
@salaimanickam8746
@salaimanickam8746 4 жыл бұрын
முதலில் தமிழ் படியுங்கள்
@arajendran7455
@arajendran7455 4 жыл бұрын
@@salaimanickam8746 தமிழ் அழிக்க திராவிட கூட்டம் கொண்டு வந்த மெட்ரிக் பள்ளிகள் . தமிழர் ஆட்சி எங்கு தமிழ் எதிலும். தமிழ் மொழி தெரிந்த தமிழனுக்கு தான் 90 சதவீதம் வேலைவாய்ப்பு ‌
@allterdam5259
@allterdam5259 4 жыл бұрын
@@salaimanickam8746 ஓ எல்லாத்துலயும் ஒரேய கமெண்ட் தானா😛😛
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 4 жыл бұрын
வணக்கம் ஐயா.குற்றமுள்ளவர்கள் தங்களது தவறை நியாயப்படுத்தவே யார் தமிழர் என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒன்று...தமிழனை அடிமைப்படுத்த. இன்னொன்று.. எப்போதும் எழவிடாமல் செய்ய. நாம் தமிழர்.
@sukumarsukumar1803
@sukumarsukumar1803 4 жыл бұрын
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை. பிறப்பில் உயர்வு தாழ்வு பார்ப்பது மனித இனத்திற்கு எதிரானது.
@vembugujili530
@vembugujili530 4 жыл бұрын
யார் தமிழர்......? -இறைமொழி தமிழ் தன்னை தாய் மொழியாக பெற்றவன் எவனோ... -இறையனார் முப்பாட்டன் முருகபெருந்தகையை முதன்மை முதற்கடவுளாக ஏற்றுள்ளவன் எவனோ... -தென்புலத்தார் வழிபாடு ஏற்பவன் எவனோ... -தெற்கு திசையை வணங்குபவன் எவனோ... -அலுவல் அல்லாது வீட்டிலும் வீதியிலும், கனவிலும் நினைவிலும் எவன் தமிழில் பேசுகிறானோ, -பறை இசையை கேட்டு எவன் தசைகள் முருக்கேருதோ..பனை போல் நின்று எவன் தன் இனம் காக்கிறானோ... அவனே தமிழன்.அவன்தான் தமிழன். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பிரபஞ்சத்தின் அனைத்து உயிருள்ள உயிரற்றவை யாவுமே நமது உறவுதான்(கேளிர்). யாவருக்கும் வாழும் உரிமை உண்டு. ஆளும் உரிமை அந்தந்த மண்ணின் மைந்தணுக்குத் தான். "தமிழர் நிலத்தை தமிழன்தான் ஆள வேண்டும்"
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 4 жыл бұрын
🔥🔥
@srp5285
@srp5285 4 жыл бұрын
நான் தமிழைத் தாய் மொழியாக கொண்ட பிராமணன்.நான் இந்த தமிழ் மண்ணை ஆள முடியுமா????
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
கிறிஸ்தவ வண்ணியர் கிறிஸ்தவ பறையர் தமிழ் தமிழர் இல்லை யா 😏😒🙄🙄😬
@srp5285
@srp5285 4 жыл бұрын
@@richardkarun4829 நடிகர் ஜோசப் விஜய் உட்பட கிறிஸ்தவ சாணார் கிறிஸ்தவ பள்ளர் கிறிஸ்தவ பிள்ளை கிறிஸ்தவ முதலியார் லெப்பை முஸ்லிம் ராவுத்த முஸ்லிம் உட்பட யாருமே தமிழர்கள் கிடையாது......
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
@@srp5285 சீமான் தமிழர் இல்லை யா
@sureshr4203
@sureshr4203 4 жыл бұрын
வணக்கம் மணியரசன் ஐயா உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி , நாம் தமிழர்
@ssmukesh4091
@ssmukesh4091 4 жыл бұрын
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🏹🐟🐯🙏
@thanabalasingamsaravanamut8907
@thanabalasingamsaravanamut8907 4 жыл бұрын
தமிழ் தாய் பெற்ற தங்கமகனே,அறிவு, அனுபவம் , தெளிவோடு, தங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெய்வீக வார்த்தைகள்,தூயனும் ஏகனும் எல்லோருக்கும் எவ்வேளையிலும் அன்பையும் நீதி யையும் அருளும் பரஞ்சோதியின் வார்த்தைகள்,சத்தியம் என்ற தெய்வத்தின் படைப்பே , உங்கள் படைப்பின் பணிகண்டு மகிழ்ச்சி.இன்னமும் பத்து ஆண்டுகள் தான்.இப்பூவுலகில் வஞ்சனை சூழ்ச்சியால் அடிமையாக்கி தமிழ் தேசிய அறிவியல் அறத்தை சிதைத்த
@gopalakrishnan6885
@gopalakrishnan6885 4 жыл бұрын
விழித்திடு தமிழ் நாட்டை தமிழன் ஆல உழைத்திடு. இனியும் பொருமை வேண்டாம் தமிழா . வாழ்க தமிழகம் வெல்க நாம் தமிழர்.
@salaimanickam8746
@salaimanickam8746 4 жыл бұрын
முதலில் தமிழ் படியுங்கள்
@premks
@premks 4 жыл бұрын
ஆமா ஆல உலைத்திடு தமிலா வால்க தமில்
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
@@premks உன் தமிழை தீ வைக்க
@allterdam5259
@allterdam5259 4 жыл бұрын
@@salaimanickam8746 நாங்க தமிழ் படிக்கிறோம்,நீங்க போய் மோடிக்கு சோம்பு அடிங்க😷
@premks
@premks 4 жыл бұрын
@@richardkarun4829 நான் போட்டது கோபால கிருஷ்ணன் "ஆல" க்கு போட்ட நக்கல் போஸ்ட். இது புரியாம இவ்வளவு மொக்கையா இருக்கிங்க?
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
நான் கன்னடன். யார் தமிழர்கள் எப்படி கண்டுபிடிப்பாய்? என்று கேட்பவர்களுக்கு என் பதில் மொழி கலாச்சாரம் பண்பாடு குடியுரிமை மதம் மாறலாம் ஆனால் ஒரு போதும் இனம் மாறாது.இனம் என்பது Exchange போன்று மாற்றி கொள்ளும் பொருளா என்ன?? ஒருவர் தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருவதாலும் ஏன் 36 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதால் பச்சை தமிழனாக மாறி விட முடியுமா என்ன??? இனம் என்பது பிறப்பால் வருவது அப்பா அம்மா யார் என்பதை பொறுத்தது..உலகத்தில் உள்ள எல்லா இனங்களிலும் இதை தான் செய்கிறார்கள்..கலப்பு இனம் உருவாகலாம் இந்தியாவில் தந்தை யார் & குடி என்பதை பொறுத்து தான் தீர்மானிக்க படுகிறது.. இதே கேள்வியை கர்நாடகா ஆந்திரா கேரளாவில் வட இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்தால் கன்னடர் தெலுங்கர் மலையாளியாக இந்திகாரனாக மாறி விடமுடியுமா என்ன??? அந்இன மக்கள் ஏற்று கொள்வார்களா ?? தைரியம் இருந்தால் கேட்டுத்தான் பாரேன் ?? உங்களுக்கு சாவல் விடுகிறேன்👍👍 இந்த மாதிரியான பேச்சுகள் வாதங்களை தமிழ் நாட்டில் மட்டும் தான் பார்க்க முடியும் காரணம் திராவிட கட்சிகளின் வளர்ப்பு அப்படி…மூளை சலவை செய்து வைத்து உள்ளார்கள் தன் சொந்த இனம் & தாய்மொழியை மறைத்து நானும் தமிழன் என்று சொல்வது அடுத்தவர் குழந்தைக்கு நான் தந்தை என்று கூறுவதற்கு சமம்.தமிழர்களை மற்ற இனத்தவர்கள் வீட்டில் மற்றும் வெளியில் தமிழ் பேசி நானும் தமிழன் என்று ஏமாற்றி வருகின்றனர். நீங்கள் தங்கள் தாய்மொழியை மறந்துவிட்டு வீட்டில் தமிழ் பேசினால் தமிழர்களா?? இதே போல தென்ஆப்பிரிக்கா,மொரிசியஸ்,பிரான்ஸ் ரீயூனியன் தீவுகளில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து விட்டு வீட்டில் ஆங்கிலம் பிரெஞ்சு, கிரியோல் மொழி பேசுகிறார்கள்.. அப்படி என்றால் அவர்கள் ஆங்கிலேயர் பிரேஞ்சுகாரர்களா?? என்னடா பித்தலாட்டம் இது😀😀 நீங்கள் உங்கள் தாய் மொழியை மறந்து விட்டது உங்கள் தவறு..அதற்கு தமிழர்கள் என்ன செய்வார்கள்.நீங்கள் தாய்மொழியை கற்று கொள்ளுங்கள். இதுகூட தெரியாமலேயே தமிழர்களே ஆதரித்து வருகின்றனர்…என்பது முட்டாளாக இருக்கிறது..இன்னும் தமிழர்கள் இளிச்சவாயனாகவே இருக்கின்றனர்.. தமிழர்கள் கர்நாடகா, ஆந்திரா,கேரளா,மும்பை, வட இந்தியா, சிங்கப்பூர்,மலேசியா, மொரிசியஸ்,பர்மா,தென் ஆப்பிரிக்கா ஐரோப்பா, நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.. இவர்கள் யாரும் நாங்களும் அந்த இனங்கள் என்று பொய் சொல்லி ஏமாற்ற வில்லை..மாறாக இந்தியா தமிழர்களாக தான் வாழ்ந்து வருகின்றனர்..தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழர்களாகவே வாழ்கிறார்கள் நீங்கள் மட்டும் ஏன் ?? யார் தமிழர் ? எப்படி கண்டு பிடிப்பது ?? இந்த கேள்வியே தவறு..உங்கள் தந்தை தாய் முன்னோர்களுக்கு தெரியாதா??? தாங்கள் யார் எங்கே இருந்து வந்தோம் என்று தங்கள் தாய் மொழி,சாதி,கலாச்சார & பன்பாடு என்னவென்று தெரியாதா??? தெரிந்தும் தெரியாது போல் நடிப்பது… (சாதி சங்கங்கள்,திருமணம் உறவு,தங்கள் இனத்தவர் என்று பெருமை கொள்வது பண்டிகை திருவிழா அம்இன மன்னர்கள் பிறந்த நாள் போது பதாகைகள் அச்சடித்து பெருமையை காட்டி கொள்வது ஆனால் வெளியில் தமிழ் பேசி ஊரை ஏமாற்றுவது ) நீங்கள் தமிழர்கள் என்றால் ஏன் மன்னர்களின் திருமலை நாயக்கர்கள்,கட்டபொம்மலு,சத்ரபதி சிவாஜி,திப்புசுல்தான் அவர்களின் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறீர்கள்.நீங்கள் தானே இவர்கள் எங்கள் முன்னோர்கள் என்று சொல்கிறீர்கள்..உங்களுக்கு அவர்களுக்கு தொடர்பு இருக்கிறது தானே..ஏன் தமிழர்கள் இவர்களை கொண்டாடுவதில்லை தங்கள் முன்னோர்கள் & மன்னர்கள் என்று சொல்வதில்லை?? தமிழர்களுக்கு என்று குடிகள்,பண்பாடு ,மொழி,மன்னர்கள், முன்னோர்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளன.இதை தான் எல்லா இனத்திலும் பின்பற்றுக்கிறார்கள்.உடனே சாதியை வைத்து தான் கண்டு பிடிக்கிறாய் என்று கத்துவது…திருட்டு திராவிட புளுத்தறிவு தே.மவன்கள் தமிழர்கள் குடிகள் கவுண்டர் வன்னியர் நாடார் தேவர் இவர்கள் கர்நாடகாவில் ஆந்திரா,கேரளா,வட இந்தியா மாநிலங்களில் பல ஆண்டுகளாக வாழ்வதால் அவர்களை கன்னடராக மலையாளிகயாக தெலுங்கராக அம்இன மக்களாக ஏற்று கொள்கிறார்களா என்று பார்ப்போம் ..உங்களுக்கு சவால் விடுகிறேன்👍👍 செய்து காட்டுங்கள் பார்ப்போம் ??
@VetrivelPeriyasamy98
@VetrivelPeriyasamy98 3 жыл бұрын
தோழரே உங்கள மாதிரி நல்ல மனிதரை எங்கேயாவது தான் பார்க்க முடிகிறது. உங்களது கருத்தை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் நல்லவர். இப்படிக்கு தமிழ் குடி யில் பிறந்த தமிழன்.
@vigneshrv3793
@vigneshrv3793 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா, நாம் தமிழர்
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
இவருக்கு நாம் தமிழர் கட்சி சம்பந்தம் இல்லை
@allterdam5259
@allterdam5259 4 жыл бұрын
@@richardkarun4829 அவர் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்,கிட்டத்தட்ட கூட்டணி போல.
@vigneshrv3793
@vigneshrv3793 4 жыл бұрын
@@richardkarun4829 அவரும் தமிழ்தேசியவாதி, தேர்தலில் போட்டியிடாமல் ஆதரவு தருவார்கள், தமிழ்தேசிய கருத்திற்காக
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
@@vigneshrv3793 அவர் எப்போ நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து உள்ளார்
@richardkarun4829
@richardkarun4829 4 жыл бұрын
@@vigneshrv3793 ஆனால் நாம் தமிழர் கட்சி க்கு பிரச்சாரம் செய்ய வில்லை யே
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
தமிழ்த்தேசிய பேரரசன் ஐயா மணியரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mytube3486
@mytube3486 4 жыл бұрын
NTK 💪💪
@sureshbabuc8621
@sureshbabuc8621 4 жыл бұрын
நாம் தமிழர்😊
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 4 жыл бұрын
Kandipa Naam Tamiar Kachi Oru Naal Vellum.. #NTK
@mallikarjunaar4410
@mallikarjunaar4410 4 жыл бұрын
😁😁😁😁
@selvakannan2273
@selvakannan2273 4 жыл бұрын
வணக்கம் ஐயா....
@ranga3581
@ranga3581 4 жыл бұрын
அப்பா சாமிகளா நீங்கள் ஆளுவது கூட எங்களுக்கு வலிக்கவில்லை ஆனால் யாரெல்லாம் தமிழர்கள் என்று கேட்பது நெஞ்சம் வலிக்குதடா. என்னடா இந்த இழிநிலை.
@tamilselvi5459
@tamilselvi5459 4 жыл бұрын
safari Eshan your detailed explanation is good and appreciate you are genius. IAm Karnataka.
@goodfindersupporter9215
@goodfindersupporter9215 4 жыл бұрын
ஆமா சகோ..இப்புடியே பேசி நம்மல கெட்டவங்க போல காட்டுவாங்க... ஆனால் தமிழன் ஏமாளியாக இன்னும் இருக்கபோவதில்லை...
@goodfindersupporter9215
@goodfindersupporter9215 4 жыл бұрын
@@tamilselvi5459 புரிதலுக்கு நன்றி சகோ.. தமிழுக்காக தொடர்ந்து குரல் கொடுங்கள்... முகநூலில் ஒரு பதிவாவது இடுங்கள் தமிழ்தேசியம் பற்றி... நன்றி உங்களுக்கும்
@jayakanth8145
@jayakanth8145 4 жыл бұрын
தமிழர்களே தமிழர்களுக்கு எதிராக பேச வைத்ததுதான் பிற மாநிலத்தவர்களின் சதியாக உள்ளது
@shra3834
@shra3834 4 жыл бұрын
அருமை பதில்கள் ஐயா....வாழ்க வளமுடன்
@Arun-tg7jh
@Arun-tg7jh 4 жыл бұрын
நாம் தமிழர்
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 4 жыл бұрын
தமிழனை தமிழனே ஆளனும் என்பது தப்பா தமிழனை அமெரிக்கனா ஆளனும்
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
Very good ஐயா. நீங்கள் தமிழ் இனத்திற்கு தேவை. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம். 2026ல் சீமான் ஆட்சி வருகிறது. இருவரும் இனைந்து தமிழர் இனத்தின் வாழ்க்கையை உயர்த்துங்கள்.
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 4 жыл бұрын
ஆகச்சிறந்த பதிவு அருமை ஐயா வாழ்த்துக்கள் 💐🌸🌹
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 4 жыл бұрын
யார் தமிழர்னுகேட்கிரார்ளோ அவர்கள் அனைவருரருமே அடுத்த மாநிலத்தவரே நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும்
@abilashakilan2450
@abilashakilan2450 4 жыл бұрын
🙏💐👌. Naam thamizhar. 💪. Canada 🇨🇦
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
ஐயா எல்லாம் பேசினால் மட்டும் போதாது தேர்தல் காலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு பிராசாரம் செய்யுங்கள்
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 4 жыл бұрын
சட்ட நாதன் அறிக்கை நடைமுறை படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.... ஒரு ஒரு வாக்காளர் ம் இந்த ஒரு இலக்கை நோக்கி செல்ல வேண்டும்....
@AshwinKumar-nd5iv
@AshwinKumar-nd5iv 4 жыл бұрын
"எங்கள் தமிழ்த்தேசியத் தந்தை"
@yuvarajks8355
@yuvarajks8355 4 жыл бұрын
I always follow Maniarasan Ayya interview. My opinion is, "Don't search for a better Tamil Leader but be yourself a Tamil Patriot" This will save our Tamil species, culture, heritage and tradition.
@b.nitieshkumar7614
@b.nitieshkumar7614 4 жыл бұрын
Tamilar thanthai ayya maniyarasan siraappana pechu. NTK is a future of Tamil nadu people
@devasusai
@devasusai 4 жыл бұрын
வாழ்க தமிழன்! ஐயா, தங்களின் தெளிவான சிந்தனை நிறைந்த பேச்சு ... வாழ்த்துக்கள். தமிழர் அனைவரும் ஒன்று இணைய வேண்டும். தங்களுடைய மனமார்ந்த ஆதரவாளர் நான். வளர்க வள்ளுவம்!
@ragupathynadason6635
@ragupathynadason6635 4 жыл бұрын
Very good interview Sir how Tamil rights 🐅🐅🐅✊✊✊🙏🙏🙏🌹🌹❤❤NTK
@faizl007
@faizl007 4 жыл бұрын
Dravidam oliyattum... sikiram
@mallikarjunaar4410
@mallikarjunaar4410 4 жыл бұрын
தமிழ் தேசியம் ஒரு எச்ச பொழப்பு 😁😁
@faizl007
@faizl007 4 жыл бұрын
@@mallikarjunaar4410 Dravida kothadima katharal ...😃. Kaekka kaekka yenna oru sugham
@rajensam4031
@rajensam4031 4 жыл бұрын
@@faizl007 👌👌👋👋👋
@rajensam4031
@rajensam4031 4 жыл бұрын
@@mallikarjunaar4410 😜😜😜
@mayan9714
@mayan9714 4 жыл бұрын
Allah tamilar ah ? Arab karan na unga kadavullaga vaikum bothu yen Tamil natla Dravidam oliyanum
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 4 жыл бұрын
💖 தமிழ் தேசிய பேராசான் , தமிழர்களின் அறிவாசான்💖
@arockiaraj5020
@arockiaraj5020 4 жыл бұрын
அருமை.
@user-ky7kd6ku7k
@user-ky7kd6ku7k 4 жыл бұрын
அருமை
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
நான் ஒரு கன்னடனாக நான் ஏன் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறன் கன்னடனுக்கென்று தனி மாநிலம் தனியாக இட ஒதுக்கீடு அரசியல் தலைவர்கள் & மொழி,வரலாறு பண்பாடு எல்லாம் இருக்கிறது. இதேபோல தெலுங்கு மலையாளி மாராத்தியர்களுக்கு தனியாக மாநிலங்கள் உள்ளது..இப்படி இருக்கும் போது எங்களுக்கு எதற்கு வேறொரு மாநிலத்தை ஆள வேண்டும் மற்ற இனத்தவரின் உரிமையை பறிக்க வேண்டும்... என்னை போன்ற தமிழ் நாடு வாழ் கன்னடர்களுக்கு மற்றவர்களுக்கும் தமிழர்களை ஆள வேண்டும் எண்ணம் இருக்க கூடாது வர கூடாது..அவரவர் மாநிலத்தை மண்ணின் மைந்தர்களே ஆள்வது மண்ணின் உரிமை அல்லவா..இப்படி தானே எல்லா மாநிலங்களிலும் ஆட்சி செய்து கொண்டு வருகின்றனர்.. மாற்று அரசியலை விரும்புவதால் கொள்கை மற்றும் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் நான் ஆதரிக்கிறேன்.. தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு கன்னடனாக என்னை போன்ற மற்ற இனத்தவருக்கு கோரிக்கை இந்தியாவில் 1956 ஆம் ஆண்டிற்கு பிறகு மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு எல்லோரும் தனித்தனியாக சென்று விட்டனர்.. கர்நாடகா ஆந்திரா கேரளாவில் மண்ணின் மக்களுக்கு அந்த இன மக்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு உள்ளது மற்றும் தனியார் துறையில் ஆந்திரா தெலுங்கு மக்களுக்கே 75% சட்டமே இயற்றி உள்ளது...கர்நாடக மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.. மற்ற மாநிலங்களில் உள்ள தனியார் அரசு வேலைவாய்ப்பில் தனியாக மண்ணின் மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது சான்றுகள் 👇 www.google.com/amp/s/iranewsonline.wordpress.com/2019/05/06/%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581-%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25B2%25E0%25AF%2588-%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595/amp/ இதை தான் தமிழ் தேசியவாதிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் தமிழர் குடிகளுக்கு தனியாக இட ஒதுக்கீடு சட்டநாதன் ஆனையம் அறிக்கை அமல்படுத்த வேண்டும்.. மற்ற இனத்தவர்களுக்கு இங்கு MP MLA அமைச்சர் பதவி வழங்கப்படும். அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு தருகிறோம் என்று சொல்கிறார்கள்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கர்கள் 19 பேர் கன்னடர்கள் 9 பேர் மலையாளிகள் பேர் உருது 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இதை சொன்னால் தமிழர் அல்லாத மற்ற இனத்தவர்கள் தமிழ் தேசியத்தை & அவர்கள் சொல்லும் கொள்கைகளை ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்... தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் மெட்ராஸ் மாகாணம் இருந்த போது உள்ள குடிகளை (சாதிகள்) மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகும் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..ஆனால் நம்முடன் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் அவர்களுக்கென்று தனியாக மண்ணின் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு பட்டியலை வரையறை செய்து அரசாங்க வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் நம்மை போல வெளியாட்கள் தமிழ்நாடு மொத்த குடிகளின் பட்டியலில் எண்ணிக்கை 443 இதில் நம்மைபோல வெளியாட்கள் மட்டும் 200 குடிகளுக்கு மேல் இட ஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறோம். கிட்டத்தட்ட 40% அரசாங்கம் பணியில் 40% மேல் இருப்போம்... இது மட்டுமில்லாமல் முதல்வர் பதவி முதல் கட்சி பதவிகள் சினிமா பதவி முக்கிய உயர் பதவிகள் வரை நம்மை போல வேற்று இனத்தவர்கள் இருக்கிறார்கள்... நம் இனத்தை சார்ந்த மற்ற மாநிலங்களில் அவர்களின் இனத்தை தவிர தமிழ்நாட்டை போல இவ்வளவு எண்ணிக்கையில் இட ஒதுக்கீடு தர வில்லை..அரசியலில் கட்சி பதவி MP MLA முதல்வர் & உயர் பதவிகளில் ஏன் மற்ற இனத்தவர்கள் வாய்ப்பு வழங்கவில்லை ஏன் தர மறுக்கிறார்கள் காரணம் மண்ணின் மக்களின் உரிமை.. அங்கு தமிழர்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட்டு இருக்கிறது. முறைப்படி மற்ற மாநிலங்கள் பின்பற்றுகிற உரிமைகளை தமிழர்களுக்கு சென்று சேர வேண்டிய இட ஒதுக்கீட்டை தமிழர்களுக்கு தெரியாமலேயே நாம் அனுபவித்து பறித்து கொண்டு வருகிறோம்.. மண்ணின் மக்கள் உரிமை இழந்து நிற்கிறார்கள்... இப்படி மற்ற மாநிலங்களில் நம்மை போல வேற்று இனத்தவர்கள் இட ஒதுக்கீட்டை பறித்து அனுபவித்தால் சும்மா இருப்பார்களா சொல்லுங்கள்..தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீரை உரிமையாக கேட்டும் போது ஏற்படும் பிரச்சினையில் என்ன செய்வார்கள் என்று தெரியும் அங்கு உள்ள தமிழர்களை என்ன செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்..
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
இதை சொன்னால் தமிழர்கள் இன வெறியர்கள் என்று குற்றம்சாட்டுவது சரியா?? இதை தான் தமிழ் தேசியவாதிகள் கேட்கிறார்கள்..அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிப்பது நம் கடமை... மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு தான் எழுதி இருக்கிறேன்..ஏதோ தமிழ் தேசிய கட்சிகள் மட்டும் தனியாக புதியதாக கேட்கிறார்கள் நினைக்க வேண்டாம்.. அவர்கள் எப்படி உரிமைகளை அனுபவிக்கிறார்களோ அதை தான் தமிழர்களும் கேட்கிறார்கள்.. இதையும் ஏற்றுகொள்ளாமல் நாங்கள் ஆந்திரா,கர்நாடக,கேரளா மாஹராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து வந்து பல நூறு ஆண்டுகளாக இங்கு வாழ்கிறோம்.எங்கள் சொந்த பூர்வீகத்தை மறந்து விட்டோம்.நாங்கள் எங்கள் தாய்மொழி மொழியை மறந்து விட்டோம். வீட்டில் பேசுவது தமிழ் படிப்பது தமிழ் வாழ்வது தமிழ் நாடு என்று இருக்கிறோம். இப்போது நாங்கள் யார் என்று நீங்களே சொல்லுங்கள் என்று கேட்பவர்களுக்கு என் பதில் நமக்கு இனம் மொழி ஒதுக்கீடு உரிமைகள் முக்கியம் என்றால் அப்போதே சென்று இருக்க வேண்டும் தானே... மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு மண்ணின் மக்களுக்கு தான் உரிமை இருக்கிறது.. தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வராத வரை தமிழர்கள் முட்டாள்களாக இருக்கும் வரை நம்மை போல வேற்று இனத்தவர்கள் நாம் எல்லோரும் திராவிடர்கள் என்று பேசி கொண்டு தமிழர்களுக்கு சென்று சேர வேண்டிய உரிமைகள் ஒதுக்கீட்டை அனுபவிக்கலாம்... தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் பேசுகிறார்கள் என்று இப்போது தான் தெரிகிறது...திராவிடம் என்றால் தமிழர்கள் கன்னடம் தெலுங்கு மலையாளி என்று அடக்கி விடலாம் இதே தமிழர்கள் என்றால் திராவிட மூகமூடி தெரிந்து விடுமே...😃😃 இளிச்சவாயன் தமிழர்கள் குறைகள் & விமர்சனம் இருந்தால் தெரிவிக்கவும்..
@sukumarannair6471
@sukumarannair6471 4 жыл бұрын
உள்ளதை உள்ளபடி தெளிந்த உண்மையாக தமிழ்கூறும் நல்லுலகத்தை சார்ந்த ஆளுமை! அர்த்தமுள்ள அருமையான உரையாடல் !
@malathisenthil562
@malathisenthil562 4 жыл бұрын
Tamilan perumai valarattum
@ranga3581
@ranga3581 4 жыл бұрын
மொழிவழி மாநிலம் என்பது எல்லா மரக்கட்டை களுக்கும் தெரியும்ஆனால் இங்கு தமிழர்களை ஆள சிலர் வேசம் போடுகிறார்கள்.
@manivelusamy6145
@manivelusamy6145 3 жыл бұрын
நன்றி அய்யா
@anandkumarm1806
@anandkumarm1806 4 жыл бұрын
👍👍👍💥💪
@deepanvelu5638
@deepanvelu5638 4 жыл бұрын
Correct.. 👍
@ranga3581
@ranga3581 4 жыл бұрын
இரண்டு சீட்டுக்காக நிற்பதுதான் தமிழ் தேசியமா கொண்ட கொள்கையில் லட்சியத்தில் இன்றளவும் உறுதியாய் நிற்பது தமிழ் தேசியமா.
@gnanakkan
@gnanakkan 4 жыл бұрын
Tamilan community ....join all when not win
@user-jf8xq8tk3v
@user-jf8xq8tk3v 4 жыл бұрын
தமிழா் தமிழ்நாட்டை ஆழவேண்வேண்டும்
@gurunathanbalu3381
@gurunathanbalu3381 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@selwynsam3221
@selwynsam3221 4 жыл бұрын
அப்பா நன்றி
@maranmaran2633
@maranmaran2633 4 жыл бұрын
Naam Tamilar Ayya Real True Correct Excellent Speechas👏Naam Tamilar💪💪
@pandikaruppanp7097
@pandikaruppanp7097 4 жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@manisaravanan00
@manisaravanan00 4 жыл бұрын
அய்யா வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@rajensam4031
@rajensam4031 4 жыл бұрын
Vanakam Ayya 👃👃👃👃
@SathishSathish-yv8qh
@SathishSathish-yv8qh 4 жыл бұрын
இந்த கொடுமை வேற எந்த இனத்துக்கு வராது.
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம்
@manivannan.k8499
@manivannan.k8499 4 жыл бұрын
அருமை ஐயா 👌
@shanmugamm4384
@shanmugamm4384 4 жыл бұрын
இதே கேள்விய ஆந்திராவில் போயி யார் தெலுங்கர் என்று கேட்டுப்பார் தெரியும் உனக்கு .
@kuwaitkuwait1848
@kuwaitkuwait1848 4 жыл бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆளுமை வேண்டும்
@girihal0374
@girihal0374 4 жыл бұрын
🔥🔥🔥
@selvaaselvanantham4976
@selvaaselvanantham4976 3 жыл бұрын
நாம்தமிழர் கட்சி அண்ணன் சீமான் தமிழ் நாட்டை ஆழவேண்டும். அதற்கு உங்களைப் போன்றவர்கள் ஆதரவுகொடுக்க வேண்டும் . ஈழவன்uk
@SATHIS8977
@SATHIS8977 4 жыл бұрын
அதனால் தான் சொல்கிறோம் இவர் எங்கள் தமிழ் பேராசான் பெ.மணியரசன் ஐயா ..,..🔥
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@raviRaj-sh2le
@raviRaj-sh2le 4 жыл бұрын
In karnataka they have to have a domicile certificate for ten years living here and they should have compulsory Kannada then they will get all benefit like college, job etc
@dhanabalan5903
@dhanabalan5903 4 жыл бұрын
அருமை அய்யா வாழ்த்துக்கள்
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் தெலுங்கு மலையாளிகள் கன்னடர்கள் ஆதிக்கம் மலையாளிகள் : MGR நம்பியார் வில்லன் இரகுவரன்ஆர்யா MS விசுவநாதன் கெளதம் வாசுதேவ் மேனன் துல்கர் சல்மான் நிவின் பாலி பகத் பாசில் மோகன் லால் மம்முட்டி பிரத்விராஜ் பிரதாப் போத்தன் விஜயன் இரகுமான் கரண் பத்மினி ஜெயராம் அசின் நயன்தாரா நஸ்ரியா இராதா அம்பிகா சரன்யா பொண்வண்ணன் நதியா சாலினி & தம்பி ரிச்சர்ட் கீர்த்தி சுரேஷ் இலட்சு மேனன் நேற்று வந்த படம் வரை மலையாளி தான் பட்டியல் நீளும் பாடகர்கள் இயோசுதாசு மகன் விஜய் இயோசுதாசு ஸ்வர்ண இலதா சித்ரா சுஜாதா அவரது மகள் ஸ்வேதா உன்னி கிருஷ்ணன் வைக்கோம் விஜயலட்சுமி ...பல எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் தெலுங்கர்கள் ஆதிக்கம் விஷால் ஜெயம் ரவி தனுஷ் கருணாநிதி குடும்பம் இராதாரவி குடும்பம் சிவகார்த்திகேயன் ஶ்ரீகாந்த் பார்த்திபன் நெப்போலியன் சரத்பாபு சுதாகர் M.R இராதா இராதரவி ஶ்ரீகாந்த் உதயநிதி ஸ்டாலின் அருள்நிதி ஸ்டாலின் இராகவா லாரன்ஸ் ஆதி வைபவ் விஷ்ணு விஷால் சமுத்ர கணி விஜய்சேதுபதி இரமணா விமல் பாபி சிம்ஹா பாடகர் SPB மனோ செளந்தர் இராஜன் இன்னும் பல.... நடிகைகள் தனி சினேகா தமிழ் சினிமாவில் கன்னடர்கள் ஆதிக்கம் நடனபுயல் பிரபுதேவா தம்பி மற்றும் குடும்பம் மோகன்,நகைச்சுவை நாயகன் நாகேஷ் மகன்ஆனந்த்பாபு பிராகஷ்ராஜ் அர்ஜுன் முரளி அதர்வா முரளி பாடகர் விஜய் பிரகாஷ்..வினய் தமிழ் சின்னதிரையில் சில நடிகைகள் பிற இனத்தவர்கள் பிராமணர்கள் சேர்த்து ஜெயலலிதா அஜித் மலையாள பிராமணர் கமல் ஜீவா அவரது தந்தை தம்பி SP செளத்ரி பிரசன்னா ஜித்தன் இரமேஷ் மாதவன், இயக்குனர் ஷங்கர் நடிகை சீதா பாக்கியராஜ் அரவிந்த் சாமி செட்டிலைட் சேகர் இரஜினி அவரது குடும்பம் கெளதமி கமல் பாடகர் ஶ்ரீகாந்த் வென்னிற ஆடை மூர்த்தி பூர்ணிமா பாக்யராஜ் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன்அப்பாஸ் நகுல் தேவயானி இதனால் தான் தமிழ் சினிமாவை தென்னிந்திய திரைப்பட சங்கம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தென்னிந்திய சின்னத்திரை நடிகர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட சங்கம் தென்னிந்திய பாடகர்கள் சங்கம் தென்னிந்திய இயக்குநர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.. உயர் பதிவிகளில் பிற இனத்தவர்களும் உள்ளனர் இப்போது தெரிகிறதா.. கர்நாடகா ஆந்திர கேரளாவில் மலையாள கன்னட தெலுங்கு திரைப்பட சங்கம் என்று பெயர் வைத்து உள்ளனர்... அங்கு எத்தனை தமிழ் நடிகர்கள் உள்ளனர் பதவிகளில் உள்ளனர்..தமிழர்கள் இளிச்சவாயன் தமிழ் சினிமாவை பணம் ஈட்டுவதற்கு புகழ்பெறுவதற்கு அரசியல் நுழைய ஆள பயன்படுத்தி கொள்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் இயக்குநர்கள் முதலில் தமிழர்கள் மாறனும் தமிழர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது ? www.tnnews24.com/vijay-sethupathi-is-telungu-community/
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 4 жыл бұрын
இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் இந்த மாதிரி கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் இங்கு மட்டும் தான் இந்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் .நீங்களும் திரும்ப திரும்ப பதில் அளிக்கிறீர்கள். சுயநலத்திற்காக தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம்.
@Balakrishnan61766
@Balakrishnan61766 4 жыл бұрын
Sirappu ayya 👌👌👌
@rajapktphone
@rajapktphone 4 жыл бұрын
💪
@dhayalans1766
@dhayalans1766 4 жыл бұрын
நாம் தமிழர் திருவண்ணாமலை
@raavanansivan7705
@raavanansivan7705 4 жыл бұрын
எங்கள் தமிழ் தேசியத்தின் ஆசான் நீங்கள்
@bzbbbzb4005
@bzbbbzb4005 4 жыл бұрын
NTK NTK NTK
@somaskhan
@somaskhan 4 жыл бұрын
Rules as to who can get domicile certificate need to be established
@vasanthakumarsivasithampar3155
@vasanthakumarsivasithampar3155 4 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏾👍🇩🇰டென்மார்க் நாம் தமிழர்
@raguldamodaran4991
@raguldamodaran4991 4 жыл бұрын
Super iyyaaa❤
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் விவேகசூடாமணி ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் இது வேதம் தர்மம் ஆதிததர்மம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் வேதம்!
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்**:::::**
@tvr6784
@tvr6784 4 жыл бұрын
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமானவன் அண்ணன் சீமான் அவருக்கு நீங்கள் அரசியல் ரீதியாக வலுப்படுத்த வேண்டும் அய்யா நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் மக்களுக்கு எந்த பிரச்சினையும் வராது 🙏🙏🙏
@Thamilnad
@Thamilnad 4 жыл бұрын
அய்யா பெ. மணியரசன் வணக்கம்..
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
Sirappu
@lovelovesongs6030
@lovelovesongs6030 3 жыл бұрын
வணக்கம் ஐயா
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும். . தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும். நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥 (இந்தியாவிலேயே அரசியல் பலம் இல்லாத ஒரே இனம் தமிழர்கள்தான்)
@thirumalaicollections1154
@thirumalaicollections1154 4 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நாம் தமிழர்
@kabishek1984
@kabishek1984 4 жыл бұрын
Karunanidhi is a isai vellalar... And Jayalalitha is an Iyengar..
@Nandha1323
@Nandha1323 4 жыл бұрын
நாம் தமிழர்...🤗
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி நான் தமிழ் தேசிய அணி!!!!! ஆரிய திராவிட பிரிவுகள் தான் தமிழ் தேசிய! ! கார்டு வெல் தான் தூயதமிழ்!
@deva6003
@deva6003 4 жыл бұрын
👌 👌 👌 🗼 💯
@kabishek1984
@kabishek1984 4 жыл бұрын
Actually karnunanidhi and Jayalalitha are tamilian origin....
@vigneshlokanathan7977
@vigneshlokanathan7977 4 жыл бұрын
✊🏾
@rajeshkanna986
@rajeshkanna986 4 жыл бұрын
தமிழ்நாடு மற்றும் கூட்டாட்சி அரசியலுக்கு போராட்டம் பன்னா போதுமா
@sarojakrieg4780
@sarojakrieg4780 4 жыл бұрын
Now non Tamils want to except them in our land after the Tamils don't except them,as part of Tamil Nadu Suddenly they are scared because Tamils realized,that they are our enemies
@gopalkg2068
@gopalkg2068 3 жыл бұрын
ஐயா,ஜெயலலிதாவின் பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான்.11ம்நூற்றாண்டில் ராமானுஜர் கர்நாடகாவிற்கு அரசியல் காரணத்திற்காக இடம் பெயர்ந்தபோது ஆயிரக்கணக்கான வைணவர்கள் கர்நாடகம் மாண்டியாவில் குடியேறினார்கள்.இன்றும் அவர்களுடைய தாய் மொழி தமிழ்தான்
@aravindafc3836
@aravindafc3836 2 жыл бұрын
பிரிட்டிஷ் பிரிவுகள் சூழ்ச்சி தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு!
@sabiiiprabhakaran5924
@sabiiiprabhakaran5924 4 жыл бұрын
Yarellam Thamizh kudigalo avargal tha Thamizhargal
@ashwinkumar441
@ashwinkumar441 4 жыл бұрын
Ntk
@sureshbabuc8621
@sureshbabuc8621 4 жыл бұрын
நாம் தமிழர்👌👍💐🎂😊
@SEKARSHORTS
@SEKARSHORTS 4 жыл бұрын
நாம் தமிழர்💪
@SivaSiva-iv9xl
@SivaSiva-iv9xl 4 жыл бұрын
Naam tamilar
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
8:51 தமிழ்நாட்டை யார் ஆண்டவர்கள் வரலாறு
@sundarkavin5968
@sundarkavin5968 4 жыл бұрын
தமிழ் நாடு தமிழருக்கே.
@udayabanu9545
@udayabanu9545 3 жыл бұрын
Nam Thamizar
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும்
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 52 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 299 М.