No video

தமிழ் தேசியத்தின் அவசியம், தொடருமா திராவிடம்? - வைரமுத்து| Exclusive Interview with Vairamuthu

  Рет қаралды 60,856

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

#Vairamuthu #VairamuthuInterview #VairamuthuSpeech #VairamuthuChinmayi #IBCTAMIL #DMK #NTK
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Пікірлер: 539
@mohans287
@mohans287 5 жыл бұрын
நாளை சீமான் ஆட்சிக்கு வந்தால் இவர் தமிழ் தேசியத்தற்கு ஆதரவு அளிப்பார்
@pavipavi2116
@pavipavi2116 5 жыл бұрын
செஞ்சோற்று கடன்தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயடா அண்ணா வஞ்சகன் தெலுகனடா..
@RamalingamGanapathy
@RamalingamGanapathy 5 жыл бұрын
"கவிப்பேரரசு" பட்டமும் கொஞ்சம் பணமும்தான் அந்த செஞ்சோறு.
@vinothkumar.v.s1204
@vinothkumar.v.s1204 5 жыл бұрын
Arumaiyaana pathivu
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
*TAMIL DESYAM should win* *TAMIL DESYAM should win* *TAMIL DESYAM should win* *TAMIL DESYAM should win* *TAMIL DESYAM should win*
@ramanveerasakthi1220
@ramanveerasakthi1220 5 жыл бұрын
ஐயா இவர் மேல் எத்தனை விமர்சனம் வந்தாலும் நான் நம்பவில்லை இப்ப அந்த மரியாதையும் போச்சு தமிழும் திராவிடமும் ஒற்றை ஒலியா?.....இதை அப்படியே நாங்க நம்பனும்....ம்ம்.....?...
@user-wo7rl7ro8s
@user-wo7rl7ro8s 5 жыл бұрын
தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!
@RajRaj-kg1mx
@RajRaj-kg1mx 5 жыл бұрын
Adu than vunmai seman thambi maliyali pecha kettu solriye
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
தமிழ் மொழியை பல இனக்கூட்டங்கள் பேசுகின்றன. இஸ்லாம், கிருத்துவம், திராவிடம், ஆதி-திராவிடம், ஆரியம், மற்றும் பல பழங்குடிகள்...இவர்கள் அனைவரும் சேர்ந்தது தான் தமிழகம், தமிழர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் தமிழின எழுச்சி கொள்ள முடியும்...இதில் யாரையும் சட்டத்துக்கு புறம்பாக ஒதுக்க முடியாது...
@kd7569
@kd7569 5 жыл бұрын
@@ragu5323 நீங்கள் பேசும் திராவிடத்த ஏன் மலையாளியோ , தெலுங்கரோ, கன்னடனோ ஏற்று கொள்ளவில்லை..? உங்க திராவிட பருப்பு அந்நிய மாநிலங்களில் வேகாத போது... தெலுங்கன் கன்னடன் மலையாளி மற்றும் மராட்டியன் இவுங்க எல்லாம் இங்க வந்து வாழ நினைத்தால் அது வரவேற்க தக்கது... வரவன் எல்லாம் இந்த நிலத்தை ஆள்வேன் என்றால் இந்த மண்ணின் மைந்தர்கள் வாய் திறந்து எதையும் கேட்க்க கூடாதா...? வரவன் எல்லாம் பெரியார் அறிஞர் புரட்சி தலைவர் கலைஞர் சூப்பர் ஸ்டார் ன்னு இவனுவளுக்கு இவுனுகளே ஒரு பொய் பேரை வச்சிகினு வருவானுவ நாங்க கைய கட்டிக்கினு சரித்தனுங்கோன்னு கும்புடு போட்டுகினே இருக்கணுமா...?
@karthiraja7772
@karthiraja7772 5 жыл бұрын
@@kd7569 சிறப்பு..
@ilavarasan7971
@ilavarasan7971 5 жыл бұрын
ஐயா திராவிடம் என்பது இனம் இல்லை,இதை மிக தெளிவாக விளக்குகிறார் ஐயா மணியரசன்..
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
மணியரசன் ஒரு கலக காரன்...
@a1rajesh13
@a1rajesh13 5 жыл бұрын
ஈழம் எங்கள் பூர்வீக தாய்நாடு. பைந்தமிழ்நாடு எங்கள் தந்தையர் நாடு. பிதற்றாதே திராவிட சொம்புமுத்து;
@valari3665
@valari3665 5 жыл бұрын
வெல்லும் தமிழ் தேயம் 💪💪💪💪💪
@user-hi9vh2pb6g
@user-hi9vh2pb6g 5 жыл бұрын
ஈழத்தமிழர்கள் என்று சொல்லுங்கள் ஐயா,
@navinbalakumaran3596
@navinbalakumaran3596 5 жыл бұрын
அவமானம் திராவிடம் தமிழுக்கு இன்னொரு பெயரா ?? மிகவும் பாதுகாப்பாக பேசுவது உண்மை என்று ஆகிவிடாது.
@user-if3gg9ee6q
@user-if3gg9ee6q 5 жыл бұрын
ஆரிய இனம், சமஸ்கிருதம் மொழி திராவிடம் இனம், தமிழ் மொழி
@s.t.s1634
@s.t.s1634 5 жыл бұрын
திராவிடம் என்ற சொல்லை எனது ஈழத்தில் நான் கேட்டதில்லை, தமிழின் தமிழ்(IBC தமிழ்) சேவை ஏன் திராவிடத்தை புகுத்துகிறித்து எனப்புரியவில்லை. தயவு செய்து தமிழுக்கான ஊடகமாக பணியாற்றுங்கள். நன்றி.
@jackinindya
@jackinindya Жыл бұрын
வைரமுத்து இதற்கு பதில் கூறவேண்டும்
@dinoselva9300
@dinoselva9300 5 жыл бұрын
ஐயா இலங்கைத்தமிழர் அல்ல ஈழத்தமிழர்கள்
@issacspark2362
@issacspark2362 5 жыл бұрын
எங்களை விட நீங்கள் தான்...மொழிப்பற்று, இனப்பற்று கொண்டவர்கள்...சில சமயங்களில் நினைப்பதுண்டு..அங்கே நடந்தது...இங்கே நடந்து இருந்தால் ..அவர்கள் நமக்காக வருவார்கள் என்று.. எண்ணவாயினம் நாம் ஒரே இனம்..😍😘🥰
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
இனத்தின் பெயர் திராவிடம். மொழியின் பெயர் தமிழ். இலங்கை தமிழர்களின் பேராசைக்காக மொழியை இனமென்று கூற முடியாது...
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@issacspark2362
@issacspark2362 5 жыл бұрын
தமிழ் ஈழம் தமிழருக்கே..தமிழ்நாடு தமிழருக்கே...மீதி பேர் எல்லாம் எப்ப ஓட போறீங்க அப்ப?
@vinotha8815
@vinotha8815 5 жыл бұрын
ஒரே நேரத்தில் திராவிடத்துக்கும் சொம்பு! தமிழ் தேசியத்துக்கும் சொம்பு!😂😂
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@Kaal bairav வடுகபட்டி தமிழ் மண்...திராவிட மண்...
@arun5697
@arun5697 5 жыл бұрын
திராவிடம் என்பது இல்லாத வெற்று ஏமாற்று சொல் திராவிட இனம் என்றோ ? திராவிட மொழி என்றோ ? இல்லவே இல்லை. தமிழ் மொழியே உலகமொழிக்கு தாயாக விளங்குகிறது. தென்மொழியான தமிழ் மொழியே உலக மொழிகளின் தாய். உலகத்தின் பிற மொழிகளை பெற்றவள் ஆதித்தமிழ் மொழியே தமிழ் மொழியே செம்மொழியில் முதலில் தோன்றியது. தமிழ்மொழி செம்மொழியை தாண்டி உயர்தனி செம்மொழி (super classical language) அந்த தமிழ் மொழியை ஆதியிலிருந்து இன்றும் மொழிந்து வருவது தமிழ் இனம். தமிழ் இனம் என்பதே உண்மை. அந்த தமிழ் இனத்திற்கு திராவிட சாயம் பூசி தமிழிலிருந்து கிளைத்த வேறுமொழிகளை தங்கள் தாய்மொழியாக கொண்ட தமிழின் எச்சிபாலிருந்து பிறந்த தெலங்கு, கன்னட, மலையாளிகள் பிறமொழியாளர்கள் ஆதி தமிழ் இனத்தை பல நூறாண்டுகளாக நயவஞ்சமாக அடிமையாக்கி ஏமாற்றி ஆட்சி செய்திட தமிழ் இனத்தின் உரிமைகளை பறித்து வாழ பயன்படுத்திய நயவஞ்சக ஏமாற்று மாயை சொல்லே திராவிடம், திராவிட இனம், திராவிட மொழி, திராவிட பண்பாடு இதை ஒரு காலமும் தமிழ் இனத்தின் உண்மையான மரபை தன் உடம்பில் பெற்று பிறந்த, தமிழ் இனத்தின் மரபு அனுக்களை தங்கள் உடம்பில் தாங்கி நிற்கும் எந்த பச்சை தமிழனும், தெலுங்கர்கள் தூக்கி பிடித்து திரியும் ஏமாற்று நயவஞ்சக திருட்டு திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். தமிழ் இனம் திராவிட இனமல்ல தமிவ் இனமே தமிழை பேசும் தமிழ் இனத்திற்கு இல்லாத திராவிட சாயம் ஏன் ? நம் தமிழ் மொழி திராவிட மொழி அல்ல, நம் பண்பாடு திராவிட பண்பாடு அல்ல, நம் கலைகள் திராவிட கலைகள் அல்ல, நாம் தமிழ் இனம் ! நம் மொழி தமிழ்மொழி !! நம் பண்பாடு தமிழ் இனத்தின் பண்பாடு !!! நம் கலைகள் தமிழ் இனத்தின் கலைகள் !!! நாம் தமிழர் !!!! நாமே தமிழர் !!!!!
@kathirvel5473
@kathirvel5473 5 жыл бұрын
Ada aamappa
@srikanthsri969
@srikanthsri969 5 жыл бұрын
சுத்தி விடுறதுல கமலயே மிஞ்சுடுவாப்புலயே😏😏😏😏
@taamirashipping1109
@taamirashipping1109 5 жыл бұрын
Yes
@jamuna184
@jamuna184 5 жыл бұрын
Yes
@subashnice3157
@subashnice3157 5 жыл бұрын
தமிழ் ந தமிழ் மட்டும் தான். திராவிடன் nu யாருமே illai இது poiyana கூற்று
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
வெற்றி பெறுவதற்கு மிகவும் சிறந்த வழி எப்போதும் மற்றொருமுறை முயற்சிப்பது ✍️
@francissusai
@francissusai 5 жыл бұрын
இலங்கை த்தமிழனே உண்மையான தமிழன்.
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
அய்யா. வட இந்திய மாநிலங்களில். தமிழ்நாட்டின். தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத. இநத. திருட்டு. திராவிட கல். இங்கே. இருப்பதன் ரகசியம் என்ன. நீங்களும். பிழைக்க. வா. இ‌னி. தமிழ். தேசியம். பற்றி. கவனம் செலுத்தி. பேசுங்க. அய்யா.. தமிழ். தேசியம். வெல்லும். நாம் தமிழர்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
Francis Susai, நீ ஒரு இலங்கை வந்தேறி ஓடுகாளி அகதி. உன் பெயருக்கும் தமிழுக்கும் சம்மந்தமேயில்லை. உன் அரசு உனக்களித்த தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரத்தை காட்டு...
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
@@kkumar7623 வாழத் தெரியாத இலங்கை அகதிகள் கவனத்திற்கு....! தமிழ் நாட்டில் பிறந்து, வாழ்ந்து வரும் தமிழே பேசாத, வேற்று பழங்குடி மொழிகள் பேசும் மலை ஜாதி மக்கள், குறவர்கள், இருளர்கள், தோடர்கள், நீலகிரி பழங்குடிகள், குரும்பர்கள், படுகர்கள், ஒட்டர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், நரி குறவர்கள் ஆகியோர்களும் சட்டப்படி, தமிழர்களே...!
@MrAshokan31
@MrAshokan31 5 жыл бұрын
அய்யா வைரமுத்து அவர்களின் பேச்சு அருமை...
@manoharymohan7659
@manoharymohan7659 5 жыл бұрын
ஓமோம் கருணாநிதியை புகழ்ந்து கொண்டு இரு. காலம் உன்னை காறித்துப்பும்.
@user-iz8fz5eq5p
@user-iz8fz5eq5p 5 жыл бұрын
தமிழ் தேசியம் நம் தமிழர்
@rukseelanseelan9181
@rukseelanseelan9181 5 жыл бұрын
pls don't say Tamil as Dravidian. say Tamil people as Tamils
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
கவிஞர் அய்யா ஞாபகம் இருக்கிறதா நீங்கள் ஒரு நாள் கடற்கரையில் சமாதியில் பால் உத்தினீர்களே அன்றே தமிழர்களும் எல்லாவற்றிக்கும் பால் ஊற்றிவிட்டார்கள்....
@ramaraja223
@ramaraja223 5 жыл бұрын
Naam tamizhar nichayam vellum
@kkumar7623
@kkumar7623 5 жыл бұрын
அய்யா. நாங்க. திராவிட. இ‌ல்லை. தமிழ் தேசியம். வெல்லும் சாதி. இல்லாத. தமிழன். நாம் தமிழர். பிள்ளைகள்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
@@kkumar7623 இனத்தின் பெயர் திராவிடம். மொழியின் பெயர் தமிழ். இலங்கை தமிழர்களின் பேராசைக்காக மொழியை இனமென்று கூற முடியாது...
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@@kkumar7623 வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@ganeshraja8717
@ganeshraja8717 5 жыл бұрын
Naam tamilar
@mytube3486
@mytube3486 5 жыл бұрын
NTK will win 🔥🔥🔥💪💪💪
@narenn7208
@narenn7208 2 жыл бұрын
🤣🤣🤣
@murukanbala8070
@murukanbala8070 5 жыл бұрын
இலங்கை தமிழர்கள் அல்ல ஐயா ஈழ தமிழர்கள் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல அவசியம்
@ramchanran163
@ramchanran163 5 жыл бұрын
ஆமா உங்களுக்கு அவப்பெயர் வந்த போது எந்த திராவிடத் தலைவர்கள் உறுதுணையாய் நின்றார்கள்
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 5 жыл бұрын
தமிழுக்கு அடையாளமாக இருக்கவேண்டியவர் நீங்கள் தீராத வரலாற்றுபிழையைசெய்யாதீர்கள் தாயும் தமிழும் ஒன்று
@KKTN61
@KKTN61 5 жыл бұрын
இன்று பற்றியெரியும் தமிழ்த்தேசிய சிந்தனைக்கு சீமானின் தொடர் பரப்புரையே காரணமென்பது மறுக்கமுடியாத உண்மை. வென்றுவிட்டீர் சீமான் அவர்களே ✊
@damdim8541
@damdim8541 5 жыл бұрын
நீங்கள் பேசுவது ஏனோ என் காதில் எச் ராஜா பேசுவது போல் கேட்கிறது...
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
இனத்தின் பெயர் திராவிடம். மொழியின் பெயர் தமிழ். இலங்கை தமிழர்களின் பேராசைக்காக இரண்டையும் ஒன்றாக்க முடியாது...
@keeithankeeithan6476
@keeithankeeithan6476 5 жыл бұрын
உங்கள் கருத்தை எக்க மாட்டோம் ஐயா
@arun5697
@arun5697 5 жыл бұрын
திராவிடம் என்பது இல்லாத வெற்று ஏமாற்று சொல் திராவிட இனம் என்றோ ? திராவிட மொழி என்றோ ? இல்லவே இல்லை. தமிழ் மொழியே உலகமொழிக்கு தாயாக விளங்குகிறது. தென்மொழியான தமிழ் மொழியே உலக மொழிகளின் தாய். உலகத்தின் பிற மொழிகளை பெற்றவள் ஆதித்தமிழ் மொழியே தமிழ் மொழியே செம்மொழியில் முதலில் தோன்றியது. தமிழ்மொழி செம்மொழியை தாண்டி உயர்தனி செம்மொழி (super classical language) அந்த தமிழ் மொழியை ஆதியிலிருந்து இன்றும் மொழிந்து வருவது தமிழ் இனம். தமிழ் இனம் என்பதே உண்மை. அந்த தமிழ் இனத்திற்கு திராவிட சாயம் பூசி தமிழிலிருந்து கிளைத்த வேறுமொழிகளை தங்கள் தாய்மொழியாக கொண்ட தமிழின் எச்சிபாலிருந்து பிறந்த தெலங்கு, கன்னட, மலையாளிகள் பிறமொழியாளர்கள் ஆதி தமிழ் இனத்தை பல நூறாண்டுகளாக நயவஞ்சமாக அடிமையாக்கி ஏமாற்றி ஆட்சி செய்திட தமிழ் இனத்தின் உரிமைகளை பறித்து வாழ பயன்படுத்திய நயவஞ்சக ஏமாற்று மாயை சொல்லே திராவிடம், திராவிட இனம், திராவிட மொழி, திராவிட பண்பாடு இதை ஒரு காலமும் தமிழ் இனத்தின் உண்மையான மரபை தன் உடம்பில் பெற்று பிறந்த, தமிழ் இனத்தின் மரபு அனுக்களை தங்கள் உடம்பில் தாங்கி நிற்கும் எந்த பச்சை தமிழனும், தெலுங்கர்கள் தூக்கி பிடித்து திரியும் ஏமாற்று நயவஞ்சக திருட்டு திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். தமிழ் இனம் திராவிட இனமல்ல தமிவ் இனமே தமிழை பேசும் தமிழ் இனத்திற்கு இல்லாத திராவிட சாயம் ஏன் ? நம் தமிழ் மொழி திராவிட மொழி அல்ல, நம் பண்பாடு திராவிட பண்பாடு அல்ல, நம் கலைகள் திராவிட கலைகள் அல்ல, நாம் தமிழ் இனம் ! நம் மொழி தமிழ்மொழி !! நம் பண்பாடு தமிழ் இனத்தின் பண்பாடு !!! நம் கலைகள் தமிழ் இனத்தின் கலைகள் !!! நாம் தமிழர் !!!! நாமே தமிழர் !!!!!
@nithinmr4407
@nithinmr4407 5 жыл бұрын
நாங்கள் திரிந்துபோன பாலையே பயன்படுத்த மாட்டோம் ...திரிந்த சொல்லை மட்டும் எதற்கு பயன்படுத்த வேண்டும் ...??? திரிந்த "திராவிடம்" வேண்டாம்.... தூய தமிழே போதும் ...நாம் தமிழர் !!!
@kumarvelu6692
@kumarvelu6692 5 жыл бұрын
உங்கள், மரியாதையை கெடுத்து கொண்டீர்கள், பொருளுக்காக,ரஜினியிடம் தமிழை பாடலை விற்றவர் நீங்கள்,
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
இனத்தின் பெயர் திராவிடம். மொழியின் பெயர் தமிழ். இலங்கை தமிழர்களின் பேராசைக்காக இரண்டையும் ஒன்றாக்க முடியாது...
@kumarvelu6692
@kumarvelu6692 5 жыл бұрын
இந்திரன், என் இனம் தமிழ்,,திராவிடம் என்பது தமிழனின் இனம் இல்லை,உலகில் எங்கு இருந்தாலும்,தமிழன் என் உறவுதான்,,மற்றவர்கள் நண்பர்களே,,உறவுகளுக்குத்தான் வலி தெரியும்,அக்கறை இருக்கும்,..கூத்தாடிகளுக்கு காசு போதும்..நம் மீது அக்கறை இருக்காது,.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 5 жыл бұрын
அன்புள்ள கவிப்பேரரசு ஐயா தலை இல்லாமல் கவசம் எதுக்கு கவிப்பேரரசு ஐயா திராவிடம் தழைக்க அது தனித்து நிற்க வேண்டும் இப்போது காங்கிரஸ் கூட கூட்டு வைத்து வெற்றி முன்பு என் இளமையில் காமராஜ் பெருந்தலைவர் கலக்கியதை கண்டவன் நான் ஏன் கலங்கினார் ஒரு சிறுவன் சீனிவாசனை கொண்டு அவரை திராவிட முன்னேற்ற கழகம் தோற்பித்தது ஓடினார் தென்கோடி முனைக்கு அவர் அதன் பின் மீளவில்லை இந்திரா அம்மையாரை பிரதமர் ஆக்கியவர் அந்த காங்கிரஸ் கூட இப்போ கூட்டு அதனால் கொண்டாட்டம் மத்தியிலே கூட்டு இப்போ இல்லை யாருக்கு நஷ்டம் தமிழ் நாடு வளர வேண்டாமா தனித்துவம் என்பது தன்னை அழித்துக்கொள்வதா தனித்துவம் என்பதை தன்னை பிரித்துக்கொள்வதா தனித்துவம் தமிழை வளர வைக்குமா திராவிடம் வென்று தமிழர் பின்தங்கலாமா தலை இல்லாமல் கவசம் எதுக்கு கவிப்பேரரசு ஐயா
@jezzant23
@jezzant23 5 жыл бұрын
பணம் சம்பாதித்தது போதவில்லை நேரம் வரும், என் அருமை நண்பர் உண்மையை சொல்வார்.
@sivaparam
@sivaparam 5 жыл бұрын
Whatever , let us call Tamils as Tamils . Calling Tamils as Dravidar is distraction. It is not protecting Tamils interest. மாற்றம் ஒன்றே மாறாதது திராவிடம் தமிழ் தேசியமாக மாறிவிட்டது என்று வைத்து கொள்ளலாமே
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் அவசியம்
@veeramaniganesan8377
@veeramaniganesan8377 5 жыл бұрын
தமிழை விற்கும் மாந்தன்
@gnanasegarane2928
@gnanasegarane2928 5 жыл бұрын
தமிழன் என்பது அரசியல் பாதுகாப்பு சொல்
@gfjfdgffhh6932
@gfjfdgffhh6932 5 жыл бұрын
யாருக்குமே புரியாத திராவிடம் என்ற சொல் தேவைதானா? நான் தமிழனுக்கு பிறந்தவன் நான் தமிழன்தான்.
@user-ny9cd2xd6q
@user-ny9cd2xd6q 3 жыл бұрын
வைரமுத்துவுக்கும் வயிறு உள்ளது, என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்... எமது இலக்கு ஒன்றுதான்... எமது இனத்தின் அரசியல் விடுதலை!
@sivasambuanandarajah8515
@sivasambuanandarajah8515 5 жыл бұрын
ஐயா இந்த திராவிட த்தை விட்டு வெளியே தமிழ் தேசியத்துக்கு வரவும்இரண்டையும் சேத்து குழப்பக் கூடாது
@nikhilbharadwaj6912
@nikhilbharadwaj6912 5 жыл бұрын
Has the second part of the interview been uploaded?
@user-ns4we3di8j
@user-ns4we3di8j 5 жыл бұрын
அய்யா நீங்க தமிழில் பேசிட்டு எப்படி திராவிடம் வாழனும்னு சொல்லுறீங்க எப்போது திராவிடம் ஒளிகிறதோ அப்போதுதான் தமிழ்தேசியம் வளரும் தமிழன் வாழ்வான்...
@klmemes1259
@klmemes1259 5 жыл бұрын
Naam tamiler vellathan poikerathu thiravidam saagathan poogirathu. kaalam thiravidarkalukku pathil sollum
@murukanbala8070
@murukanbala8070 5 жыл бұрын
தமிழர் நாட்டில் எங்களை தான்டி தான் இனி அரசியல் பேச முடியும் அது நாம் தமிழர் புரட்சி படைகள் தான் இலக்கு ஒன்று தான் எம் இனத்தின் விடுதலை நாம் தமிழர் புரட்சி படைகள் வெல்லும்
@gekay22
@gekay22 5 жыл бұрын
பல்லாயிரம் காலமாக பெருமைக்குரிய தமிழர் என்ற அடையாளம் இருக்கும் போது திராவிடம் என்ற அடையாளம் தேவையில்லை கவிஞரே. நாங்கள் தமிழர்களாகவே இருந்துக்குறோம்.
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
நீ தமிழரா இரு. நான் திராவிடராகத்தான் இருப்பேன்.
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@user-mx5zd7se4n
@user-mx5zd7se4n 5 жыл бұрын
ஏன் இந்த குழப்பம். திரு வைரமுத்து. தமிழ் : தமிழ் திராவிடம்: திருடன்
@suthaparanaruppillai8625
@suthaparanaruppillai8625 5 жыл бұрын
பார்ப்பனீயம் = திராவிடம்
@user-mx5zd7se4n
@user-mx5zd7se4n 5 жыл бұрын
@@suthaparanaruppillai8625 சிறப்பு பார்ப்பனீயம்=திராவிடம்=திருடன்
@Karthikeyan-mv7fo
@Karthikeyan-mv7fo 5 жыл бұрын
உங்களின் இறுதி கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
கவிஞரின் இறுதி கருத்து சட்டப்படி சரியான கருத்து...
@nivesh3669
@nivesh3669 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
*#TamilDesyam* 🐯🐯 *#TamilDesyam* 🐯🐯 *#TamilDesyam* 🐯🐯 *#TamilDesyam* 🐯🐯
@sanlakshan
@sanlakshan 5 жыл бұрын
Sir you support NTK I respect more
@spreadtherevolution24
@spreadtherevolution24 3 жыл бұрын
தமிழ் தேசியம் ஒரு நாள் வெற்றி பெற்றும். திராவிடத்தை வீழ்த்தும்
@jahirussian2434
@jahirussian2434 5 жыл бұрын
தமிழகம் ஒரு போதும் உங்களை ஜெயிக்க விட மாட்டோம்
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 5 жыл бұрын
மெல்லச்சாகும் திராவிடம்.
@berlinberlin1065
@berlinberlin1065 5 жыл бұрын
திராவிடம் எங்களுக்கு வேண்டாம் தமிழ் தேசியம் தான் வேண்டும்
@gnanasegarane2928
@gnanasegarane2928 5 жыл бұрын
திராவிடத்தால் எழுந்தோம் திராவிடத்தால் வாழ்வோம்
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 жыл бұрын
திராவிட அரசியலின் நீட்சி தான் தமிழ் தேசியம். திராவிடத்தின் பன்பட்ட அரசியல் நிலைப்பாடுதான் தமிழ் தேசியம் . களை எடுக்க பட்ட திராவிட அரசியல் தான் தமிழ் தேசியம்.
@patmanathanpalenthiran4862
@patmanathanpalenthiran4862 5 жыл бұрын
வைரமுத்து அவர்களின் தமிழ் வளர்ப்பு தொடர வாழ்த்துக்கள்.
@surabithiru29
@surabithiru29 5 жыл бұрын
ஐயா திராவிடம் என்பது , மிக தெளிவாக குழப்பி விட்டடீர்கள்.தமிழுக்கு உங்களுடைய சூத்திரம் வேண்டாம் நாங்கள் தமிழ் என்றே உரக்க சொல்வோம் .
@marymeldaosman8905
@marymeldaosman8905 5 жыл бұрын
ஐயா அன்று உங்களுக்கு இரண்டு பிரச்சனைகள், சிறு பெண்பிள்ளைகள் தெருவில் நின்று என்ன என்ன வார்த்தைகள் பேசக் கூடாதோ?அத்தனை வார்த்தைகளாலும் பேசினார்கள் ,, ஆனால் ஒரு திடவிடன் ஒரு சினிமாக் காரார் வாய் திறக்கவில்லை , அப்போ ஒருவன் பேசினால் அண்ணன் சீமான்., என் மனசுக்கு சிறு அறுதலாக இருத்தது , தமழனுக்கு அடித்தால் , தமிழனுக்குத்தான் வலிக்கும் , அடுத்தவர்கள். ராசிப்பார்கள்! என நான் உணர்த்தேன் !
@sudhadhiravidamani2476
@sudhadhiravidamani2476 3 жыл бұрын
திரவிடத் தமிழ் வாழ்க! 👍
@vivekc9836
@vivekc9836 3 жыл бұрын
பின்பு ஏன் சீமானிற்கு துணைநிற்காமல் திராவிடத்தை துணை போகுரீர்
@mayamalaragam3309
@mayamalaragam3309 5 жыл бұрын
வைரமுத்து சார் நீங்கள் நல்லவரா இல்லை கேட்வரா
@jsuganthan
@jsuganthan 5 жыл бұрын
செழுமையாகப் பேசிக்கொண்டிருந்த நீங்கள் திராவிடம் பற்றிப் பேசும்போது தடுமாறுவதிலேயே திராவிடம் ஆட்டம் கண்டுவிட்டதென்பதைக் காணலாம்..
@stevenraj8459
@stevenraj8459 5 жыл бұрын
No no Tamil is all ways Tamil only ......
@minmini4323
@minmini4323 5 жыл бұрын
இனி தமிழ் தேசியம் மட்டுமே வளரும்.
@simonithsima1241
@simonithsima1241 3 жыл бұрын
Nam tamilar🥳
@movie7454
@movie7454 5 жыл бұрын
NTK win next
@suniravi2539
@suniravi2539 5 жыл бұрын
தமிழ் போதும் எமக்கு. அறிவாளிகளென நாம் நினைப்போரே எமக்கு சிக்கலான விளக்கங்களைத் தந்து நம்பிக்கையிழக்கச் செய்கின்றனர்.
@playstore605
@playstore605 5 жыл бұрын
கவிஞரின் கருத்தே உண்மையானது "திராவிடம் என்றைக்கும் தேவையானது.
@kumaran.vkumaran.v9763
@kumaran.vkumaran.v9763 5 жыл бұрын
நான் திருட்டு திராவிடன் அல்ல...நான் தமிழன் மட்டுமே
@user-ke5ze8ei5o
@user-ke5ze8ei5o 5 жыл бұрын
ஐயா வணக்கம், பாரியையும் கபிலரையும் தெரியும்... ஆனால் திராவிட...... நீங்களோ... அல்லது ஒருவேளை சீமானோ... அல்லது வேரு ஒருவரோ தமிழால் அதன் அரவணைப்பால் வாழ்ந்து ஏனையவர்களையும் வாழவைக்கலாம்... ஆனால் பிற யூதகூட்டத்தோடு புறவாசல் உறவுகொண்டு அமிழ்த்த நினைத்தால் அந்த கணமே 🙏
@palanisskg
@palanisskg 5 жыл бұрын
திராவிட மாயையை இவர் போன்றவர்களும் ஆதரிப்பது மிகுந்த வருத்தமாக உள்ளது
@esakkiraj5675
@esakkiraj5675 5 жыл бұрын
இப்போது திராவிடம் என்ற நினைத்து பார்த்தேன் செய்த துரோகங்கள் தான் நினைவில் ஆணித்தனமாக வந்து போகின்றன
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 5 жыл бұрын
ஏன் இந்த முரன்பாடு தமிழ் வேறு திராவிடம் வேறு தமிழ் தேசியம் தமிழ் தனித்து இருப்பது திராவிடம் நான்கு மொழிக்குள் தமிழ் ஒன்று தமிழ் தனித்து இருப்பதே சிறப்பு
@baskarantripleh
@baskarantripleh 5 жыл бұрын
தங்களின் மேல் மரியாதை உள்ளது அது உங்களின் எழுத்துக்களால் வந்தது அதை கெடுத்துக்கொள்ளாதீர்....திமுக மேல் பற்று இருந்தால் உங்களுடனே வைத்துக்கொள்ளுங்கள்..அதை நிருபிக்கும் பொருட்டு திராவிடத்திலிருந்து தமிழ் வந்தது என்று பிதற்றாதீர்..உங்கள் கனவிலும் கூட நினைக்காதீர் அது தமிழுக்கு நீங்கள் செய்யும் பச்சை துரோகம்....இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...உங்கள் திராவிடம் எங்கள் மயிறுக்குச் சமம்...தமிழோடு திராவிடத்தை ஒப்பிடாதீர் அதுமட்டுமல்ல தமிழின் இன னொரு பெயர் திராவிடமென்று புலம்பாதீர் அது அந்த காலம்... எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
@matheswaransagadevan7479
@matheswaransagadevan7479 5 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்கள், தமிழ் தேசியம், திராவிடம் என இரட்டை குதிரை சவாரி செய்ய நினைக்கலாமா..? த‌மி‌ழ் தேசியம் தான் இனி எம் மண்ணில்..
@user-qw4fe9zl5q
@user-qw4fe9zl5q 5 жыл бұрын
தமிழன் வரலாறு தெரிந்தவர் என்று நினைத்தேன் ஆனால் உங்களுக்கு .திராவிட வரலாறு மட்டும் தான் தெரியும் என்று உணர்த்தி விட்டீர்கள்.அது சரி காமத்துக்கும் பணத்துக்கும் பாட்டு எழுதும் உங்களுக்கு எங்கே புரிய போகுது தமிழர் மானமும் வீரமும் அவன் வரலாறும்,,
@sridhars508
@sridhars508 5 жыл бұрын
Arumai....👌👌
@user-jl4mz6on1n
@user-jl4mz6on1n 5 жыл бұрын
மன்னிக்க வேண்டும் ஹிந்தி ஆட்சி மொழி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
@MK-ds2di
@MK-ds2di 5 жыл бұрын
ஆட்சி மொழி இல்லை.
@user-jl4mz6on1n
@user-jl4mz6on1n 5 жыл бұрын
@@MK-ds2di இந்தியாவிற்கு இந்தி ஆட்சிமொழி இல்லை என்று சொன்னேன்.
@dancersureshvlogs7556
@dancersureshvlogs7556 5 жыл бұрын
அய்யா வணக்கம்.. ஒரே ஒரு கேள்வி அய்யா உங்களிடம்.. முதலில் தமிழ் இருந்த தா இல்லை திராவிடம் இருந்த தா..சங்க கால இலக்கிய குறிப்பேட்டில் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை இதை தமிழ் அறிஞர் உமக்கு தெரியாமல் இருக்காது..பின் ஏன் திராவிடத்தின் திரிபு தமிழ் ஆனது என கூறுகிறீர்கள்.. ஒருவித பயம் மட்டும் உங்களது வார்த்தைகளில் தெறிகிறது..ஏன் அவர்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பதினாலா....உண்மையே..நீங்கள் ஆண்டாள் பற்றி பேசும் போது நடந்த பிரச்சினையில் எந்த திராவடனும் தங்களுக்கு துனை நிற்கவில்லை.. தமிழர்கள் அதுவும் நாம் தமிழர் கட்சி போன்ற தமிழ் தேசிய வாதிகள் தான் துனை நின்றோம் என்பதை மறவாதீர்கள்..
@dilukanish2943
@dilukanish2943 5 жыл бұрын
வைரமுத்து ஐயா உங்கள் மேல் நல்ல மரியாதை இருக்கிறது தமிழர்கள் இடத்தில் அதை திராவிட தெலுங்கர்களுக்காக கெடுத்து விடாதிர்கள்
@arunkumars1693
@arunkumars1693 5 жыл бұрын
எதற்கு இரண்டு பெயர். ஒரே பெயர் இருக்கட்டும் தமிழ் என்று. திராவிடம் இன்னொரு பெயர் என்று குழப்பம் வேண்டாம்
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
இனத்தின் பெயர் திராவிடம். மொழியின் பெயர் தமிழ். இலங்கை தமிழர்களின் பேராசைக்காக இரண்டையும் ஒன்றாக்க முடியாது...
@arunkumars1693
@arunkumars1693 5 жыл бұрын
@@user-ym8cs5zu6o மனித உழைப்பிலிருந்து முதலில் தோன்றியது மொழி, அந்த மொழியை பேசக்கூடிய மக்களின் கூட்டம் இனம். So, தமிழ் மொழியை பேசும் மக்கள் ஓர் இனம். இதில் திராவிடம் எங்கிருந்து வருது, திராவிட மொழி என்ன. திராவிடத்தை தேடி தமிழை கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டுட்டோம். இனி தமிழின எழுட்சியே தேவை.
@cskchandru6627
@cskchandru6627 3 жыл бұрын
அவங்க கிட்ட வாங்குன காசுக்கு அங்க ஒரு குத்து... இவங்க கிட்ட வாங்குன காசுக்கு இங்க ஒரு குத்து..! திராவிடம் - தமிழ் தேசியம் !!
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@johns3268
@johns3268 5 жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று... எனவே திராவிடத்தை இவரால் மறக்க முடியவில்லை. காசி ஆனந்தன், வைகோவை மறக்க முடியாததை போல். திராவிடமே எம் இனத்தை கொன்று அழித்தது. திராவிடத்திற்கு அன்று தான் பொருள் புரிந்தது. தமிழர் அல்லாதோர் திராவிடர்.
@manimaran6286
@manimaran6286 5 жыл бұрын
ஐயா உன்னை தூக்கி எறிந்தால் எல்லாம் சரியாகும் ஐயா
@muthamilnilavangunasekaran4631
@muthamilnilavangunasekaran4631 5 жыл бұрын
கிறுக்கன்
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@@muthamilnilavangunasekaran4631வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@selvanampl6327
@selvanampl6327 4 жыл бұрын
very good IBC Tamil
@blackmani369
@blackmani369 5 жыл бұрын
திராவிடம் என்ற சொல் பழங்கால தமிழ் நூல்களில் எங்கு உள்ளது. இதை முதலில் நிரூபிக்க முடியுமா,அதுக்குள்ள கால்டுவெல் போயிட்டாரு ஐயா.
@jackinindya
@jackinindya Жыл бұрын
ஆடுத்த கட்டம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும், மக்கள் ஆட்சி முறையில் தமிழகத்தில் தமிழர்களுக்கு தமிழர்களால் இன்று வரை இல்லை என்பது கசப்பான உண்மை
@NaRoDhaKochezhiyan
@NaRoDhaKochezhiyan 4 жыл бұрын
தமிழ் தேசியம் வளர்கிறது என்றால் திராவிடம் அழிகிறது...
@v.jbalan9547
@v.jbalan9547 5 жыл бұрын
எவ்வளவு காலத்துக்கு திராவிடம்
@gpraj4417
@gpraj4417 5 жыл бұрын
திருடர்கள் இருக்கும் வரை.....
@user-ym8cs5zu6o
@user-ym8cs5zu6o 5 жыл бұрын
எவ்வளவு காலத்துக்கு தமிழ் உள்ளதோ அவ்வளவு காலத்துக்கு...
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@@gpraj4417 வங்க கடல் வங்காளருக்கே... அரபிக்கடல் அரபியருக்கே... இந்திய பெருங்கடல் இந்தியருக்கே... பர்மா பர்மியருக்கே... மலேசியா மலாயருக்கே... சிங்கள தீவு சிங்களருக்கே...
@ragu5323
@ragu5323 5 жыл бұрын
கவிஞரின் விளக்கம் அற்புதமான, சட்டபூர்வமான, மனித நேயம் மிக்க விளக்கங்கள், தகவல்கள். ஆனால் ஆணவம் கொண்ட இலங்கை தமிழர்களின் மண்டைக்கு உரைக்காது. ஆணவம் கொண்டவன் மேலும் மேலும் அழிவான். இலங்கையில் அழிந்தான்...
@malaialagu7525
@malaialagu7525 5 жыл бұрын
ஐயா தனி மரியாதை உள்ளது உங்கள்மேல் அதை கெடுத்துகொள்ள வேன்டாம் தமிழ் குடிகள் நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் தெலுங்கர்களே தமிழ் எங்களின் இன மொழி அடையாளம் தமிழ் வேறு திராவிடர் வேறு தயவுசெய்து குழப்பிவிட வேன்டாம் தமிழர்கள் எங்களை தமிழன்
@ganeshc4299
@ganeshc4299 5 жыл бұрын
Only tamil....💪💪💪💪💪💪
@thayubalan3950
@thayubalan3950 5 жыл бұрын
நல்ல தமிழ்ப்பற்று கொண்ட குழப்பவாதிகள் தமிழின வரலாறு நெடுகிலும் உண்டு. அந்த தொடர்ச்சியின் நீட்சிதான் இந்த வைரமுத்து.
@NaRoDhaKochezhiyan
@NaRoDhaKochezhiyan 4 жыл бұрын
மகளை மணம் முடிப்பதுதான் திராவிட கொள்கை...
@rasaelavarasan3752
@rasaelavarasan3752 5 жыл бұрын
தமிழுக்குள் தான் தமிழ் தேசியம் உள்ளது..
@user-nw8vc7ir4l
@user-nw8vc7ir4l 5 жыл бұрын
ஐயா மன்னித்து கொள்ளவும் எங்களுக்கு திராவிடம் ஏன் தமிழே போதும்
@bkbk4726
@bkbk4726 5 жыл бұрын
I don’t know where he got the numbers? Wikipedia states there r more number people speaking Telugu, Marathi, and Bengali. So Tamil is not the second populous language in India.
@tkvr3090
@tkvr3090 5 жыл бұрын
நீங்கள் கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை உங்களுடைய ஆதரவு திமுக கட்சி இருந்தபொழுது நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர முடியவில்லை இப்பொழுது என்ன கேள்வி கேட்டுக்கொண்டு
@nirmalan3413
@nirmalan3413 5 жыл бұрын
உண்மை..நான்.இலங்கை
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 157 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 26 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 10 МЛН
Osho's Exclusive Interview with Vishrant in 1985
48:23
Vishrant
Рет қаралды 772 М.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 31 МЛН